Тёмный

Actor vijay meet students | மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கிய நடிகர் விஜய்! | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1,3 млн
50% 1

#actorvijay #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

15 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 814   
@naturephilic8775
@naturephilic8775 Год назад
NEET தேர்வில் முழு மதிப்பெண் பெற்று நம் தமிழகத்துக்கே பெருமை சேர்த்த பிரபஞ்சன் தம்பிக்கே இதனை பெற தகுதி உள்ளது💯
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Год назад
உண்மை
@Meena_2115
@Meena_2115 Год назад
That is bjp drama....So that neet exam will be continued
@selva_kani_marianevis
@selva_kani_marianevis Год назад
Yes
@leningomali5739
@leningomali5739 Год назад
Yes
@nagoornagoor4403
@nagoornagoor4403 Год назад
100%
@rvalar1
@rvalar1 Год назад
படிக்கின்ற குழந்தைக்கு இந்த பரிசைவிட உயர்கல்விக்கும் வாழ்வாதாரத்திற்கும் உதவியிருக்கலாம்.
@vengadeshs
@vengadeshs Месяц назад
Neenga Kuduthurunga bro, avaru itha poyi kuduthurukaaru paarunga
@jayaprathesh6bvetrisemmal585
அங்க ஒரு மாணவன் 600 க்கு 597 மார்க் எடுத்தான், அவன் என்ன ஆனான், பாவம்
@manikarthiga6296
@manikarthiga6296 Год назад
Thug life 🤣🤣😂😅🆒😎
@revathikishore611
@revathikishore611 Год назад
He also came bro
@moneymoney3870
@moneymoney3870 Год назад
சுடலை kuduppar
@muthumarit4444
@muthumarit4444 Год назад
Yes
@ajithgopal7755
@ajithgopal7755 Год назад
Only social media la trending aana matum dhan price 😂
@Princess-8m
@Princess-8m Год назад
12th 1st group BIO-maths la our boy 597/600 eppo recent ta NEETla oru boy 720/720 intha girl 600/600 very good 👍
@tamilramtamilram4170
@tamilramtamilram4170 Год назад
முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு மட்டுமே பாராட்டு...... பிற துறைகளில் சாதித்த மாணவச் செல்வங்களையும் ஊக்குவிக்கலாம்.......
@7ff206
@7ff206 Год назад
Ithukuda yaarum Panna maatraanga..panravunglayum kurai sollathinga
@Blameitonells
@Blameitonells Год назад
Oruthan neet la full mark score Pannirukkan 🥱
@SathishKumar-bx5ks
@SathishKumar-bx5ks Год назад
​@@7ff206 pananum na avaga home ku poi slightly pananum like abdulkalam, ithu advisement,
@rajinithila9098
@rajinithila9098 Год назад
Yes
@sarinabegam9421
@sarinabegam9421 Год назад
❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 Год назад
We Need Justice for Bio Maths student who scored 597/600
@DeviG_19_06
@DeviG_19_06 Год назад
Yes
@sanjayjeyravi4437
@sanjayjeyravi4437 Год назад
Yes
@cheemshy
@cheemshy Год назад
Sss
@sriramkrishnan1397
@sriramkrishnan1397 Год назад
Nalaiku porattam Pannu da😂
@Krishnapremi500
@Krishnapremi500 Год назад
Ama pa
@jimikana225
@jimikana225 Год назад
NEET exam 720/720 Prapanjan please honour him
@sul1980
@sul1980 Год назад
NEET க்கலாம் கூப்ட்டு விருது கொடுக்கனுமா என்ன ???
@starwolf2206
@starwolf2206 Год назад
@@sul1980 NEET is way harder than public exam. It has negative marking which public exam dosen't have and getting full marks is way harder than public exam. So we should honour him as well.
@vincentVincentRobert-zs9td
@vincentVincentRobert-zs9td Год назад
சால்வைக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கி இருக்கலாம்.... இருப்பினும் நடிகர் விஜய் அவர்களை மனதார வாழ்த்துகிறோம் ❤❤❤
@jayam1758
@jayam1758 Год назад
விஜய் அண்ணா எப்போவும் எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்வார்...அவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@S.K648
@S.K648 Год назад
Nalladhu pannuvar nu sollunga , ellorukumnu solladhinga.
