Тёмный

Naan Unakku Sollavillaiya | Bro.P.S.Judah Benhur | Latest Worship Song | 4K | Official Music Video 

Joshua Yestove
Подписаться 43 тыс.
Просмотров 590 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 539   
@ddevdharma7449
@ddevdharma7449 7 месяцев назад
நான் உனக்கு சொல்லவில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்லவில்லையா (2) வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டானே சொன்னதை செய்யுமளவும் கைவிட மாட்டேன் உன்னை கைவிட மாட்டேன் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன் வியாதியில் கிடந்த உன் உடலை சொஸ்தப்படுத்திடுவேன் (2) கலங்கின உன் கண்கள் இனி அழ தேவையில்லை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேனே (2) வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன் உன் மனதின் விருப்பங்கள் நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் (2) என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால் புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் (2) பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்கின்றேன் திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகின்றேன் (2) உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றேன் (2) நான் எனக்கு சொல்லவில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா நீர் எனக்கு சொல்லவில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டேனென்றீர் சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை கைவிட மாடீர் என்னை சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை கைவிட மாடீர் என்னை
@PalanKala
@PalanKala 3 месяца назад
P Pm Pp P P P Pp
@nalininadeason5440
@nalininadeason5440 3 года назад
தந்தை Berchmans அவர்களின் வழியை பின்பற்றிய மகன் நம்முடைய இளையதலை முறைக்கு இது போன்ற வாலிபர்களை எழுப்பி தாங்க யேசப்பா
@RebekaRebeka-ix9ow
@RebekaRebeka-ix9ow 8 месяцев назад
Amen
@EpsibaEpsiba-n7b
@EpsibaEpsiba-n7b 6 месяцев назад
Amen🎉
@PatrickXavio
@PatrickXavio 4 месяца назад
Tg
@Kavitha-x2r
@Kavitha-x2r 4 месяца назад
Amen
@johnsamuel3812
@johnsamuel3812 4 года назад
ஆமேன் சொன்னதை செய்யுமளவும் கைவிட மாட்டீங்க ஆண்டவரே
@pangajamselvaraj4832
@pangajamselvaraj4832 Год назад
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது👌👌 இந்த பாடல் வரிகளின் மூலமாக கர்த்தர் என்னுடன் பேசினர் இருதயத்தை தொட்ட பாடல் வரிகள்💝 இனியும் நிறைய பாடல்கள் பாட தேவன் உதவி செய்வார்🤝....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@joshuavicky5673
@joshuavicky5673 11 месяцев назад
Indha song kudutha kartharuku sthothiram .god bless your ministries
@sofiaa7710
@sofiaa7710 4 года назад
பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்கின்றேன் திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகின்றேன் 😊.....அருமை👌
@shamenifelixfelix4317
@shamenifelixfelix4317 3 года назад
Amen my dear powerful daddy please help me powerful daddy please touching my daddy business my dear powerful daddy please give to money to me and my family my dear powerful daddy. Thomaslawrence and shanthimumtaj and felixshameni and hemiselva and johnjeni and jenifer ranjit and Elizabeth kumaran and julie vivek families lifelong happy ha erakuim my dear powerful daddy. Felixshameni ku marriage ahga veadium my dear powerful daddy felixshameni lifelong happy ha erakuim my dear powerful daddy. Johnjeni ku marriage ahga veadium my dear powerful daddy. Jenifer ranjit 27 .1.2021 ahga veadium my dear powerful daddy
@manomano4216
@manomano4216 4 года назад
இந்தபாடலில் தேவ மகிமை உள்ளது கர்த்தருடைய ஆவியானவர் இன்னும் அதிக பாடலை பாட கிருபைசெய்வார்
@sofiaa7710
@sofiaa7710 4 года назад
அழகான குரல்,தெளிவான தேவ வார்த்தைகள் ,தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்😊
@selvaraja2309
@selvaraja2309 2 года назад
Amen
@godisgreat1950
@godisgreat1950 2 года назад
Amen
@elfidamerina44
@elfidamerina44 Год назад
@@selvaraja2309 p
@elfidamerina44
@elfidamerina44 Год назад
Ppp
@charlessagayaraj1256
@charlessagayaraj1256 Год назад
தெளிவான தேவ வார்த்தைகள் தேங்க் யூ பிரதர்
@shynijames3559
@shynijames3559 4 года назад
