Тёмный

Agri Intex 2022 | தமிழகத்தின் மாபெரும் விவசாய கண்காட்சியை சுற்றிப் பார்க்கலாம். வாங்க !!! 

Thottam Siva
Подписаться 462 тыс.
Просмотров 91 тыс.
50% 1

Finally Agri Intex 2022 has started in Codissia hall in Coimbatore after two years. The last exhibition happened in 2019 and then got cancelled in 2020 and 2021 due to Covid problems. After two years, the exhibition started from 15th July and will be going till 18th July.
This is the biggest Agri and Garden Expo in Tamil Nadu. You can get every machinery for farming. Moreover, it is a paradise for home gardeners as we get all kind of seeds and other gardening materials.
Let me give a complete coverage on the stalls in 2022 Agri Inte, the seeds available in stalls to buy. There are so many rare native bulbs and tubers available in stalls in Agri Intex 2022. Don’t miss this exhibition as you can get everything there to start the season (aadi pattam).
I am giving complete coverage of stalls related to home and terrace gardeners, my recommendations and price details to plan your visit
#thottamsiva #AgriIntex2022 #agriexpo #Agriintex

Опубликовано:

 

14 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 335   
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 2 года назад
நானும் கண்காட்சி காக 2years வெயிட் பண்ணி இருந்தன் but என்னால் போக முடியாத சூழ்நிலை...... அண்ணா வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி......
@anburaja9173
@anburaja9173 2 года назад
உங்களுடைய இந்த காணொளி பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
விவசாயத்தின் மேலுள்ள உங்கள் ஆர்வத்தை இது காட்டுகிறது..அதை மற்றவர்களுக்கு சென்று சேர்க்க எத்தனிக்கும் உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்..👏👏👍🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@srimathik6174
@srimathik6174 2 года назад
நேரில் சென்று வந்தது போல் சந்தோஷமாக இருக்கு. நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@dishas2323
@dishas2323 2 года назад
எங்கள் ஊர் பகுதியில் இது போன்ற ஒன்று நடத்தப் படுவதில்லை. இது போன்ற விவசாய கண்காட்சிகள் மாவட்டம் தோறும் நடத்தினால் நன்றாகவே இருக்கும். என்னைப் போன்ற ஆர்வம் மிக்கவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திருப்பத்தூர் மாவட்டம் 😒
@salisaranijayakumar3865
@salisaranijayakumar3865 2 года назад
வேலூர் மாவட்டம்
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 2 года назад
நேரில் சென்று பார்வை இட முடியாத எங்களை போன்றவர்க்கு நல்ல தீனி சார்.நன்றி.
@MM-yj8vh
@MM-yj8vh 2 года назад
சிவா, காலையில் உங்க வீடியோவை பார்த்து தான் எங்களுக்கு அக்ரி இன்டெக்ஸ் ஞாபகம் வந்தது. ஓக்கேனு உடனே காலை 11 மணிக்கு கிளம்பி போயிட்டோம். நாங்களும் ஹால் F க்கு மட்டும் போயி வேண்டிய நாட்டு காய்கறி விதைகளை வாங்கி வந்தோம். உங்களுக்கு மிகவும் நன்றிங்க சிவா. 🌹👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
இந்த வீடியோ உங்களுக்கு பயன்பட்டதில் ரொம்ப சந்தோசம். ஆடிப்பட்டத்துக்கு தேவையான விதைகள் வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
@hemalatha1319
@hemalatha1319 2 года назад
Agri intex attend பண்ண முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உங்கள் camera வின் பார்வையில் சுற்றி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு மிக பெரிய நன்றி 🙏🙏.
@srijaya5896
@srijaya5896 2 года назад
உங்களுடைய பதிவு சார் வீட்டுத் தோட்டம் அமைப்பவர்கள் அனைவருக்கும் பயனுள்ள நல்ல ஒரு தகவல்
@mohammedrifai5280
@mohammedrifai5280 2 года назад
Vijay Unoda emotion pakum podhu nee pata kashtam la sikiram maaridum feeling happy and proud da
@SivakumarKaSa-rd5ys
@SivakumarKaSa-rd5ys 2 года назад
இன்று தங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி, என் இணையவருக்கு மேக்கை பார்க்காதாதது ஒரு குறை.
