Тёмный

Aha Aha Indru Song | Ethirigal Jakkirathai Tamil Movie | RS Manohar | LR Eswari | Kannadasan 

Mango Music Tamil
Подписаться 782 тыс.
Просмотров 54 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@k.petchiappank.petchiappan4603
@k.petchiappank.petchiappan4603 2 года назад
அருமையான பாடல் இப்படி ஒரு அருமையான பாடலை எல் ஆர் ஈஸ்வரி தவிர வேறு யாரும் பாட முடியாது கிரேட் சாங்
@ranganathanb3493
@ranganathanb3493 9 месяцев назад
❤❤ ஹிந்தியில் பிறந்த ராகம் என்றாலும்..(இசைக்கு மொழிகிடையாதே) தமிழில் கேட்கும்போது உற்சாகம் பலமடங்கு...மயக்குகிறதே..!!!
@k.petchiappank.petchiappan8799
@k.petchiappank.petchiappan8799 2 года назад
மலரும் நினைவுகள் காலத்தால் மறக்க முடியாத அருமையான பாடல்
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 лет назад
ஆஹ்ஹாஹா... இன்று தேன் நிலவு பாடல் படம் எதிரிகள் ஜாக்கிரதை எல் ஆர் ஈஸ்வரி பாடல் மிகவும் இனிமையாக உள்ளது நன்றி அண்ணா
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 3 года назад
இனிமையான குரலில் ஈஸ்வரி அவர்கள் பாடியிருக்கிறார்
@thirunavukkarasunatarajan2351
பள்ளியில் படிக்கும் காலம் இந்த பாடல் மிகவும் பிரபலம்
@karthikiyengar6141
@karthikiyengar6141 Год назад
Excellent by lr eswari no one can sing like her in her throat very much surety great singer
@helenpoornima5126
@helenpoornima5126 8 месяцев назад
வேதாவின் இனியப்பாடல்! வேதாப்பாடலுக்கு ஈடிணை ஏது? எந்தமியூசீசீயனும்இவரைப்போல வெஸ்டர்ன் குடுக்கமுடியாது குடுத்தாலும் வேதாமாதீ குடுக்குறாரும்போம்! வேதா வாழ்க ❤😂❤😂❤😂❤😂😊
@pramekumar1173
@pramekumar1173 8 месяцев назад
ஹிந்தி பாடலை விட சிறப்பான முறையில் வேதா அவர்களின் இனிய இசையில் வந்த பாடல் இது . ஈஸ்ம்மாவை விட வேறு யாராலும் பாட முடியாத சூப்பர் பாடல். பூர்ணிமா உங்களது விமர்சனமும் எப்போதும் போல் சூப்பர் தான். ❤❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 8 месяцев назад
​@@pramekumar1173நன்றீ ப்ரேம்! ரொம்பவும் சந்தோஷம் ! 👸❤😂❤😂❤😂💃
@pramekumar1173
@pramekumar1173 8 месяцев назад
​@@helenpoornima5126நல்லது பூர்ணிமா. ❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 7 месяцев назад
​@@pramekumar1173சரிங்க ப்ரேம் !👸❤😂❤😂❤😂💃
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Excellent, fantastic vedha
@kadirismail8007
@kadirismail8007 3 года назад
Though Vedha's copy song ,the clarity and rhythm excel the original. The bossnova beat combined with bongos and bongo base in the second interlude supersedes the original. The subtle variations in the bongos in the two anuballavis is a marvel.
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
Correct observation !Vedha !the energetic musician !even though his tunes were copied from Hindi and English he beets them by his excellent talents !
@kadirismail8007
@kadirismail8007 2 года назад
@@helenpoornima5126 Thank you. He has strong sense of rhythm which is incomparable. There were only two composures in Tamil to give emphasis on rhythms, one is Vedha and the other is MSV. MSV will give gap allowing for percussionists to fill it up with creative strokes. But Vedha designs consciously the strokes which percussionists should follow.
@pramekumar1173
@pramekumar1173 8 месяцев назад
​@@kadirismail8007super observations sir. Thank you for appreciation of Mr. Veda sir's music. ❤❤❤❤❤
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 года назад
எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலுக்கும் ஈடில்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த படம்.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 года назад
மேங்கோ மியூசிக் தமிழ் வெரி எக்ஸலண்ட்
@kadirismail8007
@kadirismail8007 3 года назад
You are very right.It has simply superseded the original.
@ShajahanKhan-gw5iq
@ShajahanKhan-gw5iq 4 месяца назад
modern testers padam Pola ippothu illai🎉🎉🎉🎉🎉
@pramekumar1173
@pramekumar1173 3 года назад
Beautiful song and melodies song like honey. V.Prame Kumar.
