Тёмный

INIYUM UMMAI KETPAEN ( OFFICIAL VIDEO )|| JOHNSAM JOYSON FT. JAPHIA JOYSON || இனியும் உம்மை கேட்பேன் 

Johnsam Joyson
Подписаться 193 тыс.
Просмотров 1,4 млн
50% 1

As I was meditating on the third chapter of the first book of Samuel, a few years back, the words “என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா” were recurring in my heart, and henceforth the song grew to the present form. I hope this song will help you draw closer to our HEAVENLY FATHER.
Song : Iniyum Ummai Ketpaen ( இனியும் உம்மை கேட்பேன் )
Lyrics, Tune and Sung Johnsam Joyson
Featuring Japhia Joyson
( youTube Channel @japhia joyson
www.youtube.co... )
Music Arranged & Programmed by Stephen J Renswick
Flutes : Naveen Kumar
Drum & Percussion : Arjun Vasanthan
Naadhaswaram : Bala
Recorded @ VGP Studios & SteveZone Productions
Lead vocals Recorded @Jolly Media Works by Jolly Siro
Vocal Processing by Dinesh
Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio (Canada)
DOP : Davidsam Joyson and FGPC MEDIA TEAM
Coloured and edited by Wellington Jones Peekaboo Media.
My Special Thanks to Melba Johnsam,
Simpson Estate Family, Kumar, John, Manu , Elbin, Anish, Jecinth and Sharon.
இனியும் உம்மை கேட்பேன்
I will yet listen to you
நீர் சொல்வதை நான் செய்வேன்
I will do as you say
என்கூட பேசுங்கப்பா
Please talk to me Father
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
Only don't remain silent
நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன்
If you refuse to speak I will be broken
உருகுலைந்து போவேன்
I will melt into formlessness
என்கூட பேசுங்கப்பா
Please talk to me Father
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
Only don't remain silent
நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன்
If you refuse to speak My strength will ebb away
தள்ளாடிப்போவேன்
Lose My footing
என்கூட பேசுங்கப்பா
Please talk to me Father
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
Only don't remain silent

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@johnsamjoyson
@johnsamjoyson 4 года назад
Thank you dears for your words and love. Glory be to GOD alone. I thank my Lord Jesus Christ❤️ from the depths of my heart for this beautiful song of prayer. To reflect the path: As I was meditating on the third chapter of the first book of Samuel, a few years back, the words “என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா” were recurring in my heart, and hence the song grew to the present form. I hope this song will help you draw closer to our HEAVENLY FATHER. I also thank everyone who worked behind the screens to make this song a soulful treat.
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 4 года назад
Yes Pastor, these lines are really really touched and great. Jesus Christ bless you❤ more!
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 года назад
Yes pastor..even before it's released,,I heard this song in a church worship..for long time waited..now here it is...Amen Amen
@suganthiebenezar3261
@suganthiebenezar3261 4 года назад
Pastor iam a biggest fan of pastor joyson family all are blessed and your kids 🤗 talented ones once I want to meet you all . glory to God . And the song was too nice it takes near to God my 3years daughter like pirandha nal mudalai such a amazing song all your songs so meaningful and all praise to God
@jesus8538
@jesus8538 4 года назад
Tq Anna god bless you
@maryarockiyasamy6574
@maryarockiyasamy6574 4 года назад
Yes pastor
@ajiaji5353
@ajiaji5353 3 года назад
இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2 என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 -இனியும் நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன் தள்ளாடிப்போவேன்-2 என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 -இனியும்
@rajalakshmirajalakshmi7047
@rajalakshmirajalakshmi7047 6 месяцев назад
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 года назад
மனிதனிடம் பேசும் ஒரே தெய்வம் ஏசப்பா மட்டுமே ,மற்றவைகள் பேசாத கல் i love u yesappa😍😘
@SarahSarah-iz9kr
@SarahSarah-iz9kr Год назад
😭😭😭😭😭😭yes daddy Pesama mattum irukkathinga
@priyadharshini1620
@priyadharshini1620 7 месяцев назад
இனியும் உம்மை கேட்பேன என்கூட பேசுங்க அப்பா பேசாம மட்டும் இருக்கிங்க அப்ப
@DanielKishore
@DanielKishore 4 года назад
*Scale: D Maj* இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 ❤️ நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2 என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன் தள்ளாடிப்போவேன்-2 என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் Iniyum Ummai Ketpen Neer Solvathai Naan Seiven En kooda Pesungappa Pesaama Mattum Irukkaatheengappa-2 Neer Pesaavittal Naan Udainthu Poven Urukkulainthu Poven-2 En kooda Pesungappa Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum Neer Pesaavittaal Naan Thalarnthu Poven Thalladippovaen-2 En kooda Pesungappa Pesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 4 года назад
Good job brother 🥰 Jesus Christ bless you
@prem-chithu6395
@prem-chithu6395 4 года назад
In many song ,i see ur profile photo , may god bless u
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 4 года назад
@@prem-chithu6395 Yes I know him personally, he is doing very passionate on doing this thing for God!