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
வணக்கம் சிவா அண்ணா. அக்ரி 2022 வெற்றிகரமாக நடைபெற துவங்கியதை உங்கள் வார்த்தைகளில் வர்ணணையாக கேட்பதே அருமை... ஊருக்கு வந்தது போன்ற மகிழ்ச்சி... எப்படியோ உங்கள் புத்தியை தட்டி விட்டு கனவு தோட்டத்தின் ஆடிப்பட்டம் சிறக்க சிரத்தையுடன் அக்ரி 2022 வில் நல்ல பல விதைகள் மரங்கள் கண்டறிய வாழ்த்துக்கள் அண்ணா... நல்லவை எல்லாம் உங்கள் கண்ணில் பட இறைவன் திருவருள் துணை. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வேண்டும். நற்பவி. விவசாயம் செய்யும் அனைவருக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள் 💐👏👏👏👏👏👏👏👏👏👏✅💯🙏👌👍
@ushak7242
@ushak7242 2 года назад
நேரில் சென்று பார்த்த மாதிரி தெளிவாக இருந்தது Thank you bro 💐
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் வழிகாட்டுதல என்னை உயர்த்தும் என நம்புகிறேன். மிக்க நன்றி ஐயா
@sidinterior9661
@sidinterior9661 2 года назад
தங்களது விளக்கம் நேரடியாகபார்தமாதிரிஉள்ளது.நன்றி நண்பா. நான்கோவையில்பாமாஹவுஸ்நிற்வாகிக்கிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி. கோவையில் இருந்தால் கண்காட்சிக்கு போய் இருந்தீர்களா?
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
கண் காட்சியில் பல பயனுள்ள தகவல்கள் கொடுத்தீர்கள் அனைத்தும் அருமை அண்ணா God bless you anna.
@rajendranchandrasekaran257
@rajendranchandrasekaran257 2 года назад
Dear sir...first-ever detailed review abt the agri index useful for those who didn't attend thank u sir
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 года назад
முன்னோட்டம் கண்காட்சி செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். 👏👏
@vijayas6095
@vijayas6095 2 года назад
மிக்க நன்றி சகோ இந்த முறை ரொம்பவும் எதிர் பார்த்து வர முடியாம ஆயிட்டு ஆனா என் மகன் நான் கேட்ட விதைகள் மஞ்சள் வகைகள் மண்புழு உரம் போன்றவற்றை கிருஷ்ணா விதைஸ்டாலில் வாங்கிட்டார் இப்போ நீங்க கவர் செய்த வீடியோவை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் நன்றி வாழ்க வளமுடன்
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Thambi Agri infotech Exhibition போவதற்கு முன் உங்களுடைய முன்னோட்ட video Super 👌 👍 நிறைய பேருக்கு நல்ல உபயோகமான பதிவாக இருக்கும். நன்றி.வாழ்க வளமுடன்👌👍👏👏💥🙏
@subashbalu5435
@subashbalu5435 2 года назад
Beautifully explained sir👌👌we got an neat and clear outlook of each stalls...thanks for your service brother...🙏🙏
@umabharathi6257
@umabharathi6257 2 года назад
வணக்கம்.உங்கள்காணொளி காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு உங்கள் வர்ணணைதான் மிகவும் அருமையாக இருந்தது நன்றிகள் பல வணக்கம்
@tharanikumari6400
@tharanikumari6400 2 года назад
மிக்க மிக்க நன்றி அங்கிள் உங்களுடன், அபி அக்காவுடன் , ஆன்ட்டி மற்றும் மேக் உடன் இருந்தது மிக மகிழ்ச்சியானவை. இதேபோல் நீங்க எங்க வீட்டுக்கு வரவேண்டும்........
@mathivananm2446
@mathivananm2446 2 года назад
விளக்கம் மிக அருமை. மிக்க நன்றி.
@hyofarmsindia
@hyofarmsindia 2 года назад
Thanks Thottam Siva Sir for making coverage of our HYOFARMS INDIA Garden Store as well. Your visit to our stall make us very proud .Thanks for your support. - HYOFarms Venkat .
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Hi, Happy to see your comment here. My wishes to you for more success in this field 👍
@geethapriya2639
@geethapriya2639 2 года назад
Hello Anna, nice video. Yesterday I met you in Agri Intex I felt really happy it's nice meeting you there.Continue your good work and keep inspiring us as always...
@mohanan.emohanan.e5240
@mohanan.emohanan.e5240 2 года назад
அய்யா நேரில் பார்த்தது போல இருந்தது.அருமை மிகவும் சிறப்பு நன்றி அய்யா
@baraniv5304
@baraniv5304 2 года назад
நேரில் வந்து பார்த்த மாதிரி இருந்தது.மிக்க நன்றி.
