Тёмный

குஷ்பு இட்லி | Kushboo Idli tamil | Soft Idli recipe | Easy Step idli in tamil (Rajamani Samayal) 

Sri vinayaga chettinadu samayalarai
Подписаться 284 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Whatsapp Order : 6382788221
In this video How to make Kushboo Idli recipe in tamil.
It is very easy to make and I have also shared a link to that recipe below.
Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
Subscribe Here 👇👇👇
/ @rajamanisamayal
JOIN US ON @INSTAGRAM 👇👇👇Instagram id - / rajamaniamma195
For business queries contact : rajamanisamayal@gmail.com
KushbooIdlirecipeintamil # KushbooIdli #SoftIdlirecipe #howtomakeKushbooIdlirecipeintamil
ரேஷன் அரிசியில் instant இட்லி
• ரேஷன் அரிசியில் instan...
1 batter in 6 Breakfast
• ரேஷன் அரிசியில் 1 மாவு...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
• How to make Soft Idli ...
குஷ்பு இட்லி | Kushboo Idli recipe in tamil
• குஷ்பு இட்லி | Kushboo...
கருப்பு உளுந்து இட்லி
• ரேஷன் அரிசியில் கருப்ப...
வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
• How to make Soft Idli ...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
• ரேஷன் அரிசியில் பஞ்சு ...
பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
• பச்சரிசியே சேர்க்காத ர...
செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
www.youtube.co....
பன் பரோட்டா
• பன் பரோட்டா |Bun Parot...
கோழி மிளகு மசாலா
• Pepper Chicken Gravy /...
செட்டிநாட்டு நண்டு குழம்பு
• செட்டிநாட்டு நண்டு குழ...
கிராமத்து நண்டு ரசம்
• Nandu rasam in tamil /...
பாறை மீன் குழம்பு
• பாறை மீன் குழம்பு | pa...
ஆட்டுக்கால் பாயா
• Aatukal paya | Mutton ...
ஜிலேபி மீன் வறுவல்
• How to make crispy Fis...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
• Video
செட்டிநாடு முருக்கு
• செட்டிநாடு முருக்கு/ C...
மட்டன் கோலா உருண்டை குழம்பு
• மட்டன் கோலா உருண்டை கு...
பழ சாலட்
• Fruit Salad in tamil /...
செட்டிநாடு அதிரசம்
• செட்டிநாடு அதிரசம் | C...
ரசகுல்லா
• ரசகுல்லா/ Tasty & Spon...
DIYA 2020 Day 2
• Chicken Biriyani with ...
Veg Biriyani & Mutta Gravy
• Veg Biriyani & Mutta G...
குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
• குலாப் ஜாமுன் செய்வது ...
மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
• மொறு மொறு பேபி உருளைக்...
காளான் கிரேவி செய்வது எப்படி?
• Mushroom gravy in tami...
காளான் சில்லி65
• Mushroom fry/ காளான் ச...
சத்தான தண்டு கீரை சாம்பார்
• சத்தான தண்டு கீரை சாம்...
வெண்பொங்கல் செய்வது எப்படி?
www.youtube.co....
அட்டகாசமான சங்கரா மீன் குழம்பு
• அட்டகாசமான சங்கரா மீன்...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?
• How to make Soft Idli ...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி/ Interesting comments Q & A
• Resan idli / ரேஷன் அரி...
pasi paruppu soup
• pasi paruppu soup / சத...
கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
• கறிவேப்பிலை சட்னி மிகச...
Hotel style Soft & Fluffy Poori
• Hotel style Soft & Flu...
ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
• ரேஷன் அரிசியில் பூ போன...
tanni sambar
• tanni sambar in tamil ...
சில்லி சிக்கன் போல மீன் சில்லி செய்வது எப்படி
• Restaurant style fish ...
எங்க ஊரு மாட்டு பொங்கல்/ ஜல்லிக்கட்டு
• எங்க ஊரு மாட்டு பொங்கல...
Ukkadam Fish market
• Ukkadam Fish market vl...
மொறு மொறுனு உளுந்து வடை இருக்க ரகசிய டிப்ஸ்
• மொறு மொறுனு உளுந்து வட...
