Тёмный
No video :(

ADONAI - New Tamil Christian song - Pr. Sathish Kumar & Bro. Uriah Jabakumar 

Perumazhai Mission
Подписаться 1,2 тыс.
Просмотров 65 тыс.
50% 1

ADONAI - New Tamil Christian Song 2023
Lyrics and composed by :
Pr. SathishKumar
Perumazhai mission
Vocals : Pr. Sathishkumar
Bro. Uriah Jabakumar
Music production:
Pr. Leo Rakesh
Keyboard & rhythm programming: Paul Edison (Eren Production)
Acoustic & electric guitars: Terence Frank
Vocals recorded : Davis production
Choir : Relton Abishek, Samuel finny, Jebastin David , Reinhard Jospeh,Tina februa , Elisha
@Rel10_studios
Mix& mastering: Daniel Daff (Grace music Production)
Videography & cover :
Bro. Deva @blessing media production
Special thanks to Pr. .Shine Stevenson & Lighthouse Community church
Contact us:
Mobile: 9865254444/9095551115/8015612444
Email: perumazhai@gmail.com
Church Address: 29 A, Sowripalayam main road, Meena estate, Coimbatore - 641028
Lyrics :
அடோனாய் எங்கள் எஜமானனே அடோனாய் என்றும் எங்கள் தகப்பனே
உம்மை துதிக்க துதிக்க வானம் எனக்காய் திறக்குதே உம்மை பாட பாட மகிமை மேகமாய் இறங்குதே
அடோனாய் - 6
நீர் உன்னதர்,உயர்ந்தவர்,
உலகை ஆள்பவரே - 3
1.என் கால்கள் இடறாமல் கண்மணிப்போல் காத்தவரே என் பாதையெல்லாம் நெய்யாய் பொழிய கிருபை தந்தவரே -2
எந்தன் வழிகளெல்லாம் என் கூட வந்தவரே
எங்கள் குறைகளெல்லாம் நிறைவாய் மாற்றி தந்தவரே
ஆராதனை (2) அப்பா உமக்கே
ஆராதனை (2) அன்பே உமக்கே
2. உந்தன் துதி சொல்ல என்னை தெரிந்து கொண்டவரே உந்தன் மகனாய் என்னையும் ஏற்று அபிஷேகம் தந்தவரே
வெண்கல கதவுகளை
எனக்காய் உடைத்தவரே
இரும்பு தாழ்பாளை முறித்து பொக்கிஷம் தந்தவரே
ஆராதனை (2) அப்பா உமக்கே ஆராதனை (2) அன்பே உமக்கே
3. அற்பமாய் இருந்த என்னை அடையாளமாய் மாற்றினீரே அகிலம் எல்லாம் உந்தன் ஒளியாய் ஏற்றி வைத்தவரே
எதிர்த்த மனிதர் முன்பே என் கொடி பறக்க செய்தவரே
ஏளனம் செய்தோர் முன் எனக்காய் பந்தியை வைத்தவரே
ஆராதனை (2) அப்பா உமக்கே ஆராதனை (2) அன்பே உமக்கே

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 274   
@PastorSherin
@PastorSherin 10 месяцев назад
அடோனாய் எங்கள் எஜமானனே அடோனாய் என்றும் எங்கள் தகப்பனே உம்மை துதிக்க துதிக்க வானம் எனக்காய் திறக்குதே உம்மை பாட பாட மகிமை மேகமாய் இறங்குதே அடோனாய் - 6 நீர் உன்னதர்,உயர்ந்தவர்,உலகை ஆள்பவரே - 3 1.என் கால்கள் இடறாமல் கண்மணிப்போல் காத்தவரே என் பாதையெல்லாம் நெய்யாய் பொழிய கிருபை தந்தவரே எந்தன் வழிகளெல்லாம் என் கூட வந்தவரே எங்கள் குறைகளெல்லாம் நிறைவாய் மாற்றி தந்தவரே ஆராதனை (2) அப்பா உமக்கே ஆராதனை (2) அன்பே உமக்கே 2. உந்தன் துதி சொல்ல என்னை தெரிந்து கொண்டவரே உந்தன் மகனாய் என்னையும் ஏற்று அபிஷேகம் தந்தவரே வெண்கல கதவுகளை எனக்காய் உடைத்தவரே இரும்பு தாழ்பாளை முறித்து பொக்கிஷம் தந்தவரே ஆராதனை (2) அப்பா உமக்கே ஆராதனை (2) அன்பே உமக்கே 3. அற்பமாய் இருந்த என்னை அடையாளமாய் மாற்றினீரே அகிலம் எல்லாம் உந்தன் ஒளியாய் ஏற்றி வைத்தவரே எதிர்த்த மனிதர் முன்பே என் கொடி பறக்க செய்தவரே ஏளனம் செய்தோர் முன் எனக்காய் பந்தியை வைத்தவரே ஆராதனை (2) அப்பா உமக்கே ஆராதனை (2) அன்பே உமக்கே
