Тёмный

Aanantha Thuthi Oli ketkum ♫ ஆனந்த துதி ஒலி கேட்கும் ♫ | Tamil Christian Song | Bro. Sam Moses 

Jesus Meets Ministries
Подписаться 180 тыс.
Просмотров 1 млн
50% 1

JESUS MEETS MINISTRIES PRODUCTION © 2019
For Prayers:
Ph: +91-9841252836
+91-7299546363
Email: gpsrobinson@hotmail.com
Website : www.gpsrobinson.org
Facebook : / gpsrobinson
To support our ministry:
GooglePay - 91-7305444836
Paytm: 91-9841252836

Опубликовано:

 

17 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 437   
@selfie_2000
@selfie_2000 2 года назад
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் ஆ ... ஆ ... ஆ ... ஆ ... 1. மகிமைப் படுத்துவே னென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம் கறையில்லா தேவனின் வாக்கு ஆ ... ஆ ... ஆ ... ஆ ... 2.யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாகத் தேவன் அருள்வார் ஆ ... ஆ ... ஆ ... ஆ ... 3.ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் பணிவோம் அனாதி தேவன் அடைக்கலம் பாரினில் அனாதையாவது இல்லை ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
@selfie_2000
@selfie_2000 2 года назад
@sundar raj Thank You Bro ... 😊
@mathew7854
@mathew7854 2 года назад
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
@nivashnivash1646
@nivashnivash1646 Год назад
Suppar வாழ்த்துக்கள்
@rajeshkhanna6784
@rajeshkhanna6784 10 месяцев назад
❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@sasikumar2833
@sasikumar2833 9 месяцев назад
Amen appa❤
@kumaranbu6818
@kumaranbu6818 9 месяцев назад
❤🎉😊😊
@revslawrence1209
@revslawrence1209 8 месяцев назад
தீர்க்கதரிசி.V.எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் எழுதிய பாடல் இதை சகோதரர்.ஒன்டே மோசஸ் அவர்கள் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் இப்போது அவருடைய மகன் பாடுகிறார் ஆனாலும் ஒன்டே மோசஸ் அவர்களின் குரல் மிக மிக அருமையாக இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@TheMinorkunju
@TheMinorkunju 4 года назад
உங்கள் பாடல் ஆராதனை தெளிந்த நீர் ஓடை போல் உள்ளது...
@gnanarajstephen6889
@gnanarajstephen6889 3 года назад
fine
@yesupatham5479
@yesupatham5479 3 года назад
Thanks
@chelladuraiasirvatham4103
@chelladuraiasirvatham4103 3 года назад
@@gnanarajstephen6889 book vt deep zeest
@abisha.s9990
@abisha.s9990 3 года назад
Sss... I ❤like it
@rubinimanian9746
@rubinimanian9746 4 года назад
One of my favourite song. Praise the lord. துதி கனம் அவர் ஒருவருக்கே...
@samkirubakaran5414
@samkirubakaran5414 4 года назад
தகப்பன் தேவனை துதித்த நாட்களலில் வெளிபட்ட அதே அபிஷேகத்தை அடுத்த சந்ததிக்கும் கொடுத்த தேவனுக்கு ஸ்த்தோத்திரம்! I really feel God's presence while hearing this Song!
@truth1266
@truth1266 6 месяцев назад
Amen
@EDWIN_ABILASH
@EDWIN_ABILASH 3 месяца назад
Yar அவர் அப்பா
@samkirubakaran5414
@samkirubakaran5414 3 месяца назад
@@EDWIN_ABILASH Eva. One Day Moses Ayya
@EDWIN_ABILASH
@EDWIN_ABILASH 3 месяца назад
@@samkirubakaran5414 nanri aiiya 🙏🏼🙏🏼
@EDWIN_ABILASH
@EDWIN_ABILASH 3 месяца назад
@@samkirubakaran5414 nanri aiiya 🙏🏼🙏🏼
@jansirani1137
@jansirani1137 11 месяцев назад
காலத்தால் அழியாத பாடல் God bless Anna more and more
@jesusworld236
@jesusworld236 7 месяцев назад
Amen
@venkatesang9816
@venkatesang9816 3 года назад
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமது தீர்மானத்தின் படி எங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களை தந்தருளும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@jannathulmusamila8942
@jannathulmusamila8942 4 года назад
இயேசுவின் அன்பை உனர்ந்து பாடும் பாடல் நன்றி தம்பி
@jmmichael8676
@jmmichael8676 3 года назад
Amen
@winfredjebarajj6147
@winfredjebarajj6147 11 месяцев назад
U muslim ah?