முட்டை நூடுல்ஸ்
• Street style Egg Noodl...
Enga veetu vinayagar chadurthi
• Enga veetu vinayagar c...
இனிமேல் கருவாடு வாங்க கடைக்கு போக வேண்டாம் சுத்தமாக வீட்டிலே கருவாடு செய்வது எப்படி?
• Karuvadu in tamil / சு...
Spicy Grilled Chicken
• Spicy Grilled Chicken/...
How to make Cake
• cake making (Rajamani ...
பரோட்டா செய்வது எப்படி
• பரோட்டா செய்வது எப்படி...
2020 புத்தாண்டு கொண்டாட்டம்
• 2020 புத்தாண்டு கொண்டா...
Kuzhi paniyaram
• Kuzhi paniyaram
நாவை சுண்டி இழுக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு
• நாவை சுண்டி இழுக்கும் ...
Vatha Kuzhambu
• Vatha Kuzhambu / Vatha...
அறுசுவை இல் 6 விதமான பூரி
• 6 healthy poori in tam...
Paneer Tikka in Tamil
• Paneer Tikka / How to ...
செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் நெத்திலி மீன் குழம்பு
• Nethili meen kulambu i...
சுவையான செட்டிநாடு தக்காளி சூப்
• Tasty Chettinadu Tomat...
கசப்பே இல்லாத பாவக்காய் வருவல
• Pavakkai poriyal recip...
சுவையான செட்டிநாடு குடல் குழம்பு
• Chettinattu Kudal Kula...
ஜிலேபி மீன் வறுவல்
• How to make crispy Fis...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
• Video
Gobi Manchurian Gravy
• கோபி மஞ்சூரியன் | Gobi...
#Rajamanisamayal #sapadaesorgam #yummy #cookingchannal #tamilcooking Cooking# #breakfast

Хобби

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 696   
@rschannel7796
@rschannel7796 Год назад
இட்லி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் குஷ்பு இட்லி என்று நீங்க சொன்னதும் மிகவும் ரொம்ப பிடித்திருக்கிறது இட்லி மிகவும் பஞ்சு போல் மெத்து மெத்து என்று எடுத்துக்காட்டு இருக்கிறீர்கள் அது போல் நாங்களும் ஆட்டி சுட்டு பார்த்தால் வரமாட்டுது தாயே❤❤❤❤🎉🎉🎉
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
நாங்க சொன்ன அளவு இல்ல கரெக்டா ஃபாலோ பண்ணி ஆட்டுங்க சூப்பரா வரும்
@AVK101
@AVK101 9 месяцев назад
Prepared Kushboo idli today.... Came out very well... Idli rice... 1000ml... Urid dal... 200 ml... Javvarisi... 50 ml... Caster seeds... 10 nos... Without baking soda... Good result 😊👍
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 месяцев назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏
@malasandya8971
@malasandya8971 Месяц назад
Kotta Muthu endral enna ?
