Тёмный
No video :(

Amazing Retrograde by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 306 тыс.
Просмотров 300 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 464   
@kamalasrinivasan2205
@kamalasrinivasan2205 3 года назад
எப்படி ஐயா இப்படி அழகாக நல்லா மக்களுக்கு புரியும் படி தெளிவாக எடுத்துச் சொல்றீங்க...வாழ்த்துக்கள்
@Emilyscott-kj6st
@Emilyscott-kj6st 3 года назад
Sir I am your great fan,your each video is super keep going sir,if you have free time kindly consider my horoscope my date of birth is 14-8-1973,time 9.30 am, I am advocate ,but no use of my profession,I have study law only,but I never go to the court,lot of inturreption in my life have you any solution ,please tell me,thank you sir
@josephraj160
@josephraj160 2 года назад
@@Emilyscott-kj6st 00 lo 9
@vamtamizh2199
@vamtamizh2199 5 лет назад
ஐயா... மிகவும் தெளிவான அழகான இனிமையான தங்களது பேச்சு... மனதிற்குகந்ததாக அமைந்துள்ளது... என்னுடைய வினா... என்னவெனில் நானும் ...உடன் பிறந்த பெண்குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள். ஆபரேசன் செய்துதான் வெளியே எடுத்தனர்... முதலில் பெண்குழந்தையையும் இரண்டாவதாக இரண்டு நிமிட இடைவெளியில் என்னையும் வெளியே எடுத்தனர். அது பிறந்ததேதி: 29-05-1996 பெண்குழந்தை பிறந்தநேரம்: 3-45pm. ஆண்குழந்தை பிறந்த நேரம்: 3-47pm. பிறந்த ஊர்: பழனி. இந்தத் தகவலுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி வருகிறது. நீங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பதற்கு முதலில் பிறந்த குழந்தையின் லக்னத்திலிருந்து மூன்றாவது ராசியை எடுக்கச் சென்றார்கள். அதன்படி பார்த்தால் தனுசு லக்னம் வருகிறது. ஆனால் எனக்குப் பலன்கள் சரியாக வரவில்லையே என்கிற சந்தேகம் உள்ளது. பல ஜோதிடர்கள் இருவருக்கும் ஒரே லக்னம்தான் என்று செல்கிறார்கள் அதை ஏற்க முடியவில்லை. இன்னும் சில ஜோதிடர்கள் முதலில் பிறந்த குழந்தைக்கு.... அந்த நேரத்திற்க்கு முன்னதான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், இரண்டாவதாகப் பிறந்த குழந்தைக்கே அந்த நேரத்திற்கான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் சொல்கிறார்கள் இந்த ஜாதகத்தைப் போட்டு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் சார். நான் பி. இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தேன் 2017ல் படித்து முடித்தேன் தற்பொழுது வரை நல்ல வேலையில்லாமல் இருக்கிறேன் எனக்கு எப்பொழுது நல்ல வேலை அமையும்? எனக்கு சொந்த தாய்மாமன் மகளைத். திருமணம் செய்ய விருப்பம். அது நிறைவேறுமா? படித்த துறையிலேயே நல்ல வேலை அமையுமா? எனக்கு நன்றாக கவிதை எழுத வரும். அது சார்ந்த பாடலாசிரியர், மீடியா, செய்திவாசிப்பாளர் போன்ற துறைகளில் சென்றால் பிரகாசிப்பேனா? வெளிநாட்டு வேலை ஒத்து வருமா? என்பதையும் எனது சகோதரிக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் என்பதையும், நல்ல திருமண அமைப்புள்ளதா என்பதையும் ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் சார் கனிவான வேண்டுகோள்...... ஜோதிட நாயகனுக்கு எனது மனதார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்!