@childofgod9594
@childofgod9594 17 дней назад
Amen ❤❤❤
@user-uw8qd2ik4n
@user-uw8qd2ik4n 4 месяца назад
AMen
@mukimukilan9219
@mukimukilan9219 4 года назад
Ya appa rompa good .na rompa happy neega yena theadi vanthu irukika yena neega rompa rompa rompa rompa love panrika .na ungala vitu ponnalu neega yena vitta matiga yena na unga child.I love you Dad
@srivarathaniyampillai7569
@srivarathaniyampillai7569 2 года назад
Amen amen ame🙌🙌🙌🙌🙌🙌👐👏👏👏👏👏n amen amen amen
@jefjes8218
@jefjes8218 3 года назад
Very very super song
@gff5628
@gff5628 3 года назад
AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN
@alices5429
@alices5429 2 года назад
Amen Jesus I love you Jesus's thank you Jesus be with my family always Jesus with all the word
@Jesugracefeb14
@Jesugracefeb14 2 месяца назад
Love is god
@loganathan3898
@loganathan3898 4 года назад
Aagaya winmeenai yesuvin janam Perugum. This is true.
@daniele5550
@daniele5550 4 года назад
Listening daily more than 10 times this song and i'll listen brother. In your voice I feel God's presence. Sing more old songs my kind request.
@rubbyaruputha6828
@rubbyaruputha6828 3 года назад
Nice song
@sanvikasri1684
@sanvikasri1684 Год назад
Amen thakapane agaya vinmeenai avar Janam perukum andavar vakku palikkum amen 🙏🤲🤲🙏🤲🙏🙏
@jesusislord.....
@jesusislord..... 2 года назад
ஆனந்த துதி ஒலி கேட்கும் .. இயேசுவே தேவனென்று .... ஆமென் அல்லேலூயா ‌..... இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ‌..
@Jesugracefeb14
@Jesugracefeb14 3 месяца назад
Iove jesus
@agmipcfamily...9354
@agmipcfamily...9354 4 года назад
ஆமேன் ஆமேன் அருமையான பாடல்
@user-iq6bw9gx8d
@user-iq6bw9gx8d 6 дней назад
Very nice singing brother
@josephinedevakumari597
@josephinedevakumari597 28 дней назад
❤❤❤❤
@sathiyajesriyajekan
@sathiyajesriyajekan Год назад
Enna voice bro ✨️✨️✨️ Arumaiyana kuralvalam kuduthurukanga jesus ungalukku... naan MP3la dwnd panni repeat modela keatutu iruken... Kanna mooditu keata... Paralogathula iruka feel varuthu... ✨️✨️✨️ Intha comments read panra sisters brothers... en husbandkaga prayer pannunga... naanga kudumbama ithey maari thevana aarathikkanum.... Avanga Manamthirunthi enkuda churchku varanum... yena avanga Hindu.. but naan avangala compel pannamaten... en appa jesus avangala maathuvarnu namburen 🥺🥺🥺
@johnraja614
@johnraja614 Год назад
amen
@sujisudhakar2062
@sujisudhakar2062 3 года назад
Varalaval ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👍👍💕💕super
@sophiajesudasan5772
@sophiajesudasan5772 2 года назад
Yes amen lord hallelujah hallelujah glory and praise to you lord Jesus amen 🙏💯
@user-su9fv6dx5v
@user-su9fv6dx5v 5 месяцев назад
நன்றி ஆண்டவரே வாக்குத்தத்தம் நிறைவேறும்
@divakarr9159
@divakarr9159 Год назад
யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே..!
@thangarajarulraj1068
@thangarajarulraj1068 3 года назад
ஆமேன்
@michaillsaraill6378
@michaillsaraill6378 3 года назад
ஆமேன் நன்றி இயேசப்பா
@danielevangelist9008
@danielevangelist9008 2 года назад
So graceful song sung beautifully.God bless you brother Sam.
