Тёмный
No video :(

Adho Mega Oorvalam - HD Video Song | அதோ மேக ஊர்வலம் | Eeramana Rojave | Ilaiyaraaja 

Ayngaran Music
Подписаться 572 тыс.
Просмотров 421 тыс.
50% 1

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Eeramana Rojave (transl. The Wet Rose) is a 1991 Indian Tamil-language film, writte, directed and produced by Keyaar. The film stars newcomer Shiva, Mohini, Srividya and Nassar.
Song Credits :
Adho Mega Oorvalam
Singers : Mano, S. Janaki
Lyrics : Piraisoodan
Directed by Keyaar
Written by Keyaar
Produced by Keyaar
Starring Shiva Subramanian Mohini Srividya Nassar Cinematography Nambi
Edited by B. Lenin
V. T. Vijayan Music by Ilaiyaraaja
Production
company
K. R. Enterprises
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RU-vid - @ayngaranmusic

Опубликовано:

 

13 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 5 месяцев назад
❤❤என் மனைவியை நினைத்து ... அனுதினமும் நான் கேட்கும் பாடல் .....மிக்க மகிழ்ச்சி.❤❤❤🎉
@Myv3425
@Myv3425 Месяц назад
Super
@ArhaanJaved-ug7jv
@ArhaanJaved-ug7jv Месяц назад
Good
@natarajank6510
@natarajank6510 Месяц назад
Nice sir
@navaneethapongodi7011
@navaneethapongodi7011 25 дней назад
வாழ்த்துக்கள்
@kayambuvinoth3248
@kayambuvinoth3248 24 дня назад
🎉🎉
@kalimurali3171
@kalimurali3171 4 месяца назад
வார்த்தைகளுக்கு வலிக்காமல் உச்சரிப்பதில் மனோ வல்லவர்.
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 5 месяцев назад
அருமையான வரிகள் காலத்திலும் அழியாத பாடல் இளையராஜா இசையில்.
@rameshrajadurai-yx3sb
@rameshrajadurai-yx3sb 7 месяцев назад
உன்னை செய்த பிரம்மனே உன்னை பார்த்து ஏங்குவான் ❤
@EverestEverest-do2uq
@EverestEverest-do2uq Месяц назад
o
@sellaviswa3679
@sellaviswa3679 Месяц назад
😮🎉😢
@muruganramasamy5413
@muruganramasamy5413 3 месяца назад
இந்தா பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதிர்க்கு ரொம்பவும் சாந்தோசம் கொடுக்கும் ❤
@Deepa-yu1ww
@Deepa-yu1ww 3 месяца назад
இரண்டுவாழதண்டு ராஜகோபுரம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@mohanm4674
@mohanm4674 3 месяца назад
வார்த்தைகள் ஏதும் இல்லை... இப்பிறவியின் பலனை அடைந்து விட்டேன்...
@RajaSrinivasan-ry3ov
@RajaSrinivasan-ry3ov 3 месяца назад
தமிழ் பாடலை கேட்கும் இன்பமே தனி . 2020 களில் பாடலின் வரிகள் தாக்கம் மிகவும் குறைவு 😢
@peoplepeople2046
@peoplepeople2046 4 месяца назад
இரவு அந்த ஆற்றங்கரையில் மணல் மீது நடந்துகொண்டே யாரூம் இல்லாத தணிமையில் இந்த பாடலை ரசிக்கிற சுகமே தணிதாண் ...
@tamilanjack2829
@tamilanjack2829 Месяц назад
யாரும்...தனிமை.. தனிதான்
@sivamayavan1628
@sivamayavan1628 2 месяца назад
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே ஆண் : உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு ஆண் : இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம் நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம் ஆண் : தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே ஆடை இங்கு வேண்டுமா நாணம் என்ன வா வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே பெண் : …………………… ஆண் : குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும் முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும் ஆண் : தென்னம்பாண்டி முத்தைப் போல் தேவி புன்னகை வண்டு ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை ஆண் : உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே ❤
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 24 дня назад
@@sivamayavan1628 அடடா......அழகான வரிகள்
@senthilravi8848
@senthilravi8848 7 месяцев назад
மனோ சார் நான் ரீசென்ட்டா உங்களின் தீவிர ரசிகன்
@_Mini_Talks_
@_Mini_Talks_ 8 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
@sathiyaraj7732
@sathiyaraj7732 4 месяца назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤
@saibaba172
@saibaba172 8 месяцев назад
மிகவும் அருமையான பாடல்,,💐👌
@jeyakumar6828
@jeyakumar6828 6 месяцев назад
90.s.kids.song.antha.life.ellame.ippo.kidaikuma
@paanaam
@paanaam 2 месяца назад
சில குறிப்புகள். இந்தப்பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இந்தப்பெண் மோகினி இவரின் திரைப்பெயர். நிஜப்பெயர் மஹாலக்ஷ்மி. பிராமண சமூகம். திரை உலகில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நொந்து போய் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி, தற்போது அமெரிக்காவில் மத போதாகராக ஊழியம் செய்கிறார். கிறிஸ்துவ
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 месяца назад
கீரவாணி ராகம் இல்ல?
