Тёмный

Amplifier Marketing Uruttu | Amplifier explained in Tamil | Explain How  

Explain How
Подписаться 26 тыс.
Просмотров 27 тыс.
50% 1

► THE GEAR I USE:
✅ Camera: amzn.to/3PeGbox
✅ Lens: amzn.to/3L0qazV
✅ Lens Adapter: amzn.to/3Eke3tG
✅ Microphone: amzn.to/3QSnHvj
✅ Tripod: amzn.to/3R0tcrM
✅ Key Light: amzn.to/45s0rsy
✅ Practical Light: amzn.to/3Z01uxu
✅ RGB Tubelight: amzn.to/3swyzoF
✅ Light Stand: amzn.to/3PcuJcW
FOLLOW ME!
/ explainhoww
/ explainhoww
Thanks,
Harivijay
#uruttu #amplifier #marketing #explained #tamil #dolbyatmos #dtsx #auro3d

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@ExplainHow
@ExplainHow 6 месяцев назад
Video intro la oru chinna spell mistake irukkum, i mean amplifier ku badhila amplifire nu irukkum. Adha nan therinje than upload pannen. Yen na this video took 6 hrs to export and adhukku munnadi neraya export failure aachu. Adhumattum illaama ennoda indha potato PC la mogrt ku preview paakkaradhukku time edukkum. So purinjippinga nu namburen
@BIONIC3752
@BIONIC3752 7 месяцев назад
Genuine technician TAMIL MUSIC MIX dha 💯 avanga product service yellamay worth. Amplifier costly dha but quality wise no compromise Tamil la clean and neat explanation technician
@mrcricket646
@mrcricket646 7 месяцев назад
இப்பதான் என் மனசுல இருந்த பாரமே குறைந்தது..... எப்பா சாமி என்னா உருட்டு உருட்டுனானுங்க... Subwoofer frequency response பத்தி ஒருத்தனும் சொல்ல மாட்டாங்க....அதும் உபயோக படுத்தும் ஸ்ப்பீக்கர் எல்லாம் டுபாக்கூர்... இத வச்சு டவர் ஸ்பீக்கர் செஞ்சி ₹40,000 to ₹60,000 கேக்குறாங்க..... தயவுசெய்து யாரும் அசெம்பிளி ஆம்ப் வாங்காதிங்க..... ₹60,000 இருந்தா தாரளமாக 5.1 பிராண்டட் ரிசிவர், ஸ்பீக்கர் வாங்கலாம் புதுசாக.... காசு இல்லையா, இருக்க காச வச்சு ஒரு சவுன்ட் பார் வாங்குங்க....அப்புறம் காசு சேத்து வச்சு ரிசிவர், ஸ்பீக்கர் வாங்குங்க, இது என்னுடைய தாழ்மையான கருத்து.
@vijaymaestro1681
@vijaymaestro1681 7 месяцев назад
Super bro....
@rohithrohith7445
@rohithrohith7445 7 месяцев назад
Bro boat Motorola ithelam ok vaa
@mrcricket646
@mrcricket646 7 месяцев назад
@@rohithrohith7445 Moto venaam, Boat and Zeb okay for 8k to 9k range.
@rohithrohith7445
@rohithrohith7445 7 месяцев назад
@@mrcricket646 reply pannathu nandri bro ✌️
@rprabu1689
@rprabu1689 7 месяцев назад
சகோ.. எனக்கு 15,000ரரூபாய் பட்ஜெட்... இதற்கு எந்த ஹோம் தியேட்டர்.. சவுண்ட் பார் வாங்கலாம்.. இதில் optical,htmi,வர வேண்டும்...ஒரு நான்கு கம்பெனி சிஸ்டம் சொல்லவும்
@maveeranveera2142
@maveeranveera2142 5 месяцев назад
உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகவும் அதனை ஆராய்ந்தும் சொல்லுறீங்க அது ரொம்ப நல்லதா உள்ளது இது வளர்ந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
@psrajaraja987
@psrajaraja987 7 месяцев назад
நானும் இதுபோல தான் ஒரு அசம்பிள் ஆம்ப்ளிபையர் வாங்கி இருந்தேன் அதன் விலை 18,000 அதில் நான் எதிர்பார்த்த அளவுக்கு துல்லியமான ஒலி அமைப்பு இல்லை நானும் பலமுறை அதை சரி செய்ய ஆசைப்பட்டு சோர்ந்து போனால் தான் மிச்சம் . இனிமேல் இது போல் லோக்கல் அசெம்பிள் ஆம்ப்ளிபையர் வாங்க கூடாது என முடிவெடுத்து பிராண்டாக சோனி iv300 வாங்கினேன் அருமையாக உள்ளது .
