Тёмный

Pudhu Manithan Tamil Movie Songs | Angam Unadhu Angam Video Song | Sathyaraj | Bhanupriya | Deva 

Sathya Movies
Подписаться 427 тыс.
Просмотров 3,9 млн
50% 1

Angam Unadhu Angam Video Song from Pudhu Manithan Tamil Movie exclusively on Sathya Movies. Pudhu Manithan Movie ft. Sathyaraj and Bhanupriya in the lead roles. Pudhu Manithan is Directed by Manivannan, Music composed by Deva, Produced by RM Veerappan, V Tamil Azhagan, V Selvam & V Thangaraj under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Angam Unadhu Angam
Music: Deva
Singer: SP Balasubrahmanyam, KS Chithra
Pudhu Manithan Cast & Crew:-
Cast: Sathyaraj, Bhanupriya, Sarath Kumar, Manorama, Goundamani and Sathyapriya among others.
Director: Manivannan
Music: Deva
Producer: RM Veerappan, V Tamil Azhagan, V Selvam & V Thangaraj
Banner: Sathya Movies
Click here to watch:-
En Thangai, Hey Beauty Video Song - • Video
Puthiya Vaanam, Oru Paadal Solgiren Video Song - • Puthiya Vaanam Tamil M...
Ilavarasan, Kaatuparavaigal Video Song - • Ilavarasan Tamil Movie...
Idhayakkani, Neenga Nalla Irukonum Video Song - • Idhayakkani Tamil Movi...
Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 562   
@narayananc1294
@narayananc1294 2 года назад
பாடல் என்பதற்கு உண்மையான உதாரணம் இதுதான் வாழ்த்துகள் தேனிசை தென்றலே
@Bala-wk2eu
@Bala-wk2eu 3 года назад
இது போன்ற பாடலை கேட்க அடுத்த பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை லஞ்சம் ,ஊழல், சாதி, மத,இல்லாத வளமான தமிழகத்தில் காமராசர் போன்ற ஆட்சி காலத்தில் வாழ ஆசை
@sakthiselvam7242
@sakthiselvam7242 2 года назад
No
@elhzilk9128
@elhzilk9128 Год назад
💯
@rithikarithika7212
@rithikarithika7212 Год назад
​@@elhzilk9128 0❤
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 3 года назад
இந்த பாடளுக்காக உழைத்த அணைத்து கலைஞர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி நன்றி நன்றி 💞💞💞💞. I. Love. Cithara SPB 🌹
@pravin4018
@pravin4018 2 года назад
பாடலுக்காக மாத்துங்க
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 года назад
@@pravin4018 enna mathanum Darling
@pravin4018
@pravin4018 2 года назад
@@prakashprakash.m7949 பாடளுக்காக பதிலாக பாடலுக்காக மாத்துங்க
@pravin4018
@pravin4018 2 года назад
@@prakashprakash.m7949 எழுத்து பிழை... இந்த 'ளு' இல்ல இந்த 'லு'
@chandranb5419
@chandranb5419 Год назад
E q
@achamillaimaname6113
@achamillaimaname6113 Год назад
ராஜாவோ தேவாவோ − யார் இசை அமைத்தால் என்ன? நம் காதுகளுக்கும் மனதிற்கும் இனிமை கொடுக்கும் இவர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் ஈடாகாது
@gopalakrishnan12345
@gopalakrishnan12345 3 месяца назад
Correct
@selvakumarselva9884
@selvakumarselva9884 3 года назад
செம்ம பீலிங் சாங் இந்த சாங் எல்லாம் கேக்கும்போது எல்லாம் மனசுக்கு ஒரு பீலிங் உணர்வு வரும் கல்யாணம் அது மாதிரி நல்ல காரியம் எல்லாத்துக்கும் இது மாதிரி அர்த்தம் உள்ள சாங் எல்லாம் கேக்கும்போது மனசு அமைதியா இருக்கும்🔥😍
