Тёмный

Aayiram Thamarai Mottukale - SPB, Surmukhi - "Endrendrum Raja" Ilayaraja Concert 2011 Chennai 

Viji Connect
Подписаться 30 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Aayiram Thamarai Mottukale - SPB, Surmukhi - "Endrendrum Raja" Ilayaraja Concert 2011 Chennai
The Very Talented Singer Surmukhi sing With Great SPB sir , ... Its Held On 2011 in Chennai, Tamilnadu, India
Surmukhi-Playback singer
Started Her career with singing in light music from the age of 14. Bought up in Pune with flair to listening semi classical music. Have been getting trained from Mr. Rajashekar, who is the direct disciple of Pt. Meera Savur. Have won the title Rajageetham on the year 2005,a reality show conducted by Raj TV. Have Sung in all south Indian languages to the most popular music directors like Maestro Ilayaraja, AR Rahman, D.Imaan, Yuvan Shankar Raja, Bharadwaj, Vidyasagar, Shareeth, Deva, Srikanthdeva, Vijayantony, Colonial cousins and many more.
Have been performing in Maestro Ilayaraja sir shows regularly.
Have shared stage with the legendary singers in Thier show like SPB, Yesudas, Hariharan, Chitra to name a few.

Опубликовано:

 

3 мар 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 2 года назад
அப்பாடா.. அந்த தொடக்கம்.. பின்னி பெடல் எடுத்து விட்டார்கள்.. அந்த மிருதங்கம் வாசித்தவரும், வீணை, சிதார் இசைக் கலைஞர்களும்...
@shoukathdmm1206
@shoukathdmm1206 2 года назад
எங்கள் spb அப்பா மறுபடியும் வாங்க இந்த உலக்கு அவதார ம் எடுத்து 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 2 года назад
நேரில் இந்த நிகழ்ச்சியை பார்த்தோம் effect வேற level அரங்கமே மகுடி ஊதியது போல் கட்டுண்டது
@venkatakrishnanraghavan2312
@venkatakrishnanraghavan2312 2 года назад
Yes Vijay adhiraj shaking like that only
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
You're so lucky ☺️☺️
@kalimuthusumathi5979
@kalimuthusumathi5979 Год назад
Its true
@cvkarthi6884
@cvkarthi6884 Год назад
இவரை நான் பார்த்ததில்லை ஆனால் அவர் இருக்கும் எங்கள் தமிழ்நாட்டில் பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@narayananc1294
@narayananc1294 Год назад
இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் தவம் கிடந்தது நாம் எப்பொழுது இசைஞானி இளையராஜா அவர்களால் இசைக்கப்படுவோம் என்றால் அது மிகையல்ல வாழ்க வாழ்க வாழ்க இசைஞானி
@iraimalai1
@iraimalai1 2 года назад
இசை ராஜா குழுவில் தற்போது பாடும் பாடகிகளில் சுர்முகி மற்றும் பிரியா ஹிமேஷ் மிகவும் அருமை. Versatile singers like ஜானகி அம்மா.
@rexrex7471
@rexrex7471 2 года назад
தனக்கென்று ஒரு ராஜாங்கத்தையே உருவாக்கிய இசை மேதை இளையராஜா .இன்று வரை இவரது பாடல்கள் தான் முன்னனியில் உள்ளது .மனநிம்மதியையும் தருகிறது .
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 года назад
பெண் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🌹❤🌹❤
@pravin4018
@pravin4018 2 года назад
சுருமுகி அவங்க பெயர்
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
சிறப்பு
@VinayagamVinay
@VinayagamVinay 2 года назад
ராகங்களின் கடவுள் இனிமேல் யாரும் இவரைப் போல பிறக்க வாய்ப்பு இல்லை நீங்கள் நூறாண்டு வாழ்க 🙏 🙏 🙏
@kadayamsubramanian8524
@kadayamsubramanian8524 Год назад
THANK YOU
@tenkasidays6624
@tenkasidays6624 2 года назад
இந்த உலகில் இளையராஜா சார் என்ற ஒருவர் பிறக்க வில்லை என்றால் இது போல் பாடல்களை நம்மால் கேட்டிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்...வாய்ப்பே இல்லை...❤️🔥🥰💚💖☺️
@balajimathan5685
@balajimathan5685 2 года назад
Í 1ķù
@user-vg2pn8yj1t
@user-vg2pn8yj1t 2 года назад
❤️ ❤️
@masilvinayum7990
@masilvinayum7990 2 года назад
Unmai
@sunshadesvijay
@sunshadesvijay 2 года назад
Genius
@ashwininarayan3942
@ashwininarayan3942 2 года назад
Superb raja
@vivekananth1952
@vivekananth1952 2 года назад
எத்தனயோ இசையமைப்பளர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளராக உட்கார்ந்திருக்கிறார்கள்.. அதுதான் இளைய ராஜா
@muthurajsuperamanian1786
@muthurajsuperamanian1786 2 года назад
இசை கடவுள்
@rshan7217
@rshan7217 4 месяца назад
இதுல அந்த நாதாரி ஜேம்ஸ் வசந்தனும் உட்காந்துருக்கான்
@sankar7787
@sankar7787 Год назад
ஒவ்வரு முறை கேட்கும் போதும், மெய் சிலிர்க்கும் music.. starting music was awesome..
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 2 года назад
உயிரோட்டமான பாடல்!அருமையாக பாடியிருக்கிறார்!எஸ் பி பி பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை! அருமை!
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 2 года назад
சுர்மிகி அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்!
@MurugesanMurugesan-el2ot
@MurugesanMurugesan-el2ot 2 года назад
இசை உலகின் ராஜா என்றுமே அய்யா இளையராஜா தான்.
@snanjappa6303
@snanjappa6303 Год назад
ayyo pavam neengal veru padalgalai kettathillai pola
@arunek3726
@arunek3726 Год назад
Emperor : MSV 🤴
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 11 месяцев назад
உண்மை💥
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 8 месяцев назад
​@@snanjappa6303முட்டாப் பயலே😂
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
Wow wonderful Maybe 1982 World music King ilayaraja ayya SPB anna golden voice ssshhh Appa appapa இளையராஜா ஐயா உங்கள 9. முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்தது கடவுளின் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@madhesyarn8891
@madhesyarn8891 Год назад
இளையராஜா ஐயா அவர்களை கடந்த ஜீன் 2 அவரது பிறந்த நாள் அன்று கோவையில் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் அங்கும் அருகிலேயே பார்க்கும் பாக்கியம் கிடைத்தது கடவுளின் அனுகிரகம்
@calebramesh4236
@calebramesh4236 4 года назад
Opening peejiyam mirthangam solo super
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
பாடலை கேட்டுக்கொண்டு இந்த விமர்சனங்களை தொடர்ந்து வாசிங்கள் காட்சிகளில் இசை மழையில் நனையலாம்
@bluemoon099
@bluemoon099 2 года назад
இசை தேவன் எங்க இசை ராஜா வீணை இசை தேனாக இருந்தது
@madhesyarn8891
@madhesyarn8891 Год назад
சுர்முகி குரல் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மா
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 года назад
Always the best combo ILAYARAAJA and SPB & S.Janaki 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@kanaguprakash6323
@kanaguprakash6323 2 года назад
இந்த மாதிரி பழைய காலத்து பாடல்களை கேட்டால் வாழ்க்கையில செமையா என்ஜாய் பன்னலாம்
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 года назад
SPB SPB SPB SPB and only SPB......no match by any one.
@ananyasrini1025
@ananyasrini1025 2 года назад
Isaiyal nammai kattipotturukum Mastro Raja sir....mayakkum kuralal nammai avarukku endrume adimaikki vaithirukkum Lengendry singer SPB sir..both are ever super combo in Music World..Pls..come back SPB sir to the music world..🙏👏💍
@rkalaiyarasi5347
@rkalaiyarasi5347 4 года назад
SPB always rocking voice...
@risharajas
@risharajas 3 года назад
Surmuki maam really wonderful voice
@vimalakubendran2811
@vimalakubendran2811 2 года назад
உடம்பு சிலிர்த்து விட்டது
@Anjalirams.
@Anjalirams. Год назад
So many familiar faces from the film industry... singers, music directors, actors alike enjoying the song 👏🏼
@jishshajishsha2367
@jishshajishsha2367 5 лет назад
What a start with Veenai instrument unimaginable composing
@sherlysebastian7419
@sherlysebastian7419 2 года назад
Lady singer wow .enna voice super
@pravin4018
@pravin4018 2 года назад
Her Name is Surumukhi
@mgopi2101
@mgopi2101 2 года назад
After Raja Sir music Tamil-Telugu makkal vandhu pirichi paaka mudiyadhu bcoz He given greatest tunes given to both languages. he's the one understanding two worlds very easily.
@beinghuman5285
@beinghuman5285 Год назад
What a mesmerizing composing by God of music Illayaraja sir. This song will touch the hearts of people for another 100 years.
@SaravanaKumar_951
@SaravanaKumar_951 9 месяцев назад
SBP super song ❤❤❤
@hemanthkumars4996
@hemanthkumars4996 3 года назад
I like sp balasubramaniyam voice.
@haripriya9622
@haripriya9622 Год назад
இன்னும் பல நூற்றாண்டுகளாக இந்த குரல் ஒலிக்கும். உங்கள் பாடல்கள் அனைத்தும் என்றும் அழியாமல் வாழும் மக்கள் மனங்களில் அப்பா.
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 года назад
spb sir raja sir my favourite combination 🥰🥰🥰🥰❤️❤️❤️
@anbujeevaajishkutty9743
@anbujeevaajishkutty9743 2 года назад
Ilayaraja God of music 🎶
@dhanarajan3390
@dhanarajan3390 2 года назад
Ethanai mursi ketalum thigatadu supero super ... Ilsyaraja sir music en suvasam..
@Drguna-ke7ep
@Drguna-ke7ep 2 года назад
வீணை ப்பா செம்ம போங்க வாழ்த்துக்கள் ...
@vivekananth1952
@vivekananth1952 2 года назад
How many music directors are as a audience to this program. That proud to meastro Elayaraja
@ravindranks9748
@ravindranks9748 Год назад
Awesome song👏👏👏
@annaimuthu3995
@annaimuthu3995 3 месяца назад
அற்புதமான பாடல் தேன்உடன் பலாப்பழம் சேர்ந்தது போல் உள்ளது
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
The starting miduthangam, so energetic!!! Great work by Mr.Sundar!! captivating veena ❤️❤️❤️
@hameedhularshadh8288
@hameedhularshadh8288 5 лет назад
SPB's voice is dope ❤🔥 ❤🔥 ❤🔥 ❤
@sivayamsiva9343
@sivayamsiva9343 2 года назад
Superb 👌👌👌
@shivaramsunil
@shivaramsunil Год назад
I can't understand lyrics but music is....... No words
@divyapawansehrawat2427
@divyapawansehrawat2427 3 года назад
I miss you sir😭😭😭
@narayanganesh2849
@narayanganesh2849 2 года назад
We are lucky to born in the time of the legend Raja sir...what a composition and instrumentation and orchestration.. Unimaginable..long live Raja sir...
@kunahkannan12
@kunahkannan12 Год назад
Gift of God to Indian Film industry with multi language ,music his soul n hearts 💖💓💓💓💖
@prakashsuddala895
@prakashsuddala895 3 года назад
Sp Balu . Looks very humble . Legend wait for 2min above for his turn .
@S.A.U.A
@S.A.U.A Год назад
Spb sir always rock.no words.female singer top
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 2 года назад
We were so lucky to be born during the period of the these two legends .❤️❤️❤️🙏
@venkatesanm3452
@venkatesanm3452 2 года назад
அருமையான. பாடல்கள்
@edwinponni658
@edwinponni658 2 года назад
கடவுள் இளையராஜா
@muthumani1727
@muthumani1727 2 года назад
Amazing Marvelous ....
@karthikguru8456
@karthikguru8456 2 года назад
the beautiful songs super
@komalkumar9073
@komalkumar9073 2 года назад
Beautiful composition of Ilayaraja🙏🙏🙏 🌹🌹🌹
@rajeshsrinivasan6583
@rajeshsrinivasan6583 2 года назад
Kudos to surmukhi ji
@shivshapatsol8731
@shivshapatsol8731 9 месяцев назад
Golden rules no one beat❤❤❤❤❤❤❤❤❤❤
@palanivelupalani427
@palanivelupalani427 Год назад
Very good nice music sir
@Jothibasschokkalingam1960
@Jothibasschokkalingam1960 Год назад
என் இதயதேவதை காதல் இளவரசி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்
@karthisree1325
@karthisree1325 2 года назад
Mirudangam super
@dandaeswararao4779
@dandaeswararao4779 2 года назад
Female voice so super voice
@bharathibabukaren5032
@bharathibabukaren5032 9 месяцев назад
ராஜா அப்பா இசை சக்கரவர்த்தி 🎉🎉🎉🎉
@SathishKumar-ok8px
@SathishKumar-ok8px 2 года назад
Spb appa indha medai avaruku mudhal medai pola avalavu adakam bayam bhakthi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.. Yaruku varum ipadi oru adakam gunam panbu thalai ganam illadha medhai
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 2 года назад
Eliya Raja is a great soul blessed by goddess saraswathi. All poorva puniya vasanai.continues this birth.For him no more cameing back
@murugesankesavan3336
@murugesankesavan3336 2 года назад
Excellent Performance like Original
@Sivavel2916
@Sivavel2916 2 года назад
We miss Spb sir 😭😭😭
@divinec.v7546
@divinec.v7546 4 месяца назад
I am Kerala but the is super hits songs
@laxminarayana80
@laxminarayana80 2 года назад
Wonderful Super
@cute_girl_sandy
@cute_girl_sandy 3 года назад
Sprb song .. very nice ... lovable song 💙💙 i love this song 🥰🥰🥰
@karkuzhalikarkuzhali3060
@karkuzhalikarkuzhali3060 3 года назад
Miss you sir😭😭😭😭
@suganthib7742
@suganthib7742 2 года назад
எந்த பாடல்கள் முன்பு கேட்ட போது இன்பமாய் இருந்ததோ அது இப்போது வேதனையை தருகிறது😭
@lavanyamahesh7229
@lavanyamahesh7229 2 года назад
கண்கள் கலங்குது
@lavanyamahesh7229
@lavanyamahesh7229 2 года назад
No.. spb sir ninachu
@suganthib7742
@suganthib7742 2 года назад
@@lavanyamahesh7229 👌 super
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
எஸ் பி பி யின் பிரிவு
@kalaiselvan8774
@kalaiselvan8774 2 месяца назад
Yes
@rajat8245
@rajat8245 2 года назад
Super
@latharamanathanr1165
@latharamanathanr1165 2 года назад
Mridangam super.....nadham pramadham🙏
@natarajmurthy9551
@natarajmurthy9551 3 месяца назад
SPB SIR, Voice of Earth.....
@syedmohamedali2909
@syedmohamedali2909 2 года назад
That's Raja
@kthiyathiya7720
@kthiyathiya7720 2 года назад
Nice song
@brvmeditstamil....6778
@brvmeditstamil....6778 2 года назад
SUPPER LOVE SONG'S AND MUSIC ELIYARAJA 💞
@ramanareddy8104
@ramanareddy8104 Год назад
Indian loungeveges all are super
@vijaymusicalevents1510
@vijaymusicalevents1510 Год назад
Booth are legend
@gunasabari1769
@gunasabari1769 2 года назад
இசை ஆண்டவன்
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
சுர்முகி நல்லா பாடியிருக்காங்க ஆனா கடைசி தனனா ஜானும்மா தான் அவங்க தனனாக்காகவே அந்த மயக்கத்துக்காகவே அடிக்கடி கேட்பேன்
@rajavikram5350
@rajavikram5350 10 месяцев назад
Me too 🎉🎉🎉🎉janaki Amma queen of singing
@rameshbabu4211
@rameshbabu4211 Год назад
இசை சரஸ்வதியின் ராஜ்ஜியம்
@prakashkgf3383
@prakashkgf3383 Год назад
I will Adict this song Raja sir genius
@RameshBabu-gl8se
@RameshBabu-gl8se Год назад
SPB AND THE GIRL BOTH AMAZING LIVE
@ravindranramiah9776
@ravindranramiah9776 2 года назад
Yes neengal varavendum.isai ulagai aalavendum
@geethagita6169
@geethagita6169 2 года назад
Superb
@fathimarinaza7515
@fathimarinaza7515 2 года назад
Lovely Voice we miss you,
@vijayilayathalapathy
@vijayilayathalapathy Год назад
4.23 female pwoly
@boopathigoodsongs3986
@boopathigoodsongs3986 Год назад
👌👌👌
@ajeshkumark1914
@ajeshkumark1914 3 года назад
Super ♥♥♥
@sathidurai1781
@sathidurai1781 2 года назад
I MISS YOU Appa
@jibixpathil7627
@jibixpathil7627 2 года назад
We miss you spb Sir the voice legend it is a great lost we miss you spb Sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@anandhanisravel3692
@anandhanisravel3692 8 месяцев назад
நானும் பார்த்தேன் நேரு ஸ்டேடியத்தில்
@unni2747
@unni2747 3 месяца назад
And the chorus singers ❤
@mskponusechannel2707
@mskponusechannel2707 2 года назад
Spb sir oru kodi pranam. സ്പിബി സർ ഒരു കോടി പ്രണാമം
@mskponusechannel2707
@mskponusechannel2707 2 года назад
Thanks
@saralpalraj2047
@saralpalraj2047 Год назад
Very nice song
@pushpavathipushpavathi6427
@pushpavathipushpavathi6427 8 месяцев назад
Super SPB sir,
@sujithsuji1552
@sujithsuji1552 2 года назад
😍😍😍
@AlexS-vc7qh
@AlexS-vc7qh 2 года назад
Super voice
Далее
Madai_Thiranthu.mpg
4:37
Просмотров 1,7 млн
20 часов ради СТРАДАНИЯ - Ultrakill
26:40
balamuralikrishna and raaja
7:00
Просмотров 13 млн
Maestro Live Concert Enmana vanil
6:36
Просмотров 6 млн
20 часов ради СТРАДАНИЯ - Ultrakill
26:40