Тёмный

Achieve your Goals with Siddha Mudra 28Feb21 

Dr Salai Jaya Kalpana's Healthy World
Подписаться 208 тыс.
Просмотров 144 тыс.
50% 1

To learn more on mudras enroll here:
forms.gle/aDkB...
Siddha MudraTM is a new Mudra technique established based on our clinical practice and research works in ancient Siddha theory, Mudras and its therapeutic applications. This technique is scientifically validated through advanced research. The basic introduction and the philosophy behind mudras is clearly explained in this video.
Click below to Subscribe to our Channel for Regular Mudra Videos:
/ drsalaijayakalpanashea...
Find us on:
www.siddhamudra...
For Enquiries, contact :
Divya: +91-9159508444
Join us:
👉🏽 chat.whatsapp....
👉🏽t.me/joinchat/...
👉🏽 / drsalaijayakalpanashea...
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / salai-jaya-kalpana-823...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@vellimasamayalandactivities
@vellimasamayalandactivities 2 года назад
அருமையான உண்மையை மிகவும் தெளிவாக விளங்கும் வரை புரிய வைத்து எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற என்னத்தோடு முழுமையாக முத்திரைகளை சொல்லித்தந்த அன்பு சகோதரி உங்களுக்கு நன்றி கூறி, இறைவன் அருளால் நீங்களும் உங்கள் சேவயும் வாழ்க வளமுடன்
@koysalyakrishnaswamy3915
@koysalyakrishnaswamy3915 Год назад
நான் 70+ சுமார் 4,5 ஆண்டுகளாகதான் முத்திரைகளை பற்றி தெரிந்துகொண்டு தினமும் காலை 4-30 மணிக்கு எழுந்து தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன் நல்ல பலன் இருக்கு நான் சுமார் 5 ஆண்டுகளாக எந்த டாக்டர்யும் அணுகவில்லை எல்லா முத்திரைகளும் அநேகமா எனக்கு சரியாக வரும் என்பது மகிழ்ச்சி
@shanthalakshmi569
@shanthalakshmi569 Год назад
Very t
@sujathaprakash8619
@sujathaprakash8619 11 месяцев назад
Mam i have no sensation of smell since 10 years. Any mudra for this. Pl suggest.
@sowbhagyalakshmikn
@sowbhagyalakshmikn 7 месяцев назад
How
@garmentsandgardensshakila2786
@garmentsandgardensshakila2786 Месяц назад
mam I have pain in all my joints so can't do muthuras especially in my hand and leg finger if there is any remedy please tell me
@godseyekuyl369
@godseyekuyl369 3 года назад
மஹா பாக்யம் பெற்றவர்கள்தான் இதை கான முடியும். வாழ்க வளமுடன். மிக்க நன்றி சகோதரி.
@kamaladevisampath3414
@kamaladevisampath3414 3 года назад
மிக மிக நல்லதொரு அருமையான நிகழ்ச்சி 👌நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
@lakemistturtles5113
@lakemistturtles5113 5 месяцев назад
Lucky to be born in this country with such 👍 talent ed social educaters bringing our attention to Sidhdha Mudhra health !
@SiddhaMudra
@SiddhaMudra 5 месяцев назад
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@sumathij9954
@sumathij9954 25 дней назад
Congratulations dr kalpana successful strength by strength tamil page ❤welden
@sangeethasaji4198
@sangeethasaji4198 Год назад
நீங்கள் சொன்ன நீர் முத்திரை நான் செய்தேன் நல்ல பலன். என் கண் சுத்தி கருவளையம் இருந்தது. தொடர்ந்து சிறிது நாட்கள் மடடும் தான் செய்தேன் கருவளையம் குறைகிறது. நான் எவ்வளவு மருந்து பயன் படுத்தியும் பலன் இல்லை. இப்போது நல்லா பலன் முத்திரை மூலம் நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
Thank You
@whotheheck6370
@whotheheck6370 Год назад
How to do that mudra? Is there a video link? My face got so dark without any reason. Dark circles deepened. Epudi seirathu indha mudra? I wld appreciate your kindness. Kindly help. Thank you.
