Тёмный
No video :(

Alive Worship | Shekhinah | Live | 01 July 2024 

Alive Church Chennai
Подписаться 50 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Live Worship by Shekhinah

Опубликовано:

 

29 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@jamesrock6703
@jamesrock6703 Месяц назад
சர்வ வல்லவரின் நிழலில் இருக்கும் போது ஒரு கெத்து வரும் பாருங்க.. இப்பேர்பட்ட உன்னதமான தேவனின் பிள்ளைகளாக இருக்கும் போது நாம் ஒரு ராஜாவின் பிள்ளைகளாக உணர்வோம். ...
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
Amen 🙌🏻🙌🏻🙌🏻
@rbcchristianmedia6011
@rbcchristianmedia6011 18 дней назад
@@AliveChurchChennaipopppoppppppppppppppppppppppppppppppppp
@ArulK.c
@ArulK.c День назад
Sister🙏 உன்னதமான பாட்டு.... தேவனுக்கே மகிமை Relax time 🌹❤🌹❤🌹❤🌹 7/8/2021... ஜெயம் ஜெயம் ............................ கர்த்தரே ஜெயம்.... கர்த்தரே ஜெயம்..... நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி,, நான் தானே உந்தன் மைந்தனின் மகன்.. கர்த்தரேஜெயம் ஓசன்னா ஓசன்னா... நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி.... ஓசன்னா ஓசன்னா.... கிழக்கு வாசல் திறந்தாலும்..... மேற்கு வாசல் அடைத்தாலும்..... நீர் தானே எந்தன் வாசல்...... வலதுபுறம் வாகை சூடி நின்றாலும்... இடதுபுறம் தோல்வி கண்டு துவண்டாலும்..... நீர் தானே எந்தன் வெற்றியும் தோல்வியும்....... கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி... ஓசன்னா ஓசன்னா... இன்றைக்கு ஒரு செய்தி... நாளைக்கு அது மறு செய்தி... மாறி மாறி பயப் படுத்தினாலும்...... நீர் தரும் செய்தி தானே எனக்கு அது செய்தி.... பாலைவனத்தில் நடந்தாலும் சோலை வனத்தில் காலை வைத்தாலும் நீர்தானே கூட வருபவர் நீர்தானே.... கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா.. நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி ஓசன்னா ஓசன்னா.. விவாதங்களும் தர்க்கங்களும் கோயிலடி கிணத்தடி குளத்தடி அரசமரத்தடி நடந்தாலும்..... நான் அசைபோடும் பொருளே நீர் தானே ஐயா..... அறிந்திலேன் அறிந்திலேன் நான் உன்னை அன்றி வேறொன்றையும் அறிந்திலேன் நான்... அகிலத்தையும் அண்டத்தையும் ஆள்பவன் நீர் தானே..... கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி.... ஆக்கம் என்றென்றும் அன்புடன்... K. C. Arulrajan......
@stopidolatry5142
@stopidolatry5142 20 дней назад
❤ஷக்கீனா சகோதரி அவர்கள் தேவனால் அருளப்பட்ட மிகப் பெரிய கொடை. ‼️‼️‼️ 👉🔥சர்வ வல்ல இறைவன் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும்🎉🎉🎉❤🙏🙏🙏
@AliveChurchChennai
@AliveChurchChennai 13 дней назад
எங்களுக்கு உற்சாகம் தரும் உங்கள் வார்த்தைகளுக்காக நன்றி🙏🙏🙏. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மென்மேலும் உயர்த்தப்படுவதாக 🙌🙌🙌.
@danielmoses5357
@danielmoses5357 Месяц назад
Thank you, Shekinah sis & Team for ministering to me. The backing vocals and the music is rich 🔥
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
Thank you 🙏🏻
@MANOJKUMARJEGATHEESAN-lb1lp
@MANOJKUMARJEGATHEESAN-lb1lp Месяц назад
அன்பான பரலோகத் தகப்பனே, எங்களுக்கு நல்ல பாதையில் நடக்கவும், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடும் ஆற்றலையும் வலிமையையும் எங்களுக்குத் தந்தருளும். இயேசு கிறிஸ்துவின் பெயரில், ஆமென் அல்லேலூயா🕊🙏🕊🙌🕊
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
Amen🙌🏻🙌🏻🙌🏻
@seethalakshmi4028
@seethalakshmi4028 5 дней назад
Amen
@muruganabinaya3445
@muruganabinaya3445 19 дней назад
Amen 🙏🙏🙏
@snegapriya.s01
@snegapriya.s01 Месяц назад
Praise the Lord🙏🏻 எனக்காக இந்த "தேவா எதில் நான் விசேஷித்தவன்" பாடலைப் பாடியதற்கு நன்றி சகோதரி. இதைப் பாடுவதற்காக உங்கள் கடைசி வீடியோவில் இப்போதுதான் கருத்து தெரிவித்தேன். பாடுவதற்கு முன் நீங்கள் ஒரு சரியான செய்தியை கொடுத்தீர்கள், அந்த செய்தி என் வாழ்க்கையில் மிகவும் அவசியம். மீண்டும் ஒருமுறை நன்றி சகோதரி. நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்று சொல்ல வார்த்தைகள் போதாது🙏🏻 மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்😊 7:14 ❤
