Тёмный

KAVERI OARAM by Playback / Super Singer MADHU IYER in GANESH KIRUPA Best Light Music Orchestra 

Ganesh Kirupa
Подписаться 380 тыс.
Просмотров 494 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : KAVERI OARAM by Playback / Super Singer MADHU IYER in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 556   
@hajimohamed6413
@hajimohamed6413 3 года назад
காலத்தால் அழியாத ஓர் அழகிய பாடலை இங்கே மிக இனிமையாக பாடிய இச்சகோதரியை மிகவும் பாராட்டுகிறோம் . Excellent voice and fantastic music compose . Thank you all . 30-3-2021 - from Belfast city- UK
@KavithaKavitha-ko8vh
@KavithaKavitha-ko8vh 2 года назад
Super
@kanesankaruppiah9959
@kanesankaruppiah9959 Год назад
A beautiful and melodious song and voice.
@amalraj6816
@amalraj6816 10 месяцев назад
தெளிவாக பாடுராங்க
@kesavanpalani9659
@kesavanpalani9659 9 месяцев назад
Maalai pollutin song.more melodious than the original.super voice.
@srivarman8612
@srivarman8612 5 месяцев назад
தங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.
@vikramj6419
@vikramj6419 Год назад
மனதை சொக்க வைக்கும் பாடல். அருமையான குரலொடு ,முக பாவனையும் மிகவும் அழகு. வாழ்த்துக்கள்.🤩🤩
@qts.chennai154
@qts.chennai154 3 года назад
மது ஐயர் அற்புதமான குரல். மிக அருமையாக பாடியுள்ளார். வாழ்க வளமுடன்.
@yesexactly.thesepersonisun2231
@yesexactly.thesepersonisun2231 3 года назад
உன்மையிலயே உள்ளம் அழுகின்றது. Excellent singer.
@uthayakumarthiagarajan9309
@uthayakumarthiagarajan9309 3 года назад
மது வார்க்கும் குரல் ,தேனான இசை ,சபாஷ் ! அமுத மழை !.👌👌👌
@sahayavalan8239
@sahayavalan8239 2 года назад
இனிமையான குரலில் மிக அருமையாக பாடி உள்ளீர்கள் சகோதரி 👌👌👌🌹🌹🌹
@athithanr8006
@athithanr8006 3 месяца назад
தேனில் குழைத்த குரல். அருமையாக பாடுகிறார்.
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 2 года назад
இனிமையான பாடல், இனிமையான குரல். மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
@varatharajanr8110
@varatharajanr8110 3 года назад
பாட்டை கேட்க தூண்டும் ஐயர்
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 2 года назад
மிகமிக சிறப்பாக இருக்கிறது. பாடலை சகோதரி மிகவும்சிறப்பாக பாடியிருக்கிறார். இசைக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்.
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 3 года назад
மிகவும் அருமையாக, சிறப்பாக அபிநயத்தோடு பாடியுள்ளார். வாழ்த்துக்கள் மது ஐயர்.👍👍. Orchestra உம் Super 👍👍
@ramanathanmani7560
@ramanathanmani7560 3 года назад
அருமை அருமை மகளே.
@rubarajrayen1989
@rubarajrayen1989 2 года назад
அன்புச் சகோதரி மது அய்யர் இப் பாடலை மிக இனிமையாக அதுவும் அபிநயத்தோடு பாடியிருப்பது மிக அருமை காலத்தால் அழியாத கல் வெட்டு போல் நிலைத்திருக்கும் என்பது உண்மை.
@nadarajahsivapalan6059
@nadarajahsivapalan6059 2 года назад
@@ramanathanmani7560 j
@basheerahmed7613
@basheerahmed7613 2 года назад
எவ்வளவு அழகான இனிய இசை. சகோதரி உங்கள் உச்சரிப்பு சிறப்பு. வாழ்க
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான்
@user-vc3cz8ts5i
@user-vc3cz8ts5i 2 месяца назад
கண்ணுக்குள் நீயிருந்தாள் கனவுக்கு பஞ்சமில்லை நெஞ்சுக்குள் நீயிருந்தாள் நினைவுகள் கொஞ்சமில்லை
@regi1948
@regi1948 Год назад
Compliments and congratulations 4:12 🎊 , Madhu Aiyar . Unique voice , very rare 👌 a better Imitation than the original carnautic effort . I am an ordinary listener and a lay person 🎉
@stanleysmith3831
@stanleysmith3831 Год назад
What a mesmerizing voice comparable to the original rendition of this song!! I salute you.