இந்த பாடல் எனக்கு இன்னும் அதிகமாக விசுவாசத்தை கொடுத்திருக்கிறது. நன்றி இயேசப்பா
@mariajoyce5183
@mariajoyce5183 3 года назад
This sing was grateful thank fro God
@Shelu-ty2sy
@Shelu-ty2sy 4 года назад
2months before I was not having job I was searching once I was going to interview before that 1st time I saw this video on the same day I got job, i was shock to see miracle god made in my life, I was called to attend interview to company bt unexpectedly went n attend interview in another company where God want to place me, even the HR was very friendly, I still cant believe how god helped me to get the job all praise go to god
@RSSUV
@RSSUV 4 года назад
May god jesus bless u continiusley
@karalmarkas6163
@karalmarkas6163 4 года назад
@@RSSUV)
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 4 года назад
வாக்குப்பண்ணினவர் நானே வாக்குமாறிட மாட்டேனே சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டேன் உன்னை Awesome, Glory to Jesus
@simonbabitha8951
@simonbabitha8951 4 года назад
Yes
@simonbabitha8951
@simonbabitha8951 4 года назад
God is good
@SureshDaniel487
@SureshDaniel487 2 года назад
Yes 🥰
@monogaranjeevanjeevanezrah3981
@monogaranjeevanjeevanezrah3981 3 года назад
கலங்கின உன் கண்கள் இனி அழத் தேவையில்லை.ஆமென் Jesus. 🙏
@jesus_prayer_warrior_army
@jesus_prayer_warrior_army Год назад
நான் உனக்கு சொல்ல வில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டானே சொன்னதை செய்யுமளவுக்கு கைவிட மாட்டான் உன்னை கைவிட மாட்டான் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன் வியாதியில் கிடந்த உன் உடலை ஸ்வஸ்தப்படுத்திடுவேன் கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன் உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள் புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன் திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன் உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றான் நீர் எனக்கு சொல்ல வில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டேனே சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை கைவிட மாடீர் என்னை .
@robertr3791
@robertr3791 11 месяцев назад
நீங்க கைவிடவே மாட்டீங்க இயேசப்பா ஆமென் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@lokeshlokr7562
@lokeshlokr7562 4 года назад
அவர் சொன்னதை செயம் அளவு நம் தேவன் கை விடவே மாட்டர்
@selvaraja2309
@selvaraja2309 2 года назад
Amen
@lilyalanita5864
@lilyalanita5864 2 года назад
💔🙏
@victorjebarajofficial1452
@victorjebarajofficial1452 4 года назад
2020 தேவ மகிமையை காணப்போகிறோம் ஆமென்
@dominicrajar6070
@dominicrajar6070 4 года назад
Amen hallelujah. God bless you brother. Super song. Happy New Year 2020...
@TheJordanjency
@TheJordanjency 4 года назад
நான் உனக்கு சொல்ல வில்லையா நீ விசுவாசித்தால் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டேனே சொன்னதை செய்யுமளவுக்கு கைவிட மாட்டேன் உன்னை கைவிட மாட்டேன் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமணமாக்கிடுவேன் வியாதியில் கிடந்த உன் உடலை சொஸ்தப்படுத்துவேன் கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன் உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால் புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன் திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன் உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றேன் நீர் எனக்கு சொல்ல வில்லையா நீ விசுவாசித்தால் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டீரே சொன்னதை செயுமளவும் கைவிட மாட்டீர் என்னை கைவிட மாட்டீர் என்னை
@jesinthajesintha271
@jesinthajesintha271 4 года назад
Amen
@athisayamathisayamanavar6260
@athisayamathisayamanavar6260 2 года назад
🙏👍
@warijega6917
@warijega6917 Год назад
Amen
@kavi6181
@kavi6181 Год назад
🙏🙏
@vasanth_143
@vasanth_143 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤ Super song Sanna god bless you anna
@janiselvaraj5006
@janiselvaraj5006 Год назад
உங்கள் பாடல்களும் செய்தியும் மிகவும் சாட்சியாக இருக்கும். கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பார்.❤❤❤❤
@cskbasker0075
@cskbasker0075 3 года назад
En iruthayathukku aruthalum ,nampikkai kudutha intha padal ,God bless you bro...love u appa