@venkatesh2285
@venkatesh2285 5 лет назад
very good explanation sir I have watched all your videos for past three days. Really you are great sir.. நானும் பொறியியல் கல்லூரி போராசியராக பணிபுரிந்தேன் இத்தனை வருடம் ஆனால் தற்போது வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருக்கிறேன். நன்கு படித்திருந்தும் இன்று இப்படி என் நிலைமை. அவமானம் பட்டு நிற்கிறேன் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் போவதில்லை. வெளியே சென்றால் எல்லோரும் பார்க்கும் பார்வையே என்னை கொள்கிறது. உலகிலே மிகவும் கொடுமை ஜீவனமின்றி வாழ்வது அதுவும் படித்திருந்தும் இந்த நிலைமையில் இருப்பது மிகவும் கொடுமை. தந்தையின் பென்ஷன் பணத்தில் வாழ்கிறேன்.. நான் செய்த பெரிய தவறு இன்ஜினியரிங் படித்து கம்பெனியில் போயிருந்தால் இன்னேரம் வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பேன் இந்த ஆசிரியர் தொழிலுக்கு சென்றதால் வந்த கஷ்டம். எப்போ வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேன் என்று தெரியவில்லை. முடிந்தால் பலன் கூற முடியமா பாருங்கள் ஐயா... வெங்கடேஷ் 22.12.1986 காலை 3.56AM அரக்கோணம் நன்றி ஐயா
@pratheepraje
@pratheepraje 5 лет назад
Sir, My loooonnng time searching was finally come to an end and thank you very much, well explained. For me also Saturn in same exact condition( 04-05-1988, 08:12am)
@umamaheswari5870
@umamaheswari5870 5 лет назад
ஜோதிடம் கற்று தந்த குருவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள், ஜோதிடத்தில் கின்னஸ் record வாங்க போகிறீர்கள், உங்கள் வீடியோ பதிவு loyal ஆக உள்ளது, எல்லா topic பற்றி பேசுகிறீர்கள் கேட்க, பார்க்க ஆர்வமாக உள்ளது அண்ணா, உங்களுக்கு ஆரோக்கியம் நீண்ட ஆயுள் பெற தெய்வத்தை வேண்டி கொள்கிறேன். By சென்னை உமாமகேஸ்வரி.
@verygood3333
@verygood3333 4 года назад
பதிவுகளுக்கு பதில் கிடைக்கிறது எளிதாக அப்பாயின்மென்ட் தான் கிடைத்தபாடில்லை
@harikrishnanv3937
@harikrishnanv3937 4 года назад
You are a very good teacher. No astrologer would explain and share the intricacies of astrology as you do. Whenever people talk ill of astrology I used to say that astrology is an exact science and people who are not well versed in it bring a bad name to it. You can start some correspondence or online courses in astrology and also write books on astrology.
@pcgopi
@pcgopi 4 года назад
Fantastic Sir . Great Analysis . Thank you Sir
@Heidi440
@Heidi440 8 месяцев назад
Hai sir mariyadaikuriya vanakkagal.iam not a astrologer but my dad was an astrologer i used to ask him about my son husband and my own horoscope predictions. When he's in a gud mood he answers properly but he never answered be in a detailed way .to know about my sons future i started to watch youtube vedios ,as i watched so many astrologers vedio really i realised your vedios are very useful informative clear.when negative points are said by you it doesn't make me sad your sense of humor positivity really helped me understand horoscope well.more than that talaiganam illamal suya pugalchi illamal nan engindra agandai illama ungal varthaigalil kalaimagak vilaiyadugural oru sagodaranai pola valikattiyaga palangalai kuurugirregal nandri mikka nandri .you easily connect to people. Valga valamudan.🙏🏻🙏🏻
@mkvlogs5051
@mkvlogs5051 5 лет назад
Guru vagram in 12th house with sani saaram sani vagram in 3rd house with guru saaram ,as per vaakiya panjangam 28/7/95 5.11pm tirunelveli, as per thirukanitham sani vagram in 4th house with guru saaram
@murthydorairaj2211
@murthydorairaj2211 3 года назад
Unknown information about " vagram" of Sani is explained beautiful excellent manner 👍
@VinothKumar-dr5hk
@VinothKumar-dr5hk 4 года назад
ரிஷபம் லக்கினம் 2இல் சூரியன் புதன் 3இல் செவ்வய் சுக்ரன் 4இல் கேது 5இல் சந்திரன் 8இல் சனி வக்கிரம் ( முலம் நட்சத்திரம் ) 10 இல் ராகு தொழில் எப்படி இருக்கும்? கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் தற்போது ராகு திசை சூரியன் புத்தி இனி வரும் குரு திசை மற்றும் சனி திசை எப்படி இருக்கும்?
@maamoolan
@maamoolan 3 года назад
தமிழும் பழமொழிகளும் சோதிடமும் நகைச்சுவையும் பண்பும் அறிவமைதியும் சிறப்பு!
@sannan8525
@sannan8525 4 года назад
மிகவும் அருமையான விளக்கம் 👌👌👌
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 5 лет назад
Very nice title sir... it's very useful for who are learning... astrology... super...
