Тёмный

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை | Singer Priyanka | MSV Show  

Lakshman Sruthi
Подписаться 209 тыс.
Просмотров 12 млн
50% 1

Song : நெஞ்சம் மறப்பதில்லை , அது நினைவை இழக்கவில்லை
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
performed by Lakshman Sruthi Orchestra ft. Super Singer Priyanka
Follow us :
FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals
Lyrics:
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என்மனமே காலங்கள் தோறும்
உன் மடி தேடி..கலங்கும் என்மனமே..
வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும்
நான் காண்பதும் உன் முகமே..நான் காண்பதும் உன் முகமே!!
நெஞ்சம் மறப்பதில்லை...
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை.. கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்,
கண்களும் மூடவில்லை... என் கண்களும் மூடவில்லை!!
நெஞ்சம் மறப்பதில்லை...

Видеоклипы

Опубликовано:

 

18 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@Poovaasam445
@Poovaasam445 2 года назад
யாழிசை இனிது, குயிலிசை இனிது என்பார்கள் உன் குரலோசை கேளாதோர்!
@neethivendhan7004
@neethivendhan7004 26 дней назад
ஆயிரம் கோடி வருடங்கள் ஆனாலும் கவிப்பேரரசு கண்ணதாசனை மறக்க முடியாது .
@ChinnaswamyS-sr9kx
@ChinnaswamyS-sr9kx Год назад
பழைய பாடல் இன்றைய இளைஞர்கள் கேட்ட கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@mohananrajaram6329
@mohananrajaram6329 Год назад
தமிழ் உச்சரிப்பு அருமை.குரல்வளம் சொல்லவே வேண்டாம்,உன் குரல் கந்தர்வக்குரல்.வாழ்க,வளர்க. வாழ்த்துகிறேன். கண்ணா மேலும் நீ வளர்வாய் என்று.
@IndraniJayakumar
@IndraniJayakumar Месяц назад
Ml
@kandasamy8289
@kandasamy8289 Месяц назад
@PremaKumari-ix9zn
@PremaKumari-ix9zn 19 дней назад
😊
@michaelraj6440
@michaelraj6440 10 дней назад
​@Ind 0:20 0:21 raniJayakumar
@michaelraj6440
@michaelraj6440 10 дней назад
​@@PremaKumari-ix9zn0:51
@kramanan5280
@kramanan5280 2 года назад
தமிழ்நாட்டின் சொத்துக்கள் இதை ரசிக்கும் யாம் ஈழத்தவர்கள் ,வாழ்க உங்கள் திறன் வளர்க அன்னை தமிழகம்
@sivaramannambi23
@sivaramannambi23 5 месяцев назад
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை.. வாழ்த்துக்கள் .. அம்மா 🎉🎉🎉🎉🎉
@radhamani6824
@radhamani6824 5 месяцев назад
எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாய் மகளே
@santhisidharthan1225
@santhisidharthan1225 Год назад
டாக்டர் பிரியங்கா இசையரசி எந்நாளும்.....!