@marimurugan5674
@marimurugan5674 5 месяцев назад
Hai
@sandhanapottu7425
@sandhanapottu7425 Месяц назад
Genuine ly speaking .nanum audio amplifier pandran bro .but enoda customer ku na blutooth connection and aux and dvd input pothum.market la Dolby,nu soldranga ..Dolby songs la input irntha mattum tha Dolby varum . Dolby ilatha songs ku entha kit um Dolby ah change pannathu....7.1 kit nu soldranga ..but ithuvaraikum 5.1 songs only available..7.1 songs track ke illa .athu sonna yarukum purila
@vijaymaestro1681
@vijaymaestro1681 7 месяцев назад
வேற லெவல் வீடியோ ப்ரோ இது.....❤
@vijenvishwaa199
@vijenvishwaa199 6 месяцев назад
Hi bro na insta la unagaluku msg pannirunthe low budget assemble amp best ah home theatre best ah nu ketrunthe spr ah explain pannirukinga and neraya perku music knowledge gain panringa na ketathu video make pannathuku thanks bro 🎉🙌🏻🙌🏻
@hanifarihanifari3060
@hanifarihanifari3060 7 месяцев назад
தம்பி நல்லா பேசுற... சூப்பர்.. நல்ல விளக்கம்..
@gopinath_ds
@gopinath_ds 2 месяца назад
Good topic I liked this Bcoz I am also electronic mechanic Since from 30yrs. If we do business in Honestly Definitely customer won't leave They trust us.
@hptechsolution
@hptechsolution 7 месяцев назад
Super bro. நானும் இந்த ஃபீல்la 10 வருடங்களாக இருந்தேன் ஆனால் இதில் பெரிய அளவு ஒன்று சம்பாதிக்க முடியாது. ஏமாற்றினால் மட்டுமே வருமானம் வரும். அதனால் இந்த ஃபீல்டை விட்டே நான் வெளியேறிவிட்டேன். 2 சேனல் class d amplifiers online il விற்கிறது. இதனை 3 amplifiler வாங்கினால் போதும் மற்றும் 5.1 decoder . இதுவே போதுமான home theatre அனுபத்தை assamble amplifier விட அனுபவிக்கலாம். இது தெரியாமல் .மக்கள் ஏமார்ரபடுகிராகள்.
@ontheway2463
@ontheway2463 4 месяца назад
Hi bro unga contact no
@M42TECH
@M42TECH 24 дня назад
Good explain 🎉
@Mr.mukesh462
@Mr.mukesh462 7 месяцев назад
Bro continues la video podunga I love audio technology❤
@RamuRamu-fc8cl
@RamuRamu-fc8cl 7 месяцев назад
அருமையா சொன்னீங்க... எதை வாங்கலாம் என்று சொல்லிடுங்க pls
@kirubananth
@kirubananth 5 месяцев назад
Pure tech video on audio , go ahead with more basic electronic , All your videos are Able to connect with my engineering concepts 🎉
@jbrostov1
@jbrostov1 Месяц назад
Ellam ok 3d dolby atmos lam summa but assembled amplifier is enough for watching 5.1 movies and listening to songs in a budget cost assembled la nama alter panalam spares easy ya kidaikum nowadays assembled amp improved a lot than before
@venudare1
@venudare1 Месяц назад
Hi bro, for local speakers can we use branded avr
@Veeraa1973msn
@Veeraa1973msn 7 месяцев назад
பயனுள்ள தகவல் நன்றிதம்பி.
@vaum1994
@vaum1994 7 месяцев назад
எல்லாரும uk us ல் இருந்து எப்போ வந்தீங்க. தமிழில் கமெண்ட் போடுங்க லூஸுங்களா.............
