Тёмный

Actor G Marimuthu and Astrology - suba veerapandiyan latest speech on ntk seeman | is Astrology true 

Tribes
Подписаться 147 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Actor G Marimuthu and Astrology - suba veerapandiyan latest speech on ntk seeman | is Astrology true
#seeman #marimuthu #subavee #subaveerapandian #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Опубликовано:

 

20 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@mohaamedirfaan
@mohaamedirfaan 9 месяцев назад
நல்ல கருத்தை கூறியதற்கு நன்றி....!!!😊😊😊
@SanthoshKumar-pf1pp
@SanthoshKumar-pf1pp 9 месяцев назад
இப்பதான் ஐயா புரியுது உங்கள பார்த்தா ஏன் எல்லாம் பார்ப்பனர்கள் பயப்படுறாங்கன்னு
@arivukadalp3179
@arivukadalp3179 9 месяцев назад
💯 க்கு 💯 உண்மை. தந்தை பெரியாரோடு முடிந்து விடும் என்று நினைத்தார்கள், ஆனால் இன்று இளைஞர்களின் மனதில் தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கையை உணர ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு ஐயா சுப. வீ. அவர்களின் பங்களிப்பு மிக மிக அதிகம். அதனால் தான் அவரை சங்கி கும்பல் தூற்றுகின்றனர்.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 9 месяцев назад
அருமையான கேள்விகள் பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களின் பதிலுரை அருமை வாழ்த்துக்கள் அய்யா
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 9 месяцев назад
சுப.வீ கருத்துக்கள் எப்பொழுதும் மிக அருமை🖤🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️❤️🤣🤣🤣🤣🤣
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 9 месяцев назад
சிறப்பான கேள்விகளும் அதற்கான ஆதார விளக்கம் அமைந்த கருத்துரையாடலும் அருமையாக அமைந்தது..இதுபோன்ற கேள்விகள் அமைந்த கலந்துரையாடல் அடுத்தடுத்த கூட்டங்களில் அறிவு தெளிவு பெற கூடுதல் தகவல்களாக அமையும்..
@easumanieasumani2354
@easumanieasumani2354 9 месяцев назад
அருமையான தகவல் தெரிந்துகொள்ள முடிந்தது
@PugalRK
@PugalRK 9 месяцев назад
Subavee speech is always a thought-provoking process👍👍👍👍
@muralig1331
@muralig1331 9 месяцев назад
எனக்கு..ஜோசியம்..சொன்னது.இன்றுவரை.பலிக்கவில்லை...அத்தனையும்..ஏமாற்றுவேலை
@thirusony9011
@thirusony9011 9 месяцев назад
😂😂😂பலிக்க வில்லை என்றால், நீங்க கடவுளின் பிள்ளை என அர்த்தம்,🎉
@manickammrk3745
@manickammrk3745 9 месяцев назад
மனநிறைவோடு கேட்ட,உணர்ந்த,நிறைய தகவல்களை தெரிந்து கொண்ட அருமையான பதிவு....
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y 9 месяцев назад
👌💯👏👏👌 அருமை 👏
@shankhavi8490
@shankhavi8490 9 месяцев назад
அருமை தோழர்
@user-yz7mu8eo2s
@user-yz7mu8eo2s 9 месяцев назад
Super spech SPV SIR
@rkgokul1
@rkgokul1 9 месяцев назад
Well said Suba vee sir....Pls do spread the voice of Dr Derick Obryan.....Give me back my Parliment....Give me back my India....Give me back my democracy.......
@muthukumaran257
@muthukumaran257 9 месяцев назад
👌👌👌👌
@mohammedsaifuddin590
@mohammedsaifuddin590 9 месяцев назад
Excellent speech Sir
@mahathimahathi3268
@mahathimahathi3268 9 месяцев назад
Sir speech super
@TTharjuman
@TTharjuman Месяц назад
Welcome 🤗 you are right sir
@natarajanvasantha7915
@natarajanvasantha7915 9 месяцев назад
NandriKarigalan. AyyavinBadhilgalSirappu.
