Тёмный

Annamalai.. BJP கொடி..பார்த்தாலே பயம்? அலறவிட்ட பாண்டே | Rangaraj Pandey latest interview | Periyar 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 179 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 820   
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 месяцев назад
சொரியார் சிலையை கோவில் வாசலில் இருந்து அகற்றும் நாள் தான் தமிழகத்திற்கு உண்மையான சுதந்திரம்...
@arimsamyable
@arimsamyable 11 месяцев назад
ஆளும் கட்சி இப்போதே அகற்றுவது நல்லது. பிறகு வரும் நடவடிக்கை முற்றிலும் அவமானமாக இருக்கும். கருணாநிதி சொரியானை முன்னிலை படுத்த போய் இப்போது பெரும்பாலும் மக்கள் காரி துப்பும் நிலை தான் வந்து உள்ளது.
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 11 месяцев назад
Pande kitta வாலாட்டாத அறிவு பத்தாது உனக்கு
@dramachandran5802
@dramachandran5802 11 месяцев назад
திரு .ரங்கராஜ் பான்டேஅவர்களின் பேட்டி மிக அருமை. தமிழக மக்கள் புரிந்து கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் . பாரத் மாதா கி ஜே!
@thirumalaikumar8720
@thirumalaikumar8720 11 месяцев назад
அருமையாக தெள்ளத் தெளிவாக பான்டே கூறி இருக்கிறார் நன்றி🙏💕
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 11 месяцев назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் திரு பாண்டே அவர்களே 🙏🙏🙏
@vsridharan51
@vsridharan51 11 месяцев назад
திரு ரங்கராஜ் பாண்டை அவர்களுக்கு நன்றி. உண்மைகளை தெளிவாக ஆதாரத்துடன் விளக்கி உள்ளார். உண்மையான பகுத்தறிவாளர்கள் புரிந்து கொள்வார்கள். மக்களை முட்டாளாக்க முயற்ச்சிகள் மலர்கள் அவர்கள் பணியை தொடர்வார்கள்!
@sundaramurthysundaramurthy1090
@sundaramurthysundaramurthy1090 11 месяцев назад
தமிழ்நாட்டை ஆள தகுதி வாய்ந்த ஒரே தலைவன் அண்ணாமலை மட்டுமே
@mogangovindaraj50
@mogangovindaraj50 11 месяцев назад
ஆள தகுதி என்பதுதான் சரி
@Seed2k22
@Seed2k22 11 месяцев назад
First get MLA seat then talk about governance the TN
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 11 месяцев назад
​@@Seed2k22first panam vangada vote podu
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
@@Seed2k22 - first, unna soothadipoam da. apram aatchi kai la vandhurum
@sandy0129
@sandy0129 11 месяцев назад
​@@Seed2k22dei vidiya graaki... kathari ye savu da.. 4 MLA BJP la vandachi.. inum katharu
@HINDU-INDIAN-TAMILAN
@HINDU-INDIAN-TAMILAN 11 месяцев назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாண்டே சார்🎆💐🎇
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 11 месяцев назад
தெய்வம் நின்று கொ ல்லும்! ஆமாம், எழுபது ஆண்டுகள் நின்று தெய்வம் கொ ல்லுகிறது, முதலும் வட்டியுமாக!🇮🇳🇮🇳
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 11 месяцев назад
இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க இந்துக்கள் ஒன்று சேர் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯🤘🤘🤘🤘🌹🌹🇮🇳🌹
@Seed2k22
@Seed2k22 11 месяцев назад
Tell me the list of BJP freedom fighter
@thefan8833
@thefan8833 11 месяцев назад
​@@Seed2k22 Oh, welcome Dravida kunju. There was no BJP before independence. That way, Vajpayee, Advani and several other freedom fighters joined BJP later.
@thefan8833
@thefan8833 11 месяцев назад
​@@Seed2k22Can you list down the freedom fighters from DMK, ADMK, PMK....any other national party other than Congress?
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
Engal Kaaval Deivam MODI. Ellai saamy, ANNAMALAI
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
@@Seed2k22 - tell me anybody who fought for freedom from Congress. They only requested British to go (request is a mild term) only NETAJI, pasumpon and Lakshmi Saigal FOUGHT. Please learn correct English
@karans7227
@karans7227 11 месяцев назад
" நாங்கள் கோயில் கூடாது என்று கூறவில்லை கோயில் கொடிய வர்களின் கூடாரமாக ஆகி விடக்கூடாது " என்று தான் சொல்கிறோம். இது அன்று கலைஞர் சொன்னது. " நாங்கள் பெரியார் சிலை கூடாது என்று கூறவில்லை. ஆனால் பெரியார் சிலை கோயில் அருகில் கூடாது " என்று தான் சொல்கிறோம். இது இன்று அண்ணாமலை சொல்வது.
