அண்ணா வணக்கம் உங்களுடைய பதிவு எல்லாத்தையும் பார்க்கிறேன் பயனுள்ள தான் இருக்கு அதே மாதிரி ஆடுகளுக்குத் தேவையான தீவனத் தொட்டி தண்ணீர் தொட்டி எங்கு கிடைக்கும் என்று பதிவு போட்டால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் நன்றி
Intha video ah parthittu na order panna. Damage material courier pannitanga. Call panna disconnect panranga. Material kooda very poor tha. So video paathu yaamanthuranthinga.