Тёмный

Vijay Meets Students | கல்வி விருது வழங்கும் விழாவில்,நடிகர் Vijay - யை நெகிழ வைத்த மாணவி! | Sunnews 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1 млн
50% 1

Vijay Meets Students | கல்வி விருது வழங்கும் விழாவில்,நடிகர் Vijay - யை நெகிழ வைத்த மாணவி! | Sunnews
#VijayMeetsStudents | #vijay | #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

16 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 462   
@pandiangel1068
@pandiangel1068 Год назад
விஜய் அண்ணா❤❤❤❤❤
@kajanizamudeen3829
@kajanizamudeen3829 Год назад
எவ்வளோ உயரம் போனாலும் தலைகணம் இல்லா மனிதர்❤ பணிவானவர்❤
@user-ev2tz9eh9l
@user-ev2tz9eh9l Год назад
Soli kondu vanthu iruganga
@sulfisulpi3173
@sulfisulpi3173 Год назад
Ungalai nerla paakanum kaja
@kajanizamudeen3829
@kajanizamudeen3829 Год назад
@@sulfisulpi3173 i am in qatar but tamilnadu
@tamilarasi5391
@tamilarasi5391 Год назад
❤❤❤❤❤ ​@@user-ev2tz9eh9lpo p. To⁰ CT y😂😂sz Not 3 uh aaa 😂😂 mom U5 ko 3rd xx😢🎉 ❤ 0 ee L9 se nikal mom 😊
@sivamurugesan8361
@sivamurugesan8361 Год назад
zzzzzzzy 0:45 y u r a F t😊😊X
@eventsofthevillage9384
@eventsofthevillage9384 Год назад
நா தல ரசிகன் பா, ஆனா தல என்னைக்கும் அரசியலுக்கு வர மாட்டார், ஆனா தளபதி வந்தா என் ஓட்டு அவருக்கு தான் என் ஒட்டு மட்டும் இல்ல தமிழ் நாட்டுல உள்ள அனைத்து தல ரசிகரும் ஆதரவு கொடுப்போம் தளபதி அண்ணனுக்கு.....❤
@vigneshe2340
@vigneshe2340 Год назад
Dei 🐿️ original id la vaa da😂😂 by thala fan
@rathish2823
@rathish2823 Год назад
​@@vigneshe2340 🐢🐢🐢🐢amai payaley mooditu poda
@devilprogameing5314
@devilprogameing5314 Год назад
Yes naanum thala fan but thalapathi vantha enga vote thalapathiku
@vigneshe2340
@vigneshe2340 Год назад
@@rathish2823 nee mooditu poda junni
@rathish2823
@rathish2823 Год назад
@@vigneshe2340 poda sunni punda
@sriram1424
@sriram1424 Год назад
கூடுமானவரை தான் வாழும் காலத்தில் தான் வாழும் சமூகத்தையே சுரண்டி வாழ வேண்டும் என்று செயல்படுபவர்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த முன்னெடுப்பு. நடிகர் விஜய் அவர்களை தொடர்ந்து பலரும் இதுபோல் முன்வர வேண்டும் என்று எண்ணம் ஏற்படுகிறது.
@dharbarbiriyani-to9jo
@dharbarbiriyani-to9jo Год назад
யார் வராங்களோ இல்லையோ அண்ணன் கண்டிப்பா வருவார் கவலைப்பட வேண்டாம் சகோதரி
@studycircle1095
@studycircle1095 Год назад
அந்த பொண்ணு பேசும்போது அருகில் நின்ற அந்த தளபதியின் எளிமை..❤❤
@farukmadurai4809
@farukmadurai4809 Год назад
விஜய் தன்னடக்கம் கொண்ட நபர் ... தலைக்கணம் அல்லாதவர் ... அவர் வாழ்வில் மேலும் உயர எனது வாழ்த்துக்கள்
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 Год назад
இதற்காகதானே ஆசைப்பட்டாய் விஜயகுமாரா !! நல்ல ரிகர்சல் .