@paanaam
@paanaam 2 месяца назад
இல்லை​@@bavichandranbalakrishanan
@santhiganapathy8895
@santhiganapathy8895 2 месяца назад
Vasanthi raagam​@@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 месяца назад
@@santhiganapathy8895 nandri
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 18 дней назад
மைதிலி ராகம் ❤❤❤
@vairadasansankar
@vairadasansankar Месяц назад
நான் ஆயிரம் முறைக்கு மேல் கேட்ட அற்புதமான பாடல்
@user-ns2rb2ee1o
@user-ns2rb2ee1o 6 месяцев назад
Mohini should have been no 1 actress if she stayed in tamil film industry. Jumped into hindi film and backfired her career.
@60singam93
@60singam93 7 месяцев назад
Intha song today 50 to 60 time kete enakku maind fulla indha song tha irukku❤❤❤❤❤❤❤
@samathuraidurai502
@samathuraidurai502 3 месяца назад
Mano sir voice super
@vinothkumar3994
@vinothkumar3994 5 месяцев назад
Who all are comes after super singer 10❤🎉 mano sir...semma song
@vinothkumar3994
@vinothkumar3994 5 месяцев назад
Kannu rendum pothum bro..❤
@vinothkumar3994
@vinothkumar3994 5 месяцев назад
But I have being listening this song many time..in my Spotify list
@nagarajt3877
@nagarajt3877 2 месяца назад
I addicted this song...❤super singer Sanjiv after singing
@ctcctc-js5df
@ctcctc-js5df 3 месяца назад
After watching super singer Mano section I came here to listen 11 April 2024
@AravindhAmma-ic1ox
@AravindhAmma-ic1ox 3 месяца назад
Raja takes us to shimla, kulu, manali❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sekarchetti2885
@sekarchetti2885 Месяц назад
மிக மிகப் பிடித்த பாடல்❤
@abuthahirhussain9062
@abuthahirhussain9062 4 дня назад
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே ஆடை என்ன வேண்டுமா நாணம் என்ன வா வா ஆகா அருமை வாழ்த்துக்கள்
@danthakathe97
@danthakathe97 2 месяца назад
I would wish to see thousand times this song 😍 because of all aspects.. lirics, co dancers, set, costumes and every second of this song 😍
@sandeepnair8767
@sandeepnair8767 Месяц назад
Beautiful composition, Raja sir you beauty
@kalimuthu9922
@kalimuthu9922 Месяц назад
பிறைசூடன் வரிகள் பிரமாதம்
@simpletv5527
@simpletv5527 17 дней назад
சென்னை ஆவடி மீனாட்சி திரைஅரங்கில் இந்த படம் பார்த்த நினைவு வருகிறது.🎉
@pasupathi790
@pasupathi790 5 месяцев назад
அருமையான பாடல் வரிகள் அனைத்து சூப்பர் ❤❤❤
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 5 месяцев назад
சூப்பர் சார் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
@MP_797
@MP_797 4 месяца назад
Mohiniiee !!!😍😍😍
@meharunisha438
@meharunisha438 Месяц назад
Entha song la vari super ha irukku
@esakkidurai3778
@esakkidurai3778 8 месяцев назад
இரண்டு வாலைதண்டிலே ராஜ கோபுரம் ❤❤❤
@selvan198
@selvan198 6 месяцев назад
அப்படினா என்ன ப்ரோ
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 6 месяцев назад
@@selvan198 பெண் உறுப்பு. கவிஞர்களின் கற்பனை.
