Тёмный
No video :(

Aanantha Thuthi Oli ketkum | Oneday Moses | Tamil Christian Song 

OneDay Moses
Подписаться 11 тыс.
Просмотров 164 тыс.
50% 1

#onedaymoses#tamilchristiansong#aananthathithioli#

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@stephenjeyasingh4082
@stephenjeyasingh4082 2 года назад
இந்த தேவனுடைய ஊழியக்காரர் காய் நான் ஆண்டவருக்கு கோடி நன்றிகளை ஸ்தோத்திரங்களை எடுக்கிறேன் ஆமென் ஆமென்
@KumarKumar-bz2yd
@KumarKumar-bz2yd 3 года назад
மிண்டும் அவர் வாழ்ந்த ஆண்டுக்கு போனதுப்போல இருந்தது.
@amudhaprayforthiruvallur7606
@amudhaprayforthiruvallur7606 10 дней назад
மிகவும் பிடித்த பாடல்
@amudhaprayforthiruvallur7606
@amudhaprayforthiruvallur7606 10 дней назад
அருமை கர்த்தருக்கே மகிமை
@jaba....3439
@jaba....3439 Год назад
முத்தான... கருத்துள்ள அருமையான பாடல்கள்.... தேவனுக்கே மகிமை 🙏🙏🙏..கர்த்தருக்கு ஊழியம் செய்த அருமையான தேவதாசன் 🙏🙏🙏
@sheelaponnurangam888
@sheelaponnurangam888 Месяц назад
Well done mama ... Great to have this person as my mama ❤
@jjjickson
@jjjickson 3 года назад
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ... 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ…ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ… 5. ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல் நாதர் போற்றியே பாதம் பணிவோம் அநாதி தேவன் அடைக்கலம் பாரினில் அநாதை ஆவதே இல்லை- ஆ… ஆ…
@donantonymariyammal5058
@donantonymariyammal5058 4 года назад
Ur son Sam mosses was blessed with ur voice super
@ezraanand490
@ezraanand490 5 лет назад
இந்த தேவதாசனுக்காக நன்றி
@amudhaprayforthiruvallur7606
@amudhaprayforthiruvallur7606 10 дней назад
உங்கள் குரல் அருமை
@sharmeelaprabakar7192
@sharmeelaprabakar7192 2 месяца назад
Beautiful song❤
@yamunasellathurai7953
@yamunasellathurai7953 12 дней назад
wonderful song❤
@user-dc7kn9eq7p
@user-dc7kn9eq7p 3 года назад
We missed blessed servent of God...O My rise the same more and more...
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Год назад
My memory goes back to my college days in the late 80s.
@estherpappu
@estherpappu 5 лет назад
Appa.. I miss you so much..your voice...... Wah.. can't forget... Waiting to hear daus raja....
@julzzone2930
@julzzone2930 4 года назад
He is a legend . My all time favourite
@abrahampaulettiyappann1161
@abrahampaulettiyappann1161 5 лет назад
This song Brings my childhood memories ....great song👌👌👌👌👌👏👏👏
@padminijayanathan6025
@padminijayanathan6025 4 года назад
Only one voice , incomparable to any among male gospel singers. A dear brother in Christ. Lovely song.
@rsjm6961
@rsjm6961 2 года назад
Amen அல்லேலூயா 🙏🏽🙏🏽🙏🏽👏🏾👏🏾
@Jack-of7go
@Jack-of7go 3 года назад
What a blessed voice. Wowwwwww mesmerizing. I'm blessed to have this uncle in my home few times in early 90s
@ginosonc5844
@ginosonc5844 2 года назад
Blessed voice.. Miss you brother
@justinajewel6046
@justinajewel6046 5 лет назад
Can't forget Uncle and his amazing anointed voice!! We, this generation missing him and his worship very much.
@samuelrajavictor
@samuelrajavictor 5 месяцев назад
amen praise god for this beautiful song
@josepherode7050
@josepherode7050 2 года назад
Childhood memories.... Idhan paattu ippavum tune poduraangale
@samphilipson9053
@samphilipson9053 4 года назад
I love this song and one day Moses uncle
@lydiarajasekar
@lydiarajasekar 6 лет назад
Most favorite song . touched so many souls and brought to Christ when brother sang the song
@ravisamuel4413
@ravisamuel4413 Год назад
One day Moses songs are famous those days,
@mathewsjoe1839
@mathewsjoe1839 4 года назад
What a great voice... glory to god...
@thomassekhar3070
@thomassekhar3070 5 лет назад
Composed by Bro. Ezekiah Francis. Wow... how beautifully sung. Great
@mrdavidbabu
@mrdavidbabu 5 лет назад
Omg!! Are you serious my brother? My all time favorite song. God bless
@jensonvictor4075
@jensonvictor4075 4 года назад
Is this song composed by bro.Ezekiah Francis ? Wow very nice 👍🏻
@ushaushama8518
@ushaushama8518 2 года назад
Nice song 🙋‍♀️👌🙏and also clear voice dear uncle iam remamber my child wood days
@rajsunder6565
@rajsunder6565 2 года назад
சிறப்பான பாடல் ...
@gpanneerraj9204
@gpanneerraj9204 26 дней назад
👌👌👌👏👏👏❤️🌹🙏🙏🙏
@Mossmedia7
@Mossmedia7 8 месяцев назад
❤🎉🙏🙏
@parthipan2544
@parthipan2544 6 лет назад
All time favourite song
@jeniferravindran8914
@jeniferravindran8914 4 года назад
Oneday moses Annan..Good worship man of Gad..
@jasonpandian5061
@jasonpandian5061 2 года назад
Lovely voice of One day Moses brother.
@SuganyaBhu
