Тёмный

Ambasamudram Kallidaikurichi Shooting Spot In Tirunelveli | Tirunelveli Tourist Places | Dream2way 

Dream2Way
Подписаться 145 тыс.
Просмотров 408 тыс.
50% 1

#Tirunelveli #Tirunelvelishootingplace #Tirunelvelitouristplace #Dream2way #tamilvlog
The most famous shooting spot in tirunelveli. its a Nice place to visit and the river is simply awesome to go with family and kids to spend holiday vacation! Quite place but not maintain properly but the water is neat and too many spots for family bath!
Kasinathar Temple, Ambasamudram
goo.gl/maps/XY...
Mukkudal Shooting Spot
• Muthumalai Amman Kovil...
www.epidemicso...?_us=divo&_usx=dream2way
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#Ambasamudram #Kallidaikurichi #Anniyan #Maari2 #Kadaikuttysingam #Nammaveettupillai #karuthamma #Sakalakalavallavan #Mudhalvan #Orangemittai #Karthi #Sivakarthikeyan #Vikram #Jayamravi #Bharathiraja #Dhanus

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 461   
@vengadpriyag9567
@vengadpriyag9567 2 года назад
எங்கள் மண்ணின் பெருமை... திருநெல்வேலி தென்காசி என்றாலே இயற்கை அழகு தான்
@kunakuna1965
@kunakuna1965 Год назад
Hi
@BoltzManNFF
@BoltzManNFF Год назад
💥
@Naveenkumar-yx5rm
@Naveenkumar-yx5rm Год назад
கோவை ஊட்டி தான் அழகு
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
என் மொத்த இடங்களில் செயற்கை அழகா பைத்தியம்
@user-xh7qu6jt4n
@user-xh7qu6jt4n 11 месяцев назад
எந்த நாய் எப்படி பேசினாலும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அழகு அழகு எங்களுக்கு எங்க ஊர் எப்போதும் அழகு தான் ❤❤❤❤❤❤
@rajag498
@rajag498 2 года назад
எங்க ஊர் பெருமை படுத்தியதற்கு நன்றி
@msmanimsmani5093
@msmanimsmani5093 2 года назад
Ayyappadam
@k.krishnamoorthy4792
@k.krishnamoorthy4792 2 года назад
Super pro 😈😈😈🏞🏞🏞
@007siva2
@007siva2 2 года назад
🙏🙏🙏😎😎🔥🔥
@MuthuKumar-fp5bz
@MuthuKumar-fp5bz 8 месяцев назад
Hi
@Cinibitess
@Cinibitess 2 года назад
திருநெல்வேலியின் பெருமை சொல்ல அளவே இல்ல
@sethubharathibharathi9925
@sethubharathibharathi9925 2 года назад
எங்க ஊருதிரு நெல்வேலி என்று பெருமையாசொல்லிகிறேன்
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 года назад
நன்றாக இருக்கிறது உங்களின் பதிவு ! அதுவும், சம்மந்தப்பட்ட படக் காட்சிகளுடன் ஒவ்வோர் இடத்தையும் காட்டியது அருமை !
@murugans4793
@murugans4793 2 года назад
தங்களின் வீடியோவை பார்த்த பிறகு தான் தெரிகிறது இத்தனை படங்களும் இந்த இடத்தில் படமாக்கப்பட்டது என்று வாழ்த்துக்கள் சகோதரா
@radhaakilesh2558
@radhaakilesh2558 2 года назад
enga ooru pa
@amuthap7077
@amuthap7077 2 года назад
காதல் ஓவியம் படம் இங்கு ஒரு சில காட்சி எடுத்திருக்காங்க
@kanisugi8041
@kanisugi8041 2 года назад
படித்துறை உண்மையிலேயே அழகாக உள்ளது நண்பரே...காட்டியதற்கு மிகவும் நன்றி...