@RAMESHRAMESH-bs7hn
@RAMESHRAMESH-bs7hn 3 года назад
Amen
@yagavanenuyirinkaaranarea2774
@yagavanenuyirinkaaranarea2774 4 года назад
anointing in voice.. praise the lord Jesus.. glory to Jesus Christ
@ezhilsuganthi
@ezhilsuganthi Год назад
GOD bless you brother..
@finnyedwin4615
@finnyedwin4615 3 года назад
East Tambaram Chennai 59 chengalpattu district PRAISE GOD
@shailark8154
@shailark8154 3 года назад
Amenamen 🙏 tqjeses 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses alleluya
@davidd8720
@davidd8720 Год назад
One day Moses
@stellajayakumari8273
@stellajayakumari8273 3 года назад
ஆண்டவர் கொடுத்த வரம் Brother God Bless you👍👌😃
@julzzone2930
@julzzone2930 4 года назад
This worship leader is the son of the might man of God (late) Oneday Moses avl.
@shailark8154
@shailark8154 3 года назад
Amen alleluya 🙏 tqjeses
@9-c939
@9-c939 2 года назад
Very nice song
@jesphinc1837
@jesphinc1837 4 года назад
Amen Amen Amen Amen Hallelujah
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 года назад
Oh!Great voice. GLORY To JESUS. Jesus bless ur family life.
@saravanan5572
@saravanan5572 3 года назад
Amen amen
@manujlaarun6351
@manujlaarun6351 3 года назад
Praise the Lord Hallelujah தேவனுடைய பிரசன்னம் நிறையுதே அய்யா, Thank you very much GOD BLESS YOU and your family and your ministry,Thank you my GOD OUR LORD JESUS CHRIST.
@user-yn7nv3fn4v
@user-yn7nv3fn4v 9 месяцев назад
🎉
@ezekielsamuel4001
@ezekielsamuel4001 4 года назад
Sam I remember your father Bro one day Moses, May God use you mighty
@alices5429
@alices5429 2 года назад
All song sweet song my heart heart touching your Samsung Galaxy to God amen hallelujah amen Jesus amen
@dgbga3356
@dgbga3356 2 года назад
Legend written legendary songs..... ❤️
@jesusworld236
@jesusworld236 7 месяцев назад
I love jesus. .I love jesus. .I love jesus. .
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 3 года назад
SONG OF GREAT MAN OF GOD( SIMPLE IN SPIRIT) BRO. EZEKIAH FRANCIS.
@stellasubash2995
@stellasubash2995 4 года назад
Thank you pastor God bless you 👍👍👍❤️❤️❤️🕊🕊🕊🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🤝🤝🤝
@sumaliahjasmine580
@sumaliahjasmine580 3 года назад
Super voice.May God bless u in this young age.Glory to God
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 4 года назад
I heard BRO One day moses voice
@amalajesuravi6435
@amalajesuravi6435 3 года назад
Really we feel the presence of lord in this song
@Jacob-dj8bz
@Jacob-dj8bz 4 года назад
Nichayamai ungalai kondu magimai paduvar.
