Тёмный
No video :(

ADMK கட்சி காணாமல் போகுது - EPSஐ எச்சரித்த 6 முன்னாள் அமைச்சர்கள்..-ரகசிய மீட்டிங்கில் நடந்தது என்ன? 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 80 тыс.
50% 1

அதிமுக கட்சி காணாமல் போகுது - ஈபிஎஸ் ஐ எச்சரித்த 6 முன்னாள் அமைச்சர்கள்.. - ரகசிய மீட்டிங்கில் நடந்தது என்ன?-
SP லட்சுமணன் நேர்க்காணல்..
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#admk #edappadipalanisamy #ops #jayalalitha #splakshmanan
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@ttspidy5459
@ttspidy5459 Месяц назад
இவருக்கிட்ட வந்து பேசியதை சொல்லிட்டு போனாங்கOps சசிகலாவுக்கு ஆதரவாகத்தான் எப்பவுமே பேசுகிறாய்
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 Месяц назад
அவர் கூறுவதால் உண்மை சின்னம்மா இல்லாவிட்டால் அதிமுக அழிந்து போய்விடும்
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 25 дней назад
பதவிக்காக ஒருவருக்கொருவர் முண்டியிட்டால் அந்த கட்சி காணாமல்தான் போகும். ஆகவே ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம்.
@sundarimeenakshis6459
@sundarimeenakshis6459 Месяц назад
முன்னொரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது .. அது தமிழகத்தை அதிக வருடம் ஆண்டது .. இப்போது அது எடப்படியால் மாண்டது 😡😭
@sankarkisanth87
@sankarkisanth87 Месяц назад
News18 நீ 200ரூ உபி என்று அடிக்கடி நிறுபித்துக் கொண்டே இருக்கிறாய் 😂
@umaelamathi8771
@umaelamathi8771 Месяц назад
AIADMK will win 🌱🌱✌️✌️
@Jengatheesan.B
@Jengatheesan.B Месяц назад
Otrumai intry nadakathu
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
போங்கடா கவுன்சிலர் எலக்ஷன்லயே நக்கிருச்சு?
@vinayan5762
@vinayan5762 Месяц назад
லட்சு.. உமி வைச்சுகிட்டு அரிசி வைச்சு இருக்கிறவனை பார்த்து வா வா இரண்டையும் சேர்த்து ஊதி,ஊதி தின்னலாம் என்று சொல்றானுங்க
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in Месяц назад
ஹலோ சார் அந்த அரிசியா பிச்சைய எடப்பாடிக்கு போட்டது சசிகலா, அந்த முதல்வர் சசிகலா போட்ட பிச்சை சசிகலா காலில் விழுது எடுத்த பிச்ச
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 Месяц назад
லட்சுமணன் நீங்க அந்த கூட்டத்தில் கலந்துகிட்ட மாதிரியே பேசுறீங்க நீங்க ஆரம்பத்துல இருந்து தினகரன் சசிகலாவுக்கு ஜால்ரா சட்டிக்கிட்டே இருந்தீங்க ஒன்னும் கதை ஆகல இப்ப இப்படி ஒரு கதையை கட்டி விடுறீங்க எல்லாம் பத்திரிக்கையாளரே கிடையாது
@user-wg6oq2pt2e
@user-wg6oq2pt2e Месяц назад
இவன் விளங்காத பய
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Месяц назад
Lakshmanan sir... வேலுமணி & தங்க மணி.. டீம்.. எங்களால் எதுவும் வெளிய சொல்லமுடியலை ?? லக்ஷ்மண் ..நீங்க சொல்லிடுங்கள் ..pls
@jayaraj2356
@jayaraj2356 Месяц назад
எஸ் பி லட்சுமணன் அவர்கள் சரியாக பேசுகிறார்
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 Месяц назад
நிச்சயமாக அனைவரும் இணைந்தால் அது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது
@deivendranperumal2114
@deivendranperumal2114 Месяц назад
சசிககலா என்னும் ஆப்பு தேவை இல்லாத நல்வழி உசார்
@kmagesvaran4011
@kmagesvaran4011 Месяц назад
கிளையில் 1000 ஓட்டு என்றால் 700 ஓட்டு EPS கு எதிரானவை என்பதை EPS உறக்க சொல்லுங்கள் நிர்வாகிகளே.
