Тёмный

aasai nooru vagai song HD ஆசை நூறு வகை இசைஞானி இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய அடுத்தவாரிசு பட பாடல் 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 9 млн
50% 1

Adutha varisu
Music- Isaignani Ilaiyaraja
Singer - Malaysia vasudevan
Lyrics - Panju arunachalam
Rajinikanth
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 886   
@jaihind753
@jaihind753 4 года назад
Thalaivar hair style awesome 👌👌👌
@beautyloverneha4000
@beautyloverneha4000 4 года назад
Ennoda favourite music director eppavume raja sir than.
@somethingspecial9342
@somethingspecial9342 3 года назад
Sema voice,we miss you malesia vasudevan sir
@kaala1240
@kaala1240 3 года назад
விளையாடு மங்காத்தா , ஆள் தோட்ட பூபதி இதுக்கு மேல் எல்லாம் அன்னைக்கே தலைவர் செஞ்சிட்டார் ....
@cooldudes9392
@cooldudes9392 2 года назад
Directorlam anniki vera level ...But ippolam arache maavetha araikuranga..Avlova interest ah ve illa movies paaka ipolam
@grrameshbharathi3870
@grrameshbharathi3870 Год назад
Super
@malarchelvi2911
@malarchelvi2911 Год назад
Yes ❤
@sureshallinall6236
@sureshallinall6236 Год назад
அதனால் தான் ரஜினி super ஸ்டார்...
@cpvn889
@cpvn889 Год назад
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 года назад
நான் இந்த பாடல் 25.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍
@ananthananth8987
@ananthananth8987 4 года назад
Intha song 11/07/2020 kekkuren bro
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 года назад
அனைவருக்கும் நன்றி 👏👏👏👏👏👏
@ravia4435
@ravia4435 4 года назад
\\\aaaaaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaaaaaaaaaaaaaA
@vkjproperties2378
@vkjproperties2378 4 года назад
Gtyyhj
@balagurunathanmurugan3203
@balagurunathanmurugan3203 4 года назад
@@ravia4435 0,∆0
@SaravanaKumar-pz1ur
@SaravanaKumar-pz1ur 2 года назад
தலைவருக்கு முதன் முதலாக உருவான அறிமுக பாடல் இதுதான் 🔥🔥🔥
@senthilkr1668
@senthilkr1668 4 года назад
மலேசியா வாசுதேவன் குரல் இனிமை,இளையராஜா இசை குதூகலம்.15.05.2020
@vinothgeetha3045
@vinothgeetha3045 4 года назад
S
@maniayyanar8364
@maniayyanar8364 4 года назад
வாழ்க வையகம் வளர்க தமிழகம் அந்த காலத்தில் அந்த காலத்தில் இதுபோன்ற படங்கள் மிக மிக அருமையாக இருந்து கொண்டு இருந்தது 1935 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆண்டுகள் வரை தமிழ் சினிமா மிக மிக அருமையாக இருந்தது அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பொன்மனச்செம்மல் அவருடைய படங்கள் மிக மிக மிக அருமையாக இருக்கும் மக்களுக்கு நல்ல கருத்தாக இருக்கும் அதைபோல பொன்மனச்செம்மல் இருந்த காலத்தில் நடிகர் திலகம் அவருடைய படமும் மிக மிக அருமையாக இருக்கும் அந்த வரிசையில் அந்த காலத்தில் இருந்த நடிகர்கள் மிக மிக அருமையாக நடித்துக்கொண்டு இருந்தார்கள் அதுக்கப்புறம் 70 80 90 சூப்பர் ஸ்டார் உலக நாயகன் ஒவ்வொரு படமும் பயங்கரம் இவர்கள் போலவே விஜயகாந்த் சத்யராஜ் பிரபு மோகன் இன்னும் பல நடிகர்கள் இருக்கிறார்கள் அவங்க எல்லாம் மிக