Тёмный

Aging gracefully | முதுமை ஒரு விழிப்புணர்வு - Sivasankari 

Writer Sivasankari
Подписаться 27 тыс.
Просмотров 316 тыс.
50% 1

Aging gracefully - Sivasankari | Writer sivasankari | Sivasankari chennai

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@padmadevi3359
@padmadevi3359 2 года назад
உங்கள் கம்பீரமான தோற்றம்.எளிமை.தெளிவான பேச்சு.மிக மிக என்னை கவர்ந்ததுமா.
@padmadevi3359
@padmadevi3359 2 года назад
திருமதி.சிவசங்கரி அம்மாவிற்கு நன்றி மிக்க நன்றி.உங்கள் எழுத்துகள் படித்தது உண்டு.பேச்சு இன்று தான் கேட்டேன்.மிக அருமை.மரவட்டை ஆக இரு‌ந்த என் மனம் சில்வண்டாக பறந்தது. நான் மகிழ்வாக இருப்பது என் உரிமை.பிறரை காயப்படுத்தாமல். பிறருக்கு உதவி நானும் உழைத்து ஆசைகளை களைந்து அமைதியாக வாழ வேண்டும் என எண்ணம் வருகிறது அம்மா.நன்றி நன்றி.
@pushoakripa6927
@pushoakripa6927 Год назад
உண்மை அம்மா,என் கணவர் திடீரென கொரானாவில் இறந்து விட்டார்,உங்கள் பேச்சு தான் எனக்கு தைரியமூட்டியது, ;2 வருடங்களாக தனிமையில் வாழ கற்றுக் கொண்டேன் .நன்றி அம்மா!
@RuckmaniM
@RuckmaniM 10 месяцев назад
இளமை போல், முதுமையையேயும் ரசிக்க வேண்டும்!
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 года назад
ஆழமான கருத்து முதியவர் யோசிக்க வேண்டியவை நன்றி சகோதரி.
@prabharavisundar4252
@prabharavisundar4252 6 лет назад
Most needed thoughts for an aging woman like me.Thank you for sharing.
@arunamadhavan8576
@arunamadhavan8576 5 лет назад
Oru manidhanin kadhai, 47 days, chinna noolkanda nammai siraip pidippadhu, etc.etc.all wonderful writings.
@msubramaniam8
@msubramaniam8 5 лет назад
ahahah amma....great ...I'm 63 & love studying..enrolled in the university doing my second degree..love studying......so much of reflection in your talk amma.....I'm so happy to be able to reconnect with you.....love from Malaysia amma
@Raddy-m3u
@Raddy-m3u Год назад
எனகக்கு எழுபது வயதாகிரது என் வாழ்க்கை நீங்கள் சொன்னதுபோல் தனிமயில் .உங்ககள் பதிவு பார்த்து கண் கலங்கினேன்.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
ரொம்ப அற்புதமான பதிவு மேடம் நன்றி மாநன்றி மேடம்.
@jayashreekrishnan1320
@jayashreekrishnan1320 5 лет назад
Very very inspirational speech.. Madam... Thanks Madam for sharing..
@angavairani538
@angavairani538 4 года назад
நிதர்சனமான உண்மை மேடம்...புாிதல் வாழக்கையில் இருக்குமானால் என்றும் சுகமே
@madannarayee9185
@madannarayee9185 2 года назад
Thank you very much Siva Shanksri.
@dharmambalramani2249
@dharmambalramani2249 Год назад
God bless you Sivasankari. Very imp msg for senior citizens. Hats off to you. I can bless you bcas i am 85 yrs old and sailing in the same boat. Tks a lot. ❤❤.
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 Год назад
👌👌👌அம்மா. அருமையான தெளிவான உண்மையான வார்த்தைகள். 👍🙌🙏விழிப்புணர்வுக்கு நன்றி.