@rajaramank3290
@rajaramank3290 Месяц назад
Excellent...Excellent...Excellent Explanation sir
@ThatchiPranesh
@ThatchiPranesh 3 года назад
ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் அனைத்து பார்ப்பேன். மிகவும் தெளிவாக எளிதில் புரியும்படி உள்ளது
@anandraj1737
@anandraj1737 3 года назад
வணக்கம் ஸார், உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. குருவின் நட்பு பகை உச்சம் நீசம் வக்ரம் என பல கோணங்களில் சிறப்புகள் உங்களிடம் தெரிந்து கொண்டேன் . மிக்க நன்றி என் ஜாதகத்தில் குரு திசை ஏப்ரல் மாதம் துடங்க உள்ளது. அஷ்டமத்தில் வக்ரம் பெற்ற குரு விசாக நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. உங்கள் கணிப்பில் அறிய ஆவல். நகை தொழில் பாரம்பரியம். இருப்பினும் என் நகை தொழில் சம்பந்தமான கோல்டு கெமிஸ்ட் ஆக பணி செய்ய வாய்ப்பு வெளிநாட்டில் கிடைத்தது (1992 to 2007) நல்ல வசதியாக இருந்தது. 2011 இருந்து வீடு பொன் பொருள் எல்லாம் விரயம் . இருப்பினும் முயற்ச்சி விடாமல் வெளிநாட்டு பயணம் செய்ய முயற்சி செய்து வருகிறேன். ராகு ஆரம்பத்தில் கொடுத்தார். பிற்பாதியில் இருந்து தற்போது வரை ...... சொல்வதர்க்கில்ல. என் குழந்தை படிக்க வேண்டும் என்று நினைத்து இரண்டு பெண் குழந்தைகள் படித்து திருமணம் அவர்கள் விருப்பப்படியே நடந்தது. மகன் டிப்ளமோ படிப்பு முடித்து வேலை செய்கிறார். என் நக்ஷத்திரம் மனைவி நக்ஷத்திரம் ஒன்று. பிறந்தநாள் வருவதும் ஒரே‌‌ நான். அனந்தராஜ் எ 13/6/1959 காலை 3.30am திருவனந்தபுரம் செல்வி 13/6/1967 மாலை 6.20pm நாகர்கோவில். ஸார் , தமிழில் பிழைகள் இருக்கும் மன்னிக்கவும். நான் படித்தது மலையாளம் ஆனால் தாய் மொழி தமிழ் உங்கள் விலையுயர்ந்த பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@muthurajpandian3214
@muthurajpandian3214 2 года назад
Thanks. God bless you always sir
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 года назад
Best explanation 👏👏👌🙏🙏 I am wondering about ur knowledge
@ranganathane4835
@ranganathane4835 5 лет назад
Sir , scientifically also apparent retrograde motion can lead to doppler shift in the frequency of radiation emitted/reflected.so the astrological perception has a scientific support.
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 лет назад
ஜோதிடம் மிக ஸ்வராஸ்யமானது.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 года назад
Maddumalla miha. Mukiyamaanathum kooda for life
@astrorenga7128
@astrorenga7128 5 лет назад
ஜயா உங்கள் பேச்சில் நகைசுவையும்,சிலாங்கும் என்போன்றவறை சோதிடத்தை கற்கவைக்கிறது மிகமிக நன்றி ஜயா
@malininagaraj3071
@malininagaraj3071 4 года назад
Namaskaram Sir. Very nice explanation. 13/06/57. Bangalore 6am. I have vakra shani in 7 th house. I also had educational breaks.I too have sukran lagnadipathi in 2 house.Guru in 4 th. Vrushaba lagnam. I am sure my horoscope is unique. I retired as a Gazzetted officer in Govt. Achieved everything with sheer hard work. Pl analyse my horoscope.
@raghavik4351
@raghavik4351 4 года назад
Amazing prediction sir👏
@thulasiram7158
@thulasiram7158 5 лет назад
Different approach sir .. I m impressed
@kavithakannan5006
@kavithakannan5006 4 года назад
Very very super sir. Ur seyyul are very inspiring.
@ARUNKUMAR-zr3zx
@ARUNKUMAR-zr3zx 5 лет назад
வணக்கம் ஐயா.என் ஜாதத்தில் லக்கானதிபதி 6இல் வக்கிரம்,குரு 9இல் வக்கிரம்,சுக்ரன் 5இல் வக்கிரம் என்ன செய்யும் ஐயா. நீங்கள் சொன்னது போலவே பொருளாதார சிக்கல் இதுவரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா.பதில் தாருங்கள் .DOB -2/11/--1986.time-10.10pm.place- salem.
@sangeethrajagopal3297
@sangeethrajagopal3297 4 года назад
Sir I'm learning astrology from your channel sir...oru doubt sir... April 7,1997 5:55am porandha avungaluku Meena lagnam la Utcha sukran,Syrian, chandiran,Sani,ketu vagram Ena 5 Graham lagnathula irku,aprm 6la sevvai vagram, 11il Lagnathipathi guru parivarthanai,7il rahu vagram...indha jadhagathil endha Graham balam adhigam nu Oru video podunga sir..5 Graham orae Raasi la irundha epdi palan solradhu?
