Тёмный

Angam Puthuvitham 

Kausikan Thanapathy
Подписаться 1,6 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Male Singer : Rishi Kummar
Female Singer : Ananthy
Programme: Neengal Kettavai (2006)

Развлечения

Опубликовано:

 

19 сен 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@manik.v3966
@manik.v3966 6 лет назад
Great song, good performance.
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 4 года назад
Karpanai arputham...
@emmanuelchristophe9154
@emmanuelchristophe9154 2 года назад
ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு ஆண்: நவரச நிலவு பெண்: அதிசய கனவு ஆண்: நவரச நிலவு பெண்: அதிசய கனவு ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வெண்நிற மேனியில் விளையாடும் பொன்னழகு பெண்: லாலாலா...லாலா....லாலாலா.... ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வெண்நிற மேனியில் விளையாடும் பொன்னழகு பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன்னழகு ஆண்: லாலாலா...லாலா....லாலாலா.... பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன்னழகு ஆண்: கற்பனை அற்புதம் பெண்: காதலே ஓவியம் ஆண் : தொட்டதும் பட்டதும் பெண்: தோன்றுமே காவியம் ஆண் :கற்பனை அற்புதம் பெண்: காதலே ஓவியம் ஆண் : தொட்டதும் பட்டதும் பெண்: தோன்றுமே காவியம் ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என தேடி அணைக்கும் அழகே மைவிழி நாடகப் பார்வையில் கலை நாலும் சொல்லிவிடு பெண்: பாரெனும் மெல்லிய பனியிலும் ஓடிய பருவகால இசையே பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு ஆண்: வந்தது கொஞ்சமே பெண்: வருவதோ ஆயிரம் ஆண்: ஒவ்வொரு நினவிலும் பெண்: உலகமே நம்மிடம் ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு ஆண்: நவரச நிலவு பெண்: அதிசய கனவு ஆண்: நவரச நிலவு பெண்: அதிசய கனவு
@nalayahtaraht7564
@nalayahtaraht7564 5 лет назад
சூப்பர், RIP RK
@manik.v3966
@manik.v3966 5 лет назад
Do you know who these singers are ?
@rajblack2055
@rajblack2055 5 лет назад
Singers from Singapore.
@selvaganapathyssakaran8736
@selvaganapathyssakaran8736 Год назад
@@manik.v3966 Rishi kumar & Ananthi
@havinashjivan
@havinashjivan 5 лет назад
Not bad
Далее
Angam Puthuvitham SongsHD  Veettuku Veedu
3:54
Просмотров 51 тыс.
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
Angam Puthuvitham
3:24
Просмотров 74 тыс.