I'm 18 year old before yoga i do many things which makes me happy but still i end up with stress and depression but after yoga i can do the same thing consciously and felt joy in that..... And also i have noticed this to many youngsters and even there is proof for getting benefits from yoga which is most important for the youngsters for a joyfull future
Mam or sir, youngster can do more physical activities compared to other ages of people... that's what she said, "You can't insist senior citizens to play sports or workout(Exercise)" Nowadays, Youngster have a passion towards sports which is good. And also senior citizens have awareness about yogas which is great thing to know.. So, my humble advise to play more sports and exercise at this age(and it is the best time) with your friends and family. It's all my opinion!!..
@@Valor_Phonix18 and anna/akka you are saying that we can't say to play sport to a senior citizens.... Have you ever watched their intense in the game...they too have a will to play just they are hanged with their responsibility and we are not giving a chance and not conducting a right ambiance to play just give a chance to them they will play like a 5 year old one
@@jeyameenakshis8779 willingness to play and ability to play are two different things. Also, there are always many variations from person to person and everything spoken here is generic.
@@kumaransasirekha8913நீங்கள் அக்ஷ்டாங்க யோகப்பயிற்சி செய்யும் அளவிற்கு உடலிலும் மனதிலும் திறன் இல்லாத சோம்பேறியாக இருப்பதால் பொய் என்று ஆகிவிடுமா? அந்த அரைவேக்காடு அம்மா அஷ்டாங்க யோகத்தின் அடிப்படை தத்துவமே தெரியாமல் அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிநிலைகளில் மூன்றாவது படிநிலையான சமாதி நிலை தியானத்திற்கு உடலை தயார்படுத்தும் உடற்பயற்சியான ஆசனத்தை மட்டுமே யோகா என்று நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறது அதை Mr.GK அரைவேக்காடு கேட்டுக்கொண்டிருக்கிறது . ஒரு பழத்தின் சுவையை அவரவர் வாயில் போட்டு சுவைத்துப்பார்த்தால்தான் அதன் சுவையை உணரமுடியும் அவரவர் யோகப்பயிற்சி செய்து அஷ்டாங்க யோகப் பயிற்சி செய்து எட்டு படிநிலைகளை முழுமையாக பயிற்சி செய்தால்தான் அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
எனது 20 வயதில் இருந்து யோக பயிற்சி செய்து வருகிறேன் அக்கா யோகா செய்ய ஆரம்பித்த 5 மாதத்திலே எனது புகைப்பிடிக்கும் பழக்கம் என்னை விட்டு சென்றது.. எனது நுரையீரல் இன்று ஆரோக்கியமாக இருப்பது நமது பாரம்பரிய யோகத்தினால் தானே தவிர ஆங்கில மருத்துவத்தினால் இல்லை..
யோகா செய்யாதவர்கள் அதைப் பற்றி பேசக்கூடாது. இந்த உளவியல் மருத்துவர்களுக்கு புத்தருடன் பரிசோதனை செய்த அனுபவம் இல்லை. அதனால் ஆரோக்கியமான மனம் எப்படி இயங்குகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது
These people have a policy of speaking against God or godliness. Now they have extended their arguments against yoga also because yoga offers some solutions and explanations.
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. உடல் மனம் இரண்டையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டு வருதலே யோகா. அந்த காலத்தில் உடல் உழைப்புக்கு நேரமில்லாத பௌத்த குருக்கள் கண்டுபிடித்ததே யோகா.
Thank you so much bro.... Enakku unga rendu perayum romba pidikkum...unag 2 perayum onna pathathula sema happy....Intha mari vilipunarvu vedios neraya podunga bro....
என்னமா இப்படி பண்றிங்களேமா😂 சமனாங்கால் பொடரதே ஒரு யோகாசனம் இதைத்தான் சுகாசனம்ன்னு சொல்லுவாங்க யோகாவை உலகிற்கு வழங்கிய யோக அறிவியலாளர்கள் தமிழர்கள் என்று சொல்லி தெரிய வேண்டுமா! சம்மணமிட்டு அமரும் பழக்கம் தமிழகத்திற்கு உரியது என்று உலகத்துக்கே தெரியும்.