@jbrostov1
@jbrostov1 Месяц назад
Tv output la 5.1 signal vantha assembled la 5.1 board use panni ketka nalla than irukkum athukaga branded ku amount ah waste pana venam some tv has dts and dolby encoder like dts neo and dolby digital plus apdi ilana gtech prologic is good oru mp3 ah sound nalla pirichi kodukum
@ShanavasMohamed
@ShanavasMohamed 3 месяца назад
Informative video, Kudos!! My Question: why do assembled amplifiers has got more treble(chill sound) than branded ones??
@speed2x964
@speed2x964 Месяц назад
Ic அழிச்சுதா பல கம்பெனி காரனுக விற்பனை செய்யுறானுக லட்ச கணக்குல amplifier விற்குறவன் கூட ic அ அழிக்க மாட்டான் Smd components இருந்தா விலை அதிகமா எவன்டா அவன் அப்படி சொன்னவன்
@vengateshwaran2693
@vengateshwaran2693 17 дней назад
Suggest best 2.1/5.1 music system between 5000 - 6000
@loganathannadur4674
@loganathannadur4674 7 месяцев назад
உண்மையை உறக்க சொல் சூப்பர் தம்பி
@ECE621
@ECE621 7 месяцев назад
Bro Transistor as an amplifier detailed ah oru video podunga
@shamuvelvijayaraj5417
@shamuvelvijayaraj5417 28 дней назад
Bro super 👌 excellent 👌 👏🏻 👍🏻
@Balaji-ck9vq
@Balaji-ck9vq 7 месяцев назад
Bro pre eq and post EQ pathi sollunga
@AUDIOSCIENCE76
@AUDIOSCIENCE76 7 месяцев назад
Wait as asoon will start one channel I have 30 years audio knowledge lot of basic audio information
@marimuthusenthilnathan4482
@marimuthusenthilnathan4482 6 месяцев назад
டால்பி டிஜிட்டல் ஆடியோ... அட்மாஸ்... போன்ற அயல்நாட்டு ஒலி பதிவு நிறுவனங்களிடம் முறையாக காப்பிரைட் பெற்று தான் இங்கு ஆம்ப்ளிபையர் தயாரிக்கப்படுகிறதா? என்பது தொடர்பாக ஒரு வீடியோ போடுங்க தம்பி
@purusothamanpurusothaman7834
@purusothamanpurusothaman7834 18 дней назад
தம்பி sub டைட்டில கட் பண்ணுப்பா ஏறிச்சலா இருக்கு
@ffkathir
@ffkathir 6 месяцев назад
Super bro. Kindly make a video about amplifier class , speaker types
@lmbrothers434
@lmbrothers434 7 месяцев назад
அண்ணா வணக்கம் அருமையா சொன்னீங்க யாருக்கு புரிஞ்சுதா இல்லையா எனக்கு புரிந்தது சின்னசேலம் செந்தில் என்றும் அன்புடன் 🙏🌹👌
@thamizharasan1428
@thamizharasan1428 Месяц назад
Bro Nanum technician than bro BE Electrical itha pathi niraiya yesichi irukkean neenga correct ta sonninga
@cheli1999
@cheli1999 7 месяцев назад
Class D vs class AB type of IC different and efficient pathi pesu bro
@ExplainHow
@ExplainHow 7 месяцев назад
Sure..
