Тёмный

Angannan style Biryani in Tamil /அங்கண்ணன் பிரியாணி (Rajamani Samayal)(Rajamani Samayal) 

Sri vinayaga chettinadu samayalarai
Подписаться 279 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#Rajamanisamayal #sapadaesorgam #yummy #cookingchannal #tamilcooking Cooking# #angelinecreations #angannanbiriyani #biriyanilover
எங்கள் கிவ்அவே கலந்து கொண்டு .2 மாதத்திற்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்து, பரிசுகளை வெல்லுங்கள்.
In this video How to make Angannan style Biryani in Tamil
It is very easy to make and I have also shared a link to that recipe below.
Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
Subscribe Here : / @rajamanisamayal
Instagram id - / rajamaniamma195
பிஷ் பிங்கர்ஸ்
• Restaurant Style Fish ...
Celebration New Year 2021 LIVE
• Celebration New Year 2...
பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
• பச்சரிசியே சேர்க்காத ர...
செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
www.youtube.com/watch?v=6HplX...
பன் பரோட்டா
• பன் பரோட்டா |Bun Parot...
கோழி மிளகு மசாலா
• Pepper Chicken Gravy /...
செட்டிநாட்டு நண்டு குழம்பு
• செட்டிநாட்டு நண்டு குழ...
கிராமத்து நண்டு ரசம்
• Nandu rasam in tamil /...
பாறை மீன் குழம்பு
• பாறை மீன் குழம்பு | pa...
ஆட்டுக்கால் பாயா
• Aatukal paya | Mutton ...
ஜிலேபி மீன் வறுவல்
• How to make crispy Fis...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
• Video
செட்டிநாடு முருக்கு
• செட்டிநாடு முருக்கு/ C...
மட்டன் கோலா உருண்டை குழம்பு
• மட்டன் கோலா உருண்டை கு...
பழ சாலட்
• Fruit Salad in tamil /...
செட்டிநாடு அதிரசம்
• செட்டிநாடு அதிரசம் | C...
ரசகுல்லா
• ரசகுல்லா/ Tasty & Spon...
DIYA 2020 Day 2
• Chicken Biriyani with ...
Veg Biriyani & Mutta Gravy
• Veg Biriyani & Mutta G...
குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
• குலாப் ஜாமுன் செய்வது ...
மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
• மொறு மொறு பேபி உருளைக்...
காளான் கிரேவி செய்வது எப்படி?
• Mushroom gravy in tami...
காளான் சில்லி65
• Mushroom fry/ காளான் ச...
சத்தான தண்டு கீரை சாம்பார்
• சத்தான தண்டு கீரை சாம்...
வெண்பொங்கல் செய்வது எப்படி?
www.youtube.com/watch?v=Oj86W...
அட்டகாசமான சங்கரா மீன் குழம்பு
• அட்டகாசமான சங்கரா மீன்...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?
• How to make Soft Idli ...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி/ Interesting comments Q & A
• Resan idli / ரேஷன் அரி...
pasi paruppu soup
• pasi paruppu soup / சத...
கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
• கறிவேப்பிலை சட்னி மிகச...
Hotel style Soft & Fluffy Poori
• Hotel style Soft & Flu...
ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
• ரேஷன் அரிசியில் பூ போன...
tanni sambar
• tanni sambar in tamil ...
சில்லி சிக்கன் போல மீன் சில்லி செய்வது எப்படி
• Restaurant style fish ...
எங்க ஊரு மாட்டு பொங்கல்/ ஜல்லிக்கட்டு
• எங்க ஊரு மாட்டு பொங்கல...
Ukkadam Fish market
• Ukkadam Fish market vl...
மொறு மொறுனு உளுந்து வடை இருக்க ரகசிய டிப்ஸ்
• மொறு மொறுனு உளுந்து வட...
முட்டை நூடுல்ஸ்
• Street style Egg Noodl...
Enga veetu vinayagar chadurthi
• Enga veetu vinayagar c...
இனிமேல் கருவாடு வாங்க கடைக்கு போக வேண்டாம் சுத்தமாக வீட்டிலே கருவாடு செய்வது எப்படி?
• Karuvadu in tamil / சு...
Spicy Grilled Chicken
• Spicy Grilled Chicken/...
How to make Cake
• cake making (Rajamani ...
பரோட்டா செய்வது எப்படி
• பரோட்டா செய்வது எப்படி...
2020 புத்தாண்டு கொண்டாட்டம்
• 2020 புத்தாண்டு கொண்டா...