@rajamanickam3760
@rajamanickam3760 Месяц назад
சசிகலாவை கட்சியில் இணைத்துக்கொண்டால் தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு போகமாட்டார்கள் என்று சொல்லமுடியுமா?
@ravikumaresscpl
@ravikumaresscpl Месяц назад
தொண்டர்கள் நாதக வில் இணைந்து வருகிறார்கள் 🌹🙏🌹
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 Месяц назад
லட்சுமணன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை சின்னம்மா அவர்களே அதிமுகவை காப்பாற்ற முடியும்
@BalanJayapal
@BalanJayapal Месяц назад
பெரியம்மாவை அழித்ததே சின்னம்மா என்பதை மறுக்க, மறைக்க முடியுமா.
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 Месяц назад
@@BalanJayapal இந்த திமுக காரன் அதிமுக கட்சி ஒன்று சேர கூடாது என்பதற்காக கிளப்பிவிட்ட புரளி தான்
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 Месяц назад
@@BalanJayapal டேய் அம்மாவை சின்னம்மா எந்த அளவு பாதுகாப்பாக வைத்திருக்கும் அம்மாகிட்ட தெரியும் மேடம்
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 Месяц назад
@@BalanJayapal இது கடவுளும் ஏத்துக்கிற மாட்டான்டா டேய் அம்மா வச்சு சின்னம்மாவுக்கு என்ன நஷ்டம் சின்னவன் வச்சு அம்மாவுக்கு என்ன நஷ்டம்
@PeriyasamyP-xb3so
@PeriyasamyP-xb3so Месяц назад
1977-ல்காங்கிரசுக்கு இருந்த நிலைஇன்று அண்ணா திமுக உள்ளதுமூழ்கும் கப்பலை கடவுளாலும் காப்பாற்ற முடியாது
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 Месяц назад
சத்தியமாக எனக்கு தெரியாமல் கேட்கிற எடப்பாடிக்கு நன்றி உணர்வு என்பது தெரியுமா தெரியாதா அவனுக்குத்தான் தெரியாதா குடும்பத்துக்கே தெரியாதா இல்லை அவன் இனத்திற்கே தெரியாதா நன்றி உணர்வு என்றால் என்ன என்று அவனுக்கு தெரியுமா அவன் மனசுக்கு தெரியுமா
@BaluBalu-sf9dy
@BaluBalu-sf9dy Месяц назад
Super super excited
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Месяц назад
எடப்பாடியால் அ தி மு க அழிந்து விட்டது 😮...
@karnananips555
@karnananips555 Месяц назад
ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அண்ணா திமுக ஒன்று சேர்ந்து வரும் தேர்தலில் வெற்றி பெற்ற தீரவேண்டும்
@user-jd2ro4zb1q
@user-jd2ro4zb1q Месяц назад
தமிழ் நாட்டை அதிக முறை ஆட்சி செய்தும் இன்னும் ஏழைகள் விவசாயிகள் கஷ்டப்படுறங்கனு சொல்லும்போது அதிர்ச்சி அளிக்கிறது
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
எடப்பாடிக்கு அதிமுக காசுதான் கண்"
@user-ir7ko7wl4v
@user-ir7ko7wl4v Месяц назад
ஏன் கட்சி ஆஃபீஸ் உடைச்சா பத்தி பேச மாட்டேங்குற
@gs-squared3
@gs-squared3 Месяц назад
உறவினர் கூட்டம்.... அரசியல் அல்ல..கொடநாடு
@annamalailakshmanan2986
@annamalailakshmanan2986 Месяц назад
அதிமுக கட்சி காணாமல் போகும் என்று SPL கூறுகிறார்.மற்ற ஊடகங்கள் பத்திரிகையாளர் List ல் SPL லும் சேர்ந்து விட்டாரோ? கட்சி காணாமல் அடிக்கடி இவர் தாத்தா வந்தாலும் முடியாது.இவர் இதற்கு முன் எப்படி பேசினார் என்று நினைத்து பார்க்கட்டும்?
