Тёмный

actor vivek 1st year anniversary - cell murugan speech about actor vivek 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 225 тыс.
50% 1

actor vivek 1st year anniversary - cell murugan speech about actor vivek
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@Vikhasini
@Vikhasini 2 года назад
என்னது ஒருவருடம் ஆச்சா எங்க வீட்டு வாசலில் ஒரு மரகன்று நட்டுவிலேக் மரம் என்று பேர் வைத்தோம் இன்னும் மரகன்றாகவே இருக்கின்றது ஒரு வருடம் நம்ப முடியவில்லை I miss you Vivek sir
@pdp_nag
@pdp_nag 2 года назад
Awesome Vikhasini , you are the true fan of Vivek sir. You are continuing what he said . Brilliant 🙏🙏
@palaniandyramasamy2886
@palaniandyramasamy2886 2 года назад
ஒரு நடிகனின் மரணம் வெகுவாக என்னை பாதித்தது என்றால், அது விவேக் சாரின் மரணம்.
@maxmedia2049
@maxmedia2049 2 года назад
வலி நிறைந்த வார்த்தைகள் !!! கண்ணீர் மட்டுமே ஆறுதல் முருகன் bro
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 2 года назад
ஆளுக்கு ஒரு மரம் நடுங்கள் தமிழ் நாடு சோலை வனம் ஆகிவிடும்,இதுதான் விவேக் சாருக்கு நாம் செய்யும் உண்மையான காணிக்கை வாருங்கள் மரம் நடுவோம் 🙏🙏🙏
@vjeeva123
@vjeeva123 2 года назад
மனதில் இருக்கும் வலிகளை சிரித்துப் பேசி மறைக்கிறார்😢 we miss you Vivek sir 😢
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
ஆணிவேர் அறுபட்ட ஆலமரம் தன்னை நிலை நிறுத்த அலைபாய்கிறது ! உடனிருக்கும் விழுதுகளை சினேகித்து விழாதிருங்கள் முருகன் ! (நடிகர் விவேக் நேசித்த பசுமை உலக வளர்ப்புணர்வு தங்கள் நட்பிலும் நடப்பட்டிருக்கிறது ! நிஜத்தின் நிழல் தரும் அனுபவ உரை, உயிர் நட்பின் உண்மை !)நன்றி. 💐✍️🤧🌳🌴🌲👣🙏
@abdulkadhar8318
@abdulkadhar8318 2 года назад
விவேக் அவர்கள் மறைந்தாலும் அவர் செய்த சமூக சேவை மறக்க முடியாது
@thevapaskaranmurugupillai8827
@thevapaskaranmurugupillai8827 2 года назад
இவர் நன்றி மறக்காமல் இருக்கிறார் வாழ்த்துக்கள் நட்பு என்பதற்கு அடையாளமாக இருக்கிறார். அண்மையில் கவிஞர் ஒருவர் இளையராஜாவுடன் நீண்ட கால நண்பர் பல ஆயிரம் மக்கள் கூடியிருந்த நிகழ்ச்சியில் பேசும்போது இளையராஜா மது அருந்துவதாகவும் தான் மது அருந்துவதில்லை என்றும் குறிப்பிட்டார் அது ஒரு தரம் தாழ்ந்த பேச்சு. செல்முருகனிடம் கள்ளிக்காடு, நட்பு என்றால் என்ன என்பதை முழந்தாளிட்டு கேட்கவேண்டும்.
@iganeshkannan
@iganeshkannan 2 года назад
வலி மிகுந்த பிரிவு.., அன்பின் நட்பு முருகன் விவேக்.., WE MISS YOU விவேக் 💕
@Selvaraj-oe5eu
@Selvaraj-oe5eu 2 года назад
ஐயா விவேக் அவர்களின் மறைவு மனதை வேதனையாய் இருந்தது அவர் இயற்கையை அன்பா நேசிப்பார் அவர் நம்மளோட இல்லை அவர் நட்ட மரங்கள் நம்மளோட இருக்கிறது அது நல்ல காத்த தருகிறது அவர் மனசை போல இருக்கும்
@Jayakumarcuterascal
@Jayakumarcuterascal 2 года назад
He is not normal still. Andha paasam apdiye teryuthu. Miss you Vivek sir ❤️🙏
@pkm534
@pkm534 2 года назад
கனத்த இதயம் விவேக் .உன் நிழலின் குரல்
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 2 года назад
நீங்க கண்ணீர் விட்டு அழுதுவிடுங்கள் . அடக்க வேண்டாம். இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு , மாற்றுப்பாதை தான் அழுகை துன்பத்தில். இல்லை என்றால் அது, மனதில் தேங்கி விடும்.