@tamilvasankicp3307
@tamilvasankicp3307 2 года назад
மிக அருமை சிறப்பான செயல் எனக்கு கல்லிடைக்குறிச்சி தான் இன்னும் சில படங்கள் இருக்கின்றன எனக்கு தெரியாத சில படங்களும் தெரிந்துகொண்டேன் நன்றி! வாழ்த்துக்கள் நண்பர்களே!
@vigneshvignesh8227
@vigneshvignesh8227 2 года назад
Nanum அம்பாசமுத்திரம் தான் ❤️👍
@r.lordwin6222
@r.lordwin6222 2 года назад
Nan ambai
@Shankarasubash
@Shankarasubash 2 года назад
Naa Urkadu
@MariMari-uq3di
@MariMari-uq3di 2 года назад
Nanum
@kingofns469
@kingofns469 2 года назад
naa ambai bro naa oru small you tupe par bro
@ayyappa8882
@ayyappa8882 2 года назад
எங்க ஊரு சொர்க்கம்....❤️
@007siva2
@007siva2 2 года назад
😎😎😀😀🔥🔥
@saro7013
@saro7013 Год назад
அம்பாசமுத்திரம் அது ஒரு அழகிய கிராமம் மற்றும் நகர்ப்புறம் ஆகும். அம்பை என்று அழைக்கப்படும் அம்பாசமுத்திரம் என் வாழ்நாளை அழகாக மாற்றிய ஊர் 😇
@babycare2086
@babycare2086 2 года назад
IAM from Kerala ..enna katti kudutha oor ambasamuthram...iam so proud shooting spot kkaga illa Inga niraiya pazhamaiyana kovilgal.. building architecture ellam paathu romba viyapadanjiruken 🔥🔥🔥
@velravirvelravi8976
@velravirvelravi8976 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🌼🙏🙏🙏🙏
@ArunKumar-yw1lb
@ArunKumar-yw1lb Год назад
Mm ss
@rajamguru2132
@rajamguru2132 2 года назад
I happy to see this video my native kallidaikurichi... Muthina kathirikkai movie inga eduthathu than...
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 2 года назад
Azhago azhagu Thamirabharani. Both Tirunelveli & Kanyakumari dts are hidden treasure of mother nature.
@rajugowsrajugows1338
@rajugowsrajugows1338 2 года назад
எங்க ஊரு பெருமை படுதியதுக்கு நன்றி கல்லிடை கிங்
@mahakuttytamil8186
@mahakuttytamil8186 2 года назад
எங்க ஊர் அம்பாசமுத்திரம்💞💞💞
@gnanaprakash4575
@gnanaprakash4575 2 года назад
தம்பி வீடியோ அருமை அருமை அருமை எங்களுக்கு தெரியாத படம் எடுத்த இடம் எதுவென்று இப்போது தெரிகிறது அருமையான வீடியோ தம்பி தம்பி அப்படியே பாபநாசம் மேல டேம் வீடியோ கொஞ்சம் எடுத்து போட முடியுமா தம்பி அப்படியே சொரிமுத்து அய்யனார் கோவிலையும் எடுத்து போடுங்கப்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி
@stephenstephen2970
@stephenstephen2970 2 года назад
பேரன்மை, வருஷம்மெல்லம் வாசந்தம், மூவி எடுத்துக
@kalyanikavi6854
@kalyanikavi6854 2 года назад
எங்க ஊர் தான் அம்பாசமுத்திரம் அப்படியே சின்ன சங்கரன் கோவில் உள்ளது பக்கத்துல அங்கேயும் படம் அதிகமாக எடுப்பாங்க
@rajag498
@rajag498 2 года назад
ஆமா எங்க ஊர்தான்
@elayakumar6902
@elayakumar6902 2 года назад
Super bro..engalukaga.. risk eduthu katturinga.. thank you for... God bless you..
@divyavisalakshin
@divyavisalakshin 2 года назад
"அம்பாசமுத்திரம் " படித்துறை நான் இந்த இடத்திற்கு நிறைய தடவை போயிருக்கேன்!! என் அப்பாவோட ஊர்!! உங்களுக்கு என் நன்றிகள் 🙏🙏
@MariMari-uq3di
@MariMari-uq3di 2 года назад
Nanum
@saro7013
@saro7013 Год назад
இப்போ எங்க இருக்கிங்க?