@rohithryderz21
@rohithryderz21 7 месяцев назад
​@@ExplainHow yes bro amplifier classification pathi vedio class A,B,AB,C,D,H.... Plz tell full fill all info
@conlabrisa149
@conlabrisa149 7 месяцев назад
Oru 3 month ku munnadi than bro 3700₹ ku cabinate, board, transform la vaangi oru 2.1 amp assemble pannan , sound quality superb bro ❤ and Athea board ha vachi mechanic ta poi keta rate over ha irukku bro
@ExplainHow
@ExplainHow 7 месяцев назад
Haha. Nanum oru 5.1 amplifier assemble panni vachchurukkan
@velsperi6213
@velsperi6213 7 месяцев назад
Enna board details sollunga enkku venum
@conlabrisa149
@conlabrisa149 7 месяцев назад
@@velsperi6213 STK 4141 , Thoshiba transistor potta 100watta mono board , 24-0-24 5amp HD transformer , crystal audio bass treble, Iplay Blutooth Board, Gtech 2.1 cabinet, , Sri Sub pre board, sun 2 channel speaker production board,
@conlabrisa149
@conlabrisa149 7 месяцев назад
@@ExplainHowrompa naal kaasu seathu vachi oru amplifier pannan , bass effect nallavea irukku bro athuku yeatha woofer potta corect ha irukku
@rohithryderz21
@rohithryderz21 7 месяцев назад
​@@ExplainHowthat is business 😁😁
@ramukannan2448
@ramukannan2448 2 месяца назад
விவரங்கள் தெளிவாக கூறுகிறீர்கள். என்போன்ற சாமானிய மக்களுக்கு ஓரளவு புரிகிறது. 4 வருஷம் முன்னால வாங்கிய VU 43" 4K TVயில் HDMI 1,2, & ARC உள்ளது. " MINI LINE OUT " என்று ஒரு Port சின்னதா, ரவுண்டா உள்ளது. 3.5 HeadPhone Jack - உள்ள Speaker connect பன்னலாமா?
@ExplainHow
@ExplainHow 2 месяца назад
Thankyou so much Kandippa pannalam, but volume aa kammi pannittu connect pannunga. Because, the line out is more powerful than the headphone jack.
@DanielDaniel-nb9vp
@DanielDaniel-nb9vp 20 дней назад
Bro I am not much knowledge about speaker set up, just I want to know if we use crossover tweeter ku capacitor, resistor use panna thevaillaya
@yasirriz3415
@yasirriz3415 3 месяца назад
Good content bro. Subscribed your channel. A small suggestion. Use less zoom in and zoom out transition. It's hard to focus.
@kalyanakumarkalyan638
@kalyanakumarkalyan638 7 месяцев назад
என் கண்ண திறந்துட்டீங்க ப்ரோ நானும் அசெம்பிள் ஆம்ப்ளிஃபையர் வாங்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் உங்க வீடியோ பார்த்த பிறகு அசம்பல் ஆம்ப்ளிபைர வாங்க கூடாதுன்னு நினைத்து விட்டேன் மிக்க நன்றி ப்ரோ
@navukkarasanv5415
@navukkarasanv5415 7 месяцев назад
Piximperfect, Unmesh Dinda Fan ah bro... 😉😉... Naanum 🙌🙌🙌
@Tamilmusichits.
@Tamilmusichits. 5 месяцев назад
Bro av receiver pathi video podugka
@parthipanj3651
@parthipanj3651 7 месяцев назад
very useful and informative
@highonlofi936k
@highonlofi936k 7 месяцев назад
சகோ நீங்கள் HT A9 பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சோனோஸைத் தவிர வேறு எந்த தயாரிப்புகளும் மற்ற நிறுவனங்களில் இல்லாத மிகவும் முறையான தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் என்று நான் நினைக்கிறேன்.... அந்த தொழில்நுட்பத்திற்காக முதலீடு செய்வது சிறந்ததா என பரிந்துரைக்கவும்....
@ManiMani-xh1tt
@ManiMani-xh1tt 6 месяцев назад
Brother speaker ohms paththi video poduga
@coronabatch620
@coronabatch620 7 месяцев назад
hi bro en appa um tv machanic tha and nanum work and service lam saivan ungala pakum podu en character ahh sink agudu broo 🎉
@ECE621
@ECE621 7 месяцев назад
ECE student ku usefull ah iruku 🙏
@shivani.audios.dpm8424
@shivani.audios.dpm8424 7 месяцев назад
Audio related ahh nerai ahh technician irukaga ana avunga you tube la video podurathu ella konjam ellam therechukonga . Car bus la transport la kekara audio yen avolo clarity ahh iruku nu oru video poduga
@muthupandi0110
@muthupandi0110 7 месяцев назад
Transportation time la outside and Inside niraiya noise irukkum so antha noise la amplifier oda noise mix agurathala nama perusa feel pandrathu illa. Athanala athu clera ah irukka mathiri feel aguthu. Athaiye veetula set panni kekkurappo audio la noise confirm ah theriyum. Because home la background noise irukkathu. So amplifier la vara noise ah clear ah theriyum.. better to go branded amplifier athula thd levels nalla irukkum audio vum kekka real feel ah irukkum.