Kuzhi paniyaram
• Kuzhi paniyaram
நாவை சுண்டி இழுக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு
• நாவை சுண்டி இழுக்கும் ...
Vatha Kuzhambu
• Vatha Kuzhambu / Vatha...
அறுசுவை இல் 6 விதமான பூரி
• 6 healthy poori in tam...
Paneer Tikka in Tamil
• Paneer Tikka / How to ...
செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் நெத்திலி மீன் குழம்பு
• Nethili meen kulambu i...
சுவையான செட்டிநாடு தக்காளி சூப்
• Tasty Chettinadu Tomat...
கசப்பே இல்லாத பாவக்காய் வருவல
• Pavakkai poriyal recip...
சுவையான செட்டிநாடு குடல் குழம்பு
• Chettinattu Kudal Kula...
ஜிலேபி மீன் வறுவல்
• How to make crispy Fis...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
• Video
Gobi Manchurian Gravy
• கோபி மஞ்சூரியன் | Gobi...

Опубликовано:

 

20 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@IndraRajan
@IndraRajan 2 года назад
Super and super 👌👌👌🌷🌷
@FellyJayam
@FellyJayam 3 года назад
arumai superb sister
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 3 года назад
55 லைக்👌👌
@HemaLatha-vb8ed
@HemaLatha-vb8ed 3 года назад
Super amma piriyani sapdathu pola va iruku ma thank you so much ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@karthigasathish8730
@karthigasathish8730 3 года назад
இனிய காலை வணக்கம் அம்மா.எனக்கு பிடிச்ச உணவு வகைகளில் முதலிடம் பிரியாணி க்குத் தான் குடுப்பேன்.எனக்கு சிக்கன் பிரியாணி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நீங்க பண்றத பாக்கும் போது எங்கம்மா பண்ற மாதிரியே இருக்கு.எனக்கு பிரியாணி பண்ணத் தெரியாது. எங்க மாமியார்,அம்மா தான் செஞ்சு தருவாங்க.நீங்க சிக்கன் பிரியாணி பண்ணும் போதே என் நாவில் எச்சில் ஊறுது.சூப்பரான சுவையான சிக்கன் பிரியாணி .அருமை 👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இதே மாதிரி செஞ்சு நீங்கள் சாப்பிட்டு பாருங்க
@karthigasathish8730
@karthigasathish8730 3 года назад
@@Rajamanisamayal சரி அம்மா
@devikam6691
@devikam6691 2 года назад
Super
@karthigasathish8730
@karthigasathish8730 3 года назад
குக்கர்ல பண்ற பிரியாணி விட இது மாதிரி தேக்சா ல தம் போட்டு பிரியாணி பண்ணும் போது பிரியாணி கூடுதல் சுவையா இருக்கும். அம்மா உப்பு ஜாடி அழகா இருக்கு.டிப்ஸ் சூப்பர்.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி
@anilanilanilanilanilanil2777
Amma today than muthalmuthala unga chanala patthen enakku romba romba pudicchirukku today fulla pathurukken paakka paakka aasayavum itha paathu nalla samaikkanumnum thonucchi romba romba thanks naan unga samayala paathu ennoda pasangalukkum panni kodukka poren athukkagavay romba romba thanks ellamay veetla ulla porutgala vacchey pannirukkinga athu mattum illama solli tharra vithamum super ma innum athigama samacchi asatthunga vaalthukkal ma romba romba நன்றி 👍🥰🥳🤝🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
Thank you so much.recipes lam senju pathutu yepdi vanthathunu comment pannuga.thodarthu ithey poi engalukku atharavu kudugal.ungalathu nanpargalukkum ethai pakirugal.nandri valgavalamudan.
@renukascreationinkitchen
@renukascreationinkitchen 3 года назад
Super ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
thank you so much.keep supporting my channel.