@rubini1315
@rubini1315 Год назад
Vera levela pesitappa antha ponnu
@tamilkurumpadal
@tamilkurumpadal Год назад
தளபதி விஜய் அவர்கள் மாணவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுத்துள்ளார், அவர்தம் பெற்றோர்களையும் பெருமைப் படுத்தியுள்ளார். வெறுமனே 10 நிமிடம் வாழ்த்திப் பேசி விட்டு, 4 பேருக்கு பரிசு வழங்கி விட்டு மற்றவர்களுக்குப் பிறர் மூலமாகப் பரிசு வழங்கச் சொல்லி அவர் சென்று இருக்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்து சுமார் 12 மணி நேரம் ஒரு குடும்ப விழாவைப் போல் இருந்து, விருந்து படைத்து அவர்களை மகிழ்வித்திருப்பது உள்ளபடியே அவரது சிறப்பான பண்பை உணர்த்துகிறது, இது பாராட்டப்பட வேண்டிய விசயம், ஒரு நல்ல முன்னெடுப்பு. இதனைத் தமிழ்நாடு முழுவதிலும் ஒன்றிணைந்து செயல்படுத்திய அவரது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள் 💐💐. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ சில தகுதியான மாணவ மாணவிகள் புறக்கணிக்கப்பட்டு, அழைக்கப்படாமல் அவர்களுக்குப் பதிலாக குறைந்த மதிப்பெண் பெற்ற வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றுச் சென்றனர் என்பதை நாம் செய்திகள் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடியோக்கள் மூலமாகவும் அறிகிறோம். இதில் மாணவர்களைத் தேர்வு செய்தது அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில நிர்வாகிகள், இது விஜய் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அவர்களையும் கௌரவப்படுத்த வேண்டும் அப்போதுதான் விஜய் அவர்களின் நோக்கம் முழுமை பெறும். தகுதியான மாணவர்கள் நிராகரிக்கப்படும்போது அவர்களது மனம் புண்படும், "விஜய் அண்ணா அழைப்பார்" என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (உதாரணமாக வேதாரண்யம் மாணவி லட்சுதா 10-ம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடமும், அந்த சட்டமன்றத் தொகுதியிலும், நாகை மாவட்டத்திலும் முதலிடமும் பெற்று கலெக்டரிடம் பரிசு பெற்றிருக்கிறார் ஆனால் அவர் இந்த விழாவுக்கு அழைக்கப் படவில்லை, அதுபோல் கோவையைச் சேர்ந்த மேக்தலின் ரின்சி என்ற முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, தாம்பரத்தைச் சார்ந்த மாணவர் இன்னபிற). இதனை விஜய் அவர்கள் ஆய்வு செய்து, விடுபட்டவர்களையும் அழைத்து அவர்களையும் வாழ்த்த வேண்டும் என்பதே கோரிக்கை. அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.🙂
@ChitraN.chitrachitra
@ChitraN.chitrachitra 3 месяца назад
விஜய்அண்ணாஅட்வான்ஸ்வாழ்த்துக்கள்
@AnthonyVijayawada
@AnthonyVijayawada 9 месяцев назад
Vijay God bless you all ur good works ur doing to the needy ones hatsup
@muthulakshmi9989
@muthulakshmi9989 Год назад
அந்த பொண்ணு சொன்ன மாதிரி நாங்களும் உங்களை எதிர்பார்த்துக்கிட்டே இருக்கோ அண்ணா ஓட்டு போட வோட் ஃபார் தளபதி ப்ரோ
@armashanas6530
@armashanas6530 Год назад
Edhu ku vote... Plz tell
@jaggoottyjaggootty0149
@jaggoottyjaggootty0149 Год назад
Romba azhakaavum arivaavum pesittta pullai😊😊😊
@haseenahasee5062
@haseenahasee5062 Год назад
Allah pathukapanaha..😢
@Vikingz7
@Vikingz7 Год назад
பிடிச்சிடாரு Youngsters பிடிச்சிடாரு , அடுத்த முதலமைச்சர் விஜய் தான் 💯
@JamuChinna
@JamuChinna Год назад
2031confirm
@chenthamizhnadan4136
@chenthamizhnadan4136 Год назад
டேய்... சோழியன் குடுமி எதுக்காக ஆடுதுண்ணு தெரியுது.... தரையிலும் நடிக்கும் பெரிய நடிகண்டா நீ....😂😂😂
@SmrajanMs-tv9mw
@SmrajanMs-tv9mw Год назад
Vijay vantha ellam maariduma , ini evanum intha naata kaapatha mudiyathu ellm kai meeri pochu...
@SmrajanMs-tv9mw
@SmrajanMs-tv9mw Год назад
@@JamuChinna 155 lac and core india voda kadan, tamilnattoda kdan nearly all 11 lac core ,itha makkal mela vari podama, balance epdi clear pna yarlayum mudiythu, keel mattathula irunthu mel matam varai lanchan ilama yaraium thadukka mudiyala ,inium mudiyathu
@Vikingz7
@Vikingz7 Год назад
@@SmrajanMs-tv9mw Yaruda Ni , Vari Ellam Irukum ....But nalla Atchi Nadakum New Laws , And Thittangal Varum .....Admk , DMK Atchi pannathu pothum ....Ini Veli alungaluku .....