@shivani.audios.dpm8424
@shivani.audios.dpm8424 7 месяцев назад
@@muthupandi0110 transport la kekara audio pure dc anthanala than clear ahh irukum. Nama home la use panrathu ac volt ahh dc ahh convert panni kekarom athanala konjam different irukum . Branded amplifier la audio working process athigam athanala clear ahh irukum asambiling um clear ahh irukum match panni poda good result kidaikum
@kuttytechnology
@kuttytechnology 7 месяцев назад
உண்மை Super brother ❤
@karthikeyanb9663
@karthikeyanb9663 7 месяцев назад
Bro your making very good quality contents, dont stop you will turn popular soon👍
@srijothiaudios7445
@srijothiaudios7445 7 месяцев назад
Hello brother iam technician, neenga solratha accept pannara Dolby, 7.1 ,9.1 atmos ellam assembly amplifier la marketing la irukka boards vachi konduvara mudiyathu , but 99%makkal piramandama , attractive amplifier venum appdinu mindset la irukkangala thavira audio quality yarum pakkamattranga , nanum oru youtube channel run pannittu vara , na maximum en kitta varavanga kitta , not panna varaikkum , ellarum , sound quality yarum pakkarathu illa , loud volume tha ethir pakkaranga 😂
@appuraj1987
@appuraj1987 7 месяцев назад
Well said ..
@mohandakshin6868
@mohandakshin6868 Месяц назад
correct. Namma side la main ah bass irrukanum nu dhaan paakuraangaga. Naan romba time selavu panni therinjadhu final ah we need crossovers with frequency division for tweeters, Mid, Woofer or sub. appo dhaan clarity irrukum enakkum andha type la dhaan setup pannanum nu.
@ravic4301
@ravic4301 7 месяцев назад
Very useful information
@suresh24082k
@suresh24082k 7 месяцев назад
Nalla content bro weekly video podu bro
@itachi_VS_bilive
@itachi_VS_bilive 4 месяца назад
Bro oro 8 or 10k kulla naala amp suggest pannunga bro plz..! ✌️😄
@dheenakaran8775
@dheenakaran8775 Месяц назад
Avr vs amplifier video pls
@vijaymaestro1681
@vijaymaestro1681 7 месяцев назад
Bro நீங்க சென்னை யா....ungala meet panna முடியுமா....நீங்க என்ன amplifier use பண்றீங்க....ஆடியோ ல இவளோ interested ah இருக்கீங்க....🎉 நீங்க service லாம் பண்ணுவீங்க லா....pls reply
@Sakthi-j2x
@Sakthi-j2x 7 месяцев назад
Bro movie shoot panna entha Mari cameras lam use pandranga konjam detail video podunga
@kishtinjoe
@kishtinjoe 28 дней назад
Apo assemble amplifier la dolby atmos dolby digit lam varatha? Ellame marketinga..
@ManiVaas
@ManiVaas 20 дней назад
அதுக்கு எல்லாம் decoder வேணும் அதுக்கும் முன்னாடி source ஆடியோ வில் இந்த output இருக்கணும் 128kbps MP3 வச்சி Dolby Atmos எதிர்பார்க்கும் மக்கள் தான் அதிகம் உள்ளர்கள்😂😂
@PrakashkumarTech-g2d
@PrakashkumarTech-g2d Месяц назад
Super sir ❤🎉🎉🎉🎉🎉
@gopinathgopinath3644
@gopinathgopinath3644 4 месяца назад
Wow nice good luck
@musicandcrafts1803
@musicandcrafts1803 Месяц назад
Bro Th value meaning? It's in av receivers pease explain dear bro
@madhanj8046
@madhanj8046 4 месяца назад
Excellent 👍.
@vijaymaestro1681
@vijaymaestro1681 7 месяцев назад
Sonodyne nu oru brand இருக்கு...அது பற்றி உங்க கருத்து சொல்லுங்க....