@p.s.ashika1133
@p.s.ashika1133 3 года назад
Super 👌👌👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@lakshmikathir4969
@lakshmikathir4969 3 года назад
Angannan style Briyani very very super amma masala remba podama simple ingredients vaithu miga arumaiyaga seithu kattuneenga🥰👌oppu jadi tips also very useful to me ,ewallo nall gas stovekku left side vachurundhen eppo right side mathiten thank u so much amma 🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@lakshmikathir4969
@lakshmikathir4969 3 года назад
@@Rajamanisamayal sure ma
@bismibismi7963
@bismibismi7963 3 года назад
Super Amma unga videos yellamme rombha nallaa irku Amma 🥰🥰
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@maniyampalame.vadugapalaya4638
@maniyampalame.vadugapalaya4638 3 года назад
Giveaway announcements super amma❤
@kanchana4620
@kanchana4620 3 года назад
சூப்பர் அம்மா பிரியாணி சூப்பர் 👍
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி
@umasajjan9869
@umasajjan9869 3 года назад
Super Amma.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@nanthithagiri2532
@nanthithagiri2532 10 месяцев назад
Super amma love ur recipe
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 месяцев назад
🙏🙏🙏
@sabeenasamayal1678
@sabeenasamayal1678 3 года назад
வணக்கம் அருமை சூப்பர்
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@arunkumarrajeshwari1905
@arunkumarrajeshwari1905 3 года назад
Super amma💐💐💐👏👏👌👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
thank you so much.keep supporting my channel.
@sangeethaganeshkumar8542
@sangeethaganeshkumar8542 3 года назад
Superamma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@jothislifestyle4110
@jothislifestyle4110 3 года назад
biriyani 👌👌💐ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@Nethra_545
@Nethra_545 3 года назад
Wow ma nengal pacha milagai archu utiya biriyani vadakum botu vayil yacheee urthu ma white biriyani super
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@mullaijai9487
@mullaijai9487 3 года назад
இனிய காலைவணக்கம் அம்மா🙏🙏🙏நீங்கள் பேசுறது எங்க அம்மா எங்ககிட்ட பேசுற மாதிரி இருக்கு அம்மா 💙பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா.அங்கண்ணண் பிரியாணி கேள்வி பட்டுருக்கேன் ஆனால் சாப்பிட்டது இல்லை அம்மா. நீங்கள் பண்ணுறத பார்க்கும் போதே சாப்பிட தோணுது மா 😋😋😋தம் வச்சு தேக்சாலா பண்ணுறது அருமை அம்மா. எங்கள் அம்மா செய்து காட்டியத கண்டிப்பாக செய்துபார்த்து உங்க கிட்ட சொல்லுறேன் மா👍👍. உப்பு டிப்ஸ் மிக அருமை மா 👌ரொம்ப நன்றி அம்மா உங்கள் சமையல் தொடரடும் அம்மா 💓💜💙💕💚
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க மகிழ்ச்சி சூப்பரா இருக்குது உங்களுடைய பேச்சு
@mullaijai9487
@mullaijai9487 3 года назад
@@Rajamanisamayal நன்றி அம்மா
@SudhekshaSureshkumar-ky2wn
@SudhekshaSureshkumar-ky2wn Год назад
Super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏🙏
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 3 года назад
செந்தமிழ் பேசும் பைந்தமிழ் உள்ளமே இனிமையான வேளையில் அருமையான அசத்தலான அங்கண்ணன் ஸ்டைல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி உங்கள் பொன்னான கைவண்ணத்தில் அழகிய தமிழ் உச்சரிப்பில் ரொம்ப வித்தியாசமான முறையில் அனைவரும் விரும்பும் வகையில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் புதினா கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் விழுது கலவையில் எல்லோர்க்கும் புரியும் விதத்தில் நறுக்கிய தக்காளி கோழிகறி தயிர் சேர்த்து வீட்டில் இருந்து செய்யும் சீரக சம்பா அரிசியில் செய்த சிக்கன் பிரியாணி அற்புதமான முறையில் நெய் சேர்த்து தூக்கலாக பிரமாதமான ருசியில் இருந்தது சமையலில் இவ்வளவு நுனுக்கங்கள் உங்களை தவிர யாராலும் கூற முடியாது உங்கள் சமையல் ருசியாக இருப்பதற்கு காரணம் உப்பு புளி மிளகாய் மட்டும் சேர்க்கவில்லை உங்களின் அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் சேர்ப்பதால் மட்டுமே இவ்வளவு ருசி... உங்கள் சப்ஸ்க்ரைபர் என்று கூறுவதில் மிகவும் பெறுமிதம் கொள்கிறேன் காலையில் உங்கள் கைபக்குவத்தில் செய்த இறால் தொக்கு வீடியோவில் கமெண்ட் செய்தேன் காணவில்லை அன்னையே