@aniscooking8461
@aniscooking8461 3 года назад
மிகத் தெளிவான விளக்கத்துடன் குஷ்பு இட்லி செய்வது குறித்த தங்கள் பகிர்வு மகிழ்ச்சி. இன்றுதான் முதல் முறையாக பார்த்தேன் தங்கள் சேனலுடன் இனைந்துள்ளேன் தாங்களும் என் சேனலில் இனைய கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
😃🙏🙏🙏
@vickramananvicky1508
@vickramananvicky1508 2 года назад
@@Rajamanisamayal Hu
@soundheramrangarajan2446
@soundheramrangarajan2446 2 года назад
@@Rajamanisamayal O
@radhika7209
@radhika7209 3 года назад
இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பார்க்க மென்மையாக இருக்கிறது. இட்லி +குருமா இணை +குறிப்பு என அனைத்தும் நன்று.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி
@sarathapalaniandy250
@sarathapalaniandy250 3 года назад
By use lo lo ninaivagam
@stellaswetha2242
@stellaswetha2242 3 года назад
@@Rajamanisamayal 11111
@rejinarejina9035
@rejinarejina9035 2 года назад
மா இட்லி மிகவும் சூப்பராக இருந்தது மா நான் செய்து பார்த்தேன் நீங்கள் சொன்ன மாதிரி அம்மாவைஅரைத்தேன் நீங்கள் சொன்ன மாதிரி ஒரு நாள் மாவை வெளியில் வைத்தேன் பிறகு பிரிட்ஜ் இல் வைத்தேன் குஷ்பு இட்லி மாதிரி வந்தது நன்றி அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றிப்பா செஞ்சு பார்த்ததுக்கு
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 3 года назад
சித்திரை திங்களே இனிமையான காலை வேளையில் அருமையான பகிர்வு ஆஹா உங்கள் கைவண்ணத்தில் குஷ்பூ இட்லி எவரையும் கவரும் வகையில் இட்லி அரிசி உளுந்து ஜவ்வரிசி கொட்டை முத்து ஊறவைத்து மாவு பதத்திற்கு அரைத்து பின்னர் வேகவைத்து எடுத்தால் பஞ்சு போன்ற இட்லி ரெடி... அதற்கு தகுந்தாற்போல் பச்சை மொச்சை பயன்படுத்தி குர்மா அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் உள்ளது... தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி
@zareenabegum1512
@zareenabegum1512 2 года назад
Thanks ma I am searching this recipe from 20 years original recipe thanks for sharing
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மிக்க நன்றி பண்ணி பாருங்க நல்லா இருக்கும் இட்லி
@சுமித்ரா
@சுமித்ரா Год назад
Amma நல்லா explain pannirukinga. இப்பவே try பண்ண போறேன்
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏🙏
@mullaijai9487
@mullaijai9487 3 года назад
வணக்கம் அம்மா 🙏குஷ்பு இட்லி சூப்பரா செய்து காட்டினீர்கள் அம்மா பார்க்கவே பஞ்சு போல் உள்ளது அம்மா குறிப்பு அருமை நன்றி வாழ்க வளமுடன் அம்மா 🙏
@gunasekaranguna334
@gunasekaranguna334 2 года назад
A
@jeya.s
@jeya.s 2 года назад
சுப்பர்மா
@cornerkitchen740
@cornerkitchen740 2 года назад
And
@birundhakandhasamy9842
@birundhakandhasamy9842 2 года назад
First time I prepared idly batter by myself in my lifetime. I and my family members can not believe it! Bcoz it came out very well!!!😍🤤🤤🤤 Thanks A lot.
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மிக்க நன்றி
@psothinathan5767
@psothinathan5767 Год назад
@@Rajamanisamayal 微博
@psothinathan5767
@psothinathan5767 Год назад
@SilpaMederametla
@SilpaMederametla 3 месяца назад
@@RajamanisamayalI don’t have castor seeds is that ok ?
@kanchana4620
@kanchana4620 3 года назад
வணக்கம் அம்மா குஷ்பூ இட்லி சூப்பர் அம்மா இதை தான் எதிர் பார்த்தேன் செய்து பார்த்து சொல்கிறேன் அம்மா நன்றி அம்மா 👍👍👍
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 3 года назад
அம்மா இந்த இட்லி ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் நீங்கள் சொன்ன அளவை வைத்து செய்து பார்கிறேன் அம்மா நன்றி
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
செஞ்சு பாருங்க
@malinibobby7700
@malinibobby7700 2 года назад
Superb akka rombo nella sollikudtingoh ❤️🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி
@gopalakrishnanponnu4915
@gopalakrishnanponnu4915 2 года назад
@@Rajamanisamayalhhhhhhhhhhhhhhhhhhh
@karthigasathish8730
@karthigasathish8730 3 года назад
இனிய மதிய வணக்கம் அம்மா.குஷ்பு இட்லி பாக்கவே நல்லா soft ஆ இருக்கு.கொட்டை முத்து நான் இப்ப தான் பாக்குறேன். ஜவ்வரிசியும் ,கொட்டை முத்தும் சேர்த்தது அருமை.ஆப்ப சோடா இட்லி புஷ்புஷ் ன்னு வர்றதுக்கு போடணும்.குஷ்பு இட்லி ,குருமாவும் செம காமினேஷன். சூப்பரா இருக்கு அம்மா.நன்றி.வாழ்க வளமுடன்.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி 🤗
@palanisamym6644
@palanisamym6644 3 года назад
@@Rajamanisamayal ko
@logasaralogasara9424
@logasaralogasara9424 3 года назад
Nalaicku try panna poran
@meenaav8222
@meenaav8222 2 года назад
மிக மிக நன்றி அம்மா.