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you pastor 😊❤
@kirubakaran1281
@kirubakaran1281 9 месяцев назад
🎉🎉🎉🎉❤❤❤❤
@rebakaasha676
@rebakaasha676 9 месяцев назад
Thank you Uncle 😊
@rajulabenadict3920
@rajulabenadict3920 9 месяцев назад
Rajula
@user-gf5xd2nq8s
@user-gf5xd2nq8s 6 месяцев назад
Super ❤❤
@paulstephen1981
@paulstephen1981 16 дней назад
பாடல் மிகவும் அருமை, பாடல் வரிகள், இசை, குரல் எல்லாமே மிகவும் அருமை. எல்லாவற்றிற்கும் மேலாக தேவ பிரசன்னத்தை உணர்கிறேன். பாஸ்டர். இந்தப் பாடல் அநேகருக்கு ஆசிர்வாதமாக இருக்க வாழ்த்துகிறேன்.🎉
@kpgideonkumar
@kpgideonkumar 10 месяцев назад
மகிமையான ஆராதனை பாடலுக்காய் தேவனைத் துதிக்கிறேன் கர்த்தர் பெரியவர்
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@christfellowship6726
@christfellowship6726 10 месяцев назад
Amen
@jarchristianmission2148
@jarchristianmission2148 10 месяцев назад
தேவனுக்கே மகிமை அருமையான பாடல் வரிகள் இந்த நாட்களில் இப்படி ஒரு நல்ல கருத்துக்கள் நிறைந்த பாடல் இன்னும் பல பாடல்களை பாட தேவன் உதவி செய்வார் இவன் கற்சாடி ஊழியங்கள் சென்னை
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you
@solomonluke6358
@solomonluke6358 10 месяцев назад
தேவபிரசன்னம் நிறைந்த பாடல்.. அபிஷேகம் நிறைந்த வல்லமையான வார்த்தைகள்... இனிமையான இசையோடு ஆராதனையில் தேவனோடு இசையவைக்கும் அற்புதமான பாடல்.. இந்த வாரம் 3 ஆராதனையிலும் பாடி தேவனை மகிமைபடுத்தினோம். அன்பு போதகருக்கு அன்பின் வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much Pastor😊❤
@bethesdamissionbgm
@bethesdamissionbgm 10 месяцев назад
Awsome.... அற்புதமான வரிகள்... அழகான குரல்... அருமையான இசை....
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you Pastor😊
@rabhiministries5886
@rabhiministries5886 10 месяцев назад
பரலோகத்தின் அபிஷேகமும் தேவனுடைய பிரசன்னமும் நிறைந்த பாடலை எழுதிப் பாடிய கனத்துக்குரிய போதகர் ஐயா அவர்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் அனேக பாடல்கள் ஊற்று எடுக்கட்டும் உங்கள் கவி வரிகளில் அன்புடன் சகோதரர் சத்யராஜ்
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@jovasanth
@jovasanth 10 месяцев назад
ஆமென் ஆமென்...... கர்த்தர் நல்லவர்; பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துக்கொண்டார், தெரிந்துக்கொள்ளுகிறார்.🙏🏼🙏🏼
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you 😊
@nagavallimani9965
@nagavallimani9965 10 месяцев назад
ஆமென்
@user-gr7rv5uo9g
@user-gr7rv5uo9g 10 месяцев назад
Adonai engal yejamaananae
@AshokAshok-zt7kj
@AshokAshok-zt7kj 10 месяцев назад
Amen amen amen thagapane
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@rebakaasha676
@rebakaasha676 9 месяцев назад
Glory to God
@morismoris3587
@morismoris3587 7 месяцев назад
❤ beautiful song... congratulations....🎉 God bless you all.