@gopalakrishnan12345
@gopalakrishnan12345 3 года назад
Yes enakum
@Siva-bk6nq
@Siva-bk6nq 3 года назад
ஆமாம் அது வேறு லெவல்
@jomannaalsh5651
@jomannaalsh5651 2 года назад
🌹💕🌹🍁💕💕💐💐👍👍⭐⭐
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 2 года назад
இது வரை 500 தடவை கேட்டிருப்பேன் சலிக்காத பாடல்
@jomannaalsh5651
@jomannaalsh5651 2 года назад
💗💗👍👍
@s.kayalvizhikaniyamudhumad5710
@s.kayalvizhikaniyamudhumad5710 3 года назад
தனியார் பேருந்துயில் அடிக்கடி கேட்ட பாடல்., 🎼🎶🎧🎧
@vellaappavellappa190
@vellaappavellappa190 Год назад
செம்ம சூப்பர் அன்னா
@KalaiSelvan-ry8tm
@KalaiSelvan-ry8tm 3 года назад
function வீடு மண்டபம்ல இந்த பாட்டு ஓடும்போது அந்த speaker effect செமையா இருக்கும் 😍
@premdinesh9010
@premdinesh9010 3 года назад
🇦🇶
@premdinesh9010
@premdinesh9010 3 года назад
🆕
@premdinesh9010
@premdinesh9010 3 года назад
🙈🙈🙈😉
@premdinesh9010
@premdinesh9010 3 года назад
🖲️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖲️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖱️🖲️🖱️
@antonyantonysindhu1019
@antonyantonysindhu1019 3 года назад
அருமையான பாடல்
@suryasurya8234
@suryasurya8234 2 года назад
இதுவே இளையராஜா இசையமைத்து இருந்தால் புகழ்ந்து தள்ளி இருப்பீர்கள்.... தேவா சார்... என்ன ஒரு சுகம் கேட்க...✅🙏🙏🙏
@manojmanoj1562
@manojmanoj1562 Год назад
Ilayaraja veedaa enkku theva isaa than keppan pro....💐💙
@sivagsivag3450
@sivagsivag3450 Год назад
தேவா மியூசிக் நன்றாகத்தான் இருக்கும்
@skynila2132
@skynila2132 Год назад
ராஜா வின் interlude எப்போதும் different from others... நானும் தேவாவை copycat என்று திட்டி இருக்கிறேன்... ஆனால் அவரின் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும்...
@Dheena224
@Dheena224 Год назад
I love ilayaraja sir. But too love Deva sir
@msdhonitherealcaptain4564
@msdhonitherealcaptain4564 Год назад
உண்மை
@nms36
@nms36 3 года назад
அனைத்து தகுதிகளும் நிரைந்த அற்புத ஹீரோ அறுமை சத்தியராஜ் ரொம்பபிடித்தவர்.
@sivagsivag3450
@sivagsivag3450 Год назад
மிக சரி
@aadhieswari
@aadhieswari Год назад
👌👍👍👍😎😎🍫🍫🍫
@sureshsubbaiah3065
@sureshsubbaiah3065 6 месяцев назад
இ மூ
@kathirr5672
@kathirr5672 2 года назад
தூக்கி நிறுத்த வந்ததேன் தொட்டவுடன் தோழின் விழுந்து விட்டேன் பானுப்ரியா நடிப்பு சுப்பர் அந்த இடத்தில் பானுப்ரியா சிரிப்பில் நான் விழுந்துவிட்டேன்
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்♥️👌
@SureshKumar-rt2mv
@SureshKumar-rt2mv 2 года назад
வேலூரில் உள்ள அனைத்து பிரைவேட் பஸ்களில் இப்போதும் ஒலி கா கூடிய பாடல்கள்
@GnanabakthanGnanabakthan-om2vp
@GnanabakthanGnanabakthan-om2vp 11 месяцев назад
Super. SATHARAJ
@Sakarabani784
@Sakarabani784 3 года назад
01.01.21.பெஸ்ட் சாங்ஸ். நன்றி தேவா சார் 🎶🎼🎼🎶🎼🎼🎼🎶
@karthikkarthi4382
@karthikkarthi4382 3 года назад
பாடல்கள் என்றால் இப்படி தான் இருந்தள் வேண்டும் 👍
@suriyasuriya5383
@suriyasuriya5383 3 года назад
Nice song 😍😍😍
@kalyansundar1913
@kalyansundar1913 3 года назад
