Тёмный

Ambedkarக்கு Congress செய்த துரோகம்.. | Rangaraj Pandey Speech | Annamalai | HV Hande Book Release 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 23 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandey #annamalai #ambedkar #bjp #hvhande #congress #rangarajpandeylatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 17 дней назад
சூப்பர் சார் அருமை ❤ அண்ணாமலை ஐபிஎஸ், அறிவாற்றல் தனித்துவம், அவர் படிப்பு, கடின உழைப்பு, நேர்மை, மனதில் பட்டதை பயப்படாமல் துணிந்து பேசும் ஒளி மறைவில்லாத தன்மை, பேப்பர் இல்லாமல் சரளமாக பேசுவது, அதிரடி பேச்சு எதற்கும் பயமின்றி தைரியமாக கணீர் குரலில் துணிந்து பேசுதல், நிர்வாகத்திறமை இவருக்கு நிகர் எந்த அரசியல்வாதியும் தமிழ்நாட்டில் இன்றைய சூழ்நிலையில் இல்லை. இதை மக்கள் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் . ஆனால் அவருக்கு தமிழக மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாக்களிக்க வில்லை. என்ன காரணம் என்று தெரிய வில்லை. பொதுவாக பாஜக என்றால் மத்திய கட்சி வட நாட்டு கட்சி ஹிந்தியை தமிழகத்தில் முழுவதுமாக கொண்டு வந்து விடுமோ அப்படியானால் தமிழை நாம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தி விடுவமோ என்று 3 கோடிக்கு மேலான தமிழக மக்கள் சில மாநகரங்கள், சில நகரங்கள் பல கிராமத்தில் குக்கிராமத்தில் உள்ளவர்கள் படிப்பறிவு குறைவான மக்கள் அவர்கள் ஆழ் மனதில் இன்றளவும் தவறாக பதிந்து இருக்கலாம் . இதை மாற்றுவது தான் பாஜகவின் மிக பெரிய வேலை. இதனால் கூட ஐபிஎஸ் அண்ணாமலை பாஜக கட்சி தமிழகத்தில் இது வரை எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் அண்ணாமலை திறமை நிர்வாகம் பேச்சாற்றல் அறிவுக்கு நிகர் இன்றைய நாளில் எவரும் இல்லை என்பது 50 முதல் 60 சதவீதம் தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டது. ஆனால் இதை தமிழக மக்கள் உணரும் வரை தமிழ்நாடு திறமை இல்லாத பரம்பரையாக ஆண்ட கொள்ளையர்கள் ஆட்சி ஊழல் மூலம் தான் ஆளப்படும் . இது தமிழ் நாட்டின் தலை விதி அப்படித்தானா எனக்கு தெரிய வில்லை. ஆனால் தமிழர் அண்ணாமலை திறமை ஒரு நாள் பெயர் சொல்லும் அவர் தமிழனாக இருப்பதால் விரைவில் மக்கள் செல்வாக்கு பெற்று அவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் . அது நம்ம தமிழ் நாட்டுக்கு தமிழக மண்ணிற்கு மிக பெரிய பெருமை. அவர் தமிழகத்தை பெரிய அளவுக்கு இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக பிரதமராக ஆனால் கண்டிப்பாக ஆக்க முடியும். இந்திய மக்கள் பலரால் பல மாநிலங்களில் அவர் அதிகம் பேசப்படும் மனிதராக இன்றளவில் பார்க்க படுவது உண்மை. காலம் கனியும் ஒரு நாள் அது வரை காத்து இருப்போம். வெயிட் அண்ட் சீ..
@shanmugam9071
@shanmugam9071 17 дней назад
இதை இன்றைய இளைஞரகளுக்கு தெரியபடுத்தியதற்கு நன்றி
@muralisrinivasan6921
@muralisrinivasan6921 17 дней назад
வாழ்த்துக்கள். திரு ஹண்டே, திரு. அண்ணாமலை, திரு. ரங்கராஜ் பேசிய காணொலிகள் கேட்டேன். மிக அருமை. புத்தகம் பெயர், கிடைக்குமிடம் மற்றும் விலையையும் தெரியப்படுத்தவும்.
@ramanirajaram6223
@ramanirajaram6223 17 дней назад
தேசத்திற்கே துரோகம் செய்ததிருக்கிறது காங்கிரஸ்.
@rajkumarn9639
@rajkumarn9639 15 дней назад
Welcome to rangaraj Pandey sir🎉
@scmmurugan287
@scmmurugan287 17 дней назад
அருமையான பேச்சு
@rbkarankaran7217
@rbkarankaran7217 17 дней назад
Annamalai❤❤❤❤
@user-do2zi1xi5i
@user-do2zi1xi5i 17 дней назад
Panday ji super sar.
@arjunbabu8791
@arjunbabu8791 17 дней назад
Fantastic speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Pandey sir
@kamcrusader
@kamcrusader 17 дней назад
சூப்பர் சகோதரா 🎉🎉🎉
@rbkarankaran7217
@rbkarankaran7217 17 дней назад
Rangaraj pandy❤❤❤❤
@M.PR.V
@M.PR.V 18 дней назад
👏👏👏
@duraisamy3511
@duraisamy3511 15 дней назад
SALUTE SIR
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy 17 дней назад
ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@user-so9ud2sz5b
@user-so9ud2sz5b 13 дней назад
40 ஆண்டு காலமாக மதிப்பிற்குரிய வேலூர் MP யாக இருந்த விஸ்வநாதன் அவர்களை தி மு க கட்சியிலேயே இருப்பதாக நினைத்து கொண்டு இருந்தேன் இன்று விடை கிடைத்தது
@ruchebemarc
@ruchebemarc 18 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 17 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏 Pandey.
