Тёмный

Self sympathy | சுயபச்சாதாபம் - Sivasankari 

Writer Sivasankari
Подписаться 27 тыс.
Просмотров 96 тыс.
50% 1

Self sympathy - Sivasankari | Writer sivasankari | Sivasankari Chennai

Опубликовано:

 

10 июл 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@malarshanmugam7244
@malarshanmugam7244 6 месяцев назад
அம்மா சிறுவயதில் உங்கள் கதைகள் விரும்பிப் படிப்பேன்.பாலங்கள் மிகவும் பிடித்த நாவல் .சமீபத்தில் மீண்டும் படித்தேன்.இப்போது உங்கள் காணொலிகளை அதிகம் பார்க்கிறேன்.சிறப்பு அம்மா
@natchimanip
@natchimanip 5 месяцев назад
மகிழ்ச்சி நன்றி மேம் 🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை 🤝🏻
@devakijayawardena-px8jr
@devakijayawardena-px8jr 2 месяца назад
Great speech thanks for sharing .
@sugumaran7627
@sugumaran7627 6 месяцев назад
Super madam
@johnsagayaraj2056
@johnsagayaraj2056 6 месяцев назад
I am really addicted to your speech madam recently I was very stressed because being a homemaker though educated I am stagnant ageing another problem now I am 44, I can’t go for a job.
@jothishanmugam5922
@jothishanmugam5922 2 года назад
Recently I am watching you.... Wish I could see you in person.. Genius...
@lilaantoine8385
@lilaantoine8385 3 года назад
தேங்கிய குட்டைக்கு_ சமம் அருமையான தகவல் மீண்டும் நன்றி
@tharaboi393
@tharaboi393 7 месяцев назад
Your muthumaiku thayar is very useful for me.
@chitraselvam4575
@chitraselvam4575 2 года назад
very useful messages. sure Madam we will solve our problem. Excellent motivational speech. thank you
@kalpanavenkataraman2074
@kalpanavenkataraman2074 2 года назад
Thank you mambfoe giving us the clarity to lead a happy blessed life. I am also one of the victim of self sympathy...you showed me the way to overcome this🙏 .
@chandramohana5033
@chandramohana5033 4 года назад
Mam,ilike ur speech very muchloved
@tittoenterprise396
@tittoenterprise396 7 лет назад
Good one.
@dhanasekar6548
@dhanasekar6548 2 года назад
நன்றி மகிழ்ச்சி நிறைவு அம்மா ✅✅✅✅✅🌴🌴🌴🌴🌴
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 Год назад
Very thoughtful topic.😊🙏
@nithyaranidp4455
@nithyaranidp4455 5 лет назад
Super speech mam
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 2 года назад
Very useful speech
@kaykaty719
@kaykaty719 4 года назад
It's true madam. When we visit any orphanage or old folks home . My heart aching n crying. I m consider so lucky everything given to me by God.
@savithrigopalan6350
@savithrigopalan6350 3 года назад
So sweet clarity in thoughts best wishes Siva sankari
@hemalathav.r.6254
@hemalathav.r.6254 3 года назад
You are my role model mam
@rathaianbalagan8222
@rathaianbalagan8222 2 года назад
வணக்கம் மேடம். நன்றி. இந்த நன்றி 30 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட வேண்டியது. 80 களில என் வளர் இளம் பருவத்தில் எத்தனை எழுத்தாளர்கள். கொடுத்து வைத்தவர்கள் நானும் என் தோழிகளும். உங்கள் கதைகளை விரும்பி படிப்போம். 86 ல் என் திருமணத்திற்கு நண்பர் ஒருவர் தங்களது " சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது" என்ற புத்தகத்தை பரிசளித்தார். ஆகச் சிறந்த பரிசு. என் வாழ்க்கையை சரியாக நடத்திச் செல்ல மிகவும் உதவியாக இருந்தது. நன்றி.
@pushoakripa6927
@pushoakripa6927 3 года назад
என் கணவர் கொராவினால் 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். உங்கள் உன்னை அறிந்தால் பேச்சு எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது. நன்றி சகோதரி
@kamalathevimailvaganam6317
@kamalathevimailvaganam6317 2 года назад
0
@jayasankaran6044
@jayasankaran6044 Год назад
Super madam மனதிற்கு ஆறுதலாய் இருக்கிறது நன்றி
