Тёмный

Amazon-ல 67,000 பேர் தேடுறாங்க | அசத்தலான Ashwagandha விவசாயம் | Pasumai Vikatan 

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 30 тыс.
50% 1

#ashwagandha #ashwagandhabenefits #pasumaivikatan
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் மத்திய புகையிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வணிக வேளாண்மை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமாகவும் செயல்படுகிறது. இந்நிறுவனம் அஸ்வகந்தா மூலிகை, மஞ்சள், மிளகாய், ஆமணக்கு சாகுபடி மற்றும் வணிகம் தொடர்பான விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் அஸ்வகந்தா மூலிகையைச் சாகுபடி செய்து வருமானம் ஈட்டுவதற்கு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது இந்நிறுவனம். இவற்றுள் அஸ்வகந்தா விவசாயம் குறித்து விரிவாக இந்தக் காணொலியில் விளக்குகிறார் இந்த நிறுவனத்தின் தலைரும் விஞ்ஞானியுமான முனைவர் மணிவேல்...
==================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@user-ru4cm3cq2v
@user-ru4cm3cq2v 8 месяцев назад
ஆக்கபூர்வமான அருமையான செயல் ஐயா வாழ்த்துக்கள்
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Год назад
It improves overall blood circulation to all over body and make enthusiastic.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Год назад
விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து வாங்க தயாராக உள்ள வியாபாரிகள் உள்ளார்களா. இருந்தால் சொல்லுங்கள்.
@pasumaiveedu
@pasumaiveedu Год назад
Thanks for ur great info sir
@karthikeyanrajamani8307
@karthikeyanrajamani8307 Год назад
I got sample roots from sir 1 yr before
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 5 месяцев назад
அஸ்வகந்தா நாத்து பாவி நடலாம விழிப்புனர்வு வவிடியோப்போடவும்....
@krishithottam6210
@krishithottam6210 Год назад
Nalla pathivu🎉
@user-qm4tb8vz9v
@user-qm4tb8vz9v 3 месяца назад
எங்குவிர்ப்பது
@kesavanp4110
@kesavanp4110 Год назад
விதை வாங்க யாரை அணுகவேண்டும்?
@rajuvedharajuvedha5145
@rajuvedharajuvedha5145 Год назад
Rly pls
@alyameenakshi3433
@alyameenakshi3433 9 месяцев назад
​@@rajuvedharajuvedha5145ivarayae anugalaam.nalla manidhar and scientist
@Ran.1971
@Ran.1971 2 месяца назад
விதை எங்கே கிடைக்கும் சார்
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 Год назад
விதை எங்கு கிடைக்கும் ஐயா
@rvenkatesan9575
@rvenkatesan9575 Год назад
செடிகள் ஆடு மாடு மேயும sir
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 5 месяцев назад
உங்கள் டெலிப்போன் நம்பர் கொடுக்கவில்லையே.ஏன்விளம்பரம் மமட்டும்தான.....
@tamilan_tamil805
@tamilan_tamil805 11 месяцев назад
சரியான தகவல் தொடர்பு இல்லை.பயனற்றது
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Год назад
Indian ginseng
@muruganlakshmanan840
@muruganlakshmanan840 6 месяцев назад
Iya.phone.no.kudnga.iya.
@dag4104
@dag4104 Год назад
வெட்டித் தனம்!
@KuppusamyK-id2mo
@KuppusamyK-id2mo 8 месяцев назад
மருந்து அந்த பயிர் இடுவதற்காக நான் கேட்கிறேன் அது எங்க இருக்கு விதை எங்க இருக்கு எங்க இருந்து நீங்க குடுக்குறீங்க நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பேசுறேன்
@cptrader311
@cptrader311 Год назад
விதை எங்கும் தேடவேண்டாம். அவங்க அவங்க ஜட்டிக்கு உள்ளேயே இருக்கு.😃😃
@KannappanJayabal
@KannappanJayabal 27 дней назад
Super sir
Далее