@surendranathbaburao9502
@surendranathbaburao9502 9 месяцев назад
Daily I am hearing ur speech which is giving me strength
@venkatesanmahadevan7291
@venkatesanmahadevan7291 2 года назад
AGE is Only a NUMBER. MOTIVATION is Always 👍 Required to Keep us Going. VERY 👍 Illuminating Thought!! .......MV
@swathantrakandadai2649
@swathantrakandadai2649 Год назад
T😮
@iynulshamila8644
@iynulshamila8644 Год назад
Excellent speech Madam
@padmapriya3064
@padmapriya3064 6 лет назад
Super mam it is nice to see you on you tube while I am not able to find all your novels in my place. Siriya noolkanda nammai siraipaduthuvadhu was the last I read.
@vijayalakshmi7228
@vijayalakshmi7228 Год назад
Thanks ma...for supportive speech...fearing...now 53
@amaravathyp8707
@amaravathyp8707 Год назад
Very good speech mam
@joice3851
@joice3851 Год назад
You are ageing very gracefully. Take Care Mam.👏
@vsvlog2905
@vsvlog2905 2 года назад
மேடம் நீங்க சொல்றது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்த உண்மை நானும் என் கணவரும் இரண்டு மகன்கள் எல்லாமே என் கணவர்தான் என்று இருந்தோம் திடிரென்று என் அன்பு கணவர் இறந்து விட்டார் கொராணவில் எங்களுக்கு உலகம் தலை கீழாக சுற்றுவது போல் தெரிந்தது வெளி வேலைகள் பேங் வேலைகள் ஏன் காய்கறிகள் வாங்கி வருவதற்கு கூட என் அனுப்ப மாட்டார் அவர் தவறிய தும் நான் நான் நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறேன் உங்களின் பதிவை பார்த்தேன் நானும் வாழ முடியும் என்று நம்புகிறேன் நன்றி
@akbaraliakbarali189
@akbaraliakbarali189 2 года назад
என் கணவரும் கொரோனவில் இறந்து விட்டார் என் உலகமே அவர் தான்
@srientco3227
@srientco3227 Год назад
pH no be no by
@kumarasamysaraswathi1987
@kumarasamysaraswathi1987 Год назад
Qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqé
@lalitharaghu49
@lalitharaghu49 Год назад
Super.
@muthumariramar3408
@muthumariramar3408 Год назад
krand
@swethapadmanabhan5755
@swethapadmanabhan5755 10 месяцев назад
❤❤ sooo beautifully said ❤
@amhamees9627
@amhamees9627 Год назад
மிகச்சிறந்த கருத்துக்கள்.
@lakshmiiyer3247
@lakshmiiyer3247 Год назад
Awesome info very beautifully narrated.I very well agree with you..
@carolinerajendram6543
@carolinerajendram6543 2 года назад
You are our favourite tamil author, especially your words are really motivation for every single woman. Well said 👏 madam. Thanks for created extraordinary and priceless novels ( poi and nan nanaka are our favourite).God bless you madam. 🙏
@premabangera6340
@premabangera6340 2 года назад
?qqqqqqqqqqqqqq1
@revathyganesan499
@revathyganesan499 3 года назад
Very good. Your way of writing stories wondeful . Very good
@hemalathamuruganandham7530
@hemalathamuruganandham7530 Год назад
உங்கள் எலுத்துஅனுபவம்அழகானபேச்சியும்ரொம்பபிடிக்கும்
@sailakshmi3686
@sailakshmi3686 5 лет назад
miga vum arumaiyana padhivu Mika nandri mam 👌👌👌
@sethuraman8149
@sethuraman8149 Год назад
Excellent 28/9/23
@malinis5906
@malinis5906 Год назад
Very motivating and encouraging thoughts. 🎉🎉
@annalakshmikannan29
@annalakshmikannan29 2 года назад
I Love you அம்மா...!!