@cholairaj1265
@cholairaj1265 8 дней назад
அம்மா உடன் இருந்தார் சசிகலாஏன்உருப்பினர்ஆக்கவில்லை
@KumarnalluKumarnallu
@KumarnalluKumarnallu Месяц назад
Ok
@balasubramaniansivagnanam4199
@balasubramaniansivagnanam4199 Месяц назад
It is not getting lost It is lost
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 29 дней назад
ஈபிஎஸ் துரோகம் தொடர்கிறது.திருந்த வாய்ப்பே இல்லை.
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj Месяц назад
Valtukal super admk
@pandiyanbcom9256
@pandiyanbcom9256 Месяц назад
Ops mass
@kundumani7472
@kundumani7472 Месяц назад
Good speech ❤❤❤🎉🎉🎉
@gunasekaran396
@gunasekaran396 Месяц назад
தம்பி லட்சுமணன்... தேசிய கட்சி கூட்டணி இல்லாமலே ஒரு கோடி ஓட்டுகளை பெற்ற பேரியக்கம் அதிமுக... இபிஎஸ் மாஸ்...2026 ல் முதல்வர் எடப்பாடியார்!🎉
@anbuselvannatesan3327
@anbuselvannatesan3327 Месяц назад
Laxman and duraisamy always speak inclined towards ops
@AbdulKhader-jb4fb
@AbdulKhader-jb4fb Месяц назад
இரட்டை இலை Epsகிட்ட இருப்பதை பறிப்பதற்காக பிஜேபி ஏஜென்ட்களின் சதிதிட்டம்தான் இது.
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in Месяц назад
அதிமுக இயக்கத்தை எடப்பாடி இடம் கொடுத்ததே பிஜேபி என்று உங்களுக்கு தெரியாத, எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை பிச்சை எடுத்தார் என்று உங்களுக்கு தெரியாத
@user-je8mh5ix1l
@user-je8mh5ix1l Месяц назад
Eps wast
@govindrajan248
@govindrajan248 Месяц назад
EPS க்கு ஜால்ரா போடுபவர்களே,இனியும் அதிமுக ஒன்று சேரவிடாமல் ஜால்ரா போட்டீர்கள் என்றால் உங்களை MGR ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 Месяц назад
இந்த நிருபர் கணிப்பு தவரானது
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in Месяц назад
எப்படி சொல்லிக்கிர், அதிமுக ஒன்றாக வில்லை என்றால் இன்னும் 100தேர்தல் நடந்தாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்ல
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb Месяц назад
lakshmanan who are you don't worry for aiadmk your vidiyal sapotter 😂😂😂😂
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf Месяц назад
இவர் தான் அஇஅதிமுக ஒட்டு வாங்கி தர போறார் தூ இது எல்லாம் 😂😂😂
@senthilkumar6651
@senthilkumar6651 Месяц назад
Ivan oru Dubhakkur... OPS left hand
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 Месяц назад
நீ டி எம் கே யின் அள்ள கையே
@ttaakkeellaa
@ttaakkeellaa Месяц назад
SPL is TTV team
@vaijeyanthvaijeyanth937
@vaijeyanthvaijeyanth937 Месяц назад
Ni oru opsku jaldranu yellathukkum theriyum
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 Месяц назад
சசிகலா அம்மா தலைமையில் கழகம் விரைவில் வெற்றி நடை போடும்
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 Месяц назад
ஒன்றுபட்ட அதிமுக மீண்டுவர திருமதி சசிகலா தலைமை வேண்டும்.