@ericALAGAN
@ericALAGAN 3 года назад
Crystal clear voice. Musicians are great too. Well done, everyone.
@prakashmiranda554
@prakashmiranda554 2 месяца назад
மது அய்யர் 🎤🎤🎤🎸🎺🎷🎹🎼🎻🎸🎺🎷👍👍👍👍
@chinniahsekhar933
@chinniahsekhar933 2 года назад
ஒரு நாளில் குறைந்தது 10 முறையாவது கேட்க தூண்டும் கேட்பேன் வாழி நீ வளமுடன் நலமுடன்
@amuthanamuthan6532
@amuthanamuthan6532 10 месяцев назад
மிகவும் நல்ல முறையில் எவரையும் வசீகரம் செய்யும் குரல்.... வளர்ந்து வளர்க...
@ThuraiMugil
@ThuraiMugil 2 года назад
What a beautiful song, so well rendered by this beautiful young lady! I show this as an example of the beauty of Tamil language to all my American friends and explain to them the meaning of the lyrics. Do I want to be reborn as a Tamil in my next life? Yes, Of course!
@viswanathantr5380
@viswanathantr5380 Год назад
❤😊👍😍🙏
@ranipaul100
@ranipaul100 2 года назад
No words to express.. Am immersed in this song and this Angelic Voice.. Amazing and Awesome Rendition maa
@ganeshkirupa
@ganeshkirupa 2 года назад
THANK YOU PAUL CHRISTIAN SIR FOR YOUR COMMENTS AND SUPPORT.
@ramamoorthydharmarajanrama6732
@@ganeshkirupa ok à
@sivaprakasame1582
@sivaprakasame1582 3 года назад
அருமை மகளே,இனிய குரல். வாழ்த்துக்கள். வாழ்க கணேஷ் கிருபா.😀🌹🥀🌺💐
@RaguO
@RaguO 3 года назад
அருமை அம்மா ❣️my favourite singer simple and sweet hats off to the band 👏🏽👏🏽👏🏽
@sironmani5747
@sironmani5747 5 дней назад
பாடலின் அசல் இசையோடு பாடுவது கூடுதல் இனிமை
@LivingSpiritA
@LivingSpiritA 3 года назад
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா உள்ளம் அலைமோதும் நிலை கூறவா அந்தக் கனிவான பாடல் முடிவாகும் முன்னே கனவான கதை கூறவா பொங்கும் விழி நீரை அணை போடவா காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா உள்ளம் அலைமோதும் நிலை கூறவா பொருளோடு வாழ்வு உருவாகும் போது புகழ் பாடப் பலர் கூடுவார் அந்தப் புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை மதியாமல் உரையாடுவார் பொருளோடு வாழ்வு உருவாகும் போது புகழ் பாடப் பலர் கூடுவார் அந்தப் புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை மதியாமல் உரையாடுவார் ஏழை விதியோடு விளையாடுவார் அன்பை மலிவாக எடை போடுவார் என்ற கனிவான பாடல் முடிவாகு முன்னே கனவான கதை கூறவா பொங்கும் விழி நீரை அணை போடவா காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா உள்ளம் அலைமோதும் நிலை கூறவா அழியாது காதல் நிலையானதென்று அழகான கவிபாடுவார் வாழ்வில் வளமான மங்கை பொருளோடு வந்தால் மனம் மாறி உறவாடுவார் அழியாது காதல் நிலையானதென்று அழகான கவிபாடுவார் வாழ்வில் வளமான மங்கை பொருளோடு வந்தால் மனம் மாறி உறவாடுவார் கொஞ்சு்ம் மொழி பேசி வலைவீசுவார் தன்னை எளிதாக விலை பேசுவார் என்ற கனிவான பாடல் முடிவாகு முன்னே கனவான கதை கூறவா பொங்கும் விழி நீரை அணை போடவா மணவாழ்வு மலராத மலராகுமா மனதாசை விளையாத பயிராகுமா உருவான உயர் அன்பு பறிபோகுமா உயிர் வாழ்வு புவி மீது சுமையாகுமா சுமையாகுமா?
@pas6295
@pas6295 Год назад
Wants to store the lyrics to transfer to Whatsup group.
@pitchiahperez2447
@pitchiahperez2447 3 года назад
என்ன ஒரு அற்புதமான குரலும் இசையும் வாழ்த்துக்கள்.