"அசத்தல் மன்னன்" சத்யராஜ் அட்டகாசமான பாடல். கேட்டு கொண்டே இருக்கலாம்
@ishaqtamilan2769
@ishaqtamilan2769 3 года назад
அருமையான பாடல். பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. 😍👍 அங்கம் உனதங்கம்🎶🎼
@annamalai6250
@annamalai6250 3 года назад
நன்றி
@Sakarabani784
@Sakarabani784 3 года назад
சத்யராஜ், பானுப்ரியா ஆக்ட்டிங் சூப்பர். தேவா மியூசிக் அருமை.... 💘💘💘💘💘💘
@prabhua3160
@prabhua3160 3 года назад
90கிட்ஸ் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@annamalai6250
@annamalai6250 Год назад
Hi ஆமா
@elavarasanelavarasan6191
@elavarasanelavarasan6191 11 месяцев назад
தேனிசைத் தென்றல் தேவாவின் சுயம்பு என்னவென்றுதேவாவிற்கே ரொம்ப லேட் டா தான் தெரிந்தது... நம் அடையாளம் கானா பாடல்கள் என்று மற்றொன்று இதமான மேலோடிகள்.. கண்ணெதிரே தோன்றினாள் நேருக்கு நேர் ஆசை கல்கி பாட்ஷா அண்ணாமலை அவ்வை சண்முகி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் தேவாவின் சுயம்பு என்னவென்று. இந்த புது மனிதன் பாடல்களும் கிழக்கு கரை 1991லிருந்து 96 வரை அவர் இசை அமைத்த அனைத்து பட பாடல்களும் இளையராஜாவின் இசை போலவே இருந்தது தான் தேனிசைத் தென்றல் தேவாவின் பெரிய மைனஸ். அதைப் புரிந்து கொண்டு அதை சரி செய்ய தேவா அவர்கள் பெரும்பாடு பட்டு தான் ஒரு இளையராஜாவின் ஜெராக்ஸ் ஆக ஆகிவிட கூடாது என எண்ணி தன்னை மாற்றிக் கொண்டார். எனவே ராஜா ராஜா தான் தேனிசைத் தென்றல் தேவா தேவா தான் கம்பேர் பண்ண வேண்டாம்.
@srikumaran3831
@srikumaran3831 3 года назад
காதல் பிறந்து விட்டால் பெண்மை அது காட்டி கொடுப்பதில்லை என்ன ஒரு அழகான கவிதை வரிகள் பாடலை எழுதி ய பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை
@sakthiselvam7242
@sakthiselvam7242 2 года назад
Vaira muthu
@saravanabhaaradhi5661
@saravanabhaaradhi5661 2 года назад
No Sir adhu Na.Kamarasan avargal
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Год назад
@@saravanabhaaradhi5661 காமராசன் அவர்கள் இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை... வைரமுத்து அவர்கள் எழுதியப் பாடல்
@arona7096
@arona7096 2 года назад
இந்த பாடல் 🎶 பாடலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 அத்தனையும் தமிழ் அடுக்கு மொழி வாக்கியம் அருமையான பாடல் 🎶💓
@boobalansubramani4171
@boobalansubramani4171 Год назад
@ashokandrews3276
@ashokandrews3276 Год назад
..காவிய கவிஞர் வாலி ஐயாவின் வரிகள்.. இவை..
@kathirr5672
@kathirr5672 2 года назад
இந்த மாதிரி பாடலை கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி என்ன தவம் செய்தேரம் 90 Kids
@ibrahimshahulhameed2084
@ibrahimshahulhameed2084 3 года назад
போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்து விட்டேன்
@a.k.meditz
@a.k.meditz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bim56_T-bJY.html
@sivagsivag3450
@sivagsivag3450 3 года назад
தூக்கி நிறுத்த வந்தேன் தொட்டவுடன் தோழில் விழுந்து விட்டேன்
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Год назад
@@sivagsivag3450 கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன்... பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன்...