@sarojinichandran2797
@sarojinichandran2797 4 месяца назад
I want to join the class. What is the procedure. Please guide me.
@ravikumar-gy7io
@ravikumar-gy7io Год назад
👍 மிகவும் அற்புதமான விளக்கம் இன்றைய காலகட்டத்தில் மனிதகுல சமுதாயத்திற்கு அவசியமானது
@rajkumargasokan2732
@rajkumargasokan2732 3 года назад
இளைய தலைமுறையினர் மேம்பாடு மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வாழ்நாள் முழவதும் பயன் பெற மிக சிறப்பாக பயற்சி அளித்த நீர் வானம் போல வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@sandanampalanimuthu2237
@sandanampalanimuthu2237 3 года назад
Ok nanri
@subramaniank9385
@subramaniank9385 Год назад
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் தீர்க்காயூசுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@umamaheshwari8322
@umamaheshwari8322 2 месяца назад
அற்புதம் அம்மா விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு தருகிறீர்கள் நன்றி
@dhanalakshminagarajan149
@dhanalakshminagarajan149 2 года назад
நன்றி நன்றி நன்றி அம்மா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடு வாழ்க வளமுடன் சாமி. இறை அருளும் குரு அருளும் என்றும் துணை. தங்கள் அருள் பணிகள் யாவும் மிகச் சிறப்பாய் வாழ்க வளமுடன் அம்மா. வாழ்க வையகம் வாழ்க வையகம் குரு அருள் வாழ்க
@punithaelango4004
@punithaelango4004 2 года назад
உங்களுக்கும் . இறைவனுக்கும் மிக மிக மிக நன்றி
@PixelPEACE12
@PixelPEACE12 3 года назад
கண்டிப்பாக நான் உயர்ந்த லட்சியத்தை குபேர முத்திரை மூலமாக அடைவேன்.. என் லட்சியம் நீங்கள் சொல்வது போல் மற்றவர்களை வாழ வைத்து நான் வாழ்வேன்..
@siddhaforest7646
@siddhaforest7646 3 года назад
👍👍👍
@panchushiva6188
@panchushiva6188 3 года назад
Madam very nice to teaching mudra thank you very much wish you all success In your life god bless you
@zaitunishsulaiman5726
@zaitunishsulaiman5726 2 года назад
Wow.... very well explain thank you so much madam.. I'm going to practice.in Malaysia i never see anyone teach about muthirai. God bless you.
@lakemistturtles5113
@lakemistturtles5113 5 месяцев назад
❤🎉Success ! FULL DETERMINATION ! THINk BIG.!AIM BIG !HAPPINESS ! JOYFULL LEARNING MUDHRA BLESSED SOULS ! ❤Thanks a million !
@SiddhaMudra
@SiddhaMudra 5 месяцев назад
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@kanages5970
@kanages5970 3 года назад
Excellent natural healing which works wonders. Pls practise this mudra and share to as many people. Enrol the mudra class for better understanding.
@hariegopalkrishnan5490
@hariegopalkrishnan5490 3 года назад
How to enrol to yr class mam? I am malaysian
@kanakarajmm5910
@kanakarajmm5910 4 дня назад
Thank you madam
@malatipriya7889
@malatipriya7889 3 года назад
You have given such a wonderful priceless gift to all. Thank you so much. My heartfelt gratitude to your generous contribution.
@user-gy9fp3xy4d
@user-gy9fp3xy4d 2 дня назад
❤❤valga valamudan
@siddhaworld2946
@siddhaworld2946 2 года назад
Siddha Mudra is one of the most iconic method to do self cure in Indian Traditions. #SiddhaWorld
@jeyapandis2714
@jeyapandis2714 2 месяца назад
Almost 1.30 hours passed without my mind being distracted by this very informative video. Vaalga Valamudan, madam.
@SiddhaMudra
@SiddhaMudra 2 месяца назад
Thank you so much 🙂
@pamealarose555
@pamealarose555 Год назад
You are such a beautiful soul, you are very much needed for this world God bless you mam
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@umadev6077
@umadev6077 4 месяца назад
Even though I have many mudra books ,but I couldn't attend dr John b nayagam because of time factor and health condition spinal cord problem.after getting my DOB , sent the books through parcel.but informed only in physical and attend the class in person details will be taught. Thanks a million lots for telecasting correct methods of using the mudras. Really you are going great service to the universe
@jayasinghadhasbama6937
@jayasinghadhasbama6937 11 месяцев назад
உயர்வான சிந்தனைக்கு குபேர முத்திரை. அற்புதமான விளக்கம். நன்றி🙏
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@venkatesand1020
@venkatesand1020 2 года назад
Mam You Give to the World 🌎 What best You Have and The Best Will Come Back To You.. Vazhga Valamudan, I'm doing Yoga 🧘‍♀️ for many years, But this is the best demo & explanations about mudras in my lifetime. Great service to the Humanity..
@shanthiramamoorthy6016
@shanthiramamoorthy6016 3 года назад
நன்றி சகோதரி
@suba1305
@suba1305 Год назад
Mam, Sangalpa mudra worked for me 100% perfectly. I said 4.30am i have to wakeup and slept. I wokeup and switched on the mobile, it showed 4.30. This is the only amazing thing happened in my life.
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
Thank you
@user-ij8nu5iq5c
@user-ij8nu5iq5c 21 час назад
Mam how to improve egg quality improve amh level please help me mam ​@@SiddhaMudra
@msanandhakrishnan3863
@msanandhakrishnan3863 2 года назад
aathma namaskaram Amma... excellent, slow and detailed talk. you are beautiful while smiling... trying to do the mudhras as you guided.
@antonyjoseph9361
@antonyjoseph9361 2 года назад
In Jcn yes Mam your kind of services and the awareness you provide to the makkal I mean the public about mudras it is highly appreciable by all my sincere gratitude towards the same as well be honestly it's really greatest thing and it helps a lot too many people from all walks of life in the concerned will have and get as a result from their different different health ailments a cure it provides in everyone by doing the mudras irrespective of age and gender especially it will ignite in the youngesters mind to become like a prodigious it is out of a too many one can become like that simultaneously this mudras while narration about kubera mudra this is how it evokes in ones mind it is igniting and will ignite especially in children's mind them to be a prodigious personal like as ex late president Dr Abdul Kalam known as a missile man of India a great personality
@bhakkiyalakhsmi8648
@bhakkiyalakhsmi8648 Месяц назад
மிகவும் பயனுள்ள வகையில் இந்த கலை இருந்தது நன்றி
@VippassanaChinnangkutty
@VippassanaChinnangkutty 6 дней назад
அருமையான பதிவு.. மிக்க நன்றிங்க மா 🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 5 дней назад
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@victorg8553
@victorg8553 2 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சகோதரி. வாழ்க நலமுடன்.
@SiddhaMudra
@SiddhaMudra 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@sashimahaa1860
@sashimahaa1860 2 года назад
நல்ல பதிவு சகோதரி வாழ்க வளமுடன்
@psselvan2519
@psselvan2519 11 месяцев назад
வாழ்க வளமுடன், உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@soundarajank6807
@soundarajank6807 4 месяца назад
இந்த வீடியோவில் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 10 месяцев назад
Prana mudra panninan mam.first day romba active ah erundhdhu..usually oru nalaiku oru room dhan clean pannuvan next day erandu clean pannitan .its very effective.thank you mam
@SiddhaMudra
@SiddhaMudra 10 месяцев назад
THank You
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 10 месяцев назад
Hi mam .what's group la join pana pay pananuma.sorry don't mistake me mam
@chandrarajen2496
@chandrarajen2496 11 месяцев назад
Dear madam, you are so smart. I don't know how you can remember so much I really admire you.. Must thank for being so kind and teach us such good things, thank you dear madam
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@chandrarajen2496
@chandrarajen2496 4 месяца назад
Thank you dear madam, you are so great. India is so gifted to have a wonderful person like you.
@swathig2506
@swathig2506 2 дня назад
Very nice 👏
@SiddhaMudra
@SiddhaMudra День назад
Thanks 😊
@anithaj6330
@anithaj6330 Год назад
Iraivanea neril vandu pesuvadupol unargiren.... Nanri nandri... Mam
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
மிக்க மகிழ்ச்சி...
@gurusamya3608
@gurusamya3608 Год назад
ஆத்ம வணக்கம் சேவையை மனம் மொழி மெய்களால் கேட்டு உணர்ந்து பதித்து மக்கள் வாழ்வில் உயர மேன்மைவுற அற்புதமான வாழ்வு தரும் சேவை நன்றி நன்றி நன்றி சேவை தொடரட்டும் வாழ்க வளர்க
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
மிக்க மகிழ்ச்சி
@umac9752
@umac9752 11 месяцев назад
Thank you for the precious lecture and teachings... Thank you mama...Thank you universe...🎉
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
You are so welcome
@dhanasekaran2926
@dhanasekaran2926 9 дней назад
Super mam ❤ Thanks
@SiddhaMudra
@SiddhaMudra 9 дней назад
Keep watching
@sumic6458
@sumic6458 11 месяцев назад
Amma , God kudutha priceless gift ninga, tq so much amma
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
Thank u
@ranganathanr6617
@ranganathanr6617 10 месяцев назад
I feel extremely fortunate mam to watch this video. Lot many Thanks mam. May God bless us all❤
@SiddhaMudra
@SiddhaMudra 10 месяцев назад
It's my pleasure
@sganesh3361
@sganesh3361 Год назад
Thank you 🙏 so much
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
You're welcome 😊
@user-ct4ix4ix5t
@user-ct4ix4ix5t 7 месяцев назад
Thanks I listen to you even though I don't understand your language but It's a humble request 🙏 💅💅💅💅💅 if you put English subtitles on your videos please pleeeéeese I would love to learn more of your teachings so please 🙏 thanks
@SiddhaMudra
@SiddhaMudra 6 месяцев назад
Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444
@geetharajendran591
@geetharajendran591 9 месяцев назад
God bless you mam❤ thanks a lot 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 9 месяцев назад
All the best
@lazarc.t.7738
@lazarc.t.7738 2 года назад
Thanks❤🌹🙏 God bless you🌹
@premasivagnanam8369
@premasivagnanam8369 25 дней назад
Thank you God bless you
@SiddhaMudra
@SiddhaMudra 25 дней назад
You are so welcome!
@nandhashree7992
@nandhashree7992 3 года назад
Very clear and useful explanation mam. I have enrolled for the Mudra course. Thank you!
@balaji-qx7fs
@balaji-qx7fs 3 года назад
Good!
@manoharang3285
@manoharang3285 10 месяцев назад
she is v clear and athauritatitve in her subject and bold as well
@SiddhaMudra
@SiddhaMudra 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@user-nw3kn1ke7q
@user-nw3kn1ke7q 8 месяцев назад
Thankyou so much you opened our eye Tanthrik tan(தன்) means body
@SiddhaMudra
@SiddhaMudra 8 месяцев назад
Thank You, Please share this video to you friends and family circle...
@pavithrak6582
@pavithrak6582 6 месяцев назад
மிக்க நன்றி அம்மா
@SiddhaMudra
@SiddhaMudra 6 месяцев назад
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@pkmohanan2366
@pkmohanan2366 11 месяцев назад
Thank you thank you God bless you you done a great job, you Trigger me in correct time, vazhga vaiyagam vazhga Valamudan
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@KathirRaju-19rrr
@KathirRaju-19rrr 9 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடி நன்றி
@selliahlawrencebanchanatha4482
God bless tks doctor
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
Thank You
@mohanavadivu9329
@mohanavadivu9329 Год назад
அருமை।மகளுக்கு அநேக கோடி வாழ்த்துகள் நமஸ்காரங்தள் எனக்கஉவயது 61் கறைந்தது 40 வருடங்களாக பல முத்திரைகள் செய்கின்றேன் ஆனால் உறக்கம் மட்டும் வருவதில்லை உறக்கம்வருவதற்கு தியானம் செய்து பார்த்துவட்டேன் பல முறை 2லிருந்து 5 நாட்கள் வரை தாக்கம் வருவதில்லை இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா இருந்தால் தெரிவிக்கவும் வழித்து எழ என்று ஒரு।முத்திரை கூறினீர்கள்। அதே போல இத்தனை மணிக்கு தூங்குவதற்கு என்றுமுத்திரை இருந்தால்।கூறுங்கள் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் நன்றி தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்।வளமுடன் வாழ்க வாழ்க வளமுடன் ஏதேனும் தவறு।இருந்தால்।மன்னிக்கவும்
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
நாங்கள் உங்களுக்கு முத்திரையால் தீர்வு சொல்ல கடமைப்பட்டுள்ளேன், ஆகவே உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும் ஆகவே எங்களை அழைத்து தீர்வு காணுங்கள் ,அலைபேசி எண் : 8754777841.