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 2 года назад
Very thank u brother...it wil be useful for me... Because I'm going Tomorrow...
@palanisamykanagaraj9749
@palanisamykanagaraj9749 2 года назад
Thanks Siva. It was nice to see you there.
@santhoshraj6153
@santhoshraj6153 2 года назад
Good to see, show advanced equipment in Agri to viewers as these are available and known to everyone. Need automation in Agri
@sumathisumathi6711
@sumathisumathi6711 2 года назад
எங்களால் இவ்வளவு தூரம் வரமுடியாது. ஆனால் நேரில் சென்று வந்தமாதிரி சந்தோஷம்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 года назад
எவ்ளோ தூரம்
@petshobbies5042
@petshobbies5042 2 года назад
This is really helpful, Anna.You have covered all the details crisp and neat.We are planning to visit today only to buy seeds.was hoping to get some exotic fruit trees but looks like there's is nothing much.Thanks for setting up the expectations clearly before we visit😊👍
@lkasturi07
@lkasturi07 2 года назад
Thank you for this informative video sir. I feel I have virtually visited it. Thank you once again
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 года назад
Vanakkam sir vivasaya kankatchi padhivu migavum arumai payanulla thagaval thank you
@malavathinanjan8500
@malavathinanjan8500 2 года назад
Very useful information thank you so much
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
சாகுபடி புத்தகம் எல்லாம் தேவையில்ல ப்ரோ👈 உங்க விவசாய ட்ரோல் பார்த்தாலே போதும்💯
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏 நன்றி. நானும் அந்த புத்தகத்தை புரட்டி பார்த்தேன். பெரிசா எந்த தகவலும் இல்லை. அதனால் வாங்கவில்லை.
@vimalraj6325
@vimalraj6325 2 года назад
காணொளி அருமை அண்ணா.. 👍🙏
@cracyjones
@cracyjones 2 года назад
Thanks anna. Romba nalla irukku... Next time plan panren...
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 года назад
Thanks u so much anna for your detailed video.... Super...
@geethagowthaman5118
@geethagowthaman5118 2 года назад
மிகவும் நன்றி அண்ணா
@sonyasonya9382
@sonyasonya9382 2 года назад
Today I am going there your video is useful for me
@meenakshichinnappan2547
@meenakshichinnappan2547 2 года назад
நல்ல விளக்கம கொடுத்தீர்கள் பரோ நன்றி
@umagowriasai4140
@umagowriasai4140 2 года назад
பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு.....😍
@gracesubashini7993
@gracesubashini7993 2 года назад
Woww... What a great n neat explanation bro... Ur videos are excellent 👍... U r one of my inspiration... To start a TERRACE GARDEN in my house... Keep doing the good work you r doing bro... May GOD 👆🏻 BLESS YOU n make u a blessing 😇 to many
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you so much 😀
@winkingsraja493
@winkingsraja493 2 года назад
அருமையான நல்ல பதிவு.... சென்னையில் இதை போல எப்போது நடைபெறும்.... காத்திருக்கிறோம்....
@arshinisgarden4641
@arshinisgarden4641 2 года назад
Sooper anna. . Very detailed coverage.. But missed the event.. Missed all the rare variety of seeds..
@saranyaelamaran1400
@saranyaelamaran1400 2 года назад
அருமையோ அருமை அண்ணா.....
@madhuracornertrichysarala7985
@madhuracornertrichysarala7985 2 года назад
Thank you so much brother 😊
@dineshvenkatachalam3764
@dineshvenkatachalam3764 2 года назад
Superb sir. But this time v didn't visit the agri intech 22. Thanks for uploading this video👏👏
@l.ssithish8111
@l.ssithish8111 2 года назад
நன்றிகள் நண்பரே
@jayagowri435
@jayagowri435 2 года назад
மிக்க நன்றி ஐயா
@keinzjoe1
@keinzjoe1 2 года назад
Superb sir, morning energy booster inthe agri index video 👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@sreesree6269
@sreesree6269 2 года назад
Sir thanks for this view because I couldn't travel to coimbatore but if time situation permits me then I could visit atleast one time in life ....
