Тёмный

Annamalaiயின் பெருந்தன்மை! Rangaraj Pandey on GST | Nirmala Sitharaman | Annapoorna | Vanathi | BJP 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 97 тыс.
50% 1

Опубликовано:

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 580   
@நம்பாரதம்-ய4ங
எங்கள் அண்ணாமலை...... அண்ணாமலை தான்.... தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்....
@suloramc9309
@suloramc9309 5 дней назад
அண்ணாமலை எனறாலே அவர் என்ன பேசுகிறார் என்று தானே தமிழ் நாடு காத்திருப்பதுதான் இன்றய ட்ரெண்ட்டிங் அதுதான் நமது அண்ணாமலை 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@periramesh3365
@periramesh3365 4 дня назад
Paithikaran amanathoda pona oorea Kai kotti siruchu vedikai papanga....antha mathirityan annamalai nai.....avanuku sombu adikuravan yepadi patavana irupan....avanelam blue film velela vidura theruporuki manamketta nai
@shobanasridharan3558
@shobanasridharan3558 5 дней назад
தேவேந்திரன் படுத்தாதீங்க. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இப்பவும் உங்க இளவரசர் பாராட்டு பெற்று உங்க கட்சியில தான் உலவி வருவதாக வந்து இருக்கு. கவலை படாதீங்க . உங்களுக்கு பொற்கிழி காத்து இருக்கு. 😅😅
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@rajann6566
@rajann6566 4 дня назад
Unnai pondra muttalgal osikku sandhadhiyai vitralum paravayillai, nalla vazhkkai vendam endru alaivadhal, thirudargal indha aattam adugirargal.
@sridharsubramanian4804
@sridharsubramanian4804 4 дня назад
Devendran is the Morden Shivaji Krishnamoorthy
@KTVaratharajan-xs7em
@KTVaratharajan-xs7em 5 дней назад
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தனிப்பட்ட முறையில் கேலி செய்வது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை ஜாதியை இணைத்து கேலி செய்வது திராவிட அரசியல் பிரமுகர்க களுக்கு ஒரு கலை. தமிழக ஊடகங்கள் வசதியாக மறந்து விடும். மறைத்து விடும். கேள்வி கேட்பவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ஆனால் பாஜக, அதன் தலைவர் அண்ணாமலை அவர்கள் செயல்களை பூதக் கண்ணாடி போட்டு விதண்டா வாதம் பண்ணுவார்கள். இவர்களைத் திருத்த முடியாது.
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடனே மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@kurichiramaier791
@kurichiramaier791 5 дней назад
திருத்த வேண்டாம்.ஒதுக்கி வைத்தால் போதும்
@rajeshgoel7789
@rajeshgoel7789 5 дней назад
மட்டமான பசங்க
@ersureshnarain9770
@ersureshnarain9770 5 дней назад
What do you expect anything better than this from this incompetent Dravidian stock? Just let it go. Another way to divert you.
@oshharan1832
@oshharan1832 4 дня назад
Who's idiot
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 5 дней назад
Pandey true journalist. Hats off.
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடனே மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@chandrasekar17
@chandrasekar17 5 дней назад
மக்கு! மக்கு! மக்கு! தேவேந்திரன் மறுபெயர் Waste! Waste! Total Waste!!
@Subbaram-h8n
@Subbaram-h8n 5 дней назад
இந்த விஷயம் ஹோட்டல் உரிமையாளர் minister அண்ணாமலை மூலம் தமிழர் பெருந்தன்மை வெளிப்பாடு
@arulprakash433
@arulprakash433 5 дней назад
Ana tamil minister nala tamilar manam poiduchu
@petsulagam6990
@petsulagam6990 5 дней назад
Toolkit எப்படி எல்லாம் வேலை பாக்குது பாருங்க, கடந்த 15 நாளா எத்தனை பள்ளிகளில் பாலியல் பிரச்சனை நடந்திருக்கு ஒருத்தன் கூட விவாதிக்க மாட்டேங்குறான் ஆனா இதை எவ்வளவு தூரம் பேசுறாங்க பாருங்க.
@muthukarthi007
@muthukarthi007 5 дней назад
True....