@sivagsivag3450
@sivagsivag3450 Год назад
@@p.k.agaramkalanjiyam2675 அட உன் பேர் சொல்லி சொல்லிச் என் பேரினை நான் மறந்தேன்
@bharathigold6173
@bharathigold6173 2 года назад
2022 லும் கேட்பவர் உண்டா...? For SPB sir & chithra mam ....😍
@devasagayamd2734
@devasagayamd2734 11 месяцев назад
2023 also
@soundarnavneet
@soundarnavneet 3 года назад
Paaaaaaaa.......Ena Voice da ...saaamy SPB and Chitra Ma. Addicted 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@karthikumar8229
@karthikumar8229 2 года назад
தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் அருமை
@sathiyakumarr3796
@sathiyakumarr3796 Год назад
தேவா சாருக்கும் இசையில் திறமை அதிகம்.. இருப்பினும் ஏன் அவர்கள் இசை பயணத்தை தொடரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தேவா சார் மீண்டும் இசை பயணத்தை தொடர வேண்டும் என்பது இவனது தாழ்மையான வேண்டுகோள். வயது ஒரு தடை அல்ல தேவா சார்!
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh Год назад
எனக்கு ஒரு 15 வயசு இருக்கும் போது பானுப்பிரியா வை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தேன்... அந்தளவுக்கு அவர் அழகில் ஒரு கிறக்கம் உண்டு...
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh Год назад
@rathnamusicals4882 ariyatha vayasu oru kirakkam....crush bro...
@tamilfullmoviesworld4734
@tamilfullmoviesworld4734 Год назад
யாரு சாமி நீ
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh Год назад
@@tamilfullmoviesworld4734 yen unaku azhagana ponna paatha love varathaa apdiyee kanna mooditu poiruviyaa
@nelsond819
@nelsond819 Год назад
👍👍👍👍👍👍👍👍👍👌👌👌🙌🙌🙌🙌🙌🙌💘
@Soundharya8825
@Soundharya8825 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@ArunKumar-gv6ei
@ArunKumar-gv6ei 3 года назад
Deva sir great music 🎶🎵👌💐💐
@rakshujeevi5167
@rakshujeevi5167 3 года назад
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது அள்ளித் தழுவும் பள்ளி குயிலே அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்துவிட்டேன் தூக்கி நிறுத்த வந்தேன் தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன் கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன் பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன் அட உன் பேர் சொல்லிச்சொல்லி என் பேரினை நான் மறந்தேன் அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது காதல் பிறந்துவிட்டால் பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை பூக்கள் திறந்துகொண்டால் வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை சொல்லிவிட்டால் துக்கம் இல்லை வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை நான் கண்ணால் சொன்னால் பாவம் தன்னால் ஏன் புரியவில்லை அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது 🙏🙏🙏❤️❤️🙏🙏
@sahisahi3993
@sahisahi3993 3 года назад
சூப்பர் நன்றி
@mohan.p1787
@mohan.p1787 8 месяцев назад
இளையராஜா விட ❤ தேனிசை தென்றல்❤தேவா மியூசிக்❤ எத்தனையோ பாடல்கள் இருக்கு இது யாருக்கும் தெரியாமல் இருக்கும் ❤
@rathimalar1659
@rathimalar1659 3 года назад
SBP sir voice sema kekave avlo happy feel iruku ❤️
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 3 года назад
Hai rathi malar
@thirukumarandurairaj2247
@thirukumarandurairaj2247 4 года назад
இனிமையான பாடல் ஒளி&ஒலிப்பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் சத்யா மூவிஸ்
@nms36
@nms36 Год назад
இ ராசா..என்னங்க..மகா அற்புத இசைதருபவர் தேவா. அஅவரின் அனைத்துபாட்டும் அப்படி ஒரு மயக்கும்மனது.