@ushanarayanan8382
@ushanarayanan8382 2 года назад
காதில் தேன் வந்து விழுவது போல் உள்ளதடா இந்த பாடல் உன் குரலில் ... அன்பு மகளே பிரியங்கா ❣️❣️
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 7 месяцев назад
மகளே நீ ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும்
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 Год назад
எக்காலத்திலும், நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல், அத்துடன் இசைக்கருவிகள் சேர்ந்து மணதை உலுக்குகிறது அருமை அருமை,இப்படி பாடல்களை ஒலி,ஒளி பரப்பியதற்கு கோடி நன்றிகள்
@jayaramank9260
@jayaramank9260 2 года назад
என்றென்றும், எக்காலத்திலும் அழியாப் புகழ்பெற்ற பாடல் | அன்னை சுசீலாவின் குரல் ஒலியில் சகோதரி பிரியங்காவின் குரல் இனிமை |🌹🌹🌷🌹❤️
@sasipalaln8201
@sasipalaln8201 8 месяцев назад
❤❤
@wilsonjerold5109
@wilsonjerold5109 2 года назад
இந்த பாடலை பாடிய அருமை சகோதரி பிரியங்கா உம்மை வாழ்த்த வார்த்தைகளே கிடையாது லட்சத்தில் ஒருத்தியமா நீ.... 👏👏👏👌👌👌
@thangamanithollan5684
@thangamanithollan5684 3 года назад
எத்தனை எத்தனை தவம் செய்திருந்தால் இத்தனை சங்கீத ஞானம் பெற்று வினங்குவாய் ? நிறைவாக வாழ்வாய் மகளே ! 🙏👍
@rasanayagamamalanaygam2617
@rasanayagamamalanaygam2617 3 года назад
)
@aqasadvanvedqa5059
@aqasadvanvedqa5059 2 года назад
கற்றாரை கற்றாரே காமுறுவர் நண்பரே வாழ்க நீ உன் ரசனை சிறக்க வாழ்த்துக்கள்
@vharishbabuvharishbabu5764
@vharishbabuvharishbabu5764 2 года назад
@@aqasadvanvedqa5059 ui
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0pEh2Qv-nV0.html
@joanjohn2367
@joanjohn2367 2 года назад
Yes my loving darling priyanka sings sweetly. May God bless child.
@gopikg802
@gopikg802 2 года назад
அருமையான குரல் வளம். இது லட்சத்தில் ஒருவருக்குத்தான் அமையும். வளமுடன் நலம்பெற வாழ்த்துக்கள்.
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rurltoide9m.html
@arulkumar2577
@arulkumar2577 2 года назад
@@kathiravankathir64 on op
@princearshad7867
@princearshad7867 2 месяца назад
Latchathil oruvarukku idhu pondra kuralvalam amayadhu / Kodiyil oruvarukku mattum amaya voyppughal adhigam yenghaludaya kanakkupadi thorayamagha. Yes keep it up Baby Dr.Priyanks Have a nice day.
@selvarajsujatha590
@selvarajsujatha590 Месяц назад
என் அன்பு காதலி கவிதா அக்கா பாடல்
@ArunArun-zv3cv
@ArunArun-zv3cv 4 месяца назад
உங்களுடைய குரல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது🎉🎉🎉
@munussamimurugesan4028
@munussamimurugesan4028 3 года назад
இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற ஆனந்த குரல் அம்மா உங்களுக்கு. வளர்க..
@Sundararajang-vb5vy
@Sundararajang-vb5vy Месяц назад
மகளே பிரியங்கா.. நீ இந்த இசை உலகத்தை ஆளப்பிறந்தவள்.... வாழ்த்துக்கள்...
@rajakili9500
@rajakili9500 7 месяцев назад
நீங்கள் மிகமிக இனிமையான குறலில் பாடுகின்றீர் கேட்க இனிமையாக இருக்கின்றது வாழ்க வளமுடன் இறைவன் அருளை வேண்டி தினமும் பிறார்த்திக்கொள்ளுங்கள்💯👍🌄😄
@kathirrakams6040
@kathirrakams6040 Год назад
தாயே! நீங்க கடவுளின் முழுமையான அருளை பெற்றவர்,உங்க குரலை கண்ணை மூடிக் கொண்டு கேட்ட சிறிது நேரத்தில் என் மனம் மென்மையாகி விட்டது.
@sakthivelmurugesan1552
@sakthivelmurugesan1552 2 года назад
இந்த வயது குழந்தைகள். சுசிலா அம்மா பாடிய பாடலை பாடும் போது மனசே இனிக்கிறது. ...தமிழ் இசை அழிந்து போகாது இனி...... பல்லாயிரம் ஆண்டு வாழும் ...