@maharajanm9953
@maharajanm9953 2 года назад
அருமையான குரல் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@sundararajanraman8934
@sundararajanraman8934 3 года назад
மிகவும் அருமையான குரல்வளம்! வாழ்த்துகள் மேடம்!!
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
நெசமா.. நீங்கதான் பாடறீங்களா.. நம்பமுடியாத.. கனிவான இனிமை அருமை அபாரம்.🎉 வாழ்த்துக்கள் தமிழ் இசைக்கு கிடைத்த. பொக்கிஷ குரல் வளம் படைத்தவர்.
@Enpaadalkal
@Enpaadalkal 6 месяцев назад
@santhyramanathan5104
@santhyramanathan5104 3 года назад
VEry beautiful voice, Thanks Madhu Iyer and Ganesh Kirupa team
@harikrv
@harikrv 3 года назад
Madhu Iyer is very beautiful and has the sweetest voice. The difficult song has been rendered effortlessly. I appreciate your giving importance to individual musicians. Please try to bring to the fore the percussionists and others also. Please avoid electronic instruments. Wonderful effort. Kudos to all of you!
@basheerali1296
@basheerali1296 3 года назад
பாடலின் கருத்துக்கள் புரியும் படி.மனதில்பதியும் படி சிறப்பாக்கி சிந்தனைக்கு பாடம் புகட்டிய சகோ.கிருபா குழுவினருக்கு மிக்கநன்றியுடன் பாராட்டுக்கள்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
பாடல் திரு கே.டி.சந்தானம் அவர்கள் என் நினைக்கிறேன்.
@shaunbird8051
@shaunbird8051 4 месяца назад
Beautiful rendition by Madhu. Very enchanting. Thank you.
@vaamaanan865
@vaamaanan865 2 года назад
Really Superb Fantastic and Excellent Melodious Song with Sweet Voice.
@velayillapattadhari8806
@velayillapattadhari8806 2 года назад
I might of heard this song more than a hundred times..my sincere & heartfelt thanks to all these musicians and the singer. God bless you All.
@bhargavaniv1359
@bhargavaniv1359 2 года назад
This is my second view of her mellifluous rendition. She is immaculate in her execution and my whole hearted adoration and approbations for her singing which resonates in my heart repeatedly. My sincere well wishes for her future.
@jdmohan51
@jdmohan51 3 года назад
மிகவும் சிறப்பு. பாடிய பெண் குரல் மிகவும் இனிமை. கணேஷ் கிருபா என்றும் போல் Super.
@ambikashankar1928
@ambikashankar1928 2 года назад
Thank you for selecting this rare and Awesome song! Madhu did full justice to the song! Kudos to all musicians too! Great effort! 👏👏👏👍
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
அவ்வளவு அழகான குரல். எனக்கு பிடித்த பாடல்.
@sangu1968
@sangu1968 3 года назад
This song is very close to my heart. My mom's ever favourite song. Lovely singing by Madhu iyer. Good luck
@ganeshkirupa
@ganeshkirupa 3 года назад
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT
@Alagurajan27275
@Alagurajan27275 7 дней назад
இசை அருமை👌👌👌 குரல் அருமை
@perumalas5896
@perumalas5896 2 года назад
Amazing back to back memories recalled by the stage singer Smt.Madhu Iyer.. nearest to the original legendary singer P.Susheela mam for the Film Aadiperukku and the lyrics by the poet laureate KKJi music by MSV and TKM..🙏🙏🙏❤️👍❤️👍🙏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
Liricist. K.D.Santhanam Music. A.M.Raja
@selvarajd3044
@selvarajd3044 2 года назад
I listened to your album. Ur singing is superb 👌, u know Madu dear,you're an innovative singer. Banking only on your melodious voice sans musical instruments .its a unique experience. God bless 🙌
@ravis7713
@ravis7713 Месяц назад
Excellent rendering. Music adds value to the song. Lyrics are too good.
@MuthuKumar-mj2tu
@MuthuKumar-mj2tu Год назад
Best BGM when listened in 5.1 Good voice, Congrats to all the musicians who brought 1962 music live for 2000 🧒
@thirugnanam6108
@thirugnanam6108 3 года назад
Madhu is singing with the feeling of the heroin of that film.Super expression.
@duraiarasanarumugam513
@duraiarasanarumugam513 2 года назад
yes, she is a good actor too. Video is also good.
@radhan2842
@radhan2842 3 года назад
Such a beautiful, clear, lovely rendition 👍.
@krishmurthy945
@krishmurthy945 Месяц назад
இவர்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மது மதி இவர்களுடைய குரல் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி.