@lv8520
@lv8520 11 месяцев назад
"கோயில் களுக்கு அருகில் கொடியவர்கள் சிலை கூடாது " என்றுதான் கூறுகிறோம்.
@krishnasamyk9526
@krishnasamyk9526 11 месяцев назад
அருமை நன்றி
@theman6096
@theman6096 11 месяцев назад
😂😂😂🎉🎉🎉🎉🎉💪💪💪
@n.e.chandrasekar7236
@n.e.chandrasekar7236 11 месяцев назад
Arumai
@ajaij1
@ajaij1 11 месяцев назад
உண்மையான வரலாறு வேண்டும்.அண்ணாமலை சரியா சொல்றார்
@jailarashi4889
@jailarashi4889 11 месяцев назад
20000 book padithavar😂😂😂
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 11 месяцев назад
திபாவளி நல்வாழ்த்துக்கள் தேசமும் தெய்விகமும் இரு கண்களாக வாழ்ந்து வரும் மக்களை காக்க வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் சிவன் விஷ்ணு அவதாரம் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳💯
@sathishrs1192
@sathishrs1192 11 месяцев назад
❤❤🎉🎉🎉
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
Bharadhathin Kaaval Deivam MODI. Tamizhagathin Ellai saamy, ANNAMALAI
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
Happy Deepavali
@m.sankariah5370
@m.sankariah5370 11 месяцев назад
அருமை, அருமை, அருமை பாண்டே ஜீ. இந்த அறிவு கெட்ட மனிதனுடன் பேசுவதில் நேரம் தான் வேஸ்ட் ஆகின்றது பாண்டே ஜீ.
@பாரதமாதாகீஜே-ய2ய
எனதருமை தேசியவாதிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 месяцев назад
இந்த அளவுக்கு திராவிட கொள்கையை யாரும் எதிர்த்ததில்லை அண்ணாமலை நமக்கு கிடைத்த பொக்கிஷம் கடவுள் இல்லை என்று கோவில்களையும் இந்து உணர்வையும் ஒழிக்க நினைக்கும் இவர்களை ஒழித்தால் தான் தமிழகம் நல்ல ஒழுக்கமான வாழ்வு வாழமுடியும் இதற்கு அண்ணாமலை முதல்வர் ஆவது ஒன்றே தீர்வு வாழ்க இந்துக்கள் ஒற்றுமை ஒழியட்டும் ஈவேராவின் கேவலமான சிந்தனைகள்...
@pkl-tl9qp
@pkl-tl9qp 11 месяцев назад
பா ஜ க கொடியை. பார்த்தாலே இவ்வளவு பியம்னா இந்த அரசியல் வாந்திக எல்லாம் அவ்வளவு தொடை நடுங்கிகளா ?😂😂😂😂 இது தான் தேசியம் தெய்வீகம் 🙏
@RHYMINGRAM
@RHYMINGRAM 11 месяцев назад
ஆன்மிகம் நிறைந்த அரசியல்ன்னு சொன்ன அந்த பெரிய மனிதனை நக்கல் பண்ணிநீங்களே.....
@rajgameplay7165
@rajgameplay7165 11 месяцев назад
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@saravanakumar-tnj
@saravanakumar-tnj 11 месяцев назад
பேட்டியாளர் கேனத்தனமா பேசினாலும் விவாதத்தை சரியாகக் கொண்டு போகும் திரு பாண்டே அவர்கள்... எங்களுக்கெல்லாம் ஒரு inspiration...
@dsundareshan5054
@dsundareshan5054 11 месяцев назад
2026தமிழ்நாடு பாஜாக வசம் அண்ணாமலை முதல்வர் இதை எந்த அரசியல் கட்சியாலும் தடுக்க முடியாது. மக்களின் ஏகோபித்த முடிவுஅண்ணாமலை தமிழக முதல்வர், மாற்றமில்லை
@jailarashi4889
@jailarashi4889 11 месяцев назад
😂😂😂😂😂
@nAVeEnkUmaR-je3wc
@nAVeEnkUmaR-je3wc 10 месяцев назад
😂Great idea, keep it hidden
@sivaramanr8273
@sivaramanr8273 11 месяцев назад
இதே போல பெரியார் சிலைகளை பள்ளிவாசல்களில் திருச்சபைகளின் முன்னாள் வைக்கும் படி திக, திமுக வை கேள்வி கேட்க வேண்டும்.