@kathirr5672
@kathirr5672 2 года назад
இந்த பாடலையெல்லாம் கேட்டு ரசிக்க இந்த பிறவியில் நாம் பிறந்ததை நினைத்து சந்தேசமாக படுகிறேன்
@umarakthar4211
@umarakthar4211 Год назад
போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்து விட்டேன் ❤❤❤❤
@sivasailam6137
@sivasailam6137 3 года назад
banupriya great dancer also our spBalu sir sweet voice deva sir nice music
@goshikthirumalai7075
@goshikthirumalai7075 3 года назад
Sathyaraj sir and Bhanupriya mam very beautiful performance
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 3 года назад
வி௫துநகா் to சங்கரன்கோவில் private பஸ் ஸில் காலை 10 மணிக்கு தினமும் நான் கேட்டு ரசித்த பாடல். I like this song...
@mpandi2864
@mpandi2864 3 года назад
Verayengayum kekatha
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 3 года назад
@@mpandi2864 na vera engum ketathillai
@ganeshbkumar79
@ganeshbkumar79 3 года назад
What a composition by Thenisai Deva...
@karthikeyana9198
@karthikeyana9198 2 года назад
இந்த பாடலுக்குக்காக என் அஸ்தி
@saravanan8152
@saravanan8152 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு ???????
@saravanakumar-bz4tg
@saravanakumar-bz4tg 3 года назад
Enakum than bro
@veniveni786
@veniveni786 3 года назад
"தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும்" இப்படி ஒரு பாட்டு இருக்கு. அதையும் கேட்டுப் பாருங்க. பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. இல்லைன்னா விட்டுத் தள்ளுங்க.
@sivamammuty4089
@sivamammuty4089 3 года назад
இந்த படத்தை இதிலே ஒளிபரப்ப லாமே நல்ல அருமையான படம்
@a.k.meditz
@a.k.meditz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bim56_T-bJY.html
@Soundharya8825
@Soundharya8825 2 года назад
Banupriya medam acting and dance super. Very nice.
@palsonjoseph7425
@palsonjoseph7425 Год назад
❤என் மனதுக்கு பிடித்த சுகமான பாடல் என் காதலின் சுகம் இதுபோல இருந்தது அன்று வாழ்க வாழ்க (இந்தப் பாடலை இயற்றியவருக்கு என் மனமார்ந்த நன்றி இசையமைத்தவருக்கு எனது கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்)
@RamKumar-mi6vj
@RamKumar-mi6vj 2 года назад
S. P. B. சித்ரா வேற லெவல் banupriya expression wonder ful
@NaveenKumar-ic5ue
@NaveenKumar-ic5ue Год назад
நான் கண்ணால் சொன்னால் பாவம் கண்ணா ஏன் புரியவில்லை. என்ற வரிகளுக்கேற்ப பானூவின் நடிப்பு சூப்பர்👌👌👌
@swaminathan5149
@swaminathan5149 3 года назад
பானுப்பிரியா மனசு குழந்தை வாழ்க
@sreedevikb3593
@sreedevikb3593 3 года назад
Bhanu mam the celestial beauty with cute expresns. My favorite.
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 3 года назад
Hi sreedevi
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Год назад
Pengalin angam thangam Kangal uthaduhal kannam kazhuthu mulaihal thoppul kuzhi pundakuzhi thodai kaalhal elllame kollai azhahu than
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Год назад
Sreedevi chellam
@jawaharlalraju492
@jawaharlalraju492 3 года назад
பானூ அழகால் மிரண்டேன்
@adhikmithran3390
@adhikmithran3390 3 года назад
Yes
@kaliraj8131
@kaliraj8131 3 года назад
Morandi vera yethuvum pannividathir
@RameshRamesh-id5cf
@RameshRamesh-id5cf 3 года назад
@@adhikmithran3390 ì8
@rathakrishnanratha1477
@rathakrishnanratha1477 3 года назад
Hai
@RajaRaja-rs6fg
@RajaRaja-rs6fg 2 года назад
Bhanupriya stance super💋
@nagarjun555
@nagarjun555 Год назад
Almost 100times heard. What a magical voice of chithra mam. Hats off to Deva sir and SPB sir
@elanchezhiyan920
@elanchezhiyan920 4 месяца назад
என்ன ஒரு அற்புதமான பாடல் இசை தேவா வாழும் கடவுள்
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy 2 года назад
மனம் மயக்கும் பாடல்... இசை
@gopalakrishnan12345
@gopalakrishnan12345 3 года назад
Great music Thanks Deva
@srisaranya8897
@srisaranya8897 Год назад
I am 2kids irunthaalum enakku intha song Rompa putikum
@raguragu4119
@raguragu4119 Год назад
வாழ்த்துக்கள் தேவ சார் இளையராஜா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய காலகட்டத்துக்கு நீங்க பாட்டு போட்டு ரொம்ப எனக்கு பிடிக்கும்
@kthirumoorthy8899
@kthirumoorthy8899 3 года назад
Pothai thelintha pinbum kaal vazhukki poovil vizhunthu vitten....,,👌👌👌
@a.k.meditz
@a.k.meditz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bim56_T-bJY.html
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 3 года назад
தேனிசை தென்றல் தேவா வின் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.