@kishorelord8976
@kishorelord8976 Год назад
இது ஏழை மாணவர்களுக்கு படிக்க இயலாதவர்களுக்கும் கொடுத்து உதவலாம்❤
@srisrikanth4252
@srisrikanth4252 Год назад
நானும் ஒரு விஜய் ரசிகை தான், இவர் அரசியல் நோக்கில் இதை பண்ணுவது பிடிக்கவே இல்லை.. நல்ல மதிப்பெண் எடுத்தும் நிறைய மாணவ மாணவிகள் எந்த உதவியும் கிடைக்காமல் கஷ்ட்ட படுகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து உதவி பண்ணலாம். இது என்ன உதவி 😏ஒரு வாட்டி நான் அதை ஒரு வீடியோவில் தான் பார்த்தேன். எனக்கு அந்த பிள்ளையோட name தெரியல.1200 க்கு 1187 மார்க் வாங்கியும், மேற்கொண்டு படிக்க வசதி இல்லாமல் எனக்கு டாக்டர் படிக்கணும் னு ரொம்ப நாள் ஆசை ப்ளீஸ் தயவு செய்து யாருன்னாச்சும் உதவி பண்ணுங்க, அப்பா இல்ல, அம்மா மட்டும்தான் னு உதவி கேட்டது அந்த பிள்ளை. பட் எவனும் காதில் வாங்கவே இல்லை... இப்போ பாரு, ஏன் Bio - Maths group la யாரும் நல்ல மார்க் வாங்களையா. அதை ஏன் எவனும் எந்த நியூஸ்லயும் போடல 😠. ரொம்ப கஷ்டமான குரூப், கஷ்ட்ட பட்டு படிச்சா மட்டும் தான் பாஸ் கூட ஆக முடியும்.. அது எவனுக்கும் புரிவதில்லை 🤦🤦🤦
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Год назад
அருமையான பதிவு..நான் நினைத்ததை நீங்கள் அப்படியே கூறி விட்டீர்கள்🙂🥰ஏங்க? விஜய் வீட்டுக்கு வந்த எத்தனை ரசிகர்கள்,ரசிகைகள்,, காத்துக் கிடந்து கண்ணீரோடு போய் இருப்பாங்க😪அப்போது எல்லா. இந்த மூதேவி விஜய் பார்க்க வரல...இப்போ scene போட வந்து இருக்கான்
@padmaglorita3798
@padmaglorita3798 Год назад
உண்மைதான்
@karthickadmkmassgreat5473
@karthickadmkmassgreat5473 Год назад
உண்மை அண்ணா
@vishnucreative2779
@vishnucreative2779 Год назад
Fact Da😊
@thangappanm7511
@thangappanm7511 Год назад
Yes
@muruganmurugan590
@muruganmurugan590 Год назад
உண்மையில் முதல் மதிப்பெண் பெற்று மாணவன் அவருக்கு யாரும் செவி சாய்க்கவில்லை
@natesanvaov6443
@natesanvaov6443 Год назад
அந்த மாணவன் விஜய் ரசிகரா இல்லாமல் இருப்பான்
@Rakshith_ryan
@Rakshith_ryan Год назад
Exactly
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Correct. என் மகளும் 597 தான். விஜயை சந்திக்க எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை
@mdidrisibrahim6091
@mdidrisibrahim6091 Год назад
​@@sivakumarviswanathan8871en magalum 597 thaan but naa vijay santhika aasa padala ... Koothafi ah santhichi enna panna poringa
@shanvi7974
@shanvi7974 Год назад
All politics
@venkatprasanna3959
@venkatprasanna3959 Год назад
Prapanjan 720/720,Air-1 among 20,50,000 students in an exam that contains Negative marks! :Illa paravala venam, nan onnu Superstar illa😂😂
@speedybanking7400
@speedybanking7400 Год назад
Enoda frds gang la 5 months la rbi clear panavan la irukan bro... 🥺
@venkatprasanna3959
@venkatprasanna3959 Год назад
@@speedybanking7400 Epdi than panrangalo.. Clg first yr la irunthu veetla taniya ithuku padipanga pola🙃
@cheemshy
@cheemshy Год назад
😶bio maths naa elakarama pocha
@troll_boys
@troll_boys Год назад
597 மதிப்பெண் பெற்ற மாணவரை புறக்ப்பது தவறான செயல்... கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
@vishnu8490
@vishnu8490 Год назад
He was also awarded I saw in that function Actually Every topper in 234 Tamilnadu constituency were awarded Also persons who scored high from financial backward family were awarded Since she scored 600/600 : she received necklaces,rest all received cash & small momentum Few people who not responded to local vmi wasn’t invited to function .. Yet few people came without invitation but after verification, They were allowed Eg : A girl from tambaram came with 491 & told she wasn’t invited but VMI have contacted her family but they didn’t respond, so they gave award to next high scored person Information was conveyed to Jagadish , later that girl was called
@troll_boys
@troll_boys Год назад
@@vishnu8490 your right.. But my point of view, Nandhini got special gesture form vijay sir. That boy got 597 marks state first on science group. He is also eligible for special gusture from vijay.