@kumarvnathan8764
@kumarvnathan8764 5 лет назад
Your positive presentation like this , will give extra hope to all your viewers... Long live. Kumar v.chennai.
@balasubramanianbv7652
@balasubramanianbv7652 Год назад
Excellent ...great explanation... Saturn is neesa vakram ..in 8th place ..under the kethu star saram..(aswini) in my friend horoscope..
@rajendrann5008
@rajendrann5008 2 года назад
ஐயா வணக்கம், உங்களின் விளக்கம் அருமை, புதுமை, என்ன மா பிச்சு ஒதரிங்க, மிக சிறப்பு, வாழ்க வளமுடன், இவன் வளரும் ஜோதிடர் ராஜா, நன்றி
@hat_awesome21
@hat_awesome21 3 года назад
sir 8il sani , why ayul problem , it's infact good for ayul right ?
@ananthkumar1203
@ananthkumar1203 3 года назад
Correct.. 8 th place Sani gives good Ayul.
@seethalv7219
@seethalv7219 4 года назад
பாடம் அருமை. நன்றி.
@Uchiha_edits-u7k
@Uchiha_edits-u7k 2 года назад
Sir your the best teacher ever seen
@prabakar12x
@prabakar12x 5 лет назад
11 ல் குரு ராகு நட்சத்திரத்தில் வக்கிரம்... கூட சந்திரனும்.. இது நல்ல அமைப்பா...?
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@VitalityandWellness6775
@VitalityandWellness6775 5 лет назад
Very good explanation sir. Thank you.
@RamKumar-ty5gh
@RamKumar-ty5gh 5 лет назад
Excellent explanation.god bless you
@jekanjekathsh9683
@jekanjekathsh9683 4 года назад
வணக்கம் சின்னராஜ் அய்யா புவனேஸ்வரி என் மகன் ராகேஷ் பிறந்த தேதி 22.11.2011 நேரம் 5.2pm சேலம் எட்டில் ராகு உள்ளது படிப்பு மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் ருக்கு
@sasikumar4168
@sasikumar4168 4 года назад
Beautiful speech
@msq9174
@msq9174 3 года назад
Thank you so much,I love you, thank god
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 4 года назад
ஐயா,வக்ரம் பெற்ற கிரகம்,வேறு ஒரு வக்ரம் பெற்ற கிரகத்தின் சாரத்தில் இருந்தாலும் நல்ல பலன்தானா?
@kalaimanivallatharasu2221
@kalaimanivallatharasu2221 4 года назад
Really understanding
@thegreat6994
@thegreat6994 4 года назад
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@Sathesh06
@Sathesh06 Год назад
வணக்கம் ஐயா, நான் சுக்ர திசை குரு புக்தியில் நல்ல வெளிநாட்டு வேலையை(Supervisor) இழந்துவிட்டேன் இப்போது சனி புக்தி எப்படி இருக்கும்?8ல் சனி ஆட்சி+வக்ரம்+வர்கோதமம் +(ராகு,சனி 16டிகிரி விலகல்) DOB:08.06.1990,Time:08:15AM,Krishnagiri
@sasikumarl9253
@sasikumarl9253 4 года назад
04/11/1999 08:45pm guru sani vakram serkai in 11th house athuku enna palan
@kmrsnsuk
@kmrsnsuk 4 года назад
Good evening sir. குருவின் நீச்சவீடான மகரத்தில் குரு வக்ரத்தில் இருந்தால் என்ன பலன்? (16.06.2020 D.O.B)
@devayanig4742
@devayanig4742 5 лет назад
வணக்கம் அண்ணா. நெடு நாள் குழப்பம் விடை அளித்தீர்கள் நன்றி நன்றி .20/11/1999_ 12: 48 இரவு. ஊர் .திருச்சி .
@user-tz4rh2sc9l
@user-tz4rh2sc9l 5 лет назад
அருமையான தெளிவான விளக்கம் ஐயா....நான் பிறந்ததில் இருந்தே கஷ்ட படும் ஜூவன்...சனி நீச்சம் பெற்று வக்கிரமாகி கும்பத்தில் செவ்வாயுடன் பரிவர்தனை பெற்றுள்ளார். இங்கு சனி பகவான் பலம் என்ன எனக்கு கடன் தீருமா ....ஈசன் தரிசனம் கிடைக்குமா? DOB. 29.12.1969 ...8.a.m at erode... Summa rasi magan star Magaralakanam.