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடனே மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடனே மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓

@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 5 дней назад
திரும்ப திரும்ப சொதப்டி சொதப்பி 28 நிமிடம் கேட்டகும் முண் ... மாதே.ஸ் போல தேவு கேட்டும் கேள்விக்கு பாண்டே பதில். Excellent
@sunduararajanGRaju
@sunduararajanGRaju 5 дней назад
ஐயா நெறியாளரே, சமீபத்தில் அமைச்சர் நேருவிடம், ஒரு நிருபர் தமிழிசை பற்றி ஒரு கேள்வி கேட்டதற்கு, "அவள் "என்று ஒருமையில் பேசிய வீடியோவை உங்கள் கண் காணவில்லை,காதில் விழவில்லை அப்படித்தானே ?????!!!
@subramanianannamalai6045
@subramanianannamalai6045 5 дней назад
தேவேந்திரன் உடல் மொழி மிகவு‌ம் அருவருப்பாக உள்ளது
@balajinagarajan9911
@balajinagarajan9911 5 дней назад
Better Pandey should not give time for him henceforth. Feeling very irritated.
@VadivelVadivel-xy2ml
@VadivelVadivel-xy2ml 5 дней назад
Avan. Oru. Mulunera.kirukkan🎃🎃🤡
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 5 дней назад
இந்த முட்டா பயலை வேலைக்கு எடுத்த ediat யார்?
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 5 дней назад
S​@@balajinagarajan9911
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 5 дней назад
அதுவும் முகபாவனை அந்த சிரிப்பு சகிக்கமுடியவில்லை
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 5 дней назад
Rangaraj pandey has given good explanation for GST meeting conducted by Central government. Jai hind
@kumarankannan951
@kumarankannan951 5 дней назад
தேவேந்திரன் என்ற நெறியாளர் நிகழ்ச்சி முடியும் வரை ஒரே கேள்விதான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் ஆகையால் நிகழ்ச்சி பார்ப்போர் விருப்பமில்லை
@parvathivenkatesan2378
@parvathivenkatesan2378 5 дней назад
எல்லாவற்றையும்விட எனக்கு கொஞ்சம் கூட புரியாத விஷயம் பாண்டே அவர்கள் இந்த மனிதரோடு சரியாக உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்வதுதான்.
@t.p.madhavan4082
@t.p.madhavan4082 5 дней назад
மன்னிப்பு கேட்டார் என்பதை விட "தன்னிலை விளக்கம் அளித்தார்" என்று கூறி இருக்க வேண்டும்.
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@arulprakash433
@arulprakash433 5 дней назад
Avan dhan clear ah andha meeting laye sollitane aprom ennatha vilakam kudukardhu. Adha kuda purinjika theriyadha tharkuri ah FM?
@baskaranr7299
@baskaranr7299 5 дней назад
ஊறுகாய் மாமி என்று விமர்சனம் செய்வது சரியா ?
@balanr1729
@balanr1729 5 дней назад
அவுங்கலே அதை பெருமிதத்துடன் ஏற்ருக் கொள்கிறார். சாராய அக்காவிற்கு இது பரவாயில்லை.😊
@ersureshnarain9770
@ersureshnarain9770 5 дней назад
Those who comment must be slippered.
@sridharmohan1428
@sridharmohan1428 5 дней назад
Hello Mr.Devendran... Two minutes la முடிய வேண்டிய உரையாடல 34 minutes திரும்ப திரும்ப அதையே பேசி பேசி பேசி பேசி பேசி பேசி பேசி பேசி பேசியே பாக்கற எங்கள வெறுப்பு ஏத்தாதப்பா ராஜா...😢😢😢😢
@VenuGopal-km2yd
@VenuGopal-km2yd 5 дней назад
Yes we support BJP only Great Annamalai sir
@mahendrans-ae
@mahendrans-ae 5 дней назад
அடச்சீ ..போதும் எந்திரிச்சு போங்கப்பா... பன்னிக்கு புரிய வைக்கிறேன்னு, பாக்குறவங்கள படுத்தாதீங்க பாண்டே சார் ... மிடியல....
@pvraman10
@pvraman10 4 дня назад
தவறு. உருவக் கேலி செய்யாதீர்கள்.