@mmalar7007
@mmalar7007 Год назад
Amen na pregnant ha iruntha6month antha baby death aiduchu. Fever lam vanthu aiducchu stomach kullavey ipo athey pola pregnant iruken athey mari symptoms vara mari feel achu bayama aiduchu seri Jesus song kekalam nanacha intha song ennakey paduna mari iruku intha baby avru thantharu nu nambura amen
@Karthik-ln4sl
@Karthik-ln4sl Год назад
நீர் சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டீங்க ❤👍🤝🙏
@PsJ760
@PsJ760 4 года назад
வாக்கு மாறாதவர் ♥♥♥ Superb anna👌👌
@revival-media1509
@revival-media1509 4 года назад
2nd Father Berchmans Neengatha Anna I Can See Same Spirit & Anointing in You..! God Bless You😇❤
@davidcreations8203
@davidcreations8203 4 года назад
Glory to God .suprr
@vasanthivojel5743
@vasanthivojel5743 3 года назад
Yes MAY GOD BLESS YOU JUDAH BROTHER 🌹🌹🌹🌹🌹
@nalininadeason5440
@nalininadeason5440 3 года назад
கர்த்தர்உங்கனை ஆசீர்வதிப்பாராக
@vasanthirosary6103
@vasanthirosary6103 2 года назад
ஆவியானவர் கெரடுத்த குரல். மன நிறைவு ஆக இருந்தது. Praise the Lord
@soundarneo3479
@soundarneo3479 4 года назад
Anna very nic song , vry nice colour full video Anna , Glory to Jesus 👏👏👏👏😍😍😍😍🤗🤗🤗🤗
@babythangaraj6098
@babythangaraj6098 4 года назад
Thambi Judah, Richly Anointed and Spirit uplifting song for the New year. Encouraging to soul. God Bless you all, Praying Many more songs will flow through the fountains inside of you . Well done. Superb. All Glory to our Father God
@gnanaduraisamuel1749
@gnanaduraisamuel1749 Год назад
அய்யா பெர்க்மான்ஸ் அவர்களின் தொடர் ஊழியம் சகோதரர் யூதா அவர்களிடம் பிரதிபலிக்கிறது. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
@joeleenithanirmalkumar9019
@joeleenithanirmalkumar9019 2 года назад
I accidentally saw this song while searching some other Christian song. God spoke and strengthened me brother. Again I recalled my promises through the song. Thank you holyspirit. Thank you brother. I'm blessed.
@balajimesia3643
@balajimesia3643 2 года назад
அருமையான பாடல்... உயிர்பிக்கும் தேவ வார்த்தைகள் நிறைந்த வரிகள்..✍️✍️✍️👌👌👌🙏🙏🙏
@karthikakalaichandran3979
@karthikakalaichandran3979 4 года назад
Awesome song judah anna...... Fabulous... Glory to almighty god
@punithapraisethelord7668
@punithapraisethelord7668 2 года назад
Nanum good job kidaikavum karpathin kanikagavum wait panrai.....eppa enaku nampika eruku.... yessappa good job baby tharuvarunu...pray for me
@balamohanathas9565
@balamohanathas9565 3 года назад
கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.🙏🙏🙏
@Itsbharathi2844
@Itsbharathi2844 4 года назад
ஆமென் சொன்னதை செய்யுமளவும் கைவிட மாட்டேன் என்றீர். தேங்க் யூ இயேசப்பா.
@thamaraikani79
@thamaraikani79 2 года назад
Indha song la sonna vakkudhathamgal ellam en vazhkaila niraivertinaru esappa...esappa nenga illana na illa appa...I love you yesappa ❤️
@s.joshva9894
@s.joshva9894 2 года назад
இ பாடல் எனக்கு நம்பிக்கையைய் தூண்டுகிறது thanks for lard Jesus imen 🙏🙏🙏🙏💝💝💝💝💫💫💫
@PrakashRaj-ff7pf
@PrakashRaj-ff7pf Год назад
Yen.mansuku.Aruthalai.Eruku
@judahmercy3516
@judahmercy3516 4 года назад
பாஸ்டர் சூப்பர்
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 2 года назад
அற்புதமான வாக்குத்தத்தம் பாடல் என்னோட கர்த்தர் பேசினார் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
@joejayanth2022
@joejayanth2022 Год назад
Father Brachmans has a good voice. This brother Judath shout paralelly with Father in his meetings. It is irrating. Brother please leave Father alone. Amen
@kathyrnkulhmanestherchandr7791
@kathyrnkulhmanestherchandr7791 4 года назад
Fabulous song Anna.... Really the song was powerful...... Glory to almighty god
@jebajeba5453
@jebajeba5453 4 года назад
Thank you so much anna.... God blessed voice and so blessed this songs........ Thank you so much daddy....... I luv you appa 🙏💞💞
@Jesuswithus0821
@Jesuswithus0821 4 года назад
Amen glory to Lord.. ennoda life la nadakura mathiriye irukku...