@dineshdeena4497
@dineshdeena4497 4 месяца назад
Rendu thodai naduvula punthai​@@selvan198
@ragavank3532
@ragavank3532 4 месяца назад
அப்படின்னா என்னன்னு தெரியாதா bro. ​@@selvan198
@ragavank3532
@ragavank3532 4 месяца назад
​@@selvan198 அப்படின்னா என்னன்னு தெரியாதாbro.
@user-nc6jc6xu1b
@user-nc6jc6xu1b 7 месяцев назад
Super music super lyrics ippavum 2024illum rasikkalam.
@livestreamuk296
@livestreamuk296 8 месяцев назад
90s love song 🎉🎉🎉
@shafi.j
@shafi.j 4 дня назад
மறக்க முடியாத காலங்கள் 2024
@letusthink3038
@letusthink3038 3 месяца назад
Semma song nice feel thanks to Raja sir and Mano sir❤❤❤😍😍😍🥰🥰🥰
@svsudhankumar
@svsudhankumar 20 дней назад
OK dear love you
@maladevi1449
@maladevi1449 Месяц назад
My fevorite song any time❤
@sivagamisekar5613
@sivagamisekar5613 8 месяцев назад
Thennam paalai muthai pol devi punnagai Vandhu aada sollumay sendu malligai Wow wow 🌺🌺🌺🌺🌺👏
@RCMDev
@RCMDev 7 месяцев назад
Thennam paandi muthai pol.. Or Thennan paandi Muthai pol.. Then paandi naadu (KORKAI now area around tuticorin) is famous for MUTHU KULITHAL(PEARLS COLLECTION) Here pearls equal her smile with white teeth.
@arulalagan4590
@arulalagan4590 Месяц назад
உனது கால்கள் இலவம் பஞ்சு என்ற வரி தொடங்கி அந்ந பந்தி முழுவதும் ஓவர் வெளிச்சம் ஒரு கூந்தலும் தெரியவில்லை
@MallikaMallika-et7pc
@MallikaMallika-et7pc Месяц назад
Ore naal azhiya mugam parthen,edo naal ueirl dinam ketpen ❤ nice 💞 sentence
@muthuk2480
@muthuk2480 17 дней назад
Super song super mano sir ❤❤❤❤
@devibala275
@devibala275 18 дней назад
I am love failure endha patta ketta avanga remind varum
@sweethsweethaswee-gf1qv
@sweethsweethaswee-gf1qv 5 месяцев назад
Vera level song ❤❤❤❤❤my all time fev
@wasanthigiri619
@wasanthigiri619 2 месяца назад
Ea husband ku romba pudicha song..😍😍..
@LogesBalu
@LogesBalu 8 месяцев назад
Nan adikadi ketkum padal..patta ithu devaganam❤
@vasudevan9237
@vasudevan9237 3 месяца назад
What a song 🎉
@sumathik-px6xy
@sumathik-px6xy 3 месяца назад
All time favorite song ❤❤❤❤
@pulingo2554
@pulingo2554 13 часов назад
My favourite song ❤❤❤
@kelfin3925
@kelfin3925 Месяц назад
Nice song❤
@ithankufor.yrinformationra9673
@ithankufor.yrinformationra9673 10 часов назад
What a song and voice
@chanthini5408
@chanthini5408 2 месяца назад
மோகினி 👌
@puvanas1692
@puvanas1692 5 месяцев назад
After super singer 10❤
@Smulesingerkarthiknaduvikudi
@Smulesingerkarthiknaduvikudi 4 месяца назад
My mano sir voice amazing 😍
@manjuladebimanjuladevi1397
@manjuladebimanjuladevi1397 6 месяцев назад
Super ❤❤❤
@p.shanmugam6605
@p.shanmugam6605 4 месяца назад
Super ❤️
@Prosperity_888
@Prosperity_888 5 месяцев назад
Irandu vaazhai thandile raaja goopuram.. varnanai
@jameerbasha3313
@jameerbasha3313 6 месяцев назад
Super sang
@veeranelumalaiveeran7373
@veeranelumalaiveeran7373 2 месяца назад
எனக்கு பிடித்த பாடல்
@raje9311
@raje9311 5 месяцев назад
Nice costume for the tottal gang and nice goreograpy
@nandhini.k7081
@nandhini.k7081 6 месяцев назад
My favourite song
@kanibak1184
@kanibak1184 4 месяца назад