@thamirlnaachiyaar5153
@thamirlnaachiyaar5153 2 года назад
😍😍அம்மா எத்தனையோ பிரபலங்கள் தமிழை தங்கிலீஷ் ஆக மாற்றிப் பேசும் போது உங்களுடைய அழகு தமிழ் நீங்கள் சொன்ன விஷயத்தோடு சேர்ந்து🥰🥰🥰🥰😍😍🙏🙏🙏
@bijayadas9469
@bijayadas9469 2 года назад
I am 88. I want to be independent,normally healthy.son doesnt want.daughter cannot keep me in a small house.,I do all my work myself. Now I have donated my body to a hospital,keeping a servant to inform the hospital about my death to hospital,then daughter,then my son. This avoids my cremation.May son & daughter be happy. I have distributed my things to servants money to my children. I am ready to die happily.
@bhavaninarayanan4698
@bhavaninarayanan4698 Год назад
Good decision. . Pranam.
@viabinimeera2083
@viabinimeera2083 4 года назад
Thank your advice and I will follow this
@ebenezervictor5449
@ebenezervictor5449 4 года назад
Super lessons learnt madam
@arunamadhavan8576
@arunamadhavan8576 5 лет назад
Namaskaaram amma. Your writings about this Mari Co mam, this sevvindiya payanam , I have read your writings that time.
@ramkumars8833
@ramkumars8833 Год назад
Madam Fantastic speech
@alamelurraghunathan3493
@alamelurraghunathan3493 4 года назад
Smt,sivashankari spech is very useful to every old age people
@nataraj9442
@nataraj9442 10 месяцев назад
சிவசங்கரி மேடம், எங்கேம்மா ரொம்ப நாளா காணோம்.நல்லா இருக்கீங்களா? இங்கே சென்னைலதான் இருக்கீங்களா? வெளி நாட்டிவ இருக்கீங்களா? சுறுசுறுப்பான ஒரு பாட்டியை அமேரிக்காவில் போய் பார்த்து ரசித்து சொல்லியுள்ளீர்கள்.நல்லது. நன்றி.கோபிச்சுக்காதீங்க. இங்கே லோக்கல்ல நம்ம நாட்டிலேயும் smart பாட்டீஸ் grandmas கண்டிப்பா இருக்காங்க.எப்படியோ உங்க பேருரை பயனுள்ளது. மீண்டும் நன்றி.நீங்கள் நீடூழி வாழ இறையருளை இறைஞ்சுகிறேன்
@geethamohan9575
@geethamohan9575 2 года назад
Amma varga valamudan
@generaljwt4630
@generaljwt4630 2 года назад
Useful Thanks. Jayachandran. Kanceepuram
@lilaantoine8385
@lilaantoine8385 10 месяцев назад
உங்கள் போன் நம்பராவது தயவுசெய்து கொடுங்கள்
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 10 месяцев назад
மிக்க நன்றி முயற்சிக்கிறேன்
@umaashanthi6194
@umaashanthi6194 5 лет назад
Great mam
@ramijabegam9772
@ramijabegam9772 2 года назад
மேம் நீங்கள்சொல்வது அத்தனையும் உண்மை
@magesparee9075
@magesparee9075 5 лет назад
Tks a lot Sis
@thamarairamajayam3095
@thamarairamajayam3095 Год назад
Super 🙏🙏🙏🙏🙏
@rangarajantkrajan5385
@rangarajantkrajan5385 2 года назад
Veryfine.messeg
@vasanthakalyanaraman4241
@vasanthakalyanaraman4241 3 года назад
I want to meet and have a conversation with sivasankari I adore her
@jessysvideo6764
@jessysvideo6764 2 года назад
Super 🙏
@robertpathy8356
@robertpathy8356 4 года назад
What is meaning of R in red color stands for
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 3 года назад
Super speech mam. Your novel is also very intersting
@krishnavenignanamoorthy165
@krishnavenignanamoorthy165 2 года назад
Super
@s.lathakannan8708
@s.lathakannan8708 Год назад
🙏🙏mam
@mathruvahini8062
@mathruvahini8062 5 лет назад
Superb mam
@indrasukumar5564
@indrasukumar5564 2 года назад
👍👍👍🙏🙏🙏🙏🙏
@rajeswaris252
@rajeswaris252 2 года назад
Arputham amma
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 3 года назад
👌🤝🙏🏼🌷
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 года назад
Hey yaara mudimaindra ellpokooda 10 nimisham pttu talluven then u vill b asked once again😄😃😀
@surendranathbaburao9502
@surendranathbaburao9502 Год назад
Same problem I am facing after my husband death,
@umaraguram976
@umaraguram976 6 лет назад
Great mam .Nan ungalin rasigai
@jayalakshmipalanisamy4723
@jayalakshmipalanisamy4723 Год назад
👍👍👍👍👍👍👌💋👌😁❤
@pillaivalli8654
@pillaivalli8654 5 лет назад
Z
@lakshmirengan3613
@lakshmirengan3613 5 лет назад
You look only at thefinanciel stabled people .not the. Dependent ones. Your advice is nouse weighted Amma.