மிக மிக அனைத்து படமும் பயங்கரமாக ஹிட்டானது ஒவ்வொரு பாட்டு கேட்க கேட்க அவ்வளவு அருமையாக வாய்ஸ் இசை நடிப்பு அருமை என்ன கருத்து அருமையான கருத்து ஆனால் 2005 2010 2015 ஆண்டு வந்த சினிமாக்கள் மிக மிக மிக ஒரு சில படங்களை தவிர ஒவ்வொரு பாட்டு காதல் கேட்க முடியல என்ன கருத்து என்று தெரியவில்லை அந்த காலத்தில் அனைத்து படமும் அருமை அதுபோல இப்ப இருக்கிற சினிமாக்கள் வரவேண்டும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் அந்த காலத்தில் இருந்த மாதிரி பாட்டுக்கள் எழுத வேண்டும் பழைய படங்கள் மாதிரி இந்த காலத்தில் வருகிற தமிழ் சினிமாக்கள் இருக்க வேண்டும் வாழ்க வையகம் வளர்க தமிழகம்
@manikandan.k298
@manikandan.k298 2 года назад
Boomer uncle 😂😂
@prabakarannrdpk7525
@prabakarannrdpk7525 3 года назад
endrum arumaiuyana paadal hearing on 27.02.2021
@alexalex-eq8kb
@alexalex-eq8kb 3 года назад
முத்து ரதம் போலே சுத்தி வரும் பெண்கள் முத்த மழை தேனாக ..... நம் வாழ்க்கையின் சுவாரசியமான வரிகள்
@gowrishankerb5927
@gowrishankerb5927 4 года назад
மதுரை சுந்தரம் திரையரங்கில் ரஜினி திரையில் வந்ததும் லாட்டரி சீட்டுகள் பறக்கும் முதல் சரம் முடிந்து தான் ரஜினி திரையில் பார்க்க முடியும்
@malaichamynarayanan5506
@malaichamynarayanan5506 3 года назад
Ipo athan madurai jazz and arsh...
@buvaneswarir1667
@buvaneswarir1667 2 года назад
Semma
@DhanasekarPonnuswami-qs9gg
@DhanasekarPonnuswami-qs9gg Месяц назад
.
@noormohamed7003
@noormohamed7003 4 года назад
தலைவர் என்றும் தனி நபர் உங்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார் அருமையான பாடல்
@muthudmk6237
@muthudmk6237 2 года назад
கலை உலகில் நிரந்தர சூப்பர் ஸ்டார்
@sureshvel6165
@sureshvel6165 3 года назад
இசையின் பிரம்மன் இசைஞானி தமிழினத்தின் இசையின் அடையாளம்....
@padmakumar.k
@padmakumar.k 4 года назад
Rajini + Ilayaraja + Malaysia Vasudevan 🔥🔥🔥
@gopinathjay8863
@gopinathjay8863 3 года назад
Rajini+ llayaraja+ Malaysia Vasudevan
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 года назад
ஆசை நூறுவகை அதிலும் இளயராஜாவின் பாடல்கள் தினம் தினம் ஆடி பாடலாம்... மனம் போல வா கொண்டாடலாம்🕺🕺😎🔥🔥🔥
@dhanasekarsekar197
@dhanasekarsekar197 Год назад
Sure SUPER
@shaanmhmd1485
@shaanmhmd1485 3 года назад
We 90’s kids truly blessed we are the people whooo truly enjoying the 70’s 80’s 90’s song
@rohittd8384
@rohittd8384 3 года назад
Early 2k kid nanum anna😀✌
@mohanmurugan7418
@mohanmurugan7418 3 года назад
S
@johnbreeth6086
@johnbreeth6086 2 года назад
True sir...
@mohamedsirajudeen6358
@mohamedsirajudeen6358 2 года назад
Not only 70s, 80s, 90s but also 2K songs. Truely we 90s kids are so blessed❤️
@periyanayagir6681
@periyanayagir6681 Год назад
Tñ BL ll
@krishmohan6353
@krishmohan6353 3 года назад
In 1980s...Divided by Kamal fans,Rajini fans,Mohan fans,Vijayakanth fans,Karthik fans,Prabhu fans,...Etc and United by the one and only Maestro Ilaiyaraaja fans🙏🙏🙏
@cmmnellai3456
@cmmnellai3456 Год назад
Well said... bro..