@prem-chithu6395
@prem-chithu6395 4 года назад
@@wilsonsamuel_a hlo praise the lord .. Even i also released a song in youtube channel @creed premjith pls be watch and blessed😍
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 4 года назад
@@prem-chithu6395 Sure brother 😀❤God bless you
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran 10 месяцев назад
என்கூடப் பேசுங்கப்பா பேசாம மட்டும்இருக்காதீங்கப்பா!
@SamsunSamsung-d2r
@SamsunSamsung-d2r День назад
🙏🙏🙏ஏசுவே அப்பா இருக்க எனக்கு ஒரு நிரந்தரமா ன இடம் தங்கப்பா amen 🙏
@estherthomas4481
@estherthomas4481 2 года назад
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா 🙏
@natarajanm6886
@natarajanm6886 3 года назад
Amen.Psalm119/18Nandri Thagappanay.
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran 10 месяцев назад
நீர் பேசாவிட்டால் நான்்உடைந்து போவேன். உருக்குலைந்து போவேன். என்னோடு பேசுங்கப்பா! பேசாமமட்டும் இருக்காதீங்கப்பா!
@vedhasarani3617
@vedhasarani3617 3 года назад
Amen Yesappa
@MariaRaj-b2r
@MariaRaj-b2r 6 месяцев назад
உங்கள் பாட்டு எனக்கு பிடிக்கும்
@aathiseshanrajkumar8510
@aathiseshanrajkumar8510 3 года назад
AMEN AMEN
@mohanadams8286
@mohanadams8286 2 года назад
மனம் தளர்ந்து சோர்ந்து இருந்த நேரத்தில் எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்த போது இந்த பாடலை கேட்ட மாத்திரம் தேவ ஆவியானர் என்னை இப்பாடல் வாயிலாக தேற்றப்பட்டதை உணர்ந்தேன் தேவ நாமம் மகிமைப்படுவதாக ஆமென்.
@saraswathi720
@saraswathi720 Год назад
என் கூடப் பேசுங்கப்பா.... பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா.......... இனியும் உம்மைக் கேட்பேன். நீர் சொல்வதை நான் செய்வேன்.
@smilyffgaming3485
@smilyffgaming3485 3 года назад
இனியும் நான் இயேசுவை விடப்போவதில்லை. God bless you johnsam anna
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 2 года назад
Amen Amen Amen Amen
@The19471942
@The19471942 4 года назад
I am 73 years old living in California. During this locked down period my laptop popped up to show you oneday. From that day I spent almost 3 hours everyday watching you brothers and recently Japhia Joyson too.. . God bless you , your brother and all your families. I love all your songs Praise God.