முதலில் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு தான் எந்த துறையாக இருந்தாலும் கருத்து சொல்ல வேண்டும். அது தான் இந்த உரையாடல். பாதியிலேயே போதும் என்றாகி விட்டது.
யோகானால உடல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமில்லா மனம், உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுக்கு என்னலாம் தீர்வு கிடைக்குது. இளைஞர்கள் ஜிம்முக்கு போனா அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமானு யோசிச்சு பார்த்து கமெண்ட் பண்ணுங்க.
Really enjoyed this video. A lot of information was new and useful. Thanks for posting this video. I enjoyed your participation in the Neeya naana show.
Basically 5 arms of fitness 1. Cardio ( running, cycling, swimming) 2. Strength training( lifting weights, calisthenics) 3. Stretching ( yoga) 4. Mental well being( meditation,friendships,travelling, learning new languages /music/reading) 5 .Good Eating habits. This is not in any particular order Ofcourse yoga is helpful but it is not the be all and end all to healthy living.
I am 35 years old and I am doing yoga for the past 12 years..Yoga made my life more focused and stabilized in my thoughts.. her view is totally irrelevant and not good to get her suggestion..
நம் முன்னோர்கள் இயற்கையோடு சார்ந்து வாழ்ந்தாங்க அவங்க வாழ்க்கையை யோகாவா இருந்துச்சு ஆனா நம்ம இப்ப வாழ்ற வாழ்வியல் முறை கண்டிப்பா எல்லாருக்கும் பதஞ்சலி முனிவர் அகஸ்தியர் இன்னும் பல ஞானிகளால் நம் கலாச்சாரத்தில் உருவாக்கிக் கொடுத்த யோகா இந்த வாழ்வியல் முறைக்கு ஒரு பெரிய கருவியாக இருக்கிறது
இறைவன் இருப்பது உண்மை. அவனே மனிதனைப் படைத்தான். வாழ்வையும் மரணத்தையும் அவனே படைத்தான். . மனிதனை மிக அழகான வடிவத்தில் நுனுக்கமாக படைத்தான். அவன் பேராற்றல் உடையவன். அவன் தனித்தவன் அவனுக்கு நிகராக எதுவுமில்லை யாருமில்லை. அவன் தேவைகளற்றவன்.. அனைத்தும் தானாக உருவாகி விட்டது, அதுவாகவே பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது என்பது உலகத்திலேயே மிகப்பெரிய மடமைத்ததனம். இது பகுத்தறிவு பெற்ற மனிதனின் ஆய்வுகளிலேயே ஆக மோசமான ஆய்வாகும்.
அவன் தேவைகள் அற்றவன்,,, ஆனா என்னை வணங்குவதற்காகவே மனிதனை படைத்தோம் ன்னு குரான்ல வரும்ல.. மனுசங்கள மதிச்சு மனுசங்களுக்கு உதவியா இருப்போம்...., அதுதான் கடவுள்..,மத்தபடி எந்த கடவுளும் இல்லை,இல்லை,இல்லவே இல்லை
அவன் தேவைகளற்றவன் என்றால் எதற்கு மனிதனைப்படைக்க வேண்டும். பேராற்றல் மிக்கவன் என்றால் ஏன் பூகம்பம், நிலச்சரிவு, பெறுவெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் இழப்பை நிறுத்த முடியவில்லை.
Nice conversation... but onething we can't say 100% God is just mind magic... we are getting knowledge as a human machine, hatsoff to creator may god or evolution....
I’m genuinely want to say thank you for doing this podcast. It’s make me cry. Made of so much negative podcast through the LGBT community now days this podcast give me some positive vibes 😢❤
சரி நண்பா, இதெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் இனொரு வழி, இயற்கைக்கு எதிரான செயல்... இது ஒரு மனித குறைபாடு... Mr gk வே பெரிய அறிவாளி, இவருக்கு இன்னொரு அறிவாளி தேவை இல்லை....