@garyromero6885
@garyromero6885 2 года назад
நண்பா திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஆலடியூர் கிராமம், மணிமுத்தாறு பகுதியில் எடுக்கபட்ட படங்களைப் பற்றி சொல்லவும்
@ganeshmahesh9402
@ganeshmahesh9402 2 года назад
இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்துல வடிவேலுவின் வீடு..... சேவல் படத்துல ஹீரோயின் வீடு...... யாரடி நீ மோகினி படத்துல தனுஷ் பாம்பு முடிக்கிற சீன் சிங்கம் 2 படத்துல வர ஸ்கூல் இதெல்லாம் எங்க ஊர் கல்லிடைல தான்... இன்னும் தாமிரபரணி ஆத்துல சூட்டிங் எடுக்குறாங்க ஆனால் அது என்ன படம் னு தெரில...... முத்தின கத்திரிக்கா படமும் இங்க தான் எடுத்தாங்க..... சரவணன் மீனாட்சி சீரியல் புரபோஸ் பன்ற சீன்.... இன்னும் எவ்வளவோ இருக்கு.... டும் டும் டும் படமும் இங்க தான்...
@muneeshvariasudhasuper6804
@muneeshvariasudhasuper6804 2 года назад
எங்கள் ஊரின் அழகேஅழகு தான்
@g.ramesh5085
@g.ramesh5085 2 года назад
சூப்பர் பிரதர் உங்கள் பணி தொடர்ந்தே இருக்கட்டும்
@pskchannel866
@pskchannel866 Год назад
Thanks for uploading my native
@dream2way
@dream2way Год назад
🤗
@newcollection8467
@newcollection8467 2 года назад
Ennaku romba pidicha place enka iruku nenaichan super bro
@jayapriyajayaraman4402
@jayapriyajayaraman4402 2 года назад
Hi bro.... உங்களின் கடின உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது உங்களின் சப்ஸ்கிரிபர் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள் வாழ்த்துக்கள் பிரதர் வீடியோ மிகவும் அருமையாக இருந்தது உங்கள் முயற்சிக்கு இவர்களில் மனதார வாழ்த்துக்கள்
@kathirrenga230
@kathirrenga230 2 года назад
Super nanum kallidaikurichi than
@keinzjoe1
@keinzjoe1 2 года назад
My home town.happy to see 👍
@vkmsdforever4895
@vkmsdforever4895 2 года назад
எங்க ஊர் பெருமை படுத்தியதற்கு நன்றி சகோ 👌👌👍🏻👍🏻
@mathanraj4258
@mathanraj4258 2 года назад
பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது. எனக்கு தென்காசி நான் இங்கெல்லாம் வந்தது இல்ல
@gayu_edits4694
@gayu_edits4694 2 года назад
சரவணன்,மீனாட்சி சீரியல் படித்துறையில் எடுத்து இருக்காங்க அண்ணா
@saro7013
@saro7013 Год назад
ஆமா
@raghunathan4885
@raghunathan4885 2 года назад
Super locations bro....thank u for showing us
@hirishkumaar1474
@hirishkumaar1474 2 года назад
Ambai my place nandri brother
@akshayatinu1748
@akshayatinu1748 2 года назад
Very beautiful place super anna
@muthukodi4845
@muthukodi4845 2 года назад
எங்க ஊர் கல்லிடைக்குறிச்சி ❤
@gpmgpm3452
@gpmgpm3452 2 года назад
Intha marangalai parthale romba Hpy irukkummm
@Ahila586
@Ahila586 4 месяца назад
எங்கள் ஊர் அழகு பெருமை அழகாக காட்டியதற்கு நன்றி கல்லிடைக்குறிச்சி அம்பை விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் எங்கள் ஊர் அருமையாக இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RaviRavi-ri4eq
@RaviRavi-ri4eq 2 года назад
Ungal video pathivu anaithum அருமை. Valthukkal
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
சூப்பர் இடங்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் இத்தனை படங்கள் இங்கு எடுத்தார்களா என்று தெரிந்து கொண்டேன்.
