Тёмный

Amazing speech of sri lankan girl @ mauna valigalin vakkumoolam book launch tamil news live redpix 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 482 тыс.
50% 1

Amazing speech of sri lankan girl a@ mauna valigalin vakkumoolam book launch tamil news live, tamil live news, tamil news redpix
valigalin vakkumoolam, a book documents the Sri Lankan tamils, muslims, sinhalese,from anuradhapuram, yazhpanam, killinochi, ambarai and district youths.
The book is a compilation of 21 stories and released by social gems.
This book was released in India by Nakkheeran. President Sherin xavier. Speakers Amir, S P Jananathan, Nakkheeran gopal, advocate arulmozhi, Nakheeran ko vi Lenin, ila thamizh youths and p u c l suresh.
More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news sun news live
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 562   
@v.j.manickasundaramv.j.man8663
@v.j.manickasundaramv.j.man8663 4 года назад
கண்ணீரை வரவழைக்கும் பேச்சு தான்! நல்ல அறிவாற்றல்! சரளமான உண்மை பேச்சு !
@rabit3908
@rabit3908 3 года назад
ஈழத்து சொந்தங்கள் தான் உண்மையான தமிழர்கள். அவர்களின் மொழிக்கலப்பில்லாத சொற்களே அதற்கு சாட்சி.
@kathavarayand7312
@kathavarayand7312 6 лет назад
அழகு தமிழில் பேசிய து மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தங்கைக்கு நன்றி
@govindraj8954
@govindraj8954 3 года назад
.
@Pradeepkumar-tr7vs
@Pradeepkumar-tr7vs 3 года назад
தமிழன் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் நாம் கூட இவ்வளவு அழகாக தமிழ் பேசுவதில்லை. அழகான தமிழ் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@franklinss1
@franklinss1 2 года назад
Very good thamil speech, talented thamil girl, will have very good future in Thamil Eelam.
@loganathanthangavel5297
@loganathanthangavel5297 2 года назад
0p000l
@loganathanthangavel5297
@loganathanthangavel5297 2 года назад
@@franklinss1 ĺĺĺpĺĺp
@செந்தூர்வேலன்-ல1ன
தமிழ் பேசவில்லை என்றாலும் தமிழன் தமிழனே
@v.j.chandrasekharchandrase6218
No all Srilanakan Tamilians more dangerous than Indian Tamils beware!
@alaguashwith5505
@alaguashwith5505 2 года назад
தங்கையின் செந்தமிழ் கேட்டு கண்ணீர் வடித்தேன் வாழ்த்துக்கள் நன்றி
@akkapour--tv3113
@akkapour--tv3113 3 года назад
சகோதரியே உன் வேதனை கேட்க கேட்க என் உயிர் உருகுகிறது. உன் வலிக்கு வேதனைக்கு இந்தியா பதில் சொல்ல வைப்போம். அது வரை உனது உயிரை எப்படியாவது காப்பாற்றி கொண்டு இரு மகளே. விரைவில் வருவோம் உனது வேதனையை போக்க. அன்புடன் அன்னன்.
@பொ.சூரியா
@பொ.சூரியா 2 месяца назад
அடுத்த நாட்டு ல உங்க அண்ணன் என்ன நொட் ட போரரன்
@sundardeboral9066
@sundardeboral9066 16 часов назад
அண்ணன்
@seattai_paniyan_official7497
@seattai_paniyan_official7497 2 года назад
என் அன்பு தங்கை பேசும் சுத்தமான தமிழ் மொழி உயிராக உணர்ந்து... 💯
@thamizhanajsakthi8178
@thamizhanajsakthi8178 5 лет назад
அன்புத் தங்கை தமிழை அழகாக கையாளுகிறார். ஆனால் மனம் வலிக்கிறது.
@murugan.nmurugan.n9376
@murugan.nmurugan.n9376 3 года назад
Vunmai sr
@arutperunjothi5676
@arutperunjothi5676 2 года назад
😔
@mkumaran2633
@mkumaran2633 4 года назад
அழகு தமிழினிலெ அருமையாக பேசினாய் தங்கையெ ....நன்றி.. தமிழ் ஈழம் வெல்லும்.. நாம்தமிழர்.....
@kooluthevar3928
@kooluthevar3928 4 года назад
ஙபபஉஇஉநங
@jebamani703
@jebamani703 3 года назад
நாம் தமிழர் கட்சி ஊம்பும்....