@KarthickKarthick-zm9zt
@KarthickKarthick-zm9zt 4 года назад
Sir 8.1.1991 4.17AM birth chart sir9place la kuru kethu vakram sir yapdi irukum
@mohamedmoideen3320
@mohamedmoideen3320 5 лет назад
Dear sir, This is Mohan,I have been watching your video since 2014... Your predictions are remarkable sir... I tried two to three times to get un appointment with you (one to one), I didn't get my chance... Any way, since I waiting for 4 to 5 years to discuss about my predictions charts... Now I really need your advice about my future... Since 2014, there are some fluctuation in my jobs... Instead of keep doing my jobs, I prefer go to some other technical course or invest on real-estates... My date of birth: 17/05/1986 before Sun rise(5-30 to 5-45) at Pondicherry. Eagerly waiting for your reply sir... Thanks sir, Keep doing services that helps lots people's....
@isfaqnokia
@isfaqnokia Год назад
அருமையான வீடியோ கேள்வி : இங்கு சனி (வ) விரு'த்தில் சொந்த காலில் (வ) ??????
@natryankannammap3202
@natryankannammap3202 5 лет назад
super sir ungal pathivu Nandri.Nandri
@BBCSHIVADURGESH
@BBCSHIVADURGESH 5 лет назад
Vera level ayya
@ramyaramya6721
@ramyaramya6721 4 года назад
27 /9/95 time 12.55 am enoda Jadhagam pathu slunga sir innum mrg agula ena parigaramnu pathu slunga
@hellogowtham
@hellogowtham 5 лет назад
Wow...great explanation.....nice :-) As this person(shown horoscope) was born on Chathurthi thithi and Lagnam falls on Soonya Raashi(Rishabam and Kumbam) 1st house and 10th house.....he might suffer 'coz of himself...is this right?
@jeyak6045
@jeyak6045 4 года назад
Super message
@nikhilshanjai9920
@nikhilshanjai9920 4 года назад
Nikhil shanjai , Erode DOB:- 19.04.2003 Time:- 12:57pm ஐயா எனக்கு சோதனையான காலமாக உள்ளது எனக்கு எப்பொழுது நல்ல நேரம் வரும் என் எதிர்காலம் எப்படி இருக்கும்
@kmani9566
@kmani9566 4 года назад
As per this jathagam kethu is fourth place so good, if kethu is twelth place that time sir?
@manickamchakravarthy8394
@manickamchakravarthy8394 4 года назад
Sir vanakkam M.chakravarthy same my astrochart 8th house sani sir ennudaiya Ayul eppadi? d.o.b-31-03-1978 time-3.15am ariyalur.answer one line also ok sir.
@7sgurugaming886
@7sgurugaming886 4 года назад
Super sir.
@suppaiahsuppaiah8368
@suppaiahsuppaiah8368 5 лет назад
அய்யா தாங்கள் கொடுத்த இந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி
@SandyisOp-ss9jl
@SandyisOp-ss9jl Год назад
🙏 sir my son birthday 26sep 2007 time 5.10 pm aranthangi ithai podunga sir neraiya santhegam ullathu
@Saipavan2010
@Saipavan2010 2 года назад
வக்ரம் கிரகம் பரிவர்தனை ஆனால் பலன் எப்படி எடுத்துக் கொள்வது என்று கூறவும் ஐயா.என் பேரனுக்கு இருக்கிறது 11th February 2010 8.15am Chennai
@sreenidhiv813
@sreenidhiv813 4 года назад
ஐயா வணக்கம்.. எனது பெயர் V. Sreenidhi.. from Chennai.. எனது ஜாதகத்தில் தற்போதும் இனி வரும் என் ஆயுள் காலம் முழுவதும் வக்ர கிரகங்களின் தசைகள் மட்டுமே நடைபெற உள்ளது.. நான் 02-02-1980, 11.10 pm Erode District ல் பிறந்தேன்.. இது போல் தொடர்ந்து வக்ர கிரகங்களின் திசை வருவது பற்றி ஒரு சிறிய விளக்கம் தாருங்கள் Please.. மற்றும் சந்திர தசை முதல் வரும் அனைத்து தசைகளும் ராகுவின் தொடர்பு கொண்ட கிரகங்களின் தசைகளாக வருகிறது.. இது பற்றியும் விளக்கம் தாருங்கள்.. நன்றி ஐயா 🙏🙏
@saranyaragunathpandian7300
@saranyaragunathpandian7300 4 года назад
Lagnathipathy neecham in 5 th house.what s ur prediction sir
@sureshkumar-bp9wu
@sureshkumar-bp9wu 3 года назад
வணக்கம் ஐயா. ராகு திசை நடப்பில் உள்ளது.ராகு கேந்திரத்தில் 7ல் விருச்சிகத்தில் உள்ளது.ராகு வக்ர புதன் சாரம் பெற்று செவ்வாயுடன் சேர்ந்து துலாத்தில்் உள்ளது.ராகு திசை நன்னம நடக்குமா? தொழில் நன்றாக இருக்குமா தெளிவு படுத்துங்கள்.
@kaveriguna2473
@kaveriguna2473 4 года назад
Your explanations are impressive even for novice. I am always watching your RU-vid presentations. My sons" (D Raj) dob: Jan 7th 1986 8.00 Pm vellore, North Arcot Dist.. when will he be getting married. 7th house makaram - Guru Neecham and Moon in 5th house Neecham. I am not convinced with some astrologers who are always particular about parikaram. D. Raj
@harikrishnankannan7635
@harikrishnankannan7635 5 лет назад
Good explanation sir
@rajshriib
@rajshriib 7 месяцев назад
Thank you so much for showing this example. My DOB: 18-08-1988 so most planetary positions are the same except I'm kanni rasi. Budhan and Suriyan are in 4th house with Kethu for me. How do I get an appointment to talk to you? I'm worried about my future.
@velantraders6846
@velantraders6846 5 лет назад
Anna, i have Ketu @ 8th house with sathayam saram in kumbam, sani @ 2 house with ragu both with pooram saram, sukran @ kadaga lagnam with sooriyan & guru. sukran with poosam saram. how will be the ketu dasa. i'm asking this 10th time. scared of ketu dasa. pl reply. Both Ragu & ketu got Vargottamam. DOB:2/8/79 @ 6.36am in madurai Anand, madurai
@kks7470
@kks7470 2 месяца назад
அய்யா எனது ஜாதகம் 20/03/1983 , 09:53 am , Karur, pathivu podavum ayya , Kalyanam Eppo nadakkum , thozhil la ore kadan ayya
@swathikasri1786
@swathikasri1786 4 года назад
ஐயா வணக்கம்.6.6.1972 ல் பிறந்தேன்.இன்று வரை சொல்ல முடியாத நிலை.2015 முதல் ஜாதகத்தை தூர வீசி விட்டேன்.உங்கள் விளக்கம் கேட்ட பிறகு சிறிது மூச்சுவிடுகிறேன்.எனக்கு தெளிவு கூறுங்கள்.தனுசு லக்னம் வக்ர குரு (பூராடம் 1 சாரம் ) மீனராசி ரேவதி1(சந்திரன் 4ல் ), ராகு 2ல் சூரியன் சாரம் ,6ல் சூரியன்(ரோஹிணி 4 சாரம்)சனி (ரோஹிணி1 சாரம்),7ல் புதன் , (மிருகசீரிடம்4 ). சாரம்)சுக்கிரன் (திருவாதிரை 4 சாரம்)செவ்வாய் (புனர்பூசம் 1 சாரம்) ,8ல் கேது ( சனி சாரம்)வைகாசி24,உத்திரட்டாதி 33-22 வரை35மணி யில் சுப ஜனனம்.புதன் மகா திசை இருப்பு 16வ4மா20நாள்.உங்களுக்கே தெரிந்திருக்கும்.என் முடிவு என்னவாகும்.
@monishanarendran8907
@monishanarendran8907 5 лет назад
Sir my daughter born in chennai at June 11 at 11.11 pm sir. All astrologers are saying she or our family members will get sick randomly .whether its true sir.? Am Very sad after hearing that sir.
@saranr8049
@saranr8049 4 года назад
12 ம் வீட்டில் உட்கார்ந்து இருந்தாள் என்ன நடந்திருக்கும் ஐயா.தயவுசெய்து பலன். சொல் லுங்கள்
@Krishnan_AI
@Krishnan_AI Год назад
I finished BABL but not practising. 1.Same lagnam, 2.For me also guru in lagnam, 3.same rasi, 4. For me also Saturn வக்ரம் in 8th house but in பூராடம் 4.For me also Moon and raghu in 10th house, 5. For me also kethu in 4th house I didn't get discontinued in studies but studied upto 6th in my native itself (2schools) then 6th to 10th(Anthiyur hostel) then 11th,12th (Campion, Trichy) 5 years college(chennai) so I am not in my native or with my parents for almost 14 years. Got Pass in school and college but don't know how, totally MIRACLE. In 13 years i worked in 5 legal companies but cant even work more than 4 to 5 months in a single company. Started trading cryptocurrencies but total loss. BUT BECAUSE OF MY PARENTS FULL HELP I HAVE ROOF,FOOD AND VEHICLE. BUT OTHER THAN THIS BASIC NEEDS, I HAVE NOTHING. Gopala Krishnan 28/05/1989 5.10 AM KARUR 28 + 5 + 1989 10 + 5 + 27 = 1 5 9 ( Trikonam)😅😅
@rajshriib
@rajshriib 7 месяцев назад
how's life going now sir? It's mostly same for me except I'm kanni rasi and guru sees my rasi from lagnam. I'm an Engineer and yes almost same life experience. I'm hoping guru peyarchi this May might bring something good!
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pechiappanc1331
@pechiappanc1331 3 года назад
நல்ல பதிவு வக்ர கதியில் மேன்மை பதிவு
@shunmugamv5796
@shunmugamv5796 4 года назад
Ayya simma laknathil guru வ ,ராகுஉடன் இனைந்துள்ளது!இது நன்மை செய்யுமா?date 27/2/16.time 6.5
@karthikk8130
@karthikk8130 4 года назад
Sir nan Karthik birth date 18 .01.1977 jathaga palan guru 8th in kethu + guru
@icrmanju
@icrmanju 5 лет назад
Nice explanation sir about Rahu / Ketu Nakshatra Saaram. Also you use to say, if any retrograde planet connected along with Rahu or Ketu, it brings fortunate. could you please explain with samples.
@balusamy3502
@balusamy3502 3 года назад
Very good explanation
@K.S.THIRUMALAIARASAN
@K.S.THIRUMALAIARASAN 3 года назад
குரு 7ஆம் இடத்தில் தனித்து இருந்தால் என்ன பலன்
@astros.r.v.saminathanastro3964
Thank you sir
@SaravananSaravanan-ts6lx
@SaravananSaravanan-ts6lx 3 года назад
ஐயா வணக்கம் சிவ ராஜ யோகம் இருக்க வேண்டும் என்றால் குரு பகவான் வக்கிரம் ஆக வேண்டும் ஐயா விளக்கம் கொடுங்கள்
@SaranyaKeerthi2301
@SaranyaKeerthi2301 5 лет назад
Hi sir, ennoda son cithirai 31-il piranthulan. En husbandku ayul kammi nu solranga. Enaku romba kastama iruku sir. My son dob 14.05.19
@selvaranisocrates4489
@selvaranisocrates4489 5 лет назад
ஐயா வணக்கம் உங்கள்வீடியொக்களை இரண்டு வருடகாலமாக பார்த்துவருகிரேன்ஆனால்இந்தவீடியோவை பார்த்ததும்தான் கமெண்ட் பண்ண தோன்றியது வக்ரம் பெற்ற கிரகம் வக்ரம்பெற்றகிரகத்தின் பாதசாரம் பெற்றால் இந்த பலன் பொருந்துமாஐயா
@kandasamypandian8617
@kandasamypandian8617 5 лет назад
வணக்கம் ஐயா! ரிஷப லக்கணத்திற்க்கு 9,10க்குறிய தர்ம கர்மாதிபதி அதே நேரம் ஸ்திர ராசிக்கு 9க்குறியவர் பாதகாதிபதி,அவர் 8ல் மறைகிறார் சனி 8ல் அமரவது "காரகோ பாவநாஸ்த்தி"அல்ல மாறாக ஆயுளை கொடுப்பார் ஆனால் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற, கடுமையாக போராட வைப்பார். லகணாதிபதி சுக்கிரனுக்கு 6மிட ஆதிபத்தியமும் உண்டு அவர் 2மிட கல்வி,தனம்,வாக்கு,குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார் அவரை இயற்க்கை பாவிகளான சனியும்,செவ்வாயும் சேர்ந்து 2மிடத்தை பார்ப்பது கலவியில் பள்ளிப்படிப்பிலிருந்தே தடை.,கடன் நெருக்கடி போன்ற பலன்களை கொடுக்கிறது. மேலும் 5ஆம் இடமான புத்தி ஸ்தானத்தை சனியும்,செவ்வாயும் பார்வையிடுவதும்,சந்திரன்,ராகு சேர்க்கை இருப்பதும் மனதளவில் சதா குழப்ப நிலை உடையவராக இருப்பார் அதுவே எதிலும் முடிவு எடுக்க முடியாத குழப்ப நிலை கொண்டவராக இருப்பார்,அதுவும் அவர் முன்னேற்றத்திற்க்கு தடை,தாமதங்களை,தோல்விகளை ஏற்படுத்தும் அல்லவா.நன்றி!