@geshronlinus3724
@geshronlinus3724 Год назад
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 2 месяца назад
சின்ன சுசிலா கடவுள் அனுப்பி சகோதிரி குரல் தேன் என்று சொல்வதா தேவ குரலா வாழ்க உங்கள் முகம் சிரிப்பு முகம் தாய் நீண்ட நாள் வாழ்க
@sixface54
@sixface54 Год назад
இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற ஆனந்த குரல் அம்மா உங்களுக்கு. வாழ்க வளர்க
@kabarrani7874
@kabarrani7874 7 месяцев назад
5:32 😅
@abdulrahmanbinabdullah970
@abdulrahmanbinabdullah970 2 года назад
Unnggalathu padal ennai alavaitathu....atarkaaga en manamarntha nal vaaltukkal.....(Lumut Malaysia)
@---np7mi
@---np7mi 3 года назад
இந்த இளம் வயதில் மிகவும் அழகான குரல் . வாழ்த்துக்கள்
@msmr3520
@msmr3520 3 года назад
MELUM..MELUW.WALARWAYAHA
@justice-gp9pv
@justice-gp9pv 6 месяцев назад
I'm from Kerala, and have been listening to this song for more than 40 years always with tears although I don't know Tamil properly. The mesmerizing song sung by Priyanka is more than excellent. May God bless Priyanka always❤️💙💚
@selvanathan6390
@selvanathan6390 2 года назад
வாழ்க.வளர்க
@vijik7360
@vijik7360 2 года назад
Susheelamma & Eshwariamma are enjoying your song. God bless you Priyanka!
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Год назад
எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்கத்தான் தோன்றும் அப்படி ஒரு இனிமையான குரல்.
@rajendrakannada9797
@rajendrakannada9797 9 месяцев назад
Priyanka...Super Singer Champion
@mosusodaya1517
@mosusodaya1517 10 месяцев назад
❤இனிமையான குரல்❤மீண்டும் மீண்டும் கேற்க தோன்றுகிறது
@playwithdurai6024
@playwithdurai6024 Год назад
இதைக்கேட்ட போது தென்றலே வந்து வருடுவது போன்ற ஒரு ஆனந்த உணர்வு உண்டானது
@dhesikanbalasundaram1988
@dhesikanbalasundaram1988 3 года назад
அருமையான பாடல் இனிமையான இசை நெஞ்சை பிழியும் குரல் சிறப்பான உச்சரிப்பு அதுவே தமிழின் சிறப்பு வாழிய தமிழ்
@marichamyramalingam4286
@marichamyramalingam4286 3 года назад
குயில் பாடும் பாட்டு என வியந்தேன்
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-f8cHr1T79iQ.html
@veluvettri7359
@veluvettri7359 2 года назад
Hai priyanka. Iam adit your voice.Because your singing🎤 is amazing. Your next sornalatha amma. Keep it up your job. And God bless you. Thankyou.
@dominicsavio3395
@dominicsavio3395 2 года назад
Congratulations Miss. Priyanga. Maintain your voice 💞 dhum, All the Very best.
@raguragupathi5669
@raguragupathi5669 2 года назад
இந்தபாடலைகேட்டுகொண்டேஇருக்கிறேன்.இந்த பாடலின்குரல்.இறைவன்தந்தவரம்
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 2 года назад
தங்கையின் குரலில் தண்னையே மறந்துவிட்டேன் நன்றி சகோதரி
@venugopalanp2641
@venugopalanp2641 Год назад
வணக்கம் அருமை ஆன இனிய பாடல்.நன்றி.
@gracyrajraj3382
@gracyrajraj3382 8 месяцев назад
Asadharana. Padal. Illaiyamma. Indha. Padalai. Indha. Siru. Vayadhil. Padi. Irukkirai. God. Bless you.
@rajagopalanjaganathan8447
@rajagopalanjaganathan8447 2 года назад
பிரியங்காவின் மிக சன்னமான குரல் என்னை மெய் மறக்கச் செய்கிறது பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@shanmugamms46
@shanmugamms46 2 года назад
என் பேத்திகள் பிறந்த தேதி 09.08.1997 நீ பிறந்த மாதம் வருடம் அதே பாப்பா நீ பாடிய தினமும் இரவில் 10 பாட்டு கேட்டு விட்டு தான் படுப்பேன் என்ன குரல் மா தொடர்ந்து பாடு நிறைய பாடம்மா
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bdt6mfKuUQA.html
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
உங்களின் அதீத உழைப்பு மற்றும் திறமை உங்களை மேன்மேலும் உயர்த்தும் பிரியங்கா.