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 10 месяцев назад
Keyboard player Paul Edison does good job and nice song about Adonai Praise and Worship our God
@PaulEdison
@PaulEdison 10 месяцев назад
Thank you, Glory be to God ❤
@sofiamary205
@sofiamary205 10 месяцев назад
Congratulations தேவன் இன்னும் மேன்மையானதை காணப்பண்ணுவாராக super super supergod bless you more
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much athai😊
@gnanamsambandam6468
@gnanamsambandam6468 6 месяцев назад
Super Christian songs 😮😮😮❤❤❤
@sridharjoel5612
@sridharjoel5612 10 месяцев назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா மிகவும் அருமையாக இருக்கிறது. இன்னும் அனேக பாடலை பாடி வெளியிடும்படி வாழ்த்துகிறேன்❤❤❤❤❤❤👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much anna 😊
@christfellowship6726
@christfellowship6726 10 месяцев назад
Praise the lord
@sdsfaithworshipcenterkaria7391
@sdsfaithworshipcenterkaria7391 4 месяца назад
Praise the lord. ❤❤❤❤❤❤❤❤❤❤
@pr.sdlivingstone1951
@pr.sdlivingstone1951 10 месяцев назад
வாழ்த்துக்கள் கர்த்தர் இன்னும் பயன்படுத்தி ஆசிர்வதிப்பாராக
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 10 месяцев назад
Wonderful... Presence filled dear Pastor 😍😍😍
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@angalinajudi6c38
@angalinajudi6c38 2 месяца назад
Amen. Utha rajaavin uzhiyare unga padal enakku aaruthal thanthathu 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙏🏻🙏🏻🙏🏻
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 10 месяцев назад
தேவபிரசன்னம் உணரும்படியான பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஆழமான சத்தியம் நிறைந்த வரிகள் "அடோனாய் நல்ல தெய்வமே" இன்னும் அனேக பாடல்களை பாடியும் ஊழியத்தின் எல்லைகளை விசாலமாக்கவும் தெய்வீக சுகத்துடன் நடத்தவும் ஜெபிக்கின்றோம் பாஸ்டர் .congrats pr. uriya ❤
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you
@jimministry7768
@jimministry7768 10 месяцев назад
வாழ்த்துக்கள் பாஸ்டர்
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@amalrajdiana8030
@amalrajdiana8030 9 месяцев назад
Praise the LORD pastor. பாடல் அபிஷேகமும், ஆறுதல் கொடுக்கிறவைகளுமாய் மிகவும் அருமையாக உள்ளது pastor. God with you.
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@latheesh1c195
@latheesh1c195 10 месяцев назад
Karthar ungalai melum melum melum asirvadhipaa raga
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you 😊
@TharonkumarTharonkumar
@TharonkumarTharonkumar 29 дней назад
Glory to God ❤
@Mosespollach
@Mosespollach 10 месяцев назад
பாடல் தேவ பிரசன்னமாக இருந்தது
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@asirvathammurugesan2101
@asirvathammurugesan2101 8 месяцев назад
Fantastic singing hallaluah super song super music
@elzytune
@elzytune 10 месяцев назад
A very beautiful song to praise God. Great cinematography and sweet music God bless you Pastor
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@sunithakemlo831
@sunithakemlo831 8 месяцев назад
❤❤from Scotland
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@pastorjmosesvijayan9465
@pastorjmosesvijayan9465 10 месяцев назад
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல். தேவனுக்கே மகிமை..!
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@pastorbala984
@pastorbala984 10 месяцев назад
Wonder ful song ... congratulations
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you 😊
@hairstylesalangar
@hairstylesalangar 10 месяцев назад
அருமை......இசை கருத்து பாடல்.....💜
@josephmahi3112
@josephmahi3112 10 месяцев назад
Very nice Song and powerful lyrics amen thank giving to song...🎉❤
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@jamesdas1340
@jamesdas1340 9 месяцев назад
Can u send lyrics in English
@charlescharles5782
@charlescharles5782 10 месяцев назад
Amen super iyya God bless you
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@rajanancy7021
@rajanancy7021 Месяц назад
God bless you
@sebastinjerald9957
@sebastinjerald9957 4 месяца назад
God bless you brother
@susilasupramani12
@susilasupramani12 8 месяцев назад
எங்கள் எஜமானர். ஆமேன்ஆமேன்.
@rebakaasha676
@rebakaasha676 10 месяцев назад
Praise the lord Uncle 🙏 Awesome nd Annointed song uncle .. Feels more God's presence Pastor..
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@RoseSaravana-km8ni
@RoseSaravana-km8ni 10 месяцев назад
Truly anointing song
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Amen Praise God!
@ronaselvin124
@ronaselvin124 9 месяцев назад
Happy to hear your nice song God bless you ma
@muthudass7328
@muthudass7328 10 месяцев назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@pramilamanickam1559
@pramilamanickam1559 10 месяцев назад
Praise the lord pastor glory to god
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@george13george87
@george13george87 10 месяцев назад
Glory to God. So Nice Sathish. Good Composition. God Bless Thambi.
