Тёмный

Aanantha Thuthi Oli ketkum Karaoke ♫ ஆனந்த துதி ஒலி கேட்கும் Karaoke ♫ Tamil Christian Song Karaoke 

Tamil Christian Songs Karaoke
Подписаться 3,5 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Song: Anantha Thuthi Oli Ketkum
Sung by: Bro. Theophilus William
Aanantha Thuthi Oli ketkum Karaoke ♫ ஆனந்த துதி ஒலி கேட்கும் Karaoke ♫ Tamil Christian Song Karaoke
Subscribe Link: 👉 / @tamilchristiansongska...
Song Lyrics:
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
Lyrics in English:
aanantha thuthi oli kaetkum
aadal paadal saththamum thonikkum
aakaaya vinnmeenaay avar janam perukum
aanndavar vaakku palikkum - aa… aa…
1. makimaippaduththu vaenentarae
makipanin paasam perithae
mangaatha pukaludan vaalvom
maatchi pettuyarnthiduvomae
kurukida maattaோm kuntida maattaோm
karaiyillaa thaevanin vaakku - aa… aa…
2. aathi nilai ekuvomae
aaseer thirumpap peruvom
paalaana mannmaedukal yaavum
paaraalum vaenthan manaiyaakum
sirai vaalvu maraiyum seer vaalvu malarum
seeyonin makimai thirumpum - aa… aa…
3. viduthalai mulangiduvomae
vikkinam yaavum akalum
idukkannkal soolnthidum vaelai
iratchakan meetparulvaarae
nukangal murinthidum kattukal arunthidum
viduthalai peruvilaa kaannpom - aa… aa…
4. yaakkopu nadungiduvaano
yaakkopin thaevan thunnaiyae
amarikkai vaalvai alaippom
aanndavar maarpil sukippom
patharaatha vaalvum sitharaatha manamum
parisaaka thaevanarulvaar - aa… aa…
Subscribe Link: 👉 / @tamilchristiansongska...
#AnanthaThuthiOli #AananthaThuthiOliKetkum #TamilChristianSongsKaraoke

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
Далее
Aanantha Thuthi Oli
4:36
Просмотров 271 тыс.