@indian3369
@indian3369 Год назад
Excellent,fantastic and mesmerising voice and excellent lyrics and what a way to depict one’s love failure.Her voice and facial expressions enna solla indha kanivana padal mudivaga koodathu endru virumbinen.❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍🥰🥰🥰🥰❤️❤️❤️👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏.
@premanand9770
@premanand9770 2 года назад
அருமையான குரல் வளம் . வாழ்த்துக்கள் சகோதரி
@rajendransubbaiah
@rajendransubbaiah 21 день назад
இறைவன் சிலருக்கு இயல்பாகவே நல்ல குரல் வளம் கொடுத்துள்ளார் அதில் மதுவும் ஒருவர்
@vijaykumarkumar2544
@vijaykumarkumar2544 3 года назад
Wow what a beautiful voice. Super song selection. Hundreds claps
@m.balasubramanianmuniasamy3796
Excellent voice and fantastic music, combination is very super. Congrats to all team members of this troops. Thanks.
@ranjithjayasuriya8995
@ranjithjayasuriya8995 3 года назад
Madhus voice is extremely lovely ....
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Год назад
அருமை நீங்கள் உங்கள் இனிமையான குரலோடு உங்கள் அழகியமுகத்துக்கு ஏற்றவாறு அபினயமும் செய்துள்ளீர்கள் அற்புதமே.
@user-vp2yc4zn4r
@user-vp2yc4zn4r 6 месяцев назад
ஆமாம். ஆமாம். நன்று
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 6 месяцев назад
அம்மா நீங்கள் என்னுடைய comansக்கு பதில் தந்துள்ளீர்கள் நன்றிகள் மகளே உனக்கு என்ன பிரச்சினை இந்த பாடலும் ஒரு காதலி காதலன் செய்த ஏமாற்றத்தின் பக்கத்தின் பிரதிபலிப்பே.உங்களுக்கும் அப்படியான ஏமாற்றம்உண்டா.பொருளோடு வந்தால் மனம் மாறி உறவாடுவார் என்ற வரிகள் வரும்போது உங்கள் அழகான முகத்தில் சோகம் ததும்புவதைகாணகூடியதாக உள்ளானது அப்படியும் இருந்தால் மறந்துவிடுங்கள்.
@subbalakshmiannamalai8296
@subbalakshmiannamalai8296 7 месяцев назад
Lovely song and rendered beautifully just melted in the song
@ramanivenkata3161
@ramanivenkata3161 4 месяца назад
Wonderful voice. Background music is very good.
@srmurugan9838
@srmurugan9838 Год назад
Super selected song. Thank you.
@ushabalan6181
@ushabalan6181 2 года назад
Such a good song one of the good song I came across in recent times Such a Good voice God bless you my child
@sagreegovender6920
@sagreegovender6920 2 года назад
Such a beautiful singer. So melodic
@kumarmelmangalam4289
@kumarmelmangalam4289 6 месяцев назад
Lovely song and immaculate presentation.
@arujunannarayanan6220
@arujunannarayanan6220 2 года назад
Your voice will make millions happy Mathu. My best wishes for you to emerge as a great singer.May God bless you with the best.
@varchar5739
@varchar5739 Год назад
Nice Performance all , Thanks for sharing
@noorahamed4262
@noorahamed4262 2 года назад
What a beautiful lovable melodious song p. susheela amma voice tremendous
@zaidmowlana9903
@zaidmowlana9903 Год назад
இனிமையான குரல் இனிமையான இசை, மிக அருமை.
@blessingjohnchelliah4317
@blessingjohnchelliah4317 2 года назад
Wow! listening form the USA. Beauty and talent merging!
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 7 месяцев назад
Even blissful Daughter Actually you're blessed by Almighty listening to your song's and keerthans wonderful blissful and spritual vibration keep it up congratulations God bless you always ❤❤❤❤🎉🎉🎉🎉
@thomasthangaraj6975
@thomasthangaraj6975 2 года назад
Good morning Maga excellent singing you are watching HEAVEN and presenting the song, thanks for the instrument TEAM WHOLE HEARTEDLY BEAUTIFUL PRESENTATION. Take care and you all be safe. VAZTHUKKAL BANGALORE KARNATAKA. 🌹🌹🌹🌹✌✌✌
@yogasathasivam
@yogasathasivam 3 года назад
sweet voice.
@raghumanavalan7267
@raghumanavalan7267 5 месяцев назад
Sweet singing with pretty looks, awesome hun, keep up the good singing, thank u.