@serojiniponniahchetty6632
@serojiniponniahchetty6632 11 месяцев назад
சந்தோசம் அம்மா நான் சிலநாட்கள் தான் முத்திரைகள் செய்து வருகிறேன் உடல் நன்றாக உள்ளது நன்றி அம்மா, தொடர்ந்து இறைவனுக்கு நன்றி.
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@rnathan70
@rnathan70 3 года назад
Thanks a lot for your valuable inputs
@jamunamohanm7708
@jamunamohanm7708 Год назад
Mam Namaskaram All Mudras are very nice. I'm like Mudras. Thanks Mam. 👍💐
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
Thanks for liking
@kanijohn4890
@kanijohn4890 Год назад
Madam enaku one yearya wheezing erunthuthu. One month back naan ungha linga mudra video parthan. Mudra test panni parthan. Then wheezing varavey ellai. Excellent madam super. Madam enaku one and half yearya hand fingers and leg sides and lips(few) la white patches eruku madam. So please remedy share with me
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
Please call for support: 8754777841
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 года назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@gopinathans9665
@gopinathans9665 3 года назад
ரநஞ
@shanthithangaraj4133
@shanthithangaraj4133 23 дня назад
உண்மையாகவே அருமையாக வேலை செய்கிறது . இரவு படுக்கும் முன்4 மணிக்கு முழிக்க வேண்டும் என்று முத்திரை செய்து விட்டு படுத்து விட்டேன் சரியாக 3.45 முழித்து விட்டேன் அருமை
@annadurai839
@annadurai839 3 года назад
வாழ்க வளமுடன் சகோதரி 🙏
@user-cz7in1vt5x
@user-cz7in1vt5x 10 месяцев назад
Nalla pathivu. Nantri madam
@SiddhaMudra
@SiddhaMudra 10 месяцев назад
Thank You
@indrasomanathan5553
@indrasomanathan5553 2 года назад
Excellent mam. Kubera mudra is a big and great boon for all of us. Thank you mam
@SiddhaMudra
@SiddhaMudra 2 года назад
You are most welcome
@saaishashank3660
@saaishashank3660 3 года назад
Excellent video, thanks a lot madam
@natesankandasamy290
@natesankandasamy290 3 года назад
Q
@shunmugapriyai801
@shunmugapriyai801 9 месяцев назад
Thank you Dr.very positive energy mam.you are great.
@SiddhaMudra
@SiddhaMudra 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@shunmugapriyai801
@shunmugapriyai801 9 месяцев назад
@@SiddhaMudra thank you Dr
@shalinis7915
@shalinis7915 Год назад
மிக்க நன்றி...