@BS-0077
@BS-0077 Год назад
அண்ணன் ♥️🪄❤️‍🔥
@sureshramachandhiransuresh4306
விஜய் சாருக்கு வாழ்த்துக்கள் வீடியோ எடிட்டிங் மன்னன் வாழ்த்துக்கள்
@bharathisiragugal1066
@bharathisiragugal1066 Год назад
விஜய் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
@vishakhvichu3777
@vishakhvichu3777 Год назад
Thalapathy vijay 🫂❤️
@aravindan.r9482
@aravindan.r9482 Год назад
உண்மையிலேயே நல்ல ஆலோசனை, வழங்கிய நடிகர் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! அவரின் விதை விருட்சமாக வளர வாழ்த்துகிறேன்!
@vijaya4966
@vijaya4966 Год назад
YENDA,. AVAN. CINEMAVIL. NADIKA. NEARLY. SEVENTEEN. YEARS. AGA. ANIYAYA. SAMBALAM. VANGARAN. AVANUDAYA. FILMGALAI. ADHIGA. PANAM. KODUTHU. TICKET. VANGI. PARKA. VENDAMNU. SONNANA ? EPPODHU. ADHIGAM. FILMLA. NADIKAMAL. ERRUKARA 🌹TOP. STAR 🌹🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟EVANUDAYA. FANS ,. ENNORUTHAN. THALA. ELLADHA. THALA. EVAN. FANS. KANDAPADI. PESSARADHU . FANS. THOONDI. VIDUVADHU FILM. SONGS., DAYALOGUES. MATTRA. HEROVA. THAKKI. PESSUVADHU. EDHELLAM. KEVALAMANA. CHEAP. BUTHI. ELLAYA . EVAN. YENNA. YOGIYAN. MADHIRI. STUDENTS. KU. ADVICE. PANRADHU ? EVANGA. 3 , 4. PER. YOUNGSTERS. SA. ROMBA. KEDUTHU. VACHIRUKANGA . POLITICS. VANDHU. ENNUM. SAMBADHIKANUMA. ? ARRASIYAL. PANRADHU. AVLO. EASY. YA. ? PERIYA. THALAIVARGAL. YEPPADI. URRUVANARGAL. YENDRU. EVANUKKU. THERIYALA. POLA. ? PADIPA. OZHUNGA. PADICHI. MUDIKAMA. NAN. CINEMALADHAN. NADIPENNU. VANDHAVAN SIRU. PILLAIGAL ,. YOUNGSTERS. FILM. SONG. LA. POTTU. DANCE. ADA. VACHI. EVANGA. PANNA. ANIYAYAM. EVLO. AVLO. ELLAI. PARENTS. PILLAIGALAI. KANDIPPADHILLAI HEROES. KAGA. SANDAI. PODADHINGA. YENDRU EVANUM. THANNODA. FANS. KU. SONNADHU. KIDAYADHU ,. MATTRA. HEROVA 🌹EVANAI. VIDA. FAMOUS 👍🌹 MATTAM. THATTI. PESSADHINGA. YENDRU . INDIA. VUKE. THALAPADHIYA. ? NAVY ,. AIRFORCE ,. MILITARY,. MATTRA. FORCES. KU. EVAN. THALAPADHIYA. ? EVANGALE. VAITHUKOLLA. VENDIYADHU. ESHTATHUKUM. TITLES ! APPA ,. AMMAVA. ADICHI. .... .. ( ORUTHAN. APPAVA. SAGADICHI ). PANAM. VANGI. VANDHU. EVANGALODA. CINEMAVA. PARKARANGA ! YEN. YENDRAL. EVANGA. FILM. YELLAM. OVER. BUILD. UP ,. OVER. ACTING ,. NAMBA. MUDIYADHA. FIGHT. SCENES,. YELLAM. GIMMICK. VELA . VAYASAGUDHU. ,. MOONJI. MUGARRAI. NALLA. ELLAI,. POLITICKS. LAST. HALT EVAN. PECHILEYE. STUDENTS. GALAI. YEMATTRUGIRAN. PANAM. VANGI. VOTE. PODARANGA. YENDRU ! EVAN. YENNA. VETTI. MURRIKARAN. ? 180 ,. 200. CRORE. VANGARADHU, ? PRODUCERKU. ANIYAYA. SELAVU. VAIPADHU ,
@d_i_v_y_a780
@d_i_v_y_a780 Год назад
I'm very proud to see you. She is studying in my institute
@ravikumark3101
@ravikumark3101 Год назад
தாங்கள் அவசியம் அரசியலுக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள்.