@sivakumar.psivakumar.p9445
@sivakumar.psivakumar.p9445 4 года назад
மலேசிய வாசுதேவன் குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@shenbagaraman5120
@shenbagaraman5120 4 года назад
ஆமோதிக்கிறேன் ஐயா.
@guru4131
@guru4131 4 года назад
கேளு நாயே கேளு
@padmapriyabalasubramanian5464
@padmapriyabalasubramanian5464 3 года назад
@@shenbagaraman5120 q
@padmapriyabalasubramanian5464
@padmapriyabalasubramanian5464 3 года назад
@@guru4131 q
@padmapriyabalasubramanian5464
@padmapriyabalasubramanian5464 3 года назад
@@shenbagaraman5120 q1
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 2 года назад
இதுபோல் ஒரு பாடல் இனிவர போவதில்லை❤️❤️❤️ இளையராஜா & மலேசியா வாசுதேவன் அவர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள்❤️❤️❤️
@balaiahp8327
@balaiahp8327 Год назад
This song my favourite and may dream song things friend
@balaiahp8327
@balaiahp8327 Год назад
Replay my dear
@J.SIRANJEEVI1234
@J.SIRANJEEVI1234 Год назад
😊
@KpusnparajanArul
@KpusnparajanArul Год назад
​@@balaiahp8327❤❤❤❤😂😂❤😂l
@SeethaSeethaSeetha-jl5dc
@SeethaSeethaSeetha-jl5dc 11 месяцев назад
​balaiahp8327p1 ❤
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 4 года назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தலைவர் பாட்டு தாலம்போடவைக்கும். நன்றி. இளையராஜாசார்🤘🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘🤘
@MuthuKumar-ll2tl
@MuthuKumar-ll2tl 4 года назад
ரஜினி சாருக்காக இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@eswarmuruganantham4496
@eswarmuruganantham4496 4 года назад
aamma ilayraja sir ku thanks sollrigale athu avarukku theriyuma
@btspurpleoceanforlife8807
@btspurpleoceanforlife8807 4 года назад
Senthil Kumar.
@ganasekaranganasekaran8285
@ganasekaranganasekaran8285 4 года назад
✌✌✌😘😘😘
@ganasekaranganasekaran8285
@ganasekaranganasekaran8285 4 года назад
love
@shivapriyan3635
@shivapriyan3635 4 года назад
2:15 - 2:19 thalaivar daaw 🔥❤️😎
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்ற பாடல் ஆசை நூறு வகை. பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு அருமை. மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல்வளம் அருமை. ரஜினிகாந்த் அவர்களின் நடனம், நடிப்பு அருமை.
@arjunaj6928
@arjunaj6928 3 года назад
பாடல் வரிகளை விஞ்சி நிற்கிறது இசை🔥
@seenaseena2009
@seenaseena2009 4 года назад
மலேசியா வாசுதேவன் குரல் இளையராஜா இசை ரஜினி டான்ஸ்
@vishnupraviyaa9798
@vishnupraviyaa9798 4 года назад
Vara level
@ajaymani3816
@ajaymani3816 4 года назад
Thalaivaa attagasam
@sarathis9290
@sarathis9290 Год назад
ஊர் திருவிழாக்களில் எத்தனை பாட்டு கச்சேரி வச்சாலும் அங்கு பினிஷிங் பாட்டு இந்த பாட்டுதான் அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்
@PRIYA--DHARSHINI
@PRIYA--DHARSHINI 3 года назад
Wat a powerful voice..🔥🔥
@tirunakarasutamilselvam9402
@tirunakarasutamilselvam9402 3 года назад
Hi
@MrUmapathymadurai
@MrUmapathymadurai 3 года назад
That is Malaysia Vasudevan rocking voice..