@selvams2384
@selvams2384 3 года назад
Deva no shankarganesh isai
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 3 года назад
@@selvams2384 Hello bro தயவுசெய்து தவறான பதிவுகளை இங்கே போடவேண்டாம். Rong Reply Not Allowed. By Dubai Tamizhan
@starveluvelu1072
@starveluvelu1072 3 года назад
Semma song கோட்க இனிமையாக உள்ழது
@piraththanaachu458
@piraththanaachu458 7 месяцев назад
இசை ,பாடல்,dance எல்லாமே அழகு பானு mam ❤❤❤❤❤dance 💃 ♥ அருமை
@user-fh6cf4kw6n
@user-fh6cf4kw6n 3 месяца назад
Semma song anakku rompa piditha song kannaki ❤❤❤❤❤❤
@ravichandarkumar4016
@ravichandarkumar4016 2 года назад
Music director Deva sir.😍
@harish5518
@harish5518 3 года назад
Nanlam intha song kekkum pothu alluthe iruken oru love feel anantha kanneer intha isai yil
@thirumaraiselvan8849
@thirumaraiselvan8849 3 года назад
பானுப்ரியா அசத்தல் நடனம் செம......
@spraveenas3
@spraveenas3 3 года назад
பானுப்ரியாம்மா நடன தேவதை 🙏
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 2 года назад
எமது தலைவர் டாக்டர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் சத்யா மூவிஸின் அருமையான படைப்பு
@dbala773
@dbala773 3 года назад
Spb chitra voice sema
@thiyagusaravanan6877
@thiyagusaravanan6877 3 года назад
Super songs enmannathil nintra varikal
@majeethabdul2186
@majeethabdul2186 3 года назад
வைரமுத்துவின் வைர வரிகள்
@RajaSekar-vr7tv
@RajaSekar-vr7tv Год назад
மனதை மயக்கும் அருமையான பாடல்கள் யார் இசை அமைத்தால் என்ன இசையமைப்பாளர் உழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை
@santhoshstm2902
@santhoshstm2902 2 месяца назад
தேன் இசை தென்றல் தேவா..... அருமை அருமை.......
@thiyaguthiyagu3433
@thiyaguthiyagu3433 3 года назад
இளையராஜா பார்த்து தான் இந்த பாடலை கம்போஸ் செய்தேன் என்று தேவாசென்னார்
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 3 года назад
இளையராஜாவின் சம்பந்தி தான தேவா
@selvim7063
@selvim7063 2 года назад
Sampanthiya
@pkdhandapani2833
@pkdhandapani2833 3 года назад
My favourite song ❤️❤️🔥🔥
@PrakashS-vc2fy
@PrakashS-vc2fy 3 года назад
Vera level ayooo semmmmaaa sorgam 💞💞💞💞💐
@nivasnivas3958
@nivasnivas3958 2 года назад
அருமையான வரிகள் வாலி அய்யா 🙏🙏🙏🙏👌👌👌
@manikandannanjukuttinsm8437
வரிகள் வைரமுத்து..
