Тёмный

Muthumalai Amman Kovil In Mukkudal | Tirunelveli Shooting Spot | Dreaam2way | Nellai Tourist Place 

Dream2Way
Подписаться 147 тыс.
Просмотров 199 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@sivakumar.vsivakumar.v6564
@sivakumar.vsivakumar.v6564 2 года назад
எங்க ஊர் பெருமையை காட்டியதற்க்கு மிக்க நன்றி
@esaimala8810
@esaimala8810 2 года назад
Super bro. எங்க ஊர் கோவிலை அழகாக காட்டிய உங்களுக்கு ரொம்ப நன்றி,,🙏🙏🙏🙏
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 2 года назад
நேர்ல வந்து பார்த்த மாதிரி அவ்வளவு சந்தோசம் 💐🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌
@prasadd9165
@prasadd9165 2 года назад
நீங்கள் மிகுந்த முயற்சி எடுத்து ஒவ்வொரு shooting spot ah காட்டுறிங்க. எல்லாம் அருமை. நன்றி, வாழ்த்துக்கள்.
@authi6972
@authi6972 2 года назад
எங்க ஊரு முக்கூடல் 😍😍😍😍
@gnanaprakash4575
@gnanaprakash4575 2 года назад
நீங்கள் காட்டிய இடங்கள் அருமை அருமை உங்கள் பதிவு சூப்பர் மீண்டும் உங்கள் வீடியோ தொடரவும் என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@digitallife8602
@digitallife8602 2 года назад
Beautiful 👌👌👌👌. Best shooting spots. I am very proud to be a Tirunelvelian. 🎉🎉🎉🎉🎉
@ANANDHU-sf9ib
@ANANDHU-sf9ib 2 года назад
நாங்க அடிக்கடி இந்த ஆத்தில் குளிக்க போவோம் எங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடம் 👍👍👍👌👌👌👌👌
@shangarsaravanan
@shangarsaravanan 3 месяца назад
Ungalukku tirupurla friends irukkangala?
@மல்லிகைமுல்லை
வீடியோ சூப்பர் அருமை நான்தான் முதலில் தகவல் தெரிவிக்கிறேன்
@Vel.k
@Vel.k 2 года назад
உங்களுடைய அனைத்து வீடியோவும் நான் பார்த்து விட்டேன் நன்றாக இருக்கிறது
@RgRajRgRaj-qu3rc
@RgRajRgRaj-qu3rc 2 года назад
என் அம்மாவின் சொந்த ஊர் நான் பிறந்தது முக்கூடல்தான் பள்ளி விடுமுறை நாட்களில் அறை நாள் ஆற்றில்தான் விளையாடுவோம் ஆற்றின் கரையில் தோனி ஒன்று இருக்கும் வெள்ளம் வரும் சமயங்களில் அக்கரைக்கு செல்ல பயன்படுத்துவார்கள் இனிமையான அந்த நாட்களை இந்த கானொளி நினைவு படுத்தியமைக்கு நன்றி.......