@SuganyaBhu 5 лет назад
What a voice and song.Praise God
@daniels7347
@daniels7347 7 лет назад
Nice song
@parthadaspurushothaman6813
@parthadaspurushothaman6813 Год назад
Great voice, very simple singing.
@teejeyem6375
@teejeyem6375 Год назад
Heart touching heavenly voice.. You are enjoying with Jesus. Alleluia.
@lydiareddy48
@lydiareddy48 8 лет назад
very meaningful song brother....tq for sharing .
@MK-cc7zp
@MK-cc7zp 5 лет назад
Not sure who penned the lyrics for this song, but very very consoling and brings one closer to god every time they listen to this.
@mervin9114
@mervin9114 5 лет назад
Bro.Ezekia francis
@kamalanathandevadas7878
@kamalanathandevadas7878 5 лет назад
bro ezekia francis when he was with Stanley brother bym.
@Singapurafoodie
@Singapurafoodie 5 лет назад
What is this song talking about? Heaven? Thanks.
@mrdavidbabu
@mrdavidbabu 5 лет назад
Rightly said my brother
@victoriaprakasham387
@victoriaprakasham387 2 года назад
AMEN. ALL GLORY TO JESUS. 🙏
@packiaselvi5056
@packiaselvi5056 2 года назад
Super song 👌✋🙏
@godson4115
@godson4115 Год назад
Glorious song!
@daniels7347
@daniels7347 7 лет назад
Wow Uncle we miss u
@paulchristurajan1098
@paulchristurajan1098 5 лет назад
Wonderful voice.god bless
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 4 года назад
Beautiful Zion. Golden voice.
@cjesphin881
@cjesphin881 2 года назад
Excellent 👌👌👍👍🙏🙏
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 года назад
Amen 🙏🙏🙏🌹🌿
@jegildoss694
@jegildoss694 2 года назад
Presence filling song
@rajendrennaza1904
@rajendrennaza1904 7 лет назад
Super song
@jebasamuel3764
@jebasamuel3764 7 лет назад
Rajendren Naza
@jbeginsamuel
@jbeginsamuel Год назад
Sam Moses is the son of One-day Moses Annan ?
@akilprakash9715
@akilprakash9715 5 лет назад
Good song and voice of Moses uncle
@johnsamueljohnsamuel2439
@johnsamueljohnsamuel2439 2 года назад
Super voice God Bless U
@devakirubaikirubai3008
@devakirubaikirubai3008 Год назад
Amen
@samphilipson9053
@samphilipson9053 5 лет назад
I miss you uncle
@simsonk4655
@simsonk4655 3 года назад
Sema songs and voice pas
@parimalaksamuel9709
@parimalaksamuel9709 3 года назад
A blessed voice!God bless him&his generation !
@jayanthivincent732
@jayanthivincent732 2 года назад
Amen jesus super song
@nithiyanandan.s3064
@nithiyanandan.s3064 4 года назад
Hallelujah
@vickygpgp5233
@vickygpgp5233 4 года назад
AMEN
@bstc324devi7
@bstc324devi7 2 года назад
Very good and meaningful song
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Super Song...
@shalomgnmchurchnagercoil
@shalomgnmchurchnagercoil 2 года назад
Wonderful song
@feminineexpression
@feminineexpression 6 лет назад
Beautiful
@persiabenjamin6520
@persiabenjamin6520 6 лет назад
Praises be to his Name!
@merinmerry
@merinmerry 7 лет назад
i think this old fgyma (new bym) camp song
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Месяц назад
ஒரு பாடலை youtube ல் ஏற்றும்போது அதன் ஆசிரியர் மற்றும் இசை அமைப்பாளர் பெயருக்கு credit கொடுப்பது நல்ல முன்மாதிரியாக இருக்கும் தெரிந்து கொள்ள ஆவல்
@stanildastanilda2468
@stanildastanilda2468 Год назад
super
@blessyarulblessyarul6647
@blessyarulblessyarul6647 4 года назад
Anointed song.
@selvaselva897
@selvaselva897 4 года назад
Amazing voice my freaverat
@pattabhipattabhi2082
@pattabhipattabhi2082 3 года назад
....favourite.....
@jacobjacobjacob2611
@jacobjacobjacob2611 2 года назад
Supper
@MK-cc7zp
@MK-cc7zp 5 лет назад
Lyrics pls
@osbennithyanandstephen2885
@osbennithyanandstephen2885 5 лет назад
Awesome.
@fredricsamuel
@fredricsamuel 4 года назад
For Keyboard chords: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IAeU-rCjRxQ.html
@dea.girijarajasekar2182
@dea.girijarajasekar2182 Год назад
Very nice song
@agarshnahageth
@agarshnahageth 5 лет назад
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
@samsundar8626
@samsundar8626 3 года назад
Good ministry
@babumanoharan5755
@babumanoharan5755 2 года назад
In up in hu by
@babumanoharan5755
@babumanoharan5755 2 года назад
Ok NP
@babumanoharan5755
@babumanoharan5755 2 года назад
Ok zoo
@babumanoharan5755
@babumanoharan5755 2 года назад
Ok Ashok
@jenixavier1994
@jenixavier1994 7 лет назад
Nice song
@mts-brsrtelecom9604
@mts-brsrtelecom9604 4 года назад
Very nice meaning of song
@calebmosa1048
@calebmosa1048 4 года назад
Amen
Далее
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 19 млн
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 19 млн