@gopalakrishnan6949
@gopalakrishnan6949 3 года назад
அருமையான பாடல் அருமையாக பாடிய பிரியங்கா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SZXgzmdRNuw.html
@redbrothers3050
@redbrothers3050 2 года назад
Super
@avramesh4280
@avramesh4280 2 года назад
Super Priyanka rocking
@manjularengarajan5603
@manjularengarajan5603 2 года назад
அருமை மகளே! அற்புதம்.இசைத்தாயின் மடியினில் தவழ்ந்து கலைச்சேவை செய்யவேண்டும்.வாழ்கவளத்துடன்: நலத்துடன்.
@venkatesane
@venkatesane Год назад
எப்படி பாடுகிறாய் என் தெய்வ மகளே.. வாழ்த்துக்கள்
@dhanabakyam4799
@dhanabakyam4799 2 года назад
ஆண்டவன் படைப்பில் அனைவரும் அறிந்த சிறந்த பாடகி
@malli1683
@malli1683 2 года назад
அருமையான குரல்வளம்...எத்தனைமுறை கேட்டாலும் தெவிட்டாது...மகளுக்கு இறைவன் மேலும் வாழ்த்துக்கள்...
@jayanthin9129
@jayanthin9129 Год назад
Wow!what a sweet voice,போன ஜென்மத்தில் சிவனுக்கு தேன் அபிஷேகம் கோடி முறை செய்து இருந்தால் மட்டுமே இது அமையும்
@MuraliRaghavan-ng1zq
@MuraliRaghavan-ng1zq 11 месяцев назад
Chinnatahappeganam
@v.senthilnathan5761
@v.senthilnathan5761 5 месяцев назад
​@@jayanthin9129bbyemgr
@v.senthilnathan5761
@v.senthilnathan5761 5 месяцев назад
​@@jayanthin9129pmgr
@jagadeesonarvind8000
@jagadeesonarvind8000 11 месяцев назад
ஆம் நெஞ்சம் மறப்பதில்லை... எத்தனை அழகு... குரல்... அருமை அருமை.. வாழ்த்துக்கள் ❤
@rajesha3604
@rajesha3604 3 года назад
அருமை அருமை மகளே இறைவன் உனக்கு நல்ல எதிர்காலத்தை தர வேண்டும் வாழ்த்துக்கள் மகளே..
@shanmugamm8641
@shanmugamm8641 3 года назад
அற்புத குரல் வளம்.நீ வாழ்க நூறாண்டு காலம். பல பெறுமைகள் உம்மை தேடி வரட்டும்.
@ravinadar1129
@ravinadar1129 2 года назад
very super song priyanka congratulations
@kalaivanijothi1664
@kalaivanijothi1664 2 года назад
Super 🌹🌹💐💐👨‍👩‍👦
@k.purushothamanpurushotham3487
@k.purushothamanpurushotham3487 2 года назад
No o
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Qac7zc2J9Mk.html
@mullairadha5868
@mullairadha5868 Год назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல் கண்ணீரால் கரைகிறது நினவலை கள் என் நெஞ்சை தொட்டு செல்கிறது முல்லை ராதா
@syed101951
@syed101951 2 года назад
இந்த மேடையில் ஏறி நிற்க ஒரு தகுதி வேண்டும் , பார்வையாளர்கள் பரவசமடைந்து பாராட்ட வேண்டும் அதை முழுமையாக நிரூபித்து விட்டார் இவர் 👏👏👏
@pushparajahsuppiah9916
@pushparajahsuppiah9916 2 года назад
My
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5ntey8T74k4.html
@nazeerkhan2461
@nazeerkhan2461 2 года назад
Old. Is. Old. Really Fine. Tone
@subramaniyamravi8759
@subramaniyamravi8759 2 года назад
இறந்தாலும் எங்ளுடன்(விவேக்) வாழ்கின்றார்
@manypokody9466
@manypokody9466 Год назад
@@subramaniyamravi8759 r
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
சூப்பர் குரல்வளம் மாநான் உண்னுடைய பேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே
@selvirajamanickam7873
@selvirajamanickam7873 Год назад
அருமை அருமை தங்கமகளே நீ நூறண்டு காலம் வாழ்கவளமுடன்
@muralidharan4530
@muralidharan4530 Месяц назад
பிரியங்காவின் தீவிரமா ரசிகன் என்ன ஒரு அருமையான குரல்
@dhanasekaranvellamunji2103
@dhanasekaranvellamunji2103 2 года назад