@adamidk581
@adamidk581 9 месяцев назад
Excellent session . This needs to be continued across the state . Please take necessary efforts if possible. Our youngsters should learn all these facts for sure 👍👍
@karu.selvaraj5169
@karu.selvaraj5169 9 месяцев назад
நானும் சாகளை
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 9 месяцев назад
௮௫மை ௮௫மை.தெளிவான பேச்சு. இழுவை மழுப்பல் இன்றி சரளமான உரையாட ல். வாழ்த்துக்கள். சுப. வீ ௮வா்களுக்கு.பல விபரங்கள் தந்தமைக்கு நன்றி நன்றி. 😊😊
@amaiofficial1578
@amaiofficial1578 9 месяцев назад
பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் மிகசிறந்த முறையில் தன் கருத்துக்களை பொறுமையாக புள்ளி விவரங்களுடன் எடுத்து வைத்து பார்ப்பனிய ஆதிக்கத்தை நம் மக்களுக்கு புரிய வைக்கிறார் அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க திராவிடம்
@annadurai9930
@annadurai9930 7 месяцев назад
சிறப்பு
@dinakaran4863
@dinakaran4863 9 месяцев назад
Ayya SuBa Vee ❤❤❤
@arjunpc3346
@arjunpc3346 9 месяцев назад
💙🖤❤️
@thilagarajan2117
@thilagarajan2117 9 месяцев назад
அண்ணாமலையாரின் வெறி பிடித்த பக்தனாக விளங்கிய நடிகர் மயில் சாமி குறைந்த வயதில் எதனால் இறந்தார்..
@sivaraman7189
@sivaraman7189 9 месяцев назад
Ella heart problem than.
@divyeshj1175
@divyeshj1175 9 месяцев назад
❤❤🎉😢😅😅😅
@divyeshj1175
@divyeshj1175 9 месяцев назад
30:23 😮
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 9 месяцев назад
அண்ட புளுகன் அண்ணா ஏன் அல்பாயூசில். செத்தான்.வாழ் நாழ் முழுவதும் பொய்யை மட்டுமே பேசினானே அதனால் செத்தானா?
@mariasusais486
@mariasusais486 9 месяцев назад
​@@divyeshj1175qqqq 1qqqqq bbye
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 9 месяцев назад
❤❤❤❤❤❤
@utchimakali3875
@utchimakali3875 9 месяцев назад
Good explanation ayya
@SivaSankar-ue9yu
@SivaSankar-ue9yu 9 месяцев назад
மயில்சாமி சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோவிலில் இருந்ததால்தான் காலையில் இறந்தார். போகாமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார்.
@pmurugan1631
@pmurugan1631 9 месяцев назад
😄😄😄😄😄😄
@AntonyAnandSelvaraj
@AntonyAnandSelvaraj 9 месяцев назад
AC vs DC Current fight was between Edison and Tesla. Not Einstein and Tesla.(not finding fault. Just clarifying)
@thirupathyv6715
@thirupathyv6715 9 месяцев назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@syedthameem1346
@syedthameem1346 9 месяцев назад
150 கோடி முஸ்லிம்கள் கடவுள் நம்பிக்கை இருந்தும் ஜோசியம் ஜாதகம் எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம்😂 செத்தா போய்ட்டோம் 😂😂😂😂
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy 9 месяцев назад
இஸ்லாமிய சமுதாயத்தில் இன்னும் குறி சொல்வது ஜோதிடரிடம் பெயர் ராசி பார்ப்பது நடந்தது கொண்டு இருகிறது
@profdrsiva
@profdrsiva 9 месяцев назад
சோதிடம் என்பவன் சுத்தபுழுகணடி!
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 9 месяцев назад
Dravida thathuvatha konjam sollunga ayya...
@rebel6042
@rebel6042 9 месяцев назад
Hehehe, vengaayam thaa
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 9 месяцев назад
​@@rebel6042ok parpan foot licker!