@NellaiVaashi
@NellaiVaashi 2 года назад
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி மலையில் எடுத்த சினிமா திரைப்படங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணன்
@johnsonvr25
@johnsonvr25 2 года назад
🦁
@rajag498
@rajag498 2 года назад
சகலகலா வல்லவன் ரவி படமும் இங்க எடுத்தது
@navinethakrishnannavinetha1067
@navinethakrishnannavinetha1067 2 года назад
Suppersir
@subbiahsivan9049
@subbiahsivan9049 18 дней назад
அன்பேசிவம் அன்பேதுணை ஹரேகிருஷ்ணா..என்று ம்ஓர் ஞாபகம்.. அன்பு நல்வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ்க வளமுடன்.. அன்பேசிவம்🙏.
@nandakumar5017
@nandakumar5017 2 года назад
Nice video bro asome.. Every day I weiting your video..
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp 2 года назад
அருமைநண்பா 👌வீடியோ தரம் சூப்பர் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@rajkumarpandian338
@rajkumarpandian338 2 года назад
முத்தின கத்திரிக்கா படம் 50% இந்த ஊர்ல தான் எடுத்து இருப்பார், அத சொல்லாமல் விட்டயப்பா??
@user-su5rg6pk5e
@user-su5rg6pk5e 2 года назад
Ama
@user-xc9oy2nb1h
@user-xc9oy2nb1h Год назад
Yes..
@fahathfahath4138
@fahathfahath4138 2 года назад
Enga area😍😍😍😍
@sasirekha4028
@sasirekha4028 2 года назад
Native place 😊
@smileyabi9470
@smileyabi9470 2 года назад
Enga ooru unmaiyave arumai🥳🥳🥳
@arunadevi1609
@arunadevi1609 2 года назад
நல்ல பதிவு
@SaravanangmailcomSaravan-po6ub
@SaravanangmailcomSaravan-po6ub 2 года назад
I proud of tirunelveiyan
@vangapangali6368
@vangapangali6368 2 года назад
Unga effort puduchurukku...so nenga nalla irukkanum... Subscribe pannite bro... All the best 👍💯
@sakthisudhakar6071
@sakthisudhakar6071 Год назад
வேற லெவல்
@karthikeyans2946
@karthikeyans2946 2 года назад
Ellaraum sir nu soldringa super 👌
@shanmugasundari4228
@shanmugasundari4228 Год назад
எங்கள் மண்ணின் பெருமையே பெருமை
@tirunelvelikaran4559
@tirunelvelikaran4559 2 года назад
Enga oru💪🔥
@amuthamathi7260
@amuthamathi7260 2 года назад
My village kalidai, great bro
@saro7013
@saro7013 Год назад
💐💐💐
@balumahindra4351
@balumahindra4351 2 года назад
Semma 🙏🙏🙏♥️♥️♥️
@sathish2501
@sathish2501 2 года назад
Congratulations🤝 bro keep it up your job💐💐💐💐💐
@subashinikrishnan5241
@subashinikrishnan5241 Год назад
Excellence very nice
@digitallife8602
@digitallife8602 2 года назад
Sup 👌👌👌 beautiful brother. Best of luck 👍. I am Tirunelvelian. 🎉🎉🎉
@vetrivel2305
@vetrivel2305 2 года назад
Enga ooru💓thnks bro for this video
@CmC92100
@CmC92100 2 года назад
எனக்கும் அம்பாசமுத்திரம் தான் எங்க ஊர் பெருமை அருமை நன்றி.