இசையும் ஓவியமும் இறைவன் கொடுத்த வரம். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aySALXIh2qk.html
@aravintharavinth841
@aravintharavinth841 3 года назад
உன்னை பெற்றவர்களுக்கு பெருமை சேர்ந்துள்ளீர்கள் பிரியங்கா.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@saraswathisubramaniyan2895
@saraswathisubramaniyan2895 3 года назад
L Itft
@andalandal7531
@andalandal7531 3 года назад
7
@chithradesigan6164
@chithradesigan6164 3 года назад
Arumaiyana then kural
@rajalingamarivazhagan4099
@rajalingamarivazhagan4099 2 года назад
நாவில் வாணி
@dashinamoorthy8231
@dashinamoorthy8231 2 года назад
@Indira_priya 574 fry
@dolphinmuthu1
@dolphinmuthu1 Год назад
அருமையான பாடல் இனிமையான இசை நெஞ்சை பிழியும் குரல் சிறப்பான உச்சரிப்பு அதுவே தமிழின் சிறப்பு வாழிய தமிழ் இந்த வயது குழந்தைகள். சுசிலா அம்மா பாடிய பாடலை பாடும் போது மனசே இனிக்கிறது. ...தமிழ் இசை அழிந்து போகாது இனி...... பல்லாயிரம் ஆண்டு வாழும் ...இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற மகளே ! 🙏👍 நிறைவாக வாழ்வாய் மகளே ! 🙏👍இசையும் ஓவியமும் இறைவன் கொடுத்த வரம். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்உங்களுக்குள் இசை அரசி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் இசை பயணம் மேலும் மேலும் வளர்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மகளே ! 🙏👍இந்த பாடலை ஒரு கோடி தடவை கேட்டிருப்பேன் இதை ஒவ்வொரு தடவையும் கேட்கும்போது எனது மனது உருகின்றது. உண்மை. மகளே உனது குரல் மிகவும் அமுதம்🤚🙌👍
@SadhasivamSadhasivam-dx9jc
@SadhasivamSadhasivam-dx9jc 3 дня назад
பல வருடங்களுக்கு முன் காதலித்து கைகூடாதவர்கள் கவிஞரின் இப்பாடலை கேட்டால் உருகி விடுவார்கள். ஒரு பொழுதேனும்.... என்னே ஒரு lyrics line👌
@Murugesan-sh1np
@Murugesan-sh1np Год назад
பிரியாங்க பாடல் ஒவ்வர் பாடல் இனிமையான குரல் ஓசை எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் 🙏🌹🙏
@gunaavn3499
@gunaavn3499 3 года назад
என்ன ஒரு இனிமையான குரல். ஹம்மிங் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Год назад
💯 % TRUE INTHA PAADALIL VARUM HUMMING PRIYANKA KURALIL KEATKA KEATKA MIGHAVUM INIMAIYAA IRUKKINDRATHU. OKAY 👌 MADAM PRIYANKA.
@madhialagank9615
@madhialagank9615 3 года назад
உலகம் முழுவதும் உன் குரல் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்.....
@karpagamk4916
@karpagamk4916 2 года назад
பிரியங்கா உனது குரல் இனிமையாக இருக்கு கேட்துகொன்டே இருகவேண்டும் போல இருக்கிறது நீடுழி வாழ்க
@pauldassraju8297
@pauldassraju8297 2 года назад
பிரியங்கா குரலில் இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது. யாப்பா என்னவாய்ஸ்.
@manir1997
@manir1997 Год назад
. அருமை. அற்புதம் அழகு. அமைதிஉன்பாடல். 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@segunaina2099
@segunaina2099 2 года назад
ஆஹா என்ன அருமையான. குரல் வளம்
@selvarajambalam2337
@selvarajambalam2337 Месяц назад
நெஞ்சம் மறப்பதில்லை உன் குறலும் வார்த்தைகளும் மறப்பதில்லை வாழ்க மகளே வாழ்க பல்லாண்டு வாழ்க
@user-ky7zn9te5k
@user-ky7zn9te5k 6 дней назад
உலகில் எத்தனை வருடங்கள் இருந்தும் மறைந்திருந்தாலும், இசையுலகில் காத்திருந்த மனித இனம் இருந்தாலும் இறந்து இருந்தாலும், இந்த இசையின் பாடலை இறைவன் அருள் சேர்த்து பாடல் குரல், அழகாக ஒளிக்கும். .