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much uncle 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you
@paulalexander2843
@paulalexander2843 10 месяцев назад
Wonderful anointed lyrics. Singing also so...so...so...good. Glory be to God ( Adonai) only. Amen.
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Amen Thank you 😊
@natarajansaravanan1884
@natarajansaravanan1884 10 месяцев назад
Super song
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@SivaKumar-iz8jb
@SivaKumar-iz8jb 7 месяцев назад
🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️👍🇲🇾
@siluvaianpu8705
@siluvaianpu8705 10 месяцев назад
Glory to Jesus name🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you 😊
@andrewstephen3525
@andrewstephen3525 10 месяцев назад
Super super song❤❤❤❤❤God bless you with all💒 song🎵🎵🎵🎵
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@yesudossyesu6511
@yesudossyesu6511 10 месяцев назад
AMEN. PR
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 10 месяцев назад
பாட பாட மகிமை துதிக்க துதிக்க மகிமை இறங்கினேன் ஓ மகிமை மகிமை மாட்சிமை உன் வல்லமை வல்லமை
@sindhumani3170
@sindhumani3170 10 месяцев назад
அருமையான song, தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@sindhumani3170
@sindhumani3170 10 месяцев назад
😊
@sindhumani3170
@sindhumani3170 10 месяцев назад
இரண்டு நாட்கலாய் உங்கள் பாடலை கேட்டு நான் கற்றுக்கொண்டேன், என் தேவன் இந்த அடியாளுக்கும் பாடக்கூடிய தாலந்தை கொடுத்திருக்கிறார், என் தேவனுக்கே 🙏
@deepagideon
@deepagideon 9 месяцев назад
Very Beautiful song...everyday this song rings in ears and heart😊
@saronrajap4765
@saronrajap4765 10 месяцев назад
DAni anna nice mix😍
@kilambimaranatha1136
@kilambimaranatha1136 10 месяцев назад
Praise the Lord.....அருமை...🎉
@anithanathaniel7026
@anithanathaniel7026 9 месяцев назад
Super song brother
@user-uk9ud3oq9w
@user-uk9ud3oq9w 10 месяцев назад
வாழ்த்துக்கள் அருமையான பாடல் இன்னும் அதிக பாடல் பாடி தேவ நாமத்தை மகிமைப் படுத்துங்கள் கற்சாடி ஊழியங்கள் சார்ந்தவன் ஆமென் அல்லேலூயா
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you
@shyamalashyamala5697
@shyamalashyamala5697 10 месяцев назад
Amen 🙌 glory to God
@arockyamary845
@arockyamary845 9 месяцев назад
Thank you heavenly father ❤
@linganjohnson2667
@linganjohnson2667 10 месяцев назад
Super song iyya congratulations 🎉
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@bennybas805
@bennybas805 10 месяцев назад
Beautiful Song Pr! Uriah 🔥 Awesome Production Leo Anna ❤
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Aiyya thank you so much 😊❤
@vasanthamadvertisement2171
@vasanthamadvertisement2171 9 месяцев назад
வாழ்த்துக்கள் அருமையான பாடல் இன்னும் அதிக பாடல் பாடி தேவ நாமத்தை மகிமைப் படுத்துங்கள்
@Siva-x5v
@Siva-x5v 9 месяцев назад
Praise the Lord 🎉🎉🎉🎉🎉
@sesussesu2381
@sesussesu2381 10 месяцев назад
❤அருமையான பாடல்🎶🎤🎵 வாழ்த்துகள்🎉🎊👏🎁
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@el-bethelhealingministries
@el-bethelhealingministries 10 месяцев назад
Amen tku jesus
@petersolo7362
@petersolo7362 10 месяцев назад
Praise God🙏🙏
@isaacdasan1288
@isaacdasan1288 10 месяцев назад
மிகவும் அருமையான ஆராதனை பாடல்..... அது மட்டுமல்ல தனிமையின் பாதையில் தேவனிடம் உறவாட ஏற்ற பாடல்.. . பாடலின் வரிகள்❤❤❤❤
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank You
@kamalakannankamal7681
@kamalakannankamal7681 9 месяцев назад
Very nice song God bless you
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@SATHISHKUMAR-hm8ci
@SATHISHKUMAR-hm8ci 10 месяцев назад
Super song. Glory to God.
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you 😊
@johnujohnraj8431
@johnujohnraj8431 10 месяцев назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 😇😇
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@user-yr1mm1cm9g
@user-yr1mm1cm9g 10 месяцев назад
அடோனா அருமையான பாடல். அருமையான வார்த்தைகள்.