@kridharannambiar2630
@kridharannambiar2630 2 года назад
I love both cell murugan and late vivak sir...cell murugan want to see you in big screen soon we all waiting...from Malaysia
@ravimp3111
@ravimp3111 2 года назад
எனக்கு இன்னும் நம்பமுடியவில்லை, விவேக் மறைந்ததை 😭
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 2 года назад
How sweet Cell Murugan. Vivek sir we missed you a lot
@chandrakumari5979
@chandrakumari5979 2 года назад
Cell Murugan sir , understood your feelings & closeness with Vivek sir... Please come out openly & write & do comedy in films.. continue the work of Vivek sir of planting trees.. God be with you.
@ilanchezian822
@ilanchezian822 2 года назад
Cell முருகன் படங்கள் நடிக வேண்டும் ... மரங்கள் நட வேண்டும் விவேக் ஐய்யா அதமா ஆசிர்வாதம் இருக்கும்
@balawinkathaineram
@balawinkathaineram 2 года назад
அன்பின் செல் முருகன் அவர்களை அமரர் விவேக் அவர்களுடன் சென்னையில் ஜெமினி அருகே சந்திக்க நேர்ந்தது, சில வருடம் முன். நல்ல மனிதரை சந்திக்க வைத்த இயற்கைக்கு நன்றிகள்
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 2 года назад
Really great person 👌 I wish him good luck 👍 I am from London tamizhan 🙏
@rajasekaranmuthukumarasamy6868
@rajasekaranmuthukumarasamy6868 2 года назад
Super CELL Murugan, Finally you came in front of media after 1 year. Vivek sir’s sudden demise last year was very shocking to every tamil cinema viewers, and equally they were all worried about you. Some of them expressed their concern for you in some forum but many of them shared with their family members only. I know many such families. They are all waiting to see you in movies again in good roles. Please come back with more Aawas Anjin, Thangapushpam and overcome all yezharai’s. Love you CELL Murugan and miss you Vivek Sir 💙❤️
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 года назад
வாழ்த்துக்கள் முருகன்
@charlesrajan8854
@charlesrajan8854 2 года назад
அன்பான இறவா நட்பு....பல நேரங்களில் நம்மை சிரிக்க சிந்திக்க வைப்பவர்கள்... சில நேரங்களில் நம்மை அழவும் வைத்து விடுகிறார்கள்...
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 года назад
We wake always with your comedy Vivek Sir.... நன்றிகள் தங்களின் சிந்திக்கும் நகைச்சுவிற்கு‌...
@paulrajv3281
@paulrajv3281 2 года назад
அன்பு முருகன், நீங்கள் விவேக் பணியினைச் தொடர்ந்து செய்யும் பட்சத்தில், தங்கள் நட்பின் ஆழம் புரியும். விவேக் நினைவில் நாங்களும் மரம் நடுகிறோம். கலாம் விதைத்த விதை விவேக்; விவேக் விதைத்தது நிறைய; அதில் விவேக் பக்கத்திலேயே விழுந்தது முருகன் என்னும் விதை. பணத்துக்கு நடிப்பு; நன்றிக்கும் புகழுக்கும் மரம் நட்டு வரலாற்றில் இடம் பெறுங்கள். விவேக்கின் மகன் இருந்து செய்ய இயலாத மக்கள் பணியைத் தொடருங்கள், விவேக் குடும்பத்தார் ஆசிகளுடன்!!!
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 года назад
விவேக் சார் விட்டு சென்ற பணிகளை முருகன் சார் நீங்கள் திரை துறையில் இருந்து கொண்டே தொடர மனமார வாழ்த்துக்கள் சார்! கலங்காதீர்கள் சார். உலகம் ஜனனம், மரணம் என்ற இரு நிலைகளிலும் இயங்குகிறது !இந்த புவியில் எதுதான் நிரந்தரம் !புவியில் பிறந்த ஒவொரு மனிதரும் ஒருநாள் தம் கடமை முடித்து விடைபெறும் நாள் வரும். விவேக் சார் செய்த சமூக தொண்டுகள் மூலம் இன்றும் நம் அனைவரின் இதயங்களில் குடிகொண்டுள்ளார் !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@skyfashion2390
@skyfashion2390 2 года назад
😭😭😭misss uh vivek sir
@ajjudon
@ajjudon Год назад
I love you sir ❤️
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 2 года назад
I was shocked why Vivek 's 1st anniversary no news. Thanks
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 года назад
அலோ முருகன்..நலமா..!? உங்கள் நண்பர்கள் சாமி, முகுந்தன், சீதாராமன், காமராஜர் காலனி நண்பர் பாலாஜியா மோகனா, அனைவரும் உங்களுடன் தொடர்பில் உள்ளார்களா..? உங்கள் கலைப்பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்..!!
