ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-h9kjBLN4m-c.html Ancient waterfall temple in Punduloya Srilanka | Dunsinane estate | தமிழ் | Manojnath Sathasivam
இவ்விடத்திற்கு பல முறை வந்துள்ளேன். மிக மிக அருமையான இடம். மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று சொல்லும் இடம். உங்கள் பதிவை பார்த்தபிறகு மீண்டும் ஒரு நாள் வர வேண்டும் என்ற ஆசை வந்து உள்ளது. பார்க்கலாம். நன்றி.
Hii anna unga voice so nice and bold ah pasuriga niga avaga kita kakurathu natural la eruku keep going Bro 👍🏻😊 Do more videos in Up country ethu ela videoclip la ta pathuruko so nice waterfall Bogawantalawa Area that life style videos eduthu poduga Bro