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻 நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@anniechacko3069
@anniechacko3069 27 дней назад
Sthothiram Hallelujah Thanku Karthaave
@AliveChurchChennai
@AliveChurchChennai 13 дней назад
🙌🙌🙌
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 Месяц назад
Come to the spirit and Bride 17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தினத விசேஷம் 22:17 Those who come to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven.
@snegapriya.s01
@snegapriya.s01 Месяц назад
Praise the lord🙏🏻 Thank you for singing this song “Deva edhil naan viseshithavan” for me sister. I just commented in your last video to sing this. You gave a perfect message before singing , those message is much needed in my life. Once again thank you sister. Words are nt enough to say how I feel now🙏🏻 Feeling so blessed😊 7:14 ❤
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
Glory to Jesus 🙌🏻🙌🏻🙌🏻
@rajanbaburajkumar
@rajanbaburajkumar Месяц назад
Amen. Hallelujah 🙌. Glory to Jesus Christ 🙏
@skanna7993
@skanna7993 Месяц назад
நிறைவான ஆசிர்வாதம் உங்களில் தங்கும்....
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
🙌🏻🙌🏻🙌🏻
@04220118
@04220118 Месяц назад
Yes halleluyah praise the lord 🙏 my holy family father Jesus Christ with us today halleluyah amen amen southerantes halleluyah halleluyah halleluyah
@gettome
@gettome Месяц назад
God is good all the time! whatever my situation is at present.
@rajend7819
@rajend7819 Месяц назад
Praise the Lord 🙏🙏
@jsjames5332
@jsjames5332 Месяц назад
Hallelujah, Amen, Shalom. God bless. Thank you sister.
@amuthamalarkrishnamoorthy5843
@amuthamalarkrishnamoorthy5843 Месяц назад
Amen Lord 🙌🙌❤❤❤
@ctkphministries6989
@ctkphministries6989 Месяц назад
Ente deivam Malayalam songs cover pannunga please
@cyrildevadason9093
@cyrildevadason9093 Месяц назад
Amen Halleljah
@Ravijesus1994
@Ravijesus1994 Месяц назад
Amen Amen 🙏
@Nehemiah1912
@Nehemiah1912 Месяц назад
Praise the Lord Sister.Thanks for update.
@kumarmar2215
@kumarmar2215 Месяц назад
Glory to jesus
@vanithatheodore7763
@vanithatheodore7763 Месяц назад
Praise God 🙌
@ArulDoctor
@ArulDoctor Месяц назад
Jesus, we praise honor and glorify you alone. Amen
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
Amen 🙌🏻🙌🏻🙌🏻
@kasthuribaiprabhakar1077
@kasthuribaiprabhakar1077 Месяц назад
Praise the Lord sister
@MiiAl-sc5wv
@MiiAl-sc5wv Месяц назад
Praisd Thad Lord ❤❤❤ Amen 🙏 Hallelujah 🙏❤️ Hallelujah 🙏🎉
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
Hallelujah 🙌🏻🙌🏻🙌🏻
@raghurahulb8199
@raghurahulb8199 Месяц назад
Praise the Lord. Glory to the most High God..❤ Blessed Month of July 2024
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
🙌🏻🙌🏻🙌🏻
@rupan7498
@rupan7498 Месяц назад
Amen jesus sthothtjitam
@MiiAl-sc5wv
@MiiAl-sc5wv Месяц назад
கர்த்தர் உங்களை தாங்குவார் ❤❤❤❤ ஆமென் ❤❤
@AliveChurchChennai
@AliveChurchChennai Месяц назад
Amen 🙏🏻🙏🏻🙏🏻
@BilingualChristianSongs
@BilingualChristianSongs Месяц назад
@mukesh_media
@mukesh_media Месяц назад
🙏
@jesusbeatsgospel
@jesusbeatsgospel Месяц назад
Amen 🙏... Dhinam dhinam yesu nayaganai song sing pannunga plss mam.
@anand.s1956
@anand.s1956 Месяц назад
இந்த ஆராதனை எனக்கு திருப்தி கரமாக இல்லை சகோதரி இன்னும் கொஞ்சம் தேவ பிரசன்ஸ் இருந்து இருக்கணும் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுங்கள் ❤
@maniprabhakaran1516
@maniprabhakaran1516 Месяц назад
Old ❤️❤️👍👍👍
@maniprabhakaran1516
@maniprabhakaran1516 Месяц назад
Songs
Далее
Alive Worship | Shekhinah | Live | 01 August 2024
29:20
БАТЯ В ДЕПРЕССИИ
00:52
Просмотров 688 тыс.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Alive Worship | Shekhinah | Live | 01 May 2024
26:23
Просмотров 14 тыс.