Тёмный
No video :(

Aathumame En muzhu Ullame - Johnsam Joyson - Tamil Christian song - Gospel Vision - Fgpc nagercoil 

GOSPEL VISION
Подписаться 46 тыс.
Просмотров 16 тыс.
50% 1

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -
இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
சரணங்கள்
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான - ஆத்துமமே
4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த - ஆத்துமமே
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே
6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே - ஆத்துமமே

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Год назад
ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋📓📖🛐☝️🤗🤔🤗🔥☝️🤚🖐️🌹💖🦄👑🤷✝️🤷👄🙋⛪🤝🙏👐😍🤩🤷😭🛐🤷 நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚🙏 ஆமென் அல்லேலூயா
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Год назад
ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋🙏 கர்த்தர் நல்லவர்
@perumalkannadasan1258
@perumalkannadasan1258 8 месяцев назад
God bless you brother, So remarkable song.....
@lislyjohn2385
@lislyjohn2385 3 года назад
Amen lord❤🙏
@gloryblesson7188
@gloryblesson7188 3 года назад
🙏🙏 Amen hallelujah Praise God. Very nice wonderful song. All glory to Jesus. Amen hallelujah 🙏🙏
@nangilmani3088
@nangilmani3088 3 года назад
Appa vathai noi thunbam varamal pathukatha ummai en mulu athumavodum mulu ullathodum sostharipen amen hallelujah
@jennivaishu3353
@jennivaishu3353 3 года назад
Praise the Lord Jesus🙏🏻❤❤🙏🏻🙏🏻🙏🏻🙌🙋‍♀️🙇🏾‍♀️
@achiruth6102
@achiruth6102 3 года назад
hallelujah, all glory to you... Lord, Amen 🙏🙏🙌🙌🙌💕🎉🎉🎉💐
@sudhaselvi2777
@sudhaselvi2777 2 года назад
Amen hallelujah
@nancymani7116
@nancymani7116 3 года назад
Amen Amen glory to God...traditional most distinguished song
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 года назад
Praise the Lord amen
@rajkumard2548
@rajkumard2548 3 года назад
Praise the lord.
@dhanasekaran7421
@dhanasekaran7421 3 года назад
Amen
@sherinisac
@sherinisac Год назад
amen
Далее