@gopinathanpv1380
@gopinathanpv1380 3 года назад
Great really great... nice soft voice... excellent performance........................ My hats off....
@kayenkumar4039
@kayenkumar4039 2 года назад
A lovely song with beautiful voice and music.
@ranjithjayasuriya8995
@ranjithjayasuriya8995 3 года назад
Old is gold ...gold is old ..but still glittering ..excellent voice ...
@manikanthan4693
@manikanthan4693 2 года назад
Beautiful song and beautiful voice. Very good future awaits for her. The song takes to yesteryear.
@winkathir
@winkathir 2 года назад
அருமை! உங்கள் திறமையும் புகழும் மென்மேலும் வளர்க!
@nathenpeter7
@nathenpeter7 3 года назад
சிறப்பு. அருமை நன்றி
@prakashmiranda554
@prakashmiranda554 2 месяца назад
My Feveret 🎤singer👩‍🎤 Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukrishnankonar7459
@muthukrishnankonar7459 Год назад
அருமையான குரல் அருமையாக பாடுகிறீர்கள் மேம் வாழ்த்துக்கள் மேம்👏👏👏👏👏👏👏
@azeezrahman2017
@azeezrahman2017 9 месяцев назад
Mesmerizing song and voice makes to listen many times...
@user-ft4yo7wv7r
@user-ft4yo7wv7r 9 месяцев назад
A super and an unforgettable song old is always gold I saw the movie during my early school days and it has touched my heart I am now a sr citizen of 71 years thanks for sharing
@ivansureshaloysius6326
@ivansureshaloysius6326 2 года назад
beautiful voice well done keep rocking ,,, thanks
@amarnatharunachalam7847
@amarnatharunachalam7847 2 года назад
Nice voice and nice song which is my favourite. God bless the singer. I was before my teenage when this movie released. For many years I was in the impression that the music for this movie was composed by A.M.RAJA. Very recently I knew that it was Mellisai mannargal.🙏🙏
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Год назад
Super lyrics, excellent tune and great singing. MSV's songs even without bgm are soothing to heart.
@sankarasubramanianjanakira7493
Music A M RAJA. Lyrics K D Santhanam
@regunathanvenkatachalam9207
@regunathanvenkatachalam9207 3 года назад
Marvellous!!!. Fantabulous.!!! 👌👌👌👍👍👍🎶🎶🎶💐💐💐🌹🌹🌹
@nilmininilmini7874
@nilmininilmini7874 3 года назад
Woow HEART touching song and singing AMAZING ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👈❤❤❤❤💜💜💜💜💜👍👍👍👍SRILANKA 👍👍👍
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 года назад
Excellent music..... Good singing..... This girl have fantastic voice ... Congratulations !! 👏👏👏👏👏
@singaravelanb1712
@singaravelanb1712 2 года назад
பாடலின் இனிமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 3 года назад
Superb! Sweet voice! Unimaginable!
@ramelavazhagan2292
@ramelavazhagan2292 3 года назад
Wonderful! mellifluous voice and excellent orchestra !! Can't forget the superb lyricist, unsung hero of tamil cinema , multifaceted Shri. K D Santham!!
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 2 года назад
Madhu Madam . You are not singing . You are telling the world that a lady's voice could be so so so sweet.
@kothandaramankrishnamurthy613
@kothandaramankrishnamurthy613 2 года назад
Super . இனிமையான குரல்
@rravinadar
@rravinadar 3 года назад
அருமையான குரல் வளம்
@ananthapadmanabhanrasipura9189
@ananthapadmanabhanrasipura9189 4 месяца назад
Beautiful looking and Beautiful Singer.
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 2 года назад
The voice of Madam Madhu Iyyer is superb. So is the orchestra. I enjoyed a lot.
@bp2063
@bp2063 2 года назад
What a sweet voice and melody!
@ramanis8270
@ramanis8270 3 года назад
அருமை அருமை அருமை அருமை நன்றி
@selvarajabraham9608
@selvarajabraham9608 Год назад
Even a sad song if Madhu sings she puts a beautiful smile on her face making the listeners enjoy the music! May the sweet smiley keep smiling all her days.
@ezhilalavandar7453
@ezhilalavandar7453 6 дней назад
Sweet voice and good orchestra
@girijasankar8443
@girijasankar8443 3 года назад
Superb singing extraordinary All the best 👏👏👏👏👏👏👏
Далее
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,8 млн
Kaveri Oram Kavi Sonna Kaathal Song HD | Aadi Perukku
4:25