@ajimeera
@ajimeera Год назад
Adhan vandhutare.....
@ajmalleo-yp6vb
@ajmalleo-yp6vb 9 месяцев назад
Vijay sir super
@jothi.mjothi.m1808
@jothi.mjothi.m1808 10 месяцев назад
Thalapathy Anna eppovum vera level en vote Anna than Anna neenga varanum
@priyadharsini9955.
@priyadharsini9955. Год назад
Thank u jv. God bless u❤
@vijaygk9976
@vijaygk9976 Год назад
Super sister thalapathy naley eppavume mass
@kirthickkumaresan8398
@kirthickkumaresan8398 24 дня назад
Super speech❤❤❤🎉🎉🎉
@isaiillapayanam.1926
@isaiillapayanam.1926 Год назад
சிறப்பு சிந்தனை ஓட்டம்
@yokovacollections6943
@yokovacollections6943 Год назад
Sema speech super
@muruga-6
@muruga-6 Год назад
Bold speech ma congrats
@nasurdheen829
@nasurdheen829 Год назад
En friend oda akka ponnu ❤️😍
@arulmariadyson8734
@arulmariadyson8734 Год назад
Help full heart ❤ Anna more than more Help all like that children life do happen your great support for all us God bless 🙌 you and your family 🙌
@muthulakshmi9989
@muthulakshmi9989 Год назад
ஒரு புது மாற்றத்தை உருவாக்குவிங்க நினைக்கிறோ நினைக்கின்றத தவிர நம்பிக்கையா உங்களை நம்புறோம் எப்ப பாத்தாலும் ரெண்டு கட்சி ரெண்டு கட்சின்னு இனிமேல் ஒரே கட்சி தளபதி கட்சி
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Год назад
Dmk 200rs pavadai government rip 😅
@nithinsheild6899
@nithinsheild6899 Год назад
@@regunathansinnathamby3791 paliyal jalsa( bjp) 2 rs vadakan vintu guys katarals😂🤣
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Год назад
@@nithinsheild6899 sunni thevdiya punda nee mental thulukkan
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Год назад
@@nithinsheild6899 dmk 200rs pavadai people and pee thulukkan seeman Periyar,thirumavalavan thevdiya group people not support bjp🕉 only original tamil people support bjp 🕉
@KarthiRocky-mw6ug
@KarthiRocky-mw6ug Год назад
Nalla soli koduthu anupi irukanga thangachi....
@betterhumanity5357
@betterhumanity5357 Год назад
Papa mass speech🔥👌
@mathiammu3272
@mathiammu3272 Год назад
Love u so much vijay anna 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@mk-tn5if
@mk-tn5if Год назад
Golden words
@SivakumarSivakumar-gg9xe
@SivakumarSivakumar-gg9xe Год назад
I ❤vijay anna
@shamshad949
@shamshad949 Год назад
Vijai sir❤ from karnataka
@raman6180
@raman6180 Год назад
Anna vijay anna i love anna 😘😘😘😘
@MdIqbal-zs9xd
@MdIqbal-zs9xd Год назад
Vijay bro ❤
@savithrisavithri9699
@savithrisavithri9699 Год назад
Vote for Vijay anna .