@kalarajendran3622
@kalarajendran3622 11 месяцев назад
பாவம் அண்ணாமலைய பார்த்து மிரண்டு போயிருக்கான்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 11 месяцев назад
'தமிழ் கா ட்டுமிராண்டி மொழி' என்றார் பெரியார்! 🇮🇳🇮🇳 அந்த வாசகத்தை தமிழக சட்டமன்றம் முன்னால் வைக்கலாமா?
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 11 месяцев назад
வைக்க வேண்டிய இடம் முதல்வர் வீட்டு முன்பும், மேஜையிலும்‌.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
Kaatula kooda vekka koodhadhu Kavignarae. angayum arivulla mirugangal iruku
@muralidharan3904
@muralidharan3904 11 месяцев назад
சரியான கேள்வி.!!! உபிக்களுக்கு சொரணை இருந்தால் பதில் கூறவும். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு கீழே திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றும் பொறிக்கப் பட வேண்டும்.
@sravi955
@sravi955 11 месяцев назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@NarasemhaDas
@NarasemhaDas 11 месяцев назад
அவர் தான் வரவேண்டும்
@jailarashi4889
@jailarashi4889 11 месяцев назад
.😂😂😂😂😂😂 Rajini rasigaraa😂
@anand8592
@anand8592 11 месяцев назад
😂😅😂😂
@anand8592
@anand8592 11 месяцев назад
🤮
@nAVeEnkUmaR-je3wc
@nAVeEnkUmaR-je3wc 10 месяцев назад
Keep going, never come back
@ஏர்வேந்தர்தண்டபாணி
வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை வழியில் எடுத்துகாட்டுலட்டுமாதிரிபாண்டேஅவரகளுக்கு.
@senthilkumar_Tamil
@senthilkumar_Tamil 11 месяцев назад
பாண்டே அவர்களின் இந்த உடன்பாட்டை மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்தேன்
@segaryogavanam2109
@segaryogavanam2109 11 месяцев назад
இந்த மாதிரி நெறியாளரை ஏன் எங்களிடம் திணிக்கிறீர்கள் . பான்டேவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 11 месяцев назад
மண்டைக்கு வெளியே விக்கு! மண்டைக்கு உள்ளே மக்கு! யாருன்னு புரியுதோ நோக்கு? அவருடைய வாழ்த்து வேண்டாம் நேக்கு! ஜெய்ஹிந்த்! 🇮🇳🇮🇳
@ChandrasekaranManickam-v8m
@ChandrasekaranManickam-v8m 11 месяцев назад
Sabash
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 11 месяцев назад
Super fine. Excellent. நேக்கு புரியும்.
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 11 месяцев назад
😂😂😂
@murugaselvanselvan7661
@murugaselvanselvan7661 11 месяцев назад
😂😂😂
@msnkumar53
@msnkumar53 11 месяцев назад
Superb! Sharing the same!
@Surriyaa
@Surriyaa 11 месяцев назад
IPS மூளை 🔥 POLITICAL வேலை 🔥 அண்ணன் ❤ அண்ணாமலை❤
@saipriyadharshinisairam5145
@saipriyadharshinisairam5145 11 месяцев назад
உண்மையை உரக்கச் சொல்வோம். பாண்டேஜி வாதம் அருமை. மிக நன்று.