@angelrebaca4469
@angelrebaca4469 10 месяцев назад
ஆமென் கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்
@mathumathupala6649
@mathumathupala6649 Год назад
ஏசப்பா மட்டும் தான் மெய்யான தெய்வம் இந்தப் பாடல் நான் கேட்கும் போது இயேசப்பா என்னோடு பேசுகிறார் என்பதே என்னால் உணர முடிகிறது பாஸ்டர் உங்களுக்கு கோடி நன்றி இந்தப் பாடலை தந்ததற்கு இயேசப்பாவுக்கு அதோட நன்றி ஐ மிஸ் யூ ஏசப்பா ஐ லவ் யூ இயேசப்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💚💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💙💙💙🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💗💗💗💗💗💗💗💗💗
@rupapriyadharshini3830
@rupapriyadharshini3830 4 года назад
Beautiful song,very comforting God bless ur ministries
@limbritfernando9431
@limbritfernando9431 4 года назад
We are much blessed with our rabboni with us ministries...now the whole world can... Praise to god..
@jesublessy9562
@jesublessy9562 4 года назад
Super
@hephzibahrajarathinam7428
@hephzibahrajarathinam7428 4 года назад
நான் உனக்கு சொல்லவில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்லவில்லையா (2) வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டானே சொன்னதை செய்யுமளவும் கைவிட மாட்டேன் உன்னை கைவிட மாட்டேன் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன் வியாதியில் கிடந்த உன் உடலை சொஸ்தப்படுத்திடுவேன் (2) கலங்கின உன் கண்கள் இனி அழ தேவையில்லை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேனே (2) வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன் உன் மனதின் விருப்பங்கள் நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் (2) என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால் புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் (2) பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்கின்றேன் திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகின்றேன் (2) உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றேன் (2) நான் எனக்கு சொல்லவில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா நீர் எனக்கு சொல்லவில்லையா நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டேனென்றீர் சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை கைவிட மாடீர் என்னை சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை கைவிட மாடீர் என்னை Naan Unakku Sollavillaiyaa Nee Visuvaasithaal En Magimaiyai Kaanbaai Endru Sollavillaiyaa (2) Vaakkupanninavar Naanae Vaakku Maarida Maataenae Sonnadhai Seiyumalavum Kaivida Maataen Unnai Kaivida Maataen Unnai Naaripoana Un Vaazhvai Narumanamaakkiduvaen Viyaadhiyil Kidandha Un Udalai Sosthapaduthuvaen (2) Kalangina Un Kangal Ini Azha Thaevai Illai Uyirthezhudhalum Jeevanumai Unakul Irukindraenae (2) Vaaivittu Kaetadhellam Unaku Thandhiduvaen Un Manadhin Virupangal Niraivaetri Magizhndhiduvaen (2) En Paadham Amardhu Nee Enakkaaga Kaathirundhaal Buthikku Ettaadha Kaariyam Seidhiduvaen (2) Bayapadaadhae Bayapadaadhae Marubadi Solgindraen Thigaiyaadhae Thigaiyaadhae Thirumbavum Koorukindraen(2) Unnodu Naan Iruppadhaal Unnil Naan Magimai Adaigindraen (2) Naan Unakku Sollavillaiyaa Nee Visuvaasithaal En Magimaiyai Kaanbaai Endru Sollavillaiyaa Neer Enakku Sollavillaiyaa Nee Visuvaasithaal En Magimaiyai Kaanbaai Endru Sollavillaiyaa Vaakkupanninavar Neerae Vaakku Maarida Maataenendreer Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai Kaivida Maateer Ennai Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai Kaivida Maateer Ennai
@thenuthenu5262
@thenuthenu5262 4 года назад
Super bro just corrected time this Dec song for me... I waiting my jobs, are study's... My expectation is for him... Praise god amen
@viviliyacntangalan
@viviliyacntangalan 19 дней назад
❤❤❤🎉🎉🎉நீர் என்னை கை விடமாட்டீர் jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry பாடல் ஊழியம்
@anthonyraj3103
@anthonyraj3103 4 года назад
All praises to Jesus Appa. Brother God bless you
@kiruthigaganesan8192
@kiruthigaganesan8192 4 года назад
God bless you team... Judah brother, Peter brother, Sam brother and all who are part of this wonderful song... Kudos to you..