@jairajkumarINDIA
@jairajkumarINDIA 6 лет назад
நன்றி , 😢👍💐 தமிழச்சி , தங்கள் சோக வாழ்க்கை நிறைய மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். த, நா வில் யாரும் இத்தகைய சூழநிலையில் வாழ்ந்தில்லை 😢😢 தமிழ் நாட்டிலும் இதேபோல் போர் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது ,,!!😢 # ஒரு தமிழ் தேசிய தலைமை வேண்டும் 😢😢👌 # ஈழம் _ தமது (தமிழர்கள்) சொந்த ஊர், குமரி கண்டம்
@bhaskar3822
@bhaskar3822 4 года назад
௭ன்ன வலி தங்கையிடம் தமிழர எழுந்து வாருங்கள்
@தமிழ்அமுத-ய5ம
ஐய்யா ஊடகத்தின் நிர்வாகிகளே srilankan girl இல்லை தமிழ் பெண் என்று தலைப்பை மாற்றுங்கள்
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 3 года назад
சகோதரியின் சிறப்பான தமிழில் தன்னுடைய வலிகள் கேட்கும்போதே கண்ணீர் வருகிறது.
@reghashan7104
@reghashan7104 3 года назад
என்மகளே வாழ்கவளமுடன் நானும் கைக்குழந்தையுடன் உந்தக்கடலில் நீந்தித்தான் வந்துகரைசேர்ந்தோம் இன்று முப்பதுவருடம் ஆகிவிட்டது கரைசேரமுடியல
@govindaraj3386
@govindaraj3386 Год назад
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத் தேவையை அழகு தமிழில் வெளிப்படுத்திய தொனி அருமை சகோதரி மேலும், தங்கு தடையற்ற உனது கன்னித்தமிழ் உச்சரிப்புக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
@aravinthr4536
@aravinthr4536 3 года назад
🥺🥺ஒரு நாள் சிங்களர்களை கருவருப்போம் சகோதரி🔥🔥கவலைபடாதே சகோதரி💪
@aravinthr4536
@aravinthr4536 3 года назад
ஆமாம். என் இனத்தின் விடுதலைக்காக நான் சண்டை செய்வேன்.
@scracykarthi8318
@scracykarthi8318 2 года назад
Sri lanka government and army panna thappukku andha Appavi makkal ena pannuvanga...
@nivetha.7387
@nivetha.7387 2 года назад
ஒருநாள் இந்த நிலமை மாறும் சகோதரி ❤️❤️ இது நிச்சயம் 👍👍
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 2 года назад
தம்பிகளா இலங்கை தமிழர்கள் பேசும்போது பெரும்பாலும் தமிழில் வேறு எந்த மொழியையும் கலந்து பேசுவது கிடையாது அதற்க்கு இவர் ஒரு சாட்சி ஆனால் நாம் பேசும் தமிழ் கலவை
@karatev.santhanv.santhan414
@karatev.santhanv.santhan414 6 лет назад
அருமையான பேச்சு நன்றி
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 года назад
மிக்கநன்றி மகளே உங்கள் பேச்யைகேக்கும் எனது கண்கலில் கண்ணீர் ரத்தகண்ணீராக ஓடுகிறது தமிழ்வாழ்கை சோகம்நிறைந்தது கடவுள் துணை நன்றி வணக்கம் 🇨🇦🇨🇦🇨🇦Canada Toronto Thankyou 😍😍😍☹️☹️☹️
@Michael_13_6
@Michael_13_6 5 лет назад
Please don't say She is a Sri Lankan girl ...she is our Tamil girl
@nironiro4776
@nironiro4776 5 лет назад
I respect ur feeling
@Unique_Entertainment
@Unique_Entertainment 5 лет назад
Sri lankan tamil
@fathimathahira4048
@fathimathahira4048 5 лет назад
thanx
@pirashanpirathas3397
@pirashanpirathas3397 5 лет назад
NILANGA PERERA Mooduda vaaya porampookku ஈழத்தமிழச்சி
@BkBk-ur7bb
@BkBk-ur7bb 4 года назад
@@pirashanpirathas3397 poda language sakkiliyana
@jennyjenny732
@jennyjenny732 4 года назад
நாம பட்டது எல்லாம் மறக்க முடியாது சகோதரி
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி
@arcreationstn1434
@arcreationstn1434 4 года назад
இணி ஒரு விதி செய்வோம் எண் இணமாண தமிழ் உறவுகளே இணி தமிழண் தாண் தமிழ் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்...