@kputube75
@kputube75 2 года назад
Sema talent bro.. Timing, reaction, modulation, mimicry.. pinreenga
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 2 года назад
அருமையான பதிவு
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg 2 года назад
விவேக்நடிகரல்ல.மனிதபுனிதர்.
@grubaran
@grubaran 2 года назад
Imagine VJ or Ajith took this mission. With their huge fan base 🙄. TN will look like New Zealand by now. Enge 🙄. Thanks Vivek sir.
@simplyk123
@simplyk123 2 года назад
Nov super speech na 😀😀😀 semaya pesareinga... Vivek sir oda shadow ah irukeinga 😀😀.. kandipa comback kudunga ❤️
@lifestylemarketingjagan948
@lifestylemarketingjagan948 2 года назад
Cell Murugan bro, I used to wait for sales appointments in unicard office t Nagar , opposite to you. Jagan Trichy. I was dealing with Citibank cards.
@vijiarts90
@vijiarts90 2 года назад
True Frndship>>>
@senthilraj4951
@senthilraj4951 2 года назад
Nanri Murugan sir
@Arunplayoff
@Arunplayoff 2 года назад
He is very emotionally connected with vivek
@sris9787
@sris9787 2 года назад
2:24 video starts
@rayavlogs
@rayavlogs 2 года назад
23:49 natural flow...
@sajidullah3717
@sajidullah3717 2 года назад
அழர வரைக்கும் anchor விடமாட்டாங்க போல
@ravikm5401
@ravikm5401 2 года назад
Vivek he is great
@yalinisiranjeevi1008
@yalinisiranjeevi1008 2 года назад
painfulpeech
@Chatty40
@Chatty40 2 года назад
Feeling sad🥺
@meyyappanm9469
@meyyappanm9469 2 года назад
Reallywe miss vivek sir
@sabanayagansaba1709
@sabanayagansaba1709 2 года назад
Miss you
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 2 года назад
"சாதா மண்டைகளை மர மண்டைகள் ஆக்கிவிட்டீர்கள" அருமை.
@kumarsachin4795
@kumarsachin4795 2 года назад
Really we all miss tha great human
@sivananthan3101
@sivananthan3101 2 года назад
VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 2 года назад
👌👌👌
@sajidullah3717
@sajidullah3717 2 года назад
நீங்களே இவளோ serious sa பேசுவிங்கனு விவேக் sir இல்லாத அப்ப தான் தெரியுது And also இவளோ serious லயும் இவளோ காமெடி sense இருக்கும் நு இப்போ தான் தெரியும்
@anandvlogs3229
@anandvlogs3229 2 года назад
19:31 shows his real humor
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 2 года назад
ஆவாஸ் அஞ்சிங்
@balasub6134
@balasub6134 2 года назад
விவேக்குடன் வாழ்ந்த காலம் நகைப்புடன் கலியாளுமை சீர்கேட்டையறிந்த காலங்கோ!
@umalikemusicmahesh9789
@umalikemusicmahesh9789 2 года назад
😢😢😢
@HariKrishna-xe9zq
@HariKrishna-xe9zq 2 года назад
😭
@panimeda245
@panimeda245 2 года назад
So many people have uploaded Vivek comedy on RU-vid I know that many views Will attract payout. Request to al, those people to share the money to this noble cause of tree planting drive.
@peace3552
@peace3552 2 года назад
Who s deleting the comments ❤️❤️ below...
@thanislausm4288
@thanislausm4288 2 года назад
WHAT ARE THE BOOKS PRESENTED BY DR. KALAM TO VIVEK AND MURUGAN ?.
@nagarajann3991
@nagarajann3991 2 года назад
Nallamanithar
@mohansp457
@mohansp457 2 года назад
நாம் தமிழர் கட்சி பெங்களூர்👌👌
@orphanbird8243
@orphanbird8243 2 года назад
😂😂😂😂😂
@rameshsamuel4798
@rameshsamuel4798 2 года назад
நாம தமிழர் தானப்பா,இதுல என்ன சந்தேகம்.
@orphanbird8243
@orphanbird8243 2 года назад
@@rameshsamuel4798 தமிழர் தமிழ் நாட்டுல மட்டும் தானே ஆடு மாடு மேய்க்கணும் அதிபர் அண்ணன் சொல்லி இருக்காரே 🤔🤔🤔🙄🙄🙄😂😂😂😂
@tamils4436
@tamils4436 2 года назад
@@orphanbird8243 thelunganukku en eriyuthu
@tamils4436
@tamils4436 2 года назад
@@rameshsamuel4798 தமிழர் அல்லாதோரும் தமிழரை ஏமாற்றி ஆட்சி செய்ராங்களே.