@suchuangel884
@suchuangel884 Год назад
I LOVE VIJAY LIKE MY SON
@gamingmannan915
@gamingmannan915 Год назад
Vote for thalapai button here 👉
@Vikingz7
@Vikingz7 Год назад
Next Cm thalapathy Confirm 💯
@perumaltiruchendur
@perumaltiruchendur 2 дня назад
Vijay is so cute
@SeenipandianThaveethu
@SeenipandianThaveethu 11 месяцев назад
Awesome
@jafferhussain6322
@jafferhussain6322 Год назад
Sir yaraium nampathinga arasiyal venam ❤❤
@NagaRaj-ls2lx
@NagaRaj-ls2lx Год назад
Super Anna ❤
@apka4214
@apka4214 Год назад
Wooooow king thalapathy viiajy life very welcome and wishes 🙏 good luck for thalapathy viiajy like 🎉❤😮
@exploreshk24
@exploreshk24 Год назад
True❤😢😢
@afiransamira4566
@afiransamira4566 Год назад
Good. Vijay
@Suresh-oy3yo
@Suresh-oy3yo Год назад
அரசியல் அதிகம் பேசாமல் செயலில் செய்வது நல்லதுதான்
@priyamuni1133
@priyamuni1133 Год назад
Nice speech
@lydiajenifer8968
@lydiajenifer8968 Год назад
Good one💐💐💐 oru nall la mudiyama padipuku fullah help panra surya also great🙏🏼
@PandiAppo-il7ij
@PandiAppo-il7ij Год назад
I love vijay
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Год назад
ஆம், அரசியல்வாதிகள் நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்பில் கவனம் செலுத்தும் வகையில், அரசியல்வாதிகளின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும். ஜனநாயகத்தில் மகிழ்ச்சியான சமூகத்திற்கு, வாக்காளர்கள் அடிப்படையில் பொறுப்பு. இந்த முக்கியமான விஷயத்தை மக்கள் மனதில் மற்றும் முக்கியமாக இளைஞர்களின் மனதில் வலியுறுத்தியதற்கு நன்றி ஸ்ரீ விஜய். ஒரு சினிமா நடிகராக நீங்கள் பெற்றுள்ள புகழைக் கருத்தில் கொண்டு மாற்றத்தைக் கொண்டு வர நீங்கள் இடைவிடாமல் பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் சினிமா துறையால் மட்டுமே தலைவர்களை உருவாக்க முடியும் என்று பொய்யாக நம்புகிறார்கள்.
@Rahulgokulrahulgokul4024
@Rahulgokulrahulgokul4024 Год назад
Vijay love you ❤❤❤
@jomonjoseph9806
@jomonjoseph9806 Год назад
Lots of luv from keraka 🔥🔥❤️😊
@abdulsalamsrambikalomarsha6469
From Qatar and from Kerala Engul Dalapathi 🤗
@klguessingachu6481
@klguessingachu6481 Год назад
இது எங்க போய் முடியப் போகும் தெரியல தளபதி பாவம்❤
@najidabegam-lu8de
@najidabegam-lu8de Год назад
Crt ah sonnenga
@RamRam-uo4ri
@RamRam-uo4ri Год назад
Ama bro nan Thalapathy veriyan but arasiyal venam bro thothutta,,,ellam oru maari pesuvanuga bro.
@puwaneswary4861
@puwaneswary4861 Год назад
Gart man god bless u Jesus nam bless u sir form Sri Lanka ❤❤❤❤
@Shophana-mc7nv
@Shophana-mc7nv 3 дня назад
🎉🎉🎉🎉❤❤❤❤😮😮😮😮lovely vijimma
@shantid7965
@shantid7965 Год назад
Bold girl.
@RahmanRahman-nn4mx
@RahmanRahman-nn4mx 6 месяцев назад
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லாது அன்றே மறப்பது நன்று - செந்துறை பாண்டி தம்பி
@themajestickitchen745
@themajestickitchen745 8 месяцев назад
Super ❤
@medonabruce535
@medonabruce535 Год назад
Thalapathy vijay anna ❤️
@akhilaa9423
@akhilaa9423 Год назад
Anna ella naina 🙂❤️🙏💐4 U... Sir is having elder Children daa... Say uncle
@KrishanKrishan-hs3rs
@KrishanKrishan-hs3rs 6 часов назад
💐🙏🖐️👌👍💫 🌹🇮🇳சத்தியா
@kmrs7251
@kmrs7251 Год назад
அண்னாவை வம்பில் மாட்டி விடும் தருணம்😊😊😊
@parveenafarookshah9711
@parveenafarookshah9711 Год назад
😅😅😅😂
@sudhakaransudhakaran3354
@sudhakaransudhakaran3354 Год назад
Super 😙💓🎉🎉🎉🎉
@rifqhaazam8190
@rifqhaazam8190 Год назад
Allah unakkum un Thaikkum melum maarke ariwe kudukkanumndu dua senjikiren.. Allah paathuhatheware thawire 🤲🤲🤲🤲 allahu Akber ❤️haram harame … haram halal ahathu oru naalum
@nishanthg4467
@nishanthg4467 Год назад
Lou u bro🥰🥰🥰🥰👍
@user-gt1zd4fo5f
@user-gt1zd4fo5f Год назад
Sister super
@sivakiran7759
@sivakiran7759 Год назад
விஜய் சுமாரான அழகு ஆனாலும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்
@galaxynova3215
@galaxynova3215 Год назад
I was a bit confused of the girls speech, it could be my lack of understanding. But I hope her speech is not something like forcing Thalapathy into politics. It's his wish if he wants to enter politics. If I misunderstood the girl's speech, I apologise.😔
@ashrafvp1541
@ashrafvp1541 Год назад
Better ഫോർ tamilnadu and south ഇന്ത്യ MrVijay join DMK and Strengthen and unite South Indians
@ragu5170
@ragu5170 8 месяцев назад
@@ashrafvp1541never.. he should stand alone . Definitely! DMK will spoil his political career . Many people including myself don’t have many options to vote .