@diwageryogen4750
@diwageryogen4750 5 лет назад
ஆயிரம் ஆயிரம் பிரபாகரனாக நாமே நம் அறிவையும் புத்தியையும் ஒன்றுசேர்த்து யுத்தியை கையில் எடுத்து போராடுவோம். வெல்லுவோம்.உலக நாடுகளின் சூழ்ச்சியை தோற்கடிப்போம். ஆண்ட இனம்.நாம் கோழையாய் அழமாட்டோம். வெற்றி நமது.
@sanjithkmemon8525
@sanjithkmemon8525 2 года назад
I'm a malayali and even with the little tamil i know I cannot hold my tears. Why? I think I see myself in her. Perhaps.
@hariharagugan
@hariharagugan Год назад
M k Narayanan, Sivasankarar Menon, Nirupama Rao., These indian diplomates(all belongs to Kerala) joined hands with SL govt. During the 2009 war...war ended with the killing of 1.7 lakh Tamils...
@sanjithkmemon8525
@sanjithkmemon8525 Год назад
@@hariharagugan you think i am responsible for them!!!
@hariharagugan
@hariharagugan Год назад
@@sanjithkmemon8525 those diplomates r from ur state..
@sanjithkmemon8525
@sanjithkmemon8525 Год назад
@@hariharagugan so what should i do? Kill them? Are you a woke?😢
@hariharagugan
@hariharagugan Год назад
@@sanjithkmemon8525 just conveying some truth to u..
@madhusai9527
@madhusai9527 3 года назад
தங்களின் துயரம் எம் மனம் கண்களும் கண்ணீர் வடித்தாலும் ஒரு நாள் இறைவன் தங்களின் துயரம் துடைப்பார். 🙏🙏🙏
@saraswathyyogaratnam569
@saraswathyyogaratnam569 3 года назад
Dear sister your speech is wonderful. Don't worry God will release you from all difficulties be confident Trust God
@kaliraja4584
@kaliraja4584 4 года назад
புலிகளின் தாகம் தமிழீழம் தாயகம்...... மீண்டும் வருவான் என் தலைவன் பிரபாகரன் 👑🙏🙏
@mohankumarmohan8077
@mohankumarmohan8077 2 года назад
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் 💯🤍
@riyalbatcha5805
@riyalbatcha5805 3 года назад
Salutations to her !! Such 'pure' Tamil. May the Tamil Eelam & Tamils be blessed.
@sathishm6473
@sathishm6473 3 года назад
ஈழத்தமிழ் என்பது அருமையான ஆழமான தமிழ்... மிகவும் அருமையாக உள்ளது.....
@KSupa-rc3tt
@KSupa-rc3tt 6 лет назад
எங்கள் தலைவன் பிரபாகரன் நாம் தமிழர்
@UmeshUmesh-bp7zm
@UmeshUmesh-bp7zm 3 года назад
@Adithya Indrachapa 🤮🤮🤮
@ashenkavidu8219
@ashenkavidu8219 2 года назад
Youer leader prabahakaran don this in poor tamil peaple
@ashenkavidu8219
@ashenkavidu8219 2 года назад
Look the link
@autoworld871
@autoworld871 Год назад
Terrorist
@Bayboy2580
@Bayboy2580 3 месяца назад
@@UmeshUmesh-bp7zm you srilanka or India bro
@p.ravikumar2188
@p.ravikumar2188 6 лет назад
அருமையான பேச்சு சகோதரி...
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 года назад
💞 தமிழ் இனிமையை உணர ஈழ தமிழன் பேசி கேக்க வேண்டும், தூய்மையான தமிழ், உச்சரிக்கும் அழகு
@thillayampalamjeyaseelan2212
@thillayampalamjeyaseelan2212 2 года назад
அருமையாக உண்மையை உரைத்தாய் சகோதரி வாழ்க தமிழ்...
@denzilmissier7390
@denzilmissier7390 6 лет назад
before crossing 5 minutes in this video itself there are tears in our eyes ...! We are standing helplessly.
@madhanmano6998
@madhanmano6998 4 года назад
என்ன அருமை எம் தமிழ் நன்றி தங்கையே மீண்டெழுவோம்
@vasendthavasend17
@vasendthavasend17 4 года назад
அருமையான பேச்சு
@sreejayadav8623
@sreejayadav8623 2 года назад
என்ன அழகான பேச்சு
@VivacayaTakaval
@VivacayaTakaval 2 года назад
எம் தமிழ் மொழி வாழ்க பல்லாண்டு
@Aundipattiyar_rajaharikanth
@Aundipattiyar_rajaharikanth 3 года назад
தமிழீழம் வெல்லும், அதை உலகமே பெருமை கொள்ளும்.