@rdsisterslove
@rdsisterslove 7 месяцев назад
Today I took fasting prayer and ask to Jesus appa ennoda pesunga pesunga..... I cried a lot..... I ask y so many problems in my life he answered 7 அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். யாத்திராகமம் 3:7 8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். .. after finishing prayer 1st time today I heard this song.... Eyes filled with tears... Glory to God.... God bless your family pastor....I wish and pray u want to reach high level with the blessings of God
@serene1236
@serene1236 4 года назад
Kutty paapa semmaya sirichitae Iruka ...How cute she is ...Anna your songs always touches millions of ppl ...God bless kutty paapa and Family...
@sumethra5236
@sumethra5236 3 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajajesusworld3276
@rajajesusworld3276 3 года назад
Amen amen amen
@nimmijeni332
@nimmijeni332 2 года назад
கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் தமது நாமத்தில் மகிமை படுவார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர் ரொம்ப மகிழ்ச்சி தரும் பாடல்
@mahamercy8499
@mahamercy8499 4 года назад
ஆமென் இயேசப்பா நீங்கள் சொல்றதெல்லாம் கேட்கிறேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
@mydreamworldhelinaagustin
@mydreamworldhelinaagustin 4 года назад
ஆண்டவரோடு பேசி கொண்டு பாடுவது போல் உணர்வு இருக்கிறது .மனதுக்குள் புதிய சந்தோஷம் ..தேவ பிரசன்னத்தை உணர்கிறேன்..
@santhanarevathi9787
@santhanarevathi9787 2 года назад
Amen
@kanagasankar2057
@kanagasankar2057 2 года назад
Yes
@rajamanigracy3459
@rajamanigracy3459 2 года назад
Jesus is lord love
@pandiyana7416
@pandiyana7416 Год назад
Yes
@antonyjudah3589
@antonyjudah3589 4 года назад
புதிய பெலன் புது உற்சாகம் தரும் பாடல். இனியும் அவரை (இயேசு) விடப்போவதில்லை.
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen Amen🙏💓 praise the Lord amen Amen🙏🙏💓💓 I love you❤ Jesus
@jenishbeauty7538
@jenishbeauty7538 4 года назад
Nice japhia kutty😍😍😍
@sdinesh-ug6fe
@sdinesh-ug6fe 8 месяцев назад
Jesus is the wonderful father ,,,, you r my allmighty,,,I realy miss u dady ,,,,😢 you r my refuge
@backialeelajc4971
@backialeelajc4971 8 месяцев назад
Praise God Jesus🙏en kooda Pesungappa 🤲pesama mattum irukathingappa 😭Heart Melting song Good singing🙏God Bless you&your Ministries Amen 🙏
@israelrajesh.p8979
@israelrajesh.p8979 3 года назад
என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா heart touch full song anna 😭😭 God Bless you anna
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran 7 месяцев назад
மிகவும்்அருமையான பாடல்்கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!!?🎉🎉🎉🎉🎉🎉
@twinsjs3892
@twinsjs3892 4 года назад
இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா - 2 நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் - 2 என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா - 2 நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன் தள்ளாடிப்போவேன் - 2 என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா - 2 I will yet listen to you I will do as you say Please talk to me Father Only don't remain silent - 2 If you refuse to speak I will be broken I will melt into formlessness - 2 Please talk to me Father Only don't remain silent - 2 If you refuse to speak My strength will be away Lose My footing - 2 Please talk to me Father Only don't remain silent - 2
@fanishafanisha181
@fanishafanisha181 4 года назад
Thank you
@twinsjs3892
@twinsjs3892 4 года назад
@@fanishafanisha181 Welcome sis😊😊
@starmathi3097
@starmathi3097 4 года назад
Thank you and God bless you....