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
அம்மாவின் சமையல் வீடியோவை அப்படியே உங்கள் எழுத்து வடிவில் அமைத்ததற்கு மிக்க நன்றி. அம்மாவின் கை பக்குவத்தைப் பற்றி உங்கள் அழகான தமிழில் பதம் அமைத்து கூறியதற்கு மிக்க நன்றி. இதேபோல் தொடர்ந்து எங்கள் வீடியோவை பார்க்கும் உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் வீடியோவை பரிந்துரைக்கவும். இறால் வீடியோ மற்றொரு நாள் மீண்டும் அப்லோடு செய்வோம் .உங்கள் அன்பான கமெண்ட்டுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@bavithrapandiyaraj1812
@bavithrapandiyaraj1812 3 года назад
Amma super
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@anithapranow953
@anithapranow953 3 года назад
அம்மா இந்த பிரியாணி இவ்வ்ளவு அருமையான சுவை.இந்த பிரியாணி பெயர் அருள் திரைபடத்தில் கேட்டிருக்கின்றேன்.பத்து நாள் சாப்பிடாதவனுக்கு பிரியானி சாப்பாடு கிடைத்தது போல ஒரு அருமையான விருந்து😊👌👍
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@farjanaajmalnoor8781
@farjanaajmalnoor8781 3 года назад
Super mom
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@ramya8128
@ramya8128 3 года назад
வணக்கம் அம்மா நான் புது subscriber உங்கள் சமையல் அனைத்தும் அருமை 😊 வாழ்த்துக்கள்👍
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@ramya8128
@ramya8128 3 года назад
Ok😊
@radhika7209
@radhika7209 3 года назад
00:04- 00:43 பின்னனி, பிரியாணியின் வண்ணம் மற்றும் குறிப்புகள் அனைத்தும் மிக நன்று.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
thank you so much.keep supporting my channel.
@lekshmisreeraj5718
@lekshmisreeraj5718 3 года назад
Super amma parthale theriyum very yummy preparation 😋, starting with beautiful gravy preparation 😋 Verity one 😋. Amma all are doing with very neatly and romba cute and clear presentation 👌👏 no doubts 👏 . It will help for all women 🙏 thanks 😊🙏👍 Keep going always supporting you. Definitely will try and share dear amma.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மிக்க நன்றி
@rajalakshmi7087
@rajalakshmi7087 3 года назад
Supperbriyani
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@fashionworld3315
@fashionworld3315 3 года назад
அம்மா சூப்பர்
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@sambathraja8021
@sambathraja8021 3 года назад
Wow
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@veeratamilan8887
@veeratamilan8887 3 года назад
@@Rajamanisamayal super Amma
@vakapallidurgamma
@vakapallidurgamma 3 года назад
Oru Doubt illama Nalla Kattkudtinga Amma Thank you Amma 🙏🙏🙏😊😊😊💖
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@krisha2467
@krisha2467 3 года назад
Anganan briyani I missed ma sorry 🤔 briyani sema sooooooooooper 😎 ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much. ivolo neram ah unga comment than kannum nu amma sollitey iruthaga.
@krisha2467
@krisha2467 3 года назад
@@Rajamanisamayal Thank you ma Enakkum theriyalamma , notification la epdiyo miss pannittane pola Unga anbukku romba romba nandrimma briyani so so yummy 😋 ultimate ma
@karthigasathish8730
@karthigasathish8730 3 года назад
Dhanveer ennoda friend.super a comment pannuvanga.enaku avanga Tamil romba pidukum
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
oh super.keep supporting my channel.
@adhaaranichannel8428
@adhaaranichannel8428 3 года назад
Super Amma 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
🙏🙏🙏🙏
@karthigasathish8730
@karthigasathish8730 3 года назад
2 like first comment amma
@stellairudayaraj2418
@stellairudayaraj2418 3 года назад
Very nice
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much
@maniyampalame.vadugapalaya4638
@maniyampalame.vadugapalaya4638 3 года назад
Amma na vanitha akka ponnu nega Podara videos super 😍😍😍😍😍😍😍
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.ungal name selvi or puvana?