@suthakaran4995
@suthakaran4995 3 года назад
இதை கேட்டு சுசிலா அம்மா அவர்கள் பாடியது போல் சந்தோஷம் உள்ளது priyanka still I like you my child
@vinayagam.rvinayagam.r7186
@vinayagam.rvinayagam.r7186 2 года назад
இந்த பாடலை பாடிய பிரியங்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@MyMandela
@MyMandela 10 месяцев назад
இந்த குரலில் உள்ள உரகமே வேறு வார்த்தைகள்., அப்பா. நன்றி புரியாத ஜென்மங்களுக்கு
@bluemoon099
@bluemoon099 2 года назад
இசையரசி முன்பாக அவருடைய பாடலை பாடி பிறவி பலனை அடைந்துவிட்டாய் மகளே....வாழ்க வளர்க
@malligababu4777
@malligababu4777 Год назад
கவிஞர் கண்ணதாசன் என்றுமே கவியரசர் தான் இல்லை என்றால் இப்படிஒருஅற்புதமான பாடலை அவரைத் தவிர வேறு யாரும் எழுத முடியாது
@karthiguna4458
@karthiguna4458 2 года назад
She is the only singer after janaki amma giving vocal variations without any face reactions👏👏such a great pleasant voice priyanka😍🥰
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HM_o5DeZBIQ.html
@jollymanora2315
@jollymanora2315 2 года назад
Yes without any struggle, twisting facial muscle., with smile👌
@ashokashoknatesan8522
@ashokashoknatesan8522 10 месяцев назад
தேனினும் இனிய குரல் பெற்றோர் கொடுத்த வரம் இதை விட வேறு என்ன வேண்டும் இவ்வுலகில்.
@velu5883
@velu5883 Год назад
Priyanka voice semma cute sweetie
@karatemasterr.ramesh456
@karatemasterr.ramesh456 2 года назад
அருமையான பாடல் அதை பிரியங்கா பாட கேட்டது மிகவும் சிறப்பு நினைவுகள் எப்போதும் இழப்பது இல்லை
@kalanataraj8633
@kalanataraj8633 Месяц назад
எனக்கு வயசு 63 ஆயிடுச்சு இனிமே நான் என்ன சாதிக்க போறேன் அத நினைச்சா தான் எனக்கு வேதனையா இருக்கு
@ravichandranm9881
@ravichandranm9881 19 дней назад
சாதிப்பது.... என்பது மனநிறைவு.... celebrity... மட்டுமே உலகில் லை...நீங்களும் முக்கியமானவரே
@lakshminarayananb5655
@lakshminarayananb5655 Год назад
அமைதியான முறையில் இதைக்கேட்ட வர்கள் பாராட்டுக்குரியவர்கள்.அது இந்த பாடல் பாடியவருக்கு கிடைத்த பரிசு.மெல்லிசை குரலென்பதற்கு இலக்கணம்.
@sampathkumar6096
@sampathkumar6096 2 года назад
Amazing...சரஸ்வதியின் பரிபூரண கடாஷம் பெற்ற பாடகி...
@balusubramaniam1686
@balusubramaniam1686 2 года назад
மிகவும் சிறப்பு.பாராட்டுக்கள்.
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Год назад
SIRAPPU MIKKA MAGILCHI PRIYANKA CELLAM.
@sakthivelpalani1044
@sakthivelpalani1044 Год назад
நன்றி பிரியங்கா மேடம் உங்கள் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கு அருமை 👏👏👏👌👍🙏🙏
@karatemasterr.ramesh456
@karatemasterr.ramesh456 2 года назад
ஒவ்வொரு வரியும் அருமை பிரியங்கா
@mugamathualijinna7358
@mugamathualijinna7358 2 года назад
பிரியா கங்கா வருங்கால சிறந்த பாடகியாக விரைவில் சினிமாவில் பாட வேண்டும் என்ன அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன் வளர்க அன்பு நெறி தினமும் நான் இவர் பாடிய இந்த பாடலை நேரம் கிடைக்கும் நேரம் கேட்டு கொண்டு இருக்கிறேன்
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Год назад
DR.PRIYANKA ALREADY SILA THIRAIPADANGGALIL PAADI ULLAR TERIUMA UNGGALUKKU.