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ரொம்ப நன்றி
@shardhasharma6168
@shardhasharma6168 3 года назад
Thanks madam seyalmurai villakam mighavum Ellorum purindhukolumpafiyagha ulladhu. Ganesh chuthurthiku ippadedhan seyyaporen romba nandrigal namaskarngal
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thanks a lot 😊.Keep watching.
@MuthuKumar-hp3ly
@MuthuKumar-hp3ly 2 года назад
@@Rajamanisamayal lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 года назад
Wow super amma pakum pothey nalla chubby ha eruku nanum try panra thank you
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you very much
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 3 года назад
Wow very super, semmaiyaa yirukunkha thanks ma,pls give tips for ration rice ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
@@nangaisoundaraj3788 😃🙏🙏
@crowna2662
@crowna2662 3 года назад
@@Rajamanisamayal lol
@kdrolex5122
@kdrolex5122 3 года назад
நன்றி அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you very much.Keep watching
@nesa9897
@nesa9897 Год назад
Wow super sagodhare,karther ungala aasirvadhepar,👍
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏😀
@06deepa
@06deepa 2 года назад
Neeinga kushpu idly nu soldratha kekava nalla iruku ma ,kandipa naan try pannuvan
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
thank you so much.senju pathutu yepdi vanthathu nu comment pannuga.keep watching.
@Balraj-tz5up
@Balraj-tz5up 3 года назад
மிக நன்றாக இருக்கும் என்று சொல்வது நன்று
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much🤗.Keep watching.
@allwincreations2281
@allwincreations2281 2 года назад
Super ma yenga veetla periyavanga pakkuvama samayal panna solikkodutha mathiri feeling....😍😍😍😍👩‍🍳
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
Thank you so much.keep supporting
@astalakshmi9713
@astalakshmi9713 3 года назад
அம்மா எனக்கு இட்லியே பிடிக்காது ஆனால் இப்போ நீங்க பண்ணுனது பார்த்ததும் இட்லி சாப்பிட ஆசையா இருக்கு 😊💕💐
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
😃🙏🙏🙏
@mithunn4997
@mithunn4997 3 года назад
@@Rajamanisamayal qqhhfjg
@mithunn4997
@mithunn4997 3 года назад
@@Rajamanisamayal q
@navamani854
@navamani854 3 года назад
குஷ்பு இட்லி நன்றாக இருக்கும்..ஆனால் யாரும் ரகசியத்தை சொல்லிதர மாட்டார்கள்....இந்த அம்மா உள்பட
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
இதுல எந்த ரகசியமும் இல்லை நான் செஞ்ச மாதிரி செஞ்சு பாருங்க சூப்பரா வரும்
@navamani854
@navamani854 3 года назад
செய்து பார்க்கிறேன்
@user-xv4jf9rx2m
@user-xv4jf9rx2m 10 месяцев назад
Hi ma. I want to ask if can we use the same batter for making dosa?
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 3 года назад
அருமை அம்மா ரொம்ப நன்றி 🌹
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you very much.Keep watching
@ravitharavitha1119
@ravitharavitha1119 2 года назад
@@Rajamanisamayal know
@UmaR-xj7hy
@UmaR-xj7hy 2 года назад
தகவலுக்கு நன்றி
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏🙏
@anithapranow953
@anithapranow953 3 года назад
குஷ்பு இட்லி வெண்மையாகவும் வெள்ளையாகவும் உள்ளது
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி
@lovepeace1953
@lovepeace1953 2 года назад
Nice and Authentic. Wish it was in English/ Hindi.