@Rakshith_ryan
@Rakshith_ryan Год назад
Actually 597 bio maths edhutha paiyanuku kidaikanum adha vittutu accounts group eduthutu 600 vanguna nandhini ku kudukuradhu waste ivaloda 10,11th mark yaaruku theriyum konjam sollunga
@indraarun4779
@indraarun4779 Год назад
Ama maths biology padekera manavar than best entha ponnu last group thane
@indraarun4779
@indraarun4779 Год назад
@@Rakshith_ryan 10th Mark kuraivaga erukka Poe than entha ponnu entha group eduthurukku
@kanagasabaikkathirvel3522
@kanagasabaikkathirvel3522 Год назад
வாழ்த்துக்கள் மாணவச்செல்வங்களே சகோதரர் விஜய் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏
@ushapooja9104
@ushapooja9104 Год назад
முதல் மதிப்பெண் பெற்றவருக்கும் மட்டும் நெக்லஸ் கொடுத்து இருக்க கூடாது எல்லா ஏன் என்றால் மற்ற மாணவர்களும் வேதனைப்டுவார்கள் . ஊனமுற்றோர் மாணவிகள் தான் உண்மையான படைப்பாளிகள் அவர்களுக்கு செய்ந்து இருக்கலாம் விஜய் அவர்கள்.
@dinakarans8478
@dinakarans8478 16 дней назад
அடுத்த முறை 600 க்கு 600 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நிறைய பேர் வருவார்கள் நல்ல ஒரு செயல் தான் இது
@kanniyappana1814
@kanniyappana1814 Год назад
அரசியல் ஆரம்பம் சூர்யா எத்தனையோ மாணவர்களை உருவாக்கியுள்ளார் விலையுயர்ந்த பொருட்களை கொடுக்க வில்லை
@duraigandhi8016
@duraigandhi8016 Год назад
இந்த பாராட்டு விழா ஆண்டுதோறும், மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!! *Real Hero* திரு.விஜய் க்கு பாராட்டுக்கள்.
@user-hl3dx6my3n
@user-hl3dx6my3n Год назад
😊 சூப்பர் விஜய் விஜய் சார் செய்யவில்லை இல்லம்மா செய்யவில்லை இந்த மாதிரி எந்த நடிகரும் செய்யவில்லை சூப்பர் விஜய் சூப்பர்
@alisvanitha2445
@alisvanitha2445 Год назад
நான் ஒரு ஆசிரியர் என்ற முறையில் விஜய் அவர்களை வாழ்த்துகிறேன்.
@SharmilaBegum-r3l
@SharmilaBegum-r3l 4 дня назад
நாங்க எப்போ உங்களை சந்திப்பது என் மகள் 10ஆம் வகுப்பில் 460 மார்க்
@varisu7859
@varisu7859 Год назад
அருமை தலைவா, இது போன்று ஊக்குவித்தால் அனைத்து மாணவர்களும் நல்வழியில் பயின்று முன்னேற்றம் பெறுவார்கள்👌👌
@YashmithaK
@YashmithaK Год назад
RIP to CBSE, ICSE, Neet and JEE toppers😢
@hemanthm8900
@hemanthm8900 Год назад
UPSC , CA Students :- 💀
@premviji1175
@premviji1175 Год назад
🤣🤣🤣🤣🤣
@Kammakirukkan1687
@Kammakirukkan1687 Год назад
விஜய் அண்ணா நீங்க எங்கேயோ போயிட்டீங்க ❤❤❤❤❤லவ் யூ அண்ணா
@16-sriyanair49
@16-sriyanair49 Год назад
മെഗാസ്റ്റാർ തലപതി വിജയ് വേറെ ലെവൽ❤🎉
@nagoornagoor4403
@nagoornagoor4403 Год назад
கல்வி பாராட்டு விழா நல்ல விசயம்🙏🌷🙋🏻👌👌
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Год назад
Vera Leavel.Thalapathi Vijay.🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏💯💯💯💯💯💯💐💐💐💐💐💐.