@PreethaNatarajan-ce8zv
@PreethaNatarajan-ce8zv 6 месяцев назад
மிக அருமையான பாடல்❤❤❤ஆமென்❤❤அல்லேலுயா✨🎈🎉
@muthuselvi.p3979
@muthuselvi.p3979 2 года назад
Wow 👌 👏 😍 👍 Bro ... Each and every lyrics delivering God's voice 🙌 .... picturation which was awesome and apt for today's youth ... Juda bro God Bless your voice and future glorious songs 🙏 🙌 ❤ 👏 felt veera level God's presence ...Amen 🙇‍♀️
@editiergroup5726
@editiergroup5726 3 года назад
அருமையான பாடல் வரிகள் ஆமேன் கைவிடமாட்டீர் என்னை
@Jesuswithus0821
@Jesuswithus0821 4 года назад
Thanks pastor very touching lyrics... glory to Jesus
@m.rasiyamarasim.rasiyamara8963
@m.rasiyamarasim.rasiyamara8963 4 года назад
Very nice, inspirational song in critical situation, Thank you Jesus! ! ! God bless you! ! !
@kilithavarajah5503
@kilithavarajah5503 3 года назад
Amen Amen amen amen 🙏 amen alleluia Thank you jesus ✝️ holy spirit nanriyappa
@mgrajan535
@mgrajan535 10 месяцев назад
இப்படி டிரஸ் போட்டு பந்தா தேவையா? எப்பவும் வாக்குதத்தம் மட்டுமே, ஊழியம் செய்ய தூண்டும் பாடல் தேவை தாலாட்டி தாலாட்டி தாங்க வைத்தது போதாதா மீண்டும் இன்னொன்றா
@manueljeremiahm
@manueljeremiahm 4 года назад
While Hearing this God was talks me. Wonderful lyrics
@devaanbu1548
@devaanbu1548 2 года назад
God bless you and your family amen Jesus love you my people over come back we will words using letters very nice song happy together glorify to lord amen Jesus Christ superstar amen thank bother you
@jeyapaul1861
@jeyapaul1861 2 года назад
குட்டி பெர்க்மான்ஸ்
@soundharya3343
@soundharya3343 4 года назад
Super song Judah Anna voice semma
@vennilavennila1145
@vennilavennila1145 4 года назад
I love this song very usefully in my life changing anytime tq pastor and god bless you pastor 😊😊🙏
@sarojinidevisarojinidevi4528
@sarojinidevisarojinidevi4528 2 года назад
அப்பா.உங்கலுக்க.சோல்லி.தந்ததா.பாடல்
@karthikkeyan9118
@karthikkeyan9118 3 года назад
Amen amen amen............................................ ... world end varai
@CCc-bg4fv
@CCc-bg4fv 4 года назад
நன்றி நன்றி நன்றி எஸ்சு அப்பா பிறபெஞ்ஞம்மே நன்றி எல்லா தெய்வமே கடவுள்லே நன்றி நன்றி அய்யோ
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj 5 месяцев назад
ஆமென். அல்லேலூயா!.
@ajithkarthika9724
@ajithkarthika9724 3 года назад
Suberbbbb songggg...That deliver boy brother also very good actinggg...video editing amazing....Visuvaasam varththikkap paddathu..Thank god for this song....
@SubiPonshaM-gq9ms
@SubiPonshaM-gq9ms Год назад
Nice song super மனம் உடைந்து அழுதேன் ஆறுதலாக பாடல் 😭😭🙏🙏
@keerththanakeerththana9297
@keerththanakeerththana9297 2 года назад
Sonathai seium varaill kaivida matten 🙋😭
@snehagracia97
@snehagracia97 3 года назад
ஆமேன் தேவன் மகிமையானவர் வாக்கு மாறாத தேவன் நீரே இயேப்பா
@F.S.S-t2w
@F.S.S-t2w 8 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@godofisrael2117
@godofisrael2117 4 года назад
Thank u for this wonderful song.. It gives lot of trust on Jesus
@marydaniel5441
@marydaniel5441 3 года назад
Our Almighty God bless your ministry brother.