@pramekumar1173
@pramekumar1173 8 месяцев назад
பூர்ணிமா.இ ந்த பாடலுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய விமர்சனம் . இன்று பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி பூர்ணிமா. ❤❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 8 месяцев назад
​@@pramekumar1173நன்றீ நன்றீ ! இனி வேதாப்பாடல்களைப்பாப்போம் ப்ரேம் 👸❤😂❤😂❤😂❤😂💃
@helenpoornima5126
@helenpoornima5126 8 месяцев назад
ஆமாம் ப்ரேம் நல்லது 👸❤😂❤😂❤😂💃​@@pramekumar1173
@mvvenkataraman
@mvvenkataraman 2 года назад
இந்திப்பாடல் அருமையாய் தமிழில், இந்தப் பாடல் நான் முதன் முறை கேட்கிறேன், தந்தவிதம் பாராட்டும்படி உள்ளது, எந்தவிதத்திலும் சோடை போகவில்லை! M V Venkataraman
@raokk2077
@raokk2077 5 лет назад
Modern. Theatre..Etutha. Padalkal. Anuthum. Super
@rajaramram8703
@rajaramram8703 3 года назад
Nice Songs
@azeezazadable
@azeezazadable 6 лет назад
Good songs
@skarumugam9890
@skarumugam9890 5 лет назад
Supersong
@ganeshram863
@ganeshram863 7 месяцев назад
Aaja aaja mere pyaaru theera hindi song tune😮😮😮😮
@venkateswaranka9464
@venkateswaranka9464 4 месяца назад
Adapte,from,ajaja,song,from, 1 Teesri,manzil,hreat,music,vedha
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
ஆஹாஹா!இது தேன்குரலா?!?! அம்மம்மா!!இது எல்ஆர் ஈஸ்வரிதான்!!! ஆஹாஹாஹா ஆஹாஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹாஹா! உங்களை பீட் பண்ண முடியுமா?!?! எல்ஆர் ஈஸ்வரி!! இவுங்க ஒரு Legend!!இவுங்களைப் போல் பாட இனியும் யாரும் பிறக்கப் போவதில்லை!! இது இந்தில ஆஷா போன்ஸ்லே பாடிருக்காங்க!ஆனா அவுங்க இவுங்களவுக்குப் பாடலை !இவுங்களிடமிருக்கும் வசீகரம் +ஏதோ ஒண்ணு போன்ஸ்லேயிடம் இல்லவே இல்லை!! போன்ஸ்லே திக்குவாங்க அதை மறைக்க அவரின் காதலன் ஆர்டிபர்மன் மியூசிக்கை அலற வுட்டுருவாரூ! அது நல்லாவும் இருக்காது மொஹமத்து ரப்பீ !அவருக்குப் பாடவேத் தெரியாது அழுகுவாரூ!! வேதாவின் இந்தப்பாடல் அள்ளீட்டுப் போகுதே! விஜய லலிதாவின் அபரிதமான அழகு எல்லாரையும் மயங்கவைக்குது! அவர் அழகில் மயங்கித் தோழிப்பெண்கள்லேருந்து தேங்காய் அம்முக்குட்டிலாம் கொஞ்சுறாங்க அவுங்களை! ரவிச்சந்திரனும் அவுங்க அழகில மயங்கி நீட்டினமதுக்கோப்பையை தள்ளிவிட்டுட்டு விஜய லலிதாவையே ஆசையுடன் பாப்பாரூ! தேங்காய் முழியை வைக்கும் விதம் வேடிக்கையாக இருக்கும்!! அற்புதமான ஆடல் +பாடல்!!
@pramekumar1173
@pramekumar1173 8 месяцев назад
ஆஹா ஆஹா என்ன ஒரு சூப்பரான விமர்சனம் ...... 2 பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இப்படி யாரும் விமர்சிக்க முடியாது. ஒரு பாடலின் தரத்தை பூர்ணிமாவின் விமர்சனத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ❤❤❤❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 7 месяцев назад
ப்ரேம்! எப்படிஇருக்கீங்க?இன்னிக்கு பாட்டுப்போடலை ! சரி இதில் ஈசம்மா எப்பிடிப்பாடுறாங்கப் பாருங்க லவ்லீ 👸❤😂❤😂❤😂💃​@@pramekumar1173
@helenpoornima5126
@helenpoornima5126 7 месяцев назад
​@@pramekumar1173நன்றீ ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃
@dmv7403
@dmv7403 Месяц назад
Lol Tamil people creating their own happiness by copying someone else's classic work and then shitting on the original iconic singers! Shame on you 🤣🤣🤣
@pandiarajug3481
@pandiarajug3481 2 года назад
0
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 3 месяца назад
v🙌🙌🙌🙌👌👌👌🙌🌷🌷🌹🌹💓💓💓
@dmv7403
@dmv7403 Месяц назад
Such a stupid copy!
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 708 тыс.