@sarojinibalasubramaniam6340
Mudhumai thanimai iranddum annai varuthu m bodhu ungal pecchu idhamaha irundhadhu puththunarvu thandhadhu
@jayalakshmianbalaganjayala7354
@jayalakshmianbalaganjayala7354 4 года назад
Kizhavi nu sollatheenga...athu nalla illa
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 года назад
உங்கள் தீவிர ரசிகை நான் யாழ்ப்பாண க்கிராமத்தில் வாசிப்பு ஒன்றே பொழுதுபோக்கு அதுவே உலகம் எவ்வளவு ரசித்திருப்பேன் இப்ப உங்களை நேரே காண்பதுபோல் உள்ளது எவ்வளவு சந்தோசம் God bless you
@kaykaty719
@kaykaty719 4 года назад
Pidditha topic
@velupillaimeikandan9126
@velupillaimeikandan9126 2 года назад
கலங்கிய மனம் தெளிந்தேன் உங்கள் உரையாடல் என் கண்ணீரை துடைத்தது முதுமையை மனதார நேசிக்க தொடங்கினேன். நன்றி அம்மா.
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 8 месяцев назад
நன்றிமா 2000 பிறகு பிறந்துள்ள குழந்தைகள் நீங்கள் கூறுவது போல் 50% உள்ளார்கள் இன்னும் எண்ணுங்கள் உயர்ந்தவரின் சிந்தனை நிச்சயம் நிறைவேறும்
@meeenakshid1050
@meeenakshid1050 8 месяцев назад
En husband SBI la work pananga 2018 la death engaluku 2pasanga son 1,dauhter1 2perumEngineer enkanavar veedu 2,nilam ellavartrayum en paiyanuku matum ezhuthitanga enaku 1paisa kooda ila en husband account 0balace mahan ipo veetla iruka koodathunu kanda padi thitu kiran ena seiya mudiyum sahavum mudiyama vazhavum mudiyama iruken
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
மேடம் நீங்க செல்லும் அனைத்தும் உண்மை என்று கூறுகிறேன்
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 4 года назад
You are always an inspiring role model
@sarathygeepee
@sarathygeepee Год назад
எந்தவித அறிவு அனுபவம் சார்ந்த விளக்கமும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லை.சமுதாயம் கவனித்துள்ளும்
@Lydianveena1023
@Lydianveena1023 9 месяцев назад
Seeing on 01.01.2024... wish to become like Ms. Maryco
@saisadhasivam4021
@saisadhasivam4021 Год назад
மிக்க நன்றி.அம்மா.தங்களின்மனிதநேய சேவைக்கு நன்றி.by Indra M
@newscraft364
@newscraft364 5 лет назад
அனைவரும் பார்த்து பயன் பெறவேண்டிய நிகழ்ச்சி
@kamadchishanmugarathinam5049
@kamadchishanmugarathinam5049 5 лет назад
News Craft
@ShahulhameedMohamedsali-qx2oe
Escape every one Now I am alone
@lalithar
@lalithar 5 лет назад
Awesome madam, I also have written.