@MaheshKumar-gm3ty
@MaheshKumar-gm3ty Месяц назад
Laksham assai AIDMK alialum , mannargang allu ivvan
@ponnuasmyv4325
@ponnuasmyv4325 Месяц назад
கட்சி ஆபிஸ் கதவை ஒடைத்த பன்னாடை எந்த ரவுடித்தனமும் பன்னுவார் அப்பரம் எந்த தியாகத்தையும் பன்னுவாரு எப்படிங்க
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
தலையில துண்டுதான்!
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 Месяц назад
ஒருங்கிணைப்பாளர் திறக்காத அந்த கதவு எதற்காக உடைத்து எறிய வேண்டியது தானே
@chanthravino5284
@chanthravino5284 Месяц назад
❤111 ​@@smuthukumarsmuthukumar5765
@kalathime6775
@kalathime6775 Месяц назад
எடப்பாடி பழனிச்சாமி யார் சார் அவன் இவனுக்கும் கட்சிக்கும் என்ன சார் சம்மந்தம்
@RameshRamesh-ux3rd
@RameshRamesh-ux3rd Месяц назад
இதெல்லாம் ஒரு ஆளு வேலை இல்லாமல் இவன்
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 Месяц назад
Avanga pesum podhu power cut aayiduchu ivaru vilakku pudichitu irundharu.
@chithiraihari3119
@chithiraihari3119 Месяц назад
real speech
@helo7504
@helo7504 Месяц назад
அதிமுக காணாம போகுதா 🤣😂என்னடா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்குங்க முழுச்சி இருக்கீங்களா இல்ல தூங்குறீங்களா 🤣😂
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
அது முடிஞ்சிருச்சு
@chandrasekaran6858
@chandrasekaran6858 Месяц назад
Esapasi will never change. He is going to be the spoilerspoiler and accountable for the destruction of the party. If he doesnot change his stand rrhere will no aiadmk
@punithapunitha5706
@punithapunitha5706 Месяц назад
Lakshmanan ரகசிய மீட்டிங்கிற்கு உங்களை அழைத்தார்களா? உங்க மாதிரி காசிற்கு பேசுகிற அரசியல் விமர்சகர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது.
@user-vv1ic8qj7y
@user-vv1ic8qj7y Месяц назад
அண்ணாதிமுகாதெரண்டர்கல்யிறுகும்வரைஅண்ணாதிமுகாவைஅழிகமுடியாதுஞாபகம்
@chithiraihari3119
@chithiraihari3119 Месяц назад
what a man and what a good speech 🎉🎉🎉🎉🎉
@dhansview2241
@dhansview2241 Месяц назад
Eps admk ❤
@sundarrajanv652
@sundarrajanv652 Месяц назад
EPS not to accept for reunion
@robindaniel6358
@robindaniel6358 Месяц назад
எஸ்.பி.லச்சுமணன் சசிகலாவின் ஊதுகுழல். வெளியிலிருந்து வந்த குரல்.
@user-kc6ug6qu2k
@user-kc6ug6qu2k Месяц назад
Sasikala.serkkakudathu
@velayudams888
@velayudams888 Месяц назад
AIADMK party future political 👎👎👎👎👎👎👎👎👎👎
@natarajann8693
@natarajann8693 Месяц назад
Supermettumvarum
@HAJAJAFFARSings
@HAJAJAFFARSings Месяц назад
ஆம்...தமிழ்நாட்டில் இரண்டு திராவிட இயக்கங்கள் மட்டுமே பலமாக இருக்க வேண்டும்.