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Brother 😊
@user-pp2js6ih2f
@user-pp2js6ih2f 10 месяцев назад
Blessed❤
@govardhinigovardhini4052
@govardhinigovardhini4052 10 месяцев назад
God bless you brother 🙏🙏
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Amen Praise God 😊
@RevathiVijekumar
@RevathiVijekumar Месяц назад
GV un🎉❤
@anithajoshuva8700
@anithajoshuva8700 10 месяцев назад
Very grace full song💙✨ god bless you more and more🦋✨
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@apostlebenny549
@apostlebenny549 10 месяцев назад
அருமை
@kanagarajusingaram4929
@kanagarajusingaram4929 10 месяцев назад
AMEN ❤
@jayashreejoga1264
@jayashreejoga1264 6 месяцев назад
Super
@123bluewhale
@123bluewhale 10 месяцев назад
Glory to god .awesome lyrics and well played music
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you 😊
@sivapriya5864
@sivapriya5864 10 месяцев назад
Eager to see the next song .. really full of jesusu presence on watching Adonai song... really blessing...amen appa....thank you paster for make me secured on Jesus Christ...
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Amen! Thank you so much 😊
@francesmedona9893
@francesmedona9893 10 месяцев назад
Very nice and hopful song..music is nother level ❤🎉❤🎉Glory to Jesus 🔥👍
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you 😊
@jbjmusicworld.
@jbjmusicworld. 9 месяцев назад
Nice worship song 👍.God bless you 😇
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@bethelrevivalprayer1509
@bethelrevivalprayer1509 10 месяцев назад
Super bro
@judahbennyhinn
@judahbennyhinn 10 месяцев назад
Praise God 🙏🙏 Presencefull song
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you brother 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you brother 😊
@anandprakash2617
@anandprakash2617 9 месяцев назад
Brother u written so much of song I know. Please put this type of song Please.
@manojohn5030
@manojohn5030 10 месяцев назад
Nice songs and lyrics.. Music is also good.. May the lord help our fly to release so.many songs
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Pastor 😊
@premavenkateshan5082
@premavenkateshan5082 10 месяцев назад
I can feel God presence in this song
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Amen!
@Aarathanai.Thuthi.Geethankal
@Aarathanai.Thuthi.Geethankal 9 месяцев назад
Glory to God 🎉
@jesuscomesoon5495
@jesuscomesoon5495 9 месяцев назад
❤🎉😍✝️🙏💙🌿👌
@yesudhasofficial421
@yesudhasofficial421 10 месяцев назад
அருமையான பாடல் பாஸ்டர் வாழ்த்துக்கள்
@branchtambaramjesusredeems2602
@branchtambaramjesusredeems2602 10 месяцев назад
Glory to JESUS , Wonderful Song Pastor & Brother , God bless you
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much 😊
@kingdomlifemission
@kingdomlifemission 10 месяцев назад
Praise god 🎉 Song super pastor. God bless you 🙏
@user-nt2yu2fq8b
@user-nt2yu2fq8b 8 месяцев назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.God Bless you.Nice song .
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@PaulEdison
@PaulEdison 10 месяцев назад
I'm so glad and I thank God for enabling me to Program and Compose Music for this wonderful Song along with Leo Rakesh Anna ❤ I pray that this song will bless everyone who hears it. ❤✝️💪🏻🔥
@Remo_Solomon
@Remo_Solomon 10 месяцев назад
PRAISE GOD.... Superb anna❤❤
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much bro. Awesome work 😊🫂
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much dear brother!😊❤
@kumararajakr4055
@kumararajakr4055 10 месяцев назад
@agneljoseph6830
@agneljoseph6830 10 месяцев назад
Wonderful song Glory to God
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@elshasai5018
@elshasai5018 10 месяцев назад
Glory to God congratulations Pastor
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much 😊
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you
@jamesdas1340
@jamesdas1340 9 месяцев назад
Vry nice song
@RITAKUMAR-mg4te
@RITAKUMAR-mg4te 8 месяцев назад
Thank you
@cityharvestmissions643
@cityharvestmissions643 10 месяцев назад
Good combosing... Meaningful lyrics... Powerful promises... Pleasant music... Beautiful singing... Simple yet powerful anointed song!! May God enable you to write many more songs to glorify His Holy Name!! Hats off to Sathish Pr and Uriya Pr ❤❤❤❤
@uriahjabakumar4237
@uriahjabakumar4237 10 месяцев назад
Thank you so much Pastor 😊❤
@perumazhaimission6786
@perumazhaimission6786 10 месяцев назад
Thank you so much Pastor 😊
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
MARAVAAR | ROBERT ROY | Tamil Christian Song
9:35
Просмотров 1,5 млн