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 9 месяцев назад
சகமனிதனை மனிதனாக பார்ப்பது
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 9 месяцев назад
​@@rebel6042ஆமாம் ஏனென்றால் வெங்காயம் இல்லாத சாம்பார் மறக்காது ஹிஹி
@rebel6042
@rebel6042 9 месяцев назад
@@vimalasaravanan3083 சோத்து மூட்டை நாங்க வெங்காயத்தையும் மறக்க மாட்டோம்
@larelbuskin7890
@larelbuskin7890 9 месяцев назад
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@SK-wc4en
@SK-wc4en 8 месяцев назад
Good speech. Astrology waste. Earn money
@chagoulhamidabdoulssamadou7376
@chagoulhamidabdoulssamadou7376 9 месяцев назад
ARANMANAI KOTHANAR MR SUBA VEE AYYA AVL FÉLICITATIONS
@radhavinochan8476
@radhavinochan8476 9 месяцев назад
Father & mother first god educated second god then no work no food that solve
@CSrinivasan-ww2lg
@CSrinivasan-ww2lg 8 месяцев назад
நாம் அனைவரும் இந்துக்கள் இல்லை என்பது எவ்வளவு உண்மையே அதுபோல் நாம் அனைவரும் திராவிடர்கள் இல்லை என்பதும் உண்மையே
@mg-lv5dv
@mg-lv5dv 9 месяцев назад
Naan arulmozhai salesm vairam lodgela otthen
@CSrinivasan-ww2lg
@CSrinivasan-ww2lg 8 месяцев назад
பிராமணர்கள் என்ற சொல்லை மறைத்து பார்ப்பணர்கள் என்று ஓயாமல் சொல்வதன் நோக்கம் என்ன?
@sundararajt8370
@sundararajt8370 9 месяцев назад
Vaithu polapoku ulari goturanukay sir poi ka 3:45
@r.s1505
@r.s1505 9 месяцев назад
சோசியனுக்குசாவுவருமாவராதாபதில்கூறசொல்
@pmurugan1631
@pmurugan1631 9 месяцев назад
😄😄😄😄😄😄
@ismailjunaideen3833
@ismailjunaideen3833 9 месяцев назад
நீங்கள் தமிழன் என்ரால் காவிரி நீரை கேட்டு உன்னா நோன்பிருப்பா பார்க்களாம்
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 9 месяцев назад
உண்ணா நோன்பிருந்தா காவிரி வராது..வயிறு வலிதான் வரும். வேணும்னா நீ இருந்து பாரு..
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 8 месяцев назад
Svp loose. No use. Please avoid him
@SyedmunaffTamilraja-rd7ub
@SyedmunaffTamilraja-rd7ub 9 месяцев назад
vaayal..sambadikka...than..theriyum.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 9 месяцев назад
இதே போல் எந்த சங்கிக்காவது ஆதாரபூர்வமாக பதில் சொல்ல முடியுமா? தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறேன் கள் நாங்கள் மூளை வலிமை உள்ளவர்கள் ஏன்று
@rajsachin7784
@rajsachin7784 8 месяцев назад
Amaam neenga thelangar than...
@annasaravanan1593
@annasaravanan1593 9 месяцев назад
வெல்க திராவிடம்!
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 5 дней назад
How many debates have happened on "What is the meaning of Sanatana ?" The one like answer is That which is eternal & unchanged. SubaVi asks "What is eternal & unchanged??' You almost answered. One minute previously he was talking about Einstein. Einstein came up with 'Unified Field Theory". A combined Theory of Gravity, Time,Magnetism & All Forces in a Single Field Equation. He worked on it towards the end of his life. His Unified Field Theory was not officially published. There are only rumours that he finished it. And since he died without publishing - this work has gone with his belongings & properties to Israel. But Einstein has Scientifically answered "What is Sanatana?" It is the Stable Universe Theory of Einstein himself. If you read his works & sum up philosophically - you will come to Adi Shankara. As simple as that. The Stable Universe is Sanatana. The Stars in it are born, they live & they die. The Universe lives on. That is the summary. 2. What is Arian? Noble is the usual answer. Noble & Royalty throughout history had a famous symbol. Lion. Lion is ARI in Hebrew, Farsi & Sanskrit. The Lion Symbol is ARI. Hitler & Nazis Stole the Swastika & other Vedic symbols & claimed that they - German Nazis were the original Aryans. They stole from Vedic religion & as part of their planned anti Semitism left a permanent blemish on the word Aryan & the Swastika symbol. Swastika is a symbol found in Vinayagar Temples. It signifies the Four Arms of Creation. Cosmic, Atomic, Life & unltimately Human Soul. I could track SubaVi's speeches & explain things about Hinduism that Professors like him will never see in positive light. Astrology for example. Astrology is the religious view of astronomy. As simple as that. For example, Rahu & Kethu are Negative Celestials that cause Solar Eclipse. And we know that the Moon has Nodal Points in it's Earth Orbit that correspond to Solar Eclipse. So the Northern Node is Rahu, the Head. The Southern Node is Kethu, the Tail. Ok? Let's agree to disagree... 😜🖖🖖🇮🇳🇮🇳
@pmurugan1631
@pmurugan1631 9 месяцев назад
மாணமிகு பேராசிரியர் ஐயா திரு சு ப வீ அவர்களின் பேச்சுக்கள் அருமை
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 9 месяцев назад
ஊழலுக்கு ஜால்ரா தட்டுரதுக்கு............
@SyedmunaffTamilraja-rd7ub
@SyedmunaffTamilraja-rd7ub 9 месяцев назад
Cat..face..HAIR STYLE I Matruda ..
@pmurugan1631
@pmurugan1631 9 месяцев назад
கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு வந்தூ ஐயாவின் கேர்ஸ்டைலை நீயே மாத்திவிட்டு செல் 😄😄👊
@SyedmunaffTamilraja-rd7ub
@SyedmunaffTamilraja-rd7ub 9 месяцев назад
Nalla..vittu..Adi.. .
@vivasure2266
@vivasure2266 9 месяцев назад
ஜோசியத்தை மறுக்கும் இவர்கள் முதல்வரின் மனைவியிடம் தெளிவாக எடுத்துக்கூறவும்
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 9 месяцев назад
அவரவர் விருப்பத்தை மாற்றச்சொல்லி யாரையும் திணிப்பது திராவிடத்தின் வழக்கம் அல்ல.. இயக்கக் கொள்கையை பரப்புரை செய்வது கடமை. அதை ஏற்பதும் ஏற்காததும் (அது தலைமையின் உறவேயானாலும்) அவரவர் உரிமை!
@mg-lv5dv
@mg-lv5dv 9 месяцев назад
Paapa yaaruda? Mulai super
@tamilanjack2829
@tamilanjack2829 9 месяцев назад
இழிவான சிந்தனை கொண்ட புத்திக்குச் சொந்தக்காரர்.
@periperi3358
@periperi3358 8 месяцев назад
மாரிமுத்து யதார்த்த கலைஞர். கொஞ்சம் நல்ல மனிதர். நடித்து பிழைத்தவர். பிழைக்கவே நடித்து பிதற்றி திரியும் இந்த இந்து துவேசி..... நல்ல மனித குல எதிரி......& AIDS பரப்பாளருக்கு எல்லாம் அனுபவிக்க வேண்டியது மிக மிக நிறைய இருக்கின்றது. இந்த அநாகரீக அராத்துக்கு காலம் சொல்ல போகும் பதில், கேவலமாக வயிறு வளர்க்கும் மொத்த கூட்டத்திற்கும் ஒரு பாடமாக அமையும்.
@narayanancs8674
@narayanancs8674 Месяц назад
Budhi mathi suya nilai vunmai sethavan daa suba vee
@mg-lv5dv
@mg-lv5dv 9 месяцев назад
Era meesai un vandi konja kaaamthan
@Govinnu
@Govinnu 9 месяцев назад
ஹிட்லருக்கும் முசோலினிக்கும் ரோல் மாடல் ஈரோடு வெங்காயம் ராமசாமி.
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 9 месяцев назад
உங்கப்பா தான்டா😂😂😂
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 9 месяцев назад
சுமார் 150 வருடம் ஆகியும் அவர் பெயரைக்கேட்டாலே சும்மா அதிருதுல்ல... உன் வாய் கதறுதுல்ல.. உன் கை உதறுதுல்ல.. மொத்தத்துல உன் உடல் பதறுதுல்ல.. அவர்தான் பெரியார்!
@vivasure2266
@vivasure2266 9 месяцев назад
அய்யோ இவர் பேசுவதெல்லாம் உண்மையா??? பொய் பொய்
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 9 месяцев назад
@vivasure2266, இப்படி உளறிக்கிட்டே நீயே உன்னை ஏமாத்திக்கோ..
