Тёмный

Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் | Father S J Berchmans 

Holy Gospel Music
Подписаться 1 млн
Просмотров 149 тыс.
50% 1

Album : Jebathotta Jeyageethangal - Vol 9
Song : Aatkonda Deivam
Lyrics & Tune Sung By : Father S J Berchmans
Music : Chitty Prakash Dhyriam
#Jebathotta_Jeyageethangal _Vol_9
spotify:open.spotify.c...
Apple tune :music.apple.co...
Amazon music:www.amazon.com...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Видеоклипы

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@staceyeducation3394
@staceyeducation3394 Год назад
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே (3) தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே - தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே - என்னைவிட்டு 4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd 2 года назад
போலிகளின் மத்தியில் வாழ்கிறேன். தங்கள் ஆவிக்குரிய பாடல் ஆறுதல் அளிக்கிறது. தேவனுக்கே மகிமை! நன்றி தந்தை அவர்களே! பேரன்புடன் .
@RJgg.
@RJgg. 11 месяцев назад
நிலையற்ற வாழ்வின் நிம்மதி நீர் ஒருவர் மட்டுமே இயேசு அப்பா ஒவ்வொரு நாளும் கூட இருங்க ஆமென்
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 2 месяца назад
தன் தவறை நாயப்படுத்திக்கொண்டு(தனக்கு, ஆனாவர்களின் தவறை நாயப்படுத்தக்கூடிய ஜெனங்கள்) வாழும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் ஆபிரகாம்,ஏழைலாசர்,பவுள்போன்று, இருப்பவர்களுக்கு மன. அமதீ தரக்கூடிய பாடல்
@k.karthickk.karthick7086
@k.karthickk.karthick7086 Год назад
இந்த பாடல் மிகவும் முக்கியமான பாடல் எனது வாழ்வில் அனேக துன்பங்கள் சூலும் போது இந்த வரிகள் என்னை ஆற்றி தேற்றுகிறது தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.
@StalinStalin-ko8op
@StalinStalin-ko8op Месяц назад
ஏசுவே இந்த மாய உலகத்தில் நான் வாழ்கிறேன்,,,, பொல்லாத மனிதர்கள் இடம் இருந்து என்னை காப்பாத்துங்க ஏசுவே,,,,, கோடி ஸ்தோத்திரம் அப்பாவுக்கு
@arunprasadappu325
@arunprasadappu325 6 месяцев назад
நிலை மாறும் இந்த உலகின் நிலையான என் இயேசுவே
@swathim6501
@swathim6501 4 месяца назад
ஆம் ஆண்டவரே உம்முடைய பாதத்தில் தான் அமைதி அடைகிறேன்
@DevDoss9922
@DevDoss9922 10 месяцев назад
ஆமென்.. ஆமென்.. ஆட்கொண்ட அப்பாவின் மடியில் அமர்ந்து ஆறுதல் அடைவேன்... அல்லேலூயா
@S.vasanthi1212
@S.vasanthi1212 2 месяца назад
Amen prise the Lord 🙏🙏🙏
@SivaKumar-yu6iz
@SivaKumar-yu6iz 3 месяца назад
ENNAI KAKUM POGAL EDAMAY THANK YOU JESUS AMEN
@jananimanikandant7856
@jananimanikandant7856 5 месяцев назад
Ennaku Rompa pudicha song Entha song kekkum pothu enaku Rompa kastama Eruku
@chellakannu1798
@chellakannu1798 5 месяцев назад
Amen thank you Jesus
@sudhalaxmisudhalaxmi3590
@sudhalaxmisudhalaxmi3590 3 месяца назад
Iᴛs ᴛʀᴜᴇ ❤
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 9 месяцев назад
மனம் அமைதிக்கான ஓர் பாடல் அல்லவா இது ❤
@jayamuruganj8006
@jayamuruganj8006 6 месяцев назад
Amem appa
@marthamasi8585
@marthamasi8585 2 года назад
Praise God 👏 🙌 👏 🙌 👏 sweet heart touching 🎵 song. Lovely voice. Thanku 👏. God bless you 🙏
@nirmalaselvarani5649
@nirmalaselvarani5649 2 года назад
Ko
@nirmalaselvarani5649
@nirmalaselvarani5649 2 года назад
Ko
@martinkavi4320
@martinkavi4320 10 месяцев назад
Praise the lord Jesus Christ
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Год назад
Lord Jesus appeared before me and blessed me.
@grace-mk9lo
@grace-mk9lo 7 месяцев назад
இப்போ.......ம்ம்.......❤❤❤❤❤நிஜம்....
@grace-mk9lo
@grace-mk9lo 7 месяцев назад
வைராக்கிய......ஆவி....ம்ம்....பலபடும்❤❤❤❤❤❤❤❤❤
@snpnishanth9905
@snpnishanth9905 2 года назад
பரலோக பிதாவே எங்களை இரட்சியும் அப்பா
@selvaraj5961
@selvaraj5961 Год назад
Nice voice n back ground, before 20 years same song was very famous, now a days so many singers came n sung, but no soul n feelings those songs, but Berks always feelings
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 2 года назад
Amen Amen. Praise the lord
@xamvx1624
@xamvx1624 2 года назад
Relationships
@jayamuruganj8006
@jayamuruganj8006 8 месяцев назад
Hallelujah
@nagamaniruth9812
@nagamaniruth9812 2 года назад
ஆமென் ஆமென் ஆமென்🙏❤
@SivaKumar-yu6iz
@SivaKumar-yu6iz 5 месяцев назад
PRAISE THE LORD 20.3.2024
@vinothezhekiel9611
@vinothezhekiel9611 6 месяцев назад
❤❤❤❤❤❤❤ arumaiyana padal😭😭
@manojjohn1391
@manojjohn1391 Год назад
Amen
@vassovasanti6564
@vassovasanti6564 2 года назад
Amen.amen.amen halleluya haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen halleluya
@grace-mk9lo
@grace-mk9lo 2 года назад
ஆமாம்ஜெபமேஜெயம்
@jesusjebaraj1988
@jesusjebaraj1988 2 года назад
இந்த பாடலை கேட்க கேட்க ஆத்துமாவிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆமென் அல்லேலூயா 🙏
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 2 года назад
Lord Jesus christ entered my house and blessed me.
@thenraj7967
@thenraj7967 Год назад
amen appa
@sathiyasaranya9780
@sathiyasaranya9780 5 месяцев назад
@dineshu938
@dineshu938 Год назад
Amen hallelujah hallelujah🛐
@thenraj7967
@thenraj7967 Год назад
Amen appa
@vasudavid1785
@vasudavid1785 Год назад
Wonderful lyrics voice tune everything 🎉❤
@anthonypillaisaveri9144
@anthonypillaisaveri9144 Год назад
நிலை அற்ற வாழ்வில் வாழும் எனக்கு ரெம்ப ஆறுதலும்தேற்றுதலுமாக இருக்கின்றது தந்தையே
@holy403
@holy403 2 года назад
Almighty lord Amen Hallayua
@Rajkumar-fp3hn
@Rajkumar-fp3hn 2 года назад
நன்றி ஆண்டவரே!!!!!
@richardtole6044
@richardtole6044 2 года назад
Amen Amen Amen Amen
@jashalom3695
@jashalom3695 Год назад
🙇🙇🙇🙌🙌
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 2 года назад
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@allegrowesternmusicclasses3268
@allegrowesternmusicclasses3268 2 года назад
Amen.
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 2 года назад
Amen ✝️🛐🙏
@jabarajmikle198
@jabarajmikle198 Год назад
Amen appa😭😭😭
@bagiyalakshmipraveen1729
@bagiyalakshmipraveen1729 Год назад
Thanks it's🙏🙏🙏🙏🙏
@rosalinda1590
@rosalinda1590 2 года назад
🙏🇱🇰🌹🤲🤲ஆமென் ⛪️💐ஆமென்
@sunitharajan2713
@sunitharajan2713 2 года назад
Amen thank you jesus.
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌Amen Amen
@Deepakjesus1123
@Deepakjesus1123 Год назад
Old is Gold ☺☺
@sapina456
@sapina456 2 года назад
Thank you appa 😭🙏🙏🙏🙏🙏❤
@jack0757
@jack0757 Год назад
Thank you Jesus
@bme050santhiya.e3
@bme050santhiya.e3 2 года назад
Amen🙏
@elizabethparagazam1240
@elizabethparagazam1240 2 года назад
Jesus amen amen
@elizabethparagazam1240
@elizabethparagazam1240 2 года назад
Jesus amen
@xamvx1624
@xamvx1624 2 года назад
Really
@samypushpam9368
@samypushpam9368 2 года назад
🙏⛪❤🌲✌
@jessicadeepa1901
@jessicadeepa1901 2 года назад
🙏
@sathiyavaarthaijebaveedu9562
@sathiyavaarthaijebaveedu9562 4 месяца назад
Thank You. Jesus
@rggl6829
@rggl6829 2 года назад
Please pray 4 my mother...kidney problem (stage 3)
@rggl6829
@rggl6829 2 года назад
@Heidi Thamil her name saroja....
@rggl6829
@rggl6829 2 года назад
@Heidi Thamil tq so much sir🙏🙏🙏
@thasiant6815
@thasiant6815 2 года назад
My loving heavenly and compassionate father , here i am. Take me and use me for your ministry
@ranirani3009
@ranirani3009 2 года назад
1111
@swetha339
@swetha339 2 года назад
😇😇😇😇😇😇😇😇gi
@devarajj1693
@devarajj1693 2 года назад
Amen amen appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sathishperiyasamy9689
@sathishperiyasamy9689 9 месяцев назад
🤤B⁠-⁠)
@puvirajanthonypillai2963
@puvirajanthonypillai2963 2 года назад
Bad girl of sathyavani srilanka girl lives saudi with her lover and sudani her bangaladesh friends so family problem others srilanka group doctors and doctor family work garden private cilinic and work saudi govt hospital that doctor girl and mother loves saudi sheikh lives with stc mobily office with stc manager sheikh with pakistani group drivers most problem his father
@tbalamurugan494
@tbalamurugan494 2 года назад
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே (3) தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே - தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே - என்னைவிட்டு 4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே
@g.anandharaj8453
@g.anandharaj8453 10 месяцев назад
Amen appa
@sivapriyan5706
@sivapriyan5706 Год назад
Amen
@anthonysharmila4529
@anthonysharmila4529 2 года назад
Amen
@subha2440
@subha2440 2 года назад
Amen
@praveendananjaya7856
@praveendananjaya7856 2 года назад
Amen
Далее
🤪Школьники ОЦЕНЯТ🔥
00:30
Просмотров 137 тыс.
NPC Bloxfruits🤖🔥| Doge Gaming
00:13
Просмотров 1,5 млн
March 9, 2023
17:48
Просмотров 806 тыс.
Neer Ennai Thaanguvadhaal
8:00
Просмотров 2,1 млн
Arshavir Martirosyan-EMILI SER TAM QEZ ELI ELI 2024
3:07
Aarne, BUSHIDO ZHO - SOS (Official video 2024)
2:07
Просмотров 296 тыс.
Elnur Valeh - Qurban Olum 2024 (Yeni Klip) 4K
3:32
Просмотров 676 тыс.
OBLADAET - BARMAN
3:06
Просмотров 301 тыс.