Тёмный

AMMA SONG /MADHARAASI MIC original 5 /THEVADHAIKELLAAM THEVADHAI/MOHANRAJAN/V.M.MAHALINGAM/JEYANANTH 

Madharaasi mic
Подписаться 4,4 тыс.
Просмотров 97 тыс.
50% 1

@AMMAASONG
TEAM OF THEVADHAIKELLAAM THEVADHAI
VOCALS:- V.M.MAHALINGAM
LYRICS:- MOHANRAJAN
MUSIC:- JEY ANANTH
TUNE:- MADHARAASI MIC
CAMERA:- SELVA
POSTER & EDITING:- VICKY
RECORDING :- JEY STUDIO
POSTER DRAWING:- JENIN JACOB
PRODUCER:- MADHARAASI MIC (B.BRINDHA)
LYRICS SHEET
பல்லவி:-
எல்லாரும் கண்ணால பாக்குற தெய்வம் அம்மாதானடா - அவ
அன்புல இங்க வாழுறோம் நாம தெம்பாதானடா / 2
தேவதைக்கெல்லாம் தேவதை
இங்க யாரடா / 2 - எதையும்
கேட்குமுன்னே கையில் கொடுக்கும் தாயிதானடா
கேட்குமுன்னே கையில் கொடுக்கும் தாயிதானடா
ஆரிராராரோ அம்மாவுக்கு ஆரிராராரோ
ஆரிராராரோ அம்மாவுக்கு ஆரிராராரோ
எல்லாரும் கண்ணால பாக்குற தெய்வம் அம்மாதானடா - அவ
அன்புல இங்க வாழுறோம் நாம தெம்பாதானடா
சரணம்:-
பாசத்த கண்ணுல வச்சி பாராட்டுவா சீராட்டுவா
நேசத்த நெஞ்சுல தச்சி தாலாட்டுவா சோறூட்டுவா
ஈ எறும்பு அண்டாமத்தான் காலம்பூரா காப்பாத்துவா
ஈரக்கொல வெந்தது போல் உன் வலிக்கு தாய்கத்துவா
குச்சி வீட்டில் வாழ்ந்தா கூட ராசவாட்டம் வளத்திடுவா
குட்டி கரணம் போட்டாவது கோபுரத்தில் ஏத்திடுவா
குட்டி கரணம் போட்டாவது கோபுரத்தில் ஏத்திடுவா
ஆரிராராரோ அம்மாவுக்கு ஆரிராராரோ
ஆரிராராரோ அம்மாவுக்கு ஆரிராராரோ
எல்லாரும் கண்ணால பாக்குற தெய்வம் அம்மாதானடா - அவ
அன்புல இங்க வாழுறோம் நாம தெம்பாதானடா
தேவதைக்கெல்லாம் தேவதை
இங்க யாரடா / 2 - எதையும்
கேட்குமுன்னே கையில் கொடுக்கும் தாயிதானடா
கேட்குமுன்னே கையில் கொடுக்கும் தாயிதானடா