@THYAGURC1711
@THYAGURC1711 3 года назад
They love their mother tounge more than Tamil nadu people do
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 года назад
True but a very small community in the pic of earth
@brianworldwideboo4071
@brianworldwideboo4071 3 года назад
அவர்களை கறுவறுக்க வேண்டும் என என் ரத்தம் துடிக்கிறது
@g.s.karthikeyan3668
@g.s.karthikeyan3668 3 года назад
உன் அழகு தமிழ் பேச்சு அருமை தங்கச்சி
@mahinthanmahinthan8481
@mahinthanmahinthan8481 4 года назад
அருமையான பேச்சு அக்கா
@adgaming6091
@adgaming6091 2 года назад
Malaysian Tamils with you eelam tamil 🥹🇲🇾🐅
@rajakr950
@rajakr950 3 года назад
என்றென்றும் உடனிருந்து துணையிருப்பார் மேதகு. என்றேனும் ஈழ தேயம் அமையும்.
@lifeisdifferent5123
@lifeisdifferent5123 2 года назад
I'm very proud of you...I'm Sri Lankan 👍
@AS235DI
@AS235DI 2 года назад
இப்படி ஒரு கலப்படம் இல்லாத தூய தமிழில் பேசத் தமிழ்நாட்டில் யாருமே இல்லை என்பது மிக வருத்தத்தை அளிக்கிறது
@shiva_portonovo
@shiva_portonovo 2 года назад
தங்கையே நீ பேசும் தமிழ் 🥰🥰🥰🥰
@SinnathambyRajabharathy-xf8th
இது எமது ஈழத் தமிழ் மொழி சகோ..!😍🔥💯
@mrshanth3774
@mrshanth3774 5 лет назад
I am proud of my language
@rabit3908
@rabit3908 3 года назад
அத கூட ஆங்கிலத்துல தான் எழுதனுமா?
@itsmekani735
@itsmekani735 Год назад
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர்...✍
@isaacdevadoss4561
@isaacdevadoss4561 3 года назад
Very painful situation.sister. God will fight for us. Soon peaceful Tamil Elam will be created by God.
@KARTHICKBRAVO
@KARTHICKBRAVO 4 года назад
நாம் தமிழர் வெற்றியே உலகத் தமிழரின் வெற்றி நாம் தமிழர்🇲🇾
@varathanaiyadurai5178
@varathanaiyadurai5178 3 года назад
இந்த வலி ஒருபோதும் மறையாது. இந்த வலியிலிருந்து மீட்பதற்காக ஒரு நல்ல தலைவன் கிடைத்தான். ஆனால் இந்த வல்லாதிக்க அரசுகள் ஒன்று சேர்ந்து எல்லாவற்றையும் அழித்து விட்டது.
@sayanthanpathmanayagam8925
@sayanthanpathmanayagam8925 4 года назад
Super akka Nan Sri-Lanka
@செய்திகள்-ண7ல
ஈழதமிழர்களுக்கு உலக மாந்தர் இழைத்த கொடுமைகளுக்கு இறைவன் பதிலடி கொடுப்பான் மகளே
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 3 года назад
அழகு தமிழில் உன் துயரம் யாழ் மக்களின் துயரங்கள் பேச அன்பு தங்கையே நீ பிறந்தாயோ. தமிழ் கமலும் தங்க தமிழகத்தில் உங்கள் வேதனையை திக்கி திக்கி கூட பேச முடியாத இந்த சோக நிகழ்வுகளை, உன் உள்ளத்தின் காயங்கள் பேசியது தாயே எங்கிருந்தாலும் வாழ்க! தீய சக்தியை முளையிலேயே கில்லி எரிவோம்!!