@devegabala2949
@devegabala2949 2 года назад
Mem Enakkum romba piditha naavalaasiriar niinga thaan mem.Malaysiyaavil engu puththagam kankaatchi nadanthaalum ungal books irukkiratha ena theduvathey en vehlayaai irukkum.Innamum ungal padaipugalai ethir paarkiren.Nandri mem.
@ShahulhameedMohamedsali-qx2oe
Let me work
@kalyaniv1413
@kalyaniv1413 Год назад
Super speech👌🙏🏻🙏🏻
@tamilselvi2581
@tamilselvi2581 Год назад
My inspiration is yours write and speech.
@malinidyonisius128
@malinidyonisius128 8 месяцев назад
Recently I found your speeches..i imagined you when I read your story books bu you are just an Amazing Woman...bless you and trust you are still writing ❤
@lilaantoine8385
@lilaantoine8385 10 месяцев назад
Depensity பற்றி அருமையாக கூறினீர்கள் உண்மை நன்றி
@padmadevi3359
@padmadevi3359 2 года назад
மேரிக்கோ அம்மையாரை பற்றி சொன்னது பிரமிக்க வைத்தது.அன்றாட சமையல் செய்வதை இமாலய சாதனையாக நினைக்கும் சராசரி இந்திய தேசத்து பெண் இதை நிச்சயம் கேட்டால் மாற்றம் நிகழும்.
@remaravindran546
@remaravindran546 3 года назад
Such a good speaker
@navaranjanientertainers2750
@navaranjanientertainers2750 9 месяцев назад
அருமை .நவரஞ்சனி ஸ்ரீதர் எழுதாதாளர்
@ponnuraj1249
@ponnuraj1249 Год назад
எனக்கு 79வயது நான் நீண்ட காலம் வாழ்க
@indhumathibalasubramanian1630
@indhumathibalasubramanian1630 9 месяцев назад
I am 76,of age,lost my wife 3,years ago I learning from you
@arunamadhavan8576
@arunamadhavan8576 5 лет назад
You r always inspiring amma!
@radhapandurangan9716
@radhapandurangan9716 5 лет назад
Suntvpatimanram1442019today
@santhalakshmi9791
@santhalakshmi9791 2 года назад
Thank You Madam! You are my inspiration! God Bless You
@priscillapereira4327
@priscillapereira4327 Год назад
Thanks a million. I am your fan for long years. Your talk on aging gracefully is brilliant and very useful to all. God's blessings a d guidance for you dear Madam❤
@kaykaty719
@kaykaty719 Год назад
Should blame our bringing up and our beautiful indian society. We are not independent. We should stand on our own feet and don't depend too much on others. Only certain things we can depend on others.
@indusaravanan1855
@indusaravanan1855 2 года назад
Onege speech super madem
@nirmalaa4049
@nirmalaa4049 Год назад
The husband must be good enough to teach the wife
@nirmalaa4049
@nirmalaa4049 Год назад
The mind must be innocent and must feel young and no one should call the other person old and fool
@jayaraghu7256
@jayaraghu7256 Год назад
Excellent madam
@joejudah5320
@joejudah5320 Год назад
Manasu. .......ILAMAI❤
@parvathykp5403
@parvathykp5403 5 лет назад
Amma ,Namaskaram. Ungalodu Programme romba romba useful. Thanks amma. God bless you'
@ponnumanisaravanan7422
@ponnumanisaravanan7422 2 года назад
31
@padmadevi3359
@padmadevi3359 2 года назад
என்னையும் சேர்த்து தான்.
Далее
Avaz Oxun - Yangisidan bor
14:29
Просмотров 434 тыс.