@rdhanalakshmi8322
@rdhanalakshmi8322 Год назад
Commerce la 600 eduthavangala encourage pandringa but very tough subject maths biology la 597 edutha student ah vitutinga what is this🙃
@rajinithila9098
@rajinithila9098 Год назад
Avangela apditha sister, nammale namme tha pathukkanu ethula rombe days ku varathu avange etho perumaikku seirange avlotha
@karthi094
@karthi094 Год назад
Na oru Vijay fan, but enakum idhu kashtama irukku. Andha பையனுக்கும் உரிய மரியாதை kedaikkanum
@indraarun4779
@indraarun4779 Год назад
Athane ethu enna niyayam maths biology padekera manavar than best
@cheemshy
@cheemshy Год назад
Neet la air 1 eduthavangaluke onum panala 😒
@V.G.BHASKAR19751
@V.G.BHASKAR19751 Год назад
விஜய் வாழ்ந்த வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியத்தை போது செய்து முடித்திருக்கிறார் அவருக்கு நன்றி
@saravananshanthi8082
@saravananshanthi8082 Год назад
Correct😂
@vimalj9320
@vimalj9320 Год назад
Hello always thalapathy help others in his life he helped others always don't blame thalapathy
@letchaka.a5500
@letchaka.a5500 Год назад
Crct
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Год назад
உன் வாழ்க்கையில் தினம் தினம் புடுங்கி தள்ளுற மாதிரி பேசுறியே 😄
@surjithsubramaniam1159
@surjithsubramaniam1159 Год назад
​@@pravinyogeshpravin9374 semmma reply
@villagevlogger-yk5rp
@villagevlogger-yk5rp Год назад
இந்நிகழ்வு என் உடன் பிறந்த தங்கைக்கும், தம்பிக்கும் நடந்திருந்தால் எவ்வளவு பெருமையும், மனநிம்மதியும், மன நிறைவும் பெறுவேனோ, அதை விட அளவில்லாத என் உடன் பிறவாத தங்கைகளையும், தம்பிகளையும் பார்த்து பெருமையும், மனநிம்மதியும், மன நிறைவும் பெறுகிறேன். நன்றி தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு.
@lakshmishree5828
@lakshmishree5828 Год назад
பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 யாரும் நம்மை புறக்கணிப்பதாக எடுத்து கொள்ளக் கூடாது...குறை சொல்ல கூடாது...நம் கடமை இலட்சியம் நமக்கான வழி நம்மை வழி நடத்தும்.... அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
@liontiger1703
@liontiger1703 Год назад
When she dropped the file, vijay suddenly bend down to get the paper. This shows he is a real down to earth person, no big headed .. So so simple actor I ever seen
@irfan.b7035
@irfan.b7035 Год назад
No one care about the boy who scored 597/600 And who scored 720/720 in neet 😢😢
@bhavadharani933
@bhavadharani933 Год назад
True
@vishnu8490
@vishnu8490 Год назад
Did you saw the function haters ??? That boy who scored 597/600 was there All topper of 234 Tamilnadu constituency were awarded Travel expenses , Food ,stay ,everything given free Neet topper ethuku award tharanum?, It was Central government exam Also he studied vellamal & spend 2.5 lakhs for neet coaching alone. Also vellamal school fees itself oru amount varum … Only state topper will be rewarded by every state So far no neet Ug ,PG topper were awarded Central government competitive exam ku so far no one gave anything except coaching centre If someone give something ,whether one or two ruppes Appreciate that Korai sollarathu line ah varuvinga pola
@bhavadharani933
@bhavadharani933 Год назад
@@vishnu8490 evlo spent panaalum hardwork irunthaa thaah kedaikum.. Ungalku laam puriyaathu
@vinothmadhavan1993-zq4wp
@vinothmadhavan1993-zq4wp Год назад
​@@bhavadharani933ivangalaku lam puriyathu.. NEET vechi politics panranga.. NEET students ku kudutha ivaruku vote kammi aaidum so tharala
@premviji1175
@premviji1175 Год назад
Absolutely 💯 💯 💯
@jenusha-zv8pe
@jenusha-zv8pe Год назад
நன்றி சகோதரா மீண்டும் மீண்டும் உங்களுடைய பனி தொடர வாழ்த்துக்கள்❤❤
@devil_ff8540
@devil_ff8540 Год назад
வளர்ந்து வரும் மாணவ, மானவிகளுக்கு ஊக்குவிக்க இதுபோல் பல பனம் படைத்தோர்கள் முன் வரவேண்டும்.🙏🙏🙏🙏🙏
@sreedevthilak8245
@sreedevthilak8245 Год назад
வளர்க உமது முயற்சி வாழ்க உன் புகழ்.
@jayaranis2540
@jayaranis2540 Год назад
Antha ponnu nanthini commerce group adu easy than but 1 group biomaths than kastam adula mark yedutavungala encourage panunga
@indraarun4779
@indraarun4779 Год назад
Ama sis
@kalaiselvir6688
@kalaiselvir6688 Год назад
சூப்பர் சரியான உதவி... அந்த முதல் மாணவிக்கு.... சரியான உழைப்பு அந்த மாணவி செய்திருக்கிறார்.... இப்படி உதவி செய்வதற்கும் மிகப்பெரிய மனம் வேண்டும்...