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 4 года назад
தமிழர்கள் மொழிப் பற்று மற்றும் மொழி உணர்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்தால்தான் வெற்றி கிடைக்கும்
@GunapalaRajvishaan
@GunapalaRajvishaan 4 месяца назад
ஈழத்தமிழ் மக்களின் வலிகள் மெளன மாக்கப்படாது இப்படி வெளிக்கெரண்டு வரவேண்டும்
@anthonanthon1028
@anthonanthon1028 5 лет назад
மிகவும் அருமை
@KannanChinnarasu
@KannanChinnarasu 2 года назад
அன்பு தங்கையே இலங்கையில் உள்ள தமிழர்கள் மூன்று வேளை உணவு உண்ண வேண்டும் என்றால் தமிழகம் வாருங்கள் இங்கு வேலைகள் அதிகம் உள்ளது மருத்துவம் சுகாதாரம் மற்றும் உணவு பிரச்சனை இங்கு இல்லவே இல்லை தமிழகம் மிகவும் முன்னேறி உள்ளது இங்கு வேலைகள் அதிகம் உள்ளது தமிழகம் வாருங்கள் இங்கு இந்திக்கரன்கள் பிழைக்கும் போது நீங்கள் ஏன் உணவு இல்லாமல் சிரமப்பட வேண்டும்
@sivaraja1285
@sivaraja1285 2 года назад
❤️
@ptstamil5245
@ptstamil5245 6 месяцев назад
அன்புச் சகோதரிக்கு இனிய வணக்கம். உங்கள் பணி தமிழ் மொழி போல் சிறக்கட்டும்
@thamizhanabby7567
@thamizhanabby7567 6 лет назад
Super thankachi
@samyrajah4124
@samyrajah4124 4 года назад
Hats off my sister. I am proud of you.
@jobjabakumar1725
@jobjabakumar1725 3 года назад
Enna book ethu name enna
@JagadishChandrasekaran
@JagadishChandrasekaran 2 года назад
Hello sister your are right Indian government nerver help to srilankan Tamil people but now we have great tamilnadu c m he will help you our tamilnadu people ready to support
@youtubepakkam4132
@youtubepakkam4132 3 года назад
நாங்கள் படுகிற துன்பம் இன்னும் தீரவில்லை 😭😭😭😭
@kaladurai9496
@kaladurai9496 3 года назад
Don't worry my beautiful soul...our prayers are with you all always 🤲🤲🤲 I can understand the pain you all are going through...when you are speaking no tears in your eyes, it shows you all crying within you all till date.... but we all are crying helplessly.. .. We all are praying by God's grace and mercy soon whole world will turn back to you all with love and respect and restore your fundermental rights 🙏🙏🙏
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 года назад
Best Tamil Speech, I have heard so far.
@selvit2296
@selvit2296 6 лет назад
நன்றி தங்கை நம்பாளுடய கவலைகளை ஐயரிடம் சொல்வது கடவுள் இருக்கின்ற????
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 года назад
சகோதரியின்! மௌன வலிகள்!
@jansathjanseer8165
@jansathjanseer8165 2 года назад
Akka Nanum sri lanka than naa oru muslim Nega pavam tamil 🇧🇬🇧🇬
@mohamedhameem6254
@mohamedhameem6254 4 года назад
Fantastic speech Don't worry sister Wait and see
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 2 месяца назад
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக் சம்பவமே நடைபெற்றது. ஆனால் ஈழ போராட்டத்தில் பல ஜாலியன் வாலாபாக் சம்பவங்களை கூறலாம். கடவுளே ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
@ragoonathansnarayanan1061
@ragoonathansnarayanan1061 2 года назад
I m proud be tamilan very good speech tears my eye how bad don buy srilakan god plese save tamilan thank foryour speech
@MeeraDevi-js2hw
@MeeraDevi-js2hw 2 года назад
வலிகள் நிறைந்த அழகிய தமிழ்
@janu5077
@janu5077 2 года назад
TN தமிழ் மக்கள் விருப்பம் இல்லாமல் தமிழ் பேசுவதால் மட்டுமே அழகு இல்லமால் இருக்கு விருப்பத்துடன் பேசினால் அழகு தமிழ் தான், from Europe,, sri Lanka
@rathikaparthiban5003
@rathikaparthiban5003 2 года назад
So beautiful Tamil speech.malaysia.god bless you sis.🌹🌹🌹
@omprakashnallappan4894
@omprakashnallappan4894 3 месяца назад
I cry as I hear her speech mannichirunga maa ennakke theriyele neengal enna mathiri sulnaiyille neengal irrunthurpinggane.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 4 месяца назад
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் இர்க்கை காப்போம் நம் நாடு மக் கள் கடல் சுத்தம் சுகம் தரும் 👏 தலைவர் பிரபாகரன் விஜயகாந்த் சிமான் மக்கள் தலைவர் கல் 👌👍👍👏👌👍👍
@iyyyappaniyyappa7218
@iyyyappaniyyappa7218 3 года назад
Great speech sister
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 3 года назад
It was amazing speech
@rajasingamsubramaniam2271
@rajasingamsubramaniam2271 2 года назад
Amazing speech. From Malaysia . .