@twinsjs3892
@twinsjs3892 4 года назад
@@starmathi3097 Welcome.. God bless you too😊😊
@danielarumugam6025
@danielarumugam6025 4 года назад
@anniechristina4591
@anniechristina4591 2 года назад
Neer solvathai nan seiven En kooda peasunga Appa
@jesisarish2102
@jesisarish2102 4 года назад
ஆமென் என் கூட பேசுங்க அப்பா பேசாமமட்டும் இருக்காதிங்க அப்பா.... சூப்பர் பாடல் நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helens3912
@helens3912 3 года назад
பாடல்கள் தருகின்ற பக்தி பரவசம் ஒரு எச்சரிக்கை ! | Tamil Christian Awareness Message ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aGoBWSMnE_g.html&ab_channel=Jeevaneerodai SONGS AND SERMONS | பாடல்கள் தொடுகின்றன பிரசங்கம் தொடவில்லை ஏன்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P9Mxc-G0xDM.html&ab_channel=Jeevaneerodai 1
@Jasm-p6j
@Jasm-p6j 2 года назад
என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா.
@suganthiebenezar3261
@suganthiebenezar3261 4 года назад
Anna kutty Papa god's gift for your family semathukutty all her vido I saw she is inspired lot even I too want my daughter like her😍🤗💞👌👏
@cherubinaduraisingh8130
@cherubinaduraisingh8130 4 года назад
AMEN
@சத்தியபுதையல்
@@cherubinaduraisingh8130 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V8L-x1NP4Iw.html
@johnwiselin3506
@johnwiselin3506 3 года назад
என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா
@helens3912
@helens3912 3 года назад
பாடல்கள் தருகின்ற பக்தி பரவசம் ஒரு எச்சரிக்கை ! | Tamil Christian Awareness Message ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aGoBWSMnE_g.html&ab_channel=Jeevaneerodai SONGS AND SERMONS | பாடல்கள் தொடுகின்றன பிரசங்கம் தொடவில்லை ஏன்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P9Mxc-G0xDM.html&ab_channel=Jeevaneerodai 1
@kamarajb8350
@kamarajb8350 4 года назад
Amen super anne
@jebakani5361
@jebakani5361 7 дней назад
Jesus talk with me
@musiciandalman9006
@musiciandalman9006 4 года назад
என் கூட பேசுங்கப்பா... பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா.... நீர் சொல்வதை நான் கேட்பேன்.. 😭😭😭
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
ஆமென்💓💓
@BELIEVERS_EASTERN_CHURCH
@BELIEVERS_EASTERN_CHURCH 3 года назад
பேசும் தெய்வம் இயேசு
@yacobpraveen679
@yacobpraveen679 2 года назад
யேசப்பா பேசினால் மட்டுமே நமக்கு உண்மையான சந்தோஷம்🥰🥰🥰
@DenvilyDenvily-cu8gh
@DenvilyDenvily-cu8gh 6 месяцев назад
Amen thank you daddy
@jesunishi8531
@jesunishi8531 3 года назад
Eyes waiting to meet you Jesus that's enough for me lord u talk to me Jesus gbd Anna 🙏
@vijayasusithra492
@vijayasusithra492 6 месяцев назад
ஆமென❤❤இயேசப்பா
@saraswathi720
@saraswathi720 Год назад
Such a beautiful song... Thank You அப்பா .... என் கூட பேசுங்கப்பா... பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா!Amen!....
