எந்த கேள்வி கேட்டாலும் ஒரு தடுமாற்றம் கூட இல்லாமல் பதில் கூறுவது மிக மிக சிறப்பு...!! # விஸ்வாசம்_சிவா சார் . . . . #விஸ்வாசம் திரைப்படத்தை 5முறை பார்த்து விட்டேன் இன்னும் 5முறை க்கு மேல் பார்ப்பேன்
உங்களின் சிறுத்தை படம் 3 வது முறை பார்க்கும் போது தான் உங்களின் உழைப்பும் படமும் மிக பிடித்து இருந்தது அதன் பின் எங்களின் தல உடன் பன்னிய அனைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.விசுவாசம் முன்னர் விவேகம் பிடித்த படம்.சிறந்த இயக்குநர் உங்களின் வருங்கால தல அல்லாத நடிகர்களின் படமும் இதை போல கடின உழைப்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்கள் சிவா அவர்களே...,
Yethana peru daa siva va thituninga😒😒 ipo Paar thala ku blockbuster hit + family audience alluthu.. elame siva plan pani koduthurukaru🙏 nandri viswasamana siva🙏🙏 konjam gap vitu thala kuda thala 63 or 64 mathiri kandipa movi pananum😊😊😊
சார் சூப்பர் சூப்பர்... கதையில் சொல்ல வேண்டியதை சரியாக சிறப்பாக இருக்கு சொல்லி இருக்கீங்க ....சார் 🌹🌹🌹🎁 ....தரமான படம் ...சூப்பர் சென்டிமெண்ட் ...உங்களுக்கு கடவுள் அருள் நிறைய கிடைக்கும் ....😎