@radhadenis0726
@radhadenis0726 2 года назад
அருமையான பதிவு சகோதரியே
@sgtzone9453
@sgtzone9453 3 года назад
May God bless you... True pain full story of Tamil ELLAAM people's
@shivasuryag504
@shivasuryag504 5 лет назад
ஓம் நமசிவாய........!!!
@aaj9461
@aaj9461 3 года назад
கோபால் அண்ணா மாதிரி நபர்கள் இருப்பதாலேயே உண்மை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது
@krishnavenikumar6562
@krishnavenikumar6562 3 года назад
தினமும் நாம் எம் மக்களுக்காக பிரார்த்தனை செய்துகொன்டு உள்ளோம் மகளே மனம் குமுறி அழுத நாட்கள் பல.எம் உடல் மட்டுமே இங்கு மனம் பதைக்க நினைவு அங்கே.மகளே மன மற்றவன் ஈரமில்லாதவன் கட்டாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும் கலங்காதே மகளே இயற்கை திருப்பி அடிக்கும் இயற்கையை வெல்ல யாராலும் இயலாது.வாழ் வாய் மகளே.
@sprakashp
@sprakashp 4 года назад
God bless Tamil in srilanka .... soon all the sorrow will turn in joy IN jesus name Amen
@karthikeyankarthikeyan4980
@karthikeyankarthikeyan4980 2 года назад
யூதர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்களோ அது மாதிரி தமிழர்களும் இருக்க வேண்டும் ஏனெனில் தமிழர்களுக்கும் யூதர்களுக்கும் ஒற்றுமை உண்டு தமிழ் நாட்டிலிருந்து
@radhikab3367
@radhikab3367 2 года назад
I can't control my tears sister
@jakiesubash2444
@jakiesubash2444 4 года назад
Greet speech about our tamil
@viswaviswa8080
@viswaviswa8080 2 года назад
இந்த தமிழ் பெண் புலி பேசுவதை கேட்கும்போதே நான் தமிழன் என்று கூறி பெருமை படுகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஈழம் என்றாவது ஒருநாள் ஈழம் மலரும் ஆண்டவர் அதனை நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
@eishaeisha2453
@eishaeisha2453 3 года назад
Thank you sister 🙏
@rajasingamsubramaniam2271
@rajasingamsubramaniam2271 3 года назад
What a great speech. Fm malaysia.
@kingvijay4762
@kingvijay4762 6 лет назад
bro change titel amazing speech of tamil girl or tamileelam girl
@fathimathahira4048
@fathimathahira4048 5 лет назад
😎
@sheelagovind3141
@sheelagovind3141 4 года назад
Pls BJP stop yur rules by hearing her speech ..my god no word's only tears
@thiyagurajan8991
@thiyagurajan8991 6 лет назад
god bless you
@theopeter36
@theopeter36 3 года назад
Apdi Oruthen Irunthu Irunthaaaa Ethuku Ipdi Nadanthurukanum Ponga Sir Angutu Chumma🤫
@youtubepakkam4132
@youtubepakkam4132 3 года назад
உண்மை பாதிக்கப்பட்ட எமக்கு தான் தெரியும் சாகும் வரையும் ஆறாத வடு 😭😭😭
@mugeshakash6087
@mugeshakash6087 3 года назад
😯😯😣
@kishoregaming8338
@kishoregaming8338 Год назад
All Ela tamilans are my brothers and sisters 🕉️🇮🇳😎 by tamilnadu
@இனியபாடல்கள்-ண3ய
ஒரு இனத்தின் வழிகளை உணர முடிகிறது. நம் இனம் வரலாற்றில் ஏராளமான வலிகளை அனுபவத்திருக்கிறது. மீண்டும் வலிகளிலிருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்றால் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்
@DarmalingamSudarshan-zx7nw
@DarmalingamSudarshan-zx7nw 10 месяцев назад
Super talented bless you
@philipjk6
@philipjk6 3 года назад
நாம் இதற்க்கு துணை நின்றொம் 😭.....
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 3 года назад
இந்தியா எம் ஈழ சொந்தங்களை கொன்று குவித்தது 😭😭😭😭😭
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 1,7 млн
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Песня РАСПУТИН на русском!🔥
00:56
EXCLUSIVE My LIFE IS IN DANGER Actress SONA
44:07
Просмотров 33 тыс.