கடவுள் இருக்கும் இடத்தை அழுகனி சித்தர் அவர் பாடலில் விளக்கியுள்ளார், பாடல் 20 "கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில் உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும் கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா! காரணங்கள் மெத்தவுண்டே"
இரண்டும் அரைவேக்காடுகள். இவர்கள் சிந்தர்கள் யோக முறைகளை இயமம் நியமம் தவறாமல் யோகப்பயிற்சி செய்து உண்மையை அறிந்து கொள்ளும் அளவிற்கு மனதிலும் உடலிலும் திறனற்ற சோம்பேறிகள்.
கடவுள் பக்தி எதிர்பார்ப்புடன் தான் பலர் கொண்டுள்ளனர். தன் கடமைகளை சரியாக செய்து, நேர்மையாகவும் மற்ற உயிர்களிடம் இரக்கத்துடன் இருந்தால் போதும் இறையருள் கிடைக்கும். நிறைய செல்வம் , வேலை, மணம், குழந்தை வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்காக தான் பலர் கோயில் செல்கின்றனர். உழைத்தால் தான் எல்லாம் கிடைக்கும். அறிவை சரியாகப் பயன் படுத்தி வெற்ற பெற முயற்சிக்க வேண்டும்..
Namaskaram mam யோகா என்றால் தனி எதுவும் இல்லை யோகா என்றால் ஒன்றி இருப்பது இயற்கை ரோடு இருப்பது எப்படி உட்காருவது கொடுத்தா எப்படி கொடுக்க னும் வாங்கி னா எப்படி வாங்கனும் இந்த பிரபஞ்சத்தோடு எப்படி இணைந்து வாழ்வது என்பது தான் எல்லா உயிரோடும் உயிராக வாழ்வது நன்றி ரோடு இருப்பது 😊
‘வெளிநாட்டு அடிமைத்தனத்து’ல இருந்து வெளிய வர்றதுக்கு ஒரு நல்ல மதச்சார்பற்ற, கருத்தியல் சார்பற்ற மனநல மருத்துவர்ட் டிரீட்மெண்ட் எடுத்துகோங்க. அது உங்களுக்கும் உங்க Patientsக்கும் ரொம்ப நல்லது.
My god finally a real intellectual and a real MBBS doctor 😊 not payed interview where psychologists just with 3 years degree who portraying as doctors in many RU-vid videos 😅.
யோகா செய்யும்போது நம்முடைய உடல் மனம் உயிர் சக்தி சமநிலை நிலையில இருக்குறதுக்கு யோகா ரொம்ப முக்கியம் அதுமட்டுமல்ல குறிப்பிட்ட விதமா சுவாசிக்கும்போது முத்ரா பயன்படுத்தி செய்யும் போது நம்ம சுவாசத்தின் மூலமா உடல் உடைய உள்ளுறுப்புகள் முதல் முதுகு தண்டு வரை நோய்களை குணப்படுத்துவது முதல் சிறப்பா செயல்படுத்துவது இதெல்லாம் யோகாவால் தான் முடியும் ஜிம்முக்கு போனீங்கன்னா உங்களுடைய தசைகளும் தசை நாறுகள் தான் வேலை செய்யும் அதை நீங்க பிட்டா வச்சுக்க முடியுமே தவிர நீங்க அன்பா அமைதியா ஆனந்தமா டென்ஷன் இல்லாம பதற்றம் இல்லாமல் இருக்கணும்னா இளைஞர்கள் முக்கியமா இருக்கணும்னா யோகா தான் முக்கியமா இருக்குது இதை தெரியாம நீங்க டாக்டர் படிச்சு வந்துட்டீங்க இது ஒன்னும் தப்பு இல்ல சில விஷயங்கள் நமக்கு என்ன தெரியுது தெரியலன்னு பார்த்துட்டு நீங்க பேசறது நல்லா இருக்கும் டாக்டர் இருக்கிறவங்க அதனால எல்லா விஷயமும் தெரியுற மாதிரி இல்லை இல்லையா உங்க பீல்டு பத்தி மட்டும் உன் தயவு செஞ்சு பேசுங்க
அட ஆமா இல்ல. நம்ம கலாச்சாரத்தில் ஜிம்முக்கு ஒரு முக்கிய பங்கு இருக்குதுல்ல திருவள்ளுவர் இருந்து விவேகானந்தர் வரைக்கும் எல்லாரும் ஜிம்முக்கு தான் போனாங்க ஜிம்முக்கு தான் போக சொன்னாங்க😂😂😂😂😂
உண்மை என்னன்னு தெரியாம டாக்டர் அக்கா பேசுறது ரொம்ப கேவலமா இருக்கு, நாம முதல செஞ்சு பாத்துட்டு சரியா வந்தா தொடரலாம் இல்லாடின நாம சரியா செய்யல என்று விடலாம், அதவிட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறது உங்க படிப்புக்கு நல்லால்ல. Sorry nu ஒரு மன்னிப்பு கேளுங்க
if i ever get star strucked id like it to be her .. man love her so much the way she connect our ancestoral instincts in just wow .. missed her in neeya nanna ..