My favourite song 👌
@rmarudavanan
@rmarudavanan 17 дней назад
Raja sir always music king maker 🎉🔥
@YasminAbbas-ji3eq
@YasminAbbas-ji3eq 2 месяца назад
Best song ever seen ❤❤❤❤❤🎉
@kumaresan988
@kumaresan988 16 дней назад
Super 80 kids
@KarthikKarthik-nm3ui
@KarthikKarthik-nm3ui 2 месяца назад
Love this song 🎉🎉🎉🎉🎉🎉
@BalaKrishnan-ik1fv
@BalaKrishnan-ik1fv 2 месяца назад
Nice song
@mouliraju52
@mouliraju52 5 месяцев назад
Mano voice excellent picturisation beautiful
@BabuBabu-zs9vp
@BabuBabu-zs9vp 4 месяца назад
@ManjulaJanardhan-rg9mt
@ManjulaJanardhan-rg9mt Месяц назад
❤❤
@sweetcjcj8503
@sweetcjcj8503 12 дней назад
My school memory (Naan 12th class ) class cut panni therudu thanama poi pathen
@user-bn5lr4un8v
@user-bn5lr4un8v 5 месяцев назад
March 2024 🙏
@user-um3rj5iy3x
@user-um3rj5iy3x 20 дней назад
❤🎉🎉🎉
@rajeevjl5491
@rajeevjl5491 3 месяца назад
❤🧡❤🧡💜💙💚 this song
@meharunisha438
@meharunisha438 Месяц назад
Intha song romba nalla irukku favourite song edhu
@prabhusiddharth9762
@prabhusiddharth9762 2 месяца назад
❤❤❤❤❤❤. 🎉🎉🎉🎉🎉
@racoongamer8097
@racoongamer8097 2 месяца назад
Enna first time ennaiya varnichinga like it ilthis song rizz cumbum rizwana 20.5.24❤❤17.1.23.❤❤🎉
@vikash.s9625
@vikash.s9625 16 дней назад
🎉
@sivagamisekar5613
@sivagamisekar5613 8 месяцев назад
Avlo beautya smile ah 🤣🤣🤣🤣🤣🤣🌺🌺😍😍😍
@kavirajkavi8235
@kavirajkavi8235 4 месяца назад
old HD song
@chandramohan-sn5zh
@chandramohan-sn5zh 4 месяца назад
My first stage song ❤🎉
@ashwinnagaraj4694
@ashwinnagaraj4694 7 месяцев назад
Enakku pulamy pithan varigal romba pidikkum
@rajaroman9266
@rajaroman9266 19 дней назад
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் என்று என்னை போல் எத்தனை பேர் கேட்கிறீர்கள்? ??
@user-ft8tq8dp5v
@user-ft8tq8dp5v 7 месяцев назад
Vasantha ragam based
@Raj-fb9tn
@Raj-fb9tn 4 месяца назад
My favourite song peaty liricks
@aneeshmathai1298
@aneeshmathai1298 2 месяца назад
Any malloos..
@sharuk98ala
@sharuk98ala 26 дней назад
No 😂
@piraththanaachu458
@piraththanaachu458 4 месяца назад
Im பானு mam fans&mhokini mam i like it
@albertraj1499
@albertraj1499 4 месяца назад
@arulalagan4590
@arulalagan4590 Месяц назад
பகட்டு வசனங்களுக்கு ஏஏற்ற சீன்கள் இல்லை. ஓவர் வெளிச்சத்தால் எதுவுமே சரியாகத் தெரியவில்லை
@sharuk98ala
@sharuk98ala 26 дней назад
😂😂
@keerthanasundar2001
@keerthanasundar2001 5 месяцев назад
Mari serial mari father in law❤
@Thangachi-reddy
@Thangachi-reddy 5 месяцев назад
Nice song my favorite
@aasathm10
@aasathm10 8 месяцев назад
Majaa 4k songs upload please please
@Lavanya-gy4dl
@Lavanya-gy4dl 8 месяцев назад
Full song letters pls
@huptap
@huptap 3 месяца назад
Steady mano
@bassmass2000
@bassmass2000 4 месяца назад
Mano sir song la best la itum onnu
@senthilravi8848
@senthilravi8848 8 месяцев назад
Manovin perumai lateta Dan theriyuthu
@user-sj5eb4xi9m
@user-sj5eb4xi9m 3 месяца назад
2024
@devidas671
@devidas671 4 месяца назад
Irandu vazhai thandile raja gopuram
@sivagamisekar5613
@sivagamisekar5613 8 месяцев назад
Punnagai ku 🤣😁😁😁😁uvamai wow 🤩