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 3 года назад
@@MrUmapathymadurai eñgga Malaysia urukarer
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 3 года назад
@lasith vignesh Malaysia Vasudevan sir, engga urukarer.
@michaelsharon456
@michaelsharon456 2 года назад
Very
@viswanathkp911
@viswanathkp911 4 года назад
Malasyia Vasudevan's excellent piece of song this is...
@prakash-hh1cv
@prakash-hh1cv 4 года назад
After hearing the song any one can dance because of the music 90's kids, 20's kids ....etc great music by God Illayaraja
@packialakshmi9935
@packialakshmi9935 3 года назад
செம்ம செம்ம சூப்பர் சூப்பர் அட்டகாசம்
@MuhammadAsif-lx4uj
@MuhammadAsif-lx4uj 4 года назад
ஆண் : { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2) ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆண் : முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக ஆ ஆ ஹா ஆண் : வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு ஆண் : ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா ஆண் : தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா ஆண் : என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு ஆண் : ஹே பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு ஆண் : அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா வா அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா ஆண் : தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஆண் : { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2) ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா வா
@guru4131
@guru4131 4 года назад
அட புழுத்தி ,😄 யாருக்கும் பாட்டு லைன் தெரியாது பாரு
@petchimuthu9472
@petchimuthu9472 4 года назад
@@guru4131 ok
@yuvansathyajithsathya1714
@yuvansathyajithsathya1714 4 года назад
Amazing but thank you.
@duraik6838
@duraik6838 4 года назад
முகமது அசிப் தங்கள் தமிழ் ரசனைக்கு நன்றி
@sunilchozan
@sunilchozan 4 года назад
supper
@barathbabu2709
@barathbabu2709 4 года назад
Naa Vandhu 10.08.2020 anikki Kekkuran.......Eppavumae Old is Gold 😊😊😊😊❤️💯🔥👑 Super Star Rajini Kandh நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடி ஹிட் ஆகியது.......எங்க ஏரியா அம்மன் கோவில் திருவிழாக்களில் இந்த பாடலை தான் இசைப்பார்கள்
@vvssuryavvssurya9417
@vvssuryavvssurya9417 3 года назад
🔥🔥🔥 சான்ஸே இல்லை தலைவர்.மலேசியவாசுதேவன். இளைய ராஜா சும்மா அல்லு விடுது இப்போது என்ன பாட்டு டான்ஸ் அனில் குஞ்சுகள் கொஞ்சம் தலைவரின் பழைய படங்களை பார்க்க வேண்டும் 🔥🔥🔥
@ramadassmv4272
@ramadassmv4272 2 года назад
Appo Aamai kunjugal 🐢🐢
@20.pragatheeshwar.k.i78
@20.pragatheeshwar.k.i78 2 года назад
Poovai malartha mugathin azagu
@ganesh2712
@ganesh2712 Год назад
Punda ithu than thavrana vishiyam
@suryazmr
@suryazmr 3 года назад
The guitar opening 🔥🔥🔥🔥
@vijayananthjayaraj4921
@vijayananthjayaraj4921 3 года назад
கடைசிவரைக்கும் ஒரே டெம்போ. சான்சே இல்லை.... இசைஞானிக்கு ஈடில்லை....
@mohan1771
@mohan1771 2 года назад
👌🏻👌🏻👍🏻👍🏻
@vigneshwaran465
@vigneshwaran465 4 года назад
Whn u hear this song in home theater..u get realy feel drunk and dance...raja sir music is that great drug in the world.
