நன்றி ஆண்டவரே. .....இறைகீதங்களை கேட்டு மகிழ்ந்த காரணமும் இரட்சிப்பும் .....தந்தையே உமது துல்லியமான பாடலால் என்னை மாற்றிய பெருமை ஆண்டவர்மூலம் உண்மைச் சேரும்.
என் அன்பின் பரலோக தேவனே, என்னுடைய உயிரும் உடலும் உமக்கே சொந்தமானது ராஜா. என் இருதயத்தில் உமக்கு மட்டுமே இடம் உண்டு இயேசப்பா. அதை எடுப்பதற்கும், கொடுப்பதற்கும் உமக்கு உரிமை உண்டு தேவா. என் சர்வ வல்லமை படைத்த எங்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே பரலோகத்தில் இருந்து இறங்கி வாரும் ஐயா. உம்முடைய வருகைக்காக தினந்தோறும் காத்து கொண்டு இருக்கிறோம் ஆண்டவரே. அதிகாலையில் எழுந்து உம்முடைய திருமுகத்தைக் காண வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறோம் ஐயா. இறங்கி வாரும் ஐயா. உம்முடைய ஆசீர்வாதம் தினமும் எங்களுக்கு தேவை இயேசப்பா. உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே. அல்லேலூயா ஆமென்.
தெய்வீக உணர்வு தேவபிரசன்னம் அப்பாவின் பாடல்களில் அனுபவிக்க முடியாமல் இருக்கவே முடியாது. நீடிய ஆயுள் பரிபூரண ஆரோக்கியமும் எங்கள் அப்பாவிற்கு உண்டாவதாக ஆமென்.
என் அன்பின் பரலோக தேவனே, அதிகாலையில் திருமுகத்தை காண ஆவலோடு இருக்கிறேன் ஐயா. உம்முடைய முகத்தை எனக்கு மறையாதேயும் இயேசப்பா. உம்முடைய கிருபையால் தான் நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமோடு வாழ்கிறார்கள் ஆண்டவரே. அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏.
அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத்துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூயபலியாய் இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்
அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்பு வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்
SHALOM. " INDRAYA MUYARCHCHI ( IN EARTH) NAALAIYA VETTRI ( IN ZION) PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY FOR GIVING US THE STRENGTH TO WORSHIP HIM IN SPIRIT AND TRUTH. AMEN.
Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen
அப்பா இந்த உலகம் எல்லாம் மாயை பணத்துக்கு மதிப்பு கொடுப்பவர்களை உமக்கு பிடிக்காது, உலகத்தில் எல்லோருக்கும் உதவ சொன்னீர், கட்டாயம் என்னால் முடிந்த உதவி நோயாளிகளுக்கும், படிக்கும் பிள்ளைகள் கல்வி திறன் மேம்பட , உழைப்பாளிகள் முக்கியமாமாக நாட்டுக்காக உழைக்கும் நல் இதயங்கள், காவலில் எத்துனை பிரிவாளிகள் அவர்களுக்கு நல்லபலம் கூடுதலாக, அரவாணிப்பிள்ளைகள், அனாதை பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகள் என்று எழுதப்பட்ட புனிதநூல்களுக்கு கோடிநன்றிகள், மனிதனுக்கு வரும் சோதனைகளை பொறுத்து உழைத்து பிறரையும் வாழாவைக்க வேண்டு என்று எங்கள் பிராத்தனையில் சொல்லி உள்ளீர்கள், அப்பா உங்களுக்கு நன்கு தெரியும் எறும்புக்கும் உனவலிப்பவள் நான் என்று, உறவினர்கள் சொல்லுவார்கள் அவள் யேசு கிருஸ்துப்போல் எத்துணையோ கொடுமைகளை தாங்க எனக்கு பலம்கொடுத்து 14 முறை என்னைக்கொள்ள முயற்சி எடுத்தார்கள் எமாமியாரும் அவர் மகன் மற்றும் அவர்களுடன் உள் சார்ந்த விபட்சாரிகளும் ( ஏற்கனவே