@brsbrs865
@brsbrs865 11 месяцев назад
எதிர் மறை கருத்துக்கள் மட்டுமே கை முதலாக கொண்ட அன்பு தம்பி நெறியாளர் அவர்களுக்கும் மரியாதைக்குரிய ஐயா பாண்டே அவர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ❤🎉 🪔
@seeniinn1
@seeniinn1 11 месяцев назад
எதிர்மறைக் கருத்துக்களைத் தவிர வேறெதுவுமே வாழ்க்கைத் தத்துவம் இல்லை எனக் கொண்டவர்கள் அதிகமாகிக் கொண்டு வருவது கவலை அளிக்கும் விஷயமாகும்
@santho8517
@santho8517 11 месяцев назад
Annamalai next CM All Hindus must unite to vote bjp
@nAVeEnkUmaR-je3wc
@nAVeEnkUmaR-je3wc 10 месяцев назад
Great idea keep it hidden
@pkl-tl9qp
@pkl-tl9qp 11 месяцев назад
உதய நிதி வேற, அமைச்சர் உதய நிதி வேற 😂😂😂அது போல சனாதனம் எதிர்பு நாடகம் வேற , வீட்டுல வேற சனாதனம் ஒங்குக😂70 வருடமா நாடக கம்பேனி.😮
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அன்புமணி, திருமாவளவன் கட்சியை அாதரிக்கும் மக்கள் அண்ணாமலைபக்கம் திரும்புவதால் இருநாய்களும் ஒவ்வொரு விதமாக குறைக்கின்றனர்.
@ka73670
@ka73670 11 месяцев назад
நூறு சதம் உண்மை. நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க...
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 11 месяцев назад
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤🎉❤❤
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
oru thirutham - 2024 - meendum Modi, Annamalai, 2024 il thodangi innum 30 varusham
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 11 месяцев назад
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤❤
@kitchaize
@kitchaize 11 месяцев назад
அப்போதே இந்த சொரியார் சிலையை எடுத்து இருக்க வேண்டும் இதுவே கால தாமதம் தான் இதை எதிர்பவன் இந்துவாக இருக்க தகுதி இல்லை
@pandianarjunan5104
@pandianarjunan5104 11 месяцев назад
ராமசாமி நாயக்கர் க்கு எந்த அய்டியாலஜி யும், கிடையாது. 1930 -40 தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. 1940-1950 கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை. 1950-60 என் சொத்தை கொள்ளையடிக்க வந்த கூட்டம். கொலைகாரர்கள். 1960-70திமுக திருடர் கூட்டம். ராமர் பட த்துககு செருப்பு மாலை, பிள்ளையார் சிலை உடைப்பு. கருணாநிதி பைத்த்தியம் பிடித்தவன் அவனை ஏ ன் இன்னும் சிறை யில் தள்ள வில்லை. சட்ட சபையில்.
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 11 месяцев назад
தகுதி இல்லாதவன் சிலை எடுப்பதற்கு கால தாமதம் எந்த விதத்திலும் தடையாக இருக்காது. அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 11 месяцев назад
என்ன பாண்டே elected , selected வித்தியாசம் தெரியாதா என்று கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் இடம் கேட்கிறீர்.
@sivaraman4177
@sivaraman4177 11 месяцев назад
9😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊⁹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 11 месяцев назад
என்ன பிரதர் பட்டுன்னு சொல்லிட்டீங்க சொரியார்னு. எதுக்கு மரியாதை சொரியான் என்று சொல்லுங்க.
@tdharmarajthata1844
@tdharmarajthata1844 11 месяцев назад
Excellent Mr.Pandey. Keep it up.
@nageshbabu6612
@nageshbabu6612 11 месяцев назад
அரசு சப்போட்டில் பெரியார் சிலை வைத்ததால் சாமானியானக தடுக்க முடியாமல் இருந்ததற்கு ஆண்டவனால் அனுப்பியவர் தான் அண்ணாமலை
@sixthsense1979
@sixthsense1979 11 месяцев назад
நண்பர் பாண்டே அவர்களின் பதில்கள் 💯 விழுக்காடு ஏற்கத்தக்கது.
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 11 месяцев назад
திரு.பாண்டே அவர்களுக்கு‌ நன்றி...வாழ்த்துக்கள்
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 11 месяцев назад
Paandey sir en மனசுல இருந்ததை அப்படியே சொல்லிட்டீங்க நா நினைத்து பார்த்த அனைத்து உதரணங்கலையும் அப்படியே சொல்லிட்டீங்க உண்மை எப்போதும் ஒன்று போல தான் இருக்கும் பொய்யே ஆளாளுக்கு முரண்படும் ஆனா என்னால் இதை எல்லோருக்கும் சொல்ல முடியாது ஆனால் நீங்கள் இதை எல்லோரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரட்டும் நன்றி 🙏🙏🙏
@ranjanbabur2642
@ranjanbabur2642 11 месяцев назад
ஆட்சி கைக்கு வரும்.. நிச்சயம் சொன்னது நடக்கும் ...