@jananikrishnan404
@jananikrishnan404 2 года назад
Intha angannan biriyani ku oru kuruma kudupanga Antha recipe therincha share pannunga ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
நான் என்ன ஒரு நாள் செய்து காட்டுகிறேன் நன்றி
@aravindsiddaarth9409
@aravindsiddaarth9409 3 года назад
அன்புள்ள ராஜாமணி அம்மாவிக்கு, நான் பல நாட்களாக தங்களின் you tube channel ஐ follow செய்து வருகிறேன், செட்டிநாடு சமையலை பற்றி உங்களிடமிருந்து தான் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது அம்மா. உங்கள் கைப்பக்கவும் தனித்தன்மை வாயிந்தது. செட்டிநாடு சமையல் பக்குவும் என்றால் பெரிய கம்பசூத்திரம் என்று இத்தனை நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் simple ஆக சமையல் செய்யும் போது முதலில் தாலிப்பிற்கு சொம்பு போட்டு சமையலை தொடங்குவீர்கள். அந்த tip ஐ நான் என் வீட்டிலும் செய்தேன் சமையல் உண்மையிலேயே நன்றாக இருந்தது. எனக்கும் செட்டிநாடு பக்கம் தெரியும் ஏனென்றால், என் அம்மாவழி தாத்தாவின் சொந்த ஊர் திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி. எங்கள் வீட்டில் அவ்வப்போது " மிளகாய் மண்டி " (புளிமிளகாய்) செய்வோம். அடோது என் தாத்தா உப்புக்கறி மற்றும் உப்புகண்டம் செய்வார். இவையெல்லாம் நீங்கள் ஒரு நாள் செய்து காட்ட வேண்டும். உங்களின் நாட்டுக்கோழி குருமா, குடல் gravy, நாட்டுக்கோழி குழம்பு என்னுடைய favourite. ஆனால் நீங்கள் இன்று செய்து காட்டியாது அங்கண்ணன் கடை style பிரியாணியான்னு தெரியாது, என் அம்மா இப்படி தான் பிரியாணி செய்வாங்க.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
நீங்கள் கமெண்ட் செய்த விதத்திலேயே தெரிந்தது நீங்கள் எங்களுடைய பல வீடியோக்களை பார்த்து உள்ளீர்கள் என்பது. நீங்கள் புரிந்து கொண்டது சரியான விதம், சமையலில் முதலில் சோம்பை சேர்த்து தாளித்தலே சமையலில் மணம் கூடுதலாகவே இருக்கும் .நீங்கள் கேட்ட உணவுகளை கூடிய விரைவில் செய்து காட்டுகிறோம். தொடர்ந்து எங்கள் சேனலை பார்க்கவும் உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் சேனலை பரிந்துரைக்கவும். உங்களுடைய இந்த அன்பான கமெண்ட் இருக்கு மிக்க மிக்க நன்றி😀😀🙏🙏
@christian19672011
@christian19672011 2 года назад
Timing for DUm 🤷‍♀️?
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🤣
@lekshmisreeraj5718
@lekshmisreeraj5718 3 года назад
72 like 👍😍♥
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@gokulavaishnavidhanasu4102
@gokulavaishnavidhanasu4102 Год назад
பெரிய வெங்காயம் எத்தனை சேர்க்க வேண்டும்?
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
ஒரு கிலோ அரிசிக்கு 3ல இருந்து நாலு பெரிய வெங்காயத்தை சேர்த்துக்கலாம் பா பெருசா இருந்தா மூணு நார்மலா இருந்தா நாள் எடுத்துக்குங்க
@gokulavaishnavidhanasu4102
@gokulavaishnavidhanasu4102 Год назад
நன்றி அம்மா. சமைத்து பார்த்தேன் சுவையும் மணமும் அருமை.🎉
@indrani4069
@indrani4069 3 года назад
Super Amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
🙏🙏🙏
@maniyampalame.vadugapalaya4638
@maniyampalame.vadugapalaya4638 3 года назад
அம்மா நிங்க manikandan maniyarasi aunty ya nega coimbatore
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Ama.nega
@maniyampalame.vadugapalaya4638
@maniyampalame.vadugapalaya4638 3 года назад
Na buvana vanitha akka ponnu coimbatore
@geethasree5151
@geethasree5151 3 года назад
தயவுசெய்து நீங்கள் கேழ்வரகு களி செய்து வீடியோ போடுங்கள் அம்மா தண்ணீர் அளவு முக்கியமாக எங்களுக்கு வேண்டும்
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
பாரம்பரிய கேழ்வரகு கூழ் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eCXveWAv3nU.html Keep supporting my channel.
@anithapranow953
@anithapranow953 3 года назад
71 like amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
@pandiselvi6953
@pandiselvi6953 3 года назад
Super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.Keep supporting my channel.
@srinisrini6410
@srinisrini6410 3 года назад
Super
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much.keep supporting my channel.
Далее
Coimbatore Special Angannan Mutton Biriyani
11:08
Просмотров 24 тыс.
Boots on point 👢
00:24
Просмотров 4,6 млн
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 4,9 млн
Donne Biryani | Bengaluru's own biryani
17:38
Просмотров 2,6 млн