அந்த விபச்சாரிகள் எல்லோரும் இளம் வயதுடையவர்கள் பணத்துக்காக இத்துணைக்கும் கணவன் மார்கள் அவல்களுக்கு மாதம் 80,000 ஆயிரம் கொடுத்ததும் சொகுசு வாழ்க்கைக்காக இப்படி விபட்சாரம் செய்து சம்பாதிக்கிறார்களே, நாம் அவர்கள் எல்லோருக்காகவும் ஜெபிக்கும் பொழுது ஒன்று சொன்னீர் தகப்பனே உன்னைய இந்த கொடுமைக்கு ஆலக்கி நீ படித்த சான்றிதல்களையும், உப்பிள்ளைளின் சான்றிதல்களையும் வைத்து பகடைக்காயாக உருட்டி விளையாடுகிறார்கள், காரணம் மாடத்தேயு 24 இல் சொல்லப்பட்டவைகளை நான் கண்ணால் காண்கிறேன் , ஆம் அப்பா காவல்துறையில் நல்லவர்கள் சொன்னார்கள் அவனின் ரெத்தம் சுண்டும் வரை ஆடட்டும், பிறகு அடங்கி உண் காலடியில் கிடைப்பன் என்று எனக்கு மலை அளவு பொறுமையை கொடுத்தீதேரே நன்றிகள் அப்பா, கொடிய விசாபூட்சிகளை விட்டு கடிக்கவிட்டு ரசித்தான் அவனும் அவன் வப்பாட்டிகள் முக்கியமாமாக மகாதேவி, காலா என்பவள்கள் அழகி என்பதால் திமிரில் ஆணவதால் அவள் கணவங்களுக்கு தீமை நினைக்கிறார்கள், கொடுமை தேவனே, நிச்சயம் மகாதேவிக்கு பணத்துக்காக 13 புருஷர்கள் அதில் பாதி அரசியல் வாதிகள், மீதி சாதாரண மக்கள், விடாதீர்கள் அப்பா, அய்யோ கர்த்தாவே அவல்களுடன் என் கணவன் விபட்சர விடுதி வைத்து ஓடி விட்டாலும் பரவா இல்லயே என்று இப்பொது நினைத்து வேண்டுக்கிறேன் நிறைய ரெத்தகறைகளில் அவன் உள்ளாடைகளை துவைக்கிறேன், அப்போது அழுத்துக்கொண்டே துவைப்பேன் நீ அல்லதே மகளே, நான் உன்னுடந்தான் இருக்கிறேன் என்று எனக்கு என் சித்தி பெரியம்மா மூலமாகவும் ஆறுதல் கூறியுள்ளார்கள் யேசு ராஜா, நிச்சயம் இவண்டன் வாபட்சரிகள் சேர்த்து அனுப்புங்கள் அப்பா தேவகோட்டை தலைக்கவயலில் ஒரு கும்பல் விபட்சரத்துக்கும் கொள்ளைக்கும், அதைப்போல ராம் நகரில் ஐயோ தேவனே நிறைய விபச்சாரிகள், மஞ்சனி கிராமத்தில் பெண்களை அதுவும் என் மாமியாரிடம் வேளை பார்க்கும் கனி என்பவள் பிள்ளைகளை கடத்துப்பவலை arasu கட்டாயம் தூக்கிக்கொண்டு அவளுக்கு துணையாளிகள் தேவகோட்டை அம்மன் மெஸ் வேலைபார்க்கும் காலா மற்றும் மற்றொரு காலா கோட்டை ராஜாவின் கொஞ்சும் நாய்கள் குடும்ப நாசிணிகளை விபட்ச்சாரிகளுக்கு துணையாளிகள் கோட்டையின் சகோட்கரணும் அவன் நம்பர்கள் வழக்கறிங்கர் பதவிக்கே அசிங்கம் செய்கிறார்கள் கோட்டைராஜாவின் இளையராஜா நண்பர்கள், அப்பா உங்கள் மகளின் அத்துடன் உலகத்தில் எல்லோருக்காகவும் பிராத்திக்கிற அத்துணை பேரையும் ஆசீர்வாதியுங்கள், ஆமென்
AMEN HALLELUJAH! JESUS CHRIST IS WITH YOU FATHER IJA! JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN!
எங்கள் வாழ்நாள் முழுவதும் உந்தன் நினைவாள் நிரம்ப வேண்டும். என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்றும் வகையில் இருக்க எங்களையும் எடுத்து பயன்படுத்தும் இயேசப்பா. 🙏✝️💒🛐
Loving Father, I have neither right nor merit to come into your presence, yet you have blessed me with your love and your mercy. Father, I depend on your guidance and mercy to sustain me through the storms of my life and to rescue me from my stumbles. Holy Father, you are incomparable, I adore you. In the name of Jesus Christ. Amen