@Srisri-jz7vc
@Srisri-jz7vc Месяц назад
சூப்பர் லக்ஷ்மணன்
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 Месяц назад
இந்த நிருபர் ஆலோசணை கேட்டால் பி ஜே பி கட்சி கபளீகரம் செய்துவிடும்
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in Месяц назад
அதிமுக ஒன்றாக வில்லை என்றால் அதிமுக பிஜேபி இடம் தனது இடத்தை இழக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை
@srinivasanr5670
@srinivasanr5670 Месяц назад
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏gini
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 Месяц назад
Thiruttu Payalgale Kamraj Rulings Best' in Tamil Nadu 55 Years Dravda Rulings So Nadu Nadama Pochi
@gnanaselvanselva-8258
@gnanaselvanselva-8258 Месяц назад
Lakshman muttalthanama pesurega
@gandhiselvam4245
@gandhiselvam4245 Месяц назад
Enda laxmana sasikala enda katchikku notice ottunankala
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Месяц назад
Mr Anchar &lakshmanan you are read daily news paper 8/7/24page 6 Times of India paper explains EPS proved ADMK &vote share against rival team falls probakanta say paper but Lakshmanan pro TTV every body knows
@Rajanitik
@Rajanitik Месяц назад
EPS is a accidental CM, On ground situation is not known, Sasi,OPS,TTV come back ADMK cooperation with EPS together with BJP alliance and never win ADMK, Think and correct decision
@r.sukumarbesalem7338
@r.sukumarbesalem7338 Месяц назад
Ttv boys katharungada
@kmagesvaran4011
@kmagesvaran4011 Месяц назад
தம்பி gunasekaru இப்ப 80 லக்சம் ஓட்டுகள் கூட கிடைக்கலப்பா
@RAHMANAR.FazlurRahman
@RAHMANAR.FazlurRahman Месяц назад
EPS is a Superman TN.polidicds
@swaminathants6891
@swaminathants6891 Месяц назад
Some of the points raised by mr Lakshmanan against BJP is not correct Tamilnadu exhibits all round performance even during the congress regime before 1967 Tamilnadu stands second in industrial expansion behind Maharashtra but After 1967 Bengaluru and Hyderabad moved forward Regarding his assessment on BJP he failed to mention about BJP growth in Orissa Tripura Kerala snd Telangana where it captured power in two states are to be taken into account Annamalai did not say anything adverse against Aiadmk leaders past snd present and his remarks against Annadurai did not have any reaction from dmk but Aiadmk only raised this as issue and Lakshmanan underestimate the growth of bjp in tamilnadu
@ramarmanickam8053
@ramarmanickam8053 Месяц назад
Joining hands not only help admk to come power, but the cm candidate should be other than gounder, mukkulathur and vannier
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox Месяц назад
Ops, serthalkachithondergal, verukachikupovargal
@murugans7390
@murugans7390 Месяц назад
நீ கத்திட்டே இரு
@Balan-kw6ed
@Balan-kw6ed Месяц назад
ஈபிஎஸ் செயல்பாடு முழுக்க,அம்மா அவர்களின் ஆன்மா இட்ட கட்டளைப்படியே நடக்கிறது...😮
@kspdpm6309
@kspdpm6309 Месяц назад
Enda lachumana nee sonnathu edu nadanthu irukku.summa alli vidu
@p.venkatesh5135
@p.venkatesh5135 Месяц назад
Sombu
@ChandraChandra-he6ib
@ChandraChandra-he6ib Месяц назад
Indha(dmk)achila avvalavu kodumaikal nadakkudhu adhapaddhi pesungada. Admk Padhukka avangalukka theriyum
@ayyappanayyappan87
@ayyappanayyappan87 Месяц назад
Dear subscriber Please don't believe this lekshmanan..So for whatever Mr.lekshmanan told never happened. Ask Mr.lakshmanan wether he participated. Please check subscriber after one month.
@kandasamyd6176
@kandasamyd6176 Месяц назад
Sandippu appo evar daan centralley utkara vechanga
@pakirisamy2587
@pakirisamy2587 Месяц назад
அபத்தமாக முடிவெடுக்கும் Eps
@bakiyaml2602
@bakiyaml2602 Месяц назад
Thuroki eddapadi olika
@jananaidharmu9897
@jananaidharmu9897 Месяц назад
Poda.frade
@rti5897
@rti5897 Месяц назад
Nee moodikittu and poothikuttu poyya.
Далее
❌Ему повезло больше всех #story
00:41
❌Ему повезло больше всех #story
00:41