@pa6917
@pa6917 3 года назад
இனியும் அவரையே நம்புவேன்
@blessingsamuelofficial8053
@blessingsamuelofficial8053 4 года назад
En kuda pesunga appa Pesama matum irukathenga appa Wonderful lines✨😍 Glory to God 🥰🥰
@anugaya2589
@anugaya2589 2 года назад
Jesus speak to us Lord If your not speaking to us we would be broken
@jeyaseelans4711
@jeyaseelans4711 4 года назад
இந்த உலகில் தகப்பன் மற்றும் மகனின் உறவு என்பது மிகவும் புனிதமானது. ஒரு நல்ல மகனால் தன்னுடைய தந்தையோடு பேசாமல் ஒருநாளும் இருக்க முடியாது. பலநாட்களில தகப்பனை உண்மையாக புரிந்துகொள்ளாமல் மகனால் பேசாமல் இருக்க முடியும், ஆனால் தகப்பனால் அவ்வாறு இருக்க முடியாது. மகன் மீண்டும் தன்னோடு பேசும் நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி கொண்டிருப்பார் , அது போலவே நம்முடைய பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக புரிந்துகொள்ளாமல் நாம் பலநாட்கள் அவரோடு பேசாமல் இருக்கலாம் ,ஆனால் நாம் மீண்டும் அவரோடு பேசும் நாளுக்காக அவர் ஒவ்வொரு நாளும் நமக்காக ஏங்கிகொண்டிருப்பார், ஏனென்றால் தம்முடைய சொந்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்மை பிசாசின் கையிலிருந்து நம்மை மீட்டுக்கொண்ட பரமதகப்பன் அவர், அப்படிப்பட்ட பரம தகப்பனின் பேச்சை கேட்பதற்கு நாள்தோறும் ஏங்குகின்ற ஒரு மகனின் இதய ஏக்கம்தான் இந்த பாடல் ,இந்த பாடலைக்கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள். பாடலை பாடிய அன்பு ஊழியர் இன்னும் இதுபோல இதயத்தை தொடக்கூடிய பாடல்களை இயற்றி பாட தேவன் அருள் புரிவாராக ஆமென்.
@vijayalekshmi6684
@vijayalekshmi6684 3 года назад
Praise the Lord😭 😭😭😭 en kuda pesunga appa please
@priyarajarathinam6138
@priyarajarathinam6138 3 года назад
என் கூட பேசுங்கப்பா my fav sg... ❤️💙❤️ tq yessappa... beautiful lyrics... ❤️daily kekura sg.... 💙god bless u anna.. 🙌
@AnushaAnu-jj7eu
@AnushaAnu-jj7eu 3 года назад
Daily um intha song ga nanu10 times Mostly kapa
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Amen Hallelujah thank you Jesus praise the lord 🙏✝️🛐🕊️
@saralbedtheoryg4157
@saralbedtheoryg4157 4 месяца назад
மனதை ஆறுதல் படுத்துகிறது. ஆண்டவரோடு பேசுகிறது போல் இருக்கிறது.ஈருமையான பாடல். பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. நன்றி இயேசப்பா.நன்றி பிரதர்
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen Amen Amen Amen🙏💓💓💓 praise the Lord amen Amen🙏💓💓I love you❤ Jesus
@kumarisubramanian794
@kumarisubramanian794 Год назад
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
@kirubaivenumpa7647
@kirubaivenumpa7647 4 года назад
என் கூட பேசுங்கப்பா பேசாமா மட்டும் இருக்காதீங்கப்பா😢♥️
@dhinakaransamuvel4698
@dhinakaransamuvel4698 3 года назад
Supar song
@vijaysamuvel8712
@vijaysamuvel8712 3 года назад
No one can be compare to you lord
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen en kuda pesunga appa
@helens3912
@helens3912 3 года назад
பாடல்கள் தருகின்ற பக்தி பரவசம் ஒரு எச்சரிக்கை ! | Tamil Christian Awareness Message ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aGoBWSMnE_g.html&ab_channel=Jeevaneerodai SONGS AND SERMONS | பாடல்கள் தொடுகின்றன பிரசங்கம் தொடவில்லை ஏன்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P9Mxc-G0xDM.html&ab_channel=Jeevaneerodai 1
@Selvan1993
@Selvan1993 4 года назад
இனியும் என்னோடு பேசுங்க அப்பா😭🙏
@mohanadevi1028
@mohanadevi1028 4 года назад
Super song john sam anna & cute iruka unga ponnu
@dhayani.m9789
@dhayani.m9789 4 года назад
This song reminds me a small child's request towards his father 😍😍
@JeevaJeeva-il1xy
@JeevaJeeva-il1xy 4 года назад
Amen nice song
@sumithrasumithirai7315
@sumithrasumithirai7315 4 года назад
Wow god song jesus love you
@jency7
@jency7 4 года назад
😭 my current situation.. Pastor thankyou for the song.. ❤ may God bless your ministry 🙏😇
@technicalpro5718
@technicalpro5718 3 года назад
*J E S U S*
@rajamanigracy3459
@rajamanigracy3459 2 года назад
Jesus is lord love
@vasthiammal3181
@vasthiammal3181 2 года назад
பெர்க்மான்மாஸ் ஐயா பாடல்களுக்கு அடுத்தபடியாக உமது பாடல்கள் மிகவும் ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது மாஸ்டர் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமைன்
@Renukha-vu6ly
@Renukha-vu6ly 6 месяцев назад
Ya kitte pesathavaga neraya per irukaga aana jesus mattu ya kuda pesuna pothum ya kitte pesuga appa
@immanuelcovermusic
@immanuelcovermusic 4 года назад
Nice song
@KumarKumar-bz2yd
@KumarKumar-bz2yd 3 года назад
பாடல்உனர்வை தந்தது நன்றி
@joevictor6815
@joevictor6815 3 года назад
A wonderful Father & Child love portrayed in this song. this is how our dear Lord would love to be with us. A lovely song by our dear Annan. God Bless you dearly.
@nishanelson3291
@nishanelson3291 9 месяцев назад
En kooda paesunga yaesappa🙇‍♀️🙇‍♂️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️
@pastorsamuelmoodyjk1050
@pastorsamuelmoodyjk1050 4 года назад
Wonderful Pastor! You're a Blessing to many
@sukathisundari6420
@sukathisundari6420 2 года назад
ஏற்ற நேரத்தில் இப்பாடல் மூலமாய் கர்த்தர் என்னேடு பேசினார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக இப்படிக்கு மெர்சி.
@daisyhakshelia1369
@daisyhakshelia1369 4 года назад
Superb song God bless you in abundance Pastor, me and my younger brother have become fan of all your songs .. In lockdown only we came across your channel truly pastor .. the way you speak about Gods truth and love built our spiritual life and brought us back to god. we wish if we were in Nagercoil 😔😔 but in Mumbai ... Your Church is so blessed to have you as their spiritual father. 😊😊😊😊😊😊
@renjandhas2284
@renjandhas2284 2 года назад
i am mother of three eventhough i feel like your daughter near my Jesus.... I love you yesappa....
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 года назад
Epd ipd lyrics Holy Spirit giving..wow..I cried when I heard it first...How true when He doesn't speak,that hard moment...en kooda pesunga Pa...pesaama Mattu irukathinga pa...😭😭😭😭
@gabrioclement2775
@gabrioclement2775 4 года назад
Glory to God 🙏என்னுடனும் பேசுங்க அப்பா 🙏ஆமென் 🙏🙏🙏
@சத்தியபுதையல்
@@gabrioclement2775 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V8L-x1NP4Iw.html
@jessicajoviana8089
@jessicajoviana8089 4 года назад
I see you everywhere hope you remember me
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 года назад
@@jessicajoviana8089 hy yeah😃
@GodsFamilyTKJB
@GodsFamilyTKJB 4 года назад
@@gabrioclement2775 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Mwz9AjcWIoI.html
@Jasm-p6j
@Jasm-p6j 3 года назад
Super paster👍👍👍👍👍
@revathijesu6414
@revathijesu6414 4 года назад
Innium ummai ketpen
@KANAGATHANDAPANI-ho9su
@KANAGATHANDAPANI-ho9su 3 месяца назад
இந்த பாடல் தேவனிடத்தில் பேசுவது போல் இருக்கிறது. Thank you pastor for this heartful song 🙏🙏
@beninavictory207
@beninavictory207 4 года назад
Enkuda Pesungappa Pesamal mattum irukathingappa❤️ Really Very Super Song😍 Daddy Jesus Bless u More n More Brother🤝
@jeswina.b3584
@jeswina.b3584 2 года назад
அப்பா நீங்க பெரியவங்கப்பா. எங்க அப்பா Super அப்பா. என்னுடைய அப்பாவு க்கு ஈடானவர் ஒருவரும் இல்லை ஆமேன்
@manesiasimson3078
@manesiasimson3078 4 года назад
Such a wonderful lines.... Eagerly waiting 4 d tune.. 🥰i luv japhia kutty... Her cute activities...
@jeyasreepaul5985
@jeyasreepaul5985 6 месяцев назад
திரும்ப திரும்ப நான் கேட்டு ரசிக்கும் பார்த்து ரசிக்கும் padal❤❤❤
@rachelbaskar1338
@rachelbaskar1338 4 года назад
Eagerly waiting to hear the song 🙋‍♀️♥️
@anithaanitha4845
@anithaanitha4845 3 года назад
👍🏻👍🏻
@shajingiju4380
@shajingiju4380 4 года назад
Song totally filled wit our God's presence...😭😭 Lyrics provides peace... All glory to be God alone🛐🛐... Do more songs with God's presence Pastor... 👍👍
@sathmee7778
@sathmee7778 4 года назад
Enkuda pesungapa pesama mattum irukathingapa
@praveenjesus4984
@praveenjesus4984 4 года назад
Amen
@redroseflowers.5183
@redroseflowers.5183 4 года назад
Amen amen amen amen amen amen amen....
@mangalamganesh3494
@mangalamganesh3494 4 года назад
I am eargly waiting for this song
@japhiajoyson4547
@japhiajoyson4547 4 года назад
Thank you😊😊
@சத்தியபுதையல்
@@japhiajoyson4547 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V8L-x1NP4Iw.html
@geethadaniel3327
@geethadaniel3327 2 года назад
ஆமா ஏசப்பா நீங்க பேசாமல் இருந்தா நான் தள்ளாடி போவேன் என் கூட பேசுங்க அப்பா 👏👏👏👏👏
@arunajesus
@arunajesus 4 года назад
Amen Jesus
@joshajosha5973
@joshajosha5973 4 года назад
Waiting
@jebalin
@jebalin 4 года назад
ஆம் jesus... நீங்க பேசாம இருந்தால் தாங்க முடியாது. .... உடைந்து போய் விடுவேன்.....
@BrightsonChristopher
@BrightsonChristopher 4 года назад
Many times heard, Wonderful song dear Pastor ❣️❣️ very Very beautiful expression from cute Japhia, god bless you all more more - Brightson Christopher🙏😍
@sophiajoel2242
@sophiajoel2242 4 года назад
Glory to God.I like this song very much.God bless daddy and sweet daughter Japhia.
@PriyankaPriyanka-vy5jz
@PriyankaPriyanka-vy5jz 2 года назад
Amen.. Song super 😍😭en kuta pesunga appa... Pasama irukathinga appa.. Papa nala irukku voice nala irukku ungaluku yasappa ungala innum payan patuthuvar nenga patura song yallam nala irukku
@jone1130
@jone1130 4 года назад
Happy to edit to beautiful song .. Glory to god
@nithishgold7542
@nithishgold7542 4 года назад
Great job 👍
@சத்தியபுதையல்
@@nithishgold7542 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V8L-x1NP4Iw.html
@GodsFamilyTKJB
@GodsFamilyTKJB 4 года назад
@@nithishgold7542 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Mwz9AjcWIoI.html
@Srinivas-728
@Srinivas-728 11 месяцев назад
En chella yesappa enkooda pesungappa .pesama Mattam irukkathingapa Super song poster 👌 👌👌👌👌
@veenapriya4119
@veenapriya4119 4 года назад
Beautiful song Joyson Anna..
Далее
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
En Adayalam (feat. Benny Joshua)
5:39
Просмотров 130 тыс.
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05