@saigovind2009
@saigovind2009 Год назад
தெய்வக் குழந்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.. தொடரட்டும் தெய்வத்தின் குரல்
@JayaPrakash-sc5ty
@JayaPrakash-sc5ty 2 года назад
இனிமையான குரல் வளம்.....இறையருள் பெற வாழ்த்துகிறேன்...வாழ்க வளமுடன் !! 🙏🙏🙏🙏🙏
@mariappanp3509
@mariappanp3509 6 месяцев назад
பாடலின் காட்சி அமைப்பை என் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறாய். உன்னை என்ன சொல்ல... நலமோடு வாழ்க..
@elangomanikam3247
@elangomanikam3247 2 месяца назад
சுசிலா அம்மாவே மிரளும் அளவுக்கு பண்ணிடீயேம்மா வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐💐
@Tv-jy2ig
@Tv-jy2ig 2 года назад
இந்தப் பாடலை இவர் பாடும் பொழுது பாடல் ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறது
@hussainrisvi1829
@hussainrisvi1829 2 года назад
ஆஹா சுப்பர். இப்பாடலை கேட்ட என் கண்கள் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மிகவும் அற்புதம் அபாரம். சபாஷ்
@krishnamoorthydmoorthy1187
@krishnamoorthydmoorthy1187 Год назад
The
@krishnamoorthydmoorthy1187
@krishnamoorthydmoorthy1187 Год назад
2
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 7 месяцев назад
எம் எஸ் வி இசை. கண்ணதாசன் பாடல். சுசிலா பாடி நெஞ்சம் மறக்கவில்லை. டாக்டர் பிரியங்கா
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 2 года назад
பிரியங்கா தேனில் தோய்ந்த குரல் நெஞ்சம் நெருடியது உருகியது. மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க
@mallikaramesh5833
@mallikaramesh5833 Год назад
ஒரு பொழுதேனும் உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்.அதை நான் இறப்பிலும் மறு பிறப்பிலும் நான் என்றும் நினைத்திருப்பேன்.
@ohmbairava1309
@ohmbairava1309 2 года назад
பிரியங்கா சூப்பர் !!!!!!! வாழ்க அனைத்து வளமுடன்...
@shankarnaidu4746
@shankarnaidu4746 2 года назад
முப்பெரும் தேவியின் அருள் உருவம் அவள் , அவள் தவம் அவளை செதிக்கியது , அவள் காண குரல் இறைவன் காதுக்கும் எட்டுகிறது , உனது புகழ் ஓங்கி வளர்க பள்ளாண்டு பள்ளாயிரத்தாண்டு வாழ்க என்றும் நலமுடன் வாழ்க அன்பே சிவம் அனைவரும் சமம்
@selvamathi7076
@selvamathi7076 3 года назад
மகளே நூறு ஆண்டுகள் வாழ்க வேண்டும்
@smuniappa2772
@smuniappa2772 3 года назад
Kk
@Saramahe862
@Saramahe862 Год назад
உன்னுடைய சங்கீத ஞானம் இனிமையான குரல் வளம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே
@sugumaran57
@sugumaran57 2 года назад
சாகாவரம் பெற்ற பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XuH8S4uKzks.html
@mariamarthal2322
@mariamarthal2322 2 года назад
Excellent song lovely song my favorite song arumai 👌👌👌👌👌👍👍👍👍👍🌹❤❤
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
@@mariamarthal2322 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8jtLLniaPXE.html
@sugumaran57
@sugumaran57 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக !!!