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 6 месяцев назад
ஆமென் 🙏🙏🤝
@muthusamya2620
@muthusamya2620 3 года назад
Super songs.Touch my heart to increase my faith.praise The.. Lord.
@7editz282
@7editz282 4 года назад
Heart touching lyrics
@muthusamy145
@muthusamy145 3 года назад
ஆற்றி தேற்றும் பாடல் 😊
@sureshapoorvaapoorva8113
@sureshapoorvaapoorva8113 4 года назад
Nice anna god bless you
@JesusJesus-fv1gt
@JesusJesus-fv1gt 8 месяцев назад
Indha vasanam dha appa yennoda lif ku kudutha vakuthatham appa yakuda pesuna maathiri iruku love u so much dad
@josephbencigarkimbenitez602
@josephbencigarkimbenitez602 4 года назад
Glory to God! God bless your good work Anna!!!
@rajeshkannan5868
@rajeshkannan5868 2 года назад
Amen praise the lord Jesus Christ Amen 😭💯🙏 ellam magimaium ungaluku mattum tha Appa
@sandhiyad4107
@sandhiyad4107 4 года назад
Praise the Lord pastor.. All the verses healed my wounded heart,mind ,spirit...thank you very much..god bless you abundantly from Zion...
@puraninalini542
@puraninalini542 3 года назад
Praise God 🙏🙏🙏🙏 hallelujah god bless u 🙏🙏🙏🙏🙏 more more ❣️❣️❣️❣️🙏🙏🙏🙏 amen amen all to Jesus name amen
@saraljeeva4365
@saraljeeva4365 2 года назад
வாக்குப்பண்ணினவர் தேவனல்லவா😎🥰
@psthamilvanan
@psthamilvanan 4 года назад
God bless you
@giftofgod3892
@giftofgod3892 2 года назад
Praise god pastor i thank god because god has given me opportunity to praise god together with you both of them it was a great blessing
@seemasuvisk2270
@seemasuvisk2270 2 года назад
Nice song ..❤Enakku rempa Pidichurunthathu
@lokeshlokr7562
@lokeshlokr7562 4 года назад
Amen hallelujah praise the Lord
@raj-wi4pt
@raj-wi4pt 2 года назад
God bless you small berchmans
@balusammy4819
@balusammy4819 2 года назад
Prise The Lord ungal voice super yeasappa kaiveda madder amen
@emyemy7120
@emyemy7120 4 года назад
beautiful voice beautiful lyrics
@sarojajeysingh4153
@sarojajeysingh4153 2 года назад
Nice song..very powerful ...what are the song cds u have released?
@Kavitha-x2r
@Kavitha-x2r 4 месяца назад
😢😢😢😢 muthal thadava ketten rompavum aaruthala irunthathu manak kastathoda irunthen
@harrishdaniyal6795
@harrishdaniyal6795 4 года назад
Brother super this song for me ❤️❤️❤️❤️❤️🍫🍫🍫thank u Jesus Christ 🧡🧡🧡Amen
@chandraelayathamby4964
@chandraelayathamby4964 4 года назад
Beautiful Song ❤❤❤❤❤ God Bless You Brother 🙏🙏🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@saran2336
@saran2336 Год назад
Presanrs song
@apy1.0-boss97
@apy1.0-boss97 2 года назад
😭😭😭😭❤❤❤❤❤❤👌🏾👌🏾👌🏾
@ananyaananya7199
@ananyaananya7199 4 года назад
Voice super
@jayakumaranofficial3527
@jayakumaranofficial3527 2 года назад
Awesome Song, Really blessed & Promising Verses by Peter Anna, & Anointed Voice by Dear Loving Bro Judah, Glory to God... This song very close to my heart. Last but not least, Awesome acting bro visual is vera level ... This song is really ministering and blessing to the world.💥💥💥💥💥🔥🔥🔥🔥🌟🌟💫💫🚀🚀🚀🔮🎊🎊🎊🎉🎉🎉🎉🎉
@jemimahjemimah8552
@jemimahjemimah8552 4 года назад
Praise the lord Glory to God Anna God bless your MINISTRY by Mrs. Jemimah Johnson TFG.Church ppm and Tpm church chennai
Далее
Ummai Nambum Nan
7:05
Просмотров 2,7 млн