@saamuraiblood6088
@saamuraiblood6088 2 года назад
நன்றியுள்ள உண்மையுள்ள மனிதர்.👌
@kasiraj2801
@kasiraj2801 2 года назад
நீங்களாவது சொல்லியிருக்கலாம் அண்ணன் ஊ போடாதிங்க என்று
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 года назад
My favorite comedy scene with this duo is the cell phone comedy where Murugan rides a bike with the police constable vivek and giving flying kiss to Vinayagar etc. Hitting the milk can and vivek saying Udan pal idhuthanada is hilarious. Until now I thought he got the prefix on his name by acting in this scene. Now only he described his profession and his educational qualifications. Its really tough for him to handle the loss of his well wisher and close friend personally and professionally more than anyone else. He looks very young and he should come out of this bereavement and be normal again for the sake of himself and his family. Wishing him well and professional success for the future.
@vijayaraghavansrinivasan7084
@vijayaraghavansrinivasan7084 2 года назад
Kalathai vendra kalagnan actor Vivek! Blessed soul 🙏 proud 👏 to be living with legend. Missing Vivek Sir. Love ❤ and affection with Mr Vivek Sir
@lakshmichandrasekaran4609
@lakshmichandrasekaran4609 2 года назад
His voice perfectly match to ILAYARAJA.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Miss you lot vivek sir excellent comedian incredible human being cell murugan ku chance kodunga ya directors talented comedian like vivek sir anchor done good job hats off to her👍
@apravi1764
@apravi1764 2 года назад
சின்ன கலைவாணர் திருமிகு விவேக் நினைவை போற்றி நினைவு கூறுகின்றோம் அன்புடன் மாநில செயளாளர் திருமிகு சென்னை நந்து மற்றும் OMR பகுதி தமிழ் மாநில காங்கிரஸ்
@rohe8413
@rohe8413 2 года назад
Ivara Beast movie la Paarththapodhu manasu kastamaa irunchi oru 15 secs scene adhum background la iruppaaru paavam nalla actor nalla use pannalaamae
@ramjam6712
@ramjam6712 2 года назад
Aaaamaam oru dialog kooda illaaa loosu pasanaga
@lovemychannels8020
@lovemychannels8020 2 года назад
You both are real heroes ❤ no comedian..now a days cinema heros only big comedians ..
@amanohar5
@amanohar5 2 года назад
I am sure you miss Vivek Sir. We know you two were close to each other. We all miss him very much
@arjunpc3346
@arjunpc3346 2 года назад
Vivek Sir beyond an actor He is a Good Person 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@Suresh770k
@Suresh770k 2 года назад
Such a nice guy 👌🙏💐
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 2 года назад
வணக்கம், உண்மையிலேயே நீங்க ஒரு தங்க நிலா, கண்டிப்பாக நீங்க விவேக் ஐயாவுக்கு உறுதுணையாக இருந்தது போலவே, நிறைய சிறந்த கலைஞர்களை உருவாகுவீர்கள், வளர்த்துவிடுவீர்கள். கடவுள் உங்கள் பக்கம், வாழ்த்துக்கள்
@Obito-c9u
@Obito-c9u 2 года назад
சார் வணக்கம் எனக்கு மிக மிக பிடித்த 🙏🙏🙏 நடிகர் என்றால் அது அண்ணன் விவேக் மட்டும் அவர் நடித்த படங்களில் அறிவு சம்பந்தப்பட்ட படங்கள் தான் அவர் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நன்றி வணக்கம் 🙏🙏🙏
@சரவணன்-ன4ற
@சரவணன்-ன4ற 2 года назад
மரம் 🌲 நட 🌲 விரும்பு
@ramjam6712
@ramjam6712 2 года назад
Innum namba mudiyala! Y you Vivek sir ! Pls come back !
@hariabivlog
@hariabivlog 2 года назад
Manasu romba kastama iruku
@MrVasanthasenan
@MrVasanthasenan 2 года назад
Vivel = tree
@maheswarykandasamy831
@maheswarykandasamy831 2 года назад
This is for Vivek 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏😍😍😍😍
@bennet79
@bennet79 2 года назад
அருமை. நன்றி.
@radhak7026
@radhak7026 2 года назад
Great man vivek
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 года назад
வணக்கம்
@sellamuthu4298
@sellamuthu4298 2 года назад
Enna murugan, pager nu sollarathukulla padu bezara aayidichi pola 😀
Далее
Свожу все свои тату (abricoss_a_tyt)
00:35
Свожу все свои тату (abricoss_a_tyt)
00:35