@Channal641
@Channal641 Год назад
Vijay sir super👌👌👌❤️❤️❤️
@parchanavijay4163
@parchanavijay4163 Год назад
God bless u namma thalaiyea ipati pandrathu so cute
@iniyacutty6165
@iniyacutty6165 Год назад
Vijay anna mass❤❤❤
@arunathabrez5143
@arunathabrez5143 Год назад
Thalapathy niga realy great sir.❤❤❤❤❤
@maladeviprakash1179
@maladeviprakash1179 Год назад
Good inspiration speech by our bro.👍😍👏
@designyourlife9560
@designyourlife9560 Год назад
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.......
@natarajand6653
@natarajand6653 Год назад
அதெல்லாம் சரிதான், தந்தை கூலி தொழிலாளி, இந்த நெக்லஸை, எப்படி பாதுகாப்பது? வீட்டில் வைத்து விட்டு போகமுடியுமா, கழுத்தில் போட்டு கொண்டு இருக்க முடியுமா, பாங்க் லாக்கரில் வைக்க வசதி உண்டா, இந்த பரிசே இவர்களுக்கு ஒரு சுமை யோ? இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா; பரிசு கொடுப்பவர்கள்?
@meenakshiragavanath631
@meenakshiragavanath631 Год назад
What for you? Let they do what ever they want
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy Год назад
Neet 720 prapajan needs recognition more more than this girl 😂
@shahisha9952
@shahisha9952 Год назад
😢 yes bro
@gowthamkannanks
@gowthamkannanks Год назад
அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் வாங்கியவர்களுக்கு இந்த பரிசை தந்திருக்கலாம்...
@lakshmidevotional_24
@lakshmidevotional_24 Год назад
நடிகர் விஜய் சார் வாழ்நாள் முழுக்க அரசியலில் வராமல் இருந்தால் அவர் தான் உண்மையான ஹீரோ !
@jayalakshmibalasubramanian8565
Vazhthukal Vijay avargaluku ,matrum Nala mark yedutha yella studentskum congrats 🎉❤❤❤
@nambasalem870
@nambasalem870 Год назад
Give appreciation to biology Maths students...arts oru mokka group and easy one but no one is considered.
@SumathiMadha-tw4wu
@SumathiMadha-tw4wu Год назад
Congratulations Vijay. God bless u. ❤
@CuteKK460
@CuteKK460 Год назад
வெற்றி பெற்ற மாணக்கரர்களை பாராட்டுவதை விட தோல்வியடைந்த மாணக்கார்களை ஊக்குவிப்பதே ஒரு சிறந்த மனிதன். இது எல்லாமே சுயநலத்துக்காக செய்யப்படுகிறது. முதலில் மக்களுக்கு சுய சிந்தனை வேண்டும்
@KkKk-ik4dl
@KkKk-ik4dl Год назад
தோல்வி பெற்றவர்களை பாராட்டியதாக நான் கேள்விப்பட்டதே இல்லையே
@udhayasekar249
@udhayasekar249 Год назад
உன்னை யார் தோல்வியடைய சொன்னது.. படிக்கும் போது ஒழுங்கா படிக்காம ஊற சுத்திட்டு இருந்த அது வேற ஊக்கப்படுத்தணுமா.. இரவு, பகல் பாக்காம கஷ்டபட்டு மார்க் வாங்குன இவங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண சொல்ற.. வந்துட்டான் பெரிய அறிவாளி போல பேசுறதுக்கு....
@CuteKK460
@CuteKK460 Год назад
@@KkKk-ik4dl என் கருத்தை நன்றாக படிக்கவும். தோல்வியுற்றவர்களை ஊக்குவிப்பதே சிறந்த மனிதன் என்றுதானே குறிப்பிட்டுள்ளனேன்
@kamaldasan2515
@kamaldasan2515 Год назад
So beautiful working mr.vijay 👏👏👏👏👏👏
@gunasekaran8528
@gunasekaran8528 Год назад
Suuper reaely u r great .Nala gift to Nantheni. Valaga valerga thambi viji...GUNA coimbatpre..
@jaganjagan3628
@jaganjagan3628 Год назад
தளபதி விஜய், என்ன மனுஷன் யா
@smsuja143
@smsuja143 Год назад
நான் அஜித்தின் தீவிர ரசிகன் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் இதுபோல் பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்
@raman2731
@raman2731 Год назад
Seivaan 😂😂😂😂 ellam un ticket kaasu thaa😂😂😂
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
​@@raman2731வா டா படவா உன்னை தான் தேடிட்டு இருந்தேன்.குறை சொல்ல வரிந்து கட்டிட்டு வந்துட்டியா.சினிமா நடிகர்கள் ரசிகர்கள் பணத்தை சம்பளமாக வாங்கி கொண்டு சுயநலமாக இருந்து சுகபோக வாழ்க்கை வாழுறாங்கனு கூப்பாடு போட வேண்டியது.இது போல நடிகர்கள் நல்ல எண்ணத்தில் நல்ல காரியங்கள் செய்ய தயாராகி முன் வந்தால் அது எல்லாம் ரசிகர்கள் பணம் வெங்காயம் புடலாங்காய்ன்னு புலம்பி தள்ள வேண்டியது.நான் தெரியாமல் தான் கேக்குற நீங்கள் எல்லாம் என்ன வாரி வாரி மற்றவர்களுக்கு கொடுத்து உதவிய கர்ண பரம்பரையா?
@cheemshy
@cheemshy Год назад
​@@raman2731unmai
@ganesanmarimuthu2628
@ganesanmarimuthu2628 Год назад
கொடுக்க ஒரு மனசு வேணும்....❤
@jkamala604
@jkamala604 Год назад
வெங்காயம் வேணும் அவன் இல்லாதவணா இதை 100 பேருக்கு உதவி பன்னிருகலம்
@vinothmadhavan1993-zq4wp
@vinothmadhavan1993-zq4wp Год назад
Tax exemption.. tax la intha varusham loss kaatika poraru.. naanum vj fan tha just fr movie.. not for his political drama..
@ganesanmarimuthu2628
@ganesanmarimuthu2628 Год назад
@@jkamala604 ethu senjalum thappu solluvenga pola...
@ganesanmarimuthu2628
@ganesanmarimuthu2628 Год назад
@@vinothmadhavan1993-zq4wp tax ah thaaney makkalukku free ah panren solluthu Government athuku ithu okay thaaney Mr.
@vinothmadhavan1993-zq4wp
@vinothmadhavan1993-zq4wp Год назад
@@ganesanmarimuthu2628 really I appreciate it brother.. but vj politics kaaga panra mathri iruku.. avar kadasi vara oru nalla nadikara irukunu aasa padran avlotha
@trueteller2319
@trueteller2319 Год назад
Hats Off to Vijai
@shaahirshahul9140
@shaahirshahul9140 Год назад
Ayya nandhini ta mike ah mattum kudukathenga pa
@Anbeysivam948
@Anbeysivam948 Год назад
😂😂😂😂
@devimeena-dv9ye
@devimeena-dv9ye Год назад
Super..... vera 11 .... vijay anna
@akhilaa9423
@akhilaa9423 Год назад
sooper bro❤👏👏💐👍, Congrats kids🥰🥰😮 Endha pillai evlo marks, Great child Paapa nee🙏👌
@akhilaa9423
@akhilaa9423 Год назад
spl child🥰🥰
@anthonythomas19767
@anthonythomas19767 Год назад
Action speaks louder than words.. Vijay Joe are one of those few actors who "Love others more than themselves".. Proud to be his fan follower.. My heartly thanks to those who thought, did and met success of this event.. 🤗🤗🤝🤝🙏🙏
@pkasipidaran876
@pkasipidaran876 Год назад
இதுதான் உண்மை தலைவன் எங்கள் அண்ணா தளபதிஅவர்கள்❤❤❤❤
@Siva-sz8pg
@Siva-sz8pg Год назад
Dey poi velaiya parunga da Avan arasiyaluku varathukaga ipdi pannitu irukan mutta pasangala
@Veludivyavelidivya
@Veludivyavelidivya Год назад
@@Siva-sz8pg sariyane vaarthai bro.ithuthan unmai
@s.sakthiselvakumar770
@s.sakthiselvakumar770 Год назад
​@@Siva-sz8pg neega sollathu than unmai bro .etha kuda purinjikama ennamum makal aamanthu kitu thana erukanga
@muniappansurya5091
@muniappansurya5091 Год назад
விலை உயர்ந்த பொருளாக இல்லாமல், குடியிருக்க வீடு அல்லது நிரந்தர வருமானம் கிடைக்ககூடிய வகையில் வங்கி, அஞ்சலக சேமிப்பு முதலீடு பத்திரமாக வழங்கலாம் விஜய் 💐
@arockiyasabeena3941
@arockiyasabeena3941 Год назад
Ne ethum panidatha yaravthu nalathu pana kurai sola vanthudu
@jeyasinghjeyasingh234
@jeyasinghjeyasingh234 Год назад
Nee yenna lusa..
@muniappansurya5091
@muniappansurya5091 Год назад
ஏ லூசே நான் குறை எங்க சொன்னேன். பெண் பிள்ளைகளையே பாதுகாப்பா வைத்திருக்க பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில், இந்த மாதிரி costly ornaments க்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுமே என்ற கருத்தில் சொன்னா இந்த கமெண்ட் அடிச்ச லூசுக்கு எங்கே தெரிய போறது? எனது கருத்துக்கு லைக் போட்ட 96 பேர் லூசா? நீ லூசா?😁
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
தளபதி கண்டிப்பாக எதிர்காலத்தில் நீங்கள் சொல்வதை செய்வார்.தற்சமயத்திற்கு பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்திருக்கிறார் என்ற கோணத்தில் பாருங்கள்.
@muniappansurya5091
@muniappansurya5091 Год назад
@@tamilselvan19203 நன்றி நண்பரே
@user-uo6hn3ho9k
@user-uo6hn3ho9k Год назад
Super may god bless you thambhi vijya
@rajeshkanna7284
@rajeshkanna7284 Год назад
Thalapathy forever mass forever vijay Sir.
@LUCKYBoy-qt1tz
@LUCKYBoy-qt1tz Год назад
I love you Annaaaaa ❤ Neenga eppaiyume great thaan ❤️🩸
@ananadhraj5133
@ananadhraj5133 Год назад
Annna ummmiya nee veri mari anna❤❤❤❤❤❤🎉🎉
@magdalenereena3749
@magdalenereena3749 Год назад
செல்வி.ஆர்த்தி வேற level talent❤
@KrishnaVeni-yi7nb
@KrishnaVeni-yi7nb 5 месяцев назад
Really great sir neenga good mentor because you help each other students nice 😍
@JayakrishananS-zn9bs
@JayakrishananS-zn9bs Год назад
My anna vera level
@alaguranialagurani3381
@alaguranialagurani3381 Год назад
Vijay anna super 👌manava selvangale congratulations 💐
@murugananthams3736
@murugananthams3736 Год назад
இனி எங்க தமிழ்நாடு ♥️♥️ Education la number 1 State da..!!!…🔥🔥🔥
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 Год назад
வைரமெல்லாம் வேண்டாங்க.இது வரும் ஒரு வகை விளம்பரம் தாங்க.படிக்கவைக்கமடியாமல் எத்தனை யோபெற்றோர் உள்ள ரன் ரசிகர்கள் ளைவிட்டு தேடிகண்டூபிடித்துகல்விச்செவவை ஏற்றிருக்கலாம்.இருக்கறழர்களுக்கேசெய்யாமல்இல்லாதவங்களுக்கும் கொஞ்சம் செய்யுங்க பிளீஸ்
@priyanthipavisha4687
@priyanthipavisha4687 Год назад
Vijay sir 597 edutha manavanukku onnum kudukkalaiye biology group ivvalavu mark edukkuradhu romba kastam andha student romba talent person pola commerce group easy vijay sir
@indraarun4779
@indraarun4779 Год назад
Yes
@kanipalanivel3296
@kanipalanivel3296 Год назад
This will encourage current 10th and 12th students to score more marks next time. Well done., 😊
@amaravathiramamoorthi9690
@amaravathiramamoorthi9690 Год назад
Marupadiyum ellam kudukka mattanga
@Vinopravee
@Vinopravee Год назад
Vijay anna vera leaval anna neenga. Thalapathi engal thalapathi👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😂♥️😂😂♥️♥️♥️♥️♥️♥️♥️
@mkeerthika705
@mkeerthika705 Год назад
Enna sonnalum intha manasu yarukum varuthu, surya sir, vijay sir, ajith sir
@SathishKumar-bx5ks
@SathishKumar-bx5ks Год назад
pananum na avaga home ku poi slightly pananum like abdulkalam, ithu advisement,
@____girly__girl1496
@____girly__girl1496 Год назад
Election...Surya na pannadh list pota idh onnume illa
@sriram1424
@sriram1424 Год назад
நல்ல முயற்சி..... தொடரட்டும். 💐💐💐💐💐
@MagicPeace-ip9fg
@MagicPeace-ip9fg Год назад
Very very good responsibility taken from VIJAY TO B CONTINUE
@SangeethaVijay-mi2lm
@SangeethaVijay-mi2lm Год назад
Enga thalapathi summava super mass vijay anna
@kalai6168
@kalai6168 Год назад
My anna so great 🔥🔥🔥🔥😍😍😍
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 Год назад
Ok super Thanks to vijay sir Need to all the big actors such a activity
@miltaentertainment
@miltaentertainment Год назад
கலைவாணர், புரட்சித்தலைவர், விஜயகாந்த்,அஜித் இந்த வரிசையில் இணையும் நல்ல உள்ளம் கொண்ட விஜய் அவர்களுக்கு நன்றிகள்
@kgfvasanth
@kgfvasanth Год назад
ajitha indha list la serkaadhinga
@fazulrahman3955
@fazulrahman3955 Год назад
​@@kgfvasanth ரஜினி மட்டும் போன்ற நிறைய பேர் உள்ளார்கள் சம்மந்தம் இல்லாதவரையல்லாம் சம்மந்தம் படுத்த வேண்டாம்...
@VIMALRAJ-sb3qx
@VIMALRAJ-sb3qx Год назад
​@@kgfvasanth yara apo sekanum
@udhayasekar249
@udhayasekar249 Год назад
அஜித் என்னடா பண்ணான் இதுல கொண்டு வர... 😂😂😂😂 எங்கணா Ride Ride போய்டு இருப்பாரு அந்த list ல பாரு பா...
@facts_story3
@facts_story3 Год назад
​@@kgfvasanth வயித்தெரிச்சல் ஆ... கதறு😂கதறு
@user-dt9yr1wb7l
@user-dt9yr1wb7l Год назад
Wow Super Vijay Anna ❤❤❤❤❤❤
@vijayakumar4455
@vijayakumar4455 Год назад
Super😊 I love vijay Anna ....❤
@subbulakshmi7974
@subbulakshmi7974 Год назад
இந்தக் காலகட்டத்தில் அந்த மாணவர்களுக்கு வைர நெக்லஸ் என்பது அந்த அளவுக்கு அவசியமில்லாத ஒன்றுதான் இருந்தாலும் நீங்கள் நினைத்திருந்தால் இலவசமாக ஒரு வீடு அந்த குடும்பத்திற்கு கொடுக்கலாம் அவர்களுடைய தாய் தகப்பன் மற்றும் அந்த மாணவர்களுக்கும் ஒரு மன நிறைவாக இருந்திருக்கும் மேற்கொண்டு அவர்கள் உயர் கல்விக்கும் உதவலாம்.இருந்தாலும் சூப்பர் விஜய் சார் நீங்கள் இந்த அளவுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு முன் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.உங்களைப் போல் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் மாணவர்களை உற்சாகப்படுத்தினால் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பொற்காலமாக மாறும்.
@MP-wn4sp
@MP-wn4sp Год назад
Thalapathy ❤❤❤❤❤❤❤❤real hero
@devarajshanthi5647
@devarajshanthi5647 Год назад
பாராட்டி கொடுக்கிரயா இல்லை இப்பவே ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கிற யா
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 Год назад
I like this comment.
@abiramisudha3569
@abiramisudha3569 Год назад
🤐🤫
@7smessi803
@7smessi803 Год назад
Neeyum nallathu pannamatta Aduthavanyum nallathu panna vida Matta pola.....
@saiprasad5980
@saiprasad5980 Год назад
Unmai dhan Panravan silent ah pannitu povan
@s.sakthiselvakumar770
@s.sakthiselvakumar770 Год назад
Unmai 👌👌👍👍
@sumnfs
@sumnfs Год назад
நல்லா நடிகன் தமிழ் நாட்டை ஆள ரொம்ப ஆசை படுகிறார் போல
@Abdullah786sairabanu
@Abdullah786sairabanu Год назад
Maasha allah allah blessings yappavum irukum ungalku Vijay sir
@smartbysss
@smartbysss Год назад
பிரபஞ்சனுக்கு ஒன்னும் கொடுக்கவில்லையா
@ajayy1483
@ajayy1483 Год назад
Poda lusu
@shankarg1734
@shankarg1734 Год назад
Vazhthugal nanthini vijay sir good job sir
@djtamilan9484
@djtamilan9484 Год назад
Biology group ta romba kastamana group adhula eduta kulandaikaluku first preference kudungada eppa pathalum account group edutavangaluku kuduthutu accounts la yar venalum vandaralam biology edukaratu evla per edukamudiuma anda ipdi panringa
@tharikazees1704
@tharikazees1704 Год назад
Ivolo soldriyae ne poi seiya vendiyadhudqna
@hhh334
@hhh334 Год назад
❤good ippadi eappodum eallorukkum nallavaiyaha irukkanum 🙏🤲🤝👍
@durgavicky-mp9dm
@durgavicky-mp9dm Год назад
Vijay sir 👌keep it up innum nariya nallathu seiyanum ninga 🎉🎉🎉
@suganthimuthu-oh5eu
@suganthimuthu-oh5eu Год назад
Super vijay sir vijay sir than best hero nalla gunan oru thalagunam kooda illa best super hero❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rabiyabashriya6401
@rabiyabashriya6401 Год назад
Sema super thalava
@ahmedkabeer7497
@ahmedkabeer7497 Год назад
Educational motivation shd go through positive thoughts instead of money and diamonds.
@kolaveritraveller
@kolaveritraveller Год назад
Ur right bro
@shalinimathur1097
@shalinimathur1097 Год назад
Superb excellent
@user-pn9pl7hx7v
@user-pn9pl7hx7v Год назад
Vijay Anna super
Далее
[RU] Winline EPIC Standoff 2 Major | LAN | Final Day
9:48:47
[RU] Winline EPIC Standoff 2 Major | LAN | Final Day
9:48:47