@Govinnu
@Govinnu 9 месяцев назад
என்னடா இது....கட்டுமரம் தெலுங்கன் இல்லையா? அப்ப என்ன இந்தி காரனா?.
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 9 месяцев назад
அவரு யாராவது இருக்கட்டும்.. நீ முதல்ல மனுஷனான்னு பாரு! துப்புக்கெட்ட உனக்கு கருத்து ஒரு கேடா?
@arun_prakesh_astro
@arun_prakesh_astro 9 месяцев назад
பார்ப்பனர்களுக்கும் ஜோசியம் ஒன்றாக இழுக்காதீர்கள்
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 9 месяцев назад
எனக்கு இன்னும் மூன்று வருடம் கண்டம் இருக்கிறது 71/2 நாட்டு சனி பிடித்துள்ளது ஆகையினால் நீங்க ரொம் ஜாக்கிரதையாக இரு என்றார் ஒரு ஜோசியர் 2013 ல் கூறினார் 2023 வரையில் அந்த கண்டம் சனி என்னை விடுவில்லை இப்போதும் என் திறமையினாலும் என் அம்மாவின் ஆசியினாலும் அதை எல்லாம் சமாளிக்கிறேன் மூன்று வருடம் கழிந்தும் என் கஷ்டம் தீர்ந்தபாடில்லை ஒன்றுக்கு பின் ஒன்றாக பிரச்சினை வந்து கொண்டுதான் இருக்கிறது ஆகையினால் ஜோசியம் பூஜை பரிகாரங்கள் என்று பணத்தை வீணடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் குலதெய்வங்களை தினம் மனதில் நிணைத்து கொள்ளுங்கள் தேவையில்லாமல் உண்டியல் தச்சனை தட்டி பணத்தை போட்டு வீணடிக்காதீர்கள் நம் தாய் தந்தையர்களை நல்லபடியாக கவனில்தாலே இறைவனுக்கு செய்யும் தொண்டு ❤❤❤❤❤❤❤
@jeevanarts8254
@jeevanarts8254 9 месяцев назад
டெஸ்லா vs எடிசன் ( ஐன்ஸ்டின் அல்ல)
@soansera5770
@soansera5770 8 месяцев назад
ஜோதிடத்தை நான் எதிர்க்கிறேன் மடையனே
@thirusony9011
@thirusony9011 9 месяцев назад
😂😂😂😂😂😂 சோசியம், புண்ணாக்கு, புடலங்காய், வெண்ணைகளா, எனது 9 வயசுலயே, ஜாதகம், மசுரு மட்டைனு எல்லாத்தையும் கிழிச்சு எரித்தவன் நான் இந்த நிமிஷம் வரை, பிறந்த தேதி நினைவிருக்கு, மாசம், வருஷம் தெரியாது?? ஸ்கூல் டி சி யில் இருக்கும் வருஷம் என் அக்கா பிறந்த வருசமாம், இந்த நிமிஷம் வரை எந்த சோசியமும், ராசி ஒரு புண்ணாக்கும் இல்லை, நிம்மதியா இருக்கோம் அதுக்கு காரணம் என்னை இந்த பூமிக்கு, என் தாயின் கருவில் இருக்கும் போதே, தெரிந்து கொண்ட என் தேவன் ஏசு கிறிஸ்து ஒருவரே, என் வேண்டுதல் கேபதும் அவரே, எங்களுக்கு ஜெயம் கொடுப்பதும் அவரே, இந்த நொடி வரை கண்ணின் மணி போல காப்பவரும் அவரே!!!!!🙏🙏🙏🙏
@abdulhaleem1726
@abdulhaleem1726 9 месяцев назад
கலைஞர் ஓங்கோல் காரர். ஆதாரம் வேண்டுமா ஒட்டுத்திண்ணை
@segaranpalanysamy841
@segaranpalanysamy841 9 месяцев назад
Suba.v Telugu kottai polish poduda .
Далее
Фонтанчик с черным…
01:00
Просмотров 1,7 млн
We bear Religion unconsciously | Suba. Veerapandian
29:42