Тёмный

Abhirami Anthadhi Song | Abhirami Anthadhi | அபிராமி அந்தாதி பாடல் 

Think Divine
Подписаться 99 тыс.
Просмотров 158 тыс.
50% 1

Abhirami Anthadhi Song - A Initiative by Veda Agama Teiva Tamil Isai Mandram & N. Swaminathan
Performed by:
Gayathri Venkataraghavan
Gayathri Girish
Savita Sreeram
Vidya Kalyanaraman
Salem Gayathri Venkatesan
Vasudha Ravi
Vinaya Karthik Rajan
J B Keerthana
Saindhavi
Bharathi Ramasubban
Sindhuja Chandramouli
Bhavya Hari
Suchithra Balasubramanian
Girija Ramaswamy
Kanaka Krishna Prashanth
Archana & Aarathi
Kolkata Padmavathi Saranathan
Shanthi Suresh
Bhavadhaarini Anantaraman
Sivasri Skandaprasad
Radha Parthasarathy
Chitrambari Krishnakumar
Vaishnavi Anand
Dharini Kalyanaraman
Brindha Manickavasakan
Listen to #AbhiramiAnthadhi Song now available on:
Apple Music ► apple.co/3kb41iD
Spotify ► spoti.fi/2DVWVz7
JioSaavn ► bit.ly/3hu5K0C
Gaana ► bit.ly/3iqNgiR
Wynk► bit.ly/3hqjZnj
Hungama ► bit.ly/3hkvgWc
Raaga ► bit.ly/32rmbq8
Google Play Music ► bit.ly/35vznwn
Co-ordinated by N. Swaminathan
Audio Mixing and Mastering : V.G. Vigneswar and Adithya Rajan
Editing & Visual Effects : Lavanya Creations
Audio Label: Think Divine
© 2020 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Like us on: / thinkdivineofficial
Follow us on: / thinkdivineof

Опубликовано:

 

31 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@arunkumarpon
@arunkumarpon 3 года назад
அருமையான பாடல் ...... மனம் உருகும் குரலில் அன்னையின் அந்தாதியை கேட்கும்போது......மனதில் உள்ள பாரங்கள் நீங்கி....அன்னையின் மடியில் தலைசாய்த்து துயில்கொள்வது போல் உள்ளது......தங்களின் இந்த படைப்பிற்கு....நன்றிகள் பல.....,🙏🙏🙏🙏
@vathanasivaaji6516
Beautifully delivered by beatiful musicians. Very nice to hear in different ragams. Ive started listening everyday morning while i am driving to work. Thank you so much. God bless you all. ❤❤❤
@govindaramanpn9495
@govindaramanpn9495 2 года назад
கடந்த 40 ஆண்டுகளாக அடியேன் அபிராமி அந்தாதி பாடல்கள் தெய்வழி பாட்டில். அனைத்து பாடலும் காப்பு பாடல்கள் மொத்தமும் 113 பாடிமுடித்துதூப தீப ஆராதனைகள் செய்வது வதுடுன்டு.இன்று அனைவரும் ஒரு ஒரு பாடல் ராகம் மாற்றி உச்சரிப்பில் மதிமயங்கி தேன்.
@sundaramthiags
அன்னை அருளமுதம் உண்ட நிறைவு. அனைவருக்கும் நன்றி கலந்த வந்தனங்கள். சிவம் சுபம்
@ganesanvr
@ganesanvr 3 года назад
I started listening, I couldn't resist, went on to complete it. The effort you all have taken to render with utmost devotion is commendable. Divine Mother Abhirami should bless you all.
@icecubesglacier4938
@icecubesglacier4938 2 года назад
பாடிய அனைவருக்கும் முதல் வணக்கம்... பாடல் முழுதும் நிறுத்தாமல் கேட்க வைக்கிறது உங்கள் சங்கமக் குரலோசைகளில்... அற்புதம்!! "அபிராமி பட்டருக்கு பாத வணக்கம்"
@kumaresanp808
@kumaresanp808 Год назад
பாடலை பாடியவர்கள் அனைவருமே முத்தானவர்கள்...
@aaberisreeram4680
@aaberisreeram4680 3 года назад
Awesome efforts taken!! Really a blessing to see 25 artists on one screen! The verses have such deep meaning that by the end of the 53 mins we have tears in our eyes!! Great great job!! All the best
@saicups9683
@saicups9683 3 года назад
அனைவருக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள்..... அன்னை அபிராமி அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.🕉️👍
@saravanan9069
பாடிய அனைவரும் அபிராமியே
@radhagopal8691
My mother amma thaye unaku aayiram namaskaram .v.nive 🙏🙏🙏
@rahulnandan8451
@rahulnandan8451 2 года назад
அபிராமி அம்பிகை சாக்ஷாத் லலிதா த்ரிபுரசுந்தரி அம்பாளே 🙏🧡
@hmcmillenium
@hmcmillenium 3 года назад
அனைத்து நல்லிசை நாயகியர்க்கும் அளவில்லா வணக்கங்கள்.
@varunganesh4026
மிகவும் அருமை. அனைத்து பாடகர்களும் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்தார்கள். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.
@indiraramani8687
@indiraramani8687 3 года назад
அருமையான படைப்பு . அபிராமி அருள் அனைவருக்கும் .
@MaaKiRamananTVT
@MaaKiRamananTVT 3 года назад
அபிராமி அருள்பொழியும் இனிய அந்தாதி.25 இனிய தயாரிப்பு! பாராட்டு!
@joesivam9021
@joesivam9021 2 года назад
கலைவாணியின் அம்சங்களை ஒரே திரையில் காட்சி படுத்தி தெவிட்டாத காண அமுதூட்டிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கம்
@radhamurthy4876
@radhamurthy4876 3 года назад
Devi will Bless these singers.who rendered Abhirami Andhathi beautifully.thanks to all artists🙏🙏🙏
@nirmalapara5910
@nirmalapara5910 2 года назад
அருமையான அந்தாதிப்பாடல்
@aruncccm
@aruncccm 2 года назад
Extraordinary rendition. Very clear pronunciation.
Далее
Лайфхак для дачников
00:13
Просмотров 17 тыс.
Ramayanam | Audio Jukebox
54:17
Просмотров 340 тыс.
Lalita Sahasranamam | Ranjani - Gayatri |
33:00
Просмотров 8 млн
Лайфхак для дачников
00:13
Просмотров 17 тыс.