@sivakkumarsunderraj5368
@sivakkumarsunderraj5368 4 года назад
ஹேட், போன், போட்டு, கேளுங்கள், இசையை
@artistraja7623
@artistraja7623 3 года назад
Snaptube மூலம் டௌன்லோடு செய்து ஆடியோ வை ஹெட்போனில் கேளுங்கள் 👍👌👍
@noormohamed7003
@noormohamed7003 Год назад
அன்றே வச்சு செஞ்சுடர் தலைவர் எவன்டா சூப்பர் ஸ்டார் என்றும்மே தலைவர் தான் சூப்பர் ஸ்டார்
@vvender2982
@vvender2982 2 года назад
Hat's off to Sri. Malaysia Vasudevan sir. ever living soul
@brightjose209
@brightjose209 4 года назад
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
@chiranjeevithebosschiruthe6326
@chiranjeevithebosschiruthe6326 4 года назад
தலைவரின் காந்த சக்தியை அதிகம் காட்டிய மற்றும் ஒரு படைப்பு.
@revathibaskaran1067
@revathibaskaran1067 4 года назад
Nice song
@buvaneswarir1667
@buvaneswarir1667 3 года назад
Yeah bro
@sarathym4890
@sarathym4890 10 месяцев назад
Super song
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 года назад
Bass guitar தெறிக்க விட்டு இருக்கார் ராஜா சார்
@titusnesan7335
@titusnesan7335 4 года назад
True Raja sir Favourite instrument Guitar....and Armoniyam..
@arasuarasu6466
@arasuarasu6466 4 года назад
Nice song
@ajithgowtham1504
@ajithgowtham1504 4 года назад
Ennoda isai nayagan only illayaraja
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 Год назад
நான் என் மச்சான் திருமண இல்ல விழாவில் இந்த பாடலை பாடுமாறு பாட்டு கச்சேரி வைத்தவர்களிடம் கூறினேன்.பெரியவர் முதல் சிறியவர்கள் வரை எழுந்து நடனம் ஆடியதை மறக்கவே முடியாது 👌
@appashappash6258
@appashappash6258 4 года назад
எனக்கு பிடித்த மியூசிக் டைரக்டர் இளையராஜா சார் தமிழன்டா
@MR-zf1yi
@MR-zf1yi 3 года назад
Super bro
@kamesh.kkamesh.k8402
@kamesh.kkamesh.k8402 3 года назад
I am also
@lionlover7163
@lionlover7163 3 года назад
FYI sir is a English word. Instead of using sir, use aiyya
@VillageTreasure...
@VillageTreasure... 4 года назад
Love u Thalaiva 😍😍😍😍
@maharajaraja5766
@maharajaraja5766 4 года назад
Super 🤗
@sivasakthi2019
@sivasakthi2019 3 года назад
Msv rasigar mandram Near AIR Thuvakkudi Al Rappalli 000 001.
@nargisbanu1082
@nargisbanu1082 3 года назад
மலேசியா வாசுதேவன் குரலில், பாடல் ௮ருமை👌🏽👌🏽👌🏽
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Год назад
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song is called🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hmmok2802
@hmmok2802 3 года назад
Rajini Sir :Aasai 100 vagai Kamal sir: Ilamai Itho Both: 🔥
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
Rajni style +Raja music + Malaysia vasudevan voice = Superhit song
@sridharsukumar8532
@sridharsukumar8532 3 года назад
Illayaraja*Thalivar*M.Vasudevan
@muthuraju6113
@muthuraju6113 4 года назад
01:19 Thalaivar style 👌👌👌
@prakashb3752
@prakashb3752 4 года назад
Semma..🤘👌
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 3 года назад
Magnetic voice malasiya Vasudevan .. 🙏🙏
@MrUmapathymadurai
@MrUmapathymadurai 4 года назад
With Malaysia Vasudevan honey voice this song is extraordinary otherwise it is just another one..
@navinbobby5460
@navinbobby5460 3 года назад
2:12 Iam repeatedly watching the way he enters the frame, and with minimum body movement steals the show :)
@SaiKiranrr
@SaiKiranrr 3 года назад
Thalaivar swag!!!!😎😎🤘🏽
@gopalangopalan7474
@gopalangopalan7474 2 года назад
Box ஆபீஸ்ல தலைவர்😎 "சம்பவம்" செய்ய தொடங்கிய கால கட்டம் 👍😎👏
@kaala1240
@kaala1240 4 года назад
Malaysia Vasudevan Sir himself said that the main reason for his career success was Thalaivar ..
@jeyaseelan1975
@jeyaseelan1975 4 года назад
whenever this song is sung in any five star hotel club still people would get up and and dance
@bharathhhhhh
@bharathhhhhh 3 года назад
Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar Thalaivar rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni rajni sir
@LordLaavineshNithianandan
@LordLaavineshNithianandan 3 года назад
🔥🤝🏽🌟
@sowmiyasid6352
@sowmiyasid6352 4 года назад
Evergreen song. Malaysia vasudevan unique voice
@unlucky_7186
@unlucky_7186 3 года назад
Samm video song
@manoharahm6627
@manoharahm6627 3 года назад
I didn't understand this language but this song is an addiction...🔥🤩
@fo6949
@fo6949 2 года назад
This song has the BOSSY and RUGGED vibes...no matter in which year u listen it wont lose its' charm😍😍😍😍
@PerarasuYT
@PerarasuYT 2 года назад
Ho
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 2 года назад
வாசுதேவன் ஐயாவின் குரல்,இளையராஜா சாரின் மிரட்டலான இசை,super star உடைய மேனரிசம், ஸ்டைல்,பொருத்தமான நடிப்பு காலத்தை வென்றவை.
@thirumalkumar3668
@thirumalkumar3668 3 года назад
Raja sir rajini sir, padam eppo vanthathu therla but song innikum fresh ah irukku. Vera level energy 🔥🔥🔥 2021 la yum
@kogul.c1171
@kogul.c1171 4 года назад
இந்த பாடலில் Super Star மலேசியா வாசுதேவன் அய்யா மட்டுமே.
@yuvarajm6974
@yuvarajm6974 Год назад
❤❤❤❤❤
@vbaskar77
@vbaskar77 4 года назад
80's and 90's never missed this song in college dance competitions and farewells.. Hope it will still be favorite for years to come
@mutharasus9689
@mutharasus9689 3 года назад
ஐந்து தலைமுறைகளையும் கட்டி போட்டுள்ளார்.1975-2025
@srikanthnv8541
@srikanthnv8541 4 года назад
Three Superstars - IR, RK, and MV merged and emerged as this Song!
@Ezfreeze2.O
@Ezfreeze2.O 3 года назад
1:13 Instrument are fully loaded 👼👼 Only for love...1:19 Thalaivar Swag because he is Super🌟 present at 2021/Sep any 1 ...
@veeramani8495
@veeramani8495 4 года назад
Thalaivar Vera ragam 😍💥🔥
@anustanmervin6653
@anustanmervin6653 4 года назад
thalaivar king Kong rakam
@anustanmervin6653
@anustanmervin6653 4 года назад
karadi rakam
@shakthi3581
@shakthi3581 4 года назад
@@anustanmervin6653 un amma koothi nee yaaru da antha potta baadu ajith fans thana...
@shakthi3581
@shakthi3581 4 года назад
@@anustanmervin6653 un amma koothila karadiku irukura madhiri mudi mulaithirukum poi paaru da...
@vvmsivakasi2380
@vvmsivakasi2380 3 года назад
@@anustanmervin6653 day ippa Pesura Nee on appa ta Kelu Ithu mathiri 80s,90s la Pesi இருந்த என்ன நடந்து Irukkum nu on appan Kamal Rasigar ah இருந்த Vangi iruppan கேட்டு paru தலைவர் ரசிகர்களை patri
@karudevi1526
@karudevi1526 4 года назад
Hair, dress, menarism world styleking manithakadavul
@mahanthi1970
@mahanthi1970 4 года назад
One of the catchy tunes of the 80s
@kumaritamilan8456
@kumaritamilan8456 4 года назад
My favorite song enga oor thiruvillavil ipovam intha paadal irukum.
@karthikeyan.r2683
@karthikeyan.r2683 4 года назад
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை பிண்ணிடீங்க போங்க
@harivarathan9335
@harivarathan9335 3 года назад
ஒவ்வொரு திருவிழா கச்சேரிகளிலும் இந்த பாடலை பார்க்கலாம், கேட்கலாம், இசைஞானி இசைக்கு என்றுமே மரணமில்லை
@srmusic9660
@srmusic9660 4 года назад
இசைஞானி இளையராஜா அருமையான பாடல்
@munisamyv9116
@munisamyv9116 4 года назад
Super
@mubarakali-ho5oe
@mubarakali-ho5oe 3 года назад
Hi nice Boro
@MagaMuni-y8w
@MagaMuni-y8w 4 года назад
opening epic music epic
@shivapriyan3635
@shivapriyan3635 4 года назад
😎⚡
@gopalkathir3915
@gopalkathir3915 2 года назад
தலைவர் ரஜினி இவருக்கு ஈடு இவரே வேற லெவல் பாடல் ஆயிரம் முறை பார்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடலாக அமைந்துல்லது 🤘🔥😎
@ARRahmanLove
@ARRahmanLove 4 года назад
How would be able to explain our children the kind of reverberation this epic song created in our youth and still continues to bring out the child in ourselves by mimicking the action of playing the drums with just our fingers?
@ramakavi8576
@ramakavi8576 4 года назад
இசைஞானியின் இசை அற்புதம்
@rakesha5708
@rakesha5708 4 года назад
Orchestra and function song remembers old memories.
@thiruvengadammass6191
@thiruvengadammass6191 4 года назад
Thiruvengadammass3
@divya9404
@divya9404 11 месяцев назад
Illayaraja mattum than isai vaarisu.
@sahasahab3941
@sahasahab3941 4 года назад
Raja ilayaraja king of music
@amuthavalli3858
@amuthavalli3858 3 года назад
🤩👍
@mathan07mas23
@mathan07mas23 4 года назад
இளையராஜா + மலேசியா வாசுதேவன்= சரவெடி
@selvamurugadasanvelayutham3490
@selvamurugadasanvelayutham3490 4 года назад
Malaysia Vasudevan's voice looks gorgeous.......
@jimmatrix7244
@jimmatrix7244 3 года назад
You the only person who can look at voice, but I can only hear.
@smityment674
@smityment674 4 года назад
Malaysia vasudevan ayyavin kural aha ena iru inimai. Ethanai murai ketalum salikatha ondru. Miss uuu vasudevan sir
@sanbalakrishnan
@sanbalakrishnan 4 года назад
Fantastic. Please check out Alaap Raju’s version. Amazing rock version. Hail Ilayaraja.
@Ausdeva
@Ausdeva 4 года назад
இளையராஜா இல்லையென்றால் இன்று இந்த சூப்பர் ஸ்டார் கிடையாது.......
@kaala1240
@kaala1240 4 года назад
இன்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் .. இளையராஜா இன்று எங்கு இருக்கிறார் ??
@vivekanand8049
@vivekanand8049 Месяц назад
​@@kaala1240mattravarku vazhvalithavan evanum nalla irundhadha sarithiram illai. Adhae dan Ilayaraja vukum.
@nagarajacholanm.a2637
@nagarajacholanm.a2637 Год назад
1:19 - 1:22 athunalathan Ivar Ah super star nu sollrom
@dhinadhinakaran1
@dhinadhinakaran1 4 года назад
Always Mass Thalaivar 😍😍
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 года назад
கட்டிங் போட்டு இந்த பாடலை கேட்ட👌
@karthick5044
@karthick5044 4 года назад
80s la இந்த music... 👍 Composition beyond imagination.
@parvenbanu3398
@parvenbanu3398 Год назад
Enna pl
@ajayanandh5705
@ajayanandh5705 3 года назад
1:19 god of music ❤️❤️❤️
@SathishSathish-tl4ee
@SathishSathish-tl4ee 4 года назад
மை ஃபேவரிட் சாங்