@nasarlabbai6251
@nasarlabbai6251 7 месяцев назад
தம்பி நல்லamplifier ஏதாவது suggession பண்ணுங்க
@highendcustomdesigncaraudi1777
@highendcustomdesigncaraudi1777 7 месяцев назад
Put video about master clock .rubedium
@sundaramnellorepet3245
@sundaramnellorepet3245 4 месяца назад
நன்றி
@sonysrini814
@sonysrini814 7 месяцев назад
Good advice thambi
@LoBoMoNo
@LoBoMoNo 7 месяцев назад
Aha super content bro..😊😊😊
@MohamedIlyas.s
@MohamedIlyas.s 6 месяцев назад
Super brother.
@bgmstores1818
@bgmstores1818 3 месяца назад
Brother please suggest one best home theatre, budget Rs.25000 below, I need theatre effect brother
@parameswaran2006
@parameswaran2006 2 месяца назад
Sony soundbar only
@user-RelaxingMind
@user-RelaxingMind 7 месяцев назад
Neenga enna solla varinga assembled Amplifier ellam wast sollringala??
@Sakthi-j2x
@Sakthi-j2x 7 месяцев назад
Movie shoot cameras yen bro avlo periyatha irukku dslr kooda chinnatha irukku anal video clarity superb ha irukku movie cameras la sensors periyatha irukkuma enna movie cameras La telephoto lens irukkuma intha Mari yegapatta questions en mind la irukku Crystal clear specs details video upload please 🤌
@sathishdeviuma892
@sathishdeviuma892 7 месяцев назад
Thankyou 👍
@marimurugan5674
@marimurugan5674 5 месяцев назад
Hai Pro l am Priya electronics tenkasi
@highonlofi936k
@highonlofi936k 7 месяцев назад
Bro have you heard of HT A9 I guess that's the most legit product and top end tech where no other products are there in other companies apart from sonos.... Please suggest if it's best to invest for that tech....
@sureshriya346
@sureshriya346 3 месяца назад
Unmai than bro . Nanum oru technician than
@commonmanchennai
@commonmanchennai 3 месяца назад
How about Class D Amplifier boards which ruling now. IS it reliable ? any particular brand or place to buy such kinda Class D Amplifier boards ?
@KausikKumaar
@KausikKumaar 2 месяца назад
Mostly the safe bet. Efficient and consumes less voltage, TPA3225 board for more watts, TPA3116 for lower watts. Robu, inkocean, flyrobo such sites are reliable for this boards, no noise like local made
@vigneshmahandran7163
@vigneshmahandran7163 7 месяцев назад
Super brother ❤
@cheli1999
@cheli1999 7 месяцев назад
Hay broo neeum ah broo ,.. ada kodumuyee Una pakum pothu konjam enoda match panika mudiuthu because of ,, my dad also electrition now he is teacher Enakum soldering la pana terium nu kumar 6 fet jbl ku nalla irukum . Sakthi 5 chennel pota 5 chennal nalla irukum SHAN brand oda JBL sub pree Nu vangi na onu pani vachuken ithu Audio rust box nu onu vera dolby coaxial HDMI input nu onu vamgi vlandutu irunthan ipo elatium eduthu potu buisness kula pohathunala ethium thoda mudiyala may be free ah iruntha thirupi nodunalum nonduven🤣
@sundaramoorthyperiakaruppa1530
@sundaramoorthyperiakaruppa1530 7 месяцев назад
Super true message
@DarRules
@DarRules 7 месяцев назад
Bro assemble set waste of cost sound romba adikam varum thalvalai varum So branded is best dolby sound only for branded system,,, asaemble set la athellam solvanga ana varathu
@AnilKumar-ti3fu
@AnilKumar-ti3fu 6 месяцев назад
Assemble set la dolby sound decode aagum bro .... Nanum assemble pandren thala vali ellam varadhu ...istathukku urutadha bro ....
@Padmesh_R
@Padmesh_R 7 месяцев назад
❤❤❤Bro assembleing home theatre amplifier best (or) company home theatre best ah?
