Unknown facts and details about voyager 1 and its golden record Instagram - / unsignedmc Facebook - www.facebook.c... _________________________________
இந்த உலகத்துல உணவு எப்படி வந்தது..?? உணவுகளை மனிதர்கள் கண்டுபிடித்தார்களா அல்லது அவர்களுக்கு கொடுக்கப்பட்டதா..? உணவுகளை மனிதர்கள் எவ்வாறு கண்டுபிடித்து அதன் நன்மைகளை அறிந்து எப்படி சாப்பிட்டார்கள் என்று ஒரு வீடியோ போடுங்க bro
@@rgrioyt3344 அப்போது உள்ள காலத்தில் தமிழை அழிக்கவே பல வேலைகள் நடந்து வந்தன. இதனால் தமிழின் சிறப்பையும் இந்த உலகம் அறியவில்லை. பிறகு எப்படி அவர்கள் போடுவார்கள்
@unsigned bro.. Oru doubt... Edhuku photos lam avlo kasta pattu disk la compress pannanum... Anthapics ellame oru quality ana album ready panni atha anupirukalame...?
Bro i Have more doubts about the Golden Disk 1. namma than binary codes create pannom aprom eppadi aliens ku theriyum? 2. suppose intha golden disk oru alien group found panna suppose anga hydrogen illana avanga eppadi calculate pannuvanga 3. Binary codes transistors on or off panna use agum suppose avanga nammaloda athigama evolve ana avangaluku binary codes puriyuma??
first of all... Universe full ah, in all planets, electricity thaaan source of power nu enna guarantee??? what iF the aliens use different varieties versions of science and technology... COMPLETELY DIFFERENT THAN ELECTRICITY
Mathematical method used by Namba is the same mathematical method used by them and அந்த ஹைட்ரஜன் ஆட்டமை அவர்கள் வேறு முறையில் புரிந்து வைத்திருந்தால் என்ன செய்வது
The information in the video you mentioned has already been known for some time. We have heard the same update for the past year. Please update the current status of Voyager 2 in particular. Are both voyagers 1 and 2 in oort clouds already?
மூத்த மொழி தமிழ் என்று சொல்கிறோம். குமரிக்கண்டம் இருந்த காலத்திலே தமிழ் உள்ளது. மிகவும் பழமையான மொழியினை சேர்ப்பது நல்லது தானே... தமிழ் இதில் இடம் பெற்று இருந்தால் கடந்த காலத்தில் வேற்று கிரக வாசிகள் பூமியை பற்றி ஆராய்ச்சி செய்து இருந்தால். தற்போது அவர்களுக்கு புரிதல் ஏற்பட்டு இருக்கும்...
Bro enna ku oru dout? Avaloo range la iruthu single kadikuma apa avalo update aagala la apro epudii how?apro 600c rang la iruku Anga iruthu vara delay aagum la anyone answer this question ❓
black hole, பிரபஞ்சம், விண்வெளி, செயற்கை கோள், உருண்டை பூமி, சூரிய குடும்பம் எல்லாமே பொய். சாத்தானை கும்பிடும் நாசா, இஸ்ரோ, டிஸ்னி, கத்தோலிக்க போப், இவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளை நம்மிடமிருந்து மறைக்கும் கெட்ட நோக்கில், கம்ப்யூட்டர் மூலம் உருண்டை பூமியை உருவாக்கி நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.
சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன. சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது. அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது. 1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.
Bro interesting about universe but i want more information please bro put videos and one more that your voice is so dall so please lody say and one more that video about big bang and cmb (cosmic microwave background ) i want detail so please bro put video please
BIG BANG We really don't know what is before or what triggered big bang and this theroy is on updating. SINGULARITY - it's not infinitely small, it could be a size of atom and singularity contains only energy not mass. Quantum fluctuations cause more energy. COSMIC INFLATION - the singularity inflated to the size of a building or much bigger in just 10^-36 seconds and inflation ended in 10^-32 seconds and the temperature at this stage is 10^32 kelvin. Inflation exaplins some mysteries of why our universe is homogenous, lager structures and flat shape. Quantum fluctuations at big bang fixed after inflation and every things is massless and Higgs field or particle had 0 potential at this stage ERA OF PARTICLE - this stage occur in 10^-11seconds after big bang and temperature is 10^18 kelvin. The higgs field gain non zero poitential and the fundamental particle interact with Higgs filed gain rest mass. Then the temperature drops to 1 trillion kelvin the strong force began, quarks combine into larger particle to form protons and neutrons and they also decayed and they can't bind with each other. ERA OF NUCLEI - the universe is 3 minutes old and temperature is 1 billion kelvin. In this stage some protons and all neutrons combine to form nuclei of an atom. Electron and some protons floated freely because there kinetic energy at this stage is very high so it can't able to catch photons, the universe is opaque at this stage. ERA OF ATOMS- now the universe is 380000 years old and the temperature is 3000 kelvin, now electron combine with nuclei to form atoms. In early universe 75 % of hydrogen and 25% of helium are there. The universe has growed to the size of 83 million light years then the photons captured by the nuclie and the universe turned from opaque to transparent and this is called CMB radiation the first light . This radiation is so powerful but the expansion of the universe stretch the radiation to the microwave spectrum. DARK AGES- now the all hydrogen and helium atom combined to form a star and this early stars are so massive than the present stars and the first visible light comes from this stars , they fastely burn their fuel and they blasted to Hypernovas and the planets, stars, galaxies, clusters, life, elements etc many things comes into existence
@@Kakarot_goku-ti9qs616 enno neriya irruku bro na solli irruka information just 10 to 15 % tha irruko. Big bang theroy is not completely proven theory bro.
Sir i have questions bro about moon in morning i see the moon but not shining in the morning ,but in night time the moon was shining why the moon was not shining in the morning and the night shining why ? Please replay the answer sir