@thalapathyvijayupdates8097
@thalapathyvijayupdates8097 Год назад
Romba nalla irukku
@Thangavel-um9tw
@Thangavel-um9tw 2 года назад
அருமை சூப்பர் நேரில் பார்த்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் விரைவில் இந்த இடத்தை பார்க்க வேண்டும்
@shibudoss1722
@shibudoss1722 2 года назад
Intha ooroda kaaval deivam enga amma....MUTHUMAALAI AMMA
@arumugammurugan311
@arumugammurugan311 2 года назад
எங்க ஊர் முக்கூடல் 🙏👍👍மாப்பிளை படம் பாடல் ஷூட்டிங் நான் பார்த்தேன் அப்படியே பக்கத்து ஊர் திருப்புடைமதூர்க்கு வாங்க ஷூட்டிங் இடம் இருக்கிறது
@nandhakumarnandhakumar7263
@nandhakumarnandhakumar7263 Год назад
இந்த கோயிலத்தான் ரொம்ப நாள பார்கணும்னு தேடிக்கிட்டு இருந்தேன் இந்த கோவிலுக்கு நான் 1999ம் வருடம் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது அப்போது நான் சென்றது ரொம்ப நன்றி மீண்டும் நான் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி👌👍
@manikandanboobalan6343
@manikandanboobalan6343 2 года назад
எங்க ஊர் முக்கூடல் முத்துமாலை தாயே போற்றி
@Manimani-my7tj
@Manimani-my7tj 2 года назад
அரண்மனை climexum mukkudal ஆறு bro
@Surya-xn3vs
@Surya-xn3vs 2 года назад
அடுத்த வீடியோவுக்கு waiting அண்ணா, சூப்பர் அண்ணா...🤗🤗🤗❤️👌
@alliswell7993
@alliswell7993 Год назад
முக்குடல் நாடார்களின் இரும்பு கோட்டை💙💚⚔️⚔️😃😃
@varshikanadar369
@varshikanadar369 Год назад
Ama Namma ooru 👍🏻👍🏻👍🏻👍🏻
@arunadevi1609
@arunadevi1609 2 года назад
சூப்பர் சூப்பர் உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை அருமை
@manimuthug9425
@manimuthug9425 2 года назад
சூப்பர் அருமையான இடம் அருமையான பதிவு நண்பரே
@gayu_edits4694
@gayu_edits4694 2 года назад
அழகான,அருமையான இடம்
@sivamurugansivamurugan772
@sivamurugansivamurugan772 2 года назад
கணோலி பதிவு நன்றாக உள்ளது
@nellaimugilan
@nellaimugilan 2 года назад
திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தில் சூட்டிங் எடுத்த படத்தை எதையுமே சொல்லவில்லையே பணகாட்டில்
@kmurugash9263
@kmurugash9263 2 года назад
இத்தனை நாள் உங்கள் வீடியோவை நான் எப்படி மிஸ் பண்றேன் எனக்கு தெரியல வருத்தமாக உள்ளது நண்பா எனக்கு சினிமா ஆனாலும் ரொம்ப பிடிக்கும் ஆனா இதனால் வரைக்கும் சூட்டிங் பார்த்ததும் இல்ல சூட்டிங் ஃபாஸ்ட் பார்த்ததில்லை உங்கள் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் நம்ம தமிழ்நாட்டிலேயே இவ்வளவு சூட்டிங் நடந்திருக்குதே அடடா நமக்கு தெரியாம போச்சே என்று ஒரே பீலிங்கா இருக்கு சார் நன்றி சார் நன்றி சார்
@bharathid5459
@bharathid5459 2 года назад
Romba Nandri Anna.. Ivalavu azhagana idathai neril parthathu pola iruku..Neengal intha padhivai engalukaga padhivu seithatharku ennudaya vazhthukal anna 🌷🌷🌷🌷🌷🌷🌷
@HheShes
@HheShes 3 месяца назад
எங்க ஊரு முக்கூடல் இப்ப அந்த கோவில் திருவிழா நடைபெற போகுது
@shanmugasundharam-jb7qz
@shanmugasundharam-jb7qz 5 месяцев назад
இந்த இடம் மிகவும் அருமையாக
@thirumalar7837
@thirumalar7837 2 года назад
சூப்பர் அண்ணா
@loganathanma1058
@loganathanma1058 2 года назад
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் ௭டுத்த திரைப்படங்கள் பத்தி தெரிவிக்கவும்...
@Karthikeyan-gc7qd
@Karthikeyan-gc7qd 2 года назад
Anna unga video first time pakra rompa nallrgu
@muthusamy2420
@muthusamy2420 2 года назад
வாழ்த்துக்கள்
@kasthurikasthuri1495
@kasthurikasthuri1495 Месяц назад
எங்கள் ஊர் முக்கூடல்❤🎉
@velmurugans5559
@velmurugans5559 2 года назад
அடுத்த முறை வரும்போது நீங்க கண்டிப்பாக எங்களை பார்த்து விட்டு செல்லவும். உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை💐💐💐💐
@menakaghandhi5471
@menakaghandhi5471 2 года назад
Golden memory, thirumbavum yeppo ponum pola irrukku
@amulkuttyma9441
@amulkuttyma9441 2 года назад
Naga Neraya Time Poyerukom Semma ya Erukum😘🥳
@marimariappan3778
@marimariappan3778 2 года назад
எங்கள் ஊர் அம்பாசமுத்திரம் .அதற்கு அருகில் உள்ளது முக்கூடல்..
@v.chitrachitra3547
@v.chitrachitra3547 Год назад
Super thampi
@saravananramu2622
@saravananramu2622 Год назад
Chance eh illa.... Semmabro
@harisiva6738
@harisiva6738 2 года назад
Muthumalai ambal🙏
@SWAG_MUKEZZ
@SWAG_MUKEZZ 2 года назад
Super bro unga video ellam vera level bro ❤❤❤❤❤❤🔥🔥🔥✨💥
@muralivijay7007
@muralivijay7007 2 года назад
super video
@captainprabakaran2409
@captainprabakaran2409 2 года назад
Super anna
@saravanakumar2026
@saravanakumar2026 2 года назад
உங்களுடைய வீடியோ எல்லம் சூப்பர் கோவை வாங்க கோவைல எடுத்த படங்களயும் ஒரு வீடியோ போடுங்க
@ajithsivaraja
@ajithsivaraja Год назад
அருமையான தொகுப்பு. எங்கள் ஊரை மிக அழகாக காட்டியுள்ளீர்கள். மேலும் இதற்கு அருகில் இன்னும் சில படப்பிடிப்பு தளங்கள் உள்ளது. ஒருவர் வாழும் ஆலயம், புது நெல்லு புது பாத்து, கிழக்கு வீதி, அருவா வேலு, தினந்தோறும் என இன்னும் பல படங்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
@navinethakrishnannavinetha1067
@navinethakrishnannavinetha1067 2 года назад
Supper,arumai
@vasivasi436
@vasivasi436 Год назад
அண்ணா தென்காசி திருநெல்வேலி அடையாளமே அதான்
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp 2 года назад
மிக மிக அருமை சகோ👍👍👍💝
@AnuAnu-nc5nh
@AnuAnu-nc5nh 2 года назад
Super aa etuthurukkinga anna
@vanithavanithag3257
@vanithavanithag3257 2 года назад
Super
@simbu709
@simbu709 Год назад
Kadina muyarchi bro👍
@nishanisha8590
@nishanisha8590 2 года назад
அண்ணா சூப்பர் ணா மணிமுத்தாறு நல்ல போட்டுவிட்டு 👍👍👍👍 அப்படியே எதுக்கு போற வழியில பொட்டல்புதூர் பள்ளிவாசல் சொல்லி இருக்கு அதையும் கொஞ்சம் காமிக பண்ணுங்க அங்க தான் நாங்க இருக்கிரேம்😜😜😜😜😜👍👍👍👍
@manimegalaisivaram7174
@manimegalaisivaram7174 2 года назад
Ambasamudram aathula yegappata shooting yeduthurukanga Anna athum podunga videova am waiting
@Sri.4943
@Sri.4943 2 года назад
Super
@kumarkonar7772
@kumarkonar7772 2 года назад
அருமை bro
@shakespearehamsashrishakth8394
@shakespearehamsashrishakth8394 3 месяца назад
koil varalaru enna? therinja sollunga pls..
@rjsuren3211
@rjsuren3211 Год назад
Dream visit 🤏 South Indian 💚
@kesavsngopal2150
@kesavsngopal2150 2 года назад
Neenga opening super anna
@kavidhivakar3475
@kavidhivakar3475 2 года назад
🙌👏🏻good tour and message
@vinothkannan8990
@vinothkannan8990 2 года назад
❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 2 года назад
super 👍 Bro...
@maheshraj357
@maheshraj357 7 месяцев назад
எங்க ஊர் mukkudal
@subramanianiyer2731
@subramanianiyer2731 Год назад
Nice information brother and nice collection. Like from Mumbai.