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
விரைவில் இங்கிலீஷ் போடுகிறோம்
@techgamelife6117
@techgamelife6117 2 года назад
Amma super Idli.. So nice and soft innayka oru pidi Oru 50 idli chutney
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏👍
@rejinarejina9035
@rejinarejina9035 2 года назад
சூப்பர்மா சூப்பர் நானும் செஞ்சு பார்க்குறேன் அம்மா மாவு இதே மாதிரி ஆட்டி பிரிட்ஜில் வைக்கலாமா இல்ல வெளியே தான் வைக்கணுமா சொல்லுங்கம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
வெளியிலேயே வைக்கலாம் பிடித்துக்கொள்ள வைக்கலாம் இரண்டுமே நல்லா தான் இருக்கும் ரொம்ப நன்றி
@rejinarejina9035
@rejinarejina9035 2 года назад
நன்றி மா நன்றி
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ஒரு நாள் வெளியில் வச்சிருங்க அதுக்கப்புறம் எடுத்து பிடித்துக்கொள்ள வச்சுக்கங்க
@kanchana4620
@kanchana4620 3 года назад
First like
@elayaraja1982
@elayaraja1982 2 года назад
நீங்கள் சாப்பிடும் போது நான் வந்து சாப்பிட்டு வந்த மாதிரி இருந்தது
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி வாங்க நீங்களும் சாப்பிட்டுட்டு போகலாம்
@rajalakshmi7087
@rajalakshmi7087 3 года назад
குஸ்புஇட்லிமாவுசூப்பர்
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி
@UMARANIKITCHEN
@UMARANIKITCHEN 3 года назад
Migavum arumai 👍😋
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
🙏🙏
@ranganathanranganathan9262
@ranganathanranganathan9262 2 года назад
சூப்பர்
@lavender_lizzy.x
@lavender_lizzy.x Год назад
Erode and coimbatore side famous recipe
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@sivamanishekar4666
@sivamanishekar4666 9 дней назад
@geetharani953
@geetharani953 3 месяца назад
I will try sister ❤
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 месяца назад
🙏🏼🙏🏼👍👍
@radhikasasidharan4775
@radhikasasidharan4775 2 года назад
Mam that seeds n soda powder will it effect our stomach
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ஆப்ப சோடா அடிக்கடி யூஸ் பண்ணாத வயிறு வலிக்கும் எப்பவோ ஒரு தடவை போடுவதனால் கெடுதல் இல்லை
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 3 года назад
Super super super super super thank you
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thanks a lot 😊.Keep watching.
@fiyaa9357
@fiyaa9357 2 года назад
Silver idly thattula ipdi nalla varuma ithe maathiri?athula oil thadavi vekkanum..reply podunga amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
சில்வர் தட்டில் வரும் ஆயில் நல்லா தடவி கங்கா
@anamthalakshmik9636
@anamthalakshmik9636 2 года назад
Super maa nalla sollithandinga
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மிக்க நன்றி 🙂🙂🙏🙏
@meenakshi1000k
@meenakshi1000k 3 года назад
Tamil vanakkam romba nadri arusuvaina adu tamilnaduthan
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி
@rithishp2560
@rithishp2560 2 года назад
@@Rajamanisamayal ok
@rithishp2560
@rithishp2560 2 года назад
Minimili. Tia
@jayaramanthambusamy4892
@jayaramanthambusamy4892 2 года назад
@@Rajamanisamayal ft😉
@ssubramanian6160
@ssubramanian6160 2 года назад
@@Rajamanisamayal ojjjjjojjjjjjjj
@rajamanikrishnaswamy4578
@rajamanikrishnaswamy4578 3 года назад
Thanks Amma. Very nice. Best wishes to you 🙏🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you very much
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 2 года назад
Really verey verey super video Amma ❤️❤️❤️❤️
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ரொம்ப நன்றி
@samaneethimaster882
@samaneethimaster882 2 года назад
@@Rajamanisamayal super vazhthugal👌 Sagothari
@pdrsekar3623
@pdrsekar3623 Год назад
Okay good thankyou Oru murai KAVERIPATINAM vantha busstand offsite down grou ganes hotel vanthu parunga vera level
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
மிக்க நன்றி கண்டிப்பா நாங்க காவேரிப்பட்டணம் வந்த கண்டிப்பா ஒரு முறை நீங்க சொன்ன அட்ரஸ்க்கு வரா நீங்க சொன்னதே எங்களுக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக நிறைவாகவும் இருக்கு கண்டிப்பா நாங்க வந்தோம்னா வர நன்றி வாழ்க வளமுடன்
@mahalakshmimahalakshmi9186
@mahalakshmimahalakshmi9186 Год назад
Super. உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமை கொட்டமுத்துன்னாஎன்னதுஎங்ககிடைக்கும்ரூ எவ்வளவு
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
கொட்டை முத்து என்றால் ஆமணக்கு விதை விளக்கெண்ணெய் அதுல இருந்து தான் எடுப்பாங்க பெரிய பெரிய கடை இல்ல கிடைக்கும் இந்த கொட்டமுத்து விலை ரொம்பவும் கம்மி
@nithyajayaita7031
@nithyajayaita7031 2 года назад
Amma machine la உளுந்து & rice araikalama, kadaila aatumbothu ulundu&rice onna potu tha aatuvanga apdi aatalama plz solunga
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
machine la araikalam.ulunthu mattum 1 kai ulunthu extra pottukoga .idli nalla soft ah varum.