@nithyaraj2945
@nithyaraj2945 5 лет назад
வணக்கம் ஐயா ! எனது ஜாதகம் இதே அமைப்பு தான்.. ஆனால் லகினதிபதி சுக்கிரன் லக்கனத்தில் குரு உடன் இணைவு.. 6 மற்றும் 8 க்கு உடையவர் லக்கனத்தில் இருந்தலும் சோதனை தருவார்களா? தேதி : 25/07/1988 நேரம் : 02:30 am இடம் :திருப்பூர்..
@astroputhan8826
@astroputhan8826 4 года назад
ஐயா வணக்கம் ரிஷிப லக்னம் ராசி மிதுனம் 2 மற்றும் 5 க்கு உரிய புதன் 4ல் சிம்மத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்து உள்ளார் அடுத்த ஆறு மாதங்களில் புதன் தசை வரப்போகிறது வயது 35 திருமணம் கைகூடுமா? அரசு வேலை எதிர் பார்த்து தேர்வு எழுதி தோல்வியே மிஞ்சுகிறது அதற்கு வாய்ப்பு ஏற்படுமா?
@user-sb1pp8pt4l
@user-sb1pp8pt4l 3 года назад
🙏🙏🙏
@m.dineshkumar1281
@m.dineshkumar1281 4 года назад
நன்றி ஐயா,ஒரு சிறிய கேள்வி ஐயா,மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 4ல் செவ்வாய் நீஷம் பெறுகிறார்.அதில் 6ல் குரு வக்ரம் அவர் வாங்கிய நட்சத்திரம் அஸ்தம்.8 ல் ராகு வாங்கிய நட்சத்திரம் கேட்டை.12ல் சந்திரன்,புதன்,சுக்ரன் சந்திரன் மற்றும் புதன் வாங்கிய நட்சத்திரம் உத்திராட்டாதி,சுக்ரன் வக்ரம் வாங்கிய நட்சத்திரம் உத்திரட்டாதி,11 ல் சனி சனி வாங்கிய நட்சத்திரம் இவர் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்
@suriyan4589
@suriyan4589 5 лет назад
THANKS again THANKS ☆G.THIRUPATHY
@Vijay-gg3gu
@Vijay-gg3gu 5 лет назад
ஐயா வணக்கம். நான் விஜயகுமார். நான் சில மாதங்களாகத்தான் தங்களுடைய வீடியோக்களைப்பார்த்து வருகிறேன். நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மன வேதனைக்கு ஆளாகிறேன். எப்போதும் குழம்பிய மனதுடனே இருக்கிறேன். என்னால் எந்த ஒரு சரியான முடிவையும் எடுக்க முடிவதில்லை. வீட்டில் அம்மா கூலி வேலை செய்து வருகிறார். எனக்கும் வேலையிலும் போதுமான வருமானம் இல்லை. எனக்கு அரசு வேலை கிடைக்குமா?. திருமணம் எப்போது?. வரப்போகும் மனைவி என் பெற்றோர்களை நன்றாக பார்த்துக் கொள்வாரா?. நன்றிகள் பல ஐயா. பிறந்த தேதி: 7-3-1992 நேரம்: 18.30 நட்சத்திரம்: ரேவதி 4ம் பாதம். பல முறை கேட்டும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த முறையாவது பதில் கிடைக்காதா என்று இளவு காத்த கிளி போல் காத்து கிடக்கிறேன். எனது ஜாதகத்தை தாங்கள் எடுத்துக்காட்டு ஜாதகமாக சொன்னால் கூட நன்றாக இருக்கும்.
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 года назад
Very very clear as usual.
@vaibhav8192
@vaibhav8192 4 года назад
Sir just seen this video..searching for vagram+asthangam if any planet have this combination what is the result. The same planet in own house as well.
@saranyaragunathpandian7300
@saranyaragunathpandian7300 4 года назад
Sir can u tell about my daughter horescope.d.o.b is 28.8.2018 and time is 11:29 p.m born in Chennai.
@harshavardhan5987
@harshavardhan5987 4 года назад
வக்கிரம் என்பது அறிவியல் ரீதியில் உண்மையே.. விளக்கம் பார்க்க en.wikipedia.org/wiki/Apparent_retrograde_motion
@irondan007
@irondan007 3 года назад
VERY INFORMATIVE THANK YOU
@palanimurugan7985
@palanimurugan7985 5 лет назад
Hello Sir, MBBS or Engineering which is good for my daughter as per her praptam ? 28:01:2001, 23:20, Salem ..
@thangarajk229
@thangarajk229 5 лет назад
அண்ணா வணக்கம். அருமையான விளக்கம். நன்றி.
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Просмотров 427 тыс.
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 1,8 млн
MILLION JAMOASI 2024 4K
2:17:51
Просмотров 13 млн
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Просмотров 427 тыс.