@jeevanandhamm3150
@jeevanandhamm3150 2 года назад
Thank you so much.. 👍
@charuram7784
@charuram7784 2 года назад
Super review. Very useful and Honest opinion
@tenkasimustafa3130
@tenkasimustafa3130 2 года назад
நேர்ல பார்த்தது போல் ஒரு நல்ல பதிவு அண்ணே
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 2 года назад
காலை வணக்கம் ஐயா!எதிர்பார்த்த காணொளி.சந்தோஷம்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@n.arumugam7379
@n.arumugam7379 2 года назад
Supera soneegha thankyou Anna😃
@karthickk3644
@karthickk3644 2 года назад
தகவலுக்கு நன்றிங்க சகோ
@krishnaveni7213
@krishnaveni7213 2 года назад
Thanks Anna very very useful video
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 2 года назад
Thank you 🙏
@tkrtech6373
@tkrtech6373 2 года назад
அருமை தெளிவான பதிவு 👌
@saralabasker130
@saralabasker130 2 года назад
😍👌🏻அருமை 💚💚
@karthickk3644
@karthickk3644 2 года назад
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
@geethad6867
@geethad6867 2 года назад
Thankyou for your video. Sir.
@cbe3437
@cbe3437 2 года назад
திங்கள் அன்று செல்வதாக இருந்தேன். உங்க வீடியோ பார்த்த பின் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
சென்றிருக்கலாமே. ஒரு விசிட் தானே.. புடிச்சா வாங்கிக்க வேண்டியது தான்.
@cbe3437
@cbe3437 2 года назад
@@ThottamSiva ஆமாங்க மனசு கேக்கல. திங்கள் சென்றிருந்தேன். பண்ணாரியம்மன் சுகர்ஸ் ல் ஆஃபர் போட்டிருந்தாங்க. ஈஎம் விரிடி தலா 200 க்கு கொடுத்தாங்க. மத்தபடி நீங்க சொன்ன மாதிரிதான் இருந்தது. அதே போல தேனீ வளர்க்க முடிவு செய்தபடி மஞ்சரி ஹனி ஸ்டாலில் திரு பார்த்திபனை சந்தித்தது மகிழ்வான தருணம். நன்றிங்க.
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 2 года назад
அண்ணா மிக்க நன்றி
@antogeorge7799
@antogeorge7799 2 года назад
Super bro.... Thank you very much for a good guidance.... 🥰🥰
@s.paulkumar6676
@s.paulkumar6676 2 года назад
Ar seed c.no need
@tharanivelu4299
@tharanivelu4299 Год назад
Nanum vandhu erundhen bro. Super ahh erundhuchu
@kamaleswariv9524
@kamaleswariv9524 2 года назад
அண்ணா நன்றி.நா போக முடியல.உங்க வீடியோ பார்த்ததும் நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.நன்றி நன்றி
@gardeningchennal4714
@gardeningchennal4714 2 года назад
Skip panama pakkara video ungalodthu matum tha bro
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏
@muthhsfgdh2843
@muthhsfgdh2843 2 года назад
நேற்றைய தினம் இந்த கண்காட்சி சிறப்பாக இருந்தது மாங்கா பரிப்பது தான் விலை அதிகம் என்று குறிப்பிடுகிறீர்கள். சரியான கருத்து. நர்சரியில் நர்சரி செடிகள் குறைவுதான். இருப்பினும் மாலையில் மன நிறைவோடு வெளியிலே வந்தேன். நன்றி ஐயா
@bhavanamatta4810
@bhavanamatta4810 2 года назад
Super Anna nice update 👌👌
@bakyar5455
@bakyar5455 Год назад
சிறப்பு நன்றி
@g.tamilarasan3673
@g.tamilarasan3673 2 года назад
Super na... Great work
@arivukkodisekar4770
@arivukkodisekar4770 2 года назад
Thank you brother nice information
@ashok4320
@ashok4320 2 года назад
சிறப்பு!
@sathyavathir6953
@sathyavathir6953 2 года назад
Thank you for your lovely information Sir
@NLenin-et1cx
@NLenin-et1cx 2 года назад
Thank you sir.super impormotion vedio
@chitrachitra5723
@chitrachitra5723 Год назад
இந்த வருடத்திற்கும் பயனுள்ளது.
@sarojnidhinidhi9682
@sarojnidhinidhi9682 2 года назад
அருமையானபயனுல்லபதிவு.