@astymini4035
@astymini4035 2 года назад
நன்றி mom ❤❤🌹🌹
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@sakthidevi8616
@sakthidevi8616 2 года назад
Itu adalah pribadi oooioooooooioiokikl
@harisaran8286
@harisaran8286 3 года назад
Super அம்மா..... அரிசி நைசா அரைக்கனுமா அம்மா......
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
அரிசி நைஸ் அரசுகளும்
@bismibismi7963
@bismibismi7963 3 года назад
வணக்கம் அம்மா ‌மிகவும்‌ அருமையான ‌இட்லி‌ செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி அம்மா 🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி
@satvikincricketmode6769
@satvikincricketmode6769 3 года назад
@@Rajamanisamayal qq
@viniragu4872
@viniragu4872 2 года назад
Super Anna👍
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@vgsubramanian861
@vgsubramanian861 3 года назад
Super 👌👌 chicken masala which brand amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
sakthi
@allinallanjana2328
@allinallanjana2328 4 месяца назад
❤❤❤❤❤
@Rajamanisamayal
@Rajamanisamayal 4 месяца назад
🙏😇
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q 6 месяцев назад
இந்த இட்லி பத்தி நடிகை குஷ்பூவுக்கு தெரியுமா
@sumathibalasubramanian6315
@sumathibalasubramanian6315 Месяц назад
Khushbu ke theriyum
@priya9634
@priya9634 Год назад
What can we add if we don't get castor seeds
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
கொட்டை முத்து அது ரொம்ப நல்லது உடம்புக்கு கெடுதல் இல்லை
@mykitchentamil9382
@mykitchentamil9382 3 года назад
Super amma👍👍
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much🤗.Keep watching.
@user-xb7zr2pb3h
@user-xb7zr2pb3h 9 месяцев назад
Super mam
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 месяцев назад
🙏🙏
@geetharani953
@geetharani953 3 месяца назад
Nice recipe sister ❤
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@gurulakshmiravichandran959
@gurulakshmiravichandran959 3 года назад
Super Akka I will try and see. Instead of mochai , what I can use? Please mention that indgredient in veg only.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
பயிறு வகைகள் அனைத்தும் பயன்படுத்தலாம்.இதே பக்குவத்தில் .
@gurulakshmiravichandran959
@gurulakshmiravichandran959 3 года назад
@@Rajamanisamayal thank you akka
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz 3 года назад
சூப்பர்ம்மா.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
மிக்க நன்றி
@msmmubarak
@msmmubarak 2 года назад
Javvarisi etharkaga sethukanumnu sollunga ma...
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
😀😃
@chitras5008
@chitras5008 Год назад
Wow khushboo idly
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏
@sptcreation8101
@sptcreation8101 2 года назад
Super. Akka
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@manidivya781
@manidivya781 Год назад
Mootchai ku pathil vegetable pottu kurma nalla irukkuma
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏😁
@rajalakshmig3197
@rajalakshmig3197 3 года назад
Thank you mam 🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Most welcome 😊.Keep watching
@abidakhaleel23
@abidakhaleel23 2 года назад
Super ma’am
@AJ_Aakash.
