இந்த வீடியோ பார்க்கிற எல்லாருக்கும் கண்டிப்பா அமரன் படுத்த தியேட்டர்ல போய் பாருங்க என் கணவரும் ஒரு ராணுவ வீரர் ஒரு ராணுவ வீரரோடு குடும்பமும் ஒரு ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பதை கண்டிப்பா இந்த படம் மக்களுக்கு புரிய வைக்கணும்னு நினைக்கிறேன் அதனால எல்லாரும் தியேட்டர்ல போய் படம் பாருங்க அவங்க வீட்டுக்காக மட்டும் இல்ல அவங்க நாட்டுக்காகவும் அவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரிஞ்சுகிட்டு அவங்களுக்கு தகுந்த மரியாதை கொடுங்க இதை நான் ஒரு ராணுவ குடும்பத்துல இருக்கிற ஒரு பெண்ணா உங்ககிட்ட கேட்டுக்குறேன்
Really worth to watch a movie in theatre ... The acting of siva Anna and sai pallavi was awesome 🔥.. siva Anna handling the guns are superb 🔥.. more secens are goosebumps with gv bgm.. the screen play was too good... My throat was chocked at last scenes 🥺... THE BEST FLIM OF THE YEAR .... Great salute to Major Mukund V ..Jai hind 🇮🇳
reviewing a star actor movie only you are not review a movie like jama,nandhan, and some other movie. These movie are a feel good movie. When you review these movie people are think to watch those movie also. So pls review a good movie. Jst my opinion... ☺☺
It's just gas lighting in some way! 😅 No army person got justice for 26 11 attack... The truth is, in between india and Pakistan army, innocent ppl of j & k suffer on daily basis... No one will talk about common man suffering 😢