Тёмный
No video :(

Anthony Dasan Tamil Song/Tamil Christmas Dance Song/Anthony Dasan Latest/Natta Nadu Rathiriyil 

Geomusic media
Подписаться 12 тыс.
Просмотров 2 млн
50% 1

Mannil Vandha Sontham a Special Tamil Christmas Album Produced by Geo Music Media. Natta Nadu Rathiriyil a Special Folk Song Sung and Performance by Anthony Daasan, Lyric by Fr.G.Kanikai Raj, Composed by Fr.F.George, Indian Percussion by Saravanan, Nadaswaram by Bhathmanaban, Edited by Rokesh, DOP by Fredrick, Harmony - Anu & Sandhya, Orchestration, Mixed and Master by L.J.Simon.
நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே ..
நட்ட நடு ராத்திரியில்
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம் -2
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி - நம்ம
இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - 2 (நட்ட நடு...)
I
ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2
காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும்
அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் - (நட்ட நடு...)
II
பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி - என்றும்
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும்
நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும்
மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் - (நட்ட நடு...)
A Song viewed by 10 lakh people with 7.25K Subscribers

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 761   
@gurusamy3192
@gurusamy3192 3 года назад
என் இதயத்தில் வாழும் இயேசப்பாவை பற்றி பாடியதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
@muthuramanmuthuraman8652
@muthuramanmuthuraman8652 4 года назад
நம்மை யேல்லம் காப்பாதுவார் இயேசு சாமி⛪⛪
@davidhenry5479
@davidhenry5479 3 года назад
🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️ God bless you 🇮🇳🇮🇳🙏🙏❤️❤️ family 🙏🙏🙏🇮🇳🇮🇳❤️❤️❤️ Anna 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rosejose9044
@rosejose9044 3 года назад
@@davidhenry5479 whdxh
@mahakutty4234
@mahakutty4234 4 года назад
என் இதயத்தில் வாழும் இயேசப்பா வை பற்றி பாடியதுக்கு ரொம்ப நன்றி அண்ணா...
@easudossa5459
@easudossa5459 3 года назад
அருமையான கிராமிய பாடல் சபாஷ்அந்தோணி
@japarkanjapar3651
@japarkanjapar3651 3 года назад
Hiii
@jeiherdavidmusics
@jeiherdavidmusics 3 года назад
Super
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 3 года назад
சின்ன சின்ன என்று ஆரம்பிக்கும் கிறிஸ்தவ பாடல் லிங்க் அனுப்புங்க
@jarinajill6883
@jarinajill6883 3 года назад
@@easudossa5459 p
@jayaseelanjayaseelan73
@jayaseelanjayaseelan73 2 года назад
என் பாவத்தை மன்னிக்க வேண்டும் இயேசப்பா, 😢😢😢😢
@princelin5820
@princelin5820 2 года назад
இயேசப்பா இந்த பாடலை கேக்குற ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையில் நீங்க உதிக்கும் படி வேண்டுகிறேன் 🙏
@conclavious1075
@conclavious1075 3 года назад
Antony daasan very good singer Christmas tamil song veera level அதோடு தமிழிசையும் கொண்டு வந்தீர்🎄🎄🎅🎅🕯🕯
@selvarajz3316
@selvarajz3316 3 года назад
Anthonydadsn
@antoniraj9817
@antoniraj9817 3 года назад
It is like our tamil traditional style song
@thirumalaivasans8568
@thirumalaivasans8568 2 года назад
தேவனுக்கே மகிமை,சூப்பராக பாடியுள்ளீர்கள்,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக,ஆமென்.
@baskardaniel6739
@baskardaniel6739 4 года назад
அருமை அருமை எல்லோரும் கேட்கும் படி ஆண்டவர் பிறப்பு பாடல்
@paavipaavi3364
@paavipaavi3364 4 года назад
Kavin
@remoginish8323
@remoginish8323 4 года назад
,
@abishek2335
@abishek2335 4 года назад
Baskar Daniel very nice uncle uncle
@baskardaniel6739
@baskardaniel6739 4 года назад
@@abishek2335 வாழ்த்துக்கள்
@andrewsumathi1701
@andrewsumathi1701 3 года назад
Very good Respected sir for. This beautiful Sonng
@user-dy9jj7io6s
@user-dy9jj7io6s 2 года назад
All ways place in dance song..........spr......
@ElangoJed
@ElangoJed 4 года назад
நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2 கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2 காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும் அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும் நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும் மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் - நட்ட நடு
@paavipaavi3364
@paavipaavi3364 4 года назад
Kavin
@ranjanijabaratnamranjani147
@ranjanijabaratnamranjani147 4 года назад
Super
@deepafrancis3254
@deepafrancis3254 4 года назад
Nicr😀😀😀😀😀
@dhanarajakkilalmbvkkjaapyf3029
@dhanarajakkilalmbvkkjaapyf3029 3 года назад
In
@jeevithajeevi7379
@jeevithajeevi7379 2 года назад
semma song
@nishanisha7072
@nishanisha7072 2 года назад
Semaya🤠☺️ eruthu🤗 song god bulss u🙏🙏
@shankaryasagan8634
@shankaryasagan8634 4 года назад
அருமையான வரிகள், இசை கோர்வை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
@samuelgodwin8794
@samuelgodwin8794 2 года назад
Ellam en training
@kathiravanj6364
@kathiravanj6364 3 года назад
நம்ம இயேசு சாமி 🙏
@arulsamys6871
@arulsamys6871 3 года назад
அருமை அருமை
@bebinap2794
@bebinap2794 3 года назад
semmmmmmmma semmmmmmmmmmmmmmm no words to say thundering song aada theriyathavan kuda aadiduvamulla💯💯💯👌👌👌👌👌👌
@devasaronministries4884
@devasaronministries4884 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o-2TnIgW1uo.html
@sharonsadhana5183
@sharonsadhana5183 3 года назад
Sema song 🤩kuma kuthu♥️😎 advance happy Christmas frns 💜❤️🤩😗😘😍 yesu sami gethu lines namma yesu saami
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg 8 месяцев назад
ஆமென் ஆமென் இயேசு சாமி ❤️❤️❤️🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️🙏🙏🙏💐💐💐
@sowmisathya9980
@sowmisathya9980 4 года назад
super Anna semma ya padureenga
@antoniraj1617
@antoniraj1617 3 года назад
இறைவனுக்கு மகிமை, இயேசுவுக்கு புகழ்
@venusvenus7447
@venusvenus7447 4 года назад
Vera lavel
@jessyvasanthi882
@jessyvasanthi882 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா அருமையாக பாடினீங்க GOD blass you 👌👍👏👏
@Jerson-hg2ri
@Jerson-hg2ri 8 месяцев назад
❤ love jusus❤❤❤❤❤❤❤❤
@praveenmisheee2865
@praveenmisheee2865 3 года назад
Vera level
@user-nv8jm5ob2o
@user-nv8jm5ob2o 2 года назад
இந்தப் பாடலை பாடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் அந்தோணி தாசன் அண்ணன் மட்டும்தான்! வேறு யாராலும் இந்தப் பாடலை இந்த அளவிற்கு மிகச் சிறப்பாக பாடியிருக்க முடியாது! பாடல் வரிகள் மிக அருமை! இசையும் மிக அருமை! எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்! இந்தப் பாடலை மிகவும் சிறப்புற அமைத்துள்ள அனைவர்க்கும் வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றி!
@Jaba-ge7ej
@Jaba-ge7ej 8 месяцев назад
❤😮
@actor_moses
@actor_moses 4 года назад
Vera leval song.......
@mcharlespravin
@mcharlespravin 3 года назад
அருமை மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்
@bodyshopmdk9326
@bodyshopmdk9326 4 года назад
Superb Anna arumaiyana varigal dad Jesus bless u all
@selvselv1131
@selvselv1131 2 года назад
Entha song ketta happy erukku
@mariyalr3953
@mariyalr3953 2 года назад
thank you so much anna super song
@SubashSubash-hw8ez
@SubashSubash-hw8ez 3 года назад
Subar song👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏👏 இந்த பாடலை அனைவரும் கேட்க 👂👂👂👂 வாழ்த்துகிறேன்💐💐💐💐💐💐💐....
@kayalvizhi.v8967
@kayalvizhi.v8967 3 года назад
Awasome Anna🤗🤗🤗🤗🤗🤗🤗
@gypsyamalanpio332
@gypsyamalanpio332 4 года назад
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே song feel varuthu bt semaya eruku entha song um
@HariHaran-pp5yy
@HariHaran-pp5yy 2 года назад
கிறிஸ்துமஸ் பாடல்கள் சூப்பர் நம்இயேசுவை சாமி
@jesuslovesyou332
@jesuslovesyou332 3 года назад
Super song bro nice song
@jenifar7996
@jenifar7996 2 года назад
Super i will addicted 🥰
@felixrajraj3122
@felixrajraj3122 3 года назад
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@anishanu344
@anishanu344 3 года назад
எல்லோருக்கும் புரியும்படி எளிமையான வரிகளை கொடுத்த பாடலாசிரியருக்கும், அதை dts தரத்தில் பாடிய அந்தோணி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களோடு இருப்பராக. ஆமென்.
@antonyrajsavariyar4145
@antonyrajsavariyar4145 3 года назад
Wish you happy Christmas🎄🎅🔔❄ Antonydasan song 🎶🎶🎶🎤 excellent by Antonyraj S, Chennai
@pubglover-uf7do
@pubglover-uf7do 4 года назад
Vera level thala somanur makal sarpa mika nandri,😊💐💐💐💐
@geomusicmedia
@geomusicmedia 4 года назад
நன்றி
@sengaimusic
@sengaimusic 4 года назад
Super nanba
@prakashm9407
@prakashm9407 4 года назад
Super
@ashokthenu3076
@ashokthenu3076 2 года назад
Anna vandu yesu saamy pattu nalla padinaaru iam addicted this song
@prasannakumar8450
@prasannakumar8450 4 года назад
அருமை
@comady1141
@comady1141 3 года назад
Supper பாடல் இனிமையான குரல் அருமையான ராகம் தாளமும் supper
@jesusmani9866
@jesusmani9866 4 года назад
Kaalam porandhidum ..... Back round musical .... Vera level and singer voice Adhukkum mela..... God bless you 🙏🙏🙏
@sundarraj4455
@sundarraj4455 4 года назад
அருமையான பாடல் அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
@siddappac2345
@siddappac2345 4 года назад
Very very Nice Song🎶🎤🎤🎤🎵🎶🎤 Anna
@malanalini89
@malanalini89 3 года назад
Super God bless you
@lourdhumarymary7754
@lourdhumarymary7754 2 года назад
Super cute song,😘😘
@udhayakumarsweetsmaster1435
வேற லெவல் பாடல் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🛐🛐 இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பர்..... ஸ்தோத்திரம் ஆண்டவரே.......
@raghukumarkumar5222
@raghukumarkumar5222 3 года назад
அருமையான,எழுத்து ,அற்புத இசை,ஆச்சரிய குரல் ஹா ஹ GBU all
@deboralpeter6823
@deboralpeter6823 8 месяцев назад
நம்ம இயேசுசாமி
@jincyn1861
@jincyn1861 3 года назад
Praise the lord.✝️ Thank you Jesus.✝️
@viyagammal3029
@viyagammal3029 3 года назад
மிகவும் நல்ல நாட்டுப்புறப்புப் பாடல் 👌🙏
@lathalatha5758
@lathalatha5758 4 года назад
Super super super super 👌👌👌👌👌👌👌👌👌
@sweetymineralwater8671
@sweetymineralwater8671 8 месяцев назад
இயேசு சாமி நல்ல சாமி ❤❤❤❤
@gantoniswamygnanadikam9673
@gantoniswamygnanadikam9673 9 месяцев назад
என்ன அருமை என்ன அருமை . இங்கு யேசு மீண்டும் பிறந்தார் .
@carolinmary9964
@carolinmary9964 3 года назад
Song na ithuthan....summa pichutteenga Anthony appa.... And music team......
@murugarajraj4662
@murugarajraj4662 4 года назад
Super bro
@lilyofthevalley6616
@lilyofthevalley6616 4 года назад
Mottu pola poothare🌷💕👑 God bless you brother 🙏
@sunilp2342
@sunilp2342 4 года назад
Real Christmas celebration song made me to jump with joy praise the lord
@arularon5430
@arularon5430 4 года назад
She
@arularon5430
@arularon5430 4 года назад
Dog
@devasaronministries4884
@devasaronministries4884 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o-2TnIgW1uo.html
@s.selvam6283
@s.selvam6283 3 года назад
Super song seemaya eruku i like it😙😙😙😚😗
@tamilanda0079
@tamilanda0079 Год назад
அந்தோனி அண்ணா சூப்பர்.,..
@suthansuthan9335
@suthansuthan9335 3 года назад
Sema song anna
@053pallavis6
@053pallavis6 3 года назад
Romba enga appava azhaga varnichi paadinathukku romba nanri anna
@alanjosephalan8240
@alanjosephalan8240 4 года назад
Wow very good song..... super.....
@loosiyal4812
@loosiyal4812 2 года назад
சூப்பர் அண்ணா
@jeyamadhad6271
@jeyamadhad6271 3 года назад
Really nice Antony Uncle..
@PremKumar-qz9br
@PremKumar-qz9br 2 года назад
செம சொல்ல வார்த்தை இல்லை
@charllesssss3656
@charllesssss3656 5 месяцев назад
Very. Beautiful. Songs. God bless you. Great. Sir.
@user-mj6rj4sh8u
@user-mj6rj4sh8u 3 года назад
மிகவும் மிகவும்நல்ல பாடல்
@sowmiyam5858
@sowmiyam5858 2 года назад
Nice song👍 yesu saami ku nandri🙏🙏🙏🙏
@johnson7036
@johnson7036 4 года назад
super, very nice song
@davidsalamon226
@davidsalamon226 4 года назад
வாழ்த்துக்கள் அருமையான பாடல்
@israelraja3212
@israelraja3212 3 года назад
அருமை இனிமை எளிமை புதுமை மகிமை மகிமை
@rajamariamburose4466
@rajamariamburose4466 2 года назад
Super song
@adlinepsiba8276
@adlinepsiba8276 2 года назад
Super jesus song 🤩🤩🤩🤩
@aparnaa8137
@aparnaa8137 3 года назад
Super ahhh iruku 😍😍😍😍
@anand.a9030
@anand.a9030 4 года назад
Super Anna vara lavel song God is great
@benjaminfranglin7506
@benjaminfranglin7506 4 года назад
Nice song super 👍👌
@georgewilliam6820
@georgewilliam6820 3 года назад
Super bro may god bless you
@user-hu2ue5ly9s
@user-hu2ue5ly9s 8 месяцев назад
Folk Dance - -நட்ட நடு ராத்திரியில நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2 கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2 காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும் அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும் நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும் மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் - நட்ட நடு
@RobertEdison1984
@RobertEdison1984 4 года назад
அருமையான பாடல்
@user-ih6tr8wd7v
@user-ih6tr8wd7v 8 месяцев назад
Arumaiya varigal.
@RameshKumarpuppet
@RameshKumarpuppet 3 года назад
l love the simplicity of the singer and the energy level ...100 percent Indian sound can be heard
@evlinemaryin2783
@evlinemaryin2783 3 года назад
Super 👌👍my favourite christmas song.....😇
@anandanand7931
@anandanand7931 4 года назад
Superrrrr
@jepivictor8599
@jepivictor8599 4 года назад
அருமையான, அர்த்தமுள்ள பாடல் வரிகள் ,நாட்டுப்புர இசையில் அந்தோனி தாசன் அவர்களின் குரலில் அருமையான பாடல் நன்றி.
@vilvincent2142
@vilvincent2142 Год назад
இந்தா பாடல் எல்லோரும் பாடிக்குனும் இயேசு நாமம் மகிமைபடா வேண்டும்
@simbu9264
@simbu9264 4 года назад
Sema
@francisambatturchennai.7433
@francisambatturchennai.7433 3 года назад
Supper. Wish you happy Christmas
@jansirani1966
@jansirani1966 3 года назад
நட்டநடு ராத்திரியில் கெட்டும் பணி சார்பில்...... ஆமென்.......🙏🙏🙏
@mrscelinajosephineraja1219
@mrscelinajosephineraja1219 2 года назад
Awesome
@shaliniboomika3914
@shaliniboomika3914 3 года назад
Song sema anna vera leval voice but ippo than chance kedaichchathu song kekka thanks anna
@felsiarobertrajan2844
@felsiarobertrajan2844 2 года назад
Samma anna super
@svchanel4215
@svchanel4215 2 года назад
Sema vera level super
@saravananpiria270
@saravananpiria270 2 года назад
Ennuku alla pattu vada indha pata romba pudukum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💓💓❤💓💓💓❤
@jenistanaijay768
@jenistanaijay768 4 года назад
Namma JESUS saami
@geomusicmedia
@geomusicmedia 4 года назад
Praise the Lord
@jjavans4661
@jjavans4661 3 года назад
Music and words super
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 29 млн
Kanni Mari Thaaye I Gana Sudhakar Madha Amma Song 2023
4:44
Anthony in Party - Odakara | Folk music from India
5:37
Usure Usura Porantha  Tamil Christmas Song
6:15
Просмотров 190 тыс.