@strsuriya1187
@strsuriya1187 2 года назад
BroZzz super... Continue bro
@subramanian4506
@subramanian4506 2 года назад
my native place
@dharmarasu8021
@dharmarasu8021 3 месяца назад
ஆகா...அழகு..❤
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 2 года назад
Nice video Bro... Waiting for your daily videos
@ganeshmahesh9402
@ganeshmahesh9402 2 года назад
எங்க ஊரு கல்லிடைக்குறிச்சி😎😎😎😎😎😎😎😎😎😎😎
@snekajeni2016
@snekajeni2016 Год назад
திருநெல்வேலி படித்துறை சூப்பர்
@subashinikrishnan5241
@subashinikrishnan5241 10 месяцев назад
Excellent
@ArunSelvaraj
@ArunSelvaraj 2 года назад
White wash panni kudukkala sankar... paint 15 varusama apdiye irunthuchu.... ipothan vera paint panranga... doubt iruntha nan video poturukken athula parunga
@angappanp4479
@angappanp4479 2 года назад
Ama
@sathamussen6368
@sathamussen6368 2 года назад
Bro vishal erubuthirai movie la eruthu oru scene varum intha Athula atha nega miss pannitega
@mathumanju5740
@mathumanju5740 2 года назад
Enga ooru eppavumey super tha
@ManikandanManikandan-zk7dc
@ManikandanManikandan-zk7dc Год назад
Trinelve eppwovm super
@sumisrangoli8544
@sumisrangoli8544 2 года назад
Very nice and interesting sharing. 👌👌👌👏👏👏🌺🌺🌺🌺 I am your new subscriber today. Nice to meet you 👍👍👍☺️☺️☺️💐💐💐💐💐
@thirumalar7837
@thirumalar7837 2 года назад
Vera level bro
@saravanansubramanian5358
@saravanansubramanian5358 2 года назад
Superb
@harivignesh15892
@harivignesh15892 2 года назад
Namma ooru Yappam gathu tha ❤️❤️
@kannasureshkannan6167
@kannasureshkannan6167 2 года назад
Ambai 🔥✨
@hariharapriya1711
@hariharapriya1711 2 года назад
Enga ooru kallidaikurichi super
@saro7013
@saro7013 Год назад
கல்லிடை மறக்க முடியாத ஒன்று. கல்லிடை னு சொன்னாலே சந்தோஷமா இருக்கும்
@mvenkatesan2047
@mvenkatesan2047 2 года назад
Good
@ravis4136
@ravis4136 2 года назад
இடையில்.படக்காட்சி.அருமை
@Harish-2015
@Harish-2015 2 года назад
Enga Oor😍😍😍😍😎
@jagannadar2749
@jagannadar2749 2 года назад
Nice place my weekend picknic
@niranjanchandrasekar2951
@niranjanchandrasekar2951 Год назад
Super ma 💯👌💜💜💜
@duraidurai1121
@duraidurai1121 2 года назад
எங்க ஊர் பெருமை
@dhayadhaya8427
@dhayadhaya8427 Год назад
Super bro
@arunravi2007
@arunravi2007 2 года назад
welldone bro. all videos are superb & infomative! upload many
@sathish2501
@sathish2501 2 года назад
Padayappa movie shooting spot kamiga bro
@ganeshm1691
@ganeshm1691 8 месяцев назад
GOOD JOB [][][][][]
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 Год назад
nice
@meyyappanm9469
@meyyappanm9469 2 года назад
Arumai
@nithyaselvaraj6068
@nithyaselvaraj6068 2 года назад
Super.
@manopavivalli5680
@manopavivalli5680 2 года назад
Sundarapandiyapuram location send plz tenkasi dst
@user-cr7kd3is9m
@user-cr7kd3is9m 4 месяца назад
My native kallidaikurichi
@mydeenabbas4185
@mydeenabbas4185 2 года назад
My native place is kallidai kurchi
@dhamudharan2773
@dhamudharan2773 Год назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த. அருணாசலம். படத்தில். பஞ்சாயத்து.சீன்
@gowsalyas.9252
@gowsalyas.9252 2 года назад
Nanum Ambasamudram ❤️❤️
@kaviarasan7589
@kaviarasan7589 2 года назад
Supera irukku bro
@gunasekara8733
@gunasekara8733 2 года назад
Valthukkal bro.nanum ambai thaan.
Далее