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@ganesasivam4405
@ganesasivam4405 3 года назад
Very Nice .Thanks
@shankarakrishnanramaswamy8128
@shankarakrishnanramaswamy8128 2 года назад
அருமையான பதிவு இது .நன்றி
@dhanammalarkkan1
@dhanammalarkkan1 3 года назад
அருமை
@rvsedits554
@rvsedits554 3 года назад
Thanks mam for your lovely help 👍👍
@dhanalakshmiravikumar1196
@dhanalakshmiravikumar1196 2 года назад
Y r very good hearted woman
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Год назад
Vazhga valamudan ma’am 🙏
@samd9640
@samd9640 2 года назад
Vazhga valamudan mam
@kichu.monmon6414
@kichu.monmon6414 3 года назад
Very good mudras useful in life Krishnan Palakkad
@arunachalam3384
@arunachalam3384 2 года назад
🙏🙏🙏நன்றி சிஸ்டர் 👌👌👌👍👍👍💐💐💐
@m.gomathigomathi5752
@m.gomathigomathi5752 3 года назад
Super madam. Vazhga valamudan
@ramaswami23
@ramaswami23 3 года назад
Just enrolled for Mudra Class
@nagarajannarasimhan30
@nagarajannarasimhan30 3 года назад
excellent service
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 Год назад
Thank you so much mam.god bless u mam.fb friends ellam share pannikiren mam.ellorum bayan adiya vendum endru.god bless u mam and whole family mam. M
@Jayalakshmi-b5o
@Jayalakshmi-b5o 5 дней назад
Thidam
@sargunavathi3377
@sargunavathi3377 7 месяцев назад
Hiii mam even I tried in my left hand all kataveral is not join to my my thumb finger I will try mam from Bangalore sarguna since is any couting for this days thank u mam
@SiddhaMudra
@SiddhaMudra 6 месяцев назад
Thank you
@nithyasubanu5214
@nithyasubanu5214 3 года назад
Thank you mam
@MANIKANDAN-ot5zd
@MANIKANDAN-ot5zd Год назад
நன்றி இதுபோன்ற மனிதகுல வாழ்கைக்கு இன்று தேவை விளக்கம் சொல்லி தரும். உண்மை யின் முகவரி டாக்டர்.சாலை கல்ப்பன நலமுடன் வாழ்க
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
Siddhar Vanam Siddha Hospital Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 Contact:9750111511/ 8754777841
@MANIKANDAN-ot5zd
@MANIKANDAN-ot5zd 11 месяцев назад
நன்றி
@manickavasagan657
@manickavasagan657 3 года назад
வணக்கம் அம்மா, உங்களுடைய காணொளி முழுவதும் இன்று தான் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் நடந்து கொண்டே செய்யலாம் என்று சொன்னேர்கள். ஆனால் அப்படி செய்வதால் முத்திரையின் பலனை புவி ஈர்ப்பு சக்தி இழுத்து கொள்ளதா. உங்களுடைய பதில் வேண்டுகிறேன். நன்றி அம்மா.
@vathsalasrinivasan923
@vathsalasrinivasan923 11 месяцев назад
God bless you Dr
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
Same to you
@b.gopinath
@b.gopinath Год назад
Wonderful.
@SiddhaMudra
@SiddhaMudra Год назад
Glad you think so!
@SeethaLakshmi-yr6cl
@SeethaLakshmi-yr6cl Месяц назад
Solid
@karunakarangopal6633
@karunakarangopal6633 8 месяцев назад
Great mam
@SiddhaMudra
@SiddhaMudra 8 месяцев назад
Thank you, Please share our video to your friends circle
@freakingfour4614
@freakingfour4614 11 месяцев назад
Really excellent speach mam, u r a wonderful soul. ❤god bless u mam. Love u so much. Im Meera.
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
Thank You
@ramanand7861
@ramanand7861 2 года назад
Thanks maam.Has benefitted me greatly.
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 11 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மா இறைவன் நேரிடையாக வரமாட்டார் தங்களைப்போன்ற சான்றோர்கள் வழியாக வந்து மனிதகுலத்தை காப்பார்
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@paripooranamm8963
@paripooranamm8963 11 месяцев назад
Goddess Saraswati 🙏🙏🙏❤️❤️❤️
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@lakushimass6493
@lakushimass6493 7 месяцев назад
Thankyou madam......
@SiddhaMudra
@SiddhaMudra 7 месяцев назад
Thank You, Share this video to your friends circle
@padmavatiteacher5038
@padmavatiteacher5038 3 года назад
Excellent mam👍
@thillainews1631
@thillainews1631 3 года назад
Supper Thank you madam.
@sathyamoorthy1-iw5em
@sathyamoorthy1-iw5em 11 месяцев назад
Thank🙏 you
@SiddhaMudra
@SiddhaMudra 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@SG-CND
@SG-CND 3 года назад
Thanks a lot!!!
Далее
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50
Jnana Yoga: The Path of Knowledge | Swami Sarvapriyananda
1:58:19
Aditi Mudra - Primary Mudra to Practice
8:12
Просмотров 203 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 323 тыс.
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Просмотров 10 млн