@rbala2966
@rbala2966 2 года назад
.background music rumba nalla irukku
@vinothakumaravadivel4917
@vinothakumaravadivel4917 2 года назад
Anna Dindigul sirumalai shooting place podunga anna video's super
@ChandruBanu-pr6mp
@ChandruBanu-pr6mp 8 месяцев назад
Naanga adikadi pora place Semaya irukkum
@roshan9710
@roshan9710 2 года назад
Video sema super..
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 2 года назад
இதெல்லாம் நான் என்னைக்கு நேர்ல பாக்கபோறேன்னு தெரியல
@mkeditingtutorial2293
@mkeditingtutorial2293 2 года назад
Ramanathapuram district shooting place video post pannunga bro....... Rameshwaram shooting place
@p.harshikasri3167
@p.harshikasri3167 2 года назад
Super bro
@bharanish4253
@bharanish4253 2 года назад
எங்க ஊர் முக்கூடல் பரணிஸ்
@comedyjunction6518
@comedyjunction6518 2 года назад
Great job
@drsundaram4748
@drsundaram4748 Год назад
Very nice 👍
@muniasamynagalingam558
@muniasamynagalingam558 2 года назад
Super.video
@shanmugaraja8911
@shanmugaraja8911 2 года назад
Suppar
@vinothkannan8990
@vinothkannan8990 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@saravanankajal5773
@saravanankajal5773 Год назад
Ipdi oru placeaaa....ithu teriama 30 yearsa 10km dustnce la iruntrkaneee..😇
@nanthannantha8751
@nanthannantha8751 2 года назад
Super bro continue
@MATHANMATHAN-up8kl
@MATHANMATHAN-up8kl Год назад
எங்க உர்முக்கூடல்
@xxxxxxxxx9876
@xxxxxxxxx9876 2 года назад
enga ooru. itha pakkum pothu mikka santhosam
@m.balasubramanian5578
@m.balasubramanian5578 2 года назад
King of mukkidal
@b.kannan4786
@b.kannan4786 2 года назад
அருமை.... மிகவும் அருமை, 🤣🤣🤣😂😂😂😂🥰🥰🥰
@PSRCREATIONS1997
@PSRCREATIONS1997 2 года назад
Thalaiva aranmanai climax fight scenum anga thaan eduthaaanga atha vututeengalea
@kassaravanankas
@kassaravanankas 2 года назад
Vel padathula varra kovakkara kiliye song entha temple bro sollunga pls
@sundarkirush7130
@sundarkirush7130 2 года назад
Very nice bro
@jothiramanraman6745
@jothiramanraman6745 2 года назад
Super!!!
@venuskumar4469
@venuskumar4469 2 года назад
அருமை நண்பா 👍
@msphema5129
@msphema5129 2 года назад
Super 👌 👍
@anandbabubabu5203
@anandbabubabu5203 2 года назад
Bro super vera spot podunga
@AnuAnu-nc5nh
@AnuAnu-nc5nh 2 года назад
Thiunelveli super enga uru
@varshikanadar369
@varshikanadar369 Год назад
Enga ooru i am so happy 😁😁😁😁😁😁😁😁
@manand7570
@manand7570 2 года назад
அருமையான இடம்
@ramraj-fo1lp
@ramraj-fo1lp 2 года назад
Super👌
@rajaraja.p9325
@rajaraja.p9325 Год назад
Verygoodthalaiva
@vinothkumarmadhu1691
@vinothkumarmadhu1691 2 года назад
Nice bro super
@velrajm924
@velrajm924 2 года назад
Very very nice
@abinayaabi_54
@abinayaabi_54 Год назад
Enga ooru 🔥🔥🔥😍😍
@KamalHaasan-r5b
@KamalHaasan-r5b 11 месяцев назад
👌
@superstudent9648
@superstudent9648 2 года назад
Don't miss Tirunelveli city bridges
@rengarajaathi728
@rengarajaathi728 2 года назад
Please make video Vasudevanallur/Ambasamudram near shooting spot....
@sreevinothsaisairam4941
@sreevinothsaisairam4941 2 года назад
Muthal mariyathai shooting location poadunga
Далее
Немного заблудился 😂
00:16
Просмотров 229 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 700 тыс.