@AJ_Aakash. 4 месяца назад
50 gram ku 50 kg Mistake
@user-gc4wc9xm4l
@user-gc4wc9xm4l 2 года назад
சூப்பர் அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
👍🙏
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 3 года назад
Super well done l from Sri Lanka
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thanks a lot 😊.Keep watching.
@tamilselvisundararaj2513
@tamilselvisundararaj2513 3 года назад
அம்மா எந்த கிரைண்டர் யூஸ் பண்றீங்க சொல்லுங்கள் இட்லி சூப்பர் குருமா👌
@ssamsan9902
@ssamsan9902 3 года назад
)g) 5tt
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
amma kiraidar
@tamilselvisundararaj2513
@tamilselvisundararaj2513 3 года назад
Ok Thank-you
@hemalearnenglishthroughtam8013
@hemalearnenglishthroughtam8013 2 года назад
hi I help parents to teach English reading through Tamil for kids🎊
@bhavanianbazhagan9748
@bhavanianbazhagan9748 2 года назад
My name is Rani 👌💝💗💖❤🤩💝💗💖❤👌😍🤩
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏🙏
@soniya2572
@soniya2572 5 месяцев назад
அம்மா வணக்கம் 5kg இட்லி அரிசிக்கு உளுந்து கொட்டமுத்து ஜவ்வரிசி எவ்வளவு போட வேண்டும் சொல்லுங்கள் அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 5 месяцев назад
இட்லி அரிசிக்கு அஞ்சுக்கு ஒன்னு உளுந்து கொட்டமுத்து அதே அளவு போட்டுக்கோங்க
@Passion_Garden
@Passion_Garden 3 года назад
Semma kushboo idly superma..
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
😁🙏🙏
@RoshanRoshan-xm4xm
@RoshanRoshan-xm4xm 2 года назад
Super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏🙏
@nagarajanm3818
@nagarajanm3818 Год назад
Enaku namitha idli dhan venum...
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏
@priyasarveshpriyasarvesh4034
@priyasarveshpriyasarvesh4034 11 дней назад
Amma 11/2kg rice ku ulunthu Caster seed evolo podanum please reply pannuga please
@priyasarveshpriyasarvesh4034
@priyasarveshpriyasarvesh4034 10 дней назад
Amma reply pannuga please Amma
@srinisrini6410
@srinisrini6410 3 года назад
சூப்பர்
@gamingboss1602
@gamingboss1602 3 года назад
Wow super amma 🙂😄😃😀😃
@rajanithave765
@rajanithave765 3 года назад
WOW
@rachanakv
@rachanakv 2 года назад
After grinding the batter do we need to keep batter outside or can we keep in fridge and also where can we get castor seeds
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மாவு ஒரு நாள் நைட் ஃபுல்லா வெளியில இருக்கலாம் மறுநாள் பிரிட்ஜுக்குள்ள வச்சுக்கங்க கொட்டமுத்து மளிகை கடையில எல்லா கடையிலும் கிடைக்கும்
@rachanakv
@rachanakv 2 года назад
@@Rajamanisamayal can u tell in English
@pinkdeepthi
@pinkdeepthi Год назад
@@rachanakv u can keep the batter outside for a day and the next day keep it in the fridge & castor seeds are available in the grocery stores
@carolineuma8989
@carolineuma8989 2 года назад
Superb
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@esthermadan6494
@esthermadan6494 2 года назад
Super Amma 👍👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@memoriesofrethanyaandvinanya
@memoriesofrethanyaandvinanya 2 года назад
Javarisi 50g ku badhil 50kg nu pottutinga
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@sridevisreekanth2461
@sridevisreekanth2461 3 года назад
Very nice explanation 👌. Hats off
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thanks a lot 😊.Keep watching.
@_velavan__8
@_velavan__8 Год назад
Jp
@fiyaa9357
@fiyaa9357 2 года назад
Idly ku enna thuni podanum ma pls reply...
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
எண்ணெய் தடவி வைக்கலாம்
@meena599
@meena599 2 года назад
Good explanation 👏
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙂
@psuseela5137
@psuseela5137 2 года назад
Wow so so super.
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@freedamuthu5831
@freedamuthu5831 Год назад
Super
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏
@nuthacanadian7480
@nuthacanadian7480 3 года назад
வாவ் சுப்பர் மிக அருமை சகோதரி நானும் இணைந்து விட்டேன் நீங்களும் இணையுங்கள் சகோதரி
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
நான் உங்கள் சேனலை சர்க்கரை செய்துவிட்டு நன்றி வாழ்க வளமுடன்
@gaganjain49
@gaganjain49 2 года назад
Ct
@sakunthalaraman4131
@sakunthalaraman4131 Год назад
Super mam kottaimuthu Enbadhu Endha Porul
@chandrashekhars3152
@chandrashekhars3152 3 года назад
Very good video madam ji. But what you added that black color thing? What's it called in English? Please tell Thanks.
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
castor seeds - ஆமணக்கு விதைகள்
@chandrashekhars3152
@chandrashekhars3152 2 года назад
@@Rajamanisamayal Thanks for your reply 👍
@girijanagarajan98
@girijanagarajan98 3 года назад
Super semma
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thank you so much 😊.Keep watching
@revathirevathi4420
@revathirevathi4420 2 года назад
Very nice
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@hepziba7370
@hepziba7370 3 года назад
அம்மா வணக்கம் என் பேர் பவானி கோயம்புத்தூர் நேற்றுதான் உங்க சேனல் பாத்து சப்கிரைவ் பண்ணி நீங்க சொன்ன மாதிரி இட்லி இன்று அரைத்து வைத்திருக்கிறேன் நாளைக்கு எப்படி வந்துன்னு சொல்றேன். அம்மா எனக்கு ரேஷன் கார்டு கிடையாது . வெள்ளகார அரிசி என் கணவருக்கு பிடிக்கல எனக்கு டொப்பி அரிசில சாஃப்ட் இட்லிக்கு அரிசி அளவும் வெள்ள உழுந்து அளவும் நீங்க அடுத்த வீடியோல கப் அளவு காட்டினால் போதும் அம்மா அரைத்து காட்டணும்னு இல்ல. அளவுகள் மட்டும் காட்டினால் போதும். பீளீஸ் அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
🙏🙏🙏🙏🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
🙏🙏🙏🙏🙏
@geetamohangeetamohan1629
@geetamohangeetamohan1629 3 года назад
Epdi vandhuchi kushbu idly sister?
@ranganathanranganathan712
@ranganathanranganathan712 2 года назад
1கிலோ அரிசிக்கு எவ்வளவு இட்லி வரும்
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
அது இட்லி ஊத்துறது பொறுத்து இருக்குது பெருசா இருந்தா கம்மி அவரும் இட்லி சின்னதா இருந்தா ஐம்பதிலிருந்து அறுபது குள்ள வரும்
@ranganathanranganathan712
@ranganathanranganathan712 2 года назад
@@Rajamanisamayal நன்றி
@arumugamm3050
@arumugamm3050 2 года назад
@@Rajamanisamayal np. ,.
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 года назад
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... happy Krishna jayanthi....
@lekshmisreeraj5718
@lekshmisreeraj5718 3 года назад
Idly looking very very soft, and pure white, gravy yummy preparation 😋, detailed explanation with practically 😋. Beautiful saree amma, very beautiful 😍. Last picture of combo food really yummy.
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 года назад
Thanks a lot 😊
@THIRUSEENUS
@THIRUSEENUS 3 года назад
00⁰0⁰⁰⁰0000⁰⁰⁰⁰⁰⁰0⁰00⁰⁰⁰0⁰
@tamilarrangoli
@tamilarrangoli 3 года назад
Selvisai creation kolam
@rajeshwariarumugam8346
@rajeshwariarumugam8346 2 года назад
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு
@rajasuper202
@rajasuper202 10 месяцев назад
Superrrrr❤❤❤❤❤❤❤❤
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 месяцев назад
🙏🙏
Далее
ёкарный бабай..
0:33
Просмотров 2,7 млн
Это моя любимая еда | #джулай
0:38