@ArunPSrahm
@ArunPSrahm 7 месяцев назад
Assembling poikonga, nenaikara sound kedaikum, just like bus amplifiers
@parthipan5329
@parthipan5329 7 месяцев назад
Bro asemply amlifier la voice and sub volume cleara irukuma bro. illa readymade home theater 7000 thosand la vanguna besta irukuma bro
@ArunPSrahm
@ArunPSrahm 7 месяцев назад
@pan5329 7000 ku amp panirunga but nalla technician ah paarthu panunga
@sathishh5733
@sathishh5733 7 месяцев назад
good info bro
@biju941
@biju941 3 месяца назад
Good 👋
@manikandan-kq5bq
@manikandan-kq5bq 7 месяцев назад
Bro kumar audios nu lasta sonningala avanga entha ooru bro
@barnesrejohnrobiston8910
@barnesrejohnrobiston8910 7 месяцев назад
9:29 oh ipdiyum channel irukka ?
@ananthe7up
@ananthe7up 7 месяцев назад
Super pro
@Sakthi-j2x
@Sakthi-j2x 7 месяцев назад
Bro naanum oru kaalathil intha mano audio channel parthu yemarnthirukkan appram athellam buisness strategy nu purinjikittan
@mansuruddinrs1038
@mansuruddinrs1038 7 месяцев назад
Fosi class d amplifier explain please why its more costly
@Soundaraja4568
@Soundaraja4568 7 месяцев назад
Super
@kathamuthu4668
@kathamuthu4668 7 месяцев назад
Nice bro
@kumaresankrk3808
@kumaresankrk3808 7 месяцев назад
Charging 11% But I am also subs of siva audio and unga channel reference e siva audio keladhan enakku vandhuchu Reply me for he still make some mistakes
@SKIDS-yi9lb
@SKIDS-yi9lb 7 месяцев назад
இந்த list ல யாழ் இசை னு ஒருத்தன் இருக்கான்
@swethasowmya3944
@swethasowmya3944 7 месяцев назад
Sir speaker sensitivity and dp na enna sir explained.
@KausikKumaar
@KausikKumaar 2 месяца назад
At 1watt power how much loud decibels is the sensitivity. higher the better
@rbalaganesh
@rbalaganesh 7 месяцев назад
Good
@gokuljp3652
@gokuljp3652 3 месяца назад
Who can remember Engineering fact Syed bro at the end of this video 🥲
@Sakthi-j2x
@Sakthi-j2x 7 месяцев назад
Bro apple earpods USB c la lossless audio ketka mudiyuma 24bit 48khz & 96khz
@asharaf5161
@asharaf5161 7 месяцев назад
Already oru video pottu irukkaru
@Sakthi-j2x
@Sakthi-j2x 7 месяцев назад
​@@asharaf5161 bro na ketkurathu apple earpods type c headphone la 24bit 96khz ketkka mudiyumanu ketkuran na yerkanave neenga soldra video parthirukkan 😅
@EdappadiTamil
@EdappadiTamil 6 месяцев назад
Thank u
@vivekshankar7170
@vivekshankar7170 6 месяцев назад
Siva audio’s bavani than irukuradhulaye overrated , when tells about brand receiver he never tells the technical specifications all he tells is rombavum nallarukkum 😂😂😂😂
@sivakumarj6199
@sivakumarj6199 7 месяцев назад
ஏமாத்துறவங்களுக்கு சரியான பதில் அடி super bro😂
@digitechaudiosavreceiversa3455
@digitechaudiosavreceiversa3455 7 месяцев назад
Nallathunga thambi nallathu 😂 atmos ,auro 3d,dts x cabinet 550 rs la 😅 innorutha potrunthaan imax enhanced audio nu naa shock aaiten 650 subwooferla hi res certified irunthuchu thambi 😂😂 night elam kubeernu sirippu vanthuruchu
Далее
Avaz Oxun - Yangisidan bor
14:29
Просмотров 333 тыс.
Barno
00:22
Просмотров 341 тыс.
Китайка и Максим Крипер😂😆
00:21
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 3,7 млн
Why speaker has a big empty box? How Sub woofers work?
11:37
HDMI ARC and eARC Explained in Tamil | Explain How
7:15
Avaz Oxun - Yangisidan bor
14:29
Просмотров 333 тыс.