@siyamalam3026
@siyamalam3026 Год назад
Very nice madam ❤️
@mahashivarathriakandam7401
@mahashivarathriakandam7401 2 года назад
அற்புதம் மேடம்
@sreerajamedical6772
@sreerajamedical6772 2 года назад
அருமை மேடம்
@dhanapackiam1815
@dhanapackiam1815 2 года назад
மிக்க நன்று
@sethuraman8149
@sethuraman8149 9 месяцев назад
Excellent. 27/9/23
@umaraghunathan4089
@umaraghunathan4089 5 лет назад
அருமை உங்களது பேச்சு.நனறி
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 2 года назад
Helping others.by way of words,.deeds or thorough money will clear everything. Self centered & selfishness is.the cause
@lilaantoine8385
@lilaantoine8385 3 года назад
You are à best teacher for me.thanks madam
@Rosie__123
@Rosie__123 3 года назад
மேடம் 1988-ம் ஆண்டு சென்னை வானொலி யில் தாங்கள் வழங்கிய 'வெளிச்சம் வெளியே இல்லை ' என்ற தொடர் தன் நம்பிக்கை யுடன் வாழ உதவியது
@ruparangan3700
@ruparangan3700 Год назад
உன்
@DeviKaruppen-nc8sd
@DeviKaruppen-nc8sd Год назад
Thank you Madam 💌
@kisneswarykrishnapillai8796
நன்றி அக்கா ❤
@kathirveerasong4711
@kathirveerasong4711 6 лет назад
win
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 6 лет назад
Nice speech ma
@ceaser8380
@ceaser8380 3 года назад
Manathukku marunthu oongal theiveega kuraloodan
@selvatharaniskiew270
@selvatharaniskiew270 4 года назад
Addicted to ur voice mam👏👌🙏
@janarthananvaidyanathan5036
Now where are you? Say something like this
@radhasridharan1666
@radhasridharan1666 4 года назад
I want to change after your speech
@rajt9235
@rajt9235 3 года назад
Aunty neenga jntha samudhaya modern kids ku daily stories sollunga. Please think of doing one for helping them get some moral changes in daily activities. Since teachers became friends and parents are failing to be a good example or unable to advise their kids,,,,. Talk in the place of a mother or father or a grandmother to the kids .thankyoumam
@angavairani538
@angavairani538 3 года назад
அருமை அம்மா பெண்களின் மாணிக்கம் நீங்கள்
@rekaishu1647
@rekaishu1647 5 лет назад
Na ungakitta paesanum...please unga number kaedaikuma
@chandharsekar1847
@chandharsekar1847 3 года назад
Very good
@sundariyer3192
@sundariyer3192 2 года назад
அது சுய பச்சாதாபம் இல்லை. அது சுய அனுதாபம்.
@kay2577
@kay2577 2 года назад
ரெண்டும் ஒண்ணு தாங்க!! சுய நம்பிக்கை வேணும்.
@sundariyer3192
@sundariyer3192 2 года назад
@@kay2577 ... ரெண்டும் ஒண்ணு இல்லை. பச்சாதாபம் என்பது செய்த தவறுக்கு வருந்துவது. அனுதாபம் என்பது பிறர் மேல் பரிதாபம் கொள்வது/பருதாபப்படுவது. சுய அனுதாபம் என்பது தன்மேலேயே பரிதாபப்படுவது.
@revathyrajendran8568
@revathyrajendran8568 Год назад
Mam enakku special child appo nanga la evlo polambanum
@mahendrank7288
@mahendrank7288 5 лет назад
Valga Anna.
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 3 года назад
Pinpuraamaaaga thooke kaary okkardu 😄😃😀
@nambirajanrajin9870
@nambirajanrajin9870 2 года назад
G by
@kalyanisivakumar7426
@kalyanisivakumar7426 2 года назад
Beautiful explanation and gave so much clarity about life . Thanks a lot Madam 🙏🏻😊
@mohamedanas1152
@mohamedanas1152 6 лет назад
Nanri
@jeyshreellokhamoorthi6253
@jeyshreellokhamoorthi6253 4 года назад
I too want to talk with you Madam please
@vinayrao5682
@vinayrao5682 2 года назад
Amma please share ur mobile no ma.I need suggestion from u ma.am married since 10 months.my wife wants divorce.my mom is stroke patient.I take care of everything.she aborted my baby.
@tamilanda4530
@tamilanda4530 5 лет назад
நன்றி அம்மா
Далее