@radhakrishnan-jv5tq
@radhakrishnan-jv5tq 2 года назад
உண்மையை சரியா சொன்ன உங்களுக்கு பெரிய நன்றி 👍👍👍...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏
@sumathic836
@sumathic836 2 года назад
Super sir.very intresting
@fyrosebegum5025
@fyrosebegum5025 2 года назад
Thank you so much sir
@t.g.geetha2749
@t.g.geetha2749 2 года назад
Thank you very much Sir for your detailed video. It will definitely help us to concentrate on what we want to buy. I request you to enquire and tell me how to buy the drip irrigation system for my small kitchen garden. Your advice is more valuable.
@chanra.rchanra.r7342
@chanra.rchanra.r7342 2 года назад
அருமை.👏👏நன்றி🙏
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 2 года назад
mikka nandri sir
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 2 года назад
Nice information Congrats🎉
@babykala1798
@babykala1798 2 года назад
ஞாயிறு போயிருந்தோம் செம கூட்டம் கிருஷ்ணாவில விதை வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சுஆனா சந்தோஷமா இருந்துச்சு இயற்க்கைக்கு மாறிட்டு வர்ற மக்கள பார்க்கும் போது
@umasarvesh2928
@umasarvesh2928 2 года назад
Super and very nice video
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 2 года назад
Superb bro..Ange vanthathu Pol oru unarvu...Arumaiyana vilakkangal...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 2 года назад
@@ThottamSiva welcome bro
@sivarajank1065
@sivarajank1065 2 года назад
ஓம் குரு ராகவேந்திராய நமஹா தாங்கள் பார்த்த ஸ்டால்களின் செல்நெம்பர் கொடுத்தால் நேரில் வரமுடியாதவர்கள் தெடர்புகொண்டு பொருட்களை விதைகளை பெற்றுக்கொள்ள முடியும் வாழ்க வளமுடன்.....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
கிருஷ்ணா விதைகள் விவரம் இந்த லிங்க்ல இருக்கு. அங்கே கிடைத்த எல்லா விதைகளும் வாங்கலாம். எல்லா ஸ்டால் விவரங்களும் இல்லை. கிடைக்கும் போது ஷேர் பண்றேன். thoddam.wordpress.com/seeds/
@girianbu6376
@girianbu6376 2 года назад
நன்றி நன்றி சிவாசார்
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 года назад
Very very useful
@nithyasgarden208
@nithyasgarden208 2 года назад
அருமையான பதிவு.
@sudhakarr9008
@sudhakarr9008 2 года назад
சார் வணக்கம் நான் தஞ்சை மாவட்ட காவல் துறை எப்படியாவது இந்த ஆண்டு சென்று பார்க்கவேண்டும் என்று ஆசை வேலைப்பளு முடியவில்லை உங்களது வீடியோவை பார்த்து மனநிம்மதி அடைகின்றேன் நன்றி சுதாகர் தஞ்சை
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 года назад
Nice video 👍
@ramalingamsubramanian7433
@ramalingamsubramanian7433 2 года назад
Ok siva im happy thank you
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 2 года назад
மேலை நாடுகளில் அவர்களின் ரசனைக்கேற்ப செடிகளை அழகுற வளர்க்கிறார்கள்.ஆனால் நாமோ அழகு என்று சொல்லி crotons ,succulents ,இன்னும் பல பெயர் தெரியாத செடிகளை வளர்க்கிறோம்...வீட்டுக்கு அவசியமான செடிகளை வைத்தாலே போதுமானது .ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் உங்களை போல் ஒரு இடத்தை வாங்கி அதில் வீட்டுக்கு,நாட்டுக்கு தேவையானதை பயிர் செய்து கொள்ளலாம்.உங்களின் சேவை தொடரட்டும் ஐயா ,வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உண்மை தான். எல்லாமே கலெக்சன் மாதிரி காசு இருக்கிறவங்க பண்றங்க. அது ஒரு வியாபாரம் ஆகிறது. நாலு பேர் பொழச்சுக்கறாங்க. அவ்ளோ தான்.
@arnark1166
@arnark1166 Год назад
நன்றி சப்பாத்திகள்ளி வாங்கப் போனதற்கு உங்கட வர்னனை மிக அருமை நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
Далее
Редакция. News: 125-я неделя
48:25
Просмотров 1 млн
Ручка из шланга, лайфхак
00:11
Просмотров 14 тыс.
50 YouTubers Fight For $1,000,000
41:27
Просмотров 75 млн
Почему худеют от Оземпик?
00:37
Просмотров 363 тыс.
Редакция. News: 125-я неделя
48:25
Просмотров 1 млн