@sritharank9366
@sritharank9366 5 дней назад
இந்தப்பயலுக்கு யாரும் பேட்டி கொடுக்காதீர்கள் சார். மட்டமான கழிசடை
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 дней назад
லண்டன் போனாலும் மேன்மக்கள் மேன்மக்களே. நான் BJP Army
@varadharajanr2057
@varadharajanr2057 5 дней назад
Mr.pandhy super
@vasanthis5206
@vasanthis5206 5 дней назад
This boy is in LKG of journalism
@venkataramanbalasubramania5245
@venkataramanbalasubramania5245 5 дней назад
Super ..! .right things @ right time...timely done by Thiru.Annamalai..well done.!! He has proved once again a Best Leader..!!
@techtotech2023
@techtotech2023 5 дней назад
இட்லிக்கும் தோசைக்கும் இடையிலான விலை வித்யாசத்தை குறைத்தால் மிக நன்றாக இருக்கும்
@gviswanaath
@gviswanaath 5 дней назад
Logical response from Rangaraj Pandey
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 4 дня назад
சூப்பர் அழகான explanation thanks Pandey ji
@vtrthyagu4556
@vtrthyagu4556 5 дней назад
Dei devendra அடி வாங்கி மறுத்து போயிடுச்சி... இல்லையா?
@balakrishnakumarem515
@balakrishnakumarem515 5 дней назад
திரு. பாண்டே, இந்த மாதிரி ஆட்களுக்கு( கேள்வியே கேட்க தெரியாதவர்கள்) பேட்டி கொடுத்து உங்கள் தரத்தை ஏன் குறைத்துக்கொள்கிறீர்கள்?
@EKumar-zl2cl
@EKumar-zl2cl 5 дней назад
டேய் அவன் சரியாகத்தான் கேள்வி கேட்கிறான். இவன் தான் பதில் என்ற பெயரில் உளறுகிறான்
@jagadhesanp4864
@jagadhesanp4864 5 дней назад
​@@EKumar-zl2clஆமாண்டா
@giridharsubramanian882
@giridharsubramanian882 5 дней назад
​@@EKumar-zl2cl₹200 payment credited 😂😂😂😂
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 5 дней назад
​@@giridharsubramanian882உனக்கு பத்து ஓவா கிரெடிட் ஆயிடுச்சா
@prakrutielp5559
@prakrutielp5559 5 дней назад
Devendra. . You better leave journalism and join dmk I. T. Wing. . .How long can we tolerate. . . Pandey stop bringing such people. . You are wasting our time
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j 5 дней назад
💐💐💐👍👑💪💯👏🇮🇳👌super super super super sir
@SudhaSudha-hv4uc
@SudhaSudha-hv4uc 5 дней назад
Lovely pandey ji
@Adithya.G-z8q
@Adithya.G-z8q 5 дней назад
Really pandey is centralised perspectives I like always pandey
@vijaypkamath4836
@vijaypkamath4836 5 дней назад
10 பைசாவுக்கு பயன் இல்லாத வெட்டியாக திரு ஆர் எஸ் பாரதி குறிப்பிட்ட ஊடகவியலாளர் போலவே கேள்வி கேட்கிறார் இந்த நிருபர்
@vaikundaraja1008
@vaikundaraja1008 5 дней назад
தேசிய எண்ணம் கொண்டவராய் இருந்தாலே அவர் தமிழர் இல்லை.... எப்படி இருக்கு....!?
@ersureshnarain9770
@ersureshnarain9770 5 дней назад
A small correction. It’s is Dravidian and not Tamilian. Tamilians know what they are.