@tamilarasip7895
@tamilarasip7895 Год назад
பிரியங்கா பாட்டை கேட்டாதும் என்னை மறந்தேன்
@georgemichael6188
@georgemichael6188 2 года назад
உலகத்தில் உள்ள எல்லா விருதும் அன்பு மகளுக்கு கொடுக்கலாம் குயில்
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Год назад
DR.PRIYANKA ANAIVARAIUM VASEEGARIKUM KURAL VALAM UNGGALUKKU PRIYANKA.
@mahanatesan4604
@mahanatesan4604 3 года назад
கண்ணேசெல்லகுட்டி பிரியங்காஉன்குரலில்என்ன மாயம்வச்சிருக்க. வாழ்த்துகள் பட்டுக்குட்டி
@balakrishnanbalan3793
@balakrishnanbalan3793 3 года назад
E3
@beemprasad4017
@beemprasad4017 2 года назад
Priyanka my favarite singer
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 года назад
எனக்கு பிடித்த பாடல் எனக்கு பிடித்த சுசிலாம்மா பாடிய பாடலை எனக்கு பிடிக்கும் பிரியங்கா பாடி கேட்க ஆஹா...எத்தனை அருமை.
@rajendrans5986
@rajendrans5986 2 года назад
சூப்பர் மெய் மறந்து ரசித்தேன் வாழ்க வளர்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நோயின்றி நீடூழி வாழவேன்டும்
@kathiravankathir64
@kathiravankathir64 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RUrLToIdE9M.html
@alliyahmallikah4082
@alliyahmallikah4082 2 года назад
Ttttt
@benazeerbenazeer6628
@benazeerbenazeer6628 2 года назад
Errere
@benazeerbenazeer6628
@benazeerbenazeer6628 2 года назад
Ŕeereeeè
@benazeerbenazeer6628
@benazeerbenazeer6628 2 года назад
Éèeeeeeèŕeeeeeeèeeeèrreeeeeeeeeeeeeee
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 9 месяцев назад
இந்த தளிர் பாடுவதை கேட்டபின்பு நான் ஒவ்வொரு முறையும் மெய்மறந்துபோகிறேன். குரலின் காந்த சக்தியை என்னவென்று சொல்வது. இறையருள்......
@user-rs8li4lw5q
@user-rs8li4lw5q 4 месяца назад
⁰xxx
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 3 года назад
மிக இனிமையாக பாடியுள்ளார் பிரியங்கா... வாழ்த்துகள்...
@tamilsunai
@tamilsunai 2 года назад
கேட்க கேட்கத் திகட்டாத குரல் கேட்டு ரசித்த பின் மறக்க இயலாத வரிகள். Soothing voice. Sounds too good. 💐💐
@user-ct6vm5tm3z
@user-ct6vm5tm3z Год назад
இதுவரை பலமுறை இதை பார்த்துவிட்டேன் கடவுள் தந்த வரம்
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 3 года назад
தமிழ் உள்ள வரை மறக்கமுடியாத அற்புதமான பாடல்.பிரியங்கா வின் குரல் வளம் அருமை.மனமார்ந்த பாராட்டுக்கள்.
@VK_Sridhar_618
@VK_Sridhar_618 3 года назад
Fl
@krishnant1427
@krishnant1427 2 года назад
,
@mohamadismal5840
@mohamadismal5840 2 года назад
அதேகுரல்அதேஇசைஎன்உள்ளத்தைவருடிவிட்டாயம்மா
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 Месяц назад
எமக்கு வயது 73, ஓய்வு பெற்ற அரசு ஊழியன்.நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பழைய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. வாழ்க வளமுடன் பல் மருத்துவர் ப்பிரியங்கா.
Далее
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн
У мамы в машине все найдется
00:38
KPY Champions Doubles | Full Episode 1 |
1:04:15
Просмотров 49 тыс.
chinna chinna vannakuil song in vijay tv priyanka
4:42
Aalayamaniyin osaiyai by Priyanka nk!
4:42
Просмотров 2,3 млн
Best of Super Singer PRIYANKA - Songs Compilation
16:35
Imron - Dugonangdan asra meni (Official Music Video)
4:14
MAYOT - High
2:28
Просмотров 1,1 млн
SEVENTEEN (세븐틴) 'LALALI' Official MV
3:19
Просмотров 14 млн
aespa 에스파 'Supernova' MV
3:14
Просмотров 38 млн