Тёмный

Aalayamaniyin osaiyai by Priyanka nk! 

Priyankank Singfromsoul
Подписаться 99 тыс.
Просмотров 2,3 млн
50% 1

Aalaya maniyin- golden song by priyankank.
#singfromsoul
#thecrotchetsband

Опубликовано:

 

15 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 842   
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 года назад
ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்து தனது திறமையை காட்டும் பிரியங்காவுக்கு எமது வாழ்த்துக்கள்.
@chandramohans7232
@chandramohans7232 2 года назад
பிரியங்கா என்ற பெயரில் உலகம் முழுவதும் உலாவரும் மகளே! எங்களுக்கு பிறந்த மகன் ஐ.டி யில் உயர் பதவியில் இருக்கிறார் எங்களுக்காக பிறந்த மகள் மகனுடன் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் உன்னை இணத்து இரண்டு மகள் ஒருமகன் என்ற மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழவிரும்பும் எழுபத்தொரு வயது முடிந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து அலுவலக ஊழியனான நான் வேண்டுகிறேன் சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம்
@sureshsk2815
@sureshsk2815 Год назад
கண்கள் மூடி கேட்டால் வானத்தில் பறப்பது போன்ற அமுத குரல் மற்றும் பாடும் விதம்,இறைவன் இப்பெண்ணுக்கு கொடுத்த கொடை,வாழ்க,வாழ்க.
@manoharanramaswamy2848
@manoharanramaswamy2848 2 года назад
பழைய பாடல்களை மேன்மேலும்
@vijaymaruthi4244
@vijaymaruthi4244 3 года назад
இப்படி ஓர் சிறந்த குரல் இனிமை உள்ளவரை தேர்ந்து தேடி எங்களுக்கு கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி......
@alagarrajb9130
@alagarrajb9130 3 года назад
இறைவன் இசைபிரியற்களுக்கு அளித்த இன்னொரு கானகுயில் நீ மகளே வாழ்க வளர்க
@kajarajahsokkalingam
@kajarajahsokkalingam 3 года назад
ஆஹா ! என்ன ஒரு குரல் வளம். நீங்கள் வருங்காலத்தில் சிறந்த ஒரு பாடகியாக வர வேண்டும் பிரியங்கா. இறைவனின் ஆசி நிச்சயம் கிடைக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரியங்கா.
@murugesann4627
@murugesann4627 2 года назад
பிரியங்காவை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு வாழ்த்துக்கள்
@ramalingamj8852
@ramalingamj8852 2 года назад
காலத்தாள்வெல்லமுடியாத, காவியத்தை தன் குரல் வளத்தால் வென்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@saravanangangadharan9619
@saravanangangadharan9619 2 года назад
இசை எனும் ஆலயத்தில் மணியோசையாய் மெய்சிலிர்க்க வைத்த குரல் 🎉🎉🎉
@rameshk6187
@rameshk6187 2 года назад
உன் பாடல் களை கேட்கும்போதெல்லாம் என் கவலை கள் கானாமல் போகிறது வாழ்த்துக்கள் மகளே
@karthikeyan3852
@karthikeyan3852 2 года назад
இறைவன் அருளால் மறுபிறவி ஒன்று இருந்தால் நீ என் அன்னையாக !!!
@rajagopalv.9042
@rajagopalv.9042 2 года назад
சுசிலாம்மாக்கு உன்னால் பெருமை..வருங்கால தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்கமுடியாத பாடகி..வாழ்த்துக்கள்.
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
பிரியங்காவின் குரலின் இனிமையின் ஓசையை கேட்டேன்.
@vkkrishnamoorthy235
@vkkrishnamoorthy235 3 года назад
பிரியங்கா உன் குரலுக்கு எங்கள் வீட்டில் அனைவரும் அடிமை வாழ்க வளமுடன் என்ஆயுள் சேர்த்து நீ கடவுள் அருளால் நோய்நொடி இல்லாமல் ஆரோக்யமா இருக்கவேண்டும்🌹🙏🕉
@chitrakannan2818
@chitrakannan2818 Год назад
ககாலத்தால் அழியாத பாடல்களை முலுஈடுபாட்டுடன் பாடி கண்முண்நிறுத்திய பிரியங்காவிற்கும் இசைக்கலைஞர்களுக்கும் நன்றி
@gunaavn3499
@gunaavn3499 Год назад
உயர்ந்த உன் குரல் உலகம் முழுக்க உலா வரும்
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 года назад
நிறைவான அரங்கேற்றம் இனிமையான குரலில்! பிரியங்கா வாழ்க!
@bmz8018
@bmz8018 3 года назад
சிரித்த முகத்தோடு பாடுவது ஒரு பிளஸ். வாழ்த்துக்கள்
@johnkennedy7216
@johnkennedy7216 2 года назад
தேன் இனிமைகூட சற்று நேரமே. சகோதரியின் குரல்இசைஇனிமை காலமெல்லாம் இனிக்கிறது.
Далее
ЭТО ВООБЩЕ НЕ БОЛЬНО !
00:15
Просмотров 251 тыс.
ATEEZ(에이티즈) - 'WORK' Official MV
03:15
Просмотров 11 млн
balamuralikrishna and raaja
7:00
Просмотров 13 млн
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн