Тёмный

Aayiram Thamarai - Maestro Isaignani Ilaiyaraaja | Lydian Nadhaswaram | Amirthavarshini | Varshan 

Lydian Nadhaswaram Official
Подписаться 362 тыс.
Просмотров 128 тыс.
50% 1

Here is our recreation of Maestro Isaignani Ilaiyaraaja sir's Wonderful Composition "Aayiram Thamarai" from the movie Alaigal Oyivathillai 1981.
Instagram : / lydiannadhaswaramofficial
Twitter : / lydian_official
Facebook : / lydiannadhaswaramofficial
Spotify : open.spotify.c...

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 400   
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
Here is our recreation of Maestro Isaignani Ilaiyaraaja sir's Wonderful Composition "Aayiram Thamarai" from the movie Alaigal Oyivathillai 1981. Instagram : instagram.com/lydiannadha... Twitter : twitter.com/lydian_official Facebook : facebook.com/lydiannadhas... Spotify : open.spotify.com/artist/730O8...
@kumalo_files
@kumalo_files 3 года назад
Great work Lydian 👏 👍 👌 💪 UGANDA 🇺🇬 🇺🇬 🇺🇬 🇺🇬 🇺🇬
@krishnanveluppillai5600
@krishnanveluppillai5600 3 года назад
Great, Great, Great,,
@raviwithu
@raviwithu 2 года назад
Useless videos are hitting 1m views, people and society lost the true life living. This master piece definitely deserve million views.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 2 года назад
Humbled and honoured dear sir🙏🏻♥️🎼😇
@babusingh5701
@babusingh5701 2 года назад
இந்த. இசை குடும்த்திற்க்கு சிறந்த. விருது கொடுத்து கௌரவிக்க. வேண்டும்.
@hasanibrahim2903
@hasanibrahim2903 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்
@csectiontsp14bn12
@csectiontsp14bn12 2 года назад
father , daughter and son of varsan family you are god created family.......
@-infofarmer7274
@-infofarmer7274 2 года назад
நாதசுவரம் அருமை நெகிழ்ந்தேன் தொடரட்டும் உங்கள் படைப்புகள். நன்றி.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 года назад
3 இசை தேவதைகள் பிறந்து குடும்பமாயின...உலக அதிசயங்களில் இதுவும் ஒன்று.
@saravananaji5882
@saravananaji5882 Год назад
இது ஒரு அபூர்வ திறமை லிடியன் சூப்பர் exalant
@ahamedjalaludeen4463
@ahamedjalaludeen4463 2 года назад
Tamilanin ithayam ilayarajaavin isaikke sontham
@victormanickam4387
@victormanickam4387 2 года назад
Lydian is just unbelievable
@barathyk4480
@barathyk4480 Год назад
இவ்வுலகில் கடவுளால் ஆசீர்வதிக்கபட்ட குடும்பம் , வாழ்க வளமுடன் ❤
@kannannvlogger2504
@kannannvlogger2504 3 года назад
இந்த பாடல் மற்றும் படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், பூக்களில் சுரக்கும் புது தேன் துளிகளை போல் மனதுக்குள் சுவை கூட்டும் இந்த பாடல், தேர்வு செய்த்தமைக்கு பாராட்டுக்கள், இப்பாடலில் வீணை, மிருதங்கம், வேய்ங்குழல், நாதசுரம்,வயலின், குழு குரல்கள் இதனை லயமாய் கொடுத்தது இளையராஜா என்றால், அதை மிக துல்லியமாய் பதிவு செய்தமை உங்களின் திறமை, மேலும் பாடல்களுக்கு காத்திருக்கிறோம், வாழ்த்துக்கள் தம்பி லிடியன், தங்கை அமிர்தவர்ஷினி, அண்ணன் வர்ஷன், கன்னியாகுமரியில் இருந்து கண்ணன்.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Год назад
மிகவும் சிறப்பு மூன்று பேர் சேர்ந்து இசை இராஜாங்கமே நடத்தியுள்ளனர்.இது குறைந்தது 30 இசைகலைஞராவது வாசித்திருப்பார்கள்.இந்த படம் வெளியானபோது இந்த இசையை எங்களுக்கு இரசிக்க தெரியவில்லை இப்பொழுதான்‌ அதனை இரசிக்க முடிகிறது. இந்த மூவருக்கும் ‌இசைஞானிக்கும் இசைத்த அனைத்து இசை ஜாம்பவான்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றி
@KrishnanVijayanEastYork
@KrishnanVijayanEastYork 2 года назад
ஒரு இசைப் பிரியனாக மனதில் எவ்வளவு ஆர்வம், தன்னால் இயலாமல் சில இருப்பதை தன் பிள்ளகளை இசையில் சிறந்த வித்தகர்களாக்கி மகிழ உங்களால்தான் இயன்றது! அதற்கு சரஸ்வதியின் அருளின்றி் ஏதுமில்லை!
@venkataramananb.v.8922
@venkataramananb.v.8922 3 года назад
எழுபதுகளில் பிறந்த நாங்கள் இதை அசலாக கேட்க பார்க்க பாக்கியம் செய்தவர்கள் என்றால், இப்போது இந்த குடும்பத்தின் இப்பாடலை கேட்பவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள். ராஜா அய்யா மூன்று note கொண்டு இசை அமைத்த பாடல் போல், இம்மூவர் மட்டும் எல்லா பாடல்களும் செய்வது பெரிய விந்தை
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
Ohhhhhhyy.what a sensational comment dear sir 👏🙏🏻❤❤❤❤❤😇
@xavieranbu
@xavieranbu 3 года назад
Very well said 👍
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 3 года назад
மெய் சிலிர்த்து தாங்கள் பாடல் இசை கேட்டு வாழ்த்துக்கள் குழந்தைகள் இருவர்க்கும் தாங்களுக்கும் இசை இசைஞானி இளையராஜா அப்படியே நகல் போன்றே இருக்கிறது
@singer_sarashilpa
@singer_sarashilpa 3 года назад
இசைக்காவே கடவுளால் சொர்க்கத்தில் இருந்து இறக்கபட்ட இசைக்குடும்பம். மென்மேலும் புகழடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன் ~~ ஷில்பா
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayanmohan3907
@vijayanmohan3907 Год назад
இசை. குடும்பம்தான் மிகவும்..நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் நலமுடன் இலங்கை தமிழன்
@ganeshr2187
@ganeshr2187 2 года назад
Semmaya pandreenga ellarum,lydian ultimate I love you, enaku unga team kooda oru paatu paadanum pola iruku chance kidaikuma, Naanum singer thaan bayapada vendam.
@k.murugantv1109
@k.murugantv1109 Год назад
மனதில் எவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் இசை குடும்பத்தின் இசையை கேட்டவுடன் பிறவி பலனை அடைந்து விட்டதாகவே கருதுகிறேன் 🎉🎉🎉🎉
@SM.Selvam
@SM.Selvam Год назад
Full addicted Ilayaraja songs from 2k kid from Tirunelveli
@rajesh.r4885
@rajesh.r4885 2 года назад
நான் இறந்தாலும் உங்களுடன் வாழ்வேன் 🌹🌹👍🙏🙏🙏
@rajesh.r4885
@rajesh.r4885 2 года назад
ராஜேஷ், விழுப்புரம்
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 2 года назад
Naangalum ummudaney iruppom iyya...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️🎼😇
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 3 года назад
என் மகள் அமிர்தவர்ஷினி பாடும்போது, என் கண்கள் நீரைச்சொரிகிறது. வாழ்த்துகள்.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 2 года назад
Humbled sir 🙏🏻
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 3 года назад
God bless you kulantankalha👍👌👌
@DevathasanAPNair
@DevathasanAPNair 3 года назад
I have no words to say. God bless. From Malaysia
@StevenSamuelDevassy
@StevenSamuelDevassy 3 года назад
Team Lydian....brilliant ...!
@Jb_music2022
@Jb_music2022 3 года назад
Hi Steven
@STM_SMULE
@STM_SMULE 3 года назад
இசை குடும்பம்.. தெய்வத்தின் அருள்.. மிக சிறந்த எதிர் காலம் காத்திருக்கிறது.. ... எந்த வியர்வைக்கும் வெற்றி ஒரு நாள் வேர் வைக்கும் - திரு வாலியின் வரிகள்..
@karthickshiva4215
@karthickshiva4215 3 года назад
Saying this song is magical is an understatement. To compose a song like this, one should have years of practice, enormous talent, and mind-blowing creativity. Ilayaraja is the best.
@krishnachettiar
@krishnachettiar 3 года назад
Isaingani is the best ever. Incomparable!
@harishrajamani7319
@harishrajamani7319 3 года назад
Also saraswathi kataksham... Namaskaram to our beloved Isaignani
@pnrao31
@pnrao31 3 года назад
அருமையான பாடல்.... அதை மிகவும் அழகாக பதிவு செய்து எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி..... வாழ்த்த வார்த்தைகள் இல்லை....
@thameemansari638
@thameemansari638 2 года назад
ஐயா உங்கள் குடும்பம் பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள்
@matrixrahman
@matrixrahman 3 года назад
100 % true music fmly
@sivaneshshorts6087
@sivaneshshorts6087 3 года назад
Love love love you somuch
@purushoth9552
@purushoth9552 3 года назад
What a happy moments to see the entire family. திருஷ்டி சுத்தி போடுங்க
@justinsundar
@justinsundar 3 года назад
Amrithavarshini 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@valayapathi690
@valayapathi690 Месяц назад
அருமையான இசை குடும்பம், எனக்கும் பாட வேண்டும் போல் ஆசையாக உள்ளது
@malaisamymalaisamy2119
@malaisamymalaisamy2119 2 года назад
இறைவன் அருள் என்றும் துணை, இருக்கும். சிறப்பு.
@karankailath7154
@karankailath7154 3 года назад
super Varshan super Lydian Super Amirtha
@zem.sem1090
@zem.sem1090 2 года назад
Sema
@qryu651
@qryu651 3 года назад
உங்கள் திறமைகளை சொல்ல முடியாது. உங்கள் குடும்பம் உண்மையான இசைவாத்தியங்கள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும். இனிமையாக இருக்கிறது.
@jcveera1981
@jcveera1981 3 года назад
இசை இசை மட்டுமே நினைத்து வாழும் உங்கள் குடும்பம்... அதிலும் பல்வேறு இசை கருவிகளை பலர் இசைக்க ஆனால் மூன்று நபர்களால் இந்த இசையை எங்களுக்கு வழங்கியதில் வாழ்த்துகள்..! பொத்தி வைத்த மல்லிகை மொட்டு பாடலை உங்கள் இசையில் கேட்க மிகவும் ஆவல்...🙏🎸🎻🎶🎵🎼❤️💙💚💛💜💗🙌
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@multimagi1379
@multimagi1379 2 года назад
அருமை...
@arunaprakasha4114
@arunaprakasha4114 3 года назад
Excellent and Brilliant.
@rajesh.r4885
@rajesh.r4885 2 года назад
Poongathave தாழ் திறவாய் பாடலை தயவு செய்து படுங்கள் அய்யா 🙏🙏🙏
@naganathanjg5228
@naganathanjg5228 3 года назад
என்ன சொல்ல!!!👏 அருமை அருமை அருமை 👌 லிடியன் -நாதஸ்வரம் வாசித்து கேட்க ஆவலாக உள்ளோம்.🤓💐
@aishuthepianist7181
@aishuthepianist7181 3 года назад
I am a 2k Kid But I Love This Song So Much. Edit: It's My Favourite Song Also 😍.
@ravivarma91
@ravivarma91 3 года назад
Greatest
@rrajaratnam
@rrajaratnam 3 года назад
Oh my god!!! You guys are truly talented. Nadhaswaram is first used as far as I remember. Amazing Lydian family. இசை விருந்துக்கு மிக்க நன்றிகள் ஜகார்த்தா இந்தோனேஷியாவில் இருந்து..
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
You are welcome sir 🙏🏻😊❤
@keysbyveera
@keysbyveera 3 года назад
❤️❤️❤️❤️
@anandhipandi6370
@anandhipandi6370 3 года назад
Àrumai anna!
@alexanderbabu
@alexanderbabu 2 года назад
Lovely lovely lovely ❤️❤️ stay blessed folks!
@bgan63
@bgan63 Год назад
என்னால் ஒன்று மட்டுமே சொல்ல முடியும். அது என்னவென்றால் : ஒன்றே செய்.... நன்றே செய்.... அதையும் இன்றே செய். ❤❤❤❤
@josephravi5551
@josephravi5551 3 года назад
God bless you and your family sir, God grace you and your child's, tku
@aravindm2025
@aravindm2025 3 года назад
❤️❤️
@thayan0727
@thayan0727 3 года назад
Nice Thampy 🥰
@suseelachidambaranathan7504
@suseelachidambaranathan7504 3 года назад
மிக அருமையாக உள்ளது, மிக சிறப்பாக உள்ளது, மிக அற்புதமாக உள்ளது புகழ்சிக்கு அளவே சொல்ல முடியவில்லை... குழந்தைகலுக்கு உலக அளவில் புகழ் இருக்கிறது! தினமூம் சுற்றி போடுங்கள் வாழ்த்துகள் 👍👍👍👍👍👍👍🙏💗
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@suseelachidambaranathan7504
@suseelachidambaranathan7504 3 года назад
@@LydianNadhaswaramOfficial ❤️
@vishnunathan
@vishnunathan 3 года назад
Is this even real...can't believe...how can a family be so talented and humble at the same time...god bless you abundantly
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 4 месяца назад
Most wonderful and blissful and enchanting singing and composition of Shri Ilaiyaraja song!.....
@NaveenJoswa
@NaveenJoswa 3 года назад
அருமை.....வாழ்க வளர்க
@Prasanna-om6jv
@Prasanna-om6jv 3 года назад
Awesome Lydian, proud of you ☺☺
@vigneshnatarajan8410
@vigneshnatarajan8410 2 года назад
Amirthavarshini voice semaya suite aayiruku
@petchimuthum7011
@petchimuthum7011 3 года назад
இனிமையான இசையோடு மலர்ந்த பாடல் மிகவும் மகிழ்ச்சி.
@guru97354
@guru97354 3 года назад
Ultimate...
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 3 года назад
Lydian kanna...u r simply brilliant in everything...veenai/violin ..ini ennathan vittu vechirukka kanna.. 👌don't have words to praise u.. ❤️❤️ varshini cute singing and flute... ❤️😘 Varshan anna- nadhaswaram 👌👌 meesai Illama north Indian hero mathiri irukeenga.. ❤️ God bless u all...lotssss of love n hugs.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 года назад
Amma ....you made our day honestly 😇❤🎼🙏🏻
@cva81181
@cva81181 3 года назад
சிறப்பு 👌 மகிழ்ச்சி......
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 3 года назад
கொடுத்ததற்கு நன்றி..... வாழ்த்த வார்த்தைகள் இல்லை.அற்புதம்,அற்புதம்.
@bernadethb5039
@bernadethb5039 3 года назад
How could a person be soooo much talented 🔥🤩 actually the whole family is super talented 🔥
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 3 года назад
The Great. Super .Fantastic.👍👍👍
@johnsonv2303
@johnsonv2303 2 года назад
அருமை
@maskman2028
@maskman2028 2 года назад
அமுதம் கொட்டும் மலர்கள் ♥️♥️♥️♥️♥️
@rsanthoshii8272
@rsanthoshii8272 3 года назад
ரொம்ப பிரமாதம்
@uncleGEORGE
@uncleGEORGE 3 года назад
Like to see these genius children's mother.... please bring her in one video
@mygeeth7761
@mygeeth7761 3 года назад
Who disliked this... To such a wonderful performance
@manimaranc5740
@manimaranc5740 3 года назад
மிக சிறப்பு அருமை வாழ்த்துக்கள்
@thangaholn
@thangaholn 3 года назад
நாதஸ்வரம் ஒன்னுதான் பாக்கி அதையும் லிடியன் (நாதஸ்வரத்திடமே) கொடுத்திருக்கலாமே.. வாழ்த்துகள் வர்ஷன், அமிர்தவர்ஷனி, சகலகலாவல்லவன் (லிடியன்)
@j.ravichanderj.ravichander5536
God bless Lydian, Amritavarshini and Varshan for recreating old melody so beautifully with excellent orchestration
@shankershanker4238
@shankershanker4238 3 года назад
அருமை அருமை ❤️❤️❤️
@cogitov6594
@cogitov6594 3 года назад
This is untouchable family talent! Wow!!!
@SivaKumar-qm8oz
@SivaKumar-qm8oz 3 года назад
Very very super
@ravishankars6691
@ravishankars6691 3 года назад
மெய் மறந்து போனேன். அற்புதம்.
@balajimunusamy4484
@balajimunusamy4484 3 года назад
Hope she vil be shine soon in Tamil film music industry what a voice and male voice also awesome I thought they all diehard fans of ragathevan ilayaraja like me anyway pls keep posting lots of raja sir songs
@raghuperumal10
@raghuperumal10 3 года назад
Avaru oru song la evlo experimental panni vachirukaru avaru songs epo kettalum oru vithamana unarvu atha neenga sirapa seiringa thodrga ungal pani we want more ayya songs😍
@shakthishruthimusicschool9939
@shakthishruthimusicschool9939 3 года назад
இசையும் இறையருளும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, நன்றி.
@theg.2372
@theg.2372 3 года назад
Interludes no words🥺
@mehartajalisher1564
@mehartajalisher1564 5 месяцев назад
2:02 real magic ❤
@v-transmodoc7123
@v-transmodoc7123 Год назад
அருமையான முயற்சி. வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
@raghuperumal10
@raghuperumal10 3 года назад
Ilayaraja ❤️❤️❤️
@l.santhansoundarraj5293
@l.santhansoundarraj5293 Год назад
Ore oru all epdippa ❤❤❤❤super 🎉 Ilayaraja ungakitta thotruvitar
@raguramk3279
@raguramk3279 3 года назад
After a long gap, the musical trio is Back with Bang by performing one of the Maestro's Masterpiece. Starting Mridangam and Tabla beats were pitch perfect. Amirtha & Varshan sir's voice attributed to greater song output. Lydian had also excelled well in the art of Sound mixing, as we could see lot of tracks converging together. Great live sound performance to chill out with in this Evening time.
@sureshshows7272
@sureshshows7272 3 года назад
Fantasticcccccc....Tku so much guys.
@stchannel1637
@stchannel1637 3 года назад
Super family super song super team work, congratulation
@beanbag14
@beanbag14 3 года назад
super!!
@prakashtampi8003
@prakashtampi8003 10 месяцев назад
These kids rock. Multi talented. God bless them to great heights.
@rockyeee9266
@rockyeee9266 3 года назад
🥰🥰🥰😍
@angelineprema5020
@angelineprema5020 2 года назад
What a blessed family Mesmerizing
@nuelrekane
@nuelrekane 3 года назад
When I feel sad and you see sadness disappear from me and replace it with happiness. I love you
@sunthersunther8010
@sunthersunther8010 2 года назад
பாப்பாவின் குரல் மிக அருமை 🌹🌹🌹🌹🌹🌹
@gauravshah4132
@gauravshah4132 3 года назад
Amazing 👏🏻 Such a talented family 👍🏼
@venkatpillai3152
@venkatpillai3152 3 года назад
Excellent
@karthickk4476
@karthickk4476 3 года назад
👏🤩😍சிறப்பு wow
@anandhansakkarai6320
@anandhansakkarai6320 2 года назад
Wow,super Lydian.expecting great music director in future
@thirumeni5159
@thirumeni5159 3 года назад
Intha paadal mikavum arummaiyaka ullathu original maari iruku it's really super awesome👏👍😊 I'm melding your music and voice 🥰🥰🥰🥰
Далее