@sathishkumar-su2gu
@sathishkumar-su2gu Год назад
Next cm da enka anna
@rajamohamed2058
@rajamohamed2058 Год назад
நடிகர்களை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும், ஏனென்றால் இது 3 மணி நேரம் கிடையாது,5 வருடம் ஆட்சி, போதும் நடிகர்களின் பின்னாடி போனது.
@team02sip57
@team02sip57 Год назад
Crt pa
@team02sip57
@team02sip57 Год назад
Padichavar thiramayanavar unmayanavar oruthar varanum athu Yara irunthalum sari......
@gnanamr3711
@gnanamr3711 Год назад
அண்ணா நான் தல ரசிகன் , உங்கள் பணி சிறக்க என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்🥰🥰🌹🌹🌹🌹🌹🌹💘💘💖💖💖💖💖💖💝💝💝💝💝💝💝
@akjdigitalindia
@akjdigitalindia Год назад
Annan vijay ke engal vote. Adutha CM engal vj anna thaa - by thala fan
@user-lp3pv7js2u
@user-lp3pv7js2u Месяц назад
❤ Masha Allah❤vijay❤indian🎉🎉🎉🎉🎉🎉🎉
@radhaanndrea6186
@radhaanndrea6186 Год назад
Ayo vijayy unlimited luv❤️😫❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kalamathi9863
@kalamathi9863 Год назад
Thalapathy ❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-tq5le8by1t
@user-tq5le8by1t Год назад
👌👌🌹💐
@helenmary5124
@helenmary5124 Год назад
Many more happy returns of the Vijay god bless u with good health & happiness stayed blessed & may all ur dreams come true & have a wonderful day & be a successful men in the film industries god bless u always my biggest fan in the film industry
@a2zsivamworld...774
@a2zsivamworld...774 Год назад
@thoufeekanasreen8242
@thoufeekanasreen8242 Год назад
Super
@cricket-iz2mb
@cricket-iz2mb Год назад
Thalaivaa 🙏
@pulsarshakthi
@pulsarshakthi Год назад
❤ Goosebumps ❤
@akilniro3139
@akilniro3139 Год назад
Love u thalapa🔥🔥🔥
@ajmalbk7300
@ajmalbk7300 Год назад
👌👌👌
@Velavan-ys5pt
@Velavan-ys5pt Год назад
Very nice.
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 Год назад
Super👌❤️❤️❤️
@geethavijayakumar2637
@geethavijayakumar2637 Год назад
Yennutaya.ottu.yen.thampike❤❤❤❤❤ Loveyou.da.thangam🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Maanava.maanavigaluku.niraya.panuda.thangam❤❤❤❤❤❤❤❤❤
@chandru3101952
@chandru3101952 Год назад
Great. Service to humanity Exemplary.
@artistmadhujeyaram4389
@artistmadhujeyaram4389 Год назад
❤❤❤❤❤
@user-vv2go1wb3v
@user-vv2go1wb3v Год назад
SuPER
@gayuzzunlimited3791
@gayuzzunlimited3791 8 месяцев назад
Nowadays students if get an opportunity on stage they simply clinch to it..😅
@veerakumar4189
@veerakumar4189 Год назад
மறுபடியுமா திரையரங்கில் தலைவர்களை தேடி போட்டீங்களா ? " இந்த நாடு உருப்புடாது ஒருகாலும் !
@gudduedwin8819
@gudduedwin8819 Год назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mohanamohana6206
@mohanamohana6206 Год назад
👍👍👍👍👍
Далее
Июль в Tanks Blitz
51:46
Просмотров 96 тыс.
3.5M❤️ #thankyou #shorts
00:16
Просмотров 630 тыс.
The Most Impressive Basketball Moments!
00:36
Просмотров 12 млн
Июль в Tanks Blitz
51:46
Просмотров 96 тыс.