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@idhayaenathi5717
@idhayaenathi5717 Год назад
தேவதைக்கெல்லாம் தேவதை.. அம்மா.. 👌👌💞💞💞💝
@nilatharanm3384
@nilatharanm3384 2 года назад
கடவுள்...உண்டு...அம்மா......உருவில்
@MUSICBUS-hi8wm
@MUSICBUS-hi8wm 4 месяца назад
நல்ல பாடல் ...இன்னொரு சரணம் எழுதி பாடியிருக்கலாம்..
@mariyacharm74
@mariyacharm74 2 года назад
Beautiful lines Mohan Ji. Very touching.. Amma eandra deivathimu ungal varigal samarpanam🙏🙏🙏
@sathyamoorthykaliyamoorthy8228
மிகவும் அருமையான பாடல் வரிகள் 👌💞💞💞💞💞
@mohanrajan9404
@mohanrajan9404 Год назад
நன்றிகள் கோடி
@UmaLokanath
@UmaLokanath 2 года назад
Heart touching lyrics. Good music and lovely rendition of the song. Beautiful ❣️❣️❣️
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@puviarasan007arasan5
@puviarasan007arasan5 2 года назад
ரொம்ப நல்லாயிருக்கு சகோ
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி அய்யா
@sandhiyaa846
@sandhiyaa846 2 года назад
I'm missing my Amma ..and I'm miss my appa.. Amma enna vidu going two year back ..appa um Amma kitta going 6month back.. my feelings ku daily vm sir voice only too me..thanks you sir.. my world my parents so this world live kastam ma irrku.. but I'm live because my two child's ku ka only..
@kathir2161
@kathir2161 2 года назад
செம்ம வரிகள்.மகாலிங்கம் அண்ணா அவர்களின் குரலில் அருமையாக உள்ளது.
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@subbaiyasubbu2053
@subbaiyasubbu2053 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா பாடல் அருமை இசையும் அருமை பாடியவரும் அருமையாக பாடியுள்ளார்
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றிகள் கோடி
@KalilTMAbu
@KalilTMAbu 2 года назад
உங்கள் பாடல் வரிகளுக்கு நான் அடிமை ❤️
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@rsagneskamilakamila8216
@rsagneskamilakamila8216 2 года назад
🎵👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭🎵 miss my Amma
@jagguatrocity4221
@jagguatrocity4221 2 года назад
Beautiful,touching song....Hats off...Madharaasi mic is rocking....
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
Thanks bro
@iSpotlightMedia
@iSpotlightMedia 2 года назад
வாழ்த்துக்கள் nanbaa
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@kalaicud7759
@kalaicud7759 Год назад
Super..brothàŕ..Appa...song..vandum...please
@karthikdas3815
@karthikdas3815 2 года назад
Heartfelt lyrics.. Vazhthukkal Mohanraj Sir...
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@krishnathangaraj2849
@krishnathangaraj2849 2 года назад
Arumai..
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி சகோ
@sharmikkhashreemanivannan7493
Amma 🙏
@soundararasanp3165
@soundararasanp3165 2 года назад
"குட்டிக்கரணம் போட்டாவது கோபுரத்தில் எத்திடுவா "... 👌🏼👌🏼 பாடல் மிக சிறப்பாக வந்துள்ளது. வாழ்த்துக்கள் 💐💐💐💐
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி சௌந்தர்
@MahaperiyavaSchoolofMridangam
@MahaperiyavaSchoolofMridangam 2 года назад
Superb excellent 👏
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றிகள் கோடி
@kavithamuthu1787
@kavithamuthu1787 2 года назад
Song super bro unga song expression sema talent vera level voice
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@soundengineeringinchennai9202
@soundengineeringinchennai9202 2 года назад
Soulful Lyrics and music , Great devotion to mother 💓
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@ArivasuPerumal
@ArivasuPerumal 2 года назад
அம்மா!!! அம்மா!!!
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@kavithatnb1769
@kavithatnb1769 2 года назад
Super mihan rasa manmadha rasa
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றிகள் கோடி
@p.premnath8095
@p.premnath8095 2 года назад
Nice lyricsMohanraj anna❤️❤️❤️
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@AshokKumar-hu4yq
@AshokKumar-hu4yq 2 года назад
Nice song na .... 🙏 Soulful song.....💙
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி அசோக்
@AshokKumar-hu4yq
@AshokKumar-hu4yq 2 года назад
@@mohanrajan9404 ana kanave kanave maari inoru song upload panuga.. waiting........😍
@sharmikkhashreemanivannan7493
Amma psm brother gold
@ManojKumar-ov6ms
@ManojKumar-ov6ms 2 года назад
Nice lyrics 💚
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றிகள் கோடி
@buvank7155
@buvank7155 2 года назад
எனக்குதாயிம்இல்லைதந்தையிம்.இல்லை.எனக்குஒருஅண்ணன்.இருக்கான்ஆனால்இல்லை. உங்கலைஒரேஒருமுறை பார்க்கனும் சங்கர்
@sharmikkhashreemanivannan7493
Thin
@jstudios8191
@jstudios8191 2 года назад
Love you tooooooo
@mohanrajan9404
@mohanrajan9404 2 года назад
நன்றி
@RameshMalini-wf3od
@RameshMalini-wf3od Год назад
Eannoda ammada japagam vanthiddu
Далее