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 4 дня назад
Mr Annamalai is always great He wants to do decent politics as a leader
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 5 дней назад
Pandey vitta பளார் super 👍
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 5 дней назад
Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🙏🏼🙏🏼
@Ajay_mine
@Ajay_mine 5 дней назад
I have never seen a finance minister, going to such down ground to people and understanding the issues of the common people. Others should learn from them
@ganesansp4938
@ganesansp4938 5 дней назад
SuperPandyWeHopeAnnaMali
@rithysiva8406
@rithysiva8406 5 дней назад
இந்தியாவின் அதிகாரமிக்க ஆளுமையை கேள்வி கேட்க முடியும் இது போல் திராவிட மடல் அதிகாரத்தை கேட்க முடியுமா கேட்க முடியுமா
@karthigeyanv.p5441
@karthigeyanv.p5441 5 дней назад
இவ்வளவு பேசும் ஆங்கர் பாலியல் அத்துமீறல் பற்றி பேச வேண்டும்
@Logesh24821
@Logesh24821 4 дня назад
Am ipo kuda ayothila oru rape case file agi iruku
@santhanakrishnan2211
@santhanakrishnan2211 5 дней назад
திருப்பாண் டே அவர்களே இந்த மாதிரி பேட்டி எல்லாம் எடுத்து எங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க நாங்கள் முட்டாள்கள் அல்ல நீங்களும் அறிவாளியாக இருக்க முயற்சி செய்யுங்கள்
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 5 дней назад
நீங்க எங்க பார்கறீங்க
@murugansubramaniyadav4208
@murugansubramaniyadav4208 5 дней назад
Annamalai ❤🎉 ji jai Shree Ram Jai Shree Krishna Jai Shree Ram Jai Shree Krishna ❤❤❤❤❤
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 5 дней назад
No FM can be popular with masses as well as party colleagues
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 5 дней назад
It is a mistake of Vanathi and team , but as a leader quality annamalai asked sorry .what a great leader
@palaniveluta5470
@palaniveluta5470 4 дня назад
உட்கார்ந்தாலும் எழுந்தாலும் பிஜேபி யைக் குறை சொல்ல வேண்டும் இதுதான் இன்றைய செய்தித் தொடர்பாளர்கள் ஊடகவியலாளர்களின் கடமையாகிறது.
@Kothandaraman-cw8ss
@Kothandaraman-cw8ss 5 дней назад
God will surely Bless you Mr. R Pandey. Thanks please. vkr
@MRR5356
@MRR5356 3 дня назад
Rangarajpandey @ Hatsoff your Superb speech 🎉🎉🎉🎉🎉
@balrajdbalu3593
@balrajdbalu3593 5 дней назад
நெறியாளரின் நடிப்பு அருமை.
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 5 дней назад
What he has spoken was in open forum. So his apology also should be in open forum.
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 5 дней назад
He is a gentleman. That is why he has apologised. Publicised is a cheap politics.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 5 дней назад
You are 100/: correct 👏👏👏👏
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 4 дня назад
First of all the hotel guy spoke well humorously with real content. He don't have to apologise as he did nothing wrong. Only idiots and arrogant fellows will expect an apology. To ask this apology in public is height of stupidity... bhakts are genuinely stupid so much even Rama cannot redeem them
@balrajdbalu3593
@balrajdbalu3593 5 дней назад
ஏன்டா தேவேந்திரன் நீ நினைச்சதை நான் சொல்லனுமா?
@shunmugarajr2128
@shunmugarajr2128 5 дней назад
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு சீனிவாசனை 0 கொண்டு சென்றது இந்த ஊடகங்கள் தான்...... ஊடகங்கள் தான் இந்த விஷயத்தை திசை திருப்பி விட்டன
@lakshmikannan-kz2gj
@lakshmikannan-kz2gj 5 дней назад
எத்தனை எஸ் தம்பி, தேவேந்திரன், இது தங்களின் மேனரிசமாகப் பார்க்கப்பட லாம்.
@Nura1992Mr
@Nura1992Mr 5 дней назад
31:55 What a powerful and true statement!
@maragathams.d2783
@maragathams.d2783 4 дня назад
நேர்காணலுக்கு போகும் நெறியாளர்கள் பிரிவினையை உருவாக்காமல் மக்களின் நலன் பற்றி யோசிப்பது நல்லது
@perumalramasamy1801
@perumalramasamy1801 5 дней назад
Dear Mr. Pandey, you are great and you have great patience to waste time for this type guys. Pl make right persons to give interviews
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 5 дней назад
ஏதோ மிகப்பெரிய தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டதுபோல் தினதந்தி போப்பரில் தலைப்பு செய்தியாக போடுகறார்களே.ஏன் சாணக்கயா பத்திரிகை நடத்தி உண்மை செய்திகளைப் போடக்கூடாது
@shanknest2
@shanknest2 5 дней назад
Don’t ever give interview to this concocted liar…. DEVENDRAN WHO dont know ABCD of journalism
@vidhyamohan8573
@vidhyamohan8573 5 дней назад
பாண்டே சார் கருத்துக்களை எல்லோருக்கும் புரியும் படியாக நன்றாக சொன்னீர்கள் இதை பார்த்து எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்லும் கருத்து அருமையாக நன்றாக புரிந்து கொள்ளும் படியாக இருக்கிறது
@natarajanr6696
@natarajanr6696 4 дня назад
தேவேந்திரனுக்கு சிந்தனை செம்மல் அரசியல் அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் அரசியல் பகுப்பாய்வாளர் அரசியல் ஞானி நெறியாளர் திலகம் போன்ற பல நூறு விருதுகள் பட்டங்கள் வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 5 дней назад
தமிழக மக்கள் திருந்த ஆண்டவன் கொடுக்கும் கடைசி வாய்ப்பு , திரு அண்ணாமலை/பிஜேபி
@smpadhu3291
@smpadhu3291 4 дня назад
பாண்டே அவர்கள் இது போல் பிதற்றலாக பேசும் நெறியாளர்களை தவிர்ப்பது நலம்.ஏனென்றால் நேரம் விரையம்.
@Itzz_blackswan
@Itzz_blackswan 4 дня назад
Respected Pandey sir The answers given by you are right But simultaneously your staff questions are also right Sometime you sound angry I appreciate your staff point of view Thank you for clarifying the situation to your team
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 4 дня назад
Next Tamil Nadu CM Annamalai
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 4 дня назад
தமிழரின் சிறப்பு அண்ணாமலையின் பதிவு
@bshyam9717
@bshyam9717 День назад
Devandran keep trying hard as always. But reply like fire from Pandey sir.😀
@skkaruppuchamyskl3273
@skkaruppuchamyskl3273 5 дней назад
அண்ணாமலையின் பெருந்தன்மை யாருக்கு வரும்?
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 5 дней назад
@@skkaruppuchamyskl3273 கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ok ok
@tamilarasan-ou4rm
@tamilarasan-ou4rm 3 дня назад
Pandey sir good speech
@VinayakaMoorthy-l9g
@VinayakaMoorthy-l9g 5 дней назад
சூப்பர் பேச்சு பாண்டே சார்
@IyerTV
@IyerTV 5 дней назад
Big respect Rangarajan sir
@rameshb8404
@rameshb8404 5 дней назад
This kind of discussion is good , everyone has to give their suggestions to correct GST , it good meeting and the person who has told his challenges are also appreciated
@jaghadeesh
@jaghadeesh 3 дня назад
Srinivasan has given a false information saying that gst for cream is 18%. Today we purchased cream bun from annapoorna.. They have kept 5% on the bill. Srini has given a wrong information. How can Pandey support Srini has not mentioned anything wrong on his speech????
@shivaakrish
@shivaakrish 4 дня назад
Pandey sir you are a genius ❤
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 5 дней назад
Kongu people will always stand up and greet with folded hands
@arulprakash433
@arulprakash433 5 дней назад
Only before papan
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 4 дня назад
அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு காரணம் இந்த விஷயத்தை ராகுல் முதல் அனைத்து கட்சியனரும் அரசியல் ஆக்கியதை விரும்பல. அதனால் மன்னிப்பு கேட்டார்.
@elavan2657
@elavan2657 5 дней назад
Super
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 4 дня назад
PANDEY Sir 👌👍
@vishnupriya2150
@vishnupriya2150 3 дня назад
இன்றைய காலகட்டம் எதிலும் குற்றம் கண்டு பிடிப்பதே
@kmurugan6952
@kmurugan6952 4 дня назад
Pandey sir very good 🙏
@subramaniansulochana5023
@subramaniansulochana5023 5 дней назад
100% correct assessment . keep it up. 🙏
@kesavanmoorthi8966
@kesavanmoorthi8966 5 дней назад
தேசிய அளவில் நம்முடைய சீனிவாசன் ஐயா பத்து பைசா செலவு இல்லாமல் அண்ணபூர்னாவை விளம்பரம் செய்து விட்டார் இனி வரும் காலங்களில் தென்னிந்தியா முழுவதும் கிளைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது
@muthusubramanian8297
@muthusubramanian8297 2 дня назад
பாண்டே பார்வை is very good
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 5 дней назад
தேவேந்திரன் சரியான உ பீஸ் என்பதை உணர்த்துகிறார். பி ஜே பி யின் பெருந்தன்மை அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்.
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடனே மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@adyarrajj285
@adyarrajj285 5 дней назад
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடனே மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசா இல்லை பெரிய அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@srikarthik4705
@srikarthik4705 4 дня назад
இன்று ஒரு திமுக கூட்டத்தில் ஒரு நிர்வாகி மாவட்டம் மேல் ஒரு குறை சொன்னதற்கு அடி உதை குடுத்தாங்க
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 5 дней назад
Yes 100 percent correct Our should not release our party leaders
@karthikarajini6967
@karthikarajini6967 4 дня назад
Super Sir 🎉🎉🎉🎉
@suseelananjan4178
@suseelananjan4178 5 дней назад
Dei dmk kothadimai don't put words on pandey. Unaku vera vella ella vetti kelvi.
@sridharj5201
@sridharj5201 5 дней назад
Madam will not bring down gst, hotel owner will not reduce dosa price even if gst comes down. Media taking this topic seems deliberately diverting on the other prevailing issues in the state. Pandey is bang on, his answers are crispy and meaningful.
@suloramc9309
@suloramc9309 5 дней назад
அண்ணாமலை யின் பெருந்தன்மை இவருக்கு புரிந்தும் பணத்திற்காக இப்படி கேள்வி கேட்பது ஷேம் 😂😂😂😂😂
@narayanansubram3609
@narayanansubram3609 5 дней назад
I agree official talk and personal talk is very different,Srinivasan should have avoided it,it was a very serious subject
@sundarbala1803
@sundarbala1803 5 дней назад
Then BJP people whoever released the video should be punished immediately,then only this matter will get settled.Annamalais move is FANTASTIC and Matured way of handling..Vanathi made many blunders in this aspect.she vanathi is not matured
@harshajakkam102
@harshajakkam102 4 дня назад
3.0..thats rangaraj pandey ❤❤❤
@gobikks4430
@gobikks4430 5 дней назад
Bjp❤❤அண்ணாமலை❤
@user-pb4ro4hj3u
@user-pb4ro4hj3u 3 дня назад
Yes . Bjp . Annamalai leadership... accountability !!!
@seetharamank691
@seetharamank691 4 дня назад
அன்னபூர்ணா ஓட்டலில் உணவருந்த வந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட விலைப்பட்டியலை வெளியிடவேண்டும். ஓட்டல் முதலாளிகள் ஜி எஸ் டி விலையை குறைத்த உடன் அதை மக்களிடம் கொண்டு சென்றது என்று மனசாட்சியுடன் கூறமுடியுமா.பல ஓட்டல்களில் மக்களை ஏமாற்றுவது தான் உண்மை. என் தனிப்பட்ட அனுபவம்
@santhanamv2607
@santhanamv2607 4 дня назад
Super interested interview. 🎉 reply of Ponday is super. ஆனால் நெறியாளரின் கேள்விகள் வெறும் சொதப்பல் திரும்ப திரும்ப மாடு அசை போடுர மாதிரி ஒரே மாதிரி யான கேள்விகளை twist பண்ணி வேறுவிதமாக கேட்பதாக (புத்திசாலித்தனமான ) திமுக வைப்போல திசை திருப்புவதாக எண்ணம் ஆனால் எல்லா பாண்டே கேள்விகளுக்கும் சரியான முறையில் பதிலளித்தார். பாராட்டத்தக்க வேண்டியது.🎉
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 5 дней назад
அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டியதில்லை. பா.ஜ.க. செய்தது தவறு.
@dharmamvellum
@dharmamvellum 5 дней назад
If rice and cashew have same gst, will everyone agree.
@suseelananjan4178
@suseelananjan4178 5 дней назад
Pandey sir don't give interview to such dmk kothadimai waste talk wasting time no valid issue fr ppl.Don't defame ur stature to this guy of low standard.
Далее
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Просмотров 10 млн
Dora was kidnapped and then… 😨 #shorts
00:18
Просмотров 2,9 млн