Master ku joint weak aga kudathan athanala yoga kandupudichangalam 😠... First ungala oru mana nala maruthuvar kita poi katanum konjam halucination problem iruku🤷♀️
Yoga is not an exercise,people who hv verbal diarrhoea should not speak without standard proof,so according to u 18 siddhars who did exercise not yoga ??
I love both of you guys, especially Dr Shainlini. I think there isn't much media based psychiatrist or psychologist out there in TN to advocate social psychological stigmas and individual psychological problems. Somehow i get inspired by both of you guys, a country where pseudo science and god like man are celebrate and idolised yet you guys stand against the odds to make good videos to advocate science is amazing. If you both ever decide to come to Singapore, i am more then happy to bring you all out for dinner. It is still jolts me with smile when you guys talk about dophamine and oxytocin to high percentage of viewers who still believe that swolling a burning camphor is a god send sign. Thanks for making this video at the same time i cant wait to see the parasocial novelty taking a step up when ONLYFANz starts booming in TN or the whole India. ~ Esh
Hi bro...!!! Indha maadhiri nariya arivalagalai vachi conversation create pani vdo poduga bro...!!! Oru common man ku science mattum podhadhu, nariya rationalism um venum. Mr.GK neega indha society ku nariya science solli koduthu irukiga, nariya pagutharuvum koduga appo dhaa namba ella oru nalla future generations ah create panna mudiyum 🙏🏻
கடவுள் இல்லை என்பவர்களுக்கு அதைப்பற்றிய ஆராய்ச்சி வீண் மற்றவர்களுக்கும் இல்லாமல் இருப்பதை ஏன் நம்பரீங்கனு கேட்பதும் நமக்கு தேவையில்லை இல்லாமல் இருப்பதே கடவுள் அது ஒரு உணர்வு இருக்கு இல்லை என்று நிரூபிக்கும் இடத்தில் அவரில்லை
Hey Mr.GK Once again very good episode. I love Dr.Shalini’s interviews because she deep dive into the subject and gives simple yet clear picture. I expected bit longer episode or atleast in multiple parts. But this was pretty shorts and most of the questions were discussed plenty of times by her. I expect another good session about the newer issues with the new age Kids, Teens and new age marital issues. We can hear her expert opinion. Thanks for a wonderful interview and expect many more from you. Regards, Venkat
Please start talking about politics. How we could solve political issues using science. For example the cavery water issue, how could we solve this scientifically?
The interview was nice, but she has got a very poor understanding of Yoga. Maybe she is not the right person to talk about it's origins and it's effect on the human mind and body. Also, i think nobody in this world can actually answer whether God exists or not. Scientists big bang theory naaladhaan ulagam uruvachunu sonna, kadavul nambikkai irukravan kadavul dhaan big bang theory moolama ulagatha uruvaakunarunu solluvan. Whether God exists or not is a question that will last forever.