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 Год назад
எங்கள் தலைவர் புரட்சி தலைவர் அவர்களின் சத்யா மூவிஸின் அருமையான படைப்பு
@chrisdoherty8044
@chrisdoherty8044 2 года назад
Spb sir and Chitra Amma wowwwwwwww 👍
@kesavarajd8107
@kesavarajd8107 2 года назад
Another super hit combo from manivannan and sathyaraj 🔥 Wow ❤️
@user-hs5ot7rq9h
@user-hs5ot7rq9h 3 года назад
Ennoda darling chellakutty Thangam vairam vaidooriyam SPB enna padraru pattu variya speeda padna varthai rollagudhu ivaru ennana ipdi azhaga arpudhama padraru😘😘😘😁😁😉😉❤️❤️... Cute chitramma voice👍.... Banupriya mam dance & beauty spr❤️❤️...
@rathakrishnanratha1477
@rathakrishnanratha1477 3 года назад
Hai
@rathigarathiga5904
@rathigarathiga5904 8 месяцев назад
சூப்பர் வெறி நைஸ் சாங்
@sivasailam6137
@sivasailam6137 3 года назад
great dance movement deva sir sweet music SpBalu sir sweet voice again again to hear this song
@pandimurugan3199
@pandimurugan3199 3 года назад
Suparsong
@vachecheranjan7010
@vachecheranjan7010 Год назад
Deva iyya vanthu paadeyathu pasumaiyana ninaiuookal god bless them all
@SanthiyaBhuvanesh
@SanthiyaBhuvanesh 2 года назад
பூக்கள் மலர்ந்து விட்டால்......😘😘🥰🥰
@ashokandrews3276
@ashokandrews3276 Год назад
எத்தனையோ பாடலகளில் .. தேனிசையாய் - ஐயா ராஜா இசைஞானியாய் - ஐயா தேவா .. நான் ரசித்து சிலாகித்து இருக்கிறேன்..
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 Год назад
பிடித்தால் இரசியுங்கள்....யார் இசை அமைத்தால் என்ன.அவர்கள் திறமையை குறைத்து சொல்லாதீர்கள். எனக்கு இளையராஜா அவர்களின் பாடல்கள் பல பிடிக்கும். ஆனாலும் தேவா அவர்களின் பாடல்கள் நிறைய பிடிக்கும்...நிறைய நல்ல கலைஞர்கள் அங்கீகாரம் இல்லாமலே போயிருக்கிறார்கள்.அதனால் பாராட்டுங்கள்....குறை சொல்ல வேண்டாமே...
@venkatesansm
@venkatesansm 7 месяцев назад
மீண்டும் இதுபோன்ற பாடலையும் இந்த பழையபடி அந்த காலங்களையும் தந்தருள்வாய் இறைவா
@ishwaryasabapathi9311
@ishwaryasabapathi9311 Год назад
என் தமிழ் விளையாடுது இந்த பாடலில்
@rajiraji2705
@rajiraji2705 3 года назад
SBP sir song ketta patta maram pudhu koolungum❤️❤️❤️❤️❤️ love you sir Miss you 😭😭😭😭
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 3 года назад
Hi raji raji😘
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 3 года назад
Beauty queen banupriya I love
@saravananshanmugam8985
@saravananshanmugam8985 2 года назад
song lyrics with Deva sir very nice 👍
@mkrnetwork3650
@mkrnetwork3650 Год назад
The another legend DEVA sir music 😍😍😍😍... Clear music... Voice....
@lifeformusic7310
@lifeformusic7310 Год назад
பூக்கள் திறந்து கொண்டால் வண்டுக்கெல்லாம் ஒலை வரைவதில்லை
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 7 месяцев назад
Spb very great sweet voice.
@madhanrajan2433
@madhanrajan2433 3 года назад
27:01:2021 super song ippadi iruntha satyaraj eppodiyo maari ponaar
@pulisekar3901
@pulisekar3901 Год назад
எத்தனை முறை தான் கேக்குறது சலிக்கவே இல்ல அமேஜிங் song👌👌👌👌
@surendardeva7943
@surendardeva7943 3 года назад
Deva Sir music ❤❤❤🎧
@gm.4170
@gm.4170 7 месяцев назад
அழகான அமைதியான அருமையான பாடல் ,எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை❤❤❤❤❤
@ajithanbu7150
@ajithanbu7150 3 года назад
Love banu chellam eye killer super dancer
@sundarakumarsundarakumar7255
@sundarakumarsundarakumar7255 11 месяцев назад
Vaalthukkal தேவா சார்