@nAVeEnkUmaR-je3wc
@nAVeEnkUmaR-je3wc 10 месяцев назад
Keep going never come back
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 11 месяцев назад
சபாஷ் பாண்டே அவர்களே👏👏👏👏👏👏👌👍🙏
@kalidass2913
@kalidass2913 7 месяцев назад
திரு. ரங்கராஜ் பாண்டேயின் ஒவ்வொரு பதிலும் அருமை, சிறப்பு... கேள்வியை வெற்றி கொள்ளும் பதில்கள்.
@manoharann4144
@manoharann4144 11 месяцев назад
தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என்ற விதி திரு அண்ணாமலை மூலம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
@arulrajcpandian8927
@arulrajcpandian8927 11 месяцев назад
திரு. பாண்டே அவர்களே, பாதம் பணிகிறேன், உங்களின் ஒவ்வொரு பேட்டியும் விழிப்புணர்வு நிறைந்தது 🙏🙏
@ganapathisundaram2011
@ganapathisundaram2011 11 месяцев назад
Dr.அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசுற பேச்சு சுத்தமா சரியில்லை.இவருக்கு பதவி ஆசை அதிகமாக உள்ளது.
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 11 месяцев назад
YES , YES CORRECT 💯 READ JI , CONGRATULATIONS JI , JAY BARATH HINDUSTAN JAY HIND
@சிவ.கணேஷ்
@சிவ.கணேஷ் 11 месяцев назад
அன்புமணிக்கு வன்னியர் சமுதாயம் பாஜக பக்கம் வந்து விடும் என்ற பயம்
@arsraghu9105
@arsraghu9105 11 месяцев назад
Already we are supporting to BJP kaduvatti j guru iruntha varaikkum thaan antha katchi mariyatha irunthathu ippa yella suvaga
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 11 месяцев назад
Yes , YES CORRECT READ JI , CONGRATULATIONS JI , JAY BARATH HINDUSTAN JAY HIND.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 11 месяцев назад
பெரியாரை மன்னிக்கவும் ஈ வே ரா தூக்கி பிடிப்பதால் அன்புமணி மேலும் வாக்காளர்களை இழக்க போகிறார் பிஜேபியிடம்
@gr61065
@gr61065 11 месяцев назад
அன்பு மணியின் சொறியான் ஆதரவு வாக்குளை பெறாது! வெட்டி வேலை. ஊருல 10 திக எச்சைகள் இருக்கும் அவனுக திமுகவுக்கு போடுவானுக.
@balaji1826
@balaji1826 11 месяцев назад
நெறியாளர் நெறியற்றவரே, காசுக்காக செய்யும் இந்த செயலுக்காக வருத்தப்பட்டு திருந்தும் காலம் வந்தே தீரும், ஜெய் ஸ்ரீராம்.
@bestwinwaywithscience3154
@bestwinwaywithscience3154 11 месяцев назад
அண்ணாமலை எங்கும் அண்ணாமலை சிறுவர் மனதிலும் வண்ணாமலை பெரியவர் மனதிலும் அண்ணாமலை இளைஞர் மனதிலும் மண்ணாமலை முதுமை மனதிலும் அண்ணாமலை அண்ணாமலை இல்லாத பேச்சு இல்லை அண்ணாமலை இல்லாத பக்கங்கள் இல்லை அண்ணாமலை இல்லாத மக்கள் மனதை வெல்பவனே மாநிலத்தின் அரியாசனத்தையும் வெல்ல கூடிய இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது
@sudhakarannadevara7122
@sudhakarannadevara7122 11 месяцев назад
கேள்வி கேட்கறவன் பன்றி பாண்டே சார் பதில் சொன்னாலும் புரியாது .pls don't waste your golden time.
@ramamurthi1378
@ramamurthi1378 11 месяцев назад
ஒப்பிடும் போது பன்றி is better.
@nAVeEnkUmaR-je3wc
@nAVeEnkUmaR-je3wc 10 месяцев назад
Great muttu to sanathan by sangiraj pandey
@Raja-s6e
@Raja-s6e 11 месяцев назад
அன்புமணி சொல்றதெல்லாம் ஏத்துக்க முடியாது அதெல்லாம் வந்து அங்க
@gr61065
@gr61065 11 месяцев назад
உண்மை தான். வெட்டி வேலை. ஊருல 4 திக பய இருப்பான் அவன் திமுகவுக்குதான் போடுவான். அன்பு மணி வேலை பலனளிக்காது
@tamilpremiernews8773
@tamilpremiernews8773 11 месяцев назад
பெரியாரிசம் அழிந்து தேசியமும் தெய்வீகமும் தழைக்கட்டும் .. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@kalyaninarayanan8973
@kalyaninarayanan8973 11 месяцев назад
இராஜராஜனையே வழி நடத்திய குந்தவை தேவி படிக்க்காதவரா. அன்று சமூகநீதி யில்லையா.
@ananthkumar4923
@ananthkumar4923 11 месяцев назад
திரு.பாண்டே சரவெடி..👌👌👌💐🙏
@swathiprasaddora9627
@swathiprasaddora9627 11 месяцев назад
Well said, there is no doubt that it hurts the sentiments of Hindus.
@sivagamisomasundaram2238
@sivagamisomasundaram2238 11 месяцев назад
சனாதனத்துக்குள் தான் இந்து மதம் இருக்கிறது. சனாதனம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கியதே சனாதனம். நாத்திகம் இருந்தால்தான் ஆத்திகம் என்று ஒன்று இருப்பதையே உணர முடியும். இருள் ஒன்று இருந்தால்தான் வெளிச்சம் என்பது கண்ணுக்குப் புலப்படும். எது ஒன்றில்லை என்று சாதிக்க நினைக்கிறோமோ அது இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை நாம் அறியாமல் அறியாமலே ஒத்துக் கொள்கிறோம். மாதேஷும் எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் கேள்வி கேட்பது போல் இருக்கிறது. எது ஒன்று மேலே போனாலும் அது கீழே வந்து திருப்பி மேலே போகும் என்பது இயற்கையின் விதி. நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களை இன்று ஒரு இந்தியன் ஆள்வதற்கு விதி ஏற்படுத்தி உள்ளது அது மட்டுமல்ல எங்கெங்கு சென்றினும் இந்தியர்களின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது எல்லாத் துறைகளிலும் இந்தியர்களை நியமிக்கின்றார்கள். ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே பெரிய பெரிய பதவிகளை வகிப்பவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் திமுக நம்மை முட்டாள்களாக ஆக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்களின் கைக்கூலியாக நம்மை இருட்டடிப்பிலே நம்முடைய மூளையை தொலைபேசி செய்து நம்முடைய வரலாறை மறக்கடிக்க மாற்ற முயற்சி செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். இன்று நாம் எழுச்சி பெற்றோம் நம்முடைய எழுச்சி பெறுவதற்கு உதவியாக இருந்த அண்ணாமலையை அந்தக் கடவுளே மறு அவதாரமாக எடுத்து வந்ததாக கருதி பின்பற்றுவோம்.
@lv8520
@lv8520 11 месяцев назад
திமுகவும் தமிழ் நாட்டை ஆங்கிலேயர்களிடம் அதிகாரத்தை தர முயல்கிறதுழ
@jayakumarm7944
@jayakumarm7944 11 месяцев назад
தமிழ் நாட்டை திரவிட கட்சிகள் மாறி மாறி கொள்ளை அடிக்கிறது அதை தடுக்க திரு. அண்ணாமலை அவர்கள் தலைமையில் BJP ஆட்சி வரவேண்டும் வாழ்க BJP
@jayakumars9614
@jayakumars9614 11 месяцев назад
அண்ணாமலை அவர்களே வாழ்த்துக்கள்
@rajasekar9333
@rajasekar9333 11 месяцев назад
One of the astonishing debate that i have ever seen in Chanakya 😮
@shrirampgrrm
@shrirampgrrm 11 месяцев назад
இந்த மாதிரி ஒரு கோமாளி இருந்தால் தான் உண்மை எல்லாம் வெளியே வரும். Panday bro hats off
@kumarblore2003
@kumarblore2003 11 месяцев назад
கோமாளி யார்?
@nAVeEnkUmaR-je3wc
@nAVeEnkUmaR-je3wc 10 месяцев назад
​@@kumarblore2003 sangiraj Pandey
@Konjam-Siringa-Boss
@Konjam-Siringa-Boss 11 месяцев назад
எப்படி கேட்டாலும் ஆப்பா சொருகுறாரே ....தடி பயலின் பல்ப் தருணம் 14:00
@vipinvijayan9088
@vipinvijayan9088 11 месяцев назад
I'm a proud hindhu , my family next vote for BJP 🔥🔥
@nAVeEnkUmaR-je3wc
@nAVeEnkUmaR-je3wc 10 месяцев назад
Keep going never come back
@kgkrishnamoorthy9670
@kgkrishnamoorthy9670 11 месяцев назад
அன்று வேத காலத்திலேயே வேதத்தில் ஆண்களை வென்றுள்ளார் கள் ஆனாலும் ஆண்களை போற்றி பெண்களும் பெண்களை போற்றி ஆண்களும் பண்புகுறையாமல் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்
@kamalasrini
@kamalasrini 11 месяцев назад
Fantastic Pandey sir. And equal credit to Mr.Deva also who is a tool in bringing out the reality and Facts. Keep it up.
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 11 месяцев назад
Amazing awareness of Pandey. However, it is difficult to make understand others who have little or lack of understanding.
@r.srinivasan.ramanraman550
@r.srinivasan.ramanraman550 11 месяцев назад
Yes sir as you rightly said Mr.Pandey should pull out the words from the anchor and make him bend is like a fool keeping on asking the same question ❓
@m.sankariah5370
@m.sankariah5370 11 месяцев назад
அருமையான பதிவு, வாழ்க பாண்டே ஜீ
@pvasanthi7623
@pvasanthi7623 11 месяцев назад
சூப்பர் பாண்டே சார்👏👏👏👏
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 11 месяцев назад
தயவுசெய்து பதிவிடும் போது உண்மையான பெரியவர்களை மட்டுமே பெரியார் என்று சொல்லுங்கள் ஈ வே ராமசாமி நாயக்கர் என்று சொன்னால் போதும்
@Anandkumar-mv9oy
@Anandkumar-mv9oy 8 месяцев назад
I'm a atheist but this interview rangaraj clear cut speech 🎉
@selvarajuravikumar943
@selvarajuravikumar943 11 месяцев назад
ஜெய் மோடி அண்ணாமலை சர்க்கார்
@d.rajendranduraisamy9248
@d.rajendranduraisamy9248 11 месяцев назад
I agree with Pandey 100%.
@nandakumarte6773
@nandakumarte6773 11 месяцев назад
இதை விட பகுத்தறிவு வகுப்பு எடுக்க வேண்டிய அவசியம் தேவை இல்லை. ரங்கராஜ் அவர்கள் வாழ்க வளமுடன். There's no need for a bigger class for social justice and reasoning. God bless Sri.Rangaraj.
@ravishankarv4659
@ravishankarv4659 11 месяцев назад
ஜெய் ஜெய் மோடி ஜி ஜெய் ஜெய் விஷ்வ குரு மோடி ஜி ஜெய் ஜெய் சாணிக்யா அமித் ஷா ஜி ஜெய் ஜெய் லயன் யோகி ஆதித்யநாத் ஜி ஜெய் ஜெய் டைகர் அண்ணா மலை ஜி ❤️❤️❤️🌸🌸🌸🌸🌸🌸 🌹🌹🌹🙏🙏🙏
@ananthaniyer541
@ananthaniyer541 11 месяцев назад
Pandey rocks. 👍
@rajamanin2822
@rajamanin2822 11 месяцев назад
மிக அருமையான பதிவு... பாண்டே சார்...
@vidhyakasiraman4688
@vidhyakasiraman4688 11 месяцев назад
Always mass Pandey sir
@srinivasanr5670
@srinivasanr5670 11 месяцев назад
🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚🙏*Next-2024-^BHARAT^(Hindustan)-PM - BJP-MODI-Only🙏Another 50 years BJP Govt.Only In ^BHARAT^ (Hindustan)🙏*BJP will win above 356 Seats *wait & see*🙏*Great MODI^ Great BJP^🙏*Jai Hindustan* *BHARAT Matha Ke Jay *🙏* Next - 2026 -Tamilaga -CM -BJP- ANNAMALAI- IPS* Only - Great Original Tamilan*Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*🙏*தாமரை - மலரும் *தமிழகம்-மிளிரும் * *தமிழகம்-வளரும்*🙏^JAI SRI RAM^🙏okoko
@rudramoorthyg1950
@rudramoorthyg1950 11 месяцев назад
முட்டாள்தனமான கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது. அருமையான விளக்கம் நன்றி சார். ஜெய்ஹிந்த்
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 11 месяцев назад
Our great leader mr Annamalai BE MBA IPS is comming TN CM
@kasichettiar1830
@kasichettiar1830 11 месяцев назад
Nice and fair presentation by Panday Gi
@thangarajs2849
@thangarajs2849 11 месяцев назад
நாத்திகர்கள் முகத்தில் ஓங்கி ஓங்கி குத்திய பெரிய அண்ணாமலை திரு பாண்டே ❤ வாழ்க வளமுடன் 🙏🙏
@gentle12
@gentle12 11 месяцев назад
Pandey sir 👏🏻👏🏻👏🏻
@manickamm9775
@manickamm9775 11 месяцев назад
பாஜாககொடியேற்ற அணுமதியில்லைஇவணுங்களுக்குசிலைஎதற்க்குஇதுஅணைத்துசிலைகளையும்அகற்றவேண்டும்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 11 месяцев назад
தமிழ்நாட்டில் அனைத்து சிலைகளையும் ஒரு Park அமைத்து நிறுவலாம்
@umamaheswarir2018
@umamaheswarir2018 11 месяцев назад
Pranam God bless you sri.pandeyji God bless you in all your endeavours
@shanmughamkc1764
@shanmughamkc1764 11 месяцев назад
இந்த தம்பி ஒன்றும் தெரியாத அப்பாவியாக நடிப்பார்.ஆனால் எப்போது பார்த்தாலும் பெரியார் பெரியார் என்று கீரல் விழுந்த ரிக்கார்டு மாதிரி கூவிக்கொண்டேஇருக்கும் நாட்டில எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது இப்போது ஈ வே ரா வைப் பற்றி இந்த அளவு கதைப்பது அவசியமா பாண்டே சார்
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 11 месяцев назад
பாண்டே சார் அருமையான பேச்சு
@gthibanify
@gthibanify 11 месяцев назад
அனைத்து இந்து கோவில் முன்பு பெரியார் சிலைகள் வைத்து உள்ளனர். இதை வேறு மத இடங்களில் வைக்க மாட்டார்கள். தேசிய வாதிகள் உச்ச நீதிமன்றம் சென்று சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏
@padmanabhanm6182
@padmanabhanm6182 22 дня назад
Hats off to you Sir
@saravanaperumalselvaraj
@saravanaperumalselvaraj 11 месяцев назад
அன்பு அண்ணன் அண்ணாமலை வாழ்க 👍👍👍
@shivaakrish
@shivaakrish 11 месяцев назад
Super Pandey sir🎉🎉
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 11 месяцев назад
Pandey Sir you rocks as usual 🎉🎉🎉🎉
@muralidharankrishnamurthy4399
@muralidharankrishnamurthy4399 11 месяцев назад
Super pande sir. great arguments.your speach is great.wishing all the best.dir
@mahendranvfx
@mahendranvfx 11 месяцев назад
sema fire sir! romba correct-ah straight-ah soli irukinga sir, always Guinness Pandey SIR 👌👏👍🙏💪🔥💯
@rajkumarj2545
@rajkumarj2545 11 месяцев назад
திரு.ரங்கராஜ் பாண்டே.....உங்களின் பார்வை அபாரம்...பதில்கள் தெளிவு...நல்ல விவாதம்....சிறப்பு.
@kodimullai4806
@kodimullai4806 11 месяцев назад
அருமையான பதிவு!
@k.vheama7551
@k.vheama7551 11 месяцев назад
Dei anchor, சனாதானம் இல்லை சனாதனம். இது கூட தெரியாம கேள்வி கேட்க வந்துட்டாரு
@ajeeshkunju8742
@ajeeshkunju8742 11 месяцев назад
அண்ணா உங்க பேச்சு கெக்கயிலே ரோம்பா மகிழ்ச்சி அடைகிறேன் நான் இது போன்ற பேச்சு இவளவு தெளிவா பேசறீங்க வாழ்த்துகள் பண்டே அண்ணா ❤❤❤❤
@jayabalanr4392
@jayabalanr4392 11 месяцев назад
Pande sir your speech is always super super nobody can challenge you ❤❤❤❤
@classydesigner6285
@classydesigner6285 11 месяцев назад
சனாதனம்.என்றால் .என்றும் மாறாதது... சனாதனம் காப்போம் வாழ்க்கையை வளமாக்குவோம்... இந்து மதம் மதமல்ல அது மனித வாழ்வியல்.... இது எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் பேசுவோம் இது தான் அரசியல்.. இது ஒன்னும் 1960 இல்லை.. இது 2023...
@balajimoulee5400
@balajimoulee5400 11 месяцев назад
Superb explanations and arguments pandey sir.
Далее