@jayakumarn4275
@jayakumarn4275 Год назад
You are looking like my son I hear 2 to 3 times daily God bless you son
@vijilakshmi6611
@vijilakshmi6611 7 месяцев назад
Sam Moses thambi song enaku romba putikum thank you god bless u
@babyjohns2476
@babyjohns2476 4 года назад
Bro Sam god bless you
@shankariuvaraj7608
@shankariuvaraj7608 3 года назад
Number of times I listen meaning ful song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanialmkanialm6063
@kanialmkanialm6063 3 года назад
ஆமென் தேவனுக்கே மகிமையுண்டாவதாக
@shalomishalomi3035
@shalomishalomi3035 Год назад
Amen
@prabhawcc2161
@prabhawcc2161 3 года назад
Praise Him Praise Him Glory Glory thank you Appa Jesus Christ Hallelujah Hallelujah Amen Amen
@josephraj8010
@josephraj8010 3 года назад
அருமை பிரதர்
@prabhaenglishv
@prabhaenglishv 4 года назад
heart touching song praise the lord 🙏
@chinnababu1323
@chinnababu1323 4 года назад
Amem
@ajithasupersuresh2601
@ajithasupersuresh2601 Год назад
Amen
@sudhagarr4347
@sudhagarr4347 4 года назад
Super Super Super Super Super Super Super
@jermaldeloatch2722
@jermaldeloatch2722 9 месяцев назад
Beautiful worship song may the Lord continue his blessings to be upon his lovely people Amen
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 года назад
I always feel God's presence when you worship. Thanks
@jannathulmusamila8942
@jannathulmusamila8942 4 года назад
நன்றி அப்பா
@kidiyonvideos6676
@kidiyonvideos6676 2 года назад
Super song God bless you 🙏🏻🙏🏻 🙏🏻
@devendirankanniyappan3858
@devendirankanniyappan3858 3 года назад
துதியும் கனமும் மகிமையும்
@bethesdafellowship100
@bethesdafellowship100 3 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமை சகோதரரே ஆண்டவருக்காக பாடுகிற பாடல் தொடரட்டும்
@p.kumarii6502
@p.kumarii6502 4 года назад
enakku. pititha.padal
@stephenvijay8386
@stephenvijay8386 Год назад
இந்த பாடலை BYM ,Annan Stanley Vellore முதன் முதலில் கேட்டது. இன்றும் அதே தேவ பிரசன்னம். வாழ்த்துக்கள் ப்ரோ. God bless u.
@metildagideon5884
@metildagideon5884 Год назад
Ni my bu BBY ni innings bu HV ni
@meialesther4958
@meialesther4958 2 года назад
Amen allaluia thankyou Jesus 💯💯👌👌👍👍
@shantirun7500
@shantirun7500 8 месяцев назад
Amen Amen Hallelujah praise the Lord 🙌🙌🙌
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 года назад
PRAISE TO THE LORD BROTHER. Anathi Devan Adikalam paril;Anathi Avathu illai.
@Simon72072
@Simon72072 4 года назад
Very nice voice. I am your fathers fan. I like your fathers songs. God bless you and your ministry abundantly.
@rajeshministries3848
@rajeshministries3848 3 года назад
Super beautiful prophecy song
@megalav643
@megalav643 2 года назад
Praise the Lord. Hallelujah.
@judopeter791
@judopeter791 4 года назад
Amen GOD BLESS YOU
@amalisundar-wj8fc
@amalisundar-wj8fc Год назад
,, good
@lydiareddy48
@lydiareddy48 4 года назад
One of my favorite songs... God bless
@jothimani2263
@jothimani2263 Год назад
Voice is very nice. God bless you brother
@kavithateenu4907
@kavithateenu4907 4 года назад
I like this song pastor thanks
@zechariahkannanzechariahze3402
@zechariahkannanzechariahze3402 4 года назад
Intha paadal oru kalathil athiga janangalalai dhevan pakkamaga thirupiyathu
@Praveenjoex
@Praveenjoex 4 года назад
AMEN JESUS....🙏 HALLELUJAH..🙌 ✝🛐
@devaasir2499
@devaasir2499 3 года назад
This song Touch my heart
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 года назад
ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி நண்பா
@rosyredeemer8623
@rosyredeemer8623 4 года назад
Glory to god
@jayaprakash3856
@jayaprakash3856 3 года назад
அருமையான பாடல்
@rosimary6722
@rosimary6722 4 года назад
Amen. . . Amen. Thank you Brother. God bless you more and more.
@jesusiscomingsoonjesus2819
@jesusiscomingsoonjesus2819 4 года назад
amen praise the lord god bless you bro
@arunmobiles2046
@arunmobiles2046 4 года назад
Gid bless you brother
@duraia2941
@duraia2941 4 года назад
Praise the lord Jesus 🙏🙏 amen Hallelujah god bless you br🙏
@teejeyem6375
@teejeyem6375 Год назад
அப்பா சாயல் 👌
@jamesjeba8793
@jamesjeba8793 4 года назад
Enna song pa super Love u jesus
@03alanstevejoshua.m35
@03alanstevejoshua.m35 4 года назад
Praise the lord anna God bless you anna
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 1,9 млн
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57