@vsamithadithya719
@vsamithadithya719 18 дней назад
Jai sri RAM
@sivasmasssamayal3178
@sivasmasssamayal3178 12 дней назад
இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது திருமதி இந்திராகான் அவர்கள் இந்திய அரசியலமைப்பை சிதைத்த விதத்தை விளக்கும், ஹண்டே அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் திரு பாண்டே அவர்கள் பேசிய இந்த பேச்சு.
@reachanand438
@reachanand438 17 дней назад
Super
@rajkumarj2545
@rajkumarj2545 16 дней назад
தெளிவு.. திரு. பாண்டே
@rameshb8404
@rameshb8404 15 дней назад
Where I will get these book, it is not available online
@kalidosssreema1996
@kalidosssreema1996 17 дней назад
இப்பவும் பாண்டே முதல் நபர்தான் உங்க வீட்டுக்காரம்மாவுக்கு புரியாதது துரதிஷ்டமே மேலும் இந்த புத்தகபிரதியை இத்தாலிய ராகுலுக்கு கொடுக்கவும் நன்றி
@kamcrusader
@kamcrusader 17 дней назад
Masssssss🎉🎉🎉🎉🎉🎉
@ushar9225
@ushar9225 17 дней назад
Raahul reprsents George sorus thoughts always
@prabusarmakumbakonamsricha4022
@prabusarmakumbakonamsricha4022 13 дней назад
நேரு நமக்கு நாமே திட்டம் 😂😢😅
@moriyaanu7927
@moriyaanu7927 11 дней назад
புரட்சியாளர் அம்பேத்கரை விட மேன்மக்களாக காந்தி இல்லை
@RamRam-ed1og
@RamRam-ed1og 14 дней назад
மனு நீதிய கிழித்து போட்ட பாபா சாகப் பிறந்த நாள் விழா கொண்டாடும பஜக கேவலம்
@user-mz8fs7yt8q
@user-mz8fs7yt8q 17 дней назад
Naaan entha sin eye seithen enfru krishnan sonnaan ?! Yendru konjam vya kkk Gnaanamm thannrhaaal nalla irukkum Mr. Krishna !? Paandey vin paarvai kolaaru ?! So,Vaasan eye care. Sorry Dr. Agarwal eye kare at Chromepet poittu check pannnunga Mr. Cha G unga eye !? Sonnenga !? Neenga veera!
@user-mz8fs7yt8q
@user-mz8fs7yt8q 17 дней назад
Yetho !emergency nnu i what i mean avasaramnnu yetho sonneeengale !? Oh ! Emegency period(waaard) la dhan neeenga pirandhaadha sonneeenga illa Mr. Paandey ji athu ungapaechulaye theriyu(kku)the !? Neenga miga miga avasaramdhan enbathu but naaanga abdiyillai innaikku veeetu amma koffee potu kuduthanganakka aruezhu maasam kazhichi sorry athu kuraiprasavamaayitte sorrry patthu maasam. Kazhinchi dhann kudippom more than that G innaikku kelvikkeettta kka nalaanaikku dhan bathil solluvom yenna arrange pannanumulla what i mean itha dhan saaavukku vaaannnaaaakkaa palukku vararha periyava solluva le anntua alavukku naaanga porumaisalinga Booma Deviyaye vinchiya alavukku porumai kattavanga. !? Ungaloda tho pattarai adhuvum kolla(n) pattarai ange (E)(eeeeeeeeeeeee) kku yenna velai ?!Mr.Cha.G!? Anyy how i.nformation aboout V.I.T. recieved ! More than that yetho Mr. Annaamalaikku admk la ?! Aacharyapadrathukku ethuvumillla avanga abdipaesalqna, pannalanaaakka than aacharyame ?! Nallavelai bjp admk voda koottan i la illai athuvaraoyilum nallathu !?(7Nerpadapaesu) admk kku vandha blood opposite la. Vanndha tommato sauce !? Isn't it ?! Kolgai reedhiyagava?! Illai ithuvum saa(jaa)thi pondru pirappin afippadaiyil varaiyarukka ppatttatha ?! Mr. Cha. G plz , give u r lecture regard this !? in u r nxt pathivu expecting soon !? with eagerness !? Allathu, iruppidathin(vasippidathin) addippadaiyil varaiyarukkappatttatha! Mr.Cha. G !? Plz with good guidance !? Catch U later Mr.Cha G!? Bye bye ! Have a pleasant sleep with dream No,,, With Prasannth !? T.k. achcha tea.K.Mmr. Cha(o)(tea) !?
@sakthi8440
@sakthi8440 17 дней назад
திரு. பாண்டே அவர்களே நேரு மற்றும் இந்திரா காந்தி அவர்கள் செய்த தவறை சொன்னீர்கள் அவர்கள் செய்த நல்லதையும் சொல்லி இருக்கலாமே 🙏🏼 And பிஜேபி செய்த நல்லதை மட்டும் சொல்கிறீர்கள் அதே பிஜேபி செய்த தவறை சொல்லமாட்டீர்களா அல்லது பிஜேபி தவறே செய்யவில்லையா 10 ஆண்டுகளில் 😂😂
Далее
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 339 тыс.
ну это жиза...  #standoff2
00:13
Просмотров 83 тыс.
Reels Paavangal | Parithabangal
14:47
Просмотров 3,2 млн
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41