Тёмный
No video :(

AMUDHAI POZHIYUM NILAVE by Playback& Super Singer MADHU IYER in GANESH KIRUPA Best Orchestra Chennai 

Ganesh Kirupa
Подписаться 377 тыс.
Просмотров 726 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & SANGAM GLOBAL for Supporting the Musicians
Song : AMUDHAI POZHIYUM NILAVE by Playback& Super Singer MADHU IYER in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Опубликовано:

 

5 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 516   
@rathinavelus8825
@rathinavelus8825 4 месяца назад
அம்மா பழைய பாடல்களை இவ்வளவு நேர்த்தியாக பாடும் உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது.நீ டூழி வாழ வேண்டும்.திருமதி அம்மா P.சுசீலா அவர்களின் எல்லா பாடல்களையும் நீங்கள் பாடும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@b.pillai4539
@b.pillai4539 2 года назад
அந்தகாலப்பாடலை இந்தக்காலக்கனீர் குரலில் இனிமைததும்ப எமக்களித்த சகோதரிக்கு நன்றிகள் பல, வாழ்கவழமுடன்
@mohamedasmy7272
@mohamedasmy7272 11 месяцев назад
MADHU IYER MADHURAM IYOO
@selladuraig4029
@selladuraig4029 5 месяцев назад
யார் இந்த மாதுரி தீட்சித் அருமையான காணம்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 года назад
அமுதைப் பொழிந்து தேன் போன்ற குரலில் சிறப்பாக பாடிய அருமையான இந்தப் பொண்ணுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது வாழ்க வளர்க
@arumairajahthurairajah7898
@arumairajahthurairajah7898 2 года назад
காலத்தால் அழியாத பாடல் மீட்டியதற்கு நன்றி
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
அடடா என்ன அருமையான பாடலை எவ்வளவு அழகாக பாடியுள்ளார் அருமை அருமை இனிமை வாழ்த்துகள் நன்றி
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 года назад
அமுத கானம் இனிமையான குரலில் பாடி உள்ளார்கள் மிக சிறப்பாக இருந்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர இறைவன் வாழ்த்துக்கள் நன்றி
@jjagencieskmd865
@jjagencieskmd865 2 года назад
Super👍 songs Super👍 singers...
@citrinedavid6999
@citrinedavid6999 2 года назад
TRULY BREATHTAKING EXPERIENCE FOR A woman like me whose daughter graduated from Berklee College of music Boston. My congratulations to the honourable director the dedicated musicians and the angelic melodious singer! YOU have exalted me to LEVELS BEYOND CLASSIC BOX OFFICE HIT MOVIES!! A STANDING OVATION TO ALL OF YOU🥰💋🌈👌🌤👋
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
அமுதை பொழியும் அழகிய குரல் 👌👌👌
@senthil8372
@senthil8372 2 года назад
அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராத தேனோ...😍
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
இனிமையான பாடல். அற்புதமான குரல் வளம். தேர்ந்த பாடகர்களின் அனுபவத்துடன் பாடியிருக்கிறார் பாடகர். வளமான எதிர்காலம் உண்டு என்பதில் ஐயமில்லை.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 года назад
நீ அருகில் வராத்தேனொ உங்கள்பாட்டைகேட்பதற்கு இனிமையாக இருக்கின்றது மிக்கநன்றி சகோதரி வாழ்கபல்லாண்டுநலமோடு வாழ்க❤️❤️❤️
@jeyakodim1979
@jeyakodim1979 2 года назад
இளமையுடன் கைகோர்த்து பழமை.... புதுமையாக.... புத்தம் புது மலராக..கேட்கக் கேட்க இன்பம் தான்..
@ravilifeline427
@ravilifeline427 2 года назад
உங்கள் பாட்டு ரொம்ப பிடிக்கும் அந்த நிலவே எங்கள் கண் முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி
@caderally
@caderally 5 месяцев назад
Super super
@loandanveeraiyan9728
@loandanveeraiyan9728 3 месяца назад
Supar, sister
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
மதுவின் இனிய குரல் அறிந்ததே.. தபலா தம்பி ..அருமையிலும் அருமை 🙏
@mahalingamloganathan8833
@mahalingamloganathan8833 2 года назад
Ahaha enna vaise vazga valamudan
@sentamilnesannesan6611
@sentamilnesannesan6611 2 года назад
பழமை இனிமை! இதயம் இசையில் கரைகிறது! தெரியா முகம் கொண்டு தேவகுயில் பாடிய ஆனந்த ராகத்தை நீல வண்ண ஆடை தரித்து நீலக்குயிலாய் பாட வந்த பைங்கிளியே உனது குரல் இனிமை! தொடரட்டும் பழமை போர்த்திய புதுமை! "அழைக்காதே நினைக்காதே அவை தனிலே ஏ..ராஜா" பாடலை பாடுங்களேன்! ரசிகர்கள் நாங்கள் ரசிக்க!
@devarajms2826
@devarajms2826 2 года назад
பெயரும் குரலும் ஒன்றே!
@krishnanks3648
@krishnanks3648 5 месяцев назад
நல்ல குரல் வளம். இனிமையான குரல். காதுக்கு குளுமையாக உள்ளது. வாழ்க கலைமகள். இசைமகள்... ❤❤
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 5 месяцев назад
தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் ஜமுனாவிற்காக பி. சுசீலா பாடிய காலத்தை வென்ற இனிய பாடல். 60 ஆண்டுகளுக்கு முன் பார்த்த திரைபட காட்சி இன்னும் மனதில் இருக்கிறது.
@sivanpillai4106
@sivanpillai4106 6 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி.
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 5 месяцев назад
Today morning I heard this song again after two years. Now it is much sweeter. This young ma'am and the three instrument players are no doubt wonderful creations of GOD. My love and prayers for them.
@geethathirumalai238
@geethathirumalai238 2 года назад
தமிழுக்கு அமுதென்று பேர். ஏனென்று இது போன்ற பாடல் வரிகளை இனிய இசையுடன் ,இனிய குரலில், சரியான ஒலிப்புடன் ஆண் , பெண் பாடகர்கள் பாடிக்
@shanthidhananjayan5923
@shanthidhananjayan5923 2 года назад
அனைவரும் சேர்ந்து அசத்தி உள்ளீர் இந்த பாடலை இனிதே தொடரட்டும் உங்கள் இசை பயணம்
@ramamoorthymuthumani7300
@ramamoorthymuthumani7300 2 года назад
Good song
@daivasigamaninarayanan5491
@daivasigamaninarayanan5491 2 года назад
It's nice to hear such old songs from youngsters like her, thanks and our blessings to her.
@gopinathgj5281
@gopinathgj5281 2 года назад
Nice voice I like this songs take so mony times
@gopinathgj5281
@gopinathgj5281 2 года назад
Nice
@mohan1771
@mohan1771 2 года назад
Lovely voice Madhu... Keep singing 👏🏻👏🏻
@ramadaskrishnaraj1294
@ramadaskrishnaraj1294 5 месяцев назад
Very nicely rendered, Ms. Madhu Iyer. Congrats.
@dakshinamoorthi7206
@dakshinamoorthi7206 5 месяцев назад
@Raaja.2007
@Raaja.2007 Год назад
பாடல் பாடியவர் அழகாக இருக்கிறார்.. நன்றாக பாடுகிறார்...ஃ❤❤❤
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 года назад
இனிமை நிலவும் அருமை அருமை சூப்பர்
@v.saravanan7974
@v.saravanan7974 Год назад
சகோதரியின் குரலில் இந்த பாடல் அருமை
@palanisamypalanisam1140
@palanisamypalanisam1140 5 месяцев назад
ஐ லவ் யூ மது ஐயர்
@palanisamypalanisam1140
@palanisamypalanisam1140 5 месяцев назад
@mycreationscinimareviewssk5398
@mycreationscinimareviewssk5398 3 месяца назад
👏அமைதி பொழிந்து செவிகளில் தேனாறு ரீங்காரமாக பாயாது இருக்குமோ👏இனிமை நினைவை இதயத்திலே ஊட்டாதிருக்குமோ👏super song by play back singer's super fine voice 👏hats off 👏👏👏👏👏🌹✍🙏
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
பாடல் கு மா பாலசுப்பிரமணியம் இசை டி ஜி லிங்கப்பா
@selvarajkannan9923
@selvarajkannan9923 6 месяцев назад
This old Tamil beautiful song belongs to Esteem Susheela Garu’s thrilling attitude 👏.Sibilant 💅Your valuable jewels is beauty was ur mellifluous voice 🙏🇮🇳.
@user-nf2lh1be6s
@user-nf2lh1be6s 4 месяца назад
அமுதை பொழியும் நலவே தயவு செய்து அருகில் வராதே நியும் அழகு உன் குரலும் அழகு
@rscreation8194
@rscreation8194 2 года назад
அமுதை பொழியும் மது மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்..!
@kanmalar
@kanmalar 3 месяца назад
தங்கச்சி அப்படியே சுசிலா அம்மா மாதிரி இருக்கிறது. உங்கள் பழைய பாடல்களை மிகவும் ரசிப்பேன் தங்கச்சி வாழ்த்துக்கள்.
@ananthavenkatanarasimhacha9046
@ananthavenkatanarasimhacha9046 6 месяцев назад
What a beautiful and melidious voice with cute expressions. Really Great. 👌👌👌👌👌👌👌👌🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@DevBabu
@DevBabu 5 месяцев назад
பேரும் மது குரலும் மது
@thangarajkathiresan2683
@thangarajkathiresan2683 2 года назад
என் இதயம் அமுதத்தில் மூழ்கிவிட்டது. நன்றி கணேஷ் கிருமா இசைக்குழுக்கு.
@manoramak9347
@manoramak9347 2 года назад
Super yaru inda kutti
@kamakshirajagopalan237
@kamakshirajagopalan237 2 года назад
அருமையான குரல் 👌அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@meenakshiartandcraft5115
@meenakshiartandcraft5115 2 года назад
Thangam
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 3 месяца назад
Fantastic super rendition lovely singing nice voice congratulations thank you so much ❤❤
@sukal311263
@sukal311263 2 года назад
அருமையான குரல், அட்டகாசமான rendition, vow!
@lakshmananv4399
@lakshmananv4399 2 года назад
அழகு அழகு அழகு அழகுக்கு அழகு
@t.p.visweswarasharma6738
@t.p.visweswarasharma6738 2 года назад
My mother usually sung the first lines, when I was a child. She might have heard this song when she was a Hindi teacher at Marthandam High School, before lingustic formations of Kerala. I remember my mother every time I hear this song. Thank you for that.
@satyanarayananamandi4283
@satyanarayananamandi4283 5 месяцев назад
Thanks Madu 🎉
@vikramj6419
@vikramj6419 Год назад
"காவேரி ஓரம்" பாடலும் மிக இனிமையாக பாடி உள்ளீர்கள்.
@antonylorance1749
@antonylorance1749 4 месяца назад
Excellent Madhu ma God bless you
@mani33124
@mani33124 2 года назад
மிக அருமையான குரல் ஆனால் மிகவும் பிரபலமான பாடல்களை பாடும் போது உச்சரிப்பு முக்கியம்
@haridaspanicker5888
@haridaspanicker5888 2 года назад
What a melodious song sung so beautifully by Madhu.
@thangarajhellohru4006
@thangarajhellohru4006 2 года назад
Wow ! What a nice voice !! Congrats !!! Hats off.
@venkataramankv3320
@venkataramankv3320 8 месяцев назад
Madhu iyer, what a wonderful melody. Mesmerising voice and rendition of the song. Reminded me of the olden days.
@venkataramankv3320
@venkataramankv3320 8 месяцев назад
Madhu Iyer, simply melodious.
@MuthuSamy-mb1tn
@MuthuSamy-mb1tn Год назад
அமுதைப் பொழியும் ஒரு நிலவே அந்தப் பாடலைப் பாடுகின்றது. என்னே குரல் வளம்.
@ericALAGAN
@ericALAGAN Год назад
I'm a fan of Madhu Iyer. God bless you and your loved ones, Amah 🙏🙏🙏I also love the music accompaniment 👌
@everythinginthischannel7308
@everythinginthischannel7308 5 месяцев назад
Heart and Mind soothing rendition of golden voice which was matched by simple yet melodius music of tabla, flute and key board experts.Same song is in KANNADA : "Amara Madhura Prema.......," Many Pranams to one and all responsible for such gem of film, song and story writers, musicians singers and the prodocer who initiated such a product which still mesmarises the listeners.
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 2 года назад
இசைக்குழு அருமை. பாடகிக்கு 80 மார்க்ஸ், P.சுசீலா அம்மாவின் குரலின் நளினங்களை உன்னிப்பாக பலமுறை கவனிக்கவும். நானும் ஒரு சிறு கலைஞன். Pசுசீலா அம்மா வின் பல மேடை நிகழ்ச்சிகளில் வாசித்திருக்கிறேன். இந்த மகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
@ranjithjayasuriya8995
@ranjithjayasuriya8995 2 года назад
Old is gold ...still is glittering ...excellent ...madhu ..music composing of kiruba....is excellent ........wish you all the best ..
@rajasekarant2050
@rajasekarant2050 2 года назад
Your smiling face adds more sweetness to the lyrics which is already sweet. Orchestra add more melody. How do you able to keep smiling always?
@nathanjose8555
@nathanjose8555 3 месяца назад
Super singer and super music congrats
@krishnakumarvm4115
@krishnakumarvm4115 2 месяца назад
வளமான உச்சரிப்பு . இனிய ேதன் குரல். Keep it up
@QueenOfHillsRADass
@QueenOfHillsRADass 3 месяца назад
. சுசீலா அவர்களின் இனிமையான குரலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. வளர்க
@sridharan11111
@sridharan11111 2 года назад
இந்த பாடல் கேட்ட உடன் உடல் சிலிர்க்க வைத்தது.மிகுந்த நன்றிகள்.
@venkatasamyrajappasounder5974
@venkatasamyrajappasounder5974 2 года назад
தேனிழும் இனிய பாடல்.. !!பாடல்.. பாடலின் தேன்குரல்பாடகி..அழகிய நம் தாய் தமிழ் வரிகள்..அனைத்தும் இனிமை
@RaviIyer100
@RaviIyer100 2 года назад
Beautiful rendition Madhu. Sangathis and clarity of words are excellent. Thanks to the whole team.
@nsridhar3114
@nsridhar3114 Год назад
Very excellent melodious song by madam Madhu. Congrulations my hearty blessings to u ur family members. Song selection is excellent. God bless u ur family. Erode sridar.
@sivagurukumaravel5930
@sivagurukumaravel5930 2 года назад
Excellant voice 100 % P.Suseela voice 👌
@ramaseshanswaminathan2061
@ramaseshanswaminathan2061 2 года назад
Excellent
@ganeshkirupa
@ganeshkirupa 2 года назад
THANK YOU ALL FOR YOUR WONDERFUL COMMENTS, SUPPORT & BLESSINGS
@MohanM-fi2zs
@MohanM-fi2zs 5 месяцев назад
Voice is super. Congrats to the singer.
@chakravartyr2064
@chakravartyr2064 2 года назад
என்ன ஒரு இனிமையான குரல் மகளே! சுசீலா.ஜானகி குரலை 60.70 களின் பழைய நினைவுகள் வந்துவிட்டது வாழ்க வளமுடன் 🙏
@varatharajanr8110
@varatharajanr8110 2 года назад
தேவதையை பார்க்கத்தான் முடியும் தங்கம்
@guhanguhan9667
@guhanguhan9667 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி அருமை அருமை .. ஜமுனா நடிகை rip
@pandureddy9753
@pandureddy9753 2 года назад
Very good song amazing super
@vikramj6419
@vikramj6419 Год назад
என்றும் உங்களின் குரல் இனிமைக்கு நான் ஓர் பரம ரசிகன் . வாழ்க உங்களின் புகழ். உங்களின் அனைத்து பாடல்களும் மிகவும் அருமை. குறிப்பாக: "காதல் சிறகை காற்றில்" என்னை கிறங்க வைத்த பாடல்.
@amman-
@amman- 2 года назад
Ungalukku kadavul koduttha varam .enna alakum inimai kuralum 👌👌👌👏👏👏👏👏👏🙏🌹🔥
@hussainkaleel2159
@hussainkaleel2159 2 года назад
Perfect voice and music I enjoy the song best wishes to my daughter.
@chakravarthyc2603
@chakravarthyc2603 5 месяцев назад
Super song selection and your voice is very nice.god bless you ji.
@rebayeerebayee5257
@rebayeerebayee5257 11 месяцев назад
இளமை உதடுகளில் அருமையான பழமையான பாடல் .வாழ்த்துக்கள்
@chinthamanipandi7358
@chinthamanipandi7358 Месяц назад
I AM HEARING THIS SONG AFTER A LONG TIME WHICH FILLED MY HEART WITH MILLIONS OF HAPPINESS. BEST WISHES TO MADHU IYER AND SHE WILL REACH HIMALIAN HEIGHTS IN MUSIC
@sabarinathan154
@sabarinathan154 2 года назад
*சூப்பர் ஒரிஜினல் வாய்ஸ் சூப்பர்*
@kamalarasa3691
@kamalarasa3691 Год назад
உங்க குரல் கூட அமுதாய் பொழிகிறதே சகோதரி
@geethathirumalai238
@geethathirumalai238 2 года назад
தமிழுக்கு அமுதென்று பேர். ஏனென்று இது போன்ற பாடல் வரிகளை இனிய இசையுடன் ,இனிய குரலில், சரியான ஒலிப்புடன் ஆண் , பெண் பாடகர்கள் பாடிக் கேட்கும் போது புரிந்து விடும். மதுவும்,குழுவினரும் கிறங்க வைத்து விட்டனர்.
@GunaSekaran-hf4ie
@GunaSekaran-hf4ie 2 года назад
ஆன்டவன் உனக்கு அழகையும் குறல்வளத்தையும் அள்ளி கொடுத்து இருக்கிறான் உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு ஏன்னு தெறியல
@lalithamani1980
@lalithamani1980 2 года назад
மது சூப்பர் வாழ்த்துக்கள்
@ayyananperiakaruppan1001
@ayyananperiakaruppan1001 Год назад
அமுதைபொழியும்பாடல்இனிமை அதனினும் இனிமை இசை அதனினும் இனிமை இசை குழுவினர் அதனினும் இனிமை சகோதரியின்குரல் இனிமையாக வாழ இனிய வாழ்த்துக ள்
@m.balasubramanianmuniasamy3796
Singer Machu voice is special. Congrats and thanks.
@s.varadaraj8461
@s.varadaraj8461 2 года назад
அருமை.அற்புதமானகுரல்வளம்.நான்.மெய்மறந்து.ரசித்தேன்.
@saba6601
@saba6601 Год назад
Madhu-you have done an excellent rendition of this popular oldie.Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore).
@mohand8022
@mohand8022 11 дней назад
Thanks a lot,the singer melodious voice is make everyone to very happy.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
இனிமையான குரல் அழகான குரல் நடிக்க போகலாம் சகோதரி
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 3 месяца назад
அமுதகானம் அருமை. அற்புதம்👍
@sudhirjames8373
@sudhirjames8373 Год назад
Good rendition of classics
@Lotusremit
@Lotusremit 3 месяца назад
My mother's favorite song. She's gone. Your song brought back the good memories of my mother.
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 года назад
பொறாமையால் ஏதோ சொல்லி விட்டேன்? சாரி இறைவனின் அருள் உண்டு
@sathiragavan5395
@sathiragavan5395 7 месяцев назад
மது ஐயர் . (மது ) " தேன் " பெயரிலும் - குரலிலும் ! ஆசிகள் - வாழ்த்துகள் ! அடுத்த பிறவியிலும் சிங்கராக பிறக்கவும் - சிறக்கவும் இறைவர்கள் திருவருள் கொண்டு ! 🙏 🙌 💎💎💎💎💎 🙌 🙏
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 Год назад
மெய்சிலிர்க்கவைத்தபாடல்
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 2 года назад
அமுதென்று உன் குரல் கேட்டேன் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 5 месяцев назад
அழகாய் பாடியுள்ளீர்கள் பின்னணி இசை effect க இல்லை 🙏🌹
@ThangPat
@ThangPat 2 года назад
அம்மாடியோவ், அருமை.
@vasanthanvasanthan8682
@vasanthanvasanthan8682 2 года назад
அருமையாக பாடியுள்ளீர்கள்.....வாழ்த்துக்கள்
@vijikrishna1
@vijikrishna1 5 месяцев назад
I like her singing with a sweet smile
@user-xi6dp2di9l
@user-xi6dp2di9l 5 месяцев назад
🎉🎉🎉என்றும்‌ இனிய பாடல்
@michaelmicky120944
@michaelmicky120944 2 года назад
சபாஷ் அருமையான பாடல்.,Thanks, Annathurai Sree
@mohan1771
@mohan1771 2 года назад
மது ஐயர் 🥰🥰 அருமை
@musicmate793
@musicmate793 2 года назад
மது பாட்டு பாடுவது அருமை ரசித்து மிகவும் அழகாக பாடுவது இன்னும் இனிமை தமிழ் அழகுதான்,,,,
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
Unnai Kaanatha